Leg swelling treatment in Tamil- கால்களில் வீக்கத்தை கட்டுப்படுத்துவது எப்படி?

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • #LegSwellingTreatmentinTamil #Leg swelling #treatment #InTamil
    Leg swelling can be caused by heart, kidney, lymphatic system dysfunction, and several other causes. Leg swelling can cause pain, difficulty in mobility, impaired balance and loss of balance. Dr. Karthik Murugesan, Doctor of Physical therapy (USA), Physiotherapist (Canada) explains common causes of leg swelling and how to manage swelling with simple exercises and positioning.
    கால்களில் வீக்கம் பல காரணங்களால் ஏற்படுகிறது. கால்கள் வீக்கத்திற்கு கரங்கள் என்னென்ன? அதனை எப்படி அணுகுவது? எளிய பயிற்சிகளின் மூலம் வீக்கத்தைக்கட்டுப்படுத்துவது எப்படி? என்று விளக்குகிறார் டாக்டர். கார்த்திக் முருகேசன், பிஸியோதெரபிஸ்ட் (கனடா).
    Subscribe: / @tamilanphysio8286
    𝐓𝐚𝐦𝐢𝐥𝐚𝐧 𝐏𝐡𝐲𝐬𝐢𝐨 𝐋𝐚𝐭𝐞𝐬𝐭 𝐕𝐢𝐝𝐞𝐨𝐬:
    ===========================
    Latest Videos:
    • Deep Vein Thrombosis/Blood Clots Prevention Exercises Tamilan Physio - • Deep Vein Thrombosis/B...
    -Varicose Vein Explained in Tamil? Exercises @ home-வெரிகோஸ் வெய்ன் எளிய உடற்பயிற்சிகள் #VaricoseVein
    • Varicose Vein Explaine...
    -Best 4 exercises to Keep You Young & Strong | Look Stronger & Younger With These Simple Exercises
    • Best 4 exercises to Ke...
    Disclaimer: The contents of the video are general guidelines only and, not intended to substitute professional consultation with a healthcare professional. Please contact your Doctor/Physiotherapist before beginning an exercise program for assessment/treatment.

Komentáře • 41

  • @balakrishnan2700
    @balakrishnan2700 Před 6 měsíci +1

    Thanks a lot sir. Very clear explanation 🎉🎉🎉. From Kanyakumari District Tamil Nadu India.

  • @sitahrasigovindasamy7947
    @sitahrasigovindasamy7947 Před 2 lety +5

    Dr my right leg suddenly swelling I have seen Dr and did scan, Dr said everything ok but my right leg still the same please advise me

  • @neelagandanlakshmanan8780
    @neelagandanlakshmanan8780 Před 7 měsíci

    Good. Information .

  • @harshalakshmi8227
    @harshalakshmi8227 Před 2 lety +2

    Clear explanation..Thank u...sir...

    • @tamilanphysio8286
      @tamilanphysio8286  Před 2 lety +1

      Thanks for watching Madam 🙏

    • @jeevakumar5102
      @jeevakumar5102 Před rokem

      ​@@tamilanphysio8286 Ppppppppppppp7G !ByGyp cupMe Ms YbYb 😊ByGB Hi NY by

  • @thangasri9883
    @thangasri9883 Před rokem +1

    Doctor lowvitamin d deficiency nala varuma

  • @krparthasarathy5159
    @krparthasarathy5159 Před 4 měsíci

    thanks for the information doctor

  • @arthikaa9608
    @arthikaa9608 Před 10 dny

    Doctor enaku c section panni 5 month aguthu. Last 1month kanukal vali irundhuchu. But veekam illa. Apram calf la veekam iruku but andha place la vali illa ana veekam iruku lesa. Local OG doctor ah pathen avanga calcium iron tablets 3 month sapda sonnanga. Ana enaku bayama iruku same side handla kooda lite ah veekam iruku idhu yedunala doctor. 5 month baby iruku. Kal fulla tight ah iruka madhiri iruku valikudhu. Solution sollunga sir😢

  • @dr.dinesh.physio
    @dr.dinesh.physio Před 2 lety +2

    Good sir 💯✨👌👌

  • @dorinbanes8167
    @dorinbanes8167 Před 2 lety

    Very good msg Doctor.thank you very much.👌👌👌💯💯💯

  • @jothinarayanan8894
    @jothinarayanan8894 Před 2 lety +2

    கால் வீக்கத்துடன் வலிக்கிறது. எதனால் என்று கூறுங்கள்.

    • @tamilanphysio8286
      @tamilanphysio8286  Před 2 lety +1

      Medical history இல்லாமல் காரணம் சொல்ல முடியாது. இரண்டு கால்களில் வீக்கம் இதயம் ்அல்லது சிறுநீரக குறைபாட்டால் ஏற்படலாம். ஒரு காலில் மட்டும் இருந்தால் அடிபட்டதாலோ ்அல்லது Arthritis மற்னும் இரத்த ஓட்டத்தில் குறைபாடுகளாலும் ஏற்படலாம்.

  • @anns3152
    @anns3152 Před 2 lety +3

    👏👏👏

  • @aasimani5673
    @aasimani5673 Před 2 lety +1

    Sir, enakku right side leg kanukkaal veekkam irikku . Normal walking panna mudiyala and mudhugu valadhu upper part gastric pain maari theriyidhu .
    Madhamadhappu maari irikku. Thyroid problem also irikku. I think idhu long term medicine eduttha naala side effects nu theriyala. Tell me solution and kaal namachal irikku.

