Video není dostupné.
Omlouváme se.

குலதெய்வ சாபத்திற்கு விமோச்சனம்

Sdílet
Vložit
  • čas přidán 18. 08. 2018
  • #குலதெய்வம் #kuladeivam #pariharam
    I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

Komentáře • 155

  • @kanagarajkanagaraj9341
    @kanagarajkanagaraj9341 Před 3 lety +3

    ஓம் குலதேவதா சாப நிவாரணம் நிவாரய நிவாரய ஸ்ரீம் பட் சுவாஹ

  • @venkatesanpoo2430
    @venkatesanpoo2430 Před 11 měsíci

    நன்றி ஐயா

  • @lifeofsportstech3371
    @lifeofsportstech3371 Před 6 lety +12

    பெரியவர்கள் தேவையில்லாமல் சபித்துக் கொண்டே இருக்கிறார்கள் இது எங்களை பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ஐயா

  • @venomnavin2066
    @venomnavin2066 Před 5 lety +1

    நன்றி நன்றி

  • @amuthal1686
    @amuthal1686 Před 3 lety +1

    நன்றி சுமிஜி
    நீங்கள் சொன்னதை செய்தேன் .
    விநாயக சிலை வைத்து கும்பிட்டு 10 ஆண்டு தடைசெய்யபட்ட என் வீடு மீண்டும் ஆரம்பித்து உள்ளேன் நன்றி சுவாமிஜி

  • @Vijaykumar-iz2mw
    @Vijaykumar-iz2mw Před 4 lety

    நன்றிகள் கோடி ஐயா. குருவே சரணம்.

  • @yg390s7
    @yg390s7 Před 6 lety +1

    நன்றி அப்பா

  • @durkadevi164
    @durkadevi164 Před 6 lety +1

    ஆழ்ந்த நன்றி ஐயா

  • @vasanthinykulanthavel6508

    நன்றிகள் அப்பா. குருவே சரணம்

  • @subramanianmani3375
    @subramanianmani3375 Před 3 lety

    Nantrigal swamiji.

  • @vijayaluxmyamma680
    @vijayaluxmyamma680 Před 5 lety

    Thanks kuruji

  • @chandranagarajan792
    @chandranagarajan792 Před 5 lety +1

    Nandri aiya

  • @devamohana2502
    @devamohana2502 Před rokem

    Swamiji nainga romba kastathula irukom engalku prblm mella prblm vandhukittey iruku .. kulatheivam enga veetula yarum kumutathey kidyathu engal oda msg ku pathil soluinga swamiji

  • @sriganesh4559
    @sriganesh4559 Před 6 lety +1

    Ayya rombha nandri ayya...ungal udhaviyai naan marakamaten ayya

  • @LathaLatha-mo7be
    @LathaLatha-mo7be Před 3 lety

    Swamy romba nanringa swamy.... Nan Enna pandra thunu theriyamal thavidhen ....ungalin en siram panintha. Vanakkam. Swamy🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshpmk6324
    @rameshpmk6324 Před 6 lety +1

    அப்பா உங்கள வயசு கேக்க முடியாம பார்க்க முடியாம ரொம்ப பீல் பண்ணும் அப்பா பாதம் தொட்டு வணங்குகிறேன் கேரளாவுல உயிர் சேதம் ஏற்படாமல் முருகப்பெருமானும் நீங்கள் காப்பாற்றுங்கள் அப்பா அகண்ட பாராயணம் கூட்டுப்பிரார்த்தனை கலந்து கொள்வோம் அப்பா நன்றி

  • @sashikalaramesh7690
    @sashikalaramesh7690 Před 6 lety +2

    Vannakkam gureva saranam
    Always we are honour for your each and every parikaram iyya
    Thank you so much iyya

  • @janarthanandharman2200
    @janarthanandharman2200 Před 6 lety +1

    மிக்க மகிழ்ச்சி அப்பா நல்ல ஒரு செய்தி இவற்றை செய்து குல தெய்வ சாபத்தில் இருந்து காப்பற்றியமைக்கு நன்றி அப்பா

