உதயநிதிக்கு அமைச்சர் பதவி! | தமிழக மக்களின் கருத்து | public review

Sdílet
Vložit
  • čas přidán 27. 12. 2022
  • For more such political, spiritual, and historical content subscribe to our ‪@SengolTv‬
    We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!

Komentáře • 77

  • @rajendraramasamy7034
    @rajendraramasamy7034 Před rokem +30

    தமிழக மக்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது

  • @user-jd9dw3bv6l
    @user-jd9dw3bv6l Před rokem +5

    அழகிய, அறிவு சார்ந்த முட்டாள்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்று விளம்பரப் படுத்தி நாம் ஏன் இதை ஒரு சுற்றுலா தலமாக மாற்றக்கூடாது.
    எத்தனை சீதையின் மைந்தன் மற்றும் பாரிசாலன் போன்றோர் வந்தாலும் இவர்களை யாரும் அசைக்க முடியாது. (விவேக் காமெடி)😁

  • @user-ue3hq5se5x
    @user-ue3hq5se5x Před rokem +25

    இதுதான் தமிழ்நாட்டின் நிலமை....

  • @Naveenkumar-vx8uq
    @Naveenkumar-vx8uq Před rokem +7

    தெண்ட கருமார்ந்திரங்கள் நிறைந்த தமிழன்டா🤣🤣

  • @puventhiran9740
    @puventhiran9740 Před rokem +12

    தமிழ் தேசியம் நமது இலக்கு

  • @prabanjan.pkavaskar.p7449

    அமைச்சர் பதவி எல்லாம் திமுக குடும்பதிற்கு சாதாரணம் , இன்னும் சில வருடங்களுக்கு பிறகு அடுத்த முதல்வர் உதயநிதி தான் 😀

  • @sangeethaanand6345
    @sangeethaanand6345 Před rokem +7

    மக்களிடம் நல்ல கேள்வியை தான் கேட்டீர்கள். தமிழக மக்கள் இன்னும் விழிப்புணர்வு அடையவில்லை .மக்களாட்சி முறையில் வாரிசு அரசியல் மிகவும் தவறான அரசியல் என்கிற புரிந்துணர்வு கூட மக்களிடம் இல்லையே என்று மன வருத்தம் தான் ஏற்படுகிறது.

  • @kannand.k1729
    @kannand.k1729 Před rokem +1

    பாண்டியன் அவர்களின் கேள்விக்கு பதில் போடுங்கள்

  • @princepradeep4205
    @princepradeep4205 Před rokem +19

    Dravidam is a curse for TN people

    • @shreenathan2144
      @shreenathan2144 Před rokem +2

      No one can safe tamil people.... Waste of time,just move on.

  • @rrajaratnam
    @rrajaratnam Před rokem +11

    தமிழர்களின் இழி நிலை.. பார்க்க கேவலமாக உள்ளது. பிச்சைக்கார நிலை.

  • @prabanjan.pkavaskar.p7449

    இந்த இளம் வயதில் பாரிசாலனின் தெளிவான அரசியல் பார்வை என்னை வியக்க வைக்கிறது 👌👌👌

    • @velan5171
      @velan5171 Před rokem +3

      தினேசு, Fake id வச்சு நீயே இந்த மாதிரி comment போட்டுக்குவியாடா?

    • @user-ue3hq5se5x
      @user-ue3hq5se5x Před rokem +7

      @@velan5171 பாண்டியன் சார் நீங்களா ? அட கண்டே பிடிக்க முடியவில்லை

    • @TheMpadhu
      @TheMpadhu Před rokem

      @@user-ue3hq5se5x 🤣

    • @thanjaipalani8294
      @thanjaipalani8294 Před rokem +5

      Paari - the best 👌👌👍

    • @mohansundaram6551
      @mohansundaram6551 Před rokem +1

      Intha video la parisalan varaveillai..

  • @siddharthan7545
    @siddharthan7545 Před rokem

    தமிழ் நாடு டண்டணக்கா டண்டணக்கா 🔥

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy Před rokem +8

    திரும்பவும் திமுக விற்கு ஒட்டு போடுங்க,,,,😁😂🤣

    • @tharoon5314
      @tharoon5314 Před rokem

      Ne sonnalum sollalanalum 500,1000 vangitu dmk ku than poduvanga loosu tn people

    • @MuruganMurugan-cf2uy
      @MuruganMurugan-cf2uy Před rokem

      @@tharoon5314 😂😂😂😂

  • @saridhagovindaraj3818
    @saridhagovindaraj3818 Před rokem +5

    எங்கிட்ட வந்து யாரும் கேள்வி கேட்கமாட்டன்ராங்க ...
    கேட்டா 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬 கிழி கிழி னு கிழிச்சிடுவன்.....

