நாம் தமிழர் கட்சிக்கு அதிமுக ஆதரவு! |

Sdílet
Vložit
  • čas přidán 25. 06. 2024
  • நாம் தமிழர் கட்சிக்கு அதிமுக ஆதரவு! | #seeman | #admk | #ntk | #maanavan

Komentáře • 85

  • @ArunchunaikathanArun
    @ArunchunaikathanArun Před 27 dny +26

    ஒரு,"குடிமகன்",நான்!!! தமிழ் குடியின் மகன் என்று கூறி வந்த அவரை வாழ்த்துவோம்❤❤❤❤❤!!!!

    • @smileinurhand
      @smileinurhand Před 25 dny

      ஆமா அதிமுக உத்தமர்கள் கட்சி 🫣.
      1)புலிகளுக்கு இரங்கல் கூட்டம் நடத்த பாஜக மைதானம் வழங்கும்.
      2) பாஜக எங்கள் எதிரி கிடையாது, திமுகதான் எதிரி .
      3) அண்ணாமலை நேர்மையான தலைவர்.
      4) மேதகுவை தீவிரவாதின்னு தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே தீர்மானபோட்ட அமரர்.காளிமுத்துவுக்கு வீரவணக்கம் செய்வோம்.
      5) "புலிகளுக்கு திமுக உதவுகிறது ஆட்சியை களை" என்ற ஜெயலலிதா உங்கள் தலைவி.
      6) 3000கோடி கடனில் இருந்த குஜராத்தை மோடி மீட்டார்.
      பாஜக+ நாதக +அதிமுக கூட்டு.
      தியாகி.முத்துக்குமார் மணிமண்டபத்துக்கு சேர்த்த திரள் நிதி எங்க? சீமான்.
      இரண்டு படங்களை மட்டுமே இயக்கி நீங்கள் எப்படி இவ்வளவு செழிப்பான வாழ்கிறீர்கள்?

  • @sankarvijaya140
    @sankarvijaya140 Před 27 dny +34

    வெற்றி உறுதி 👍

  • @sundarapandian4580
    @sundarapandian4580 Před 27 dny +37

    நன்றி அக்கா நாம் தமிழர் 💪💪💪

  • @nadukkaattunadukkaattu3706
    @nadukkaattunadukkaattu3706 Před 27 dny +10

    முதல் வெற்றி உறுதியாக பதிவு செய்யப்பட்டுள்ளது நாம் தமிழர் கட்சி கட்டாயம் வெள்ளும் அதற்கு விக்கிரவாண்டி வாக்காளர் பெரும் மக்களுக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் நாம் தமிழர் கட்சி 👍🤝🎤🎤🎤💯💯💯🔥🔥🔥💪💪💪❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @selvakumarramamirutham1050
    @selvakumarramamirutham1050 Před 27 dny +28

    வெல்லும் தமிழ்தேசியம்

  • @yogayoga8136
    @yogayoga8136 Před 27 dny +17

    உண்மை + விடா முயற்ச்சி + கடின உழைப்பு = வெற்றி நமதே.
    பெண்புலிகள் தலை தாழ்ந்த வணக்கங்கள் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤🙏.

  • @robinjeno.p3475
    @robinjeno.p3475 Před 27 dny +24

    அக்கா உங்களுடைய கடின உழைப்பிற்கு இந்த இறைவனும் மக்களும் அருள் புரிவானாக❤... NTK support from Qatar

    • @smileinurhand
      @smileinurhand Před 25 dny

      ஆமா அதிமுக உத்தமர்கள் கட்சி 🫣.
      1)புலிகளுக்கு இரங்கல் கூட்டம் நடத்த பாஜக மைதானம் வழங்கும்.
      2) பாஜக எங்கள் எதிரி கிடையாது, திமுகதான் எதிரி .
      3) அண்ணாமலை நேர்மையான தலைவர்.
      4) மேதகுவை தீவிரவாதின்னு தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே தீர்மானபோட்ட அமரர்.காளிமுத்துவுக்கு வீரவணக்கம் செய்வோம்.
      5) "புலிகளுக்கு திமுக உதவுகிறது ஆட்சியை களை" என்ற ஜெயலலிதா உங்கள் தலைவி.
      6) 3000கோடி கடனில் இருந்த குஜராத்தை மோடி மீட்டார்.
      பாஜக+ நாதக +அதிமுக கூட்டு.
      தியாகி.முத்துக்குமார் மணிமண்டபத்துக்கு சேர்த்த திரள் நிதி எங்க? சீமான்.
      இரண்டு படங்களை மட்டுமே இயக்கி நீங்கள் எப்படி இவ்வளவு செழிப்பான வாழ்கிறீர்கள்?