  • @gkvibers1896
    @gkvibers1896 Před 2 lety

    Aya en kulathaivam enga irukudu kandpdi pathu eppdi

  • @durkadevi164
    @durkadevi164 Před 6 lety

    மனமார்ந்த நன்றி ஐயா

  • @s.gokulavasan5545
    @s.gokulavasan5545 Před 6 lety

    நன்றி சாமி

  • @olaauto7563
    @olaauto7563 Před 5 lety

    Nanrikal kodi iyya

  • @udaysumathi1822
    @udaysumathi1822 Před 6 lety

    Nanderi Swamiji

  • @gowris6408
    @gowris6408 Před 5 lety

    Nandri swamiji

  • @vetrivelanp3685
    @vetrivelanp3685 Před 3 lety

    Guruvummm kuladeivamdhaan..
    Om Sri gurubyo namaha

  • @varshamithra9373
    @varshamithra9373 Před 6 lety

    குருவே சரணம் அப்பா. மிக மிக நல்ல செய்தி ஐயா. குருவே சரணம் நன்றி ஐயா.

  • @venkateshm7326
    @venkateshm7326 Před 4 lety

    Mikka.nandri.samiji

  • @Prabhuking427
    @Prabhuking427 Před 6 lety

    Swami romba nandri nandriiii

  • @Singlee-i5u
    @Singlee-i5u Před 5 lety

    மிக்க நன்றி ஐயா

  • @sivakarthika7047
    @sivakarthika7047 Před 6 lety

    nantri

  • @RAVIS-gn9su
    @RAVIS-gn9su Před 6 lety

    Appa romba nandri

  • @velmurugantamilvelmurugant1771

    Rumba Rumba Nandri Swamiji

  • @sasiponraj5344
    @sasiponraj5344 Před 6 lety

    nandri swamiji

  • @m.s.k.roobaanandan.7279

    அய்யா .குருவே சரணம். நன்றி.

  • @kamatchiammu9101
    @kamatchiammu9101 Před 6 lety

    Mikka Nantri Ayya..... Nantri Nantri Nantri
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kishanjenavasijan4959
    @kishanjenavasijan4959 Před 6 lety

    Thx

  • @sssathya5291
    @sssathya5291 Před 2 lety

    Evalav nal seiya vendum iyya

  • @kaviyauthayan2396
    @kaviyauthayan2396 Před 6 lety

    Sagam poga vazhi kothagu Milka nanri ayya

  • @lathamuthu3374
    @lathamuthu3374 Před 5 lety +1

    Amma karunai kaitdungal

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 Před 6 lety

    👍Sanjevi Raja Swamigal like you super 👍

  • @subaselvam1451
    @subaselvam1451 Před 6 lety

    குருவே சரணம். திருவடி சரணம்.இன்றைய பதிவில் குலதெய்வசாபத்திற்கான தீர்வு முழுமையாக கிடைத்துள்ளது.தீர்வு மிகவும் எளிமையாக உள்ளது.இந்த மந்திரத்தை பயன்படுத்தி சாபம் நீங்கி வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும்,வளமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துங்கள் ஐயா.மிக்க நன்றி ஐயா.

  • @durkadevi164
    @durkadevi164 Před 6 lety +1

    எங்கள் குடும்பமே நன்றி கடன் பட்டு இருக்கிறோம்

  • @jayamalini9666
    @jayamalini9666 Před 3 lety

    ayya engal vetill munru thalaimuraiyaga ottha pellaiyaga irukku enna karanam

  • @sabarisakthi4823
    @sabarisakthi4823 Před 6 lety

    அப்பா நன்றி அப்பா.

  • @karthikathangamani6851

    நன்றி அப்பா
    குருவடி சரணம்

  • @vetrivel5565
    @vetrivel5565 Před 3 lety

    Ayya nanga kaadhal kalyanam seythukitom. Engalukku pen kulanthaiym piranthursu. But, engalala kulatheivam kovilapoyt samikumpita mudiala. Rompa manasu kastamark. Kovilk poganumnu try panit engalala pogave mudiala

  • @mokshithbalamurugan3838

    Samy kuthira kattanumu vendothuthal vachi irukkanga anal ippo 4thalimuriyaga kattavilli ippo jathaagam parththa pothu sonnanga naanga ippo 4kudompam yaru mutive etokkala ennoda kutombam athoto kaista patothu ithi irunthu veamojanam venum sollunga

  • @gurubala7040
    @gurubala7040 Před 2 lety

    அய்யா குலதெய்வம் எது என்று தெரிய வில்லை, எப்படி தெரிந்து கொள்ளவது,

  • @viewsofvani5810
    @viewsofvani5810 Před 3 lety

    ஐயா நாங்க குலதெய்வம் கோவிலுக்கு போய்ட்டு வந்தாலே ஏதாவது ஒரு பிரச்சனை ஆரம்பித்து விடுகிறது.. தயவுசெய்து விளக்கம் சொல்லுங்கள்

  • @annamalaisamythangaraja1376

    Nandri ayya , vidai thriyamal eruntha onru , thankallin mulam bathil antha murugaperumane sonnathaga nenaikiiren, nandri swami..

