'ச்’ போட்டா Censor-ல விட மாட்டாங்க... Mohana Sundaram Funny Speech | Kalaingar Comedy Sense

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2018
  • Mohana Sundaram Funny Speech about Kalaingar Karunanidhi Comedy Sense
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    Google+ : bit.ly/1RvvMAA
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel

Komentáře • 198

  • @snr673
    @snr673 Před 4 lety +39

    கலைஞர் என்னும் சூரியனை பார்த்து சில நாய்கள் குரைக்கலாம், நரிகள் சில ஊளையிடலாம் ஆனால் சூரியன் என்றும் தன் கடமையிலிருந்து தவறியதில்லை.

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 Před 4 lety +47

    மோகணசுந்தரம் சார் கலைஞர்
    அவர்களுக்கு பிறகு
    உங்களது பேச்சை கேட்டு
    ஆறுதல் அடைகிறோம்
    நன்றி

  • @yuvarajk6333
    @yuvarajk6333 Před 4 lety +41

    ஒருபோதும் அவர் இடத்தை நிரப்ப ஒருவராலும் முடியாது...

  • @shankarkannappan6517
    @shankarkannappan6517 Před 4 lety +20

    கலைஞர் 🔥🔥🔥

  • @youayes
    @youayes Před 4 lety +13

    கலைஞர் சொற்பொழிவை...ரசிப்பதுபோல உம் சொற்பொழிவையும் ரசித்தோம் அய்யா

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 Před 3 měsíci

    அண்ணன் அவர்களுக்கு காமெடி மட்டும் தான் பேச தெரியும் என்று நினைத்தோம் அரசியலும் தெரியும் என்பது இப்போதுதான் தெரிகிறது❤❤❤

  • @veluthenappan8572
    @veluthenappan8572 Před 5 lety +10

    Nice speach sir

  • @senthilkayal61
    @senthilkayal61 Před 3 lety +6

    👍👍👌👌அருமை ,அற்புதம்.👍👍👌👌

  • @TokiPeter
    @TokiPeter Před 5 lety +8

    Super

  • @jesphinc1837
    @jesphinc1837 Před 5 lety +116

    பன்முக தன்மை கொண்ட டாக்டர் கலைஞர் அவர்களை போல் ஒரு தலைவர் தமிழகத்திலும், இந்தியாவிலும் காண்பது மிகவும் அரிது.

  • @chrissamdel9754
    @chrissamdel9754 Před 5 lety +11

    Inam enra ondru...I love kalaigar

  • @selvamchellakannu6207
    @selvamchellakannu6207 Před 5 lety +21

    kalaignar i pattri neengal pesiyathu arumai valga mohanasundharam sir,

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz Před 2 lety

    King of presence of mind by kalaingar

  • @natesandurai8793
    @natesandurai8793 Před 2 lety

    அருமை

  • @karunanithim7094
    @karunanithim7094 Před 5 lety +33

    தலைவர் புகழ் வளர்க

  • @esakkiraj5546
    @esakkiraj5546 Před 2 lety

    கற்புடையாளைபற்றிஅழகாகதெளிவாக இனிதாமலர்ந்தமல்லிகைபோலவாழ்த்துக்கள்

  • @ansarijabbar9618
    @ansarijabbar9618 Před 5 lety +19

    SUPER speech

  • @rjgames5136
    @rjgames5136 Před 5 lety +9

    Good speech

  • @shanmugamr8981
    @shanmugamr8981 Před 2 lety +3

    Kalaigner is our tamil nadu maha maha treasure.we can't see like him in the world level politics. He is having lots of different skills. Nobody in the world like him.

  • @sengadukumarp6134
    @sengadukumarp6134 Před 3 lety +9

    வாழ்க கலைஞரின் புகழ்

  • @karthickkarthi351
    @karthickkarthi351 Před 5 lety +20

    அண்ணன் மோகனசுந்தரம் வாழ்க

  • @aravindan.r9482
    @aravindan.r9482 Před 5 lety +49

    நகைச்சுவை திலகம் மோகன சுந்தரம் வாழ்க!

  • @Kumar-er6yc
    @Kumar-er6yc Před 3 lety +5

    ஆமாம் சார்.. இப்போது அவர்கள் மகன் மற்றும் பேரன் இருக்கிறார்கள்

  • @toxicgang2062
    @toxicgang2062 Před 4 lety +4

    Superboos

  • @fraxavi3036
    @fraxavi3036 Před 5 lety +5

    He is the reason for many 1000 Farmers.

