MGR யை விட அதிக சம்பளம் வாங்கியவர் கலைஞர் - பட்டிமன்றம் ராஜா | Pattimandram Raja Speech on Kalaignar

Sdílet
Vložit
  • čas přidán 21. 09. 2018
  • கலைஞரின் புகழுக்கு வணக்கம்
    தலைமை : பூண்டி கே.கலைவாணன் திருவாரூர் மாவட்ட செயலாளர்
    சிறப்புரை :
    பட்டிமன்ற பேச்சாளர் ராஜா
    கவிஞர் மனுஷ்யபுத்திரன்
    முனைவர் சுந்தர ஆவுடையப்பன்
    திருவாரூர் - 21-09-2018
    #Karunanidhi
    #Kalaignar
    #DMK
    #MKStalin
    #Kanimozhi
    #Raja
    #ManushyaPuthiran
    #Raja
    #pattimandram Raja
    #pattimandram
    #பட்டிமன்றம்
    #நகைச்சுவை
    பட்டிமன்றம் ராஜா
    This video made exclusive for CZcams Viewers by Shruti.TV
    +1 us : plus.google.com/+ShrutiTv
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions
  • Komedie

Komentáře • 469

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 Před 2 lety +5

    அய்யா நண்பரே, திரு இராஜா அவர்களே கலைஞரைபற்றி பதிவு செய்தமைக்கு உங்களை வாழ்த்தி, வணங்குகிறேன், மிக்கமகிழ்ச்சி நன்றி. MKV🐤🐤🐤🐤🐤📸📸📸⛳💯.

  • @ganesamoorthy8998
    @ganesamoorthy8998 Před 3 lety +18

    பேச்சுத். திறமையிலும். கேள்விகளுக்கு. நகைச். சுவையாக. பதில். அளிப்பதிலும். எழுத்தாற்றலிலும். ஈடு. இணையற்றவர்.

  • @murugesank7940
    @murugesank7940 Před 5 lety +32

    திரு. இராஜா அவர்களின் உள்ளம் தொட்ட உண்மைப் பேச்சு! உடன்பிறப்புகள் தங்களைப் பற்றி ஆராய்ந்து பார்த்தால் நலம் விளையும். இராஜா அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்!

  • @user-lv9df3gx2q
    @user-lv9df3gx2q Před 3 lety +2

    இவரின் பேச்சை கேட்க கேட்க கலைஞரின் புத்தகங்கள் படிக்க
    ஆசையாக உள்ளது.
    ன்றுகிறது

  • @gopalsamymani3966
    @gopalsamymani3966 Před 5 lety +11

    அருமையான பதிவு... நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்... அடுத்த கட்டத்திற்கு கழகத்தை கொண்டு செல்ல வேண்டும்....

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 Před 5 lety +39

    அருமையான, அறிவுப் பூர்வமான பேச்சு..
    உணர்வுப்பூர்வமான பேச்சு.. ராஜா 🤴 ராஜாதான்...

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Před 5 lety +42

    உண்மையின் உரைகல்லாய் உரைத்தீர்கள் ராசா அவர்களே.
    மிக சிறப்பான எடுத்துரைப்பு.
    ஒவ்வொரு தமிழனும் தன் நிலையை உணர்ந்துகொள்ள அமைந்த பேச்சு.
    திமுக தொண்டன் அப்படியே உள்வாங்கி செயல்பட்டால் தமிழகத்தை 20 வருடங்களில் உலகத்தில் தலைசிறந்த மாநிலமாக மாற்றிவிடலாம்.

  • @selvakumarb1451
    @selvakumarb1451 Před 5 lety +51

    புதிய தகவல்கள் அருமையான விளக்கம் ஆண்றமைந்த தலைவனுக்கு நாடறிந்த நல்லோர்கு நடமாடும் திருக்குறள் தலைவர் கலைஞர் வாழ்க வாழ்க

  • @udhayasuriyan7945
    @udhayasuriyan7945 Před 5 lety +67

    தலைவர் கலைஞர் அவர்கள் பத்தி அவ்வளவு அழகா சொன்னார் நம்ம ராஜா சார் சூப்பர் ஸ்பீச்

  • @ganesamoorthy8998
    @ganesamoorthy8998 Před 3 lety +5

    அறிவு. தான். அறிவை. பாராட்ட. முடியும் தூற்றுபவர்களுக்கு தூற்றத்தான் தெரியும்

  • @sampathkumar2743
    @sampathkumar2743 Před 4 lety +20

    ரொம்ப நல்ல பேச்சு. வாழ்த்துக்கள்.

