Reasons & solutions for Leg foot swelling. கணுக்கால், பாதம் வீக்கத்திற்கான காரணங்களும் தீர்வுகளும்

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2021
  • There are different reasons for leg and foot swelling. Swelling may come after recovering from covid. One should understand the basic and seek the solution as soon as possible. Hidden dangers are there. Please be aware!
    கால் மற்றும் கால் வீக்கத்திற்கு வெவ்வேறு காரணங்கள் உள்ளன. கொரோனாவிலிருந்து குணமைடைந்தவர்களுக்கும் காலில் வீக்கம் வரலாம். ஒருவர் அடிப்படையைப் புரிந்துகொண்டு விரைவில் தீர்வு காண வேண்டும். ஆபத்துகள் உள்ளன. தயவு செய்து கவனமாக இருக்கவும்.

Komentáře • 200

  • @Srik186
    @Srik186 Před rokem +1

    Thank you for your wonderful explanation and guidence sir

  • @jayarajandevadass6532
    @jayarajandevadass6532 Před 2 lety +2

    Thanks for your excellent advice

  • @sivanatarajan968
    @sivanatarajan968 Před 2 lety +3

    THANKS FOR.THE USEFUL & IMPORTNT NFO.

  • @tasnim5311
    @tasnim5311 Před 2 lety +6

    Thank you Dr. Very well explained in a simple language. Hope to see and hear more from your informative videos.

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      Thank you Mr Hameed Khan !!!

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      Low Blood Pressure and Vertigo! குறை ரத்தஅழுத்தம் மற்றும் தலை சுற்றல். மறைந்திருக்கும் ஆபத்து!
      My next video. In case if you have missed it

  • @radhikaanand1212
    @radhikaanand1212 Před 3 lety +2

    Good informative video Arun,nice clarity in your explanations👏👏will be beneficial to many 👍

  • @rajendranrajendran4997

    Good explanation sar thank you very much 🙏🙏🙏

  • @user-nj7ho9lb6w
    @user-nj7ho9lb6w Před rokem +1

    Thank you Doctor very clearly explained.

  • @srikripa3734
    @srikripa3734 Před 2 lety +1

    Great information, God bless you, keep up your good job

  • @thirupathikk3112
    @thirupathikk3112 Před rokem +1

    Superb explain sir thank you.

  • @jeyap391
    @jeyap391 Před rokem

    Very clear explain sir 🙏thank you soo much🙏

  • @srishtishaanvi4000
    @srishtishaanvi4000 Před rokem +1

    Super thank you so much.

  • @rajakumars7685
    @rajakumars7685 Před rokem +1

    Very nice demonstration and clear picture and all the best.

  • @baburajan7307
    @baburajan7307 Před 2 lety +2

    Superb Sir, excellent explanation. Keep it up Sir

  • @gomathidevivanamamalai3359

    Thanks

  • @rajguru3848
    @rajguru3848 Před 2 lety

    நல்ல விளக்கம்! நன்றி!

  • @srirangamsmbhaktichannel4202

    Sir, really valuable and nice explanation. I am 48 yes old . I am suffering from low ankle arithitis. Under medication. But continuously taking medicine more than 5 month. Is there any remedy other than alopathy

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      வணக்கம். இது என்னுடைய பேஸ்புக் ID. இதில வந்து மெசஞ்சரில் தொடர்பு கொள்ளவும்
      facebook.com/arunkumar.a.thangavel/

  • @navamaniv9388
    @navamaniv9388 Před 2 lety +1

    நன்றி

  • @manoharang3285
    @manoharang3285 Před 2 lety +1

    v detailed explanation tq Dr

  • @kalyaniramakrishnan4307
    @kalyaniramakrishnan4307 Před rokem +1

    Vey good tips . Thq doctor🙏

  • @sangarigurunathan9860
    @sangarigurunathan9860 Před rokem +1

    Thank you Dr

  • @ntejababu7274
    @ntejababu7274 Před 3 lety +1

    Tq sir nice information...

