திமுகவை எவனுமே விமர்சிக்க கூடாதா? | கொந்தளித்த Journalist Mani | Pa Ranjith |Thiruma | armstrong

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #trending #Viral #Politics #Entertainment
    Our Social Media Links
    Click To Subscribe : / @4thetamil
    To Join Our Telegram Channel : t.me/ForthEsta...
    Follow us on Twitter : / 4thetamil
    Follow us on Facebook : / fourthestatetamil
    Follow us on Instagram : / fourthestatetamil
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------
    அன்னை ஸ்டோர்ஸ் & பர்னிச்சர்ஸ்
    நந்திவரம், கூடுவாஞ்சேரி, சென்னை
    தமிழகம் முழுவதும் இலவச டோர் டெலிவரி
    தொடர்புக்கு : 75500 14440 / 93450 44044
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------
    Nimmadhi Property Management
    Contact : +91 766 700 8999
    www.nimmadhi.com
    30/A, 1st Floor, Medavakkam Main Road, Keelkattalai, Chennai,Tamilnadu - 600 117.
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------

Komentáře • 1,3K

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz Před měsícem +176

    தயவு செய்து இந்த நேர்காணலை திரு.திருமா அவர்கள் பார்க்க வேண்டுகிறேன்...

    • @KokanBasho
      @KokanBasho Před měsícem

      Paatha matum marava porararu dmk ku muttu kudukanum nu mudivi panitaaru avaroda katchila irukavanga ellarum adey maari dan pandranunga ipdilam panna valarum katchi vck valaraamaleh poidum.

  • @muruganmurugan3826
    @muruganmurugan3826 Před měsícem +88

    நான் திருமாவளவன் விசிக உறுப்பினர் ஆனால் இப்போது அண்ணன் திமுகவின் மாபெரும் ஆற்றல் சக்தி யாக இருக்கிறார்... பராவாயில்லை...ஆனால் அவர் தற்போது எடுக்கும் நிலைப்பாடு தலித் மக்களின் மனதில் இருக்கும் கூக்குரலாக ஓங்கி ஒலிக்க வில்லை...
    திமுகவின் வக்காலத்து வக்கீல் போல செயல்படுகிறார்...நன்றி

    • @sabi-vq5fc
      @sabi-vq5fc Před měsícem +3

      குருமா உதாவாகர நிதி மவன் சுயஇன்பத்திற்கு குண்டி கழுவ தான் லாயக்கு 😂

    • @soundarc7478
      @soundarc7478 Před měsícem +1

      Vck General seat 2026 cm election Ready Govinda

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh Před měsícem

      Really bro

    • @joshijoel-rq7id
      @joshijoel-rq7id Před 10 dny

      உண்மை

  • @rmselvam2422
    @rmselvam2422 Před měsícem +86

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா மணி அவர்களே❤❤❤

  • @SathishKumar-kt8go
    @SathishKumar-kt8go Před měsícem +38

    உண்மையை உரக்க சொன்னதுக்கு நன்றி ஐயா.. இதைக்கூட புரிந்து கொள்ளாத அறிவு ஜீவன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

  • @MadhesP-ee9my
    @MadhesP-ee9my Před měsícem +204

    நேரு ரெட்டியார் மாநாட்டிலும் சாத்தூர் ராமசந்திரன் அவர் சாதி மாநாட்டிலும் கலந்து கொள்வது தான் திராவிட மாடல் ஆட்சிய?

    • @Velmurugan10-xq3gg
      @Velmurugan10-xq3gg Před měsícem +5

      இது தான் சமூக நீதியா

    • @senthilkumars7407
      @senthilkumars7407 Před měsícem

      சாத்தூர் ராமச்சந்திரனும் ரெட்டிதான்

    • @kumarganesan1839
      @kumarganesan1839 Před měsícem +4

      வைகோ மட்டும் பேசலையா,அவர் ஜாதி மாநாட்டில் கலந்து கொண்டு என்ன பேசினார் என்று தேடிப் பாருங்கள்.திராவிடத்தில் கருத்து புதைபொருள் ஏகப்பட்டது இருக்கிறது.

    • @softwaresplease
      @softwaresplease Před měsícem +4

      நேற்று கலாநிதி வீராசாமி கம்ம நாயுடு கூட்டத்தில் அவர் தாய் மொழியில் உரையாடினார்...அத மறந்துடாதீங்க...

    • @k.eswaramoorthi2332
      @k.eswaramoorthi2332 Před měsícem

      ​@@softwarespleaseஇவுங்க தான் தமிழை காப்பாத்தேராங்கம்பாங்க அதையும் நம்புவாங்க

  • @arangajayaseelan1423
    @arangajayaseelan1423 Před měsícem +52

    எழவு வீட்டுக்கு போனாலும் கல்யாண வீட்டுக்கு போனாலும் எல்லா அரசியல் வாதிக்கும் ஒரு agenda இருக்கத்தான் செய்யுது,,,,,,அற்புதம்,,,,மணி சார்,,,,

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Před měsícem

      Aadu nanaiyutheynu oonai kavalai padukiratha Mr. Mani?

