குலதெய்வ குற்றத்திற்கு பரிகாரம்

Sdílet
Vložit
  • čas přidán 13. 08. 2018
  • #குலதெய்வம்#kuladeivam#pariharam#astrosolutions
    குலதெய்வ குற்றம் சாபம் அறிய
    bit.do/euzo7
    ஆண்கள் குலதெய்வம் அறியும் முறை
    bit.do/euzpK
    பெண்கள் குலதெய்வம் அறியும் முறை
    bit.do/euzqg
    I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

Komentáře • 183

  • @mathevicute4480
    @mathevicute4480 Před 5 lety +11

    அப்பா...ஆனந்த கண்ணீரால் தங்களின் பாதத்தை கழுவ வேண்டும்...மக்களுக்கு பலனும் பயனும் பரிகாரமாக...தெய்வீக உணர்வை ஈடுபடுத்தி ஆன்மீக தழுவி ...பக்தியும் பகுத்தறிவையும் புகட்டி வாழ வழிகாட்ட...இவ்வுலகில் அவதரித்தவரே....😭🙏🙏🙏...

  • @imcsxslk3000
    @imcsxslk3000 Před 5 lety +2

    நன்றி குருஜி அருமையான விளக்கம்

  • @durkadevi164
    @durkadevi164 Před 5 lety

    மிகுந்த நன்றி ஐயா... இவ்வளவு சீக்கிரம் நீங்கள் பதில் கொடுத்ததற்கு...மனமார்ந்த நன்றி ஐயா

  • @kalidasssk9675
    @kalidasssk9675 Před 5 lety +1

    அப்பா உங்கள் பதிவு அனைத்தும் நன்றாக உள்ளது

  • @subaselvam1451
    @subaselvam1451 Před 5 lety +1

    குருவே சரணம். திருவடி சரணம்.இன்றைய பதிவின் மூலம் எங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படபோகிறது.அந்த நம்பிக்கை வந்துவிட்டது.குலதெய்வம் தெரிந்திருந்தும்,தவிர்க்கமுடியாத காரணங்களால் போகமுடியவில்லை.அதனால் வரும் பிரச்சினைகளுக்கான ஒரு நல்ல தீர்வின் ஒரு பகுதி கிடைத்துவிட்டது.அடுத்தபகுதியை எதிர்பார்த்திருக்கிறேன் ஐயா.தங்களின் இறைபணி தொடரவேண்டுகிறேன் ஐயா. மிக்க நன்றி ஐயா.

  • @Arvindnalina
    @Arvindnalina Před 5 lety

    தங்களது அறிவுரை, சேவையை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்! நன்றி ஐயா!

  • @kousalyaramasubbu4963
    @kousalyaramasubbu4963 Před 5 lety

    Ayya vanakam"intha ullagathil ithanai vishayangal

  • @AniDK55
    @AniDK55 Před 5 lety

    I'm willing to do it Guruji. Thank you so much.

  • @s.gokulavasan5545
    @s.gokulavasan5545 Před 5 lety +4

    வணக்கம் சாமி நல்ல பதிவுசாமிஇதுபோன்றநல்லபதிவுகலைசாமிகொடுக்கனும்நன்றிசாமிஉங்களாலமட்டும்தான்இதுபோன்றபதிவுகொடுக்கமுடீயும்யாரலையும்முடீயாதுசாமிநன்றிசாமி

  • @RAVIS-gn9su
    @RAVIS-gn9su Před 5 lety

    Romba santhoshma eruku Appa thanks Appa

  • @gsrinivasan8621
    @gsrinivasan8621 Před 5 lety

    நன்றி குருவே சரணம் உங்கள். ஆசிர்வாதம் வேண்டும்)

  • @rameshpmk6324
    @rameshpmk6324 Před 5 lety +2

    அப்பா நன்றி பாதம் தொட்டு வணங்குகிறேன் ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பா

  • @vinods8912
    @vinods8912 Před 5 lety +1

    Arumai

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 Před 5 lety +1

    👍Sanjevi Raja Swamigal like you super 👍

  • @durkadevi164
    @durkadevi164 Před 5 lety

    ஆழ்ந்த நன்றி ஐயா

  • @sujisekar3776
    @sujisekar3776 Před 5 lety

    So useful appa

  • @rajugeetha6299
    @rajugeetha6299 Před 4 lety +2

    ஐயா இந்த பரிகாரம் எத்தனை முறை செய்ய வேண்டும்? எந்த நாளில் செய்ய வேண்டும்?

  • @sabarisakthi4823
    @sabarisakthi4823 Před 5 lety

    அப்பா நாங்கள் கேட்கும் கேள்விகள் உங்கள்செவிகளை சென்றடையும் என்று நினைக்கும் போது எங்கள் வாழ்க்கையில் உள்ள துன்பகளுக்கு வழி கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது அப்பா இந்த மகளுக்கு உங்கள் ஆசி வேண்டும்.உங்கள் கால்களை வணங்குகிறோன் .

  • @saravananm2452
    @saravananm2452 Před 5 lety

    Nandri Swamiji !!!

  • @sharathc9202
    @sharathc9202 Před 4 lety +1

    Swamiji kindly share me a link how to identify kula deivam , thanks in advance.