Athai Madi Methaiyadi... | கேட்க கேட்க இனிக்கும் இன்னிசை தென்ட்றல்.. | Tamil Classic Song | Karpagam

Sdílet
Vložit
  • čas přidán 13. 04. 2018
  • Karpagam is a Tamil drama film written and directed by K. S. Gopalakrishnan. The film features an ensemble cast including Gemini Ganesan, Savitri, S. V. Ranga Rao, M. R. Radha, R. Muthuraman, V. K. Ramasamy, V. Nagaiah, Karikol Raju, Sheeladevi, K. R. Vijaya and Baby Shakila. The soundtrack was by Viswanathan-Ramamoorthy and lyrics were written by Vaali. P. Susheela is the only playback singer featured on the soundtrack. The songs "Athai Madi Methaiyadi" and "Mannavane Azhalama Kanneerai" attained popularity.
    Song : Athai Madi Methaiyadi...
    Movie : Karpagam [ 1963 ]
    Lyric : Vaali
    Music : Viswanathan Ramamoorthy
    Original Vocal : P. Susheela
    Cover Version : Fareedha [ Super Singer Fame ]
  • Hudba

Komentáře • 400

  • @subramaniamshanmuganathan7932

    தங்களின் இனிய குரலை சுசீலா அம்மாவுக்கு இணையாக நாங்கள் கேட்டு ரசிப்பதே தங்களுக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய கடவுளின் ஆசிர்வாதம் தான்......‌🙏

  • @vsrn3434
    @vsrn3434 Před 3 lety +15

    இனிமையான குரல். ..வளமையான உச்சரிப்பு. ..கடவுள் ஆசிர்வாதம் தர வேண்டும்

  • @kailasam6176
    @kailasam6176 Před 4 lety +68

    அப்பப்பா...என்னே...குரல்..மனதை வருடுகிறது...!! நீங்கள் சுசிலா அம்மாவின் பாடல்களை அனைத்தும் பாடினாலும் கேட்டுக் கொண்டேயிருப்பேன்....!!!!

    • @anbuv6722
      @anbuv6722 Před 3 lety +1

      Adikkadivarum
      Inemale padalgal

    • @user-ns4yi5cg3p
      @user-ns4yi5cg3p Před 3 měsíci

      இனிமையான குரல் வளமை அழகிய உச்சரிப்பு. அருமையான பாடல். சூப்பர்

  • @kannathasanskk7607
    @kannathasanskk7607 Před 4 lety +69

    என்ன ஒரு குரல் கண்ணாடியில் கையை போட்டு திட்டுவது போல் இதுபோல் பாடகர் பாடகி எல்லாருக்கும் ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம் வாழ்த்துக்கள் சகோதரி

  • @deemanshaarul1954
    @deemanshaarul1954 Před 3 lety +4

    அன்று
    என் செவிகளுக்கு
    நிஜமாக ஒலித்த அந்த குரல்,
    இன்று அதன் நிழலாகவே என் மனதில் பதிந்து விட்டது ..!
    வாழ்த்துக்கள் ..

  • @jjjjeyakumar4915
    @jjjjeyakumar4915 Před 4 lety +22

    இனிமையான குரல் சகோதரி.... இனியும் பல பாடல்களை பாட வேண்டுகிறேன்....

  • @krishnamurthygeethalakshmi6602

    மிக மிக அருமையாக பாடியுள்ளீர்கள். பிசிறில்லாத இனிமையான குரல். வாழ்க வளமுடன்

  • @mdsekaran67
    @mdsekaran67 Před 3 lety +1

    மனதை மயக்கும் இனிய பாடல் அருமையான குரல் வளம் .வாழ்த்துக்கள் சகோதரி 👌👌👍💐

  • @coldasfrancis1475
    @coldasfrancis1475 Před 4 lety +50

    இனிமை,உங்கள் கனிர் குரலை கேட்கும் போது இனிமையாக இருக்கிறது்
    நன்றாக பாடி இருக்கிறிர்கள்் வாழ்த்துக்கள்்🌼🌼🌼🌼🌼

  • @velanamirthalingam3585
    @velanamirthalingam3585 Před 4 lety +28

    இந்து தமிழர்களை விட முஸ்லீம் தமிழர்கள் தமிழை மிகவும் நேசிக்கிறார்கள் கவனமாய் பேசுகிறார்கள் இனிமையாய் பாடுகிறார்கள் அருமை அருமை !!!!!!