  • @kannammalt3021
    @kannammalt3021 Před 2 lety +1

    நன்றி ஐயா🙏

  • @yasminebhanu3280
    @yasminebhanu3280 Před 2 lety +1

    Thank you sir

  • @prabhakaran8949
    @prabhakaran8949 Před 2 lety +1

    Very informative 👍👏👏👏

  • @nanthinisivarajah7040
    @nanthinisivarajah7040 Před 2 lety +1

    Nanri dr

  • @karthikamari6042
    @karthikamari6042 Před rokem +1

    Thk U 😊 doctor👨‍⚕.

  • @DurgaDevi-vr5wp
    @DurgaDevi-vr5wp Před 2 lety +1

    நல்லது நன்றி ஐயா 🙏

  • @dorisjoseph8613
    @dorisjoseph8613 Před 2 lety +1

    அருமையான விளக்கம்

  • @shakilaml9034
    @shakilaml9034 Před 2 lety +1

    Great information Sir

  • @rajendranrajendran4997

    One second thank you very much 🙏🙏

  • @karthikkeyan7298
    @karthikkeyan7298 Před rokem

    மிகவும் அழகான பதிவு வாழ்த்துக்கள் ஐயா..

  • @bennycharles3214
    @bennycharles3214 Před 2 lety +1

    Very good Presentation Sir

  • @rosemary5236
    @rosemary5236 Před rokem

    Very useful information sir🙏

  • @sridhargaja6600
    @sridhargaja6600 Před 10 měsíci

    Good morning doctor ji.l affected ankle foot javvu problem.Sat on chair , swelling problem. how many days these problem will solve?

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 10 měsíci

      It takes 2-3months. Swelling will be reduced Once the soft tissue healed

  • @masilamani7762
    @masilamani7762 Před 11 měsíci

    நல்ல கருத்து கூறிய டாக்டருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்

  • @rajasekar750
    @rajasekar750 Před 3 lety +1

    Sir enaku kaal la karandai ku opposite la adipattu stitching pannanga. Stitches remove panni 6 days aachi. Kaal la keela thonga vita swelling aakuthu. Ithuku ena panrathu? . Kaala keela thonga vidalama, vendama? . Healing aaka evlo naal aakum? .

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 3 lety

      வணக்கம். இது என்னுடைய பேஸ்புக் ID. இதில வந்து மெசஞ்சரில் தொடர்பு கொள்ளவும்
      facebook.com/arunkumar.a.thangavel/

  • @selvassumas9048
    @selvassumas9048 Před rokem +4

    Really informative video....thank you for explaining in simple language..🙏
    Sir,my age is 26 and I am having left leg pain and gradual swelling in past 6 months. When I walk or doing exercises means it get more worsening and got swell. Past one week I'm also experience numbness in left leg and hand. So I took full body checkup like ECG, LFT, Kidney Functioning Test, thyroid etc., Everything is normal and I don't know why its happening. Please suggest me doctor.

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před rokem

      I have posted few videos about leg pains. Pls watch it all and see which one is yours. Contact me in my WhatsApp if you are not sure.
      Thanks for your feedback.
      All will be fine. Don’t worry

    • @selvassumas9048
      @selvassumas9048 Před rokem

      @@ProudPhysiotherapist Thank you so much for your reply doctor 🙏 I will check those videos too...

  • @thangasri9883
    @thangasri9883 Před rokem +1

    Doctor enakku two weeksa kal veekam irukku enakku already fatty liver irukku ana blood test eduthen for liver kidney and ra factor elame normalnu solranga itha epadi sari pantrathu ila vera ethaavathu blood test edukanuma doctor doctor kita kamicha vitamin d kammiya irukkunu solranga

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před rokem

      என்னை தொடர்பு கொள்ளும் வழிகள். The ways to communicate with me for physiotherapy advices.
      czcams.com/video/gSMpCfA757A/video.html
      எனக்கு மேல்விவரங்கள் வேண்டும். அப்பொதுதான் ஒரு தீர்வு சொல்ல முடியும்.

  • @sendhilkumar6393
    @sendhilkumar6393 Před 3 lety +2

    Super Arun. அப்படியே OA knee க்கும் ஒரு exs வீடியோ போடுங்க....

