பவுல் திருமணம் ஆனவரா? EP 6 | Was Apostle Paul married?

Sdílet
Vložit
  • čas přidán 8. 02. 2023
  • Bible questions and answers in tamil - Paul bible story in tamil - apostle paul tamil
    வேத ஆராய்ச்சி - Unanswered bible questions
    __________________________________________________
    Support BIBLE WISDOM TAMIL Ministry
    Bank Name: Karur Vysya Bank
    A/c Name: JENNITH JUDAH J
    A/c no: 1804155000046362
    IFSC Code: KVBL0001804
    Branch Name: Srivilliputtur
    Swift Code: KVBLINBBIND
    Gpay / Phonepe 👉🏻 6385502895
    UPI ID - jennithjudah@axl
    ____________________________________________________
    Subscribe to our channel for more videos.
    Content and Narrator: Jennith Judah
    Also watch these videos 👇🏻👇🏻👇🏻
    புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
    • புதிய ஏற்பாட்டு இரத்தச...
    இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
    வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
    • வேதாகம மர்மங்கள் | Una...
    வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
    Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
    விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
    ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
    • ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
    1 நிமிட வீடியோ (1 Minute Videos)
    • 1 minute Videos ( 1 நி...
    வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
    • வேதாகம புத்தகங்கள் - ஒ...
    #paulbiblestoryintamil #apostlepaul #biblewisdomtamil #biblestoryintamil #biblequestionsintamil #bibleresearchintamil #biblemysteryintamil #biblestories #unansweredbiblicalquestions #vedhaaraichi #biblestudyintamil #tamilchristianmessages #கிறிஸ்தவகேள்விபதில்கள் #tamilbiblequestions
    Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode 3 / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Apostle paul movie in tamil / paul the apostle / Was apostle paul married / Apostle paul marriage / Apostle paul married or not / பவுல் வாழ்க்கை வரலாறு / பவுல் திருமணம் ஆனவரா? / பவுல் கதை / Paul bible study / Bible wisdom tamil channel

Komentáře • 157

  • @vimala1247
    @vimala1247 Před rokem +26

    பல வருடம் முன்பு நான் இரட்சிக்கப்பட்ட காலத்தில் பவுலின் மனைவி சீலா என்று நினைத்தேன் ஆனால் சீலா என்பவர் ஆண் என்று பின்னர் தான் தெரிந்து கொண்டேன். வேடிக்கையாக இருக்கிறது இப்போது நினைத்தால்... நீங்கள் கொடுத்த பதில் மிக அருமை தம்பி 👏🏻

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +7

      பரவாயில்லை... இப்போது நீங்கள் வேதாகமத்தை வாசித்து பல காரியங்களை அறிந்து கொண்டிருப்பீர்கள்! நீஙகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் 🙏

    • @108emergencyprayergroup
      @108emergencyprayergroup Před rokem

      Good 👍

    • @giffton1711
      @giffton1711 Před rokem

      👍👍🌍🌏

    • @vinothvj_2603
      @vinothvj_2603 Před rokem +2

      Nan இப்போதும் அப்படித்தான் நினைத்தேன் இப்போது நீங்கள் சொல்லி தான் சீலா ஆண் என்பது தெரியும்😂

    • @phuvaneshwari6151
      @phuvaneshwari6151 Před 2 měsíci

      Nanum 😊

  • @rajhrajh4249
    @rajhrajh4249 Před rokem +10

    தெளிவான விளக்கம்.😊உங்களை தேவன் பாதுகாப்பாராக😇

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +1

      ஆமென்🙏 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக😊

  • @michlami3037
    @michlami3037 Před rokem +7

    கர்த்தர் கொடுத்த விஷேச ஞானத்திற்காய் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்
    அருமை சகோ

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +1

      ஆமென். கர்த்தருக்கு மகிமை. நன்றி

  • @MsSaranya11
    @MsSaranya11 Před rokem +9

    ஞானாஸ்தனம் என்பது பற்றி ஒரு video podunga அண்ணா . ஞானஸ்தானம் கண்டிப்பாக எடுக்க வேண்டுமா , தகுதி என்ன என்பது பற்றி ஒரு video podunga அண்ணா pls

  • @suriasuriasuriasuria803
    @suriasuriasuriasuria803 Před rokem +3

    தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக இன்னும் அதிக அதிகமாய் ஆமேன்...