  • @printersstationers9938
    @printersstationers9938 Před měsícem +305

    திமுக, திருமாவின் உண்மையான முகத்தை வெளிக்காட்டிய மணியின் தைரியம்❤❤ 🎉🎉

    • @rukmangathanc6356
      @rukmangathanc6356 Před měsícem +1

      Mi

    • @probinelias6786
      @probinelias6786 Před měsícem

      Mairu mani

    • @govindanchandrasekar9129
      @govindanchandrasekar9129 Před měsícem +1

      திரு மணி அவர்களின் கருத்து👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐

    • @jayaramansithan8490
      @jayaramansithan8490 Před měsícem +1

      மணி ஒரு மெண்டல்

    • @arun.sebastin
      @arun.sebastin Před měsícem +1

      ​@@probinelias6786 குருமா பூல புடிச்சு நக்கு போ

  • @suriyam5390
    @suriyam5390 Před měsícem +83

    ஜயா நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை, பரட்சியாளர் ரஞ்சித் பேசியதில் தவறில்லை, ஆனால் திருமா பேசியது மிகப் பெரிய தவறு.

    • @murralias694
      @murralias694 Před měsícem

      என்ன சொட்டை மணி
      ஒரு.
      50.000. கோடி விலை பேசியிருப்பார்களா
      பா. ஜ. க. திருமாவளவனிடம்
      கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது vck. அது என்ன வாக்கு வங்கி என்று யாராவது சொல்லுங்கள்.
      என்ன vck வாக்கு வங்கி? 1℅ சதவிகிதத்துக்கும் குறைவாகவே கிடைக்கும், கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது ? இன்னும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது. திமுக and அதிமுக இல்லாமல் vck
      தேர்தலில்கூட வெற்றி பெற்றது கிடையாது..!"
      Dmk மற்றும் Admk இல்லாமல் vck கட்சியை தேர்தல் ஆணையம்
      அங்கீகரிக்கவில்லை. ஏனெனில் திமுக ஆதரவு வாக்கு மட்டுமே.

    • @user-jq8wf5vg8m
      @user-jq8wf5vg8m Před měsícem

      ரஞ்சித்.... புரட்சியாளர்... 😂😂😂😂

  • @perumals702
    @perumals702 Před měsícem +99

    மணி அவர்களின் நேர்மைக்கு நன்றி❤❤❤❤

  • @kosalans6880
    @kosalans6880 Před měsícem +36

    Vck சரிந்ததுக்கு திருமா அண்ணன் மட்டுமே காரணம்,
    வாழ்த்துக்கள் திரு மணி ஐயா

  • @janakiraman6374
    @janakiraman6374 Před měsícem +289

    மணி சொல்வது 100% சரியே...திருமா முழுசா திமுக சொம்பாக மாறிட்டார்..பாவம்

    • @Weknowth
      @Weknowth Před měsícem +5

      நீங்க யார் முதலில் ? திருமாவின் முன்னேற்றத்திற்கு ஒரு செங்கல் கூட எடுத்து தராத நீங்க தானே இப்படி வந்து இங்க பேசுறீங்க ..

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj Před měsícem +4

      ​@@Weknowthவிமர்சனம் யார் வேண்டுமானாலும் சொல்லலாம்...அது சரியா? தவறா? என்றுதான் பார்க்க வேண்டும்

    • @Weknowth
      @Weknowth Před měsícem +2

      @@lakshmanKumar-ky2tj எல்லா பிரச்சினைக்கும் விசிக திமுக வில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கூறினால் எப்படி . ...இப்ப விசிக வெளிய வந்து தனியா நின்றால் என்ன ஆகும் நீங்ளே சொல்லுங்கள்?

    • @alexcreation4050
      @alexcreation4050 Před měsícem +4

      @@Weknowth அப்போ ஓட்டு கேட்டு மக்கள்க்கிட்ட வரக்கூடாது

    • @Weknowth
      @Weknowth Před měsícem +1

      @@alexcreation4050 என்ன பா சொல்ல வர ..விசிக வெளியவரவேண்டும் அதானே

  • @GunaSundar-yt8ik
    @GunaSundar-yt8ik Před měsícem +46

    DMK அரசு நினைத்திருந்தால் ஆம்ஸ்ட்ராங்அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்திருக்க முடியும் உளவுத்துறை திமுக குடும்ப அரசியலை பாதுகாக்க மட்டும் தான்..இதற்கு சரியான பதிலை மக்கள் கொடுக்கும் காலம் நெருங்கிவிட்டது.

    • @gdgobi7330
      @gdgobi7330 Před měsícem

      ஊரில் எவளோ தலைவர்கள் இருக்காங்க. இந்த ஆளை வெட்டுகிறார்கள் என்றால் அப்ப அந்த ஆள் என்ன செய்தார்? என்ன motive? கருத்து சொல்லுற அந்த பயல் இது வரைக்கும் எத்தனை போராட்டம் பண்ணி இருக்கான். இவன் நடுநிலை நக்கி என்று சொல்லிக்கொண்டு அதிமுகவுக்கு சொம்படிப்பான்.

  • @murugesanmurugesan8418
    @murugesanmurugesan8418 Před měsícem +82

    அண்ணன் மணி அவர்கள் யாராக இருந்தாலும் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் நேர்மையானவர்.

    • @murralias694
      @murralias694 Před měsícem

      என்ன சொட்டை மணி
      ஒரு.
      50.000. கோடி விலை பேசியிருப்பார்களா
      பா. ஜ. க. திருமாவளவனிடம்
      கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது vck. அது என்ன வாக்கு வங்கி என்று யாராவது சொல்லுங்கள்.
      என்ன vck வாக்கு வங்கி? 1℅ சதவிகிதத்துக்கும் குறைவாகவே கிடைக்கும், கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது ? இன்னும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது. திமுக and அதிமுக இல்லாமல் vck
      தேர்தலில்கூட வெற்றி பெற்றது கிடையாது..!"
      Dmk மற்றும் Admk இல்லாமல் vck கட்சியை தேர்தல் ஆணையம்
      அங்கீகரிக்கவில்லை. ஏனெனில் திமுக ஆதரவு வாக்கு மட்டுமே.

