அதிமுகவுக்கு நீ தலைவரல்ல... எடப்பாடியை மிரட்டிய அமித்ஷா! Damodharan Prakash | EPS | Amit Shah | ADMK

Sdílet
Vložit
  • čas přidán 21. 09. 2023
  • #NakkheeranTV #damodharanprakash #eps #amitshah #admk #rnravi #ops #sasikala #annamalai #nakkheerantv
    அதிமுகவுக்கு நீ தலைவரல்ல... எடப்பாடியை மிரட்டிய அமித்ஷா! Damodharan Prakash | EPS | Amit Shah | ADMK
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 304

  • @SkA-mp2pg
    @SkA-mp2pg Před 10 měsíci +43

    பாண்டிச்சேரி யில் NR காங்கிரஸ் ஐ ரங்கசாமி பிஜேபிக்கு வித்தது போல், இங்கு தமிழ்நாட்டில் அதிமுக, பிஜேபிக்கு விற்கப்படும். பாவம் mgr ஜெயலலிதா?

    • @user-cr6rc4yx3n
      @user-cr6rc4yx3n Před 10 měsíci +7

      Real

    • @pravinvijay5652
      @pravinvijay5652 Před 10 měsíci +5

      itha admk cadres should realise....

    • @naomis7808
      @naomis7808 Před 10 měsíci

      எதுக்காக என்ன செய்கிறார்கள் என்றே தெரியாம அலையும் சில ஜென்மங்கள்
      NR congress CM,
      புதுவை கவர்னர்
      BJP annamalai
      தங்களையே விற்று
      விட்டதால்
      மந்திரித்து விட
      பட்டவர்கள்

  • @SRP858
    @SRP858 Před 10 měsíci +51

    நீங்கள் கூறுவது 100/100 உண்மை.
    சரியான ஆளுமை அதிமுக கட்சியில் இல்லை.அதிமுக தொண்டனாக மிகுந்த மனவேதனையில் உள்ளேன்.

    • @anees3876
      @anees3876 Před 10 měsíci +4

      Bro come to DMK most welcome

    • @sabhak2326
      @sabhak2326 Před 10 měsíci

      Ada naingala dmk jalra padangalafa

    • @PeriyaSamy-bl3wb
      @PeriyaSamy-bl3wb Před 10 měsíci +4

      E.p.s.thurogi

    • @dropbox152
      @dropbox152 Před 10 měsíci +11

      திராவிட உணர்வு உள்ள அதிமுக தொண்டர்கள் தமிழக நலனுக்காக திமுக வில் இணைந்து செயல்படுவது தான் நல்லது.

    • @naomis7808
      @naomis7808 Před 10 měsíci +3

      நானும் என் முதல் ஓட்டு ADMK வுக்கு சேவல் சின்னத்திற்கு அளித்து பின்
      வேலை நிமித்தமாக
      பெங்களூர் சென்னை
      நடு ரூட்டில் நாள்
      கணக்கா குடித்தனம் செய்து மறைக்க
      முடியாத நினைவுகள் அதுவும் அப்போ
      2 way road அதனால் எந்த பயனும் இல்லை
      இப்போ மக்களின்
      பக்கம் நிற்கும் கட்சிக்கு அதரவாக
      DMK என்று ஆகி விட்டது

  • @palanivel9541
    @palanivel9541 Před 10 měsíci +17

    இரட்டை இலை சின்னமும் பணப்பலன் இருந்தா மட்டுமே எடப்பாடி தலைவராகிட முடியாது இவரும் ஒரு ஊழல் வாதிதான்

  • @riselvi6273
    @riselvi6273 Před 10 měsíci +19

    அதற்காகத் தான் சின்ன வயதிலேயே ஒழுங்கா படித்திருக்கணும் இந்த எடப்பாடி. அப்போ சேராத இடந்தனிலே சேரவேண்டாம் வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் என்பது புரிந்திருக்கும். இப்படி சேர்த்து வைத்தவர்கள் எல்லாரும் அதை அனுபவிக்காமல் செத்துப் போன கதையும் தெரிந்திருக்கும். நேர்மையாக மக்களுக்கு நன்மைகள் செய்திருந்தால் நிம்மதியாக வாழலாம். மக்கள் மனதிலும் வாழலாம். யாருக்கும் கேவலமா அடிமையாக இருக்கத்தேவையில்லை. மற்ற அரசியல்வாதிகளும் இதை உணர்ந்தால் நல்லது.