  • @devasahayam9479
    @devasahayam9479 Před 26 dny +2

    இனிமேலாவது எளிய மக்களாகிய நாம் வெல்ல வேண்டும்.நாம் தமிழர்.

  • @Uzhavae_Thalai
    @Uzhavae_Thalai Před 26 dny +2

    வெள்ளந்தியான இந் தங்கைகளின் உழைப்பும் அற்பணிப்பும் மெய்சிலிர்க்க வைக்கிறது.. இந்தக் குடிகார ஆண்களை மட்டும் நம்பாமல் தங்கைகள் தொகுதியில் உள்ள அனைத்துப் பெண்களிடமும் நம் அரசியலைப் புரிய வைக்க வேண்டும்.. வாழ்த்துகள் நன்றிகள் தங்கைகளே

  • @mabelcharls6420
    @mabelcharls6420 Před 27 dny +13

    வாழ்த்துக்கள் சகோதரி💪

  • @nalendrannalendran2115
    @nalendrannalendran2115 Před 27 dny +6

    முன்று பென் சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு வழி பன்னிரு வாங்க

  • @arumairajahthurairajah7898

    வாழ்க
    நாம்
    தமிழர்
    நாம்
    தமிழர்
    டென்மார்க்🇩🇰🇩🇰🇩🇰🇩🇰🇩🇰🇩🇰🐄🐄🐄🐂🐂🐂🐃🐃🐃🐃🐐🐐🐐🐑🐑🐑🐑🐑🐑🍼🍼🍼🧀🧀🧀🧀🥛🥛🚜🚜🧑‍🌾🧑‍🌾👩‍🌾👨‍🌾🌾🌾🌾👨‍🌾👩‍🌾🚜

  • @ragupathiragupathi3203
    @ragupathiragupathi3203 Před 26 dny +3

    இனிநாம்தமிழர்தான் தமிழ்நாட்டைஆழவேனும் சிங்கம்வருது

    • @arockiadass668
      @arockiadass668 Před 26 dny

      1956 மொழி வழி மாநிலங்களாக பிரிக்கப் பட்டதிலிருந்து எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆளுகின்றனர்.அதே மாதிரி
      தமிழ் நாட்டைத் தமிழர்கள் தானே ஆள வேண்டும்.
      ஏன் தெலுங்கர் ஆள வேண்டும்?
      மற்ற மாநிலங்களில் ஒரு தமிழரை எம் எல் ஏ ஆக கூட விடமாட்டார்கள்.தேர்தலில் போட்டியிடவே தமிழர்களை அனுமதிப்பதில்லை ‌.
      அதேமாதிரி தமிழ் நாட்டிலும் தெலுங்கர்கள் தேர்தலில் போட்டியிட தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது..
      தெலுங்கர்கள் தொடர்ந்து தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்று நினைப்பது தமிழர்களின் அடிப்படை உரிமையான ஆளும் உரிமையைப் பறிக்கும் அயோக்கிய செயல்.
      தமிழர் ஆளும் உரிமையைப் பறிக்கும் செயல்
      தெலுங்குஇனம் தமிழினத்திற்கு செய்யும் பச்சைத் துரோகம் ஆகும்.

  • @jeyabalakrishnan7284
    @jeyabalakrishnan7284 Před 27 dny +9

    I support Naam Tamilar katchi 🎉

  • @rameshramasamy1358
    @rameshramasamy1358 Před 27 dny +5

    இவணுங்க சொல்றத அப்படியே நம்பிடாதீங்க தங்கைகளே ,..

    • @mathyratna8089
      @mathyratna8089 Před 26 dny

      nee nalla appa ku pirakkathu thetiyuthu
      nee tamil blood illai

  • @vijayantarmarajoo1277
    @vijayantarmarajoo1277 Před 27 dny +8

    சிறப்பு🎉

  • @mailamangai9080
    @mailamangai9080 Před 27 dny +3

    அதிமுக வாக்காளர்கள் விக்ரவாண்டில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தி வெல்ல வைக்க வேண்டும். S. Muruganantham Kodaikanal kundupatty Kookal post Ceylon colony b.

