கலைஞர் செய்த நகைச்சுவைகள்..! | Durai Murugan Latest Speech | Kalaignar | CM MK Stalin | DMK

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • கலைஞர் செய்த நகைச்சுவைகள்..! | Durai Murugan Latest Speech | Kalaignar | CM MK Stalin | DMK
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language,community spread around the word worlds.
    Hit the below Subscription link for more: goo.gl/rzTwtb
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

Komentáře • 86

  • @avr.baskaran3395
    @avr.baskaran3395 Před 2 lety +16

    கலைஞர் என்றாலே
    கெத்துள்ளதலைவர் ஆதலாள்தான்
    கட்டுண்டுகிடக்கிறோம் கோடிக்கணக்கான தொண்டர்கள்

  • @jayavelv2998
    @jayavelv2998 Před 3 lety +55

    கலைஞர் அவர்களை என் அப்பா மிகவும் நேசிப்பார் காரணம் விவசாயி ஆன எங்களுக்கு இலவச மின்சாரம் தந்தவர்.🙏🙏🙏

    • @pk9977
      @pk9977 Před 3 lety +2

      True. I have heard from many farmer friends

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi Před 3 lety +35

    துரை முருகன் பேசுவது போல பெச தமிழ் நாட்டுல்ல ஒரு சிலர் தான் இருக்கிறர்கள் துரை கலைஞர் றின் செல்ல தம்பி
    கலைஞர் புகழ் பரப்பும் அந்த நன்ட்ரி மிகவும்சிறப்பு.பெட்றது

  • @parthis7927
    @parthis7927 Před 3 lety +26

    தலைவர் தலைவர்தான் கலைஞர் தான்

  • @ramachandran8630
    @ramachandran8630 Před 3 lety +32

    கலைஞர் அவர்களை பல விவசாய குடும்பங்கள் இன்றும் வாழ்த்து வ தோடு அவருக்காக இறைவனை வேண்டுவது உண்டு. காரணம் இலவச மின்சாரம் விவசாயத்திற்கு வழங்கியவர்.

  • @mohamedzakiria1727
    @mohamedzakiria1727 Před 3 lety +21

    என்றும் கலைஞா் எதிலும் கலைஞா் அவா் திறமைக்கு நிகா் எவருமில்லை.

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 Před 2 lety +13

    கலைஞர் அவர்களின் பன்முகத்திறமை உலகில் வேறு எவருக்குமேயிருந்ததில்லை, இருந்தால் பதிலாக பதியலாம்...?.

    • @thirikudarajappan6292
      @thirikudarajappan6292 Před 10 měsíci

      என்ன திறமை சொல்லுங்க பார்ப்போம்

  • @thansinghk8463
    @thansinghk8463 Před 3 lety +16

    நான் கால தாமதமாக வந்ததற்கு காரணம் மத்திய அரசு தான் என்றார் ஏனென்றால் வானூர்தி காலதாமதமாக வந்தது என்றாராம்

  • @kamaraj8120
    @kamaraj8120 Před 3 lety +30

    உண்மை தான் கலைஞர் அவர்களுக்கு நிகரான ஒரு மனிதர் இல்லை இனிமேலும் இருக்கமுடியாது அவருக்கு நிகர் அவர்தான்.

  • @rajendranm64
    @rajendranm64 Před 3 lety +29

    கலைஞருக்கு நிகர் கலைஞர்!

    • @sutharsanst4873
      @sutharsanst4873 Před 3 lety +2

      கலைஞர் நகைச்சுவைபேச்சுஅருமை

    • @ProfVenkateswaranBala
      @ProfVenkateswaranBala Před 3 lety +2

      Telling lies..Atalji only made Dr Kalam as President. He was denied second time by Karunanidhi only

  • @bagirathannarayanan7185
    @bagirathannarayanan7185 Před rokem +2

    நகைச்சுவையாக பேசுவதற்காக ஒரு மந்திரி.எல்லாம் திராவிட மாடல் ஆட்சி மகிமை!!!

