EN MUZHUMAIYUM | Worship Medley | ROBERT ROY with BEN SAMUEL | Tamil Christian Songs

Sdílet
Vložit
  • čas přidán 19. 03. 2021
  • Credits:
    EN MUZHUMAIYUM Worship Medley
    Songs:
    En Muzhumaiyum & Ennai Tharugiraen - Lyrics & Composition: Rev. Jo Stanley | Undhan Sitham - Lyrics & Composition: Rev. Sampath Rajendran
    Sung by: Evg. Robert Roy | Dr. Ben Samuel
    Music Produced & Arranged by Johnpaul Reuben @jesmusicproduction
    Rhythm Programming: Blessen Sabu | Guitars: Franklin Simon | Woodwinds: Aben Jotham | Piano: Lawrence Guna
    Backing Vocals: Pas.Joel Thomasraj & Catherine @SmileJoeStudios
    Featuring: Milton Samuel | Jiny Joseph | Angela Priya
    Mixing & Mastering: Jerome Allan Ebenezer
    Robert Roy audio recorded @Tasestudio by Mervin Thomas
    DOP & Lighting | Edit | Coloring | Poster & Title Designs | Direction: SOLOKING
    Expert Camera Assistants:
    Dikshin (CWC)
    Sandra Michelle Raj
    Gomathi Pradeep Mcwin (CWC)
    Sounds: Paul Antony, (CWC)
    Video Recorded @Compassion Worship Center
    Special thanks to
    Pas. Pradeep Mcwin |
    George & Heeba Kirubakaran
    A Robert Roy Ministries Production
  • Hudba

Komentáře • 577

  • @DanielKishore
    @DanielKishore Před 3 lety +592

    என் முழுமையும் அது உமக்குத்தான்
    தேவா நீர் எடுத்துக்கொள்ளும்
    என்னை படைக்கிறேன் படைக்கிறேன்
    புதிதாக்கும் புதிதாக்கும்-2
    தேவனே என் தேவனே
    என்னையே தருகிறேன்
    உந்தன் பின் நான் வந்திட
    அர்ப்பணிக்கிறேன்-2-என் முழுமையும்
    உம் பணி செய்திட தான்
    என்றென்றும் விரும்புகிறேன்
    அதற்கான தகுதிகளை
    நீரே தாரும் ஐயா-2
    என் ஜீவன் இருக்குமட்டும்
    உம் சேவை செய்திடனும்-2
    தருகிறேன் தருகிறேன்
    ஏற்றுக்கொள்ளும்-2-என் முழுமையும்
    என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
    என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2
    உருவாக்குமே உருவாக்குமே-2
    குயவனே உம் கையில் களிமண் நான்
    உடைத்து உருவாக்கும்-2
    என் சித்தம் அல்ல... உம் சித்தம் நாதா...
    தருகிறேன் உம் கைகளில்-2
    உமக்காகவே நான் வாழ்கிறேன்
    வணைந்திடும் உம் சித்தம் போல்-2
    எனக்காக வாழாமல்
    உமக்காகவே வாழ்ந்திட-2
    உருவாக்குமே உருவாக்குமே-2
    என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
    என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2
    உருவாக்குமே உருவாக்குமே-2
    உம் சேவைக்காய் என்னை தருகிறேன்
    வணைந்திடும் உம் சித்தம் போல்-2
    உம் சித்தம் செய்திடவே
    உம் சத்தம் கேட்டிடவே-2
    உருவாக்குமே உருவாக்குமே-2
    என்னை தருகிறேன் தருகிறேன் உம் கைகளில்
    என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2
    உருவாக்குமே உருவாக்குமே-2
    இயேசுவே......
    உந்தன் சித்தம் என்னில் இருக்கும்
    வழுவாமல் என்றும் நடப்பேன்
    உம்மை என்றும் பற்றிக்கொள்ளுவேன்
    என் வாழ்வில் எல்லாம் நீர் தானே-4

    • @edmundroosevelt1105
      @edmundroosevelt1105 Před 3 lety +19

      Truly appreciate your thoughtful action of sharing the lyrics Bro! God bless you richly for ur work in sing along of this sequence! 🎼🤙🎶

    • @jobjebaraj8600
      @jobjebaraj8600 Před 3 lety +3

      Nice

    • @DanielKishore
      @DanielKishore Před 3 lety +7

      @@edmundroosevelt1105 Amen... Praise the Lord... Thank you so much for your words.. it means lot...