    • @user-mh5tu6fk5i
      @user-mh5tu6fk5i Před 10 měsíci

      திருப்பி அடிக்காத காரணத்தால் எவன் வேணாடுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசறான் ... நாய்

    • @rajapandianp4822
      @rajapandianp4822 Před 10 měsíci +6

      Kolai,kollai ,oolal seuthavan payanthuthaan aaga vendum.

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Před 10 měsíci +56

    தவழப்பாடி பழனிச்சாமியால் அதிமுக புதைகுழிக்குள் சென்றுகொண்டு இருக்கிறது.

    • @sairamya1628
      @sairamya1628 Před 10 měsíci +1

      Name super

    • @muralikrishnan9868
      @muralikrishnan9868 Před 10 měsíci

      Admk not jathi katchi

    • @mariselvan849
      @mariselvan849 Před 10 měsíci

      Cost Overrun Meaning:
      உடனுக்குடன்; அப்போதைக்கப்போது;
      மாடல் Model - என்றால் என்ன?
      வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்);
      Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15;
      Bible Semmozhi concept of Only Potent or ஏகசக்கராதிபதி;
      (24 Elders or Tirthankaras or
      "Ford-Makers" Stepping stones,
      Underwater bridges)):
      One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
      Rev 6:11; அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலை செய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
      And white robes were given unto every one of them; and it was said unto them, that they should rest yet for a little season, until their fellowservants also and their brethren, that should be killed as they were, should be fulfilled.
      Deuteronomy 27:24
      ஒளிப்பிடத்திலே பிறனைக் (Sri Lankan tamils etc) கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
      Cursed be he that smiteth his neighbour(Sri Lankan tamils etc) secretly. And all the people shall say, Amen.
      விவசாய or வேளாளர் குடி: (Zechariah 13:5
      நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான்.
      But he shall say, I am no prophet, I am an husbandman; for man taught me to keep cattle from my youth).
      Genesis 24:60;
      Esther 1:1
      செந்தமிழ்நாடு முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும்...
      This is from SenTamilnadu even unto Ethiopia, over an hundred and seven and twenty provinces;
      Ezekiel 1:16,22;
      Ezekiel 10:15,20;
      Daniel 7:10;
      1 Timothy 6:15;
      Revelation 2:28; 3:10,14;
      Revelation 4:3; 5:11;
      Revelation 6:14; 7:1; 8:1; 9:1; 10:1; 11:19; 12:1;
      (Heb 5:9; Revelation 6:8; 8:1; 9:4,18; 12:5;
      1) Who is Author of the Eternal Salvation and Only Potent (or ஏகசக்கராதிபதி)?
      2) Before Persecution, How can be The ASCENDED MASTERS get to be raptured? ( உபத்திரவத்திற்கு முன், ஜெயங்கொள்ளுகிறவர்கள்
      எப்படி பேரானந்தம் பெற முடியும்?)
      Revelation 13:1;14:20; 15:2; 16:5,19; 17:9; 18:18,21;
      (Revelation 19:13; 15:3); 20:1-2,11;
      Revelation 21:15-17;
      Revelation 22:4;
      ( What is his name?
      அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்;
      And they shall see his face;
      Hosea 2:16
      அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
      And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.)
      Genesis 3:22; Revelation 22:14;
      ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
      Blessed are they that do his commandments, that they may have right to the tree of life, and may enter in through the gates into the city..
      Revelation 22:16,18;
      ஒருவன் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
      And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book,

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Před 10 měsíci +4

      ​@@muralikrishnan9868ஆமாம் ஜாதிக்கு ஏற்ப முன்னுரிமை கொடுக்கும் கட்சி என்று வச்சுக்கலாமா