    • @alagirisamys5426
      @alagirisamys5426 Před rokem +1

      உண்மை. இப்படிக்கு ஒரு இந்து.

    • @nivethan2728
      @nivethan2728 Před 10 měsíci

      😊😂1

    • @malaravi5677
      @malaravi5677 Před 9 měsíci +1

      இந்த அம்மா உண்மையில் ஓர் இந்து. திருமணதிற்கு பின் மாறிவிட்டனர்

    • @user-dg3rq6hr4w
      @user-dg3rq6hr4w Před 12 dny

      Evargalum nam mannin
      Maithargaley... Bro... 🙏
      Entha mathathaium
      Earrukkolum urimai
      Anaivarukkum undey.. ✨✨👌

  • @PalaniSwamyVantalu
    @PalaniSwamyVantalu Před 3 lety

    Arumai Arumai Arumai Amma...Vaazhthukkal.

  • @karunagaranraju1800
    @karunagaranraju1800 Před 3 lety +8

    என்ன குரல், p. சுசிலா அம்மா பாடியது போல், அருமை மகிழ்ச்சி. பாராட்ட வார்த்தையில்லை. பல்லாண்டு வாழ்த்துக்கள்

  • @jamest9445
    @jamest9445 Před 3 lety +4

    சிறப்பு...அல்லிவிழி... சரியான உச்சரிப்பு... இனிய பாடல்.. வாழ்த்துக்கள்

  • @jaivideos
    @jaivideos Před 2 lety

    Enna voice .....vera vera vera level...... Chinna susila this title

  • @sondararajansoundararajan544

    அருமையான குரல்வளம் என்றும் மனதை விட்டு நீங்காத பழைய பாடல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  • @amuthakannan3648
    @amuthakannan3648 Před 4 lety +26

    வாழ்த்துக்கள் சகோதரி 👍👍👍👍👍👍👍💐

  • @ariyannibirupon4758
    @ariyannibirupon4758 Před 4 lety +61

    இக்காலத்தில் பழைய பாடல்களை புதுப்பித்து அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்ககும் உங்கள் செயலுக்கு எனது நன்றிகளும் , அதை மென்மேலும் தொடர எம் வாழ்த்துகளும் ...

    • @tracl9473
      @tracl9473 Před 4 lety

      V.

    • @devikarunakaran6817
      @devikarunakaran6817 Před 4 lety

      @@tracl9473 0

    • @sriskandharajahmurugesu2195
      @sriskandharajahmurugesu2195 Před 3 lety

      @@tracl9473 p pvnnnnqq

    • @hariharanm8034
      @hariharanm8034 Před 2 lety

      உடன் பிறவா அன்பு தங்கையே தங்கள் இசை மழையில் என் குழைந்தை கள் கண் உறங்கவும் குரல்வளம் ‌மென் மேலும் பெருகி தேசிய விருது பெற இறைவனை வேண்டுகிறேன். வாழ்க குரல் வளத்தோடு பல்லாண்டு காலம்

  • @radhakrishnankalyanaraman7192

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்
    பாடியதற்கு நன்றி

  • @r.rajendranrajendran8382
    @r.rajendranrajendran8382 Před 4 lety +44

    அன்புடன் , இனிய குரலே ,எங்கே போயிருந்தாய் இவ்வளவு காலம், இன்றாவது வந்தாயே! உன் இரண்டு பிள்ளைகளும் எப்படி இருக்கிறார்கள்? உன் குரல் நித்தம் ஆவலாயுள்ளோம், வந்து போ இனிமையே!
    அன்புடன் உன் உடன் பிறவா சகோதரன்.

