காலம் உங்களுக்காக காத்திருக்காது! உழைப்பே உங்களை உயர்த்தும் | Anand Srinivasan

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #AnandSrinivasan #MotivationDaily #PositiveVibes #InspireOthers #ThoughtOfTheDay #BeTheChange #MindsetMatters #SelfGrowth #LifeCoaching #PersonalDevelopment #GoalSetting #SuccessMindset #Empowerment #ThadaiTandi #TamilMotivation #VaazhkaiKurippugal #Arivurai #Thannambikkai #Suyamariyathai #VaalkaiAnubhavangal #TamilThathuvam #LifeInTamil #TamilLifeLessons #PhilosophyInTamil #TamilInspirationalTalks #AanmeegaArivu #VetriVazhikal #Magizhchi
    Visit moneypechu.com/ For financial updates in Tamil
    #AnandSrinivasan #ThathuvaPechu
    இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், வாரத்தில் ஒருநாளை திரும்பிப் பார்த்தலுக்கும், திருத்திக் கொள்வதற்கும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார், என்ன மாதிரியான முன்னேற்றப் பணிகளை அந்த வாரத்தில் நாம் செய்திருக்கிறோம், செய்ய வேண்டியது என்ன என்று திரும்பிப் பார்த்தல் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது என்பதையும், காலமும், கடல் அலையும் திரும்ப வராதவை, யாருக்காகவும் அவை இரண்டும் காத்திருப்பதில்லை என்பதையும் விளக்கும் இந்தக் காணொளி, வலியும், கஷ்டங்களும் இல்லாத வாழ்க்கை பொருளற்றது என்று விளக்குகிறது, தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கையில் எவ்வளவு கடினமான நாட்களைக் கடந்து வந்தார் என்பதையும், அவருடைய மென்லோ பார்க் ஆய்வுக்கூடம் விபத்தில் எரிந்தபோதும் நம்பிக்கையை இழக்காமல் தீப்பிழம்புகள் இதுபோல வண்ணமயமாக எரிவதை நாம் பார்க்க முடியாது என்று சொன்னதையும், ஹென்றி போர்ட் இடம் 1 மில்லியன் டாலர் கடனாகப் பெற்று அந்த ஆய்வுக்கூடத்தை அவர் புனரமைத்ததையும் விளக்கி, வலியும், அதுதரும் அனுபவங்களும் வாழ்வில் ஒருவர் வெற்றிபெறுவதற்கான வழி என்று விளக்குகிறது இந்தக் காணொளி.
    In this video, Mr. Anand Srinivasan advises us to use it to look back and correct one day a week, and what kind of progress we have done during the week and what needs to be done is the most important thing to succeed in life, that time and the waves of the ocean are not returned and they do not wait for anyone. It explains how difficult days Thomas Alva Edison had gone through in life, when his Menlo Park laboratory was burned in an accident, he was wondering about the colorful flames without losing hope and how later he renovated the laboratory with a $1 million loan from his friend Henry Ford, explaining that pain and experiences are the way for one to succeed in life
    சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) www.amazon.in/...
    Contact us : moneypechu@gmail.com
    Whatsapp : 9500094680

Komentáře • 43