    • @muralikrishnan9868
      @muralikrishnan9868 Před 10 měsíci +3

      @@sampathgopal6802 jathi katchi admk

  • @vinothravi3158
    @vinothravi3158 Před 10 měsíci +9

    😂😂😂.தரம்மான சிறப்பான சம்பவம் இனிதா இருக்கு😂😂😂

  • @BashaBasha-xh7qn
    @BashaBasha-xh7qn Před 10 měsíci +14

    பிஜெபி கம்பெனி க்கு
    " கூட இருந்து குழி பறிக்க
    ஆட்க்கள் தேவை "

    • @vijayalakshmin8267
      @vijayalakshmin8267 Před 10 měsíci +1

      🤣🤣🤣🤣🤣

    • @MT-ss5kb
      @MT-ss5kb Před 10 měsíci

      எல்லா நியூஸ் பேப்பரையும் படி ஆறு ரூபாய் புளுகன் தினகரன் மட்டும் படிகாதே எல்லா.....

  • @26011979able
    @26011979able Před 10 měsíci +14

    அந்த ஒரு கழுசடையால டோடல் மாவட்டத்தையே தப்பா சொல்லாதீங்க

  • @tamilnadu918
    @tamilnadu918 Před 10 měsíci +7

    அருமை !அருமை!! அருமை!!!

  • @KumarKumar-fi9tx
    @KumarKumar-fi9tx Před 10 měsíci +15

    அருமையான அரசியல் கணிப்பு. அண்ணன் பிராகாஷ் அவருடையது.

  • @vallinayagam1927
    @vallinayagam1927 Před 10 měsíci +5

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

  • @venkatsubbu5263
    @venkatsubbu5263 Před 10 měsíci +26

    பிரகாஷ் சாரின் பேட்டியில் அதிமுக வை பாஜக கபளீகரம் செய்து முன்னேறுகிறது என்பதை காட்டுகிறது.

  • @AcupressureinTamil
    @AcupressureinTamil Před 10 měsíci +21

    துக்ளக் பத்திரிகை யாளர் மிரட்டும் அளவிற்கு அதிமுக உள்ளது.

  • @V.Rajr6474
    @V.Rajr6474 Před 10 měsíci +4

    மக்கள் பிரச்சனைக்காக ரெண்டு பேரும் மாறி மாறி எவ்வளவு சண்டை போட்டுக் கொள்கிறார்கள்

  • @sampathgopal6802
    @sampathgopal6802 Před 10 měsíci +20

    சூப்பர் பிரகாஷ் சார் கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி விசயம் குறித்து அப்டேட் கொடுத்ததற்கு நன்றி உங்களை மனதார பாராட்டுகிறோம் தொடரட்டும் உங்களது நேர்மையான பணி

  • @amarababukothapalli3644
    @amarababukothapalli3644 Před 10 měsíci +4

    அவருக்கு புரட்சி தமிழர் என்று வைத்ததை விட புரட்சி பலவீனம் அல்லது புரட்சி துரோகி என்று வைத்திருந்தால் பொருத்தமாக இருக்கும் 😅😅😅😂

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Před 10 měsíci +2

    Good speech keep it up

  • @anbazhagan4917
    @anbazhagan4917 Před 10 měsíci +2

    தமிழகத்தில் முக்குலத்தோர் ஐயா ஒபிஎஸ் அண்ணன் டிடிவிக்குதான் ஓட்டுப்போடுவோம்

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb Před 10 měsíci +4

    Vanakkam Nakkeeran TV 🙏🙏🙏🙏🙏

  • @prabuprabu9854
    @prabuprabu9854 Před 10 měsíci +2

    எங்க சார் பன்றானுங்க,வருசம் வருசமா பேசிட்டே தான் இருக்கானுங்க

  • @padmavathisrinivasanvcon4922
    @padmavathisrinivasanvcon4922 Před 10 měsíci +5

    ஸ்ரீமதிக்கு ...நக்கீரனால் நீதியை பெற்றுத்தரமுடியம்

  • @freeonlineproductreview1173
    @freeonlineproductreview1173 Před 10 měsíci +2

    Nala saptu thempa pasungapa😂

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth Před 10 měsíci +3

    Ammavaasai Palani saamy groups out

  • @vijayasekarvijay9923
    @vijayasekarvijay9923 Před 10 měsíci +4

    பிரகாஷ் திமுகவின் ஜாலரா, இவரிடம் நடுநிலை இருக்காது

  • @grsureshkumar8163
    @grsureshkumar8163 Před 10 měsíci +43

    😂😂😂😂😂 காலில் தவழ்ந்த நாய் தானே எடுபுடியான்.....