  • @eswarieswari3257
    @eswarieswari3257 Před rokem

    Samyji intha pariharam ethuni nal seya vendum.enthi kilmi or nal solunga.kenji ketukolgiren.padatha kastam ila

  • @veluamsa1586
    @veluamsa1586 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kanagarajkanagaraj9341

    செய்ய வேண்டிய நாள் நேரம் காலம் சொல்ல வில்லை??

  • @JayaLakshmi-ld1kj
    @JayaLakshmi-ld1kj Před 6 lety

    Appaa😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mathevicute4480
    @mathevicute4480 Před 6 lety +1

    அப்பா....இது வரை குல தெய்வம் தெரியாததால் முக்கியத்துவம் தந்ததில்லை..கடவுளை வழிபட்டு,காலத்தை நகர்தினோம்..எங்களுடைய முன்னோர்களும் குல தெய்வத்திற்கானதை செய்ததில்லை...🙏🙏🙏என்று அப்பாவுடைய பதிவுகள் youtube மூலமாக பார்த்து பின் பற்றினேனோ...இவரே என என்றாகினேன்...😢🙏🙏🙏...அப்பா தங்களின் ஆசி உலகெங்கும் நிலவட்டும்...

  • @vasanthabalakrishnan4044
    @vasanthabalakrishnan4044 Před 5 lety +2

    poorvajenmasabam Patti vilakkavum swamiji

  • @srimoorthikm4715
    @srimoorthikm4715 Před 6 lety

    Nandri go aaiya rombo.....appadi a kadan tholla a theeko ore valli sollu go aaiya.....

  • @susibalan6508
    @susibalan6508 Před 3 lety

    🙏🌹🌹👌

  • @Yoursram786
    @Yoursram786 Před 4 lety

    Madam எங்க அப்பா குடும்பமும் அப்பாவும் நான் பிறந்ததில் இருந்தே என்னையும் என் அம்மாவையும் பிரித்து வைத்து உள்ளனர். இந்த சமயத்தில் நாங்கள் அவர்கள் பாரம்பரியமாக வணங்கி வந்த குலதெய்வத்தை வணங்கலாமா? தற்போது வரை அவர்கள் வணங்கி வந்த குல தெய்வத்தை தான் வணங்குகிறோம். ஆனால் எந்த வித பொருளாதார முன்னேற்றமும் எங்கள் வாழ்வில் ஏற்படவில்லை. எனக்கு வயது 33. ஏதேனும் வழி சொல்லுங்கள்.

  • @SusiSusi-wp7wt
    @SusiSusi-wp7wt Před 6 lety +2

    ஐயா, பெண்கள் (இல்லத்தரசிகள்) கண்டிப்பாக செய்ய வேண்டிய பல நல்ல விஷயங்களை அவ்வப்போது எடுத்துரைக்கிறீர்கள். 1). வீட்டை துடைக்க ஏற்ற நாட்களையும், 2). விளக்கு தூய்மை செய்ய வேண்டிய நாட்களையும், செய்ய கூடாத நாட்களையும் தயவு செய்து கூறினால் மிகவும் உபயோகமாக இருக்கும். ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்கிறார்கள். எங்கள் குரு நீங்கள் சொன்னால் மிகவும் உபயோகமாக இருக்கும்.

  • @renugadevi4935
    @renugadevi4935 Před 6 lety

    Varalakshmi veratham pathi sollunga swami ji.....

  • @JayaLakshmi-ld1kj
    @JayaLakshmi-ld1kj Před 6 lety +1

    Appa arici thanneril ooravaika ventuma ventama pls sollunga🙏

  • @sanjaybalu5327
    @sanjaybalu5327 Před 5 lety

    Ayya pithru sapam, pithru thosam patri vilakkungal ayya,

  • @gsrinivasan8621
    @gsrinivasan8621 Před 6 lety

    Thanks. Guru ji

  • @renuramesh4687
    @renuramesh4687 Před 6 lety

    மிக்க நன்றி சுவாமி.

