மாலத்தீவில் ஒரு தரமான ஆடம்பர தீவுக்கு கிளம்புறோம் | Maldives | Ep 6 | way2go தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 9. 03. 2022
  • Boat to a luxury island in Maldives | marvelous Maldives | Episode 6
    ************************************************************
    GT Holidays:
    Contact GT holidays for Sri Lanka and international Tour Packages
    For more details : www.gtholidays.in/
    Call : 9940882200
    ************************************************************
    Story, Screenplay, Cinematography, Edit - Madhavan
    Graphic Design - Kishore
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 and use headphones for better experience.

Komentáře • 427

  • @shanmugasri2498
    @shanmugasri2498 Před 2 lety +112

    7000 rs intha jatti LA ena iruku thalaivan vera level comment 😂👍

    • @gowsikang
      @gowsikang Před 2 lety +6

      அது ஜட்டி இல்லை.. காற்சட்டை, சோட்ஸ், அரைரவுசரு எப்படி வேணும்னாலும் சொல்லலாம்..

    • @uvanamerkel8793
      @uvanamerkel8793 Před 2 lety

      Time stamp

    • @spartannikil
      @spartannikil Před 2 lety

      @@uvanamerkel8793 2:40

    • @uvanamerkel8793
      @uvanamerkel8793 Před 2 lety +3

      @@spartannikil Thanks pa

    • @mpetchimuthu4169
      @mpetchimuthu4169 Před 2 lety +1

      Thala epothum vara madarii than...😉

  • @guru96dx84
    @guru96dx84 Před 2 lety +26

    Way to go channel is my stress buster any time 🥰Thanks Madhavan bro

  • @krishnarjunsaravana4321
    @krishnarjunsaravana4321 Před 2 lety +13

    God damnnn cinematography Anna 🥰😍🤩💥💫, your endurance is great 👍 👌 😀

  • @yusizohara7965
    @yusizohara7965 Před 2 lety +18

    Bro வாழ்ந்த உங்கள போல life அ enjoy பன்னி வாழனும் bro

    • @PeriyasamyPeriyasamy-ii7xx
      @PeriyasamyPeriyasamy-ii7xx Před 2 lety +3

      ஒரு பையன் பத்தாவது பெயிலாகிடு கடந்த மூன்று வருஷத்தில் பதினைந்து நாடுகள் யூடியூப் வருமானத்தில் மட்டுமே உலகை சுற்றி வந்துள்ளான் இவரை விட அவர் சப்ஸ்கிரைபர் அதிகம் இவரை மாதிரி எடிட்டிங் இருக்காது ஆனாலும் இவரை விட அவர் தான் சிறப்பனாவர்

    • @mohammedsarjoon1926
      @mohammedsarjoon1926 Před 2 lety +2

      @@PeriyasamyPeriyasamy-ii7xx
      Antha paiyyanode CZcams channel name?

    • @agcnaturebeauty9034
      @agcnaturebeauty9034 Před 2 lety +2

      @@mohammedsarjoon1926 Tamil trekker

    • @srisarantraders7383
      @srisarantraders7383 Před 2 lety

      Yes

    • @karthick...
      @karthick... Před 2 lety

      @@PeriyasamyPeriyasamy-ii7xx ulagai suthuratha vida atha viewers ku sirapa katrathu tha mukkiam so don't compare

  • @user-oj1dt5if7n
    @user-oj1dt5if7n Před 2 lety +1

    சொல்வதற்கு வார்த்தைகளே இல்கை அவ்லோ அழகு....
    குறிப்பாக ஜெயா டிவியில் நீம்க்கள் மாத்தி யோசித்ததை பார்த்தேன் அதில் எங்களை பற்றி பேசியது எங்களுக்கு அலவற்ற மகிழ்ச்சி அன்னா. உங்களை போல நாங்களும் மாத்தி யோசித்து ஒரு நல்ல நிலையை அடைவோம் என்ற நம்பிக்கையை கொடுத்தமைக்கு மிக்க நன்றி அன்னா.
    நீங்கள் சென்னைக்கு வரும் பொழுது உங்களைக் கான எங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே எங்களின் ஒரு சிறிய வேண்டுகோள்..
    இப்படிக்கு பார்வை மாற்றுத்திறனாளி மானவர்கள்...
    🙏🙏🙏

  • @thumuku9986
    @thumuku9986 Před měsícem +1

    Awesome and Marvelous Maldives... Thank You...