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 Před 4 lety

    அச்சு அசலான அம்மா சுசீலாவின் வாய்ஸ்.. Wonderful !

  • @vrtprecisions9531
    @vrtprecisions9531 Před 2 lety

    Arumai vazthukkal sogodhari.

  • @chandrasekarkannan4218

    Appappa..enna oru kural valam...pinnani isaiyum piramadham...vazhthukal.....

  • @anwarbasha6735
    @anwarbasha6735 Před rokem

    கற்பகம்.பரிதா.அவர்களுர்க்கு.மனமாறா.நன்றி.ஆம்பூர்.எஸ்.எம்.அன்வர்.பாஷா

  • @user-ft4yo7wv7r
    @user-ft4yo7wv7r Před 11 měsíci

    Arumaiyaga paadiya sagodhariku enn vaazthukal

  • @sivamloveyougod8239
    @sivamloveyougod8239 Před 2 lety

    உங்கள் பாட்டு அருமை மிகவும் அருமை அருமை

  • @user-li1tt6ic1z
    @user-li1tt6ic1z Před 5 měsíci

    Nalla kural p sushila madam kural pole ullathu❤❤❤ rahe ating arumai❤❤❤❤

  • @tajudeen.f6602
    @tajudeen.f6602 Před 4 lety +20

    அருமையான.குரல்

  • @user-li1tt6ic1z
    @user-li1tt6ic1z Před 3 měsíci

    Mam valthukal appadiya sushilaamma voice super ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 Před měsícem

    Oldisgold Vazhthukkal Bhelanbu

  • @chandhinirahim7329
    @chandhinirahim7329 Před 3 lety +5

    சுசீலா அம்மாவின் அருமையான குரல் உங்களுக்கு கொடுத்த அல்லாஹ்வுக்கு நன்றிகள் கோடி.

  • @kannanyoke7000
    @kannanyoke7000 Před 3 lety

    நல்ல பாடல்களாக தேர்வு செய்து பாடும் முயற்சி நிச்சயம் வெல்லும் உங்கள் புகழ் சொல்லும்.

  • @dmax7029
    @dmax7029 Před 3 lety +3

    Exactly like Susila amma.. Awesome Fareedah ma 💙

  • @AKA-jk3mv
    @AKA-jk3mv Před rokem

    நன்றி மகளே நன்றி தொடரட்டும் இசை எல்லை வரும் வரை வாழ்க.

  • @bosebose6319
    @bosebose6319 Před 11 měsíci

    Nijamagave enikkuthu ma arumaiyana perfamesc👌👌👌 I love you so much amma

  • @krishnavenik9893
    @krishnavenik9893 Před 2 lety

    Faritha, அவர்களுக்கு வணக்கம். இனிமையான குரல்வளம். அருமையான பாடல். Airtel supper singer லேயே தாங்கள் பாடும் பாடல்களை மிகவும் ரசித்து பார்போம். தாங்களும், தங்கள் குடும்பத்திலுள்ள அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன், நீண்ட. ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள். வாழ்க. வளர்க. நன்றி. வணக்கம்.

  • @user-dl3no8wb2r
    @user-dl3no8wb2r Před 9 měsíci

    Super voice.arputham. ithupondra. Oldsongs padi. CD. Aaga veli idavum

  • @savithrimanickam4621
    @savithrimanickam4621 Před 3 lety

    Super Tq enna oru thelivu.... super

  • @guhannatarajan9399
    @guhannatarajan9399 Před 3 lety +9

    Your voice is exactly like Susila amma so you can become expert in singing Susila's songs with ease, best of luck

  • @mkmk8537
    @mkmk8537 Před 4 lety

    உங்களின் இசைக்கு ரசிகன் நான். எங்களை உங்களின் குரலால் மகிழ்விக்கும் நீங்கள்
    ஆரோக்கியமுடனும்,
    நீண்ட ஆயுளுடனும்,
    மகிழ்ச்சியுடனும்,
    செல்வ செழிப்புடனும் வாழ,,,,
    மனமாற வாழ்த்துகிறேன்.