  • @panju4351
    @panju4351 Před 2 lety +3

    sir for me left leg amil swelling 3r4 having then it will gone then after few days it will come

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      +91 9500719026 என்ற நம்பருக்கு வாட்ஸப் செய்தி அனுப்பவும். Pls WhatsApp me to the above number

  • @pr5032
    @pr5032 Před 2 lety +1

    Super sir

  • @chandrasekaran6500
    @chandrasekaran6500 Před 2 lety

    For my wife both the legs are burning and its now moving to hand fingers , not able to stand for continues ten mts . She is taking sonaxa 50 , nexto plus and pregabline

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      Hello Mr Chandra Sekaran
      Burning feeling means may be due to nerves issues.
      Is she having diabetes or any other nerve related issues?
      Better to consult neurologist.

  • @krishnanv7318
    @krishnanv7318 Před 2 lety

    Pl tell me any exercises for left heel pain

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      Thank you for contacting.
      Heel pains are two types.
      I have posted videos for both.
      Links are below
      குதிகால் வலிக்கு நிரந்தர தீர்வு. Permanent relief for Heel pain. Best Exercise for Plantar Fasciitis
      czcams.com/video/jOvQ802J28I/video.html
      Effective Exercises to Cure Achilles pain. அகில்லீஸ் தசைநார் வலி நீக்கும் பயனுள்ள உடற்பயிற்சிகள்.
      czcams.com/video/ga4c2c5b1yI/video.html

  • @blessingcenter855
    @blessingcenter855 Před rokem +1

    super sir

  • @rejinrejin300
    @rejinrejin300 Před 2 lety

    Dr ennaku 3 maasama valathukal velaiparkumpothu vekam poduthu night anna normal akuthu enna problem irrukum kidney function ellam normalathan irruku

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      உங்கள் வயது என்ன? ரொம்ப நேரம் நிற்கும் வேலையா? நரம்பு சுருலும் பிரச்சினை உள்ளதா?

  • @amulsagulamulsagul7103
    @amulsagulamulsagul7103 Před 11 měsíci

    Sir ecg echo test liver test kidney blood 10point eruku ella testum normal sir aanal kaal veekama eruku sir tailoring panren eveningla erunthu morning thungi ezhuntha kaal veekam ella sir romba neram machinela work panna kaal veekamaguthu sir

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 11 měsíci

      இந்த வீடியோவில் காட்டியுள்ளது போல் தினமும் எக்சர்சஸ் செய்யவும். ஒரு மணிக்கு ஒரு முறை எழுந்து சிரிது நடந்து விட்டு மீண்டும் வேலை செய்யவும்.

    • @amulsagulamulsagul7103
      @amulsagulamulsagul7103 Před 11 měsíci

      Tq sir 🙏

  • @krishnawhitemoorthywhite2163

    sir,karanai kal veekam.muttikal veekkam adikkadi erukku reason sollunga sir..

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      வணக்கம். இது என்னுடைய பேஸ்புக் ID. இதில வந்து மெசஞ்சரில் தொடர்பு கொள்ளவும்
      facebook.com/arunkumar.a.thangavel/

  • @eswarangirija7693
    @eswarangirija7693 Před 2 lety +1

    Thank you very much sir
    Very useful

  • @Priya-wv6hj
    @Priya-wv6hj Před 3 lety +2

    Interesting n useful video Arun....clearly xplained👍👍👍
    All those who watch may do the Xercises u taught...there s more chance fr that... That s ur success...
    Keep rocking... 😊👍

  • @amsabalacookingchannel3118

    Sir enaku our Kal mattum vengiruku sir age 32 sir enaku bp iruku sir

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      வனக்கம். தொடர்பு கொண்டமைக்கு நன்றி.
      இந்த வீடியோவில் சொல்லியுள்ள பிரச்சினை ஏதேனும் உள்ளதா ? அல்லது ஏதாவது அடிபட்டதா? முழு விவரங்கள் தரவும்.

