'இதயங்களை வென்ற CAPTAIN' விஜயகாந்தின் 71 ஆண்டு வரலாறு! | Captain Vijayakanth | DMDK

Sdílet
Vložit
  • čas přidán 27. 12. 2023
  • #captain #vijayakanth #dmdk
    In this video we are here to deliver the updates of Vijayakanth. “Captain Vijayakanth was on ventilatory support following his admission for pneumonia. Despite the best efforts of the medical staff he passed away in the morning on 28th December 2023, so lets see whats inside in this video, Subscribe Vikatan tv for more videos.
    விஜயராஜ் டு விஜயகாந்த்'
    1952 - 2023
    இதயங்களை வென்ற கேப்டன்!
    போராட்டக்காரர் விஜயகாந்த்!
    2005 டு 2023
    அரசியல் கலகக்காரர் விஜயகாந்த்!
    கேப்டன் விஜயகாந்தின் இறுதி நிமிடங்கள்!
    Video Credits:
    ###
    Host : S.T Elangovan
    Script : S.T Elangovan
    Camera : Bharathwaj
    Field Camera : Vignesh, N.Karthick , Suresh
    Edit : Shivakaran
    Channel Manager : Kamali kamaraj
    Asst. Channel Head - Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Komentáře • 55

  • @vsperumalsn
    @vsperumalsn Před 6 měsíci +8

    அவரை இப்பொழுது தூக்கிக் கொண்டாடும் ஊடகங்கள். அவரைத் தூக்கம் இல்லாமல் இந்த நிலைக்கு ஆக்கியதும் ஊடகங்கள் தான். நல்லவனுக்கு காலமில்லை என்ற வாக்கு தான் இன்று சரியாக உள்ளது.

  • @raajurajkumar1974
    @raajurajkumar1974 Před 6 měsíci +2

    ஒப்பற்ற தலைவனை இழந்துநிற்கிறது தமிழகம்!

  • @sivan1192
    @sivan1192 Před 6 měsíci +3

    இது போன்ற நல்ல மனம், மற்றவர்களுக்கு உதவும் குணம், வெள்ளாந்தி தனம் உடையவர்கள் மிக சிலரே அதில் விஜயகாந்த் முதன்மையாக திகழ்கிறார், என்றும் நினைவில் வாழ்வார்
    அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்..

  • @venineela2861
    @venineela2861 Před 6 měsíci +3

    அருமையா தெளிவா விஜயகாந்த் சார் பற்றி சொன்னிங்க இளங்கோ . நன்றி

  • @Kumar-qu5gn
    @Kumar-qu5gn Před 6 měsíci +9

    ஈழ விடுதலையின் உண்மை
    ஆதரவாளர்.தமிழீழத் தேசியத் தலைவர் மீது பற்று கொண்டவர்.
    கண்ணீர் வணக்கம்.😪🙏

  • @varunprakash6207
    @varunprakash6207 Před 6 měsíci +2

    கேப்டன் விஜயகாந்த் ஆழ்ந்த இரங்கல் அவரின் தொண்டு பல இயக்குநர் மற்றும் நடிகர்கள் வாய்ப்பு கொடுத்தார் எளினமயான மனிதர் ஒரு நல்ல நடிகர் ஒரு நல்ல தனலவன் இழந்த தமிழ்நாடு மக்கள்

  • @balaequinox80
    @balaequinox80 Před 6 měsíci +2

    Thank you for showing "non stop" news & documentaries on our Beloved Gentleman, VijayaKanth sir❤. Singaporean fan.❤:goodvibes:🎉

  • @murugaveludharmasivam7835
    @murugaveludharmasivam7835 Před 6 měsíci +4

    ஆழ்ந்த இரங்கல் அன்னார் அவர்களுக்கு 😭😭😭😭😭😭😭😭

  • @ShanthoshStanislaus
    @ShanthoshStanislaus Před 6 měsíci +1

    RIP Captain Vijayakanth! அருமையான தொகுப்பு நன்றி சகோ

  • @user-xi4wj5ps4c
    @user-xi4wj5ps4c Před 6 měsíci +1

    Welldone job 🎉🎉🎉
    Great human beautiful soul captain vijayakanth sir 🙏 ❤

  • @MuruganDivakar-hg8dd
    @MuruganDivakar-hg8dd Před 6 měsíci +3

    Thiru vijayakanth is good person and good. Politician ❤❤❤❤❤

  • @jeyram4755
    @jeyram4755 Před 4 měsíci +1

    சிங்கம் கேப்டன்

  • @jackyjacky7821
    @jackyjacky7821 Před 6 měsíci +3

    ஆழ்ந்த இரங்கல் 😢😢

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu Před 6 měsíci +3

    சினிமாவை போலவே நிஜத்திலும் அரசியல் செய்த நிஜ தலைவர் விஜயகாந்த் அவர்கள்

  • @ganesan3611
    @ganesan3611 Před 6 měsíci +5

    அருமையான மனிதர் நல்ல நடிகர் விஜயகாந்த் ஆழ்ந்த இரங்கல் 😭😭💐💐🙏🏽🙏🏽

  • @kumarsubramanian6983
    @kumarsubramanian6983 Před 6 měsíci +2

    RIP 🙏. நல்ல மனிதர் மற்றும் நடிகர் ; நிகழ்கால அரசியல் சூது விரும்பாதவர்.

