பசுபதியிடம் நாம் கற்க வேண்டிய பாடம் | Sarpatta Parambarai | Anand Srinivasan

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • #AnandSrinivasan #MotivationDaily #PositiveVibes #InspireOthers #ThoughtOfTheDay #BeTheChange #MindsetMatters #SelfGrowth #LifeCoaching #PersonalDevelopment #GoalSetting #SuccessMindset #Empowerment #ThadaiTandi #TamilMotivation #VaazhkaiKurippugal #Arivurai #Thannambikkai #Suyamariyathai #VaalkaiAnubhavangal #TamilThathuvam #LifeInTamil #TamilLifeLessons #PhilosophyInTamil #TamilInspirationalTalks #AanmeegaArivu #VetriVazhikal #Magizhchi
    Visit moneypechu.com/ For financial updates in Tamil
    #Pasupathy #SarpattaParambarai #AnandSrinivasan #ThathuvaPechu
    இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், வாழ்க்கையில் நாங்கள் அழுத்தப்பட்டு கிடக்கிறோம், எங்களால் முன்னேறிச் செல்ல முடியவில்லை என்று குறை கூறும் இளைஞர்களுக்கு ஜென் புத்திசம் மற்றும் பல்வேறு தத்துவார்த்த உலகம் சொல்லும் அறிவுரைகளை விளக்கி அந்த தேக்க நிலையை எப்படிக் கடந்து வருவது என்ற அறிவுரைகளை வழங்குகிறார். நடிகர் பசுபதி, பரத்வாஜ் ரங்கனுக்கு வழங்கிய நேர்காணலில், தன்னுடைய தந்தையார் பல்வேறு இன்னல்களை அடைந்து தன்னுடைய கனவுகளை நிறைவேற்ற முடியாமல் இருந்ததையும், ஆனால், அவரைப் போன்ற மனிதர்களை இந்த உலகம் நிராகரிப்பதையும் எடுத்துக்காட்டாகக் கூறும் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், மனம் தேக்க நிலையை அடையும்போது, அடைப்பை உருவாக்கும் காரணியைக் கண்டறிந்து அந்தத் தடையை நீக்கினால் நம்மால் வெற்றியை நோக்கி விரைந்து பயணிக்க முடியும் என்பதையும், சூரிய உதயத்துக்கு முன்புதான் மிகக்கடுமையான இருள் சூழும் காலமும் வரும் என்று நேர்மறையாக வாழ்க்கையை எதிர்கொள்ள இளைஞர்களுக்கு அறிவுரை வழங்குகிறது இந்தக் காணொளி.
    In this video, Mr. Anand Srinivasan explains ZEN Buddhism and the advice of various philosophies to young people who complain that we are stressed in life and we are not able to move forward. This video advises them on how to overcome that stagnation. By quoting Actor Pashupati, in an interview with Bharadwaj Rangan, cited his father's inability to fulfill his dreams but the world's rejection of men like him. There will be a particular obstacle which makes young minds into stagnation, If you remove the specific object in life, You will be able bounce back, This video advises young people to face life positively
    சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) www.amazon.in/...
    Contact us : moneypechu@gmail.com
    Whatsapp : 9500094680

Komentáře • 81

  • @srireeng9963
    @srireeng9963 Před rokem

    நிச்சயம் இந்தப்பேச்சை கேட்டதால் உலக அரங்கில் ஜொலிப்பேன்என்று வலுவாக நம்புகிறேன் .மீண்டும் இளமையைப்பெறும் மருந்தையும் அதற்கான வழிமுறைகளையும் கண்டு பிடித்துவிடுவேன்.... எனது வயது 69.. ❤❤❤❤❤

  • @kovaikulukulu6904
    @kovaikulukulu6904 Před 3 lety +18

    ஆனந்த் வாத்தியார் வாழ்க 🔥🔥

  • @aravindsrinivas554
    @aravindsrinivas554 Před 3 lety +29

    Our Anand vaathiyar speaks about ranga vaathiyar ..🤩

  • @pandianlog
    @pandianlog Před 3 lety +5

    வாத்தியாரே நீ காட்டி அமெரிக்கால பிறந்திருந்தேன இந்நேர எங்கோயோ இருப்ப. 👌👌👌

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 Před 3 lety +1

    ஊரே சந்தோஸமா இருக்கு இந்த கலைகனால்❤❤❤

  • @SureshBabu-dy4rg
    @SureshBabu-dy4rg Před 3 lety +4

    மணதோடு பேசும் மணி பேச்சு

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 Před 3 lety +1

    தெளிவான சிந்தனை மற்றும் நோ்மறை மனப்பாங்கோடு மேற்கொள்ளப்படும் தொடா்ச்சியான முயற்சிகள், நமது வாழ்வை மாற்றும் தன்மைகொண்டவை.

  • @Monkwhispers
    @Monkwhispers Před 9 měsíci

    நன்றி

  • @manikandankrishnasamy178
    @manikandankrishnasamy178 Před 3 lety +5

    மிகவும் பயனுள்ள உத்வேகத்தை அளிக்கக்கூடிய அற்புதமான பேச்சு சார்..மிக்க நன்றி..