  • @Makingvideos2029
    @Makingvideos2029 Před 2 lety +1

    Hi sir

  • @nalininalini7502
    @nalininalini7502 Před rokem

    Sir enaku duty ku poitu varumpodhu ankle swelling iruku. Konjam long sitting irunthale light swelling ankle la iruku sir. Thoongumpodhu leg elevate panni vacha next day swelling reduce agiduthu. Especially summer days la. Pls reply sir. My age 35

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před rokem

      நீங்கள் வேறு ஏதாவது பிரச்சினைக்கு மருந்து அல்லது மாத்திரை சாப்பிடுகிறீர்களா?

    • @nalininalini7502
      @nalininalini7502 Před rokem

      @@ProudPhysiotherapist illa sir

    • @nalininalini7502
      @nalininalini7502 Před rokem

      @@ProudPhysiotherapist 5months ah job ku poitu iruken sir konja long sitting la iruken sir

    • @nalininalini7502
      @nalininalini7502 Před rokem

      @@ProudPhysiotherapist urea creatinine normala irukunga sir

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před rokem

      என்னை தொடர்பு கொள்ளும் வழிகள். The ways to communicate with me for physiotherapy advices.
      czcams.com/video/gSMpCfA757A/video.html

  • @yasminebhanu3280
    @yasminebhanu3280 Před 2 lety +4

    Very nice explain . Sir udal la Ella Edam Marathu pogudhu sir Kai , kal, viral, thalai ippadi Ella idamun, doctor pathen MRI scan eduthanga but endha problem illanu sollitanga santhana porutkal sapdta sari aaidumnu sonnanga appadium senjachi aanalum sari aagala idhu enna problem solution enna oru video podunga ple adhavadhu saindhu ukkandha mudhugum Marathu pogudhu elumdha udan sari aagidum

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      உணர்ச்சி இல்லை என்றால் நரம்பு சம்பந்தமான பிர்ச்சினையாக இருக்கலாம். மரத்து போகுதல் என்பது அதன் அறிகுறியே.
      என்வே நரம்பு சம்பந்தமான மருத்துவரை கலந்தாலோசிக்கவும். அல்லது முதுகு எலும்பு சம்பந்தமான மருத்துவரை பார்க்கவும்.
      முழு விவரங்கள் மற்றும் நேரில் பார்க்காமல் ஆலோசனை கூற இயலாது. மன்னிக்கவும்.

    • @yasminebhanu3280
      @yasminebhanu3280 Před 2 lety

      @@ProudPhysiotherapist thank you sir melum ungalin video galukku nanri payanulladhaga irukiradhu.

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      🙏🏼🙏🏼

    • @rajalakshmic8431
      @rajalakshmic8431 Před 2 lety

      ​@@ProudPhysiotherapist hu hur,z bu hu.

  • @TamilSelvi-op5dn
    @TamilSelvi-op5dn Před 2 lety +1

    Sir vericose vein problem yanuku erukuthu sir Arthur nalla Ernakulam kal patham Vekam varuthu ethuku Yunnan solution sir

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      1. Compression socks போடுங்கள்.
      2. நீண்ட நேரம் நிற்காதீர்கள்.
      3. இந்த வீடியோவில் காட்டியுள்ளது போல் கால் பாதத்தை ஒரு தலையணை மேல் வைத்து பயிற்சி செய்யுங்கள்.
      4. பிரச்சினை அதிகமாக இருந்தால் ரத்த நாள மருத்துவரை பார்க்கவும்.

  • @anusha5402
    @anusha5402 Před 3 lety +7

    Sir this video, reminds me those days in Musculoskeletal class, your "Tharaga Manthiram" for your students be like, 'elevation improves the blood circulation and blood circulation will promote healing'. I always endorse your technique sir. Thank you sir.

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 3 lety

      Thank you.