  • @devarajn5150
    @devarajn5150 Před rokem

    முழு கேள்வி: *"நான் திமுக ல இருந்து வர்ரேன்"*, திமுக வாரிசு அரசியல் செய்றாங்களே அத எப்படி பாக்குறீங்க..? அப்படி தானே கேட்டீங்க-🔺🤣🤣🤣

  • @seyonbuilders5693
    @seyonbuilders5693 Před rokem +6

    அண்ணா நான் யசோதா என்ற திரைப்படம் பார்த்தேன் அந்த திரைப்படத்தை நீங்கள் பார்த்து அதில் உள்ள அரசியலை நீங்கள் கண்டிப்பாக பேச வேண்டும்

  • @FrankNadarStudios
    @FrankNadarStudios Před rokem

    Mannar aatchikum Makkal aatchikum vithyasam theriyamal irukirargale makkal, Vizhipunarvu velai thodara vendum.

  • @RajKumar-lj8jo
    @RajKumar-lj8jo Před rokem

    Only in Tamil Nadu,, without qualifications people can be politician

  • @RajKumar-lj8jo
    @RajKumar-lj8jo Před rokem +1

    Seems like Tamil Nadu people are sleeping..

  • @user-rn3uy9un9x
    @user-rn3uy9un9x Před rokem +10

    Today's youth are waste

    • @gauravt1549
      @gauravt1549 Před rokem +4

      even the old people are waste..they support dmk

    • @tharoon5314
      @tharoon5314 Před rokem +1

      Ellarium waste nu sollathinga they lack political knowledge that's the problem

  • @smile-dy1tq
    @smile-dy1tq Před rokem +6

    Udai anna youngster ah 🤣🤣🤣 Adai

  • @balamurugan-dd2sm
    @balamurugan-dd2sm Před rokem +1

    I can't believe paari

  • @vinothan5096
    @vinothan5096 Před rokem +5

    வாரிசு அரசியல்

  • @karthikperumal9069
    @karthikperumal9069 Před rokem +2

    இளம் தலைமுறை இளைஞர்களுக்கு போதியளவு அரசியல் தெளிவு இல்லை...
    தலைமுறை தலைமுறையாக மாற்று மொழி பேசுவார்கள் தந்து ஆளுங்க.
    தலைமுறை தலைமுறையாக நாங்க உங்களுக்கு அடிமையாக இருப்போம் என்பதை தான் மக்களின் பேசு வெளிபடையாக தெரிகிறது.‌ சில உணர்வுள்ள மனிதர்களும் நன்றாக பதில் தந்து உள்ளதையும் பார்க்கதான் முடிகிறது. இருந்தாலும் 100 ல் 1 என்ற அளவில் தான் அரசியல் தெளிவுள்ளது தமிழகத்தில் என்பதை இந்த கண்ணொளி காட்டுகிறது

  • @puspavallimuniandy1038
    @puspavallimuniandy1038 Před rokem +2

    சீமான் பேசுவதை கேளுங்கப்பா!

  • @hi5892
    @hi5892 Před rokem +1

    5 வருஷம் முடியும் முன்பே சின்னவர் முதல்வர் ஆகிவிடுவார்

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz Před rokem +4

    Udhayanidhi udhayanidhi rabi dance🤣🔥🔥🔥

  • @narayanan4680
    @narayanan4680 Před rokem +1

    Ellarum paarisalan the end video paathingala??
    Ungal karuthu enna?

  • @dkxplore166
    @dkxplore166 Před rokem

    Sir Hindi karnu ga athigam aita ga tamil natu ku la

  • @deadlantern7757
    @deadlantern7757 Před rokem +2

    Democracy, Political parties lam private property ah ninachukuranga avunga Katchi anuga Arasunu, it's is Public property not private or Family' s organisation.
    We can't deny Nepotism in DMK, but atleast work those who choose them.