  • @naveenkids4430
    @naveenkids4430 Před 4 lety +14

    சிறப்பான பேச்சு சிறப்பான அறிவுரைகள்

  • @pandiyanselvaraj9255
    @pandiyanselvaraj9255 Před 5 lety +63

    மிக்க அருமை சமரசம் இல்லா உண்மை கருத்து,
    தவறுகளை சரி செய்துகொள்கிறோம் அய்யா.
    நகர திமுக
    திருத்துறைப்பூண்டி

    • @venkataramanvk2913
      @venkataramanvk2913 Před 5 lety +6

      சிறப்பு உடன்பிறப்பே..

    • @villageentertainmentchanne4522
      @villageentertainmentchanne4522 Před 5 lety +3

      Good replay

    • @syedmohideen4951
      @syedmohideen4951 Před 5 lety +3

      முதலில் நெஞ்சுக்கு நீதி, திராவிட இயக்க வரலாறு, நீதி கட்சி வரலாறு முதலியவற்றை வாங்கி ஒவ்வொறு திமுக காரனும் படிக்க வேண்டும். நெஞ்சுக்கு நீதி ஒரு முக்கிய வரலாற்று ஆவணம். திராவிட இயக்க வரலாற்றை படித்தால்தான் திராவிட இயக்கத்தின் சாதனைகளை அறிந்து கொள்ள முடியும். அதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். கொள்கை என்னவென்று தெரிந்தால்தான் வரலாறு என்ன என்று தெரிந்தால்தான் எதிரிகளை கருத்துக்களால் எதிர்கொள்ள முடியும்.

  • @shakthivel5093
    @shakthivel5093 Před 5 lety +20

    Super speech Raja sir

  • @rameshks7567
    @rameshks7567 Před 5 lety +21

    Best speech l like advice of DMK member also touch people

  • @thiruverahamrajasakeran52
    @thiruverahamrajasakeran52 Před 5 lety +26

    Good and real speech
    Ward's are true

  • @knavas6071
    @knavas6071 Před 5 lety +8

    அருமையான பேச்சு

  • @ytvsk
    @ytvsk Před 5 lety +15

    மிக அருமையான பேச்சு. ராஜா அவர்களுக்கு நன்றி.

  • @mayandip6696
    @mayandip6696 Před 5 lety +18

    Very exlend speech

    • @jagadisanks6536
      @jagadisanks6536 Před 5 lety

      Pallakku yeruvdum pal udaivadhum naavaale years mud
      Pallakku yeruvadum pal udaivadum naavaale yenra m udu mlozhikku oru elakkanam thiruvaalar eraasaa nandri vanakkam

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l Před 5 lety +15

    கலைஞருக்கே நன்றி
    உரித்தாக,
    கடினமெலாமவனே
    எழிதாக,
    தருவான் அதனால்தான் தலைவனடா

    • @periyathambi9902
      @periyathambi9902 Před 3 lety

      தமிழ் எழுத்து பிழைஃள இருக்கு

  • @muthuramanm2414
    @muthuramanm2414 Před 5 lety +10

    Super

  • @user-lv9df3gx2q
    @user-lv9df3gx2q Před 3 lety +2

    சூப்பர் சார்

  • @sekarramaswamy5111
    @sekarramaswamy5111 Před 5 lety +8

    👍🏻👍🏻true speech.....

  • @TSurendharbabu
    @TSurendharbabu Před 5 lety +15

    மிகவும் அருமையான பதிவு, நன்றி

  • @mcsrajaraman5013
    @mcsrajaraman5013 Před 5 lety +2

    ALMIGHTY INDIA MOVEMENT (AIM)
    அன்புடன் வரவேற்கிறது. MAKE INDIA ALL MIGHTY வாழ்த்துகள்

  • @darkdarkey5217
    @darkdarkey5217 Před 5 lety +8

    மிகவும் அருமை

  • @punithakumar797
    @punithakumar797 Před 4 lety +2

    அருமை அருமை

  • @karthikeyankk1432
    @karthikeyankk1432 Před 5 lety +4

    கட்சி நினைத்தால் அனைவருக்கும் கொடுக்கலாமே?super sir

  • @gurusamyarumugapperumal667

    கலைஞரின் கணக்கப்பிள்ளை.