  • @selvarajselvaraj8143
    @selvarajselvaraj8143 Před 2 lety +4

    துரை, கலைஞர், பேராசிரியர், அதுக்கு பிறகு நீங்கதான் இருக்கீங்க

  • @kothainaayagi51
    @kothainaayagi51 Před 3 měsíci

    என் தலைவர் தலைவர் தான்

  • @balakrishnangovindraj8150

    துரைமுருகன் ஐயா அவர்களுக்கு பேச்சைக் கேட்கும் பொழுது எனது காதுகளில் தேன் பாய்வது போல் இருக்கிறது உண்மையான பேச்சு அரசியல் அனுபவத்தை காட்டுகிறது

  • @im__prem
    @im__prem Před rokem +2

    கலாம் எ‌‌ன்றால் கலகம் என்று பொருள் - சொன்னது திருடர் குல திலகம் அவர்கள்..

  • @rameshnagalingam5723
    @rameshnagalingam5723 Před 5 měsíci +1

    இடி, மின்னல், மழை என்று கலைஞரால் தயாரான தளபதிகள்

  • @selvinarayanan5462
    @selvinarayanan5462 Před 9 dny

    Kalaignar is the God of tamil nadu

  • @selvinarayanan5462
    @selvinarayanan5462 Před 9 dny

    Kalaignar is super man

  • @mkngani4718
    @mkngani4718 Před 11 měsíci +1

    1992taminaud ஒரு நாள் தமிழகத்தில் இருந்து இந்தியன் தமிழகத்தில் இருந்து தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK தமிழகத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சரி அல்லது வேறு ஏதாவது காரணம் 4 கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக. QAADC கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் கருதி இனங்கள் உள்ளன என்று தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி.ஆட்சியில் இருந்த தமிழ் நாடு அரசியல் கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார்.ஆனால் இந்த முறை ஒரு மணி நேரத்துக்கு பிறகு அவர் மீது பல்வேறு இடங்களில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில். தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இனங்கள் உள்ளன என்று .அது தான் அதிகம் தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK தமிழகத்தில் இருந்து MKS தமிழ் அலுவலகத்தில் இருந்து வந்த DMK ஆட்சியில் பங்கு கேட்டு.தமிழ் நாட்டில் இருந்து .

  • @LeonardJ-sw7ok
    @LeonardJ-sw7ok Před 10 dny

    I miss you Tamil God 🙏

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 Před 3 lety +3

    So much Happy memories Thanks for your sharing congratulations sir

  • @RaviKumar-sw9tc
    @RaviKumar-sw9tc Před 3 lety +13

    Yes, It's true. All the infrastructure developments happened in DMK government.But credit taken by ADMK most of the people in TN not aware of this due to craze on MGR & JJ.

    • @jaganathanrangan787
      @jaganathanrangan787 Před rokem

      If kalaignar.would have born in a forward caste family this people would have built a temple for him.such is our So called society..criminals are being praised of a prominent caste whereas a genius in all ways of life is a community of the so called low cadre is not recognised.Think.of those intellectuals who are suffering for regeneration in the globe.

  • @alizainudeen9611
    @alizainudeen9611 Před rokem +1

    Yes yes correct sir

  • @SathishKumar-fx9xf
    @SathishKumar-fx9xf Před 3 lety +6

    Thalaivar,Vera leval.

  • @ramachandran8630
    @ramachandran8630 Před 3 lety +12

    கலாம் அவர்கள் (முதல் முறையில்) ஜனாதிபதி ஆக இவர் தான் முக்கிய காரணம்.