  • @pradeepadharshini5035
    @pradeepadharshini5035 Před 2 lety +8

    Enna solla.. Edhu solla🥰 No words to describe... Awesome and Marvelous Maldives 🥳

  • @PKofficialone
    @PKofficialone Před 2 lety +7

    Way 2 Go Quality of Content 😍

  • @alfahathsaboora5550
    @alfahathsaboora5550 Před 2 lety +1

    Way 2 go tamil this is madavan anna நீங்க நல்லா இருக்கிங்களா எப்படி அண்ணா இந்த அளவுக்கு கஸ்ட்டப்பட்டு பேசி வீடியோ போடுறிங்க அண்ணா உங்களை மனதார நான் வாழ்த்துக்கிறேன் நல் வாழ்த்துகள் அண்ணன்

  • @malathirangasamy7781
    @malathirangasamy7781 Před 2 lety +1

    Super.......👌 அருமையான இடம் சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்ளோ அழகு அருமை அருமை அண்ணா 🤝 வாழ்த்துக்கள் 👏👏👏

  • @vigneshr118
    @vigneshr118 Před 2 lety +7

    Anna vera level super I'm waiting so long time for next episode thnks..

  • @_g_p_8879
    @_g_p_8879 Před 2 lety +5

    Awesome bro 👏... ur video is much more than a normal video to us.. great experience 👍

  • @akilan8306
    @akilan8306 Před 2 lety +1

    You are rocking..
    Keep it up...

  • @swathishankar659
    @swathishankar659 Před 2 lety +1

    புரோ செம மாஸா இருக்கு புரோ இந்த வீடியோ ரொம்ப பிடித்து இருக்கு வாழ்க்கை வாழ்வதற்கே என்ற வார்த்தைக்கு உதாரணமா நீங்கள் சூப்பரா எஞ்சாய் பன்றீங்க கண்குளிர இவ்வளவு அழகான இடங்களை உங்கள் கேமரா தெளிவா படம் பிடித்து காண்பித்து எங்களை மகிழ்ச்சி கடலில் குளிக்க வைக்கிறது வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @aravindhrajgowda2446
    @aravindhrajgowda2446 Před 2 lety +7

    Bro try Iran 🇮🇷 next! You will really find beautiful places and culture there.. Many north indians vlog is on you tube but no Tamil vlogs.. Our people need to know about that... Hope you will go there..

  • @akaravinth7032
    @akaravinth7032 Před 2 lety +1

    அனைவரையும் மதிக்கும் பண்பு சிறந்தது..

  • @vishnunag1
    @vishnunag1 Před 2 lety +1

    Awesome Location and Lovely Video making...feeling like really present over there...Thanks Bro...

  • @rafamamari
    @rafamamari Před 2 lety

    உங்களின் அமெரிக்க காணொளியிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் பார்த்ததுண்டு, ஆனால் இந்த மாலத்தீவு காணொளி..... ரொம்.... ப தரமாகவும், தெளிவாகவும் இருந்தது. அதுவும், உங்கள் காணொளி அங்கு போக சொல்லும்படியாக காண்பித்திருந்தீர்கள். மிக்க நன்றி.உங்களின் தெளிவான விளக்க பேச்சும் ரொம்ப பிடித்திருந்தது.

  • @DineshBabu-jo8lx
    @DineshBabu-jo8lx Před 2 lety +4

    Maldives series vera level 🔥

  • @keepgoing6430
    @keepgoing6430 Před 2 lety

    Maldieves tour, only pool work... Enjoy... For that music goundamani poo meedi dance, aiyy ingaa poosuuu... Keep going

  • @vigneshvignesh9742
    @vigneshvignesh9742 Před 2 lety +1

    I like graphic design kishore ji super

  • @ramachandrans4604
    @ramachandrans4604 Před 2 lety +1

    லினா வா அண்ணா மறக்க முடியல போல 😁😁

  • @Genius0075
    @Genius0075 Před 2 lety +2

    Semmaaayaaa eruku bro... Please do post complete trip costs... Can be helpful 🙏🙏🙏👍👍