  • @thiyagurajan3242
    @thiyagurajan3242 Před 5 lety +11

    Super advice speech sir

  • @jaffrullaka2264
    @jaffrullaka2264 Před 5 lety +22

    Great Speech.

  • @muthukumars7268
    @muthukumars7268 Před 4 lety +50

    கலைஞரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது எண்ணங்கள் சாதனைகளை தி மு கவினரே முழுமையாக அறியவில்லை. அறிந்திருந்தால் தி மு க தேர்தலில் தோற்றிருக்காது

  • @dineshwaranrajendran8990
    @dineshwaranrajendran8990 Před 3 lety +7

    நியாயமான நேர்மையான ஒரு சிறந்த பேச்சு. வாழ்த்துக்கள் ராஜா அய்யா.

  • @elangovanc1811
    @elangovanc1811 Před rokem

    திரு் ராஜா அவர்களின் உரை மிகவும் சிறப்பு.

  • @seetharamanm1803
    @seetharamanm1803 Před 2 lety +1

    அய்யா ராஜா!
    கலைஞரின்,
    "நெஞ்சுக்கு நீதி" தொகுப்புகளை மிகவும் மலிவு பதிப்பாக வெளியிட்டால்,
    ஏழை எளிய மக்கள் வாங்கி பயனடைய ஏதுவாக இருக்கும்.

  • @sampaths9477
    @sampaths9477 Před 5 lety +39

    உண்மையிலேயே தமிழக மக்கள் கலைஞருக்கு நன்றி கடன் பட்டவர்கள. ராஜா சாரின் பேச்சு கழக தோழர்களுக்கு நிச்சயம் உத்வேகத்தை கொடுக்கும்.

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn Před 5 lety +19

    Athisaya pravi Kalaingar 💐

  • @nagarajs8988
    @nagarajs8988 Před 4 lety +7

    Super speech for raja

  • @ramtnj2444
    @ramtnj2444 Před 4 lety +23

    ராஜா ராஜா தான்.கலைஞரை பற்றிய நினைவுகளை நகைச்சுவையுடன் சிந்திக்க வைக்கும் பேச்சு.

  • @ranisekar2098
    @ranisekar2098 Před 3 lety +12

    கலைஞரின் சிறப்பைப் பற்றி இவ்வளவு அழகாக பேச ராஜா சாராமல் மடாடுமே முடியும்.

  • @natarajansivalingam
    @natarajansivalingam Před 3 lety +1

    அற்புதமான பேச்சு

  • @Nattyboy66
    @Nattyboy66 Před 5 lety +14

    Excellent speech raja sir. Dmk thondargalukku right advice 🙏👏👏👏👏👏👏

  • @kalaivani5124
    @kalaivani5124 Před 5 lety +44

    அருமையான பேச்சு ராஜா ஐயா

  • @seenipeyriyakaruputheyvar1280

    ராசா ராசாதான் அருமை சிறப்பு மிகச் சிறப்பு அருமை

  • @printproces44
    @printproces44 Před 5 lety +35

    உண்மைதான உழைப்பாளிகள் கலைஞரின் விசுவாசமாக இருப்பார்கள்

  • @harivurajan7278
    @harivurajan7278 Před 5 lety +14

    Inspiration of kalkandu pesum kalai valarpom from kalaignar

  • @sivakumarv3414
    @sivakumarv3414 Před 4 lety +8

    அறிஞனை கலைஞனை நிர்வாகியை சாதனையாளனை சான்றோர் போற்றுவர் .சின்னபுத்தி உள்ளவர்கள் தூற்றுவர் .

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 Před 3 lety +1

    அருமையான பதிவு

  • @pandiyansamy8509
    @pandiyansamy8509 Před 5 lety +5

    Super sir

  • @ashkaraliashkarali7529
    @ashkaraliashkarali7529 Před 5 lety +10

    Raja is good Speech is a All steg

  • @SasiKala-hd6zb
    @SasiKala-hd6zb Před 5 lety +17

    super sir

  • @lkamalakannanlkamalakannan9840

    சரியான பார்வை, அசத்தலான பேச்சு. வாழ்த்துக்கள் ராஜா சார். நன்றி. 👌👋🙏

  • @user-nz1kd3jc5n
    @user-nz1kd3jc5n Před 3 lety +13

    கலைஞர் அரசியலில் இருந்தார் என்று நினைத்தேன். ஆனால் அவர் சென்றபிறகுதான் உணர்ந்தேன்.. அவர் என்னுடைய அரசியலாகவே இருந்திருக்கிறார் என்று...
    Today not political indrest.