    • @jhonwesleyp3744
      @jhonwesleyp3744 Před 3 lety +4

      நன்றி சகோதரனே...

    • @nandhakumar3356
      @nandhakumar3356 Před 3 lety +9

      Thank you for lyrics whenever releasing a new song I searched you for lyrics God bless you brother.

  • @sumathi1642
    @sumathi1642 Před rokem +31

    இந்தப் பாடலில் பிரதர் Ben Samuel பாஸ்டர் Robert Roy இரண்டு பேரும் அதிகதிகமாய் ஆண்டவருடைய பிரசன்னத்தை உணர வைக்கிறார்கள் இந்தப் பாடலை நான் எத்தனையோ முறை கேட்டுக் கொண்டே இருக்கிறேன் தேவப்பிரசன்னத்தை உணர்கிறேன் ஆமென்

  • @rjessyjerrylyne7137
    @rjessyjerrylyne7137 Před 2 lety +18

    En Muzhumaiyum Athu Umakkuththaan
    Thaevaa Neer Etuththukkollum
    Ennai Pataikkiraen Pataikkiraen
    Puthithaakkum Puthithaakkum-2
    Thaevanae En Thaevanae
    Ennaiyae Tharukiraen
    Unthan Pin Naan Vanthita
    Arppanikkiraen-2-en Muzhumaiyum
    Um Pani Seythita Thaan
    Enrenrum Virumpukiraen
    Atharkaana Thakuthikalai
    Neerae Thaarum Aiyaa-2
    En Jeevan Irukkumattum
    Um Saevai Seythitanum-2
    Tharukiraen Tharukiraen
    Aerrukkollum-2-en Muzhumaiyum
    Ennai Tharukiraen Tharukiraen Um Karaththil
    Ennai Pataikkiraen Pataikkiraen Um Paathaththil-2
    Uruvaakkumae Uruvaakkumae-2
    Kuyavanae Um Kaiyil Kaliman Naan
    Utaiththu Uruvaakkum-2
    En Siththam Alla… Um Siththam Naathaa…
    Tharukiraen Um Kaikalil-2
    Umakkaakavae Naan Vaazhkiraen
    Vanainthitum Um Siththam Poel-2
    Enakkaaka Vaazhaamal
    Umakkaakavae Vaazhnthita-2
    Uruvaakkumae Uruvaakkumae-2
    Ennai Tharukiraen Tharukiraen Um Karaththil
    Ennai Pataikkiraen Pataikkiraen Um Paathaththil-2
    Uruvaakkumae Uruvaakkumae-2
    Um Saevaikkaay Ennai Tharukiraen
    Vanainthitum Um Siththam Poel-2
    Um Siththam Seythitavae
    Um Saththam Kaettitavae-2
    Uruvaakkumae Uruvaakkumae-2
    Ennai Tharukiraen Tharukiraen Um Kaikalil
    Ennai Pataikkiraen Pataikkiraen Um Paathaththil-2
    Uruvaakkumae Uruvaakkumae-2
    Yesuvae
    Unthan Siththam Ennil Irukkum
    Vazhuvaamal Enrum Natappaen
    Ummai Enrum Parrikkolluvaen
    En Vaazhvil Ellaam Neer Thaanae-4

    • @JulithBasilica
      @JulithBasilica Před 3 měsíci

      Praise the lord bro I liked the song so much brother 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤

    • @JulithBasilica
      @JulithBasilica Před 3 měsíci

      It's so blessed to me bro 🙏🙏🙏🙏🙏♥️😭😭😭

  • @jhonwesleyp3744
    @jhonwesleyp3744 Před 3 lety +69

    இதய வலிகளை நீக்கும் இனிய வரிகள்.. முழுமையாய் அன்பு பாராட்டின தேவனுக்கு மகிமை உண்டாவதாக..