    • @manojpandin8889
      @manojpandin8889 Před 10 měsíci

      நான் திண்ணைய பிடிக்கும் போது என் சுன்னிய பிடுச்ச குதி

    • @akashsrinivasan7779
      @akashsrinivasan7779 Před 10 měsíci +3

      ​@@manojpandin8889 adha koodi irudha vadhadhu dhan admk😂😂

    • @manojpandin8889
      @manojpandin8889 Před 10 měsíci +1

      @@akashsrinivasan7779 புரியல டா

    • @akashsrinivasan7779
      @akashsrinivasan7779 Před 10 měsíci +2

      @@manojpandin8889 bro ni eps illa bjp ahh

    • @manojpandin8889
      @manojpandin8889 Před 10 měsíci

      admk

  • @sindarsing9455
    @sindarsing9455 Před 10 měsíci +16

    அப்ப இனி அதிமுக சோழி முடிஞ்சது

  • @sivakumarsivakumar5361
    @sivakumarsivakumar5361 Před 10 měsíci +1

    பிரகாஷ் நீ எல்லாம் அண்ணா அறிவாளத்தில் போய் வேலைக்கு சேர்ந்து விடலாம்

  • @johnsonselvaraj5810
    @johnsonselvaraj5810 Před 10 měsíci +3

    தலைவா கணவன் மனைவி உறவு புனிதமானது இந்த இந்த கேடுகெட்ட கும்பலிடம் சேர்க்காதீர்கள். தாம்பரம்Johnson

  • @govindarajunarasimman2976
    @govindarajunarasimman2976 Před 10 měsíci +1

    என்ன பேசினாலும் மக்கள் ஓட்டு உங்கள் இடத்தில் இல்லை அடுத்தது யார் என்பதை மக்கள் முடிவு எடுப்பார்கள்

  • @rajrajendran9424
    @rajrajendran9424 Před 10 měsíci +3

    கொஞ்சம் சுருக்கமாக சொல்லுங்க பிரகாஷ்.

  • @ravig960
    @ravig960 Před 10 měsíci +2

    சிறந்த ஆளுமை தவழப்பாடி அரசியலுக்கு வருவதற்கு முன்னதாகவும் பலபேரை சொர்க்கத்து க்கு அனுப்பிய குத்துக் கோல் வீரன்

  • @user-gw5bn6px3x
    @user-gw5bn6px3x Před 10 měsíci +5

    Ayya neenga matum than innum srimathi case pathi sollringa 🙏🙏🙏

  • @rajaramaswamy-ur9rb
    @rajaramaswamy-ur9rb Před 10 měsíci +2

    Excellent interview. 100 percent true analysis. Thanks Nakkeeran.

  • @spakffgaming8512
    @spakffgaming8512 Před 10 měsíci +2

    நக்கீரரும் பிரகாஷும் கலர் கலரா ராத்திரி பூரா கனவு கண்டுகிட்டு வந்து இங்க கதை விட்டுகிட்டு திரியிராங்க.

  • @manickavasagam9897
    @manickavasagam9897 Před 10 měsíci +2

    Super sir

  • @Rms253
    @Rms253 Před 10 měsíci +1

    பிரகாஷ் சார் வேறலேவல்

  • @alagusundaram4u
    @alagusundaram4u Před 10 měsíci +4

    எதே மதிமுக மாநாட😂😂

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 Před 10 měsíci

    அமித் ஷா சொன்னத நேர்ல கேட்டவன் கூட இந்த மாதிரி பேசமாட்டான்.

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Před 10 měsíci +1

    நன்றி ஐயா நல்ல விளக்கம் தந்தீர்கள்

  • @rufusdheenathayalan3001
    @rufusdheenathayalan3001 Před 10 měsíci +1

    Excellent Journalist of nakkeran.