  • @jenichitra3310
    @jenichitra3310 Před 3 lety

    Arumaiyana pechu...

  • @kalaiselvemmurthy7997
    @kalaiselvemmurthy7997 Před 5 lety +4

    Arumaiyaana thakaval

  • @shahulHameed-us8wp
    @shahulHameed-us8wp Před 3 lety +2

    Arumay...........

  • @murugankamarajaiyaannakala5479

    Super speech thalavarapathi

  • @edengarden4689
    @edengarden4689 Před 5 lety +47

    திமுகவுக்கு வளர்ச்சியடைய நல்லதோர் ஆலோசனை

  • @ashkaraliashkarali7529
    @ashkaraliashkarali7529 Před 5 lety +19

    Karunaneethi is good Righter& good Political & great human being, very very good Administration, Tamil Freedom fighter

  • @abdaheera143
    @abdaheera143 Před 4 lety +1

    Vanakkam Anna arbuthamana veadio thank you raja Sir

  • @RajaM-wp3gt
    @RajaM-wp3gt Před 2 měsíci

    அம்மையார்செய்த பல ஊழலைசொல்லலட்சம்பட்டிமன்றம்வேண்டும்

  • @manoharandmk9098
    @manoharandmk9098 Před 3 lety +1

    ராசா பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள்

  • @sasikala-by6jt
    @sasikala-by6jt Před 3 lety +3

    நிறைகுடம் தழும்பாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ராஜா சகோதரர் அவர்களின் அலட்டாத நாவன்மை.. .,அய்யா கலைஞர் கருணாநிதி அவர்களின் திறமைகளை ஆழமாக கவனத்தில் கொண்டு எடுத்துச் சொன்னவிதம்அருமை ராஜா சகோதரர் அவர்களே.... வாழ்த்துக்கள் 🙏🙏

  • @sabarivasudevan9899
    @sabarivasudevan9899 Před 3 lety +1

    Super jalra very good sir

  • @user-yk4pj9cd3y
    @user-yk4pj9cd3y Před 5 lety +23

    Bro. Raja good speech

  • @UshaRani-en9mw
    @UshaRani-en9mw Před 5 lety +6

    Excellent speech raja sir

  • @varatharajanj
    @varatharajanj Před 5 lety +12

    Super class to DMK party members

  • @syedmohideen4951
    @syedmohideen4951 Před 5 lety +8

    இவர் சொல்வது அத்தனையும் உண்மை. திராவிட இயக்க வரலாறு, நீதி கட்சியின் வரலாறு, நெஞ்சுக்கு நீதி வாங்கி படியுங்கள். திராவிட இயக்க சாதனைகளை வரலாற்றை அறிந்துகொள்ள அவற்றை இளம் தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல மிகவும் முக்கியமானதுஅவர் புத்தகங்களை படிப்பது.

  • @j.ibrahim.kuwait.1921
    @j.ibrahim.kuwait.1921 Před 5 lety +15

    Super......

  • @govindarajano.n3517
    @govindarajano.n3517 Před 5 lety +10

    sabash Raja Sir. Neenga patttimandrathula mattum than nalla pesuveenga nnu ninaithen. kalallittenga ponga

  • @nikashvinoth1894
    @nikashvinoth1894 Před 5 lety +13

    Kalangiar the greatest. leader of tamilnadu

  • @fancycrystaline974
    @fancycrystaline974 Před 5 lety +22

    RAJA SIR, REALLY VERY GOOD SPEECH & ADVICE FOR THE DMK MEMBERS.

  • @ntgp3906
    @ntgp3906 Před 4 lety +8

    MGR vida karunanithi salary vanginar general yen engal thangam padathil M G R and jayalalitha freya nadikanum?

  • @periyathambi9902
    @periyathambi9902 Před 3 lety +1

    உங்கள் அறிவுறைக்்கு நன்றி
    இண்ணும பாரும் சிணம் இல்லை சீறும் இல்லை
    எவர் வந்தாலும் கலத்தில் சந்திப்போம்

  • @ramachandranmurugesan3113

    சிறந்த குடும்ப தலைவர்

  • @yogekani282
    @yogekani282 Před 5 lety +20

    Super speech sir....