    • @stanjeffy
      @stanjeffy Před 3 lety

      Praise God

    • @The_Jesus_is_lord1986
      @The_Jesus_is_lord1986 Před 3 lety +1

      Kandippa Anna.... True words

    • @stanjeffy
      @stanjeffy Před 3 lety +2

      என்னுடைய உபவாச ஜெப நாட்களில் கர்த்தர் எனக்கு கொடுத்த பாடல்கள் தான் நீங்கள் கேட்ட முதல் இரண்டு பாடல்களான " என் முழுமையும், என்னை தருகிறேன் என்ற பாடல்கள்

    • @The_Jesus_is_lord1986
      @The_Jesus_is_lord1986 Před 3 lety +1

      @@stanjeffy Anna praise the Lord..... Ennaku pidichurukku Anna ... 2012 la erunthu CA la unga worship ku Nan adimai ... Avolo blessed a erukum... Epo Vara unga name pottu search pannuven . Ple upload your worship anna

    • @stanjeffy
      @stanjeffy Před 3 lety +2

      @@The_Jesus_is_lord1986 adimai nu solatha ma..nama elam avaruku than adimaikal..thank u, ne evlo search panalum kidaikathu ma..ne songs elam apdi upld panrathu ila...en youtube channal ah subscribe pannirupa nu nenaikren nan sermons than every wk upld panren, share panu pa msg ah

  • @jerushanamos-officialchannel

    This is Amazing. Presencefull

  • @reenaf2968
    @reenaf2968 Před měsícem +2

    Presence filled worship,.....boosting the soul,10.4.2024

  • @dcbcministriespuzhal4632
    @dcbcministriespuzhal4632 Před 2 lety +23

    என் முழுமையும் இயேசுவுக்கே...
    என் பணம்...
    என் மணம்...
    என் குணம்....
    என் எண்ணம்...
    என் எல்லாம் இயேசுவுக்காக....

  • @joswinsubaji3872
    @joswinsubaji3872 Před 2 lety +4

    என் முழுமையும் அது உமக்குத்தான்
    தேவா நீர் எடுத்துக்கொள்ளும்
    என்னை படைக்கிறேன் படைக்கிறேன்
    புதிதாக்கும் புதிதாக்கும்-2
    தேவனே என் தேவனே
    என்னையே தருகிறேன்
    உந்தன் பின் நான் வந்திட
    அர்ப்பணிக்கிறேன்-2-என் முழுமையும்
    உம் பணி செய்திட தான்
    என்றென்றும் விரும்புகிறேன்
    அதற்கான தகுதிகளை
    நீரே தாரும் ஐயா-2
    என் ஜீவன் இருக்குமட்டும்
    உம் சேவை செய்திடனும்-2
    தருகிறேன் தருகிறேன்
    ஏற்றுக்கொள்ளும்-2-என் முழுமையும்
    என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
    என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2
    உருவாக்குமே உருவாக்குமே-2
    குயவனே உம் கையில் களிமண் நான்
    உடைத்து உருவாக்கும்-2
    என் சித்தம் அல்ல… உம் சித்தம் நாதா…
    தருகிறேன் உம் கைகளில்-2
    உமக்காகவே நான் வாழ்கிறேன்
    வணைந்திடும் உம் சித்தம் போல்-2
    எனக்காக வாழாமல்
    உமக்காகவே வாழ்ந்திட-2
    உருவாக்குமே உருவாக்குமே-2
    என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
    என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2
    உருவாக்குமே உருவாக்குமே-2
    உம் சேவைக்காய் என்னை தருகிறேன்
    வணைந்திடும் உம் சித்தம் போல்-2
    உம் சித்தம் செய்திடவே
    உம் சத்தம் கேட்டிடவே-2
    உருவாக்குமே உருவாக்குமே-2
    என்னை தருகிறேன் தருகிறேன் உம் கைகளில்
    என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2
    உருவாக்குமே உருவாக்குமே-2
    இயேசுவே……
    உந்தன் சித்தம் என்னில் இருக்கும்
    வழுவாமல் என்றும் நடப்பேன்
    உம்மை என்றும் பற்றிக்கொள்ளுவேன்
    என் வாழ்வில் எல்லாம் நீர் தானே-4