  • @paanaam
    @paanaam Před měsícem +19

    "திருமாவளவனிடமிருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை" என்கிறார் மணி.
    "திமுகவிடமிருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை" என்கிறார் ரஞ்சித்.
    இத்தனை அறிவாளிகளான இவர்கள் இருவரும் திருமாவளவனையும் திமுகவையும் இன்னும் கூட புரிஞ்சிக்கவில்லை என்பதை நான் எதிர்பார்க்கவில்லை.
    மற்றபடி மறைந்த தெய்வத்திரு ஆம்ஸ்ட்ராங் மிகவும் நல்லவர். ரஞ்சித்தின் குமுறலில் நியாயம் இருக்கிறது

    • @sabi-vq5fc
      @sabi-vq5fc Před měsícem

      😂 குருமா உதாவாகர நிதி மவன் சுயஇன்பத்திற்கு குண்டி கழுவ தான் லாயக்கு 😂

  • @jayarajaprakash9214
    @jayarajaprakash9214 Před měsícem +162

    மூத்த பத்திரிக்கையாளர் திரு.மணி அவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும்....

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 Před měsícem +24

    மூத்த பத்திரிகை ஆசிரியர் அவர்களின் கோபம் நியமானது .தான் ஏற்கனவே ஆதரித்து ஆட்சிக்கு வந்த கட்சி ,நிலை தடுமாறி போகின்றதே என்ற ஆதங்கத்தில் வெளிவரும் வார்த்தைகள்.சரிசெய்யப்படாதுபோனால் நாட்டிற்கும் ,மக்களுக்கும் ஆபத்து என்பதை உணர்ந்தே கூறுகின்றார்.பாராட்டுக்கள் .

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan Před měsícem +173

    தவறுகளை சுட்டிகாட்டுவது பத்திரிகையாளனின் கடமை என்பதை அடிக்கடி நிருபிக்கும் மனியின் செயல் .....

    • @DevarMagan2000
      @DevarMagan2000 Před měsícem +4

      கலைஞர் அல்ல - கலை நாறு கருணாநிதி
      கருநாகம் கருணாநிதி
      வஞ்சகன் கருணாநிதி
      துரோகி கருணாநிதி
      கொள்ளைகாரன் கருணாநிதி
      சதி காரன் கருணாநிதி
      சூனியக்காரன் கருணாநிதி
      கோழை கருணாநிதி
      திருடன் கருணாநிதி
      பாதகன் கருணாநிதி
      புல்லுருவி கருணாநிதி
      திருடன் கருணாநிதி

    • @meenashankar3351
      @meenashankar3351 Před měsícem

      Durga Stalin pottai azhikka thairiyam illaya avarrukku.

    • @SarathkumarSandeepkumar
      @SarathkumarSandeepkumar Před měsícem

      அதிமுக தலைமை திருடர்கள் மறந்து விட்டார்கள் போல

    • @nagarajan9983
      @nagarajan9983 Před měsícem

      அப்படி பார்த்தால் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலித்து மட்டுமே செயல்பட்டது, தமிழ்நாட்டில் அனைவருக்கும் தெரியும் அப்போது அதை சாதி கட்சியா, எங்களது உறவினர் அந்தக் காட்சியில் முக்கியமான பொறுப்புகளில் இருந்தவர்கள் அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுத்து தலித் மக்களை ஆதரவாக செயல்பட்டு போன முறை சிறைக்கு சென்று மக்கள் வாழ்வியலை புரட்டி போட்ட தலைவர்கள் இவர் சொல்வதைப் பார்த்தால் ஜாதி சண்முகம் வைத்திருப்பவர் அனைவருமே தலித்துக்கு எதிரானவர்கள் என்று சொல்லும் கருத்து தவறு ஒரு சிந்தனை வேறாக இருக்கிறது இன்னொன்று வைத்துக்கொண்டு புறம் ஒன்று பேசுகிறார் இவர் என்ன எதிர்பார்க்கிறார் என்று தெரியவில்லை திராவிட முன்னேற்றக் கழகத்திடம் இருந்து

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr Před měsícem +37

    ரஞ்சித்தின் உணர்வு நியாயமானது... அவரின் குமுறல், கோவம் நியாயமானது...அவருடைய உரிமை அவர் வழியை தெரிவிப்பது.

  • @deenadayalan4355
    @deenadayalan4355 Před měsícem +98

    He is the Real Journalist. Hatts off to you Mr.Mani🎉🎉🎉

    • @rsv6603
      @rsv6603 Před měsícem +10

      When we near 2026' state elections, Mr.Mani will also say Dravidian parties r the only saviours of Tamil Nadu. Ippudi oru uruttu, Appudi our uruttu..bore adikithu.😂🙏🏼🧿🤞🏼

    • @user-ud9ku2cv3c
      @user-ud9ku2cv3c Před měsícem +2

      @@rsv6603 well said

    • @PravinKumar-ns3gh
      @PravinKumar-ns3gh Před měsícem +3

      ​@@rsv6603enna well said...2026 appo DMK BJP alliance la irupanga..DMK minister ragupathi a sollitaru.. திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமன்..
      DMK=BJP

    • @rsv6603
      @rsv6603 Před měsícem

      @@PravinKumar-ns3gh no way in Tamil Nadu. If DMK wants a Central party, y they wld not want INC that brings minority votes n unwantedly go with BJP? Ur logic is difficult 2 accomplish. Where is guarantee that minority BJP at the centre will stay till 29'? Modiji may call 4 early elections if he's not happy with his alliance partners.