    • @santhanabharathin3276
      @santhanabharathin3276 Před 3 lety

      Apo vajpayi illiya

    • @sasikumartsk1359
      @sasikumartsk1359 Před 2 lety

      @@santhanabharathin3276 கலைஞர் அவர்கள் தான் முன்மொழிந்தார்.... 38 MP தமிழ்நாட்டில் இருந்து வெற்றி பெற்றனர்... கலைஞர் சொல்வதை கேட்டு ஆக வேண்டிய கட்டாயம் வாஜிபாய் அவர்களுக்கு

  • @rajendran0003
    @rajendran0003 Před 2 lety +1

    It is 100 % wright Dr kazhagar the world great political Legendary

  • @thangavels9261
    @thangavels9261 Před 2 lety +1

    Best💯💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍👍👍

  • @nancynancy7064
    @nancynancy7064 Před 3 lety +7

    I loved his speech..

  • @thirumurugana8757
    @thirumurugana8757 Před rokem +1

    தற்போது தலைவர் தளபதி முத்து வேல் கருனாநிதி ஸ்டாலின்

  • @ravir800
    @ravir800 Před 3 lety +6

    கலைஞர் எங்கள் தந்தை 🙏🙏🙏🙏🙏🙏

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Před 2 měsíci

    பிரதிபா பட்டீல் என்கிற பேராசை பித்துப் பிடித்த அந்த பெண்மணி ஜனாதிபதியாக வர கலைஞர் தான் காரணமா.... சர்தான்..

  • @abdullashaik930
    @abdullashaik930 Před rokem +2

    Abdul Kalam Sir name was proposed by AP.CM Chandrababu Naidu

  • @syedriyasudeen5659
    @syedriyasudeen5659 Před 2 lety +2

    A P J Abdul Kalam ஏ பி ஜெ அப்துல் கலாம் யாராவது இவருக்கு எழுதிக் கொடுங்களேன்!

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 Před 2 lety

    Very very supper speach and very innasent, yours thought is absollute correctly, i always feel happily in yours smiling face, please i will hope yours healthy, be happy, yours health is always gods given yours long life, thanking you yours faithfully radhikadmk

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 Před 2 lety

    Honourable appa duraimurugan appa please may i help with only yours support always cm stallin annan, i will pray everyminute my dmk only always beautiful and all successful both members not at all, every success cm stalin anna yours support always faithfully member as am i wanted, i will hope, always smiler and beautiful tallented politicions my india DMK after kalainger appa and yours faithfuly also submitted in gods gift my appa duraimurugan, i really proud of my DMK because i always yours child i will hope yours always lough, thankyou dad, yours fithfully radhikadmk

  • @yuvarajraj1783
    @yuvarajraj1783 Před 2 lety

    Super,kalizar

  • @abinayabalan8830
    @abinayabalan8830 Před 2 lety

    Dhurai i like u ur speach

  • @julietauxilium1437
    @julietauxilium1437 Před 3 lety

    Mr duraimuruga! N

  • @rajendranrsjan6303
    @rajendranrsjan6303 Před 3 lety +1

    கடவுள் மறுப்பு கொள்கை உடையவராகிய நீங்கள் எப்படி கலைஞரை கடவுளாக பார்த்தீர்கள்

    • @mahendraperiyadanam3801
      @mahendraperiyadanam3801 Před 2 lety

      கலைஞரே கண் கண்ட தெய்வம் என்பதால்

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 Před 3 lety +2

    Kaigner is ever great

  • @esakkiraj5546
    @esakkiraj5546 Před 2 lety +1

    தீந்தமிழின்வறலாற்றைதிறம்படசீர்தூக்கிவலிமையுடன்உணர்த்தும்வாண்மேகமேநகைச்சுவையின்முக்கனியேவாழ்கவாழ்க

  • @vani-gj8qc
    @vani-gj8qc Před rokem +1

    கலைஞரை புகழ வேண்டியதுதான்
    தவறில்லை. கலாமை ஜனாதிபதிக்கு பரிந்துரைத்தார்,மொரார்ஜியை பிரதமர் ஆக்கியதாகவும் எதற்கு இந்த புரட்டு எல்லாம்.
    உண்மையாக தமிழன் மீது பற்று இருந்தால் மூப்பனாரை பிரதமராக
    ஆக்கியிருக்க வேண்டியதுதானே.