  • @jkiruba5203
    @jkiruba5203 Před 2 lety

    அருமையானபாடல்

  • @jesuslovesyou725
    @jesuslovesyou725 Před rokem +6

    தேவ பிரசன்னம் நிறைந்த பாடல் இந்த பாடல் முழுவதும் என்னை பெலப்படுத்தியது🙏❤️ நன்றி அப்பா

  • @UshaRani-eg5oz
    @UshaRani-eg5oz Před 3 lety +6

    Umakave nan vashkiren. Yes Lord

  • @vasanthkumarkumar7880
    @vasanthkumarkumar7880 Před 3 lety +6

    அண்ணா இந்த பாட்டின் பாடல் வரிகள் மிகவும் நன்றாக உள்ளது தேவ பிரசனத்தால் நிரப்பப்பட்டேன் ஆமேன்

  • @PrakruthiAngelina
    @PrakruthiAngelina Před 3 lety +74

    Beautiful medley of classics!! Blessed by these songs, Anna! God bless the whole team! 💙

    • @nithya2000
      @nithya2000 Před 3 lety

      czcams.com/video/QnkKZK5-LFc/video.html

    • @ebevinkum
      @ebevinkum Před 3 lety

      Praise the lord team, after watching this song I am convict, I did not done nothing to my lord Jesus.i belive remaining of my life God will use me for many for glorify his name ..
      . really this song and words are encouraging and heart touching..stay blessed
      ,

    • @annaalan2807
      @annaalan2807 Před 2 lety

      czcams.com/video/g-jmyHZYcHI/video.html

    • @BibleBrushup
      @BibleBrushup Před 2 lety

      Amen..

  • @pushpasasikumar4919
    @pushpasasikumar4919 Před 3 lety +41

    Achoo I feel goosebumps .... Really God's presence ... literally I was crying

  • @jeyaprakasho3059
    @jeyaprakasho3059 Před 3 lety +4

    ஆவியானவரின் பிரசன்னம் நிரப்பிற்று..ஸ்தோத்திரம்

  • @natarajanm6886
    @natarajanm6886 Před 3 lety

    Amen.Adiyean umakku sontham.Deva sitham Appa.
    Kissing your beautiful foot.

  • @arunakisholeya399
    @arunakisholeya399 Před 3 lety +2

    Amen...u'm sitham pol nadathum yesuvae...🙏🏿🙏🏿🙏🏿

  • @nancynancy7064
    @nancynancy7064 Před 3 lety +21

    Tears rolling down in my eyes when I sing this song..our Lord is a wonderful mighty power Lord..

  • @vshirleycatherinev.clement5469

    எங்களை முழுமையாக படைககிறேன், அப்பா என்னையே தருகிறேன், எடுத்துக்கொள்ளும் ஆவியனவறே.......

  • @durgadevir2846
    @durgadevir2846 Před 3 lety +5

    I feel presence of God with tears.... God bless you both

  • @praveenronaldo8161
    @praveenronaldo8161 Před 3 lety +1

    Ennai muzhumaiyai arpanikuren thagappane amen 🙏

  • @kartharnallavar7370
    @kartharnallavar7370 Před 3 lety +1

    MY HART TACHING SONG

  • @SureshKumar-ze1er
    @SureshKumar-ze1er Před 2 lety

    ஆண்டவரே உம்மை உயர்த்துகிறேன்.