  • @jayashree6916
    @jayashree6916 Před 10 měsíci +1

    Wonderful. 👌👌👌👍

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 Před 10 měsíci +6

    தற்சமயம் நடிகரின் மகள் தற்கொலை யில் அந்த பள்ளி தப்பித்து கொண்டது

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 Před 10 měsíci +1

    19.04 கூட்டணி தலைமையை வகிக்க போவது யார்....... மத்தியா... மாநிலமா

  • @hariprasanth69
    @hariprasanth69 Před 10 měsíci +1

    இதுவரை இவர் சொன்னது எதுவும் நடக்கவில்லை

  • @soundararajanrajan9449
    @soundararajanrajan9449 Před 10 měsíci +4

    Excellent interview &answers.. Congrates to Prakash sir..

  • @iloveindiajesustheonlywayt5999
    @iloveindiajesustheonlywayt5999 Před 10 měsíci +1

    புரட்சி தமிழன்டா

  • @RamSundar-xk3qz
    @RamSundar-xk3qz Před 10 měsíci +6

    Flower desperately wants to destroy the leaves ... but the fact remains as and when the leaves die the flower also gets dried

    • @1006prem
      @1006prem Před 10 měsíci

      Flower ruling the country for 10 years,next 30 years they are going to do.

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 Před 10 měsíci

    நக்கீரன் ஆசை ...ஆசை...
    . பேசிக்கொண்டே இருக்கிறது?

  • @123_MADURAIRAFFI
    @123_MADURAIRAFFI Před 10 měsíci +2

    தெளிவான சான்றுகள்

  • @ammanarumugamchannel1620
    @ammanarumugamchannel1620 Před 9 měsíci

    sir supper

  • @rafiqbabutaj5531
    @rafiqbabutaj5531 Před 10 měsíci +1

    💯💯✅🙏

  • @user-gw5bn6px3x
    @user-gw5bn6px3x Před 10 měsíci +1

    Neenga daily video podunga Ayya

  • @senthilsk0278
    @senthilsk0278 Před 10 měsíci +1

    ஒரு காலத்தில் நக்கீரன் பத்திரிக்கை என்றால் பொதுவான பத்திரிகையாக இருந்தது நக்கீரன் கோபால் என்றால் ஒரு கம்பீரம் வரும் அந்த கம்பீரமான பத்திரிக்கையை இந்த அளவுக்கு ஒரு சிலர் செய்த செயலால் இந்த அளவுக்கு தரம் கெட்டு தாழ்ந்து விட்டார்களே என்று கஷ்டமாக மனது உள்ளது நான் ரெகுலராக நக்கீரன் பத்திரிகை வாங்கி படிக்கிறவன் இன்னைக்கு அந்த பத்திரிகை என்றாலே உங்கள் பேச்சை எல்லாம் கேட்பதற்கு முடியாமல் தான் நான் ஒதுக்கி வைத்துள்ளேன் இனியாவது திருந்துங்கள் பொதுவான பத்திரிகையாக பொதுவான செய்திகளை போடுங்கள் இது தாழ்வான் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்

  • @mohammedjalal2793
    @mohammedjalal2793 Před 10 měsíci +9

    YOUR ANALYSIS IS TOTALLY CORRECT

  • @subramaniank359
    @subramaniank359 Před 10 měsíci +2

    🙏

  • @kannaianmuthaiyan6119
    @kannaianmuthaiyan6119 Před 10 měsíci +1

    நக்கீரனும் பிரகாஷும் எப்போதுமே அதிமுக எதிர்ப்பாளர்கள் இவர்களிடம் நேர்மையான விமர்சனங்களை எதிர்பார்க்க முடியாது. உண்மையும் இருக்காது. சும்மா அகா துகா.

    • @MT-ss5kb
      @MT-ss5kb Před 10 měsíci

      திமுக வின் செம்புதூக்கி

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 Před 10 měsíci

    அனைத்து அமைச்சர்களும் வழக்குகளை சந்தித்தாலும் சாதாரண தொண்டன் கட்சியை வழி நடத்துவான்.

  • @sivakumarkarupusamy1616
    @sivakumarkarupusamy1616 Před 10 měsíci +1

    இரட்டை இலை முடங்கினால்.எடப்பாடி ஜீரோ.000000000000))000.