  • @selvasakthi8543
    @selvasakthi8543 Před 3 lety +11

    தந்தை பெரியாரின் மாணவர்!
    அண்ணாவின் தம்பி!!
    நவீன தமிழகத்தின் சிற்பி!!!
    உள்ளத்தில் அழியாத ஓவியமாம் நிலைத்துவிட்ட
    உடன்பிறப்புகளின் தலைவர்!!!!
    ✍️முத்தமிழறிஞர் டாக்டர் திரு. கலைஞர் 🖤❤️

  • @venkatraj1813
    @venkatraj1813 Před 3 lety +1

    Super sir 🙏🙏🙏👌👌👌❤️❤️❤️

  • @a.h.8400
    @a.h.8400 Před 4 lety +8

    முத்தமிழ் அறிஞர் டாக்டர் #கலைஞர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி #தலைவர் #கலைஞர் அவர்களுக்கு வீரவணக்கம்🙏🙏
    கடலோரத்தில் கூட கட்டுமரமாக கலைஞர்
    தமிழினமே விழித்துக்கொள்
    கட்டுமரத்தின் துணையோடு தமிழினத்தை காக்க
    செய்ததை மட்டும் சொல்லவில்லை.
    சொன்னதையும் செய்தார் அண்ணாவின் தம்பியாய்
    தமிழினத்தின் தன்மானமாய் அலைகடலின் கரையில்
    சூரினாய்விரும்பி! விரும்பியே!" விருப்ப படியே அண்ணாவின் நிழலில் ஓய்வு எடுக்கும் தலைவர் கலைஞருக்கு ஓய்வுநாளில்
    வீரவணக்கம்செலுத்திட
    விவேகம் நிறைந்த கலைஞரின் உடன்பிறப்புகளே
    தலைவன் எனும் சொல்லுக்கும்
    தகுதி உள்ளவன்
    நீ மட்டுமே தலைவா.!
    ஒரு தொண்டன் எப்படியிருக்க வேண்டும்என்று சொல்லுக்கும் நீயே எங்களுக்கு வழி காட்டி
    என் தலைவா.!
    போற்றுகின்றோம் உன்னை.!
    உன் புகழ் ஓங்குக.!
    உன் சிந்தனைகள் வாழ்க.!
    திரண்டு வரும்
    என் கண்ணீரை உனக்கு காணிக்கை ஆக்குகிறேன் தலைவா
    என்றும் உனக்கு தொண்டனாய் கூத்தூர் ஹமிது திமுக.

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty Před 5 lety +4

    சூப்பர் ஐயா

  • @SKanagaraj
    @SKanagaraj Před 5 lety +4

    Super speech

  • @dhanasegar1567
    @dhanasegar1567 Před 3 lety +2

    Raja sir Rajathan

  • @arulrajsesuraj1986
    @arulrajsesuraj1986 Před 4 lety +22

    Raja sir, Your speech absolutely correct. As a DMK loyalist, I feel thatDMK missing 1990 kids and 2000 Kids. These young generation snatched away by fake Tamil Nationalist.

  • @sgk4234
    @sgk4234 Před 5 lety +9

    ராஜா அவர்களே.....தங்களின் நகைச்சுவை தளும்பும் பேச்சுகளால் கவரப்பட்ட என்னற்ற ரசிகர்களில் நானும் ஒருவன்.... ஆனால் அன்மை காலமாக தாங்கள் ஒரு கட்சியை சார்ந்தும், ஒரு தலைவரை போற்றுவதும் எம் போல் ரசிகர்களுக்கு ஏற்புடையதாக இல்லை.... போகிற போக்கை பார்த்தால் தாங்களும் தின்டுக்கல் லியோனி போல் ஆகிவிடுவீரோ என்ற ஐயம் ஏற்பட்டுல்லது.....வேண்டாமே நமக்கு இந்த அரசியல்....

  • @kamarajm4106
    @kamarajm4106 Před 3 lety +5

    Raja tells more unpublished facts about kalaingar, thank you raja sir

  • @youthsekar5246
    @youthsekar5246 Před 3 lety +1

    👍👍

  • @syedmohideen4951
    @syedmohideen4951 Před 5 lety +14

    நெஞ்சுக்கு நீதி 6 பாகங்கள்.