    • @DevarMagan2000
      @DevarMagan2000 Před měsícem +3

      கலைஞர் அல்ல - கலை நாறு கருணாநிதி
      கருநாகம் கருணாநிதி
      வஞ்சகன் கருணாநிதி
      துரோகி கருணாநிதி
      கொள்ளைகாரன் கருணாநிதி
      சதி காரன் கருணாநிதி
      சூனியக்காரன் கருணாநிதி
      கோழை கருணாநிதி
      திருடன் கருணாநிதி
      பாதகன் கருணாநிதி
      புல்லுருவி கருணாநிதி
      திருடன் கருணாநிதி

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv Před měsícem +58

    அய்யா மணி அவர்களின் சிறப்பான பேச்சு.நூறு சதவீதம் அய்யாவின் பேச்சில் தவறில்லை.

  • @jayarajaprakash9214
    @jayarajaprakash9214 Před měsícem +56

    நாங்க அடிச்சாலும் உதைச்சாலும் கொன்னாலும் மூஞ்சில எச்சு துப்பினாலும் நீங்க திமுகவுக்கு தான் ஓட்டு போடனும்

  • @manimalathi4276
    @manimalathi4276 Před měsícem +11

    ஜயா மணி அவர்களே தலித் மக்களுககே பேசுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...🎉

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Před měsícem +413

    திருமாவளவம் திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் போல் நடந்துகொள்வது அவருகும் நல்லதல்ல, அவர் கட்சிக்கும் நல்லதல்ல...

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz Před měsícem

      நம்பி இருக்கும் மக்களுக்கு காவல் தெய்வம் திருமா.
      திருமாவுக்கு "திமுக" காவல் தெய்வம்.
      மணிக்கு அவிங்க அன்டர்வேர் துவைக்கிற உரிமை குத்தகை.

    • @DevarMagan2000
      @DevarMagan2000 Před měsícem +37

      கலைஞர் அல்ல - கலை நாறு கருணாநிதி
      கருநாகம் கருணாநிதி
      வஞ்சகன் கருணாநிதி
      துரோகி கருணாநிதி
      கொள்ளைகாரன் கருணாநிதி
      சதி காரன் கருணாநிதி
      சூனியக்காரன் கருணாநிதி
      கோழை கருணாநிதி
      திருடன் கருணாநிதி
      பாதகன் கருணாநிதி
      புல்லுருவி கருணாநிதி
      திருடன் கருணாநிதி

    • @msmaran5381
      @msmaran5381 Před měsícem +12

      correct 💯

    • @sulaimansait1960
      @sulaimansait1960 Před měsícem +2

      நீங்க சங்கீதான

    • @SABA-TN65
      @SABA-TN65 Před měsícem +23

      எனக்கு திருமாவை புடிக்கும் ஆனால் இந்த காணொளி மற்றும் அவரது செயல் கடந்த ஆண்டுகளாக திமுகவின் உறுப்பினரை போல் செயல்படுகிறார் என்று நினைக்கிறேன்.

  • @ParthiParmi
    @ParthiParmi Před měsícem +7

    இத்தனை நாள் நான் பார்த்த திரு மணி அவர்களின் காணொளிகளில் இன்று தான் சிறப்பாக இருந்தது.
    பேட்டி துவங்கும் முன் கைபேசியை அமைதியில் வைக்கவும்!

  • @isakkimuthu2681
    @isakkimuthu2681 Před měsícem +61

    திரு மணி Sir க்கு ராயல் சல்லியுட்

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 Před měsícem +45

    எதை பேசினாலும் BJP வந்துடும் பூச்சாண்டி காட்டுவாங்க

  • @maniyalu1
    @maniyalu1 Před měsícem +50

    மணி அவர்களின் அருமையான பதிவு 👍 திருமா திராவிடத்தின் அடிமை 😡😡😡

  • @vjvinoth566
    @vjvinoth566 Před měsícem +18

    நீங்கள் மட்டுமே உண்மையை உரக்க சொன்னீர்கள் 🙏🙏🙏🙏

  • @sivaperumal533
    @sivaperumal533 Před měsícem +49

    அருமையான பதிவு❤ பா ரஞ்சித்

    • @DevarMagan2000
      @DevarMagan2000 Před měsícem +4

      கலைஞர் அல்ல - கலை நாறு கருணாநிதி
      கருநாகம் கருணாநிதி
      வஞ்சகன் கருணாநிதி
      துரோகி கருணாநிதி
      கொள்ளைகாரன் கருணாநிதி
      சதி காரன் கருணாநிதி
      சூனியக்காரன் கருணாநிதி
      கோழை கருணாநிதி
      திருடன் கருணாநிதி
      பாதகன் கருணாநிதி
      புல்லுருவி கருணாநிதி
      திருடன் கருணாநிதி

  • @gopiGopi-ud3rr
    @gopiGopi-ud3rr Před měsícem +10

    அடுத்த தலைமுறை ஸ்கோர் பன்னிருச்சு சரியான பேச்சு சூப்பர் சார்.அருமை

  • @one_of_the_indian
    @one_of_the_indian Před měsícem +70

    விமர்சனம் இருந்தாலும் கலைஞர் ஒரு அரசியல் வாதி. ஸ்டாலின், உதயநிதி கோமாளிகள்.