  • @rufusmadhu
    @rufusmadhu Před 2 lety +11

    Tears only coming when listening this worship song.. For normal song we won't get tears normally.. But in this we can see the presence of holy Spirit.. Giving comfort, something pain is going out from mind, getting strength to soul.. Brothers, you both are really blessed.. God bless you brothers and cast of this song... 😢😢🙌🙌

  • @calebmosa1048
    @calebmosa1048 Před 3 lety +1

    En muzhumaiyum athu umakkuthan

  • @vshirleycatherinev.clement5469

    என் முழுமையாக படைகிறேன், உங்க கூடவே இருக்க ஒப்புக் கொடுக்கிறேன்.

  • @j.swetha.7511
    @j.swetha.7511 Před 3 lety +1

    Amen.....🙇🙇🙇🙇

  • @sheelabaskaran8829
    @sheelabaskaran8829 Před 2 lety

    தேவனே என் தேவனே என்னையே தருகிறேன் ஆமென் ❤️ ஒரே ஒரு வாழ்க்கை அது உமக்கு மட்டுமே நன்றி இயேசு அப்பா லவ் யூ இயேசு அப்பா ❤️❤️❤️

  • @Helanpreethi-ju3oj
    @Helanpreethi-ju3oj Před 15 dny

    My fav worship songs ...En vazlvil ellam neer thanea .......

  • @kamalkavi7734
    @kamalkavi7734 Před 2 lety +3

    Really icant bare when the holy sprit presence reveal

  • @wesleywesley4464
    @wesleywesley4464 Před rokem

    Super super super super super super super super super super super super super super super super super super

  • @sahaiesmarysahayaprasanna5272

    Ben & Robert anna rocking 🔥🔥🔥

    • @annapurnaj9786
      @annapurnaj9786 Před 3 lety

      Awesome worship song only feeling to listen this, while listening feeling god's presence, by watching it we are blessed. God will definitely bless you n team, you are making people to worship with heart. When ever listen it only😭😭😭.

  • @magdalinanancyfernando5175

    I surrender loard jesus🙏🙏
    Amen

  • @jenievange8594
    @jenievange8594 Před 2 lety +1

    எத்தனை முறை கேட்டாலும் கேட்க தூண்டும் பாடல். இனிமையான வரிகள்.

  • @rajam5213
    @rajam5213 Před 3 měsíci +1

    Appa I love you😭🙏🙏😭

  • @reenaleone7926
    @reenaleone7926 Před 3 lety +5

    Um sitham seyya,um sathan kelka uruvakkume,appa uruvakkume🙏🙏

  • @kishanraj3979
    @kishanraj3979 Před 2 lety

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @pr.samuelbiharaccmission979

    மிகவும் பிரியோஜனமான பாடல் ஆவியிலே அனலும் அர்ப்பணிப்பும் உண்டாகிறது

  • @Michaelsonofgod
    @Michaelsonofgod Před 2 lety

    Great day 🌞❣️😘

  • @sanjaydj5576
    @sanjaydj5576 Před 3 lety +8

    Wow, wonderful Praise and Worship songs. Great singing with the team. Feel refreshed on this Sunday Morning. God bless you all. 🙏

  • @ashaarihanth6605
    @ashaarihanth6605 Před rokem

    Pls pray for my son get's good job and good life partner

  • @UshaRani-eg5oz
    @UshaRani-eg5oz Před 3 lety +3

    Amen Jesus

  • @rachelkaliappan1962
    @rachelkaliappan1962 Před 2 lety +2

    🙏 ஆமென் கர்த்தாவே...... 😇

  • @wilsonsamuel_a
    @wilsonsamuel_a Před 3 lety +28

    Praise the Lord for this worship session. God bless you Robert Roy Anna and Ben Samuel bro and all others 💙
    And that tears from your eyes ben bro and it shows the presence of the Lord was there 💜

  • @gobinath3789
    @gobinath3789 Před 2 lety

    Praise the lord jesus aman brother

  • @nithinf1647
    @nithinf1647 Před 3 lety +6

    Wonderful sond anna 😍

  • @Yovan-yd3gw
    @Yovan-yd3gw Před 2 lety

    உம்மில் சித்தம் என்னில் இருக்கும் வழுவாமல் அதில் நடப்பேன்
    உம்மை என்றும் பற்றிக்கொள்ளுவேன்
    என் வாழ்வில் எல்லாம் நீர் தானே..
    ..... ..... .....
    .... .... .....
    Hoo halleluya ...thanks Jesus.. amen