  • @meleeiniemoothoo2361
    @meleeiniemoothoo2361 Před 5 lety

    Siram thalda vanakkangal swamyji.kuladeivame theriyadu.piranda time rasi eduvum theriyadapodu .Eppadi sathiram parpadu.pls enna theervu.Sri Lanka manju.marimuthu

  • @bhuvanadurga
    @bhuvanadurga Před 6 lety

    Ayya enku Mangu vandu erku face 2 kanathula.. Kadavul sabam ha edu enku. 3yr haiduchuuu

  • @arasimanju2456
    @arasimanju2456 Před 5 lety +1

    Manju

  • @divagarpsm8202
    @divagarpsm8202 Před 6 lety

    நன்றி ஐயா எனக்கு வருகின்ற 29 தேதி புதன்க்கிழமை அன்று பிறந்தநாள் எனக்கு உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் ஐயா என்னுடைய பெயர் திவாகர் அப்பா வாழ்வில் நல்ல வளர்ச்சி அடைய வேண்டும்

  • @nirmalamadesh3187
    @nirmalamadesh3187 Před 6 lety

    appa nanga karuda panchami pojai panaga appa

  • @sreespetcare9265
    @sreespetcare9265 Před 6 lety

    Vanakkam appa, Nangal Kerala, ingu appa valiyil kulatheivam edupathu illai, amma valiyil than edukirar, engalukku kulatheivam entha valiyil eduka vendum. Tholil onrum nadapadhu illai, eduthakariyam Ellam tholvi, ellavarum sathrukal,, engalukku Oru nalla vali sollunga appa, please. 🌺

  • @shanshana8112
    @shanshana8112 Před 6 lety

    Nanri ayya

  • @latharamamoorthy5812
    @latharamamoorthy5812 Před 6 lety

    Varalakshmi viratham murai koorungal aaya

  • @suryameenu3632
    @suryameenu3632 Před 6 lety

    Swamiji varalakshmi pujaigu oru pathivai kuta swamiji

  • @srinithigunasekaran636

    Ayya Ammanuku Thiru Maangalya dhanam seivathu eppadi enntha naalil seiya vendum sollungal Ayya

  • @baldmuthra8214
    @baldmuthra8214 Před 5 lety

    எங்கள் குலதெய்வம் "ஏழாயிரம் பண்ணை ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி " . தயவு செய்து மந்திர வழிபாடு செய்ய மந்திரம் தாருங்கள் சுவாமி!

  • @b.pavithra4300
    @b.pavithra4300 Před 4 lety

    Aiya thirumana thadai neenga ena seiya vendum Ella muyarchi eduthalum aagara Mari vandhu apday nikudhu , vetla romba kastam oray kulapamavay iruku ...parigaram solunga Aiya please.

  • @saranyalokesh4469
    @saranyalokesh4469 Před 6 lety

    Ayya please say about Varalakshmi Pooja.How to do it

  • @chinnasamychellamuthu1632

    Ayya vanakkam engal kulasamy ennudaiya thatavirkku othen piraku enakku varukirathu innum nallamuraiyil samy varuvatharku enna seya vendum

  • @thangamani.c5742
    @thangamani.c5742 Před 6 lety

    Guruve Saranam. Nandri swamiji.veettil alari sedi valargalama? Please sollunga ayya..

  • @nagarathinam9649
    @nagarathinam9649 Před 4 lety

    Kuladeiva kovilil man eduthu vanthu veetil vaithu valibadu seiyalama

  • @chandralekhamurugan6473

    Swamiji... Hearty greetings...my second daughter , born normal, after 1 year to till now she had undergone several fractures... Doctors told she is having brittle bone... She is suffering a lot as a parent we cant see her like this due to this she is having shortend height n totally in wheel chair..pls give some pariharam ..

  • @kapil8832
    @kapil8832 Před 5 lety

    Swami ji I'm 23 my hair is falling extremely and I'm gone blad from my crown area is there any thing i can do to reverse my hair loss

  • @Gayathri267
    @Gayathri267 Před 6 lety

    swamiji jaathagam ethanpadi paka vendum? vaakiyam or thirukanitham panjaangam?