  • @karpagarajvasanthi7584
    @karpagarajvasanthi7584 Před měsícem +27

    விசிக வினர் கொஞ்ச பேர் நாதக போயிட்டானர்..இப்போ ரஞ்சித் பக்கமா போயிறுவாங்க..நிதர்சனம்

  • @jesudass6374
    @jesudass6374 Před měsícem +42

    அண்ணன் மணி அவர்களின் கறுத்து மிக மிக முக்கியமானது அருமை

  • @balamurugan3052
    @balamurugan3052 Před měsícem +7

    மனக்குமுறலை பிரதிபலித்த திரு.மணி அவர்களின் காரிஉமிழுந்த வார்த்தைகள் நேர்மையற்ற முறையில் செயலாற்றும் நபர்களின் முகங்களேயே சேரும் உண்மையோ உண்மை 🔥🔥🔥🔥🔥
    வாழ்த்துக்கள் அருள்மொழிவர்மன் 👍👍👍

  • @SPaulSankarSankar
    @SPaulSankarSankar Před měsícem +27

    திருமா செய்தது வேதனையாக தான் உள்ளது, நானும் ஒரு விடுதலை சிறுத்தை கட்சிக்காரன் தான் இருந்தாலும் நியாயம் எதுவோ அந்தப் பக்கம் தான் நான் என்றும் நிற்பேன்,

    • @raja-ze8hq
      @raja-ze8hq Před měsícem

      so ipo yar pakam

    • @sundaramoorthymoorthy3545
      @sundaramoorthymoorthy3545 Před měsícem +2

      எனக்கும் இதே ஆதங்கம் தோழர்

    • @Thenpakkam_Manibalan
      @Thenpakkam_Manibalan Před měsícem +1

      ​@@raja-ze8hqஎந்தப் பக்கமாக இருந்தால் உங்களுக்கு என்ன.

    • @sabi-vq5fc
      @sabi-vq5fc Před měsícem

      😂 குருமா இன்ப நிதி குண்டி கழுவ தான் லாயக்கு 😂

    • @muthukrishnandiet8459
      @muthukrishnandiet8459 Před měsícem

      அதிமுகவுடன் கூட்டணி வைக்கப் போகிறார்

  • @vijayb8910
    @vijayb8910 Před měsícem +15

    அறம் சார்ந்த பதிவு மரியாதைக்குரிய மணி sir அவர்களுக்கு நன்றிகள்

  • @gmigmi64
    @gmigmi64 Před měsícem +35

    நேர்மையான மனிதர் மணி..!

  • @selvakumar-yv2cm
    @selvakumar-yv2cm Před měsícem +25

    திருமா விசிக வை திமுக வில் அடகுவைத்துள்ளார் 🤣🤣🤣, முட்டுக்குடுப்பதே முழுநேர வேலையாக உள்ளது, தோழமை சுட்டுதல் தவிற வேறு எதுவும் செய்யமுடியவில்லை, ஒரு ஜானு வயிற்றுக்குதான் எல்லாத்தையும் விக்கிறான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Vimal-z4z
    @Vimal-z4z Před měsícem +21

    Wow.. Excellent Interview... Salute to Mani sir, & Arul..🌾

  • @EmptyMindStarts
    @EmptyMindStarts Před měsícem +4

    அண்ணன் திருமாவளவன் அவர்கள் பேசுகின்ற பேச்சு ஏற்புடையதல்ல.
    உடன்பிறப்புகளை மிஞ்சி விட்டார்.
    அவரின் தனித்தன்மை மெல்ல மெல்ல சரிந்து கொண்டே வருகிறது.

  • @singaravelan191
    @singaravelan191 Před měsícem +30

    மணி சார் சரியான கேள்விகள் கேட்டிர்கள் நன்றி

  • @user-ck4if1bl6r
    @user-ck4if1bl6r Před měsícem +16

    விரைவில் திமுக திருமாவளவனை அரசியல் அநாதையாக்குவது உறுதி. மக்கள் பாவம்.

  • @blazesakthi
    @blazesakthi Před měsícem +30

    I am a NTK guy. I am always watching your view irrespective of my wish. I could feel my anger on this issue via your words. Love u Mani sir.

    • @tamil4ever330
      @tamil4ever330 Před měsícem +3

      me too

    • @midhunvijay4488
      @midhunvijay4488 Před měsícem +4

      அடேய் தம்பி இவரை நம்பாதே....

    • @tamil4ever330
      @tamil4ever330 Před měsícem +5

      @@midhunvijay4488 Brother, we don't need to accept his opinion, but we should consider his perspective.

    • @Ganesh-571
      @Ganesh-571 Před měsícem +4

      இரண்டொரு மாதங்களில் மணி பச்சோந்தியாக மாறி பேசுவதையும் கேட்கப் போகிறீர்கள்.

    • @karant837
      @karant837 Před měsícem

      திருமாவின் பயம் பாஜகவை குறித்து, ஆனால் அது திமுகவிற்கு பலமாக அமைகிறது...
      பா ரஞ்சித் பொறுத்து பொறுத்து பார்த்தார், பின்னர் திருமா அண்ணன் சொன்னபடி
      அடங்கமருத்து
      திமிரிஎழுந்து
      திருப்பி அடித்துவிட்டார்.....

  • @MGJ-oe8dx
    @MGJ-oe8dx Před měsícem +17

    ஐயா உங்கள் பேச்சு மிக அருமையாக உள்ளது

  • @maruthupandian2725
    @maruthupandian2725 Před měsícem +103

    மணியா இன்னைக்கு தான் சரியா பேசுற.....