    • @guruguru982
      @guruguru982 Před rokem

      ​@@ProudPhysiotherapist doctor i am working from Malaysia hotel management la work panren sir 12 hours standing position irukkrathunala leg la pain and veekam irukku sir ana school padikum podhu leg fracture achu sir eppo pain athu ethavathu excersise and treatment sollunga sir

  • @RedRoses1234
    @RedRoses1234 Před 2 lety +1

    Doctor enga amma ku sugar irukku doctor... Oru eye ku keela veekama irukku
    Kaal veekam 3 months huh irukku morning illa... Again standing la iruntha varthu.... Night kaal veekam irukku
    Morning illa.
    Hb 8 irukku
    Triglycerides 200
    Bp 149/90
    Sugar morning 110 240 irukku
    Doctor anemic huh irukathunaala veekam varthu nu solirkaanga
    But enaku kidney related issues irukomonu bayama irukku...plz reply me as soon as possible doctor

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety +1

      நின்றால் வீக்கம் வருகிறது ஆனால் படுத்தால் வீக்கம் குறைகிறது என்றால் அது வயதானவர்களுக்கு வரக்கூடிய வீக்கமாக இருக்கலாம். பெரும்பாலும் இதுதான் காரணமாக இருக்கும்.
      ஆனாலும்,
      கிட்னி வேலை எவ்வாறு உள்ளது என ரத்த பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். எனவே ரத்த பரிசோதனை செய்து பார்க்கவும்.
      மேலும் ஹீமோகுலோபின் அளவு குறைந்தாலும் சில நேரங்களில் வீக்கம் வரும்.
      எனவே ரத்த பரிசோதனை அவசியம்.

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety +1

      ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவை கட்டுக்குள் வைத்து மெதுவான நடை பயிற்சியும் செய்து பார்க்கவும்.
      அல்லது இந்த வீடியோவில் காட்டியுள்ளது போல் காலை உயிர்த்தி வைத்து பயிற்சி செய்யவும்.
      நன்றி

    • @RedRoses1234
      @RedRoses1234 Před 2 lety +1

      @@ProudPhysiotherapist thank you doctor

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      Welcome 🙏🏼

  • @sheriffkutty9454
    @sheriffkutty9454 Před 3 lety +2

    Super sir good explanation sir inum neraiye videos podugah sir I'm waiting 🙏🙏🙏🙏

  • @Makingvideos2029
    @Makingvideos2029 Před 2 lety +1

    Intha problem enga akkaukku irukku

  • @sukumars7648
    @sukumars7648 Před 3 lety +1

    Vannakkam. Dr. Nan Mrs Sukumar enakku 4years ahavay idadhu kal kanukal valappuram idadhu pakkam irrandu pakkamum veekkamaha ulladhu enakku 56.vayadhu 2year's before chennayil Ulla Dr today Katti valadhu pakkam 2.injection pottathil vali kuraindhu ippo idathu kalkannukkal veengi vittadhu Emma pirachanai Dr pl reply podungal or ungal cell no message podungal indha numbarrukku nan ungalidam paesa vaendum call pannungal Nandri Dr

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      வணக்கம். இது என்னுடைய பேஸ்புக் ID. இதில வந்து மெசஞ்சரில் தொடர்பு கொள்ளவும்
      facebook.com/arunkumar.a.thangavel/

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      வணக்கம். பேஸ்புக்கில் தொடர்பு கொள்வதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் சொல்லுங்கள்.

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      +91 9500719026 என்ற நம்பருக்கு வாட்ஸாப் செய்தி அனுப்பவும்

  • @shaji3573
    @shaji3573 Před 2 lety +1

    Arthratics ku video podunka sir

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      ஏற்கனவே வீடியோ போட்டிருக்கிறேன். லிங் கீழே உள்ளது.

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      முழங்கால் ஆர்த்தரைடீஸ் வலியை போக்கும் எளிய வழிகள். Simple ways to relieve the Knee Arthritis pain.
      czcams.com/video/DLvB9-LWAt8/video.html

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      Exercises to improve leg strength in old age. கால் தசை வலிமையை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள்
      czcams.com/video/e5aFt6EztxA/video.html

    • @shaji3573
      @shaji3573 Před 2 lety +1

      Ok ok thanks sir

  • @rajasekaran7327
    @rajasekaran7327 Před 2 lety

    Sir tell me the way to fix my knuckles is swollen

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      Thank you for contacting
      Can you please tell me the the reasons? Have you got any injury or anything else?
      Then I can give you the solution.