  • @cmuthukumar83
    @cmuthukumar83 Před 3 lety +10

    You have vast knowledge Thala, very secular person.
    Nee Gethu Thala!

  • @RADHAKRISHNAN-yz5it
    @RADHAKRISHNAN-yz5it Před 3 lety +1

    சார் வணக்கம்.....நான் உங்கள் ரசிகன்.

  • @user-dk8dq6ox5v
    @user-dk8dq6ox5v Před 3 lety +1

    பல வாழ்வியல் தத்துவங்களை நடபு நிழ்வுடன் இனைத்து தருவது, கேட்போருக்கும் மிக இலகுவாக புரிகின்றது .நன்றி.

  • @karunankaruna2034
    @karunankaruna2034 Před rokem

    Vanakkam sir 🙏
    Karunakaran

  • @user-ug3py3bc1h
    @user-ug3py3bc1h Před 3 lety +2

    நன்றி வாள்க வளமுடன்

  • @selvakumar-ld9qi
    @selvakumar-ld9qi Před 3 lety +3

    Sir... ippo na irukkara situvation la intha video pathathum konjam mind clear aha irukku sir

  • @priyankas1333
    @priyankas1333 Před 3 lety +3

    Nandri 🙏

  • @user-do8iq9cn4i
    @user-do8iq9cn4i Před 3 lety +1

    புரிதல் நல்லது

  • @jakaran1
    @jakaran1 Před 3 lety +3

    Heartening to hear someone speak about Zen philosophy, stoicism and relate it to our current lives. It still relevant and motivating indeed! Thank you.

  • @nradhakrishnan3717
    @nradhakrishnan3717 Před 3 lety

    hats off to AnandSir ..you are an expert not only in money matters but also in phlosophy ..

  • @udhayakumar.r5676
    @udhayakumar.r5676 Před 3 lety +2

    வாழ்க வளர்க. நல்ல செய்தி.

  • @lavcynful
    @lavcynful Před 3 lety +3

    Sir ,really awesome and inspiring, will definitely follow your advice

  • @coolguys4336
    @coolguys4336 Před 3 lety +1

    What a speech.hats off Anand.

  • @maheswari3375
    @maheswari3375 Před 3 lety

    Good morning sir

  • @stockmarketfacts2358
    @stockmarketfacts2358 Před 3 lety +2

    Out of wards to give thank sir.....🙏🙏🙏

  • @arundhanapal8714
    @arundhanapal8714 Před 3 lety +4

    Timing of this video is very important for me. I am at the brink. Hopefully everything falls in place. Thanks.

    • @mariya9876
      @mariya9876 Před 2 lety

      brother. you will make it. keep going

  • @prabhuantony4747
    @prabhuantony4747 Před 3 lety +2

    Powerful Speech Sir💥💥💥

  • @2000sivakumarg
    @2000sivakumarg Před 3 lety +1

    Very useful Sir. I get motivated to your video. Thank you sir

  • @ahdhithya622
    @ahdhithya622 Před 3 lety

    மிக அருமை👌👌👌👌👌👌

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 Před 3 lety +1

    Very very Happy Good Morning Dear Ananth sir.

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Před 2 lety

    Thank you sir 🙏

  • @ganeshchandrasekar6652
    @ganeshchandrasekar6652 Před 3 lety +1

    Day started after watching your motivation video sir. Thanks to share ❤

  • @nainastn602
    @nainastn602 Před 3 lety

    வாழ்த்துக்கள் sir

  • @praveenraj4683
    @praveenraj4683 Před 2 lety

    Good one

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 Před 3 lety +1

    Thank you very much.

  • @pachaiyappanramu2071
    @pachaiyappanramu2071 Před 3 lety

    நன்றி வாத்தியாரே🔥

  • @timepasstubes1432
    @timepasstubes1432 Před 3 lety

    Arumai Sir

  • @nakkeerang5649
    @nakkeerang5649 Před 3 lety

    Thanks for this motivational speech.

  • @sureshsiva4207
    @sureshsiva4207 Před rokem

    Kindly do this kind of videos more Thalaiva

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 Před 3 lety +2

    Superb sky blue T shirt sir.

  • @janakarajjayaraman4049
    @janakarajjayaraman4049 Před 3 lety +1

    Thank you sir

  • @akvoice2801
    @akvoice2801 Před 3 lety +4

    60வயசு வரைக்கும் லஞ்சம் வாங்கிய பிறகு நோய் தான் தீர்வு 😄👌

  • @DhanaLakshmi-qo3mh
    @DhanaLakshmi-qo3mh Před 3 lety

    Anand srinivasan on 🔥🔥🔥fire

  • @villageclaypot2332
    @villageclaypot2332 Před 3 lety +5

    ADIO ADI......EDIO EDI......PUDIO PUDI.....GO WITH THE FLOW.....