  • @hemsunarun8321
    @hemsunarun8321 Před 2 lety +4

    We think you're very much excited.
    Compare to that pool side villa this villa seems to be nice.
    Room is awesome. We enjoyed this vlog. Once again thank you for this wonderful vlog. ENJOY 🙂🙂🙂

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Před 2 lety

    Yes.... You are right about the direction of the traveller

  • @thangapandian4467
    @thangapandian4467 Před 2 lety +1

    Nice Madhavan, 👍🙂💥💐🌅

  • @SenthilKumar-zm5of
    @SenthilKumar-zm5of Před 2 lety +1

    செம்ம தலைவா.....

  • @queenichalcedony9374
    @queenichalcedony9374 Před 2 lety +1

    Stunning coverage... Awesome villa .. great job madavan.

  • @kumarlinda3023
    @kumarlinda3023 Před 4 měsíci

    திருநெல்வேலி மீனவன் தம்பி சூப்பர் இடங்கள் எல்லாம் காட்டுனீங்க சூப்பரா இருக்கு ஆனா இதெல்லாம் சுத்தி பார்க்க பணம் ஏகப்பட்ட பணம் செலவு பண்ணி இருக்கணுமே மாலத்தீவு எனக்கு பிடிக்கும் ஏன்னா என் பையன் அங்கிருந்து வீடியோ போடுவான் சூப்பர் சூப்பர் தமிழ் வணக்கம் வணக்கம்

  • @kittybala7951
    @kittybala7951 Před 2 lety

    Wow super video. Vazthukal. Ungaludaiya videos amazing

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் மாதவன் ❤️

  • @josephanbucharlesdevanbu6134

    Yetharthama pesureenga sir
    Naangaláe directa paakira Mari iruukku sir..
    God Bless you and your family sir

  • @tkaleeshwaran8453
    @tkaleeshwaran8453 Před 2 lety +1

    Rocking peaceful video. World is awesome.

  • @simson6468
    @simson6468 Před 2 lety +1

    Unga video pakkurapo unga kudave irukura feel bro that's nice feel i feel lovely way2 go tamil family...

  • @ramachandranranganathrao9946

    Excellent coverage Madhavan on different types of Rooms and villas and the sea Thanks for your video feel as if we are there even though sitting far far away Well Thats Madhavan Hall Mark 👍

  • @chandrasekaranr7570
    @chandrasekaranr7570 Před 2 lety +1

    Heavenly!

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 Před 2 lety +1

    அட்டகாசம் Sir இந்த இடம்

  • @thilagavathik2891
    @thilagavathik2891 Před 2 lety

    தம்பி ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. நீங்கள் சொல்வது போல் சொல்ல வார்த்தைகள் இல்லை மாலத்தீவு அழகை ரசிக்க. வாழ்த்துக்கள் தம்பி.

  • @franklinthomas6252
    @franklinthomas6252 Před 2 lety

    You are a wonderful CZcamsr.. enjoying your episodes.. keep it up.. God bless!!!

  • @marinelife3906
    @marinelife3906 Před 2 lety +1

    Adi adi adi poliiiieeeee 😊

  • @senthil1644
    @senthil1644 Před 2 lety

    ஒரு எட்டு பாத்துட்டு போயிருவோம்....
    Vera level Bro....
    Complely enjoying your videos...

  • @siddharth6043
    @siddharth6043 Před 2 lety

    Wonderful beach view . Enjoy panrathuku evlo visayam eruku intha ulagathula. 👍

  • @irshadsally3693
    @irshadsally3693 Před 2 lety

    Bgm super onga bgm erhaa pola ongala welcome panna avanga adicha godaberu va adum nalla irukku 👌

  • @devaam2990
    @devaam2990 Před 2 lety +1

    Anna..Entha resort layum "Yoga" class eruntha poitu vaanga😂😂 @way2go

  • @lambo77441
    @lambo77441 Před 2 lety

    2.48 Anything special in this jatti low voice madhavan bro vera mari...hahaha

  • @dhileebanveeranandam9847
    @dhileebanveeranandam9847 Před 2 lety +1

    Madhavan anna your my hero

  • @narayanannarayanan6487

    அருமை பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய வாழ்த்துக்கள்

  • @janak1639
    @janak1639 Před 2 lety +1

    Maddy - Anything special in this Jatti ?
    Rose - Rupees 7000, Just for Jatti !!
    Thinking it was another room and 'mutting' in the mirror - Another Gem ! Haven't laughed so much in a long time like how I did after this vlog. Super fantastic. Keep it up !