  • @aameenaaafira2126
    @aameenaaafira2126 Před 10 měsíci

    மக்கள் திலகம் (எங்கள் ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்ட மனித நேயம் கொண்ட உயிர் எம் ஜி ராமச்சந்திரன்)
    அந்த ஆத்மா உருவாக்கிய !
    கட்சி மத வாதத்திற்கு பயன் படுத்த நினைப்பது!
    தலைவருக்கு துரோகம் செய்ய போகிறோம் என்ற கருத்து!
    சிந்திக்க வேண்டிய கடமை!தொண்டர்களுக்குவேதனையை அளிக்கிறது!

  • @deenadhayalan7450
    @deenadhayalan7450 Před 10 měsíci +2

    அமித்ஷா ஒரு தடவை முறைத்து பார்த்தால் கொத்தடிமைகள் காலில் விழுந்து விடுவார்கள். 😛🐚🤡👹

  • @adyarrajj285
    @adyarrajj285 Před 10 měsíci

    😂😂😂😂உனக்கு இப்படி நடக்க வேண்டும் என்று ஆசை ❓

  • @sureshkumarrajkumar5735
    @sureshkumarrajkumar5735 Před 10 měsíci +1

    சரியான ஆளுமை அதிமுக கட்சியில் இல்லை.அதிமுக தொண்டனாக மிகுந்த மனவேதனை.

    • @santhisidharthan1225
      @santhisidharthan1225 Před 10 měsíci +1

      அமித்ஷா திமுக என்பதே மெய் !

  • @amjadhibrahimamjadh6111
    @amjadhibrahimamjadh6111 Před 10 měsíci +3

    ADMK vai Adimai Aakki Kevala Paduthiya Eps

  • @mosesalfred2469
    @mosesalfred2469 Před 10 měsíci

    உச்சி முதல் பாதம்வரை

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 Před 10 měsíci

    இவர் பாஜககூட கூட்டணி வச்சுக்க தகுதிய வளர்த்துக் கொள்ளலாம்.

  • @sundersingh4928
    @sundersingh4928 Před 10 měsíci

    What about every Indian people

  • @ilangor7899
    @ilangor7899 Před 10 měsíci +5

    Sasi , ttv , ops + eps = eps நகராட்சி கவுன்சிலர் கூட ஆக முடியாது

  • @TGAProMKM
    @TGAProMKM Před 10 měsíci +8

    thank you for another well needed update regarding srimathi case sir,much respect.Justice For Srimathi.....

  • @thanarajarumugam46
    @thanarajarumugam46 Před 10 měsíci +2

    மாட்டை கயிற்றால் கட்டி
    முளை அடித்து விட்டது ஒன்றியம்

    • @YANSHIVA1993
      @YANSHIVA1993 Před 10 měsíci

      இதற்கு எதிராக நான் பேசி உள்ளேன் கேளுங்கள் அண்ணா என் சேனலில் இருந்து 😮

  • @nathansmedia
    @nathansmedia Před 10 měsíci +1

    Video starts from 1:07

  • @rapaelarockiaraj8681
    @rapaelarockiaraj8681 Před 10 měsíci +1

    But people unite and defeat.

  • @soundararaj250
    @soundararaj250 Před 10 měsíci

    மதிமுகன்னு ஒரு கட்சி இருக்கா.

  • @ShriRam-cp5lc
    @ShriRam-cp5lc Před 10 měsíci +1

    All in voters n election commissioner hand

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 Před 10 měsíci +2

    Well analysis of present T. N. Politics particularly on the side of AI DMK and BJP. Anyhow, very accurate sir. Congrats.

    • @jamalmoideen7535
      @jamalmoideen7535 Před 10 měsíci +1

      Accurate analysis, of Mr.Prakash Chief Editor of Nakkeeran...regards the AIADMK...BJP POLITICS AND THEIR SELFISHNESS IN TN.

  • @pravinvijay5652
    @pravinvijay5652 Před 10 měsíci +3

    see what happened to admk after Amma demise..... very bad time for admk it seems...