  • @lathamuthu3374
    @lathamuthu3374 Před 5 lety

    Amma mannidhu karunai kaitdungal mamasu oru nilael ella thaya manniungal

  • @bhavanir6335
    @bhavanir6335 Před 6 lety

    Swamy enponnuku 14vayathu aguthu ennum vayathuku varavillai. Kuladeiva kuraiunndha swamy

  • @venomnavin2066
    @venomnavin2066 Před 5 lety

    ஸ்வாமிஜி என் பையன் 8ம் இடத்தில் ராகு' சனி& செவ்வாய்'.கேது இருக்கு 2 பையன் பரிகாரம் சொல்லவும் ஸ்வாமிஜி

  • @priyapriya-nw9eu
    @priyapriya-nw9eu Před 6 lety

    Ayya ennaku marriage mudichi 7year aaguthu porutham ellam iruthathu but ippa 1year romba prb ennoda husband ennoru ponnukuda thodarupula irukaru atha ponnuku marriage mudichi 3pasaga irukaga.ennoda husband enna love pannithan marriage pannaru very nice person.enmela romba affectionna irutha person eppati ippati marinarunu ennaku theriyala ennaku oru payan oru ponnu naan oru christian ponnu.ennoda husbandgaka ennoda family ellathayum vitoto ennoda husbandda marriage pannan.ennoda husband ippati marinathu ennaku romba kastama iruku 1year aaguthu enkitta pesu.naan safari and pannurathu piriya paavam neega ennaku therichi thurukam pannuriga.atha ponnu aavaloda husbandku theriyama thurukam pannura ethu thappuganu sollitan.but aavaru aavathan ennoda wifenu solluraru ennaku enna pannurathunu theriyala.ennaku ennoda husband vennu ayya ennoda lifeku oru vali solluga pls

  • @visalsri9071
    @visalsri9071 Před 6 lety

    I have done parihara pooja for kuladeiva kuttram. I stay In bangalore. There is no running water source and cow. How to perform pooja for kuladeiva Sabam. Please suggest me.

  • @sudeesh-0407
    @sudeesh-0407 Před 6 lety

    Ayya ungala pakkanum.. Enga varanum solla mudiyuma? Comment padikura yarukachi thearenja solluinga

  • @udaysumathi1822
    @udaysumathi1822 Před 6 lety

    Kula deivam saba valiepadu today I have finished can we do this every month swami ji

  • @visalsri9071
    @visalsri9071 Před 6 lety

    Can I do pooja at home and go and give raw rice and jaggery to cow.

  • @2311RAMESH
    @2311RAMESH Před 5 lety

    Kuladeivathuuku sendru 15 aandu aanadhu.3 aandu mun naaan matrum en thayar matrum sendrom..kudumbathudan poguvathu eppo.kaduvul eppa valli katunu therila.veetla 31 vayasala kalyana agadha akka.sariyana vellai illadha thambi.kudi kudiyai kedukara appa.amma vayal than pavangalia sathukum.......elllamm sapam enakkudu adikkuma.kuladeivam enakku.eppa valikaatum

  • @jeevanas720
    @jeevanas720 Před 5 lety

    swamji 18.6.16 programs l want

  • @paulrajmariselvi2611
    @paulrajmariselvi2611 Před 3 lety

    Ayya veettil yaaru venum naalum pannalaama.... Yerkanave mooththa pullai thaan pannanumnu sonnenga

  • @rameshnandhu7787
    @rameshnandhu7787 Před 6 lety

    Enna pear ramaiyan age 61 puthiya

  • @Riya-vw1cp
    @Riya-vw1cp Před 5 lety

    Ayya how many times can do this parigaram plz tell me....only one enough to do this....

  • @l.nagarajnagaraj6748
    @l.nagarajnagaraj6748 Před 6 lety

    Ayya kuladeivam mannu eduthu veettil vachu sami kumpittu varungal sonnanga sapam ningum sonnanga seiyyalama ayya

  • @raghavik4351
    @raghavik4351 Před 4 lety

    How many times at which day we have to do sami

  • @devashreesaro7718
    @devashreesaro7718 Před 6 lety

    iyaa vanakam
    engaladhu mamanar kalamahi 10 maatham aaghudhu.engu jothidam paarthalum kuladaiva kurai irupadha solranga.indha vazhibaadai nangal seyalama?