  • @vigneshwaranvicky2947
    @vigneshwaranvicky2947 Před rokem +2

    Varisu arasiyal yellarum pandranga adhunaala ivangalum panuna thappu illanu soldranga ivangaluku naa oru vishiyam solla virumburen oru thappu yellarum senja andha thappu sari aagaadhu, indha vishiyatha naa yen thappu nu soldrenaa, udharnadhuku oru appa amma doctor ah irrukaanga avanga paiyane doctor ku padikavachi yepadiyum doctor aakiraanga aana avanaala oru tharamaana doctor ah irruka mudiyuma?

  • @ArjunArjun-up4pz
    @ArjunArjun-up4pz Před rokem +1

    No selfthinking at all paka mutal naigal please u people expire soon let's see at least our next generation with selfthinking.

  • @varatharaj4304
    @varatharaj4304 Před rokem

    வரும் ஆனா வராது

  • @Mw78600
    @Mw78600 Před rokem +2

    9:38...yen inamm ada ni😂😂

  • @smile-dy1tq
    @smile-dy1tq Před rokem

    Enkitta oru Nall patte eadunga please

  • @SelvaKumar-sd3kq
    @SelvaKumar-sd3kq Před rokem

    Bayapadama pesa solunga

  • @10amarnathm53
    @10amarnathm53 Před rokem +2

    45 age aana oruvar yeppadi youngster . yeppadi than youngster nu solrangalo .padithavargal than muttala irukanga

    • @mohansundaram6551
      @mohansundaram6551 Před rokem

      Avar pakka younga irukaar athula thaan....

    • @10amarnathm53
      @10amarnathm53 Před rokem

      @@mohansundaram6551 oruthar pakka Vijay mari irukarunu avar Vijay agamudiyathu bro atha than na solran pakka youngster mari iruntha youngster agamudiyathu . Ithu yen karuthu bro so no more arguments

    • @mohansundaram6551
      @mohansundaram6551 Před rokem +1

      @@10amarnathm53 Nan argument Panna comment pannala ..just for fun ..I know above 35 not youngster..uncle only

    • @10amarnathm53
      @10amarnathm53 Před rokem

      @@mohansundaram6551 it's ok bro 😀

  • @kabilanmahi2380
    @kabilanmahi2380 Před rokem +3

    16:41 LEGEND💥💥💥

  • @jimgowtham
    @jimgowtham Před rokem +1

    Doctor paya doctor 😂 dmk enna company ah?? 😂 Karunanidhi magan cm nu solradhukku adhu oru katchi ma company illai😂 intha adipadai arivu ve illama irukara Tamil Nadu enna solradhu 😂 Chennai la irukara va appadi tha solluvaan 😂 Chennai la tamilarkal illai

  • @vaidyanathanvijayakumar1897

    Singham annamalai CM 2026

  • @Mw78600
    @Mw78600 Před rokem

    4:57..andha baya irakattum....dai kelattu payale....😂😂😂😂

  • @sankariappan1464
    @sankariappan1464 Před rokem

    He willnot do anything for younsters . All drama do not vote for dmk

  • @thulasishanmugam8400
    @thulasishanmugam8400 Před rokem +1

    எவன் அமைச்சர் ஆனாலும் எங்களுக்கு பிரச்சினை இல்லை . சாதி மட்டும் நம்மை விட்டு போய்விடக்கூடாது. நல்வாய்ப்பாக சாதிக்கு ஆபத்து வந்தால் சாதிக்கு வேறு பெயர் வைத்து காப்பாற்றுவோம். நாம் அரியவகை தமிழ்த் தேசியவாதிகள்.

    • @Elamparithi-vi2yy
      @Elamparithi-vi2yy Před rokem

      இந்தியாவில் சாதி ஒழிப்பு என்பது ஆகா வழி கோட்பாடு .உலகில் மத ஒழிப்பு ஆகா வழி கோட்பாடு .

  • @thangamthangapandi
    @thangamthangapandi Před rokem +1

    Un subscribe now illuminati😂

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Před rokem +3

    சிறப்பு👍🏻

  • @abihappy3811
    @abihappy3811 Před rokem +2

    அப்பறம் என்ன பா அடுத்த cm யாருன்னு மக்களே சொல்லிட்டாங்க.. திராவிட கட்சிகள் மேல தப்பே இல்ல

  • @muthum6048
    @muthum6048 Před rokem

    😀😀😀😀