  • @Arise-and-shine-for-jesus-

    God presence with song.....heart touch song.........❤️❤️❤️

  • @shanthasamule
    @shanthasamule Před 2 lety +3

    🙏❤️❤️❤️❤️❤️🔥

  • @berylfranklinfrank5456
    @berylfranklinfrank5456 Před 3 lety +5

    Thats what a beauty of holy spirit. I can see them crying at the same time. That is what calling 👍👍. God bless you

  • @francsugumaran
    @francsugumaran Před 3 lety +8

    Holy sprits work with you. Heart touch song

  • @simonbenedict155
    @simonbenedict155 Před 2 lety

    dear Pastor This is really touching me God is using you mightily , I bless you and your Family please Continue God will provide all your needs and Wants.... Ill pray to preserve you and your Family, and members
    God bless you . Pastor Benedict Vedhanayagam

  • @towards_eternal-life
    @towards_eternal-life Před 4 měsíci

    தன்னையே முழுமையாக இயேசுவிடம் அர்ப்பணிக்கும் பாடல்.... Glory to Jesus

  • @jeanperera4882
    @jeanperera4882 Před 3 lety +2

    Holy Lord Amen Hallelujah Amen 🙏🙏🙏🙏🙏

  • @mkiruba6758
    @mkiruba6758 Před 3 lety +1

    Amen appa🙏🙏🙏

  • @raja35048
    @raja35048 Před 2 lety +7

    Tears rolling from their eyes says it all.... Worshiping in Truth and Spirit 🙌... Praise God 🙏

  • @Rosy-kg1yd
    @Rosy-kg1yd Před měsícem

    Amen.U,m sitam pol.nadathum yesuvae.

  • @sanasemi5114
    @sanasemi5114 Před rokem +2

    Robert Anne. New worship song onnu pannuga like this. Love you Anne. All glory be to Jesus ❤️

  • @sudarmathi8416
    @sudarmathi8416 Před rokem +1

    ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா இயேசப்பா

  • @estherdavid4147
    @estherdavid4147 Před 3 lety +8

    Amen.........
    Tq for this geart worship♥️🙏

  • @nandhathedrulo1322
    @nandhathedrulo1322 Před 2 lety +1

    💜💜💜

  • @devaanbu1548
    @devaanbu1548 Před rokem

    God bless you all words good thanks song 🎵 🙏 😊 ❤️ ☺️ 🙌 🎵 🙏 hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amazing for thanks amen thanks bro 🙏 🙌 ❤️ 👍 👌 👏 🙏 super 👌 👍 😍 🥰 😘 good words thanks bro 🙏 👌 🙌 👍 💯 👏 🙏 👌 🙌 👍 💯 👏 🙏 👌 🙌 👍 💯 👏 🙏 👌

  • @vimalthomas5950
    @vimalthomas5950 Před rokem

    தாழ்மையான வேண்டுகோள் நம்மை சுற்றிலும் ஏழையான பிரபலமாகாத தாலந்துகள் நிறைந்து Musicians இருக்கிறார்கள் அவர்களை எடுத்து பயன்படுத்துங்கள் இது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன்

  • @AnithaSreejith
    @AnithaSreejith Před 3 lety +5

    My favorite worship songs... very much delightful

    • @nithya2000
      @nithya2000 Před 3 lety

      czcams.com/video/QnkKZK5-LFc/video.html

  • @stellasolomon8693
    @stellasolomon8693 Před 3 lety +4

    Awesome song....I have kept this song as my ringtone so whenever my phone rings....when this song plays....I commit myself to God fully.....often...which strengthens me...