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 Před 2 lety

    Yenakku pakyam illaiya appa, nan yeppa ungalai yellam yeppothu parpeano appathan nan piranthathai nambuvean, nan ungalil sun kudumpatthin orutthiyaga valnalyellam nenaikkirean, nandrigal appa

  • @MPOLLACHI
    @MPOLLACHI Před 2 lety

    Corruption seivardharkuu bayapadamaatar karunanidhi

  • @54mdmubarak
    @54mdmubarak Před 3 lety

    அய்யா பேசும் போக்கில் சில பண்டலயும் விடுஹிரர்

  • @paulrajvenkadasamy3693

    Unmaithan

  • @madhavan4123
    @madhavan4123 Před 3 lety +1

    👏🏻👏🏻👏🏻

  • @thiagarajahshanmugam712

    If Dr Kalaignar concentrated a bit deeper and considered to give maximum job opportunities to Non Brahmins as well as in Business Ventures and other aspects of development projects where Non Brahmins given executive & Other posts, today this RSS/BJP wouldn’t be ruling Tamilnadu and RN Ravi like mad fellows will not be dictate terms to Tamilians and Tamilar panpadugal. It will take Herculean task to put down Brahminian domination all over India for another decade.

  • @earthgreen4463
    @earthgreen4463 Před 2 lety +1

    He is an over speech
    Karunanidhi was not support Abdul kalam.

  • @selvarajmeenal6880
    @selvarajmeenal6880 Před 3 lety +1

    99

  • @girijaravikumar279
    @girijaravikumar279 Před 3 lety

    Ayya appadiye kalainger wine shop open kaccatevu gave cavery case withdrawal veeranam puchi marundu srilangen Tamil people gavu koduttathu subject please tell ayya bengal pesee pesee up to twenty thousand corse property how much you earn and you and your son mp and mla super pavan Tamil people

  • @paranthamanparanthaman3148

    அதான் வூரே சிரிப்பாய் சிரிக்குதே

    • @sugumar8900
      @sugumar8900 Před 2 lety

      எக்காலத்திலும் கலைஞர் அவர்கள்
      ஒரு இளைஞர்.
      சந்திரன் கண்டமனூர்

  • @chidambaraml408
    @chidambaraml408 Před 2 lety

    Yah. All lies & false statement.

  • @BABUK-cs7ub
    @BABUK-cs7ub Před rokem

    Neega eva e

  • @mahendraa1000
    @mahendraa1000 Před 3 lety +5

    Poi APJ ABDUL KALAM VAIAPAYEE DHAN president akanar

    • @elaiyarajanatesan275
      @elaiyarajanatesan275 Před 3 lety +5

      அவரை முன் மொழிந்தது கலைஞர் தம்பி வாஜ்பாய் 5 வருடம் பிரதமராக இருக்க காரணம் கலைஞர் தான் தம்பி

    • @parameshwaran140
      @parameshwaran140 Před 3 lety

      Jayavel v avarkale ungal thanthai avarkalai vanankuliren, avarmattumalla vivasaaye pirantha ovvoruvarum kalainarai ninaikkanum illaiyel Avan vivasaaye illai.

    • @ramachandran8630
      @ramachandran8630 Před 3 lety

      வாஜ்பாய் அவர்கள் கலைஞர் அவர்கள் கலந்து ஆலோசனை நடத்தி கலாம் அவர்களை ஜனாதிபதி ஆக்கினார் என்பது உண்மையே.

  • @rajapranmalaipranmalai7349

    He is Tamilar by birth but he does not feels True Tamilar. He always feels Dravidam and promotes Telungar Karunanithi family to rule Tamil Nadu.

  • @umapathymuthu6152
    @umapathymuthu6152 Před 3 lety

    Adappavi kalaam endral kalagam sonnavar karunanithi. Mike vandhal eathiyum pesuva??

  • @priyamarachakkuoil9382
    @priyamarachakkuoil9382 Před 2 měsíci

    ஐயா இளைய தலைமுறைக்கு வழி விடுங்கள்...