  • @jenifer2160
    @jenifer2160 Před rokem +2

    நன்றி தம்பி அருமையான விளக்கம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏

  • @ashlinsal9520
    @ashlinsal9520 Před rokem +6

    Yes, Paul was married. Thanks for the explanation. This series is very interesting.

  • @nimmijhon8197
    @nimmijhon8197 Před rokem +1

    Excellent pastor. Keep it up. God bless you. Amazing explainnation.

  • @jacqulin7157
    @jacqulin7157 Před rokem +2

    Praise God. Amen!! Thanks for ur information, God Bless u too!!!!!

  • @angelinpooja4162
    @angelinpooja4162 Před rokem +1

    My Bible CRUSH 🥰 Apostle PAUL ❤️

  • @anithasenthil3486
    @anithasenthil3486 Před rokem

    நன்றி நல்ல விளக்கம் bro 🙏

  • @susanrajagopal9470
    @susanrajagopal9470 Před rokem +2

    Thanks..for good answers ..i also wanted to know about Paul s married life

  • @SudhakarSudhakar-eo3tm
    @SudhakarSudhakar-eo3tm Před 11 měsíci

    Vaarthaiyaanarukke Amen Amen

  • @angelinpooja4162
    @angelinpooja4162 Před rokem +3

    Thanks!

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +2

      You have sowed and you shall reap! God will give you 100 fold blessings in return and keep you and your family well. May God bless the work of your hands and bless you to be a blessing to others. 100 மடங்கு ஆசீர்வாதத்தை தேவன் உங்களுக்கு தருவார். நீங்களும் உங்கள் குடும்பமும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் 😊 🙏🏻

  • @santhosameri3288
    @santhosameri3288 Před rokem +1

    🙏👍...👌...🙌 God bless you 🙏 Thank you JESUS 🙏

  • @sumathia3781
    @sumathia3781 Před rokem +2

    Thanks for the information Brother,May Our God Jesus Christ Bless You More Abundantly 🙏

  • @angelynarlin1811
    @angelynarlin1811 Před rokem +1

    VERY informative message

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @dr.kramasamy9242
    @dr.kramasamy9242 Před rokem +1

    PRAISE THE LORD 🙏
    THANK YOU BROTHER 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @martinjohnsonmartinmartin2148

    Praise the Lord JESUS God bless you brother ❤️❤️❤️❤️ amen amen

  • @maruthudeva5157
    @maruthudeva5157 Před rokem

    என்னவென்றால், கட்டப்பட்டிருக்கையில் நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன்.(பரி .பவுல்)
    பிலேமோன் 1:10

    • @abishek.t2662
      @abishek.t2662 Před rokem

      அது ஆவிக்குரிய மகன் என பொருள்படும்

  • @faithlife1260
    @faithlife1260 Před rokem +3

    Super explanation

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 Před rokem +3

    பவுலின் மனைவி இறந்து போயிருப்பாங்க... ஏன்னா கணவனோ அல்லது மனைவியோ இறந்து போனால் வேறு திருமணம் செய்யாமல் அப்படியே இருந்து விட்டால் நல்லது என்று வாசித்ததாக நியாபகம்.... அதனால் தான் அவர் வேறு திருமணம் முடிக்காமல் வாழ்த்திருபபார்...