    • @nithya2000
      @nithya2000 Před 3 lety

      czcams.com/video/QnkKZK5-LFc/video.html

  • @shanthimohandass3881
    @shanthimohandass3881 Před 3 lety

    Amen....Thank u Jesus my lord

  • @sunnymoodley9871
    @sunnymoodley9871 Před 3 lety +3

    Amazing songs
    Makes you cry
    Came across the worship songs at a business crisis point and it brought such relief to both myself and my wife
    God bless you Anna
    I pray Gods blessings upon your life.
    Anointed songs by the Holy Spirit
    South Africa

  • @anuanu9074
    @anuanu9074 Před 3 lety +6

    super worship song 😃 god bless you uncle😊

  • @Smary3Fan
    @Smary3Fan Před 3 lety +4

    It is life in God's words

  • @samuel_william
    @samuel_william Před 3 lety +13

    This song really touched my heart so much....what a beautifull lines..

  • @praveenjerry96
    @praveenjerry96 Před dnem

    Love You really I feel the presence when I was hearing and singing this song praise be god

  • @Smary3Fan
    @Smary3Fan Před 3 lety +5

    My soul rejoices while listening to it. Can someone please translate this song in english ?

  • @lekhasri7522
    @lekhasri7522 Před 3 lety +2

    Amen

  • @UshaRani-eg5oz
    @UshaRani-eg5oz Před 3 lety +4

    Heartbreaking song. Super

  • @kavinjoshua6809
    @kavinjoshua6809 Před 3 lety +10

    Perfect voice Robert Roy anna
    Feeel the presence of God in each seconds..
    Praise God

  • @natarajanm6886
    @natarajanm6886 Před 3 lety

    Amen.Appa..............Adiyeannai Neer Vesarium...............Adiyean Needle infront of you with tears.............

  • @sandhiyabaster3703
    @sandhiyabaster3703 Před 2 lety +3

    Amen..this nice worship song...My whole being is up to you Dad .. I'm nothing

  • @jenifers777
    @jenifers777 Před 3 lety +8

    Heart touching song.💖✨
    Filled with full of God's presence.❤✨
    Filled with God's unconditional love.💘✨

  • @renowaregunath512
    @renowaregunath512 Před 3 lety +32

    Such a Presence filled anointed song... Loved the way u both sang @ Robert Uncle and Dr. Ben 😉 sure this video will be blessing to many!! God bless 🙏

  • @vasumuniswamy9435
    @vasumuniswamy9435 Před 3 lety +1

    Nobody is there God feeling lonely...you are the only hope now... pl help me....my father and my husband both left this world... sugandhi

    • @manjumolr6551
      @manjumolr6551 Před 3 lety +1

      Jesus daddy is with uuu...... He is enough for ur whole life sisterrr.......be a warrior,be the lady who follows the comments of .. lord.... .

  • @behinj9664
    @behinj9664 Před rokem +1

    Presence full song

  • @gunasekharmunirathnam8447

    en mulumaiyum athu umakkuththaan
    thaevaa neer eduththukkollum
    ennai pataikkiraen pataikkiraen
    puthithaakkum puthithaakkum-2
    thaevanae en thaevanae
    ennaiyae tharukiraen
    unthan pin naan vanthida
    arppannikkiraen-2-en mulumaiyum
    um panni seythida thaan
    ententum virumpukiraen
    atharkaana thakuthikalai
    neerae thaarum aiyaa-2
    en jeevan irukkumattum
    um sevai seythidanum-2
    tharukiraen tharukiraen
    aettukkollum-2-en mulumaiyum
    ennai tharukiraen tharukiraen um karaththil
    ennai pataikkiraen pataikkiraen um paathaththil-2
    uruvaakkumae uruvaakkumae-2
    kuyavanae um kaiyil kalimann naan
    utaiththu uruvaakkum-2
    en siththam alla… um siththam naathaa…
    tharukiraen um kaikalil-2
    umakkaakavae naan vaalkiraen
    vannainthidum um siththam pol-2
    enakkaaka vaalaamal
    umakkaakavae vaalnthida-2
    uruvaakkumae uruvaakkumae-2
    ennai tharukiraen tharukiraen um karaththil
    ennai pataikkiraen pataikkiraen um paathaththil-2
    uruvaakkumae uruvaakkumae-2
    um sevaikkaay ennai tharukiraen
    vannainthidum um siththam pol-2
    um siththam seythidavae
    um saththam kaettidavae-2
    uruvaakkumae uruvaakkumae-2
    ennai tharukiraen tharukiraen um kaikalil
    ennai pataikkiraen pataikkiraen um paathaththil-2
    uruvaakkumae uruvaakkumae-2
    Yesuvae……
    unthan siththam ennil irukkum
    valuvaamal entum nadappaen
    ummai entum pattikkolluvaen
    en vaalvil ellaam neer thaanae-4