  • @bharathianand4618
    @bharathianand4618 Před 6 měsíci +3

    நல்ல தொகுப்பு🙏🏻

  • @arumugamarumugam6317
    @arumugamarumugam6317 Před 4 měsíci

    Vijayakant ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SenthilSenthil-fq6tx
    @SenthilSenthil-fq6tx Před 5 měsíci +1

    ❤❤❤❤

  • @dhineshraina3319
    @dhineshraina3319 Před 2 měsíci

    Yen thalaivan❤

  • @rajuramannayar4714
    @rajuramannayar4714 Před 6 měsíci +1

    Welcome vikatan and Elango

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 Před 6 měsíci +13

    ரத்னச்சுருக்கமாக அவரது வரலாற்றைக்கூறி அஞ்சலி செலுத்திய விகடனாருக்கு நன்றி

  • @ruubanlx5523
    @ruubanlx5523 Před 6 měsíci

    சாமானியனாய் பிறந்து சரித்திரம் படைத்த சாதனை நாயகராய், சங்கத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணின் மைந்தராய், மனம் கவர் நாயகராய் , மங்கா புகழ் கொண்ட கட்சித் தலைவராய், மக்கள் சேவகராய், மக்கள் மனதில் நீங்க இடம்பிடித்த கொடை நெஞ்சராய் உருவெடுத்த புரட்சிக்கலைஞர் திரு விஜயகாந்த் அவர்களுக்கு இதய அஞ்சலிகள்.... கேப்டன் அவர்கள் இன்று நம்மை விட்டு பிரிந்தாலும் நம் மனதில் என்றென்றும் வாழ்த்துக் கொண்டுதான் இருப்பார் என்பதில் ஐயமில்லை.....

  • @neelakandan4900
    @neelakandan4900 Před 6 měsíci +4

    கேப்டன் அலர்களின்
    ஆன்ம சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரர்த்திப்போம்

  • @akilanvinod5258
    @akilanvinod5258 Před 6 měsíci +2

    விஜய்காந்தை பற்றி பேசுவதற்கு தேவதாசி ஊடகங்களுக்கு அருகதை இல்லை.

  • @Ilayarajfan
    @Ilayarajfan Před 6 měsíci

    You watch captains interview on politics in kumudam, I was mesmerised with his knowledge. He is too forward in his thoughts… I can only say that Tamil Nadu people missed him as CM.

  • @gvmmani5243
    @gvmmani5243 Před 6 měsíci +16

    உங்கள தான் முதலில் வெட்டனும் அவர் இந்த நிலைமைக்கு காரணம் ஊடகம் நீங்க தாண்டா

  • @user-tu1fq3rw1w
    @user-tu1fq3rw1w Před 6 měsíci

    ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்

  • @kanmaninagarajan9954
    @kanmaninagarajan9954 Před 6 měsíci +1

    ஆழ்ந்த இரங்கல் 😭😭

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 Před 6 měsíci +6

    ரஞ்சன் சுருக்கமாக அவரது வரலாறு தரப்பட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியும் வாக்காளருக்கு நன்றி

  • @trrajendrank1990
    @trrajendrank1990 Před 6 měsíci +1

    Captan Vijaya kanth Sir Rip 😭😭😭

  • @vaseeannamalai5469
    @vaseeannamalai5469 Před 6 měsíci

    Captain Miss You. ...

  • @g.gajendrampillaivaalgaji8360

    தென்இந்திய நடிகர் சங்கத்திற்கும் அனைத்து திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் எனது பாதம் தொட்ட வேண்டுகோள்... இவருடைய புகழையும் பெருமையையும் இன்று அனைவரும் சொன்னீர்கள்... நன்றி... அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஒரு படமாக யாராவது தயாரித்து வெளியிடுங்கள்... உங்களை கையெடுத்து கும்பிடுகிறேன்

  • @user-kn4sb6pz7u
    @user-kn4sb6pz7u Před 6 měsíci

    Rip
    Great

  • @karunakarankarunakaran5646
    @karunakarankarunakaran5646 Před 6 měsíci +1

    😢😢😢

  • @abouttamilpeople4347
    @abouttamilpeople4347 Před 6 měsíci +1

    😢

  • @mseditz5975
    @mseditz5975 Před 6 měsíci

    😪captain sir🙏

  • @user-tx8qn4fc2e
    @user-tx8qn4fc2e Před 6 měsíci

    Sir niga. Solrathu saritha Unga intarivve kutugathiga Unga adrash kuda

  • @adhinarakumar
    @adhinarakumar Před 6 měsíci

    Dharma thothu poivittathu,ini Mel
    Yaragaga irundhalum ennal nambamudiyathu vijai sir only

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 Před 6 měsíci

    கோபிசெட்டிபாளையம் சுற்றிலும் அவருக்கு நன்றாக தெரியும்

  • @anivmi
    @anivmi Před 6 měsíci

    😭😭😭😭😭😭

  • @snparmar5098
    @snparmar5098 Před 6 měsíci

    😂😂😂😂❤

  • @SureshSuresh-rh4yx
    @SureshSuresh-rh4yx Před 6 měsíci

    To leat

  • @sivaprakash3459
    @sivaprakash3459 Před 6 měsíci +1

    Who is that leader

  • @sakthivelchockalingam1506
    @sakthivelchockalingam1506 Před 6 měsíci +1

    கருப்பு வைரம் வெள்ளை மனசு

  • @akkannan1111
    @akkannan1111 Před 6 měsíci +1

    சேலத்துக்கு காரு பேரு

  • @Zafi897
    @Zafi897 Před 6 měsíci

    மிகசிறந்த 💞மனித நேய வாதி எங்கள் கேப்டன் 😭