  • @arunachalamt133
    @arunachalamt133 Před 5 lety +16

    மிகவும் நன்று

  • @basheerkhan6851
    @basheerkhan6851 Před 2 lety

    Yes yes yes yes BRO yuvraj

  • @thennavanchinnamalai3527
    @thennavanchinnamalai3527 Před 5 lety +1

    arumaiyana pativoo

  • @bachelorskitchenrajubhaifa162

    What a speech

  • @subaramanisekar9603
    @subaramanisekar9603 Před 3 lety +2

    அரசியல் வாதிகள் தான் பெட்டிக்கு ஆசை இப்போதது பேச்சாளர்கள்?**

  • @AnbarasanNNedunchezhiyanKT

    Semma mass

  • @arunkumarvino
    @arunkumarvino Před 5 lety +37

    ரசித்து கேட்டேன்.. 👏👏👏

  • @photolouisphotolouis8481
    @photolouisphotolouis8481 Před 5 lety +10

    GOOD

  • @bhagyavans4416
    @bhagyavans4416 Před 4 lety +2

    Super speech sir

  • @vetrikondan3882
    @vetrikondan3882 Před 5 lety +1

    Anna niga sonathala ok Kamarajar athuku arainjaru nu solluga anna

  • @subashkrishnamoorthy4615
    @subashkrishnamoorthy4615 Před 3 lety +3

    Kalaignarae oru nagaichuvaithaan...

  • @parameshwaran007
    @parameshwaran007 Před 5 lety +12

    ஏன் எல்லோரும் கலைஞரை திட்டுகிறார்கள் தெரியவில்லை
    அனைவரும் கலைஞரை புரிந்து கொள்ள மறுக்குறார்கள்

    • @snr673
      @snr673 Před 4 lety +3

      கலைஞர் என்னும் சூரியனை பார்த்து சில நாய்கள் குரைக்கலாம், நரிகள் சில ஊளையிடலாம் ஆனால் சூரியன் என்றும் தன் கடமையிலிருந்து தவறியதில்லை.

  • @praveeng3351
    @praveeng3351 Před 5 lety +14

    Yaaru ya athu background la. Ulla poyaa. Bayanthuten

  • @g.veerasamyg.veerasamy7013

    👌

  • @balabarathi6766
    @balabarathi6766 Před 4 lety

    Super sir

  • @thiyagarajanmadhusudhanan1949

    காக்கா போதும் உனக்கு ஒரு பெயா இருந்தது போடா

  • @rannappan7915
    @rannappan7915 Před 2 lety

    Kalaingar mega seirandha eazhuththalar,peachalar .

  • @shefalimahadevan3349
    @shefalimahadevan3349 Před 5 lety +17

    தமிழ் செல்வன் !!! தமிழ் இலக்கண விதிப்படி இதில் ச் கண்டிப்பாக வராது !!!!!!

  • @SenthilKumar-lx3xl
    @SenthilKumar-lx3xl Před 3 lety

    Super 😘😘

  • @s.ganesh9475
    @s.ganesh9475 Před 2 lety +1

    இதில் எந்த சரக்கும் இல்லை

  • @rengarajan3907
    @rengarajan3907 Před 3 lety +2

    Kalaingar pugazh potruvom.

  • @viswanathans4365
    @viswanathans4365 Před 3 lety

    Super speech.

  • @rajahraniimpexprivatelimit8436

    Very good uncle

  • @selwakumar3169
    @selwakumar3169 Před 3 lety

    Annan speech very nice

  • @vijayakumarviji4316
    @vijayakumarviji4316 Před 3 lety +2

    சிறப்பு 👌

  • @saravanankumar6752
    @saravanankumar6752 Před 3 lety +1

    தலைவர் புகழ் ஓங்குக

  • @manzoorali8535
    @manzoorali8535 Před 4 lety +3

    நகைச்சுவை நகைச்சுவைனு பேசுறான் எப்படா நகைச்சுவை பண்ணுவே ..........

  • @prabhuprabakaran4638
    @prabhuprabakaran4638 Před 5 lety

    Ivaru peasunathe Ella stagelayum pesuraru

  • @aadeek7810
    @aadeek7810 Před 5 lety +6

    Yes...yes....he is now ...money making speech.....