    • @Cholanprabhu90
      @Cholanprabhu90 Před měsícem +4

      Same feel

    • @aarumadhavanaaru6529
      @aarumadhavanaaru6529 Před měsícem +2

      No one mani dmk j....

    • @k.eswaramoorthi2332
      @k.eswaramoorthi2332 Před měsícem

      இப்படி தான் பேசுவாங்க தேர்தல் சமயத்தில் அங்க போயிருவாங்க

  • @bashilganeshganesh3238
    @bashilganeshganesh3238 Před měsícem +83

    தலித்துக்கள் திருமாவின் அடிமை இல்லையே

  • @alexcreation4050
    @alexcreation4050 Před měsícem +37

    அருமையான விளக்கம் மணி சார்

    • @vijaynaveenan7314
      @vijaynaveenan7314 Před měsícem +1

      Enna oru விளக்கம் aiuya

    • @alexcreation4050
      @alexcreation4050 Před měsícem

      @@vijaynaveenan7314 முழுவதும் கேட்டு பாருங்க

  • @Thenpakkam_Manibalan
    @Thenpakkam_Manibalan Před měsícem +10

    எங்கள் மக்கள் தன்னிச்சையாக வெகுண்டெழுந்து அரசுக்கு எதிராக போராடாமல் பார்த்துக் கொள்வதுதான் அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களின் வேலையாக இருக்குமா என்று சந்தேகிக்க தோன்றுகிறது

    • @sabi-vq5fc
      @sabi-vq5fc Před měsícem

      😂 குருமா உதாவாகர நிதி மவன் சுயஇன்பத்தின் குண்டி கழுவ தான் லாயக்கு 😂

    • @anantharaj2298
      @anantharaj2298 Před měsícem

      நீங்கள் சொல்வதுதான் உண்மை

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh Před měsícem

      Yes bro

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 Před měsícem +21

    எதோ ஒரு விதத்தில் ஸ்டாலினிடம் வசமாக சிக்கி இருக்கிறார் திருமா. இவ்வளவு பயப்படுபர் அல்ல.வேங்கை வயலுக்கே நியாயம் கேட்கவில்லை.நினைவேந்தலுக்கு வருவாரா?

  • @sivakannan1
    @sivakannan1 Před měsícem +5

    அரசியல் ஓர் சாக்கடை என்று நம் முந்தைய தலைமுறை ஒதுங்கியதன் பலனை நாம் இன்று அனுபவிக்கின்றோம் சாராய வியாபாரிகளிடம்

  • @muruganp2573
    @muruganp2573 Před měsícem +6

    திரு. மணி அவர்கள் ஒரு அனுபவமுள்ள மூத்த பத்திரிகையாளர். உண்மை. அருமையான பதிவு. 👍

  • @devaanbu3075
    @devaanbu3075 Před měsícem +15

    மணி சார் நடுநிலையாக தைரியமாக பேசுவது பாராட்டதக்கது. திருமா தவறு
    செய்கிறார்.தன் மக்களுக்கு என்ன அரசியல் செய்கிறீர்.

  • @vincentt4900
    @vincentt4900 Před měsícem +154

    சமீபத்தில் ஜாதி மாநாட்டில் கலந்து கொண்ட தெலுங்கர் கலாநிதி வீராசாமி வடசென்னை தொகுதி திமுக எம்பி😂😂😂

    • @DevarMagan2000
      @DevarMagan2000 Před měsícem +17

      கலைஞர் அல்ல - கலை நாறு கருணாநிதி
      கருநாகம் கருணாநிதி
      வஞ்சகன் கருணாநிதி
      துரோகி கருணாநிதி
      கொள்ளைகாரன் கருணாநிதி
      சதி காரன் கருணாநிதி
      சூனியக்காரன் கருணாநிதி
      கோழை கருணாநிதி
      திருடன் கருணாநிதி
      பாதகன் கருணாநிதி
      புல்லுருவி கருணாநிதி
      திருடன் கருணாநிதி

    • @jayaseelansrinivasan4089
      @jayaseelansrinivasan4089 Před měsícem +4

      👏👏👏

    • @cleanpull999
      @cleanpull999 Před měsícem +5

      Tamilan is muttal

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Před měsícem +13

    நீங்க சொல்லிட்டு போயிடுவீங்க....... சீட்டும், நோட்டும் யா ர் தருவார்?😂😂

  • @sribalaajibags7606
    @sribalaajibags7606 Před měsícem +10

    Senior Journalist Mr.Mani Sir speaks always the reality and Truth ..
    Always the words from his mouth are real voice from the General Public

  • @antonykulandesu
    @antonykulandesu Před měsícem +4

    அருமையான பேச்சு, நன்றி சார், U2 புருடார்ஸ் மாற்று ஜீவா டுடே போன்ற அரை வேக்காடு போன்ற பசங்களுக்கு சரியான பதில் விளக்கம் நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @user-mw6mu4cx3t
    @user-mw6mu4cx3t Před měsícem +47

    யார் பணம் கொடுத்தார்கள் என்று திருமா சொல்லியிருத்தால் நல்லா இருக்கும்

    • @murralias694
      @murralias694 Před měsícem

      என்ன சொட்டை மணி
      ஒரு.
      50.000. கோடி விலை பேசியிருப்பார்களா
      பா. ஜ. க. திருமாவளவனிடம்
      கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது vck. அது என்ன வாக்கு வங்கி என்று யாராவது சொல்லுங்கள்.
      என்ன vck வாக்கு வங்கி? 1℅ சதவிகிதத்துக்கும் குறைவாகவே கிடைக்கும், கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது ? இன்னும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது. திமுக and அதிமுக இல்லாமல் vck
      தேர்தலில்கூட வெற்றி பெற்றது கிடையாது..!"
      Dmk மற்றும் Admk இல்லாமல் vck கட்சியை தேர்தல் ஆணையம்
      அங்கீகரிக்கவில்லை. ஏனெனில் திமுக ஆதரவு வாக்கு மட்டுமே.