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +2

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Před rokem +1

    Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajaukkea Amen Amen Amen Ahlleluyah

  • @vimalvikramvikram3454
    @vimalvikramvikram3454 Před rokem +1

    Tank you pastar great message

  • @rehobothlydia3115
    @rehobothlydia3115 Před rokem

    Thank you Lord bless you

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @samsathrak1287
    @samsathrak1287 Před rokem +1

    ஆமென் அல்லேலூயா

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @maridaasmariya2405
    @maridaasmariya2405 Před rokem +1

    Erivan ungalodu erupparaga amen jesus ❤ ❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ravimamatha5197
    @ravimamatha5197 Před rokem +1

    Amen Tq Jesus 🙏

  • @jansik3175
    @jansik3175 Před rokem +1

    Praise the Lord

  • @ajithajith6105
    @ajithajith6105 Před rokem +1

    amen god bless you pr
    thank you for clear my dout
    you explaine jonh 20-23 pls

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +1

      Only God can forgive sins, and Christ, being God, has the power to do so.

  • @a.sadhana4916
    @a.sadhana4916 Před rokem +1

    ஆமேன்

  • @philipkamal
    @philipkamal Před rokem +2

    Praise GOD...

  • @ashkeebinezha61
    @ashkeebinezha61 Před rokem +1

    God bless you brother prise the lord

  • @karthikjosaph299
    @karthikjosaph299 Před rokem +1

    Nice

  • @jeyanthi4515
    @jeyanthi4515 Před rokem

    Praise the lord 🙏 ESRA patri. Sollaum

  • @Jesusgauvivo6598
    @Jesusgauvivo6598 Před rokem +1

    Hi Anna I'm new one Jesus daughter❣️ plz priyar for My Everyday Jesus life 🛐Anna ❤️‍🔥 Amen Amen 💥

  • @gramathupaiyanofficial5757

    Amen

  • @merc2690
    @merc2690 Před rokem +2

    👍🏻

  • @charlesrajan2138
    @charlesrajan2138 Před rokem +1

    Amen 🙏👍

  • @ansonansondeepakraj8358
    @ansonansondeepakraj8358 Před rokem +1

    Sanhedrin councils 71 Jewish Orthodox ordinary Jewish - leaders short history video dear brother.. Waiting

  • @REALGODOFJESUS.
    @REALGODOFJESUS. Před rokem +1

    அன்னா‌ அக்கினி கடல் என்றால் என்ன. விளக்கம் சொல்லுங்க அன்னா.

  • @francinelizabeth8991
    @francinelizabeth8991 Před rokem +1

    i love jesus

  • @chandranisarada4955
    @chandranisarada4955 Před rokem +1

    ජේසු පිහිටයි 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🌹🌹

  • @Jesusgauvivo6598
    @Jesusgauvivo6598 Před rokem +2

    Bible vaangi padikkanum Aasai Aana yainga vaanguvathu epdi vaanguvathu theriyala 😔 plz Jesus help My little life 🙏🙏🙏

    • @paulmanu23
      @paulmanu23 Před rokem +1

      Brother, kindly share me the adress if God's will I will courier you the Bible from Karnataka (KGF). Kindly mention the language which you are comfortable in reading.

    • @Jesusgauvivo6598
      @Jesusgauvivo6598 Před rokem

      @@paulmanu23 Tamil to English Anna bible Anna 🙇🏻‍♀️

    • @paulmanu23
      @paulmanu23 Před rokem

      @@Jesusgauvivo6598 ok, share me you're adress brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +2

      Share your address please!

    • @Jesusgauvivo6598
      @Jesusgauvivo6598 Před rokem

      @@BibleWisdomTamil Anna address vanthatha sollunga Anna 😔

  • @jk-bx7fv
    @jk-bx7fv Před rokem +1

    Idhe avarudaiya personal life 😁 namake edhike

  • @fondanimation4860
    @fondanimation4860 Před rokem +1

    Please explain about trinity God

  • @elavazhaganm5191
    @elavazhaganm5191 Před rokem +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏

  • @ravikumarjohnjoshua2491
    @ravikumarjohnjoshua2491 Před rokem +1

    Correct brother yes paul married

  • @Vinoth-7526
    @Vinoth-7526 Před rokem +1

    Enga church name... Paul name vachi thaan iruku❤❤

  • @vanajanlawrence906
    @vanajanlawrence906 Před rokem +1

    Anna pls cainu lemeku wife's aadha and Zilla varalaru episode podunga anna pls

  • @merlinmurali3915
    @merlinmurali3915 Před rokem +1

    Enga chachiku palu kalyanam agala soluraga nega avruku kalayanam atichi soluriga etha nabarathu

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      Devane namakku suya sitham koduthirukkiraar. Naam therindhu kolla mudivu eduka venum endru ninaikiraar. Aagave naanum ung kaiyil vittu vitten! Mudivu ungaludhayadhe!