  • @Makingvideos2029
    @Makingvideos2029 Před 2 lety

    Atha operate pannama cure panna mutiuma

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      வணக்கம். தங்கள் சகோதரிக்கு என்ன மாதிரியான பிரச்சினை என்று தெளிவாக கூறினால் விளக்கம் தர முடியும்.
      இந்த வீடியோவில் சொன்ன பிரச்சினைகளைத்தவிற வேரு ஏதேனும் இருந்தால் நல்ல மருத்துவரை பார்க்கவும்.
      புரிதலுக்கு நன்றி 🙏🏼

    • @Makingvideos2029
      @Makingvideos2029 Před 2 lety

      Antha video la sonnathuthan irukku akkavukku

    • @Makingvideos2029
      @Makingvideos2029 Před 2 lety +1

      Kanukalula lesana veekam and inside fluid irukkunu sonnanga
      Athanala kanukal elumbu thenchirukkunu sonnanga
      Fluid ta operate pannithan etukanum
      Athuku biraku 2nd operate elumba eppaty sari panna mutiumnu sonnanga

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety +1

      இந்த வீடியோவில் காட்டியுள்ளது போல் பாதம் இரண்டையும் ஒரு தலையனை மேல் வைத்து படுத்துக்கொண்டு பாதம் இரண்டையும் அசைக்கவும். ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறை செய்யவும். ஒவ்வொரு முறையும் 50 தடவை அசைக்கவும்.
      மேலும் கால் வலிமையை கூட்ட மற்றொரு வீடியோவில் காட்டியுள்ளேன். அதனை பார்த்து அந்த பயிற்சியும் செய்யவும்.
      நல்ல பலன் கிடைக்கும்.

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      Exercises to improve leg strength in old age. கால் தசை வலிமையை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள்
      czcams.com/video/e5aFt6EztxA/video.html

  • @soundaryamcollections8267

    Rempa theliva sonneenga Dr sir

  • @suveadran7179
    @suveadran7179 Před 2 lety +3

    அய்யா எனக்கு 2nd baby பிறந்து 7th month ஆகுது. எனக்கு இப்போ கால் விங்கிற்கு. டாக்டர் blood tesட் urine டெஸ்ட் எடுத்து ல நார்மல் இருக்கு சொல்லிட்டாங்க. ஆன இன்னும் கால் வீக்கம் இருக்கு அய்யா

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      இந்த வீடியோவில் விளக்கியுள்ளது போல் காலை ஒரு தலையனை மேல் வைத்து பாதத்தை அசைக்கவும்.
      மேலும் விவரம் வேண்டுமானால் என்னுடைய பேஸ்புக்கில் மெசேஜ் அனுப்பவும்

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      வணக்கம். இது என்னுடைய பேஸ்புக் ID. இதில வந்து மெசஞ்சரில் தொடர்பு கொள்ளவும்
      facebook.com/arunkumar.a.thangavel/

    • @suveadran7179
      @suveadran7179 Před 2 lety

      @@ProudPhysiotherapist நான் அனுப்பிட்டேன் அய்யா

  • @innsaiyammalmercyinnsaiyam5580

    Sir என்னுடைய தோழி ஒருவருக்கு. இரண்டு கால்களும் வீங்கி உள்ளது. யானைக்கால் போன்று. எத்தனை வைத்தியம் பார்த்தும் சரியாகல. ஆனால் அவுங்களுக்கு intor parts எல்லாம் இடம் மாறி இருக்காம். Main இருதயம். தீர்வு உண்டா doctor please.