  • @esakkiraj5546
    @esakkiraj5546 Před 2 lety +1

    கவிதையும்கன்டுட்டுன்டுகார்மேகமேகமாகசாரல்பொழிவதுஇமாலாயசாதனையாளர்அய்யாஅவர்கள்

  • @SenthilKumar-jc5vo
    @SenthilKumar-jc5vo Před 2 lety

    Can anyone explain ச் போட்டா censor la vidamataga ?!

  • @dotecc9442
    @dotecc9442 Před 4 lety +2

    மாற்றி பேசி பொய் சொல்லி திருடி பிழைப்பது ஒரு பிழைப்பா....

  • @jagadeesanvadivelu6771

    No ads please. If want to relay ad , then same language ad to telecast not other language ad. Tamil ezhuda teriyadhu adanal aangilathil ketkuren

  • @thayapriya1060
    @thayapriya1060 Před 5 lety +1

    Unmaiya peasunga

  • @kannansrini9130
    @kannansrini9130 Před 5 lety +1

    Same speech always but this is the first I saw without repetition mohana Sundaram y promotion need for Dr kalaizhar ,y you catching big thumbler

  • @kannand9780
    @kannand9780 Před 3 lety +2

    1

  • @balakrishnanramajeyam5672

    Dai poiru yara thuki pesunalum enna oru ala keala poda kudathu athu than pechalar... nee ?

  • @balakrishnanramajeyam5672

    Ethuku peru ennanu en thai malila eruku

  • @indianindian9257
    @indianindian9257 Před 2 lety

    Mr. Shamugasundram repeatedly speaking the same sentence in most stages.

  • @mohamedfarook7671
    @mohamedfarook7671 Před 2 lety

    சிரிக்க முயற்சி செஞ்சிம் வரல

  • @gokukn2336
    @gokukn2336 Před 5 lety +11

    Mr.whatever.. i saw ur videos alot and i really like ur fun speeches.. but kalaingar ah ipdi ellarum senthu ulaga mahaa punithar mathiri pesa kudathu..

    • @IlNY777
      @IlNY777 Před 5 lety +1

      Don’t be jealous sir just because no other leaders in Tamil Nadu received such respect from the leading persons in all walks of life. Dr. MK deserves all the praise.

    • @user-cb8jv2kh2p
      @user-cb8jv2kh2p Před 5 lety +2

      Sir ,evlo per eh ipdi thittuvinga...Kalaingar eh pathi pugazha aayiram per irukangale....Avanga ellam avar kitta direct ah pesunavanga ,Ungala mathiri Jaya TV mattum pakravanga ila.

    • @kolanjiyappanveerappan9128
      @kolanjiyappanveerappan9128 Před 5 lety

      நாங்கள் சொல்வதை மட்டும் ஏற்றுக்கொள் என்ற அடக்குமுறை இங்கு கிடையாது
      நாங்கள் சொல்வதை கேட்டு சிந்தித்து பகுத்தறிந்து உணக்கு சரியென்று படுவதை எடுத்துக்கொள் அது தான் பகுத்தறிவு
      அதன்படி வாழ்ந்தவர் கலைஞர்
      அவருக்கு எதிரே ஆயிரம் விமர்சனங்கள் முன்வைக்கபடலாம்
      அத்துனையும் ஆதரமற்ற அவதூறுகள்
      ஆனால் அந்த அவதூறுகளுக்கு அறிக்கைகள் வாயிலாக பதிலளித்திருப்பாரே தவற
      ஒரு அவதூறு வழக்கும் போடமாட்டார்

    • @lbktuklak6614
      @lbktuklak6614 Před 5 lety

      ennada seivee thookulaa thoongiduviyaa???

  • @kesavarajd2566
    @kesavarajd2566 Před 3 lety

    Nobody replace kalaignar ayya

  • @kalaivanarfoodballclubkfcd5222

    👂👄💪💪💪

  • @techbesto8312
    @techbesto8312 Před 5 lety +62

    இத்துப்போன பொண்டாட்டி ஜோக் இல்லாத மோகனசுந்தரம் வீடியோ இதுதான்.

  • @sakthi_veld505
    @sakthi_veld505 Před 3 lety +2

    🦁🦁🦁புரட்சி கலைஞர் விஜயகாந்த்....🔥🔥🔥

  • @user-hf5uf8wl3u
    @user-hf5uf8wl3u Před 5 lety +28

    அண்ணன் மோகனசுந்தரம்
    இராமாயணத்தில் சகுனியை புகழ்ந்து பேசுவார்.....
    அரசியலில் கலைஞரை புகழ்ந்து பேசுவார்

    • @trolll683
      @trolll683 Před 5 lety +9

      Ramayanuthala epdi sagunu varar??