  • @user-ir4wz9fu6c
    @user-ir4wz9fu6c Před 10 měsíci

    🌍

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 Před 10 měsíci

    செந்தில் பாலாஜி அவர்களின் படத்தை பார்த்தவர்களை கூட ED ரெய்டு செய்யுமா.🤔🤔🤔

  • @balakrishnanm6714
    @balakrishnanm6714 Před 10 měsíci

    😂😂yaro oruthar sponsor pandranga😂

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb Před 10 měsíci +2

    ஜெயலலிதாவின் மரணமும். மர்மம்

  • @arun419
    @arun419 Před 10 měsíci +1

    Justice for srimathi thankachi 😭🙏

  • @pandimuthu1081
    @pandimuthu1081 Před 10 měsíci

    மொதல்ல எப்ப ஒண்ணா இருந்துச்சு....

  • @user-gw5bn6px3x
    @user-gw5bn6px3x Před 10 měsíci +6

    Justice for srimathi

  • @singaramramasamy9026
    @singaramramasamy9026 Před 10 měsíci

    In Nakkeran, no competitions ...?

  • @gurusamy1454
    @gurusamy1454 Před 10 měsíci +2

    சூப்பர் அருமை யான பதிவு நல்ல விளக்கம் இது தான் உண்மை நிலவரம் அண்ணா திமுக வே பிஜேபி மிரட்டி கொண்டு இருக்கிறது ஊழல் குற்றச்சாட்டுக்கு

  • @klinikrapha4652
    @klinikrapha4652 Před 10 měsíci +2

    JUSTICE FOR SRI MATHI PAPPA

  • @selvarajpaluchamy300
    @selvarajpaluchamy300 Před 10 měsíci

    Yes Stalin and DMK minister all are Mr Clean😮😮😮😮

  • @chezianiswaraiyam2116
    @chezianiswaraiyam2116 Před 10 měsíci +1

    நக்கீரன் என்றால் பெய்காரன்

  • @singaramramasamy9026
    @singaramramasamy9026 Před 10 měsíci +1

    Balance Amount in your house...?

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 Před 10 měsíci +3

    வைகோ கலைஞர் வழியில் தன் மகனை கட்சி தலைவர் ஆக்கி விட்டார், துறை ஈழ போராட்டம் பங்கு எடுத்தவர், அரசியல் களம் கண்டவர். கலைஞரை எதிர்த்து அவர் காலில் விழுந்தவர். வைகோ எடப்பாடி விட பணிவானவர்

  • @selvakumarr3631
    @selvakumarr3631 Před 10 měsíci +1

    These fellows ruining TN people should stay away from these fellows to save the future generations and the country

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 Před 10 měsíci

    Good analysis, BJP is behaving like Britishers, DEVIDE AND RULE.

  • @pandian4702
    @pandian4702 Před 10 měsíci

    தாமோதரனை கௌதம் பேட்டி எடுக்கிறாரா அல்லது தாமோதரன் கேள்வி கேட்டு கௌதம் பதில் அளிக்கிறாரா.
    கௌதம் கேள்வி மட்டுமே கேட்க வேண்டும்
    தாமோதரன் பதிலுக்கு சொல்ல வேண்டிய விளக்கங்களை விளக்கி கேள்வி யாக கேட்க கூடாது.
    கௌதம் நிருபர் ஆக இன்னும் அனுபவம் பெற வேண்டும்

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 Před 10 měsíci +2

    நக்கீரன் 🔥🔥🔥

  • @Manoj-jc3hb
    @Manoj-jc3hb Před 10 měsíci +2

    only dmk media

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Před 10 měsíci

    ஆணிவேர் அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி மாஸ்
    அதிரடி அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி மாஸ்
    தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ்

  • @-Ravi_Chandran
    @-Ravi_Chandran Před 10 měsíci

    D m k நல்ல கட்சியா டா

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb Před 10 měsíci

    மோடியை விட ராஜதந்திரி அரசியலில் எடப்பாடி அவர் முதலமைச்சர் ஆனதுஅதிசயம் எடப்பாடியால் பாஜக கவிழப்போகிறது

  • @kalabairavar444
    @kalabairavar444 Před 10 měsíci

    Today. Admk left. Summa. Reel. Vidathinga da

  • @MANIKANDAN-pu5qm
    @MANIKANDAN-pu5qm Před 10 měsíci

    🐯NTk

  • @prithivirajanb7510
    @prithivirajanb7510 Před 10 měsíci +2

    Dei prakashu selvi mattikichinu ellarukum therinjiduchi