  • @jayaseeli8308
    @jayaseeli8308 Před 2 lety +1

    Maldives series vry different from other u tube channels..well done bro

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 Před 2 lety +2

    Even though the second resort was shown in some TV channel , you covered with more details.

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz Před 2 lety +1

    Thanks for the Video Maddy Bro #KeepRocking #Way2Go_Madhavan 🤝👌 Maldives 🏖️😍

  • @prabhu0758
    @prabhu0758 Před 2 lety +3

    உங்க வீடியாேக்கு தான் ஆவலாக காத்துகாெண்டிருந்தேன் அண்ணா

  • @357motivationtamil8
    @357motivationtamil8 Před 2 lety +1

    Beautiful view👏👏bro breathtaking beach 🏖villa 🏠🏠

  • @malathim7419
    @malathim7419 Před 2 lety

    சொல்வதற்கு வார்த்தையே இல்லை. வேற லெவல் பிரதர். நன்றி

  • @v.parvathynaicker7262
    @v.parvathynaicker7262 Před 2 lety

    Very beautiful place. Happy to see this place. Thanks

  • @RK-oq3bx
    @RK-oq3bx Před 2 lety +5

    It's seem that each island has its own regulations, why do they dropped you at the airport to be picked by Coco island boat service 🤔
    The villa at the coco island is looking greater when compared to the great park island resorts.
    Thanks again for an amazing video and the information regarding to the sea sickness and where you have to be seared while on boat rides in-between the resorts Island.
    Looking forward for another exciting episode from the Maldives Island.

  • @ajaazahamed2835
    @ajaazahamed2835 Před 2 lety +1

    To be FRANK
    Intha mari place ku elam thaniyave poga kudathu, Couple ah pona than enjoy pana mudiyum 🥰😜😜

  • @jawaharmani1662
    @jawaharmani1662 Před 2 lety +3

    There are no words to say View 🪟 very beautiful ☺️ Anna 🥰😍

  • @Samsamy1908
    @Samsamy1908 Před 2 lety +1

    I watch your all videos regularly bgm and editings are excellent.

  • @annettafernando3716
    @annettafernando3716 Před 26 dny

    Super nice place

  • @sreekala5343
    @sreekala5343 Před 2 lety

    Marvellous bro, I'm waiting for your next video

  • @saju_4580
    @saju_4580 Před 2 lety

    as always your quality maintain top notch! hats off madhavan anna keep entertaining us !😊

  • @anandannallathambi439
    @anandannallathambi439 Před 2 lety

    Ooo wow super

  • @ravinraj2507
    @ravinraj2507 Před 2 lety

    Very beautiful place bro enjoy Ur beautiful journey and be safe

  • @balaji9917
    @balaji9917 Před 2 lety +10

    Hello Mr Madhavan, Even though we see the facility and the location through the videos the real appearance may differ. I believe the ocean villa was more appealing than the beach villa on this new island. Even the accommodation contains a larger space and a private pool, I am somehow couldn't rate this better. Trust the food is good.
    Have a nice time for you. Good Day and Best wishes 🙏

    • @Way2gotamil
      @Way2gotamil  Před 2 lety +8

      Hello Sir , Thank you. Yeah they told Indians like ocean villa mostly Europeans prefer beach pool villa

    • @balaji9917
      @balaji9917 Před 2 lety

      ,😄

    • @balaji9917
      @balaji9917 Před 2 lety

      Indian

  • @shanthrupage7331
    @shanthrupage7331 Před 2 lety

    வேற லெவல். அடுத்த வீடியோவை எதிர்பார்த்து

  • @RSXXX229
    @RSXXX229 Před 2 lety +1

    YOU GAVE ME A WAY 2 GO WITH YOUR UNIQUE RELEVANT INFORMATIVE VLOG; I got good idea about WAY TO GO AROUND IN MALDIVES (i.e. Various 🏝 lslands e.g. Its news to me that CAN'T GO FROM one Island hotel to another, since each Island is kind of SEPARATE COST CENTRES).