    • @kavipriyah9728
      @kavipriyah9728 Před 5 lety +5

      Ramayathla saguniyaaaaa?,????

    • @Ganesh-sy7mq
      @Ganesh-sy7mq Před 5 lety +3

      😂😂😂enathu ramayanthula saguniya

    • @Kanisivaraman
      @Kanisivaraman Před 5 lety +5

      adapavi mahabharatham ramayanam vithiyasam theriyala. unakku yeanya intha karuthu aasai

    • @user-cb8jv2kh2p
      @user-cb8jv2kh2p Před 5 lety +1

      Ramayanam la sagunu 🤣🤣🤣🤣🤣😂😂😂mudhal eh Jib eh podunga Saar...

  • @berabagaranr
    @berabagaranr Před 5 lety +4

    இந்த ஆளு அவரு பொம்பளை எப்படி னு தானே பேசுவாப்ல ...

  • @jagadeesanravi9254
    @jagadeesanravi9254 Před 5 lety

    Sarkarai commission said they have done corruption but no t and to find

    • @krishnas.j9954
      @krishnas.j9954 Před 4 lety

      ச ர் க் கா ரி யா வி ன் மண் டையில்மசால்இல்ல.

    • @snr673
      @snr673 Před 4 lety +1

      கலைஞர் என்னும் சூரியனை பார்த்து சில நாய்கள் குரைக்கலாம், நரிகள் சில ஊளையிடலாம் ஆனால் சூரியன் என்றும் தன் கடமையிலிருந்து தவறியதில்லை.

  • @swathasubthaswathasubtha3434

    Other bad point

  • @jebajosh7645
    @jebajosh7645 Před 4 lety +8

    ஆண்டி குளிக்கிறத எட்டி பாக்குற மாதிரி, பின்னாடி எட்டி பாக்குறான் ஒருத்தன்... Disgusting

  • @kannansrini9130
    @kannansrini9130 Před 5 lety +3

    I think DMK meeting Pattimandram

  • @samyuv
    @samyuv Před 4 lety

    Romba mokkaiya irukku

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 Před 2 lety

    Makkansundaram

  • @ganesh8892
    @ganesh8892 Před 5 lety +2

    Avar unna virathamum kamadi thaan

    • @mohan6660
      @mohan6660 Před 5 lety

      ஏன் சுரத்தில்லாமல் பேசுகிறார்?ஆச்சரியமாக உள்ளது
      சரியா ஹோம் வொர்க் பன்னலயோ!!

    • @chelladuraigurusamychellad1268
      @chelladuraigurusamychellad1268 Před 5 lety

      CONGRATS. Chelladurai

  • @TheThangiah
    @TheThangiah Před 3 lety +1

    வரலாரைக் கூட புரட்டிய கொடுமை. மத்தமிழிறிஞர் என்று ஓட்டுப் போட்டேன். இப்போது பாண்டிய வம்சத்தை தன்னுடைய சூட்சுமத்தால் கயவர்களை விலை பேசி தந்திரத்தினால் வெற்றி பெற்ற வடுகனின் வாரிசு.

  • @sasiantonydavid8450
    @sasiantonydavid8450 Před 5 lety +4

    Kamarajar aaai kelvi kekka karunanithi kuuu thagudhi irukaaa...

    • @rozariodh2531
      @rozariodh2531 Před 5 lety

      '

    • @kolanjiyappanveerappan9128
      @kolanjiyappanveerappan9128 Před 5 lety +2

      Sashi David
      ஏன் என்ன தகுதியில்லை கலைஞருக்கு?
      ஒருவர் குடிமகன் ஒடுக்கப்படுவாறேயாயின்,
      ஒடுக்க ஓங்கிய கரம் காமரசருடையதே ஆனாலும்,
      சட்டசபையில் மக்கள் பரதிநிதி என்றமுறையில் கலைஞருக்கு அதை எதிர்த்து கேள்வியெழுப்ப முழு உரிமையுண்டு.
      அதே காமராஜர் ஒடுக்கப்படும் சூழல் வருகையில் அவருக்கும் ஆதரவாக அரணாக பாதுகாத்து நின்றவர் கலைஞர்.