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Před 26 dny

    எனதருமை புரட்சி உறவுகளுக்கு எனது புரட்சி வாழ்த்துகள்.

  • @user-rb6kz2ie9x
    @user-rb6kz2ie9x Před 27 dny +3

    ❤❤❤❤ நாம் தமிழர்

  • @EswarRaja-cw3lz
    @EswarRaja-cw3lz Před 26 dny

    நன்றி 🙏

  • @karnankaruppasamy2099
    @karnankaruppasamy2099 Před 26 dny

    நாம் தமிழர்🚩

  • @IndumathiRamar
    @IndumathiRamar Před 26 dny

    Happy to see all our warriors🎉🎉🎉🎉

  • @IndumathiRamar
    @IndumathiRamar Před 26 dny

    Hod bless you

  • @user-tv1gm6sr3t
    @user-tv1gm6sr3t Před 27 dny +2

    எங்கள் அண்ணன் நினைத்ததை சாதிப்பான் ஆனால் நிறைவேறுவதற்கு சிறிய காலம் எடுக்கும் ஆனால் அது கண்டிப்பாக நிறைவேறும்

  • @user-ur4xn3ew8q
    @user-ur4xn3ew8q Před 23 dny

    yavan enna sonnalum seri Always ean vote NTK💙

  • @antonyraj7483
    @antonyraj7483 Před 24 dny

    சகோதரி அபிநயா வெற்றி பெற கடவுளிடம் மன்றாடுகிறோம்🙏 😭😭

  • @marimuthumuthaiya1724
    @marimuthumuthaiya1724 Před 27 dny

    Valthukkal Thai

  • @murugappajeeva96
    @murugappajeeva96 Před 27 dny +2

    தரமான சம்பவம் வாழ்த்துக்கள்

  • @thasavi
    @thasavi Před 27 dny +2

    சூப்பரபா

  • @Jagen-c2b
    @Jagen-c2b Před 26 dny

    ❤🎉

  • @VellaSamy-wb8jx
    @VellaSamy-wb8jx Před 27 dny

    Pathukabu padai super 💪💪

  • @Ramachandran-yw1fo
    @Ramachandran-yw1fo Před 27 dny +1

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @ManojK-kc6xw
    @ManojK-kc6xw Před 26 dny

    நாம் தமிழர் வெல்க வளர்க வெற்றி பெறுவோம்

  • @nathanrao8692
    @nathanrao8692 Před 27 dny +2

    #NTK 🎉🎉🎉🎉🎉

  • @vilvarasarajendram1130

    Congrats sister 🐅🐅🐅💪💪💪

  • @VijayKumar-vc3qc
    @VijayKumar-vc3qc Před 25 dny

    Ntk da 🔥

  • @alan17765
    @alan17765 Před 27 dny

    கல்வி அறிவு
    எமதுமக்களுக்கு பயன்படவேண்டும்
    மக்களுக்காக வேலைசெய்ய வேண்டும் என்று
    அயராது பாடுபடும்
    இம்மகள்
    வெற்றிபெற வாழ்த்துகிறேன்
    வாழ்த்துக்கள் மகளே

  • @KalidhasKalidhas-wv6tk
    @KalidhasKalidhas-wv6tk Před 27 dny +1

    🎤🎤🎤🎤🎤🎤🎤💪💪💪

  • @batchagani7670
    @batchagani7670 Před 27 dny +2

    💪💪💪💪💪

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 Před 27 dny

    தமிழர்கள் தமிழராய் ஓண்றினைய வேண்டும் வேண்டும் வாழ்த்துக்கள் வெல்க

  • @ManiAgni-bd1qz
    @ManiAgni-bd1qz Před 27 dny

    super

  • @sivasukumar2686
    @sivasukumar2686 Před 26 dny

    சூப்பர் 💪💪💪💪💪👏👏👏👏📢🇮🇳🌍🤣🤣🤣🤣🤣

  • @vigneshrv3793
    @vigneshrv3793 Před 27 dny +1

    NTK

  • @user-zu2fo3io7x
    @user-zu2fo3io7x Před 27 dny +1

    💯💙👍

  • @manimani-ic2hh
    @manimani-ic2hh Před 27 dny +2

    ஆதரவு கொடுங்கள் மக்களே.❤

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 Před 27 dny

    தலைவலி பிடித்தது அ.தி.மு.க.வுக்கு..இனி வேடிக்கைப் பார்ப்பது எல்லாக்கட்சிகளும்

  • @justindiraviam683
    @justindiraviam683 Před 27 dny +1

    I am very happy to see you all😂😂

  • @Ramalinga_adigalar
    @Ramalinga_adigalar Před 27 dny +1

    ❤❤❤

  • @user-ur4xn3ew8q
    @user-ur4xn3ew8q Před 23 dny

    Vote poduga da dai🥺....