  • @nageshmamatha3331
    @nageshmamatha3331 Před rokem +1

    Please Thamline English layaum Kudunga Bro Please

  • @netherland9474
    @netherland9474 Před rokem

    Kanniyatchi meaning enna brother

    • @paulmanu23
      @paulmanu23 Před rokem

      This is the inheritance which was given to the Israelites. Land/Property etc...

  • @muruganmark8134
    @muruganmark8134 Před rokem

    Apostle Paul and Barnabas both were not married however other 12 apostles were married.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      Apostle Paul was married. That's what the topic is. Watch the video fully and know the truth!

  • @davidmuthuraj1997
    @davidmuthuraj1997 Před rokem +2

    10 என்னவென்றால், கட்டப்பட்டிருக்கையில் நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன்.
    பிலேமோன் 1
    Who is onesh?

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +1

      ஒனேசிமு என்பவர் பிலமோனின் அடிமை. ஒனேசிமுவை தனது ஆவிக்குரிய மகனாக அவருக்காக பவுல் கடிதம் எழுதுகிறார். பவுலின் சொந்த மகன் அல்ல. ஆவிக்குரிய மகன்!

    • @davidmuthuraj1997
      @davidmuthuraj1997 Před rokem

      @@BibleWisdomTamil ok got it. Thanks

  • @yasuvaragul5478
    @yasuvaragul5478 Před rokem +1

    Kartharuku sothiram

  • @ImmanuelD733
    @ImmanuelD733 Před 9 měsíci

    Bro paul didn't married bro

  • @Santhosh_Ganesan_12
    @Santhosh_Ganesan_12 Před rokem

    சனகெரிப் சங்கத்தில் இருந்தால் கட்டாயம் திருமணம் முடித்திருக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் வேண்டும் சகோதரரே. Talmud reference இருந்தால் அனுப்பவும்.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      பரவாயில்லை google la Blogs and Quora பாத்துட்டு பவுல் திருமணம் முடிக்கவில்லை என வாக்குவாதம் செய்யாமல் என்னிடம் Talmud reference கேட்டதற்கு நன்றி. நக்கலாக ஆதாரம் வேணும்னு கேட்காம உண்மையிலேயே தெரிந்து கொள்ள கேட்டிருந்தால் சந்தோஷம். சொல்கிறேன். It is a fact that members of that body were required to be married (Talmud Sanhedrin 36b, Soncino ed., vol. 1, p. 229) ஆதாரம் அனுப்பிட்டேன் நீங்க கேட்ட மாதிரி. படித்து பாருங்கள் ப்ரோ!
      P.S: Paul was also a strict Pharisee. And a strict Pharisee would not have neglected what the Jews regarded as a sacred obligation to be married (Mishnah Yebamoth 6. 6, Soncino ed. of the Talmud, vol. 1, p. 411)
      அப்படியே மிஷ்னா ஏபமோத் reference from தால்மூத் also படிங்க ப்ரோ!

    • @Santhosh_Ganesan_12
      @Santhosh_Ganesan_12 Před rokem

      @@BibleWisdomTamil நன்றி சகோதரரே நான் படித்து பார்க்கிறேன். நான் தெரிந்து கொள்ளவே கேட்டேன், உங்கள் வீடியோவில் இந்த reference சேர்த்து சொல்லும்போது refuting வலுவாக இருக்கும். This is my suggestion.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +1

      நன்றி 😊 கண்டிப்பாக இனி பண்ணுகிறேன். கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @shardaudayakumar1343
    @shardaudayakumar1343 Před rokem +1

    பொட்டு வைக்கலாமா என்று கேட்கின்றார்கள் பொட்டு வைக்கலாமா கூடாதா விளக்கம் சொல்லுங்கள்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +2