  • @devanathajagannathan722
    @devanathajagannathan722 Před měsícem +59

    திருமா பல வருடங்களாக தி மு க வுக்கு கூலிக்கு மேரேடிக்கிறார்.

    • @narayanasubramaniankrishna6321
      @narayanasubramaniankrishna6321 Před měsícem

      சட்ட சபையில் 4 எம்எல்ஏ, பாராளுமன்ற 2 mp அடிமையாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம்

  • @srivatsan7181
    @srivatsan7181 Před měsícem +4

    I know Armstrong anna from 1998 till 2002. He was a hero to us in periyar nagar. He still is a hero. He use to advice us to study and not to indulge in violence. You will live in our hearts forever anna.

  • @Bursi3513
    @Bursi3513 Před měsícem +5

    திரு.மணி அவர்கள் பேசுவது 100% சரியான கருத்து 👍

  • @selvakumar5663
    @selvakumar5663 Před měsícem +6

    நானும் எனது உறவினர்கள் சுமார் 25 வாக்குகளும் திமுக விற்கு எதிராக வரும் தேர்தலில் போடப்படும் . இதுமட்டுமல்ல எங்கள் ஊரை சேர்ந்த பலரும் திமுகவிற்கு எதிராக திரும்பி விட்டது.

  • @arangajayaseelan1423
    @arangajayaseelan1423 Před měsícem +9

    மணி அவர்களினுடைய மிக நேர்த்தியான பேச்சு

  • @rajkumaarr
    @rajkumaarr Před měsícem +4

    இப்பொழுதுதான் மணி அவர்களுக்கு விடிஞ்சி இருக்கு. பரவாயில்லை இப்பொழுதாவது ஞானம் பிறந்து இருக்கிறதே வாழ்த்துக்கள்.

  • @Edward2618
    @Edward2618 Před měsícem +5

    Appreciated Mr Mani Sir your thoughts and vision has brought open wide thoughts

  • @user-xd6vk8mz7l
    @user-xd6vk8mz7l Před měsícem +5

    பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட ப. ரஞ்சித்

  • @shankarananth2515
    @shankarananth2515 Před měsícem +6

    Mani Sir 100% saying d real fact, Thiruma valavan respect going down bcos of dmk

  • @meenamballesambangi5538
    @meenamballesambangi5538 Před měsícem +5

    மணி இஸ் ஜென்டில்மேன் இந்த இந்த தமிழ்நாட்டில் வேறு ஒரு செய்தியாளர்களுக்கு இவர் போல தைரியம் யாருக்கும் இல்லை அவர் தைரியம் தமிழ் மக்களுக்கு உதவட்டும் உண்மையை உரைக்கும் மணி வாழ்க

  • @ganapathy330
    @ganapathy330 Před měsícem +38

    கள்ளத்தனம் செய்யும் கிராதகன் கருணாநிதி !
    சண்டாளன் கருணாநிதி !
    பெரும் சதிகாரன் கருணாநிதி !

  • @user-rh4ed6vu5r
    @user-rh4ed6vu5r Před měsícem +7

    Agree with Director Pa.Ranjith is correct 👍 tn govt should recognised their required from Ksa

  • @AnnoyedMoonLanding-lq8np
    @AnnoyedMoonLanding-lq8np Před měsícem +2

    Manisir's statement is 100% correct acceptable. Thiruma's activities are condemned. Thiruma is almost DMK member.He is taking much favour for DMK not favouring his own community. Ranjit is becoming famous among the parayar community. He should take all appropriate steps to contest in 2026 election. He should go to every villages and.meet his community people. He will have Bright future. Ranjit really a good hearted and community affection person.Vazhga Ranjit.

  • @gnanasundarmani1461
    @gnanasundarmani1461 Před měsícem +14

    Very good speech

  • @ganapathy330
    @ganapathy330 Před měsícem +20

    சண்டாளன் கருணாநிதி!
    பெரும் சதிகாரன் கருணாநிதி !

    • @yuvan155
      @yuvan155 Před měsícem

      Ommala otthathu karunanidhi 🤣

    • @Thenpakkam_Manibalan
      @Thenpakkam_Manibalan Před měsícem

      ​@@yuvan155அநாகரிகமாக கருத்துக்களை பதிவு செய்யாதீர்கள்

    • @yuvan155
      @yuvan155 Před měsícem

      @@Thenpakkam_Manibalan ok

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před měsícem

      எதற்கும் எப்போதும் இதையே சொல்வது நல்லதல்ல, தம்பி.

    • @ganapathy330
      @ganapathy330 Před měsícem +2

      @@S.pMohan-yu9rq
      உண்மையை சொல்வதில்
      ஒரு தயக்கமும் தேவையில்லை அண்ணா !