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 3 lety

      வணக்கம். இது என்னுடைய பேஸ்புக் ID. இதில வந்து மெசஞ்சரில் தொடர்பு கொள்ளவும்
      facebook.com/arunkumar.a.thangavel/

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      +91 9500719026 என்ற நம்பருக்கு வாட்ஸப் செய்தி அனுப்பவும்

  • @gautamnirajn9622
    @gautamnirajn9622 Před 2 lety +1

    Sir enakku eppo 2 yearse a kal varutham food drop sariya mv akudhu ella nev rilice surjerium pannen sarivarala sir plz param podu work panna kal vikam adiga makudhu ithuku thirve ellaya sir manasala rompa kasda padudu eruken plz enna panlam riply me sir

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      +91 9500719026 என்ற நம்பருக்கு வாட்ஸப் செய்தி அனுப்பவும்

  • @nishanisha1169
    @nishanisha1169 Před 2 lety +1

    Sir ennoda husbandku kanukal veekam iruku ithanala any problem sir

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      இந்த வீடியோவில் சொல்லியுள்ள காரணங்கள் எதுவும் இலலையெனில் ஒரு மருத்துவரை பார்க்கவும்.

  • @subhasubha9300
    @subhasubha9300 Před rokem +1

    காலு வீக்கம் எனக்கு இருக்கு ஒன்னு மண்தாவேய் என்ன sa

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před rokem

      இந்த வீடியோவை முழுவதும் பார்த்தால் உங்களுக்கான தீர்வு கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு அடுத்த வீடியோவில் உள்ளது.

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před rokem

      காலில் வரும் வீக்கம் குறைய எளிய வழிகள்!வீட்டிலியே சரி செய்யலாம்! Easy home remedy for leg swelling.
      czcams.com/video/Ou5OZ-eHljg/video.html

  • @navaneethakrishnanbalarama7873

    Leg injury Twist 7 months veekkam.

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 3 lety

      Pls send me full details to my mail atarunpt@gmail.com.
      காயத்தின் தன்மைகேற்ப வீக்கத்தின் அளவு மற்றும் காலம் மாறுபடும்.
      முழு விவரங்களை அனுப்பவும்.

    • @navaneethakrishnanbalarama7873
      @navaneethakrishnanbalarama7873 Před 3 lety

      வாகிங் போயிருந்த சார் அப்ப திடீர்னு கால்ல அடிப்பகுதியிலும் ஒரு பயங்கரமான வலி டிக் டிக் ் சத்தம் பயங்கரமான வலி தாங்கி தாங்கி வீட்டில் நடக்கும் போது அதே கால் வழுக்கி விழுந்துவிட்டேன் சார் கால் வந்து ரொம்ப கல்லு போல இருந்துச்சு ஆனா இப்ப பரவால்ல ஆனா வீக்கமா இருக்கு சார்

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 3 lety

      Ok. உஙகளுக்கு மேலும் விவரம் வேண்டுமென்றால் என்னுடைய பேஸ்புக்குக்கு ஒரு மெசேஜ் பண்னுங்க
      facebook.com/arunkumar.a.thangavel/
      Arunkumar A Thangavel (Physiotherapist)

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 3 lety +1

      Effective Exercises to Cure Achilles pain. அகில்லீஸ் தசைநார் வலி நீக்கும் பயனுள்ள உடற்பயிற்சிகள்.

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 3 lety

      வணக்கம். இது என்னுடைய பேஸ்புக் ID. இதில வந்து மெசஞ்சரில் தொடர்பு கொள்ளவும்
      facebook.com/arunkumar.a.thangavel/

  • @foreignbechelorfoodreceipy8558

    Sir உங்கள் மருத்துவ மனை எங்கே உள்ளது. என்னுடைய தந்தைக்கு மருத்துவம் தேவை

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      வணக்கம். இது என்னுடைய பேஸ்புக் ID. இதில வந்து மெசஞ்சரில் தொடர்பு கொள்ளவும்
      facebook.com/arunkumar.a.thangavel/

  • @notouttamilan5422
    @notouttamilan5422 Před 2 lety

    Sir, one leg mattum kaal vekkam irruku sir

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      இந்த வீடியோவில் சொல்லியுள்ள காரணங்கள் ஏதவது உங்களுக்கு உள்ளதா?
      அல்லது வேறு ஏதாவது பிரச்சினைகள் உள்ளதா என கூறவும்.
      வேரிகோஸ் பிரச்சினை உள்ளதா?
      எதுவும் இல்லை என்றால் இந்த வீடியோவில் காட்டியுள்ள எக்சர்சைஸ் செய்யவும்.