      பொட்டு வைப்பது என்பது இந்தியாவில் மட்டுமே உள்ளது. . பொட்டு வைக்கலாமா வேண்டாமா என்று வேதாகமத்தில் இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் கிறித்தவம் வளர்ந்து வரந்த வேளையில், மிக குறைவான கிறிஸ்தவர்கள் இருந்தனர். அவர்கள் மற்றவர்களிடம் இருந்து அவர்கள் கிறிஸ்தவர்கள் என வேறுபடுத்திக் காட்ட பொட்டு வைக்கவில்லை. அதுவே காலப்போக்கில் கிறிஸ்தவர்கள் பொட்டு வைக்க மாட்டார்கள் என்று ஆகி விட்டது...
      கர்த்தர் நம் இருதயத்தை பார்க்கிறார். பொட்டு வைக்காமல் இருக்கும் கிறிஸ்தவர்கள் இருதயத்தில் அழுக்காக பாவம் செய்து வாழ்ந்த கொண்டு இருக்கின்றனர். அதே சமயத்தில் பொட்டு வைத்து கொண்ட கிறிஸ்தவர்கள் இருதயத்தில் தூய்மையாக உண்மையாக கடவுளுக்கு பயந்து வாழ்கின்றனர்.. மனிதனோ முகத்தை பார்க்கிறான். கடவுள் நம் மனதை பார்க்கிறார்..

    • @shardaudayakumar1343
      @shardaudayakumar1343 Před rokem

      Nandri ... Karthar unggalai asir vadhiparaga

  • @boopalanjaya5715
    @boopalanjaya5715 Před rokem

    யூகத்தின் அடிப்படையில் சொல்லவேண்டாம் வேதம் என்னசொல்கிறது

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem +1

      இது யூகம் அல்ல.

    • @murugeshyobu6745
      @murugeshyobu6745 Před rokem

      @@BibleWisdomTamil idhu Ugam illai endral vedhathin padi villakurai tharavum. But I appreciate your history knowledge. Thanks.

  • @angelangel737
    @angelangel737 Před rokem

    Ha Ha ha

  • @agnesdevanbu7377
    @agnesdevanbu7377 Před rokem +3

    யூதர்கள் 40 வயதில் திருமணம் செய்பவர்கள் என்பது தெரியும். பவுல் ஊழியத்திற்கு வரும் போது வயது என்ன. அவர் எப்படி இருந்தாலும் இயேசுவை காண்பித்த யூதாஸின் இடத்தில் சீடர்களின் வாழ்வுக்கு இணையாக வாழ்ந்து காண்பித்தார். போதனைகள் இயேசு வுக்காக வாழ வழிகாட்டுகிறது.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @gdgpm9480
    @gdgpm9480 Před rokem

    ?????????100000?

  • @muruganmark8134
    @muruganmark8134 Před rokem

    Saint Paul was never married.

  • @murugeshyobu6745
    @murugeshyobu6745 Před rokem

    Be care of your words or explanation, coz in this matter, if he is married he is a lier, according to what you shown in 1st Verses. Or if he is Single, he is very honorable person to me to preach God words or good news. If still you are stand for he is married person then you are the person telling or preaching to us (christians) he is a Lier, if he is lier, imagine, his books are..........?

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před rokem

      That's what you have to be very careful! He says that in verse - that he remained single "at that time". Hope you understand! He didn't tell lie. At that time he was single!

    • @murugeshyobu6745
      @murugeshyobu6745 Před rokem

      @@BibleWisdomTamil thanks for your reply, according to Paul intimation we got a msg that Peter was preached good news along with his wife, here he is a witness person for Peter got wife. I expect similar kind of activities in the bible, if you possible pls..

  • @John-dq4pm
    @John-dq4pm Před rokem +1

    False speech

  • @Win-gr7qn
    @Win-gr7qn Před rokem +1

    Praise the Lord

  • @sajithaa.sajitha2113
    @sajithaa.sajitha2113 Před rokem +1

    Amen

  • @alexanderpande1415
    @alexanderpande1415 Před rokem +1

    Amen