  • @user-hb6qn6vw6o
    @user-hb6qn6vw6o Před 26 dny

    திமுக சின்னம் சுவர் விளம்பரம் இந்த ஊர்ல எங்கு திரும்பினாலும் உண்டு. நமது கட்சி மைக் ) சின்னம் எங்க.. இது போலவே பல ஊர்களில் நிலைமை உள்ளது. நமது விளம்பரம் அதிகபடுத்த வேண்டும்

  • @jawaharlal1853
    @jawaharlal1853 Před 27 dny

    சிறப்பு

  • @luckykeeran
    @luckykeeran Před 27 dny

    செம்ம....செம்ம 👍

  • @tamilwaytraveller9047
    @tamilwaytraveller9047 Před 26 dny

    பணமா? ?? பண்பா? ?? மோதி பார்த்துருவோம்

  • @thenmozhimuthalagu4650

  • @ratneswarankathiravelu8441

    தமிழர்கழின் வாக்குகழள் தாராழமாக்க்ப் போதும் எந்த அ தி மு. ஓட்டம் தேவையில்லை. தமிழ் பற்று உள்ள எவனும் போட்டால் மகிழ்சி தான்

  • @vadivukkarasiprabu5179

    Super bro continue

  • @Segar8434
    @Segar8434 Před 27 dny

    NTK🐯🐯🐯

  • @moothathambytharmarajah968

    விக்கிரவாண்டி அன்பான வாக்காளப்பெருமக்களே 60 ஆண்டுகால ஊழல் ஆட்சியாளர்களை அகற்றி விட்டு மக்கள் பணி க்காகச் செயற்படும் நாம் தமிழர் கட்சி வேட் பாளர் சகோதரி அபினயாவுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை அளித்து உங்கள் தொகுதியை மேம்படுத்துங்கள்.

  • @akhilema1269
    @akhilema1269 Před 26 dny

    சிறப்புண்ணா இது. இதுதான்

  • @jazaeducation1779
    @jazaeducation1779 Před 26 dny

    புலிப்படை வாழ்த்துக்கள்

  • @jesuraj7729
    @jesuraj7729 Před 25 dny

    N. T. K. Than vellum.

  • @sudhakar1808
    @sudhakar1808 Před 27 dny

    Veerappan photo irrundaaal naalairrukam

  • @balasubramaniand1023
    @balasubramaniand1023 Před 27 dny

    பக்கத்தில் வருவது வேப்ப மகள் தானே

  • @Ramkutt
    @Ramkutt Před 27 dny

    நாம் தமிழர் 💪💪💪

  • @sankaranarasu5855
    @sankaranarasu5855 Před 24 dny

    அண்ணா தி மூ க தொண்டர்கள் உணர்வு இருந்தால் அம்மாவை சிறையில் வைத்து அழ்கு பார்த்த தி மூ க வை தோல்வி அடைந்து போக செய்யணும்

  • @victoriyajeeva7945
    @victoriyajeeva7945 Před 24 dny

    நீங்களா எதாவது தலைப்பு வைச்சிகிங்க.

  • @abileshsriram5964
    @abileshsriram5964 Před 27 dny

    இது எடப்பாடிக்கு தெரியுமாடே😂

  • @user-vf5vh9yf8v
    @user-vf5vh9yf8v Před 26 dny

    Ponga sanguthan

  • @protamilgaming2707
    @protamilgaming2707 Před 27 dny +1

    Makkalukku sevai seiya mattumay araciyalukku vandhavarhal naam thamilar cadchi pilligal mattumay thamilnattu makkalukku badhugappu manithanayamikka manathamilalargal ondrinivom 😅

  • @Jesuraja-ql9mh
    @Jesuraja-ql9mh Před 27 dny

    Super 😂😂😂😂😂

  • @kishorkumarthavarajah4487

    மாறி மாறி ஆழ விட்டு ஏமாந்து
    கிடக்கிறது தமிழ் இனம்.
    இனியாவது கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.