    • @notouttamilan5422
      @notouttamilan5422 Před 2 lety

      Pain la illa sir, kaal veekam lite aah irruku 1month kitta irruku sir, urine 1day ku 15 time poren sir, adula endha prichanai illa sir, naan kothanar velai pakuren sir, oru naal v2ku tiles sitting position poten 3 day work sir,

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்யாமல் , ஒரு மணிக்கு ஒரு முறை எழுந்து மீண்டும் வேலை செய்யவும். காலை இரு தலயனை மீது வைத்து பாதத்தை அசைக்கவும்.
      வீக்கம் சரியாகும்.

    • @notouttamilan5422
      @notouttamilan5422 Před 2 lety

      @@ProudPhysiotherapist tq sir

  • @vijipeter5624
    @vijipeter5624 Před 2 lety

    எனக்கு தைராய்டு பிரச்சனை உள்ளது
    இப்ப மூன்று நாட்களாக கால் பாதம் வீக்கமா உள்ளது

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      தொடர்பு கொணடமைக்கு நன்றி. உங்கள் தைராய்டு பிரச்சினைக்கு முறையான மருத்துவம் பார்க்கவும் அதோடு இந்த வீடியோவில் காட்டியுள்ளது போல் காலை உயர்த்தி வைத்து பயிற்சி செய்யவும்.
      தைராய்டு பிரச்சினை சரியாகவில்லை என்றால் வீக்கம் குறையாது.
      கவனம்

  • @sivasanthinalappan7688
    @sivasanthinalappan7688 Před 2 lety +1

    Hi vanakam sir

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      🙏🏼🙏🏼🙏🏼

    • @sivasanthinalappan7688
      @sivasanthinalappan7688 Před 2 lety +1

      @@ProudPhysiotherapist naa sivasanthi from Malaysia..
      Enakum kaal vekkam iruku..
      Naa, samayal velai seiren sir..
      Nalla rest eduta vekkam illa, Konjam rest eduta vekkam iruku..
      Doc, check panne..
      En weight kuraika sonnar..
      Height 147 weight 71..

    • @sivasanthinalappan7688
      @sivasanthinalappan7688 Před 2 lety +1

      Unga video partatum happy.. Tq sir

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      காலில் வரும் வீக்கம் குறைய எளிய வழிகள்!வீட்டிலியே சரி செய்யலாம்! Easy home remedy for leg swelling.
      czcams.com/video/Ou5OZ-eHljg/video.html

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      These exercises will help for sure

  • @savari5287
    @savari5287 Před rokem

    சார் என் பெயர் சரி எனக்கு ரெம்ப கால் வலி சார்

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před rokem

      என்னை தொடர்பு கொள்ளும் வழிகள். The ways to communicate with me for physiotherapy advices.
      czcams.com/video/gSMpCfA757A/video.html

  • @asrafalijainullabudeen7238

    வணக்கம், என்னுடைய மனைவிக்கு இடது கால் பாதம் மேற் பகுதியில் வீக்கம் உள்ளது. இது பத்து வருடங்களுக்கு மேல் உள்ளது. எல்லா டாக்டர் கிட்டயும் காண்பித்து எந்த பலனும் இல்லை. இதற்கான தீர்வை சொல்லுங்க Sir.

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 3 lety

      வணக்கம். இது என்னுடைய பேஸ்புக் ID. இதில வந்து மெசஞ்சரில் தொடர்பு கொள்ளவும்
      facebook.com/arunkumar.a.thangavel/

    • @vinothkumar376
      @vinothkumar376 Před 2 lety +1

      Same problem

    • @ProudPhysiotherapist
      @ProudPhysiotherapist  Před 2 lety

      வணக்கம். இது என்னுடைய பேஸ்புக் ID. இதில வந்து மெசஞ்சரில் தொடர்பு கொள்ளவும்
      facebook.com/arunkumar.a.thangavel/

  • @sarojarajendran1858
    @sarojarajendran1858 Před rokem +1

    padìkkadavargal kooda puriñdu kollakoodiya vilakkam thanks😂

  • @pr5032
    @pr5032 Před 2 lety +1

    Thank U Dr