மரு வுக்கு மருந்து | பூத்துக் குலுங்கும் இருவாச்சி, மல்லி

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024

Komentáře • 12

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Před 5 měsíci +3

    சிஸ்டர் சூப்பர் அருமையான பதிவு சிஸ்டர் அரளி செடி என்னோட மாடி தோட்டத்துல மரமா வருது அது எப்படி கட் பண்னும்கறதுக்கு பதிவு போடுங்க சிஸ்டர் இன்னிக்கு நான் போட்ட வீடியோ பார்தீதீங்களா அறுவடை வீடியோ உங்களோட இந்த வீடியோ சூப்பர் என் கிட்டயும் மூனு மல்லி செடி இருக்கு நல்லா பூக்கற்து இருவாச்சி இராமேஷ்வரம் மல்லி நார்மல் மல்லி னு மூனு மல்லி செடி இருக்கு டியர் சிஸ்டர் சூப்பர் பதிவு நன்றி ❤🎉🎉👍🙏

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 Před 5 měsíci +1

    பயனுள்ள தகவல் அருமை மா...... ஒரு முழம் ❤(பிழையாக உள்ளது மா)

  • @alziachannel2437
    @alziachannel2437 Před 5 měsíci +2

    Super Vlog

  • @kanchana333
    @kanchana333 Před 5 měsíci +2

    Super

    • @kanchana333
      @kanchana333 Před 5 měsíci

      Brinjalvoillei blackka eruikkerathu yathanal help me

  • @pavithraguruprasath7299
    @pavithraguruprasath7299 Před 5 měsíci +1

    எனக்கு ஜாதி பூ செடியில் இலைகள் நிறைய வருகிறது.. ஆனால் மொட்டுக்கள் பூக்கள் வரல.. என்ன செய்ய வேண்டும்? தீர்வு கொடுங்கள் madam..

  • @heartyrkjas
    @heartyrkjas Před 5 měsíci

    ithu iruvaachi illa akka
    ithu mullai poo salem pakkam sanna mallinu soluvaanga

  • @madhushalinivenkataramani3070
    @madhushalinivenkataramani3070 Před 5 měsíci +1

    Sister this is not இருவாட்சி this one முல்லை

  • @kingsk2383
    @kingsk2383 Před 5 měsíci

    அம்மா எங்கள் வீட்டு மல்லிசெடியில் இலைகள் புள்ளியாக உள்ளது பின் ஓரத்தில் காய்ந்து முழுவதும் காய்ந்து கீழே விழுகிறது என்னசெய்வது அம்மா

  • @vasanthvasu6993
    @vasanthvasu6993 Před 5 měsíci +3

    பூக்கும் சீசனுக்கு முன்னரே கவாத்து செய்து உரமிட்டால் சீசனில் நன்கு பூக்கும். கொஞ்சம் லேட் தான்..

  • @sridharsundaramurthy1750
    @sridharsundaramurthy1750 Před 5 měsíci +1

    Ethu eruvachi ille millai

  • @mythilia8250
    @mythilia8250 Před 5 měsíci +2

    எழுத்துபிழை உள்ளது சரிசெய்யவும்...