    • @sasiantonydavid8450
      @sasiantonydavid8450 Před 5 lety

      KOLANJIYAPPAN VEERAPPAN Naatukaga uzaitha Kamarajar irantha pin avaridam irundhu eduthavai enna theriyuma sorpamana sillaraigalum 2 sattai.. 2 vetti.. bank ac la 125rs....ana karunanthi iranthuvitaar allava avar sothu mathippu theriyumaa....dmk and admk are culprits....

    • @kolanjiyappanveerappan9128
      @kolanjiyappanveerappan9128 Před 5 lety +4

      Sashi David காமராஜரது நேர்மை பற்றி யாரும் விமர்சிக்கவில்லை
      கலைஞர் சம்பாதித்திருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக இவரை நேர்மையற்றவர் கூற இயலாது
      கர்மவீரருக்கு குடும்பம் கிடையாது ஆதலால் அரசியலை மட்டுமே நிர்வகித்து வந்தார்
      இவருக்கு குடும்பம் உண்டு எனவே, அரசியல் பதிவிகள் வகிக்குமுன்பே
      பத்திரிக்கையாளராக, எழுத்தாளராக, கவியரங்க நடுவராக, நாடக ஆசிரியராக, திரைப்பட கதை வசனகர்தாவாக, நூலாசிரியராக, புதின ஆசிரியராக,பேச்சாளராக, பாடலாசிரியராக, என பல்வேறு துறைகளில் தனது 14வது வயது முதல் நேர்மையான முறையில் சம்பாதித்து வந்திருக்கிறார்.
      அதுக்குனு உலக பணக்காரர், ஆசிய பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றவர் என்பதெல்லாம் அள்ளிவிடப்படும் கட்டுக்கதைகள்
      இவர் எந்த வித ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக வாழ்ந்து வந்தவர்
      அவரது புகழுடலுக்கு அஞ்சலி செலுத்த அவரது இல்லத்தினுள் சென்ற வந்த சாமானியர்களுக்கு தெரியும்
      தமிழகதில் அதிக நாட்கள் முதல்வராக பொருப்பு வகித்த இந்த மனிதன் எவ்வளவு எளிமையாக வாழ்ந்து வந்திருக்கிறார் என்று.
      பொதுவாழ்கையில் வந்துவிட்டால் ஒரு மனிதன் சம்பாத்யத்தையே கருதக்கூடாதா?
      அப்படி சம்பத்தியத்தை கருதாமல் அரசியல் பணி மட்டுமே செய்துவந்த
      ஐயா, ஜீவா, கக்கன், போன்றோரது குடும்பத்திற்கு இந்த சமூகம் என்ன செய்தது?

    • @sasiantonydavid8450
      @sasiantonydavid8450 Před 5 lety +1

      KOLANJIYAPPAN VEERAPPAN Kudumbam undu endru kooriirukireergal..kudumbam illai kudumbangal...manaivi illai thunaivigallllll....pengalai paarthaudan ichai eduppavar....podhu vaazvil sambadhikalam...anaal avarin nyayamana varumanam enna anaal avarveithu iruupadhu enna....
      avarin thonuru narambu setha vayadhilum oru nadigai avar veetuku vandhu sendrathu ulle velai seibavargalluku theriyum...andha nadigai avaridam sothukallai ketta pinbu thaan avar magangalal avargalai katchiil irundhu neekinaargal...Kamarajar..Kakkan ellam theivathuku samam... kalaingar pondrorai thalaivaraka etra neengal naatukaga pengal ichai illamal vaazndha kamarajar kakkan pondrorin peyarai ucharikaadheergal....kalaingarai patrri ilainjargaluku eduthu urraikatheergal pinbu naangalum...piditha pengalludan manaiviku throgam seithuvittu sellalam....panathirkaga yaarayum emathallam...endru ninaipomm

  • @user-jn9ko7vv3x
    @user-jn9ko7vv3x Před 5 lety +3

    ரசிக்கவில்லை

  • @ganeshvenkataramanan8513
    @ganeshvenkataramanan8513 Před 5 lety +3

    ada ada...vangina kaasukku idhukku mela yaarum solla mudiyathuda eppa
    gandhikku adutha padiya sense of humor irukara aalunnu
    varungala america janathipathinnae solli irukalam...
    i was having a huge huge respect with mr mohanasundaram earlier....but indha pechae pathuttu....you also finally got sold out...thats it