  • @davidselvakumari8422
    @davidselvakumari8422 Před 2 lety

    Very nice awesome bro thank you very much 🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @Rajesh-ms8oi
    @Rajesh-ms8oi Před 2 lety +1

    சூப்பர் அண்ணா உங்கள் வீடியோ வாழ்த்துக்கள் அன்னா❤❤❤

  • @Thalaveriyan12
    @Thalaveriyan12 Před 2 lety

    Entha vanthutarula en thalivan Maldives episodes niraya podunga bro oru refreshing ah eruku mind ku 😇 keep going bro 😇 1 million reach panna ena surprise eruku unga fans ku

  • @eswarimoorthi8347
    @eswarimoorthi8347 Před 2 lety

    Thanks for this video and hats off for your effort.

  • @paminasunplugged7660
    @paminasunplugged7660 Před 2 lety +3

    Romba nal a waiting next episode ku 🥳

  • @tfortamil8032
    @tfortamil8032 Před 2 lety +1

    Vera maari vera maari👍👍👍

  • @anandhchelladurai
    @anandhchelladurai Před 2 lety

    Waiting for maldives tour bro. Varraen Varraen. I love this

  • @Saji-rj5od
    @Saji-rj5od Před 2 lety

    🙏Anna super valdhukkal 👍👍👍👌👌👌

  • @KamalisDiary
    @KamalisDiary Před 2 lety

    Villa,vera level semmaya irruku bucket list koodite poguthu ponga

  • @georgefernandezraj1478

    Mesmerizing...

  • @pugalprasanth1625
    @pugalprasanth1625 Před 2 lety +1

    Marana level bro 🔥super iruku bro

  • @subashpmk15
    @subashpmk15 Před 2 lety

    So long i'm waiting🙂 thanks for video bro❤️❤️

  • @amirtharaj9216
    @amirtharaj9216 Před 2 lety

    அருமை அருமை அண்ணா

  • @sindhujavadivelkumar4477

    Semmaiya iruku

  • @chitrakadhuma8597
    @chitrakadhuma8597 Před 2 lety

    Vera level bro.....

  • @advaitham5104
    @advaitham5104 Před 2 lety

    Weather is similar in Malabar - Konkan Coastal Region. Rain and within a minute change sunny with humid.

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq Před 2 lety

    சூப்பர் சூப்பர் 👌👌

  • @user-gd5ut2yo1t
    @user-gd5ut2yo1t Před rokem

    semmaya irukku Bro

  • @sharmishyam3642
    @sharmishyam3642 Před 2 lety

    Vera level anna

  • @kaviyarasua568
    @kaviyarasua568 Před 2 lety

    Good information about Maldives bro ❤️

  • @jeevashehan4415
    @jeevashehan4415 Před 2 lety

    Super review bro I am shehan from batticaloa Sri Lanka

  • @satclean
    @satclean Před 2 lety

    vera level bro

  • @dharmuakilavlogs873
    @dharmuakilavlogs873 Před 2 lety

    Excellent bro. Boat sound melt our ears

  • @vishnupriya2956
    @vishnupriya2956 Před rokem

    Marvelous anna

  • @surenderdass5371
    @surenderdass5371 Před 2 lety

    Simply "SORGAM"....

  • @deepikag6825
    @deepikag6825 Před 2 lety

    Sooper awesome staying!

  • @shrrideve
    @shrrideve Před 2 lety

    😯 Super

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl Před 2 lety

    மிகவும் மிகவும் அருமை புரோ

  • @arumugammurugasamy2358

    Aatamparamaana theevu Amazing bro...

  • @oorsutrumkuruvigal
    @oorsutrumkuruvigal Před 2 lety

    Indha villa vera level no words excellent excellent

  • @ajathanajathan8356
    @ajathanajathan8356 Před 2 lety

    Maja pa maja pa,intha vaarthaiya sollunga na🔥😂

  • @lathabalakumar6495
    @lathabalakumar6495 Před 2 lety

    அருமை அருமை

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil Před 2 lety

    உங்கள் காணொளியை இலங்கையிலிருந்து பார்க்கிறோம் மிகவும் அருமையாக உள்ளது சகோ 🇱🇰🇱🇰❤️❤️