  • @jesintha3671
    @jesintha3671 Před 3 lety

    God bless you pastor

  • @johndavid5901
    @johndavid5901 Před 3 lety +5

    Simply Superb
    Amazing worship medley.
    Very nice Music.
    God bless you all 🙏

  • @back2uster
    @back2uster Před 2 lety

    Brother Robert Please keep my Uncle Lester Edwards in your family pray, Doctors said he has Cancer we our totally broken down. but still we our praying and asking Jesus to heal my dear uncle with all the medication, he has 2 son's Julian and Daniel and also my Auntie to need to full focus in you Jesus, Thank you for healing Uncle in a special way. Amen and Amen.

  • @rachelkaliappan1962
    @rachelkaliappan1962 Před 2 lety +1

    🙋 amen amen 🙏 praise God 👍

  • @Jain-pu1fk
    @Jain-pu1fk Před 3 lety +9

    Ur voice so good..Ben & Robert..keep it up

  • @natarajanm6886
    @natarajanm6886 Před 3 lety

    Deva Siddam.manitha sitham alla.
    Yesu Mattum Nallavar.Neenga Pothum Appa.

  • @PowerofGodChurch
    @PowerofGodChurch Před 3 lety +5

    Can feel Gods presence pastor.God bless ur ministry pastor.These songs makes every one..To get closer with God...Bless u..

    • @nithya2000
      @nithya2000 Před 3 lety

      czcams.com/video/QnkKZK5-LFc/video.html

  • @nobyantony6550
    @nobyantony6550 Před 2 lety +3

    Amen amen...
    .I love you jesus.....❤

  • @yesudhasrajadurai9237
    @yesudhasrajadurai9237 Před měsícem

    ❤❤💔🎉🎉Robar brother worship kettale ullamellam udandhi arpanike vaikiradhu dhevanukke magimai Halleluy amen Jesus 🙏🏻🙏🏻🙏🏻💖💖dhevanukke magimai

  • @ilangopeter3686
    @ilangopeter3686 Před 3 lety +6

    Blessed listening to this song,tempted to listen again and again...expecting more songs from Evg.Robert Roy .very decent, roll model worship leader for this generation youth..

  • @Milton50999
    @Milton50999 Před rokem +2

    A real worship leader , inspiring people to worship God with reverant

  • @joycegracy9164
    @joycegracy9164 Před 3 lety +5

    How long ! I hear like this type of worship 🥺🥺 thank god ! God bless u both 😊😊

  • @samsonlabteck2291
    @samsonlabteck2291 Před 3 lety +1

    Song words touch my deep heart

  • @ishwaryajothi5958
    @ishwaryajothi5958 Před rokem

    En valvil ellam yesuvea amen 😭

  • @rehoboth4934
    @rehoboth4934 Před 3 lety +1

    The best place for peace is only under where god's grace is present 🙏🏻

  • @natkunasundaramnalliah8314

    Heart touching worship song. All Glory to God.God bless you all.Stanley and Indra.🙏

  • @felixcallwin4746
    @felixcallwin4746 Před 3 lety +12

    Lines is goosebumps moment🔥✨

  • @chatujohn2536
    @chatujohn2536 Před 3 lety +3

    So beautiful Worship praise the lord hallelujah amen 🙏