    • @sanjeevi9055
      @sanjeevi9055 Před 3 měsíci

      It may be kidney problem you can check kidney test

  • @amalarmsu2089
    @amalarmsu2089 Před 4 měsíci

    Thank sir

  • @banu9794
    @banu9794 Před rokem

    Exescies venum sir

  • @vadivelu9783
    @vadivelu9783 Před 4 měsíci

    பேண்டேஜ் எப்படி சார் சுத்தணும். நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது இரண்டு கால்களும் வீங்கி விட்டன நான் டாக்டரிடம் காட்டும்போது ரத்தம் கட்டியது என்று சொன்னார் அதை இன்ஜெக்ஷன் மூலமாக எடுக்க வேண்டும் சொன்னார். அதை எடுத்தால் கெட்ட நீராகத்தான் தான் வந்தது அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் சார்

    • @tamilanphysio8286
      @tamilanphysio8286  Před 4 měsíci

      Please watch this video. Thanks . How to apply Compression bandage for leg swelling in Tamil- Tamilan Physio
      czcams.com/video/ATyufxVlSEU/video.html

  • @vimalakaransarojini7251
    @vimalakaransarojini7251 Před 2 lety +3

    Bentage sariyaa poddukkirathu epdi sir

    • @tamilanphysio8286
      @tamilanphysio8286  Před 2 lety

      Please watch this video link and let me know if you have questions. Thanks for watching. czcams.com/video/ATyufxVlSEU/video.html

    • @nandanm7499
      @nandanm7499 Před 2 lety

      See
      Watch w see

    • @nandanm7499
      @nandanm7499 Před 2 lety

      See

  • @m.r.subiksan1188
    @m.r.subiksan1188 Před 7 měsíci

    Sir left side kall veekkam varuthu

  • @rathnakanenthiran8582
    @rathnakanenthiran8582 Před 2 lety

    வணக்கம் எப்படி இருக்கீங்க நான் சிலோன்ல இருந்து பேசுகிரேன் நான் இருதய ஓப்பன் சேர்ஜரி கொண்டவள் வயது 70 வது ஆபரேஷன் பண்ணி 8 வருடம் இப்போது என் கால் வழி குளிக்கும் நாட்களில் வழி கால் வீக்கம் நீங்கள் கூறியது போல காலுக்கு பயிற்சி பென்டேஜ் 8 வருடம் மாத்திரைகள் சாப்பிடுவது முரையே செய்து வருகிறேன் படுக்கை யில் மார்பபு அலுத்தவதால் நெஞ்சில் வழி எற்படுகிறது இவற்றின் காரணம் என்ன என்பதை கூறுங்கள் நன்றி வணக்கம் ப்

    • @tamilanphysio8286
      @tamilanphysio8286  Před 2 lety

      வணக்கம் ஐயா. சரியான தலையணை வைத்து ஒரு பக்கமாக திரும்பிப் படுத்தும்மாருங்கள் அழுத்தம் குறையும். கீழே உள்ள link ஐ கிளிக் செய்தால் அதில் சரியான தலையணையைத் தேர்ந்தெடுப்பது எப்படியென்று
      விளக்கியுள்ளேன் பார்த்து விட்டு கேள்விகள் ஏதும் இருந்தால் சொல்லுங்கள். நன்றி.
      czcams.com/video/I_5OlQsyY0Y/video.html

    • @francisxavier6253
      @francisxavier6253 Před rokem

      Ayya, kalla nakam ulle pun irrku, ara mattinkuthu, nagasutthu irukummo.

  • @Ungalnanban944
    @Ungalnanban944 Před rokem

    Sir when i walk my hip shakeing

  • @m.r.subiksan1188
    @m.r.subiksan1188 Před 7 měsíci

    Left side muthuku Vali 2,3 month and left side kall veekkam 1days

    • @arthikaa9608
      @arthikaa9608 Před 10 dny

      Ungaluku ipo epdi iruku enakum apdi dhan iruku

  • @Ungalnanban944
    @Ungalnanban944 Před rokem

    Padam oru kal light ta veenkeniruku

  • @lakshmananr4432
    @lakshmananr4432 Před rokem

    கால் வீக் கத்திற்கு மருத்துவர்எலும்புமுறிவுஅவர்களைபார்ப்பதுசரியாஅல்லதுமருத்துவர்MSஅவரைபார்ப்பதுசரியாபதில்அவசியம்

  • @rekhatnair9776
    @rekhatnair9776 Před 2 lety

    Sir am 33 yrs old...my right leg ankle swelling and itching all of a sudden..reason solla mudiyungala

    • @tamilanphysio8286
      @tamilanphysio8286  Před 2 lety

      Swelling on one leg can be due to several reasons. Circulation problems, injuries. Or dour arthritis. However, itching can be related to skin condition too. Do you have pain? How often this happens? It is hard to determine the cause without knowing the pattern of symptoms. Is the swelling less in the morning? Any injuries before? You can send these details in my channel email Tamilanphysio@gmail.com. I can possibly answer better. Thanks for watching Mrs. Nair