  • @vasudhevan3169
    @vasudhevan3169 Před 4 lety +2

    மதுரை அனைவரும் மளைக்கும்படி பேசியது அதிலும் தலைவர் கலைஞர் சொல்லிச்சென்ற பலவற்றை பகிர்ந்தது எனக்கு மிகவும் பிடிச்சது ஒருவர் எத்தனை நாள் வாழ்ந்தார் என்பதை அவர் வாழ்வு முடியும்போது தொடங்கும் என்று சொன்னது .நெஞ்சுக்கு நீதி படிக்கச்சொன்னது திருக்குறள்ளுக்கு கேள்வி கேட்டது தலைவரோட எளிமை இப்படி பல. பாமரருக்கும் படிப்பினைத் தரும் நம்ம ஊர் ராஜா பேசியது ஒரு அறிவாளியால்தான் அவரைவிட பெரிய அறிவாளியைப் பற்றி பேச முடியும். வாழ்க தமிழ் வளர்க திமுக .அ.பே.சி.கருப்பையா.மதுரை -14

  • @FairozesheriffA
    @FairozesheriffA Před 22 dny

    சிரிக்க வைக்கும்
    கலைஉள்ளது
    பாராட்டுக்கள்
    அனால் எம் ஜி ஆர்
    விட அதிகம்
    சம்பளமென்று
    பொய் பேசாதே
    1971-ல் எங்கள் தங்கம்
    புரட்சி நடிகர் எம்ஜிஆர்
    கலைச்செல்வி
    ஜெயலலிதாவை
    எங்கள் குடும்பம்
    கடன் நெருக்கடியில்
    தவிக்கின்றோம்
    இலவசமாக நடித்து
    கொடுங்களென
    கலைஞர் வேண்டியதல்
    ஒரு ரூபாயுமின்றி
    தருமத்திற்கு
    நடித்து கொடுத்தனர்
    அதில் வருபாடலை
    நான் அலவோடுரசிப்பவன்
    வாலி
    எதையும் அலவின்றி
    கொடுப்பவன்
    கலைஞர் சொன்ன
    வரிகள்
    வாலியே பலக்கூட்டங்களில்
    சொல்லி
    உள்ளார்
    எங்கள் தங்கம்
    வெற்றி விழாவில்
    முரசொலி மாறனே
    அண்ணன் எம்ஜிஆர்
    இலவசமாக நடித்துஉதவியாதல்
    கடனிலிருந்து
    கலைஞர் குடும்பம்
    தப்பி பிழைத்தது
    என்றாரே
    உண்மையா
    பொய்யா
    லியோனி

  • @rajeshkanthan9933
    @rajeshkanthan9933 Před 3 lety +2

    நாலு சைபர்பக்கத்தில் ஒன்று போட்டு ஒரு ரூபாய் என்பது பில் அனுப்பிய தாளைத் திருப்பிக்காட்டியது வரலாறு

  • @raju26044
    @raju26044 Před 5 lety +22

    Good speech Raja sir

  • @subramanianiyer7287
    @subramanianiyer7287 Před 4 lety +15

    திமுகவின் தீவிர ரசிகர்.

  • @shasikaladevi4202
    @shasikaladevi4202 Před 4 lety +17

    கலைஞர் இல்லா தமிழ் கைம்பெண் தான்.
    இதுவரை தமிழுக்கு தொண்டாற்றிய அறிஞர்களில் கலைஞர் ஒருவரே தலையாய தலைவர்

  • @gangadaran3690
    @gangadaran3690 Před rokem

    மேலும்

  • @veerapandian2120
    @veerapandian2120 Před 3 lety +2

    Kalaignar karunanidhi is Undisputed leader of downtroddenand backward people and society. He worked as Associate with V. P Singh ji for implementimg mandal commission recommendations. He will be definitely remembered for his love and care for people.
    He may not be colourful as MGR or JJ ; he remained opponent in political arena for both of them as an able people elected legislative member.
    I thank God for motivating Kalaignar ji to remain in politics when ever he lost power and in difficult times. People might have elected ADMK to power because of JJ's colour and false facts she presented to people. That's why she was forced to meet end of her life by those greedy associates as ADMK has always ran for money and now runs with BJP for money.

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 Před 2 lety +1

    Excellent speech about DMK leader.

  • @tamilarasisrinivasan9225

    Kalaighar Kalaighar dhan no equal to other

  • @jpeter8909
    @jpeter8909 Před 3 lety +1

    ஆரம்பத்தில் வேண்டுமென்றால் இருக்கலாம் mgr yeppodu famous aanaro oru பயலும் mgr asaikkamudiya villai idu than unmai

  • @velumanigurusamy2831
    @velumanigurusamy2831 Před 5 lety +1

    Super.raja

  • @tamilselvank
    @tamilselvank Před 5 lety +6

    Real video starts @1:35