  • @Mindlab11
    @Mindlab11 Před 3 lety

    Nandri vaathiyare❤🔥

  • @aravinthzaid3221
    @aravinthzaid3221 Před 3 lety +1

    Morning have a healthy day.

  • @stephenthamu
    @stephenthamu Před 3 lety +1

    Vazhga Ananth vathiyar .....

  • @MrIamshahid36
    @MrIamshahid36 Před 3 lety

    Thanks for your motivating speech sir.

  • @manojkumars6705
    @manojkumars6705 Před 3 lety

    Thank you Sir🙏🏽

  • @ramnathkrishnamurthi2689

    just brilliant Anand sir

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 Před 3 lety +1

    You look young and energetic today.

  • @ganeshm5201
    @ganeshm5201 Před 3 lety +1

    வணக்கம் சார்

  • @senthilvel1617
    @senthilvel1617 Před 3 lety

    Anand sir u r also looking like boxing player

  • @styles.romeo___
    @styles.romeo___ Před 3 lety +1

    Very good Morning sir ❤️

  • @jvenkatesan4043
    @jvenkatesan4043 Před 3 lety

    Very good information to youngsters...master...

  • @akvoice2801
    @akvoice2801 Před 3 lety +1

    Sir tell about healer baskar

  • @BlackpearlAbu
    @BlackpearlAbu Před 3 lety +1

    ❤️❤️

  • @madhanv6296
    @madhanv6296 Před 3 lety

    👍💐

  • @anbarasuaeroify
    @anbarasuaeroify Před 3 lety +1

    👍

  • @jaganr7362
    @jaganr7362 Před 3 lety

    👍👍👌

  • @srimanidinesh
    @srimanidinesh Před 3 lety

    🙏

  • @feminajaya8173
    @feminajaya8173 Před 3 lety +1

    🙏🙏🙏🙏💕💕💕💕

  • @panneerselvam5924
    @panneerselvam5924 Před 3 lety

    தங்கம் வாங்குன நல்லது சொன்னிங்க நானும் இருக்குற பணத்தை வைத்து 7பவுன் எடுத்து விட்டேன் அப்போது விலை 4406 ஆனால் இப்போது விலை4336 இன்னும் குறையுமா என்னிடம் 300000 இருந்தது அந்த பணத்திற்க்கு மொத்தமாக தங்கம் எடுத்துவிட்டோம் இப்போது மறுபடியும் பணம் சேமிக்க ஆரம்பித்துள்ளோம்

    • @mugunthank634
      @mugunthank634 Před 3 lety

      good sir.. for long term it will give better return.. but don't buy jewelry ..Instead of jewelry buy gold coin or gold biscuit.

    • @vinayagamoorthi4808
      @vinayagamoorthi4808 Před 3 lety

      Good investment don't worry about little inflation money.

  • @umasankar5703
    @umasankar5703 Před 3 lety +1

    Sir eagerly awaiting for your reply in mail sir

  • @cookroid
    @cookroid Před 3 lety

    மகா பிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களா

  • @kalavathipandian7155
    @kalavathipandian7155 Před 3 lety +1

    கல்வி கொள்ளையர்கள் தமிழகத்தில் ஆட்சி நடத்தி கொண்டு உள்ளனர். கல்வி கொள்ளைக்கு முற்றி புள்ளி வைக்க வேண்டும்

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman1631 Před 3 lety

    World first language is Tamil World freedom language is English🔤 friends👭👬👫 Animals have one language Why❓many language for human think💭 answer in Bible history📜 Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws unite the people and We are not Indian We are named by Indian🇮🇳👳 and please give free🆓 education and food for study📚✏📖 and please first learn EPC an IPC laws friends👭👬👫 What❓ is God Who is God think💭 Bible God name is Words of God😇🙏👼😊 Bible Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws giving freedom and good lifestyle for World🌏 human friends👭👬👫

  • @fazilkapoor7679
    @fazilkapoor7679 Před 3 lety

    Yar intha palaapalam thalaiyan

  • @eraam3204
    @eraam3204 Před 3 lety

    His real face will be soon bcoz he is Aryan

  • @thanislausm4288
    @thanislausm4288 Před 3 lety

    ADI SANKARA HAD NOT BROUGHT DOWN BUDDIHISIM. BRAHMINES USED KINGS TO DRIVE AWAY BUDDIHISM.

    • @selvakumar5663
      @selvakumar5663 Před 3 lety +1

      The one and only man aathi Sankara had destroyed Buddhism

  • @MrRamsubu
    @MrRamsubu Před 3 lety +1

    விடிய கருக்கல்.

  • @muralikannan230
    @muralikannan230 Před 3 lety +1

    Good morning sir

  • @padminibharathan116
    @padminibharathan116 Před 3 lety

    Thank you sir

  • @rajmanimedical851
    @rajmanimedical851 Před 3 lety +1

    Good morning sir

  • @antonyraj483
    @antonyraj483 Před 3 lety +1

    Good morning sir

  • @learnwithsiya8979
    @learnwithsiya8979 Před 3 lety +1

    Good morning sir