  • @suryajohn9313
    @suryajohn9313 Před měsícem +5

    This level of clarity is truly an inspiration for youngsters like us.
    Thank you mani sir for giving us such new perspectives, you help us to get different views in the society rather than being stuck in one narrative. ❤❤❤

  • @anandkerala86
    @anandkerala86 Před měsícem +4

    Real journalist Mr. Mani Sir 👌👌 open and realistic discussion. Hats off 👍

  • @mathiprabahar3587
    @mathiprabahar3587 Před měsícem +18

    Good sir 🎉❤👍

  • @bashilganeshganesh3238
    @bashilganeshganesh3238 Před měsícem +29

    ஆ பூ னா கலைஞர் நீ பறையன் பறையனே என்ன அனைத்து சமுதாய தலைவர் பொது தொகுதில நின்னா பறையன தவிர எவனுமே ஓட்டு போட மாட்டான் மைண்ட்ல வைங்க தலைகீழ நின்னாலும் மாற்று சாதிகாரன் பறையனுக்கு ஓட்டு போட மாட்டான் ஏன் ரஞ்சித் திமுக வை எதிர்க்க கூடாது பாமக திமுகவோடு கூட்டணி வைத்தால் விசிக தூக்கி எறியப்படும் ரஞ்சித் வளரட்டுமே தப்புல்லயே

  • @MuruganandhamMuruganandham-y7l
    @MuruganandhamMuruganandham-y7l Před měsícem +10

    Mani sir I am always with you excellent 👍👍

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 Před měsícem +2

    I am glad persons like you following honesty and straight forward.

  • @ethirajyoganand3572
    @ethirajyoganand3572 Před měsícem +15

    He always speaks truth
    Allah Kareem him and his family members

  • @parthasarathi9491
    @parthasarathi9491 Před měsícem +12

    I'm also dalit I accept and support to all the Ranjith brother question towards to who became MLA and Mayer by using reservation... And I totally disappointed with the Thiruma Anna video that words what he used 💔

    • @rainaprasan
      @rainaprasan Před měsícem +3

      Yarum namba mudiyala

    • @NAVIKGF786
      @NAVIKGF786 Před měsícem

      Tiruma is DMK sommbu he wants post not to save Dalit

  • @maghi7033
    @maghi7033 Před měsícem +36

    அருமையான பதிவு அண்ணா 🙏🙏

  • @Vijaykumar-pm7dj
    @Vijaykumar-pm7dj Před měsícem +2

    It's surprise that Mani is speaking a little 😮 truth and facts !

  • @ezhilv5504
    @ezhilv5504 Před měsícem +9

    Mani you're most needed journalist... ❤

  • @user-mg3kq7ew3y
    @user-mg3kq7ew3y Před měsícem +3

    அண்ணா அருமையான பதிவு
    அண்ணன் திருமாவளவன் நம் மக்களைப் புரிந்து கொண்டால் சரி

  • @narayananarunachalam2079
    @narayananarunachalam2079 Před měsícem +7

    Mr mani very true journalists now a days i see

  • @voiceofjai86
    @voiceofjai86 Před měsícem +6

    Mani sir we all with you, you are 100% correct

  • @gnanasundarmani1461
    @gnanasundarmani1461 Před měsícem +24

    IAM thiruma veriyan but this time very bad

  • @yuvarajayuvaraj5390
    @yuvarajayuvaraj5390 Před měsícem +3

    விமர்சனத்தை ஏற்க மறுக்கும் எந்த அரசும் நீடித்ததாக இல்லை மீண்டும் திமுக கூப்பில் உட்காருவது உறுதி

  • @user-ko9dn2kn4j
    @user-ko9dn2kn4j Před měsícem +2

    💐💐💐👏👑🇮🇳👌💯👍💪super super super super sir

  • @chandrasekar3363
    @chandrasekar3363 Před měsícem +19

    We support Ranjith anna❤

  • @user-xd6vk8mz7l
    @user-xd6vk8mz7l Před měsícem +3

    மூத்த பத்திரிகையாளர் மணி அவர்கள் சிறப்பான பதிவு செய்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @SaiRamana-hs9qt
    @SaiRamana-hs9qt Před měsícem +19

    சிறப்பான குரல் மனதார வரவேற்கிறேன்

  • @cheranm4724
    @cheranm4724 Před měsícem +2

    We support PA.Ranjith

  • @midhunvijay4488
    @midhunvijay4488 Před měsícem +10

    ஆனால் உருட்டு மாடலை விட தலித் மக்களுக்கு அதிக பிரதிநித்துவம் பிஜெபி...பிஜெபி மேல் பல விமர்சனங்கள் இருந்தாலும் இதை மறுக்க முடியாது😅

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Před měsícem +7

    வன்னியரசு சொல்லும் இராவணன் பிராமணன். படிங்கடா.... படிங்கடா ன்னா கேட்டா தானே??😂😂

  • @ettuinthu
    @ettuinthu Před měsícem +3

    திருமா தன் தொண்டர்களை தடுத்து அறிக்கை வெளியிட்டதன் மூலம் சமீப காலத்தில் அவரிடம் வெளிபட்ட அத்தனை அரசியல் முயற்சியையும் தானே தகர்த்து கொண்டார் என்பதுதான் முற்றிலும் உண்மை. மணி தோழரின் பதிவு அத்துனையும் உண்மை

  • @SankarSankar-ux8iz
    @SankarSankar-ux8iz Před měsícem +1

    ❤️👍vera level sir neenga🙏👏

  • @ImayonRaja
    @ImayonRaja Před měsícem +13

    Not 1000 years Mr Mani. 400 years max in TN

  • @krishnanathan990
    @krishnanathan990 Před měsícem +2

    உங்கள் எதார்த்த நேர்மையான பேச்சுக்கு என் 🙏👍🙏

  • @packiaraja6687
    @packiaraja6687 Před měsícem +3

    இந்த காணொளி ஐயா திருமா அவர்களை சென்றடைய வேண்டும்