  • @nirmalasundaramurthy8872
    @nirmalasundaramurthy8872 Před 3 lety +1

    Mahana sundaram satre thadi Matram pechil saralam matrum life illai

  • @rajubai9397
    @rajubai9397 Před 5 lety +1

    Dai fraud eppadi Da vaikusuma poi solra

  • @user-sm4bx8tx7g
    @user-sm4bx8tx7g Před 3 lety +2

    Ithu enna periya nagaichuvai avan pethu pottirukanea thathi sudalai athai vidava ithelaam comedy illai

  • @vivekanandan5560
    @vivekanandan5560 Před 5 lety +1

    என்னது காந்தி அரசியல்வாதியா

    • @kolanjiyappanveerappan9128
      @kolanjiyappanveerappan9128 Před 5 lety +1

      viveka nandan
      காந்தி அரசியல் தலைவர் இல்லையா?
      உணக்கு தெரிந்த அரசியல் ஓட்டுபோடுதல் மட்டும்தான் போல

    • @vetriselvanrailfan96
      @vetriselvanrailfan96 Před 5 lety +1

      அவர் காங்கிரஸ் என்பது கூட தெரியாதோ

  • @velmurugan092
    @velmurugan092 Před 4 lety +1

    We admire your comedy speech Mr mohana sundaram . Dont get into praising corrupt karunanidhi. Hope you understand.

  • @MM-dh3wr
    @MM-dh3wr Před rokem

    Thirudan joke….get life ….naayum pilaikkum intha pilaippu

  • @peterjericho1762
    @peterjericho1762 Před 3 lety

    amah ithu romba mukkiam, Tamil nattaye nasam pannitu poitaru.

  • @Raams88
    @Raams88 Před 5 lety +7

    அருமையான சொம்பு

  • @johnwickspd9265
    @johnwickspd9265 Před 5 lety +14

    யோவ் மோகனசுந்தரம் மடத்தனமா பேசாதய்யா...

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 Před 5 lety +7

      கற்றதனால் பயனென்..உலகமறிந்த ஒரு சிறந்த பட்டிமன்ற பேச்சாளரை, உங்களை போன்ற சிலர், அவர்கள் தரத்திற்கு ஏற்றார்போல் விமரிசிக்கத்தான் செய்கிறார்கள்.

    • @RoyRoy-ir8zy
      @RoyRoy-ir8zy Před 5 lety

      @@ganeshsankar8410 unidirectional fg n

    • @sundaram2621
      @sundaram2621 Před 5 lety +1

      நீ கற்றதனால் பயனொன்றும் இல்லை.

    • @johnwickspd9265
      @johnwickspd9265 Před 5 lety

      @@sundaram2621 அத நீ சொல்ல யோக்கியதை இல்லை

    • @sundaram2621
      @sundaram2621 Před 5 lety

      @@johnwickspd9265 அப்ப உங்க அக்கா புருஷனை சொல்லச்சொல்லவா.

  • @visreeram2002
    @visreeram2002 Před 4 lety

    REPEATING SAME JOKES AGAIN AND AGAIN. IF YOU LISTEN TO TEN (10 VIDEOS) MOHAN SUNDARAM TELLS THE PREVIOUS JOKES ALREADY TOLD, AGAIN AND MANY PEOPLE DP NOT TAKE NOTE OF IT. WE ARE FED UP WITH SAME JOKES.

  • @venkateswaranbalasubramani5534

    Karunaganidhi's humour: you have to give the devil it's due! Except this, He was a man of mean character a curse of TN and due to foolishness of TN voters, He was responsible for causing severe loss to national exchequer.

  • @yuvarajprasanna5775
    @yuvarajprasanna5775 Před 3 lety +1

    Reporters: Is Prabhakaran dead ?
    M.K. : Leaders will not die ?
    DMKians will get goosebumps and celebrate
    DEI AVAN ENNA KETAAN NEE ENNA SONNA

  • @ranimarimuthu455
    @ranimarimuthu455 Před 4 lety +4

    Super

  • @esakkiraj5546
    @esakkiraj5546 Před 2 lety +1

    திகட்டதிகட்டதிரும்பதிரும்பகேட்கதூண்டும்பேச்சாற்றல்அய்யாவின்அருஞ்சுவைபேச்சாக

  • @MSABIMANI
    @MSABIMANI Před 5 lety +5

    இத்துப்போன பொண்டாட்டி ஜோக் இல்லாத மோகனசுந்தரம் வீடியோ இதுதான்.