  • @vijayakumargovindaraj1817

    சுசீலா அம்மா அவர்களின் பாடல் கள் அத்தனையும். உங்கள் குரல் வளத்தால் எங்களையும் கட்டுண்டு வைத்தீர்கள்
    . அருமை.நன்றியம்மா.

  • @seethadevi2563
    @seethadevi2563 Před 4 lety +7

    No words...I'm tearing😔👌👌👌💖

  • @janetmary9146
    @janetmary9146 Před 4 lety +8

    அருமை அக்கா

  • @parismodakapillaiyar4670

    வணக்கம் இறைவன் உங்களுக்கு தந்த சக்தியினால் தான் தமிழ் மொழியை, இசையை, பண்பாட்டை வளர்க்கிறீர்கள்
    இனி வரும் கால சந்ததிக்கு வளி காட்டுகிறீர்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் பல்லாயிரம் அத்துடன் உங்கள் பார்வைக்கு விநாயகப்பெருமான் தனது சக்தியாகிய மோதக உருவத்துடன்
    பக்தர்களின் சகலருடைய நம்பிக்கையால் பாரிஸ் மோதகபிள்யார் என்னும பெருமையுடன் உங்களின் நம்பிகையை தேடி வந்துள்ளார். எனவே தயவு செய்து
    உங்களின் பங்களிப்பும், ஆதரவும், நம்பிக்கையும், தான் மோதகப்பிள்ளையாரின் பெருமைக்கும் வளர்ச்சிக்கும் எங்களின் அடுத் படைப்புக்கும் அஸ்திவாரமாகவும், ஆதரவாகவாகவும், மிகப் பெரிய உதவியாக அமையும்
    அத்துடன் அதுவே மோதகபிள்ளையாருக்கு உலகில் முதலாவதாக ஒர் ஆலயம் அமைக்க. உங்களின் நம்பிக்க்கை காணிக்கையாக அமையும் எனவே தயவு செய்து சகலரும்
    CZcamsல் PARIS MODAKAPILLAIYAR என்னும் விலாசத்திலும் FACE BOOKல் தமிழ் எழுத்துக்களால் பாரிஸ் மோதகபிள்ளையார் என்னும் விலாசத்திலும் உங்கள் ஆதரவை
    தாருங்கள் பகிருங்கள் Shar & subscribe. செய்யுங்கள் நன்றி!

  • @thamayanthithamayanthi8379
    @thamayanthithamayanthi8379 Před 4 měsíci

    மிகவும் அருமயான பாடல்கள் சூப்பர் சூப்பர்

  • @stalinrajendram4859
    @stalinrajendram4859 Před 4 lety +6

    Lady you are singing this old song lovely.

  • @kulasekarangovindasamy9797
    @kulasekarangovindasamy9797 Před 5 měsíci

    Super thalatu padal excellent

  • @vasanthiperiyannan8339

    Super kural fareedha

  • @subramanie5650
    @subramanie5650 Před 2 lety

    மகளே உனக்கு அருமையான குரலை இறைவன் கொடுத்துள்ளார் வாழ்க வளமுடன்

  • @user-dg3rq6hr4w
    @user-dg3rq6hr4w Před 12 dny

    Arumai sister🎉🎉🎉🎉

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 Před 4 lety +17

    PATTU SUPPER
    KURAL SUPPER
    GOD BLESS YOU

  • @yasararapath8533
    @yasararapath8533 Před 4 lety +21

    அக்கா... உங்களின் மீது அல்லாஹ் கிருபை புரிவானாக...ஆமீன்....

  • @RaviKumar-dl2st
    @RaviKumar-dl2st Před 4 měsíci

    Excellent Excellent Excellent Excellent

  • @selvarajraju3396
    @selvarajraju3396 Před 11 měsíci

    அற்புதம் ஆனந்தம்
    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @pannerselvamkesavan4076
    @pannerselvamkesavan4076 Před 4 lety +4

    My favourite song
    Your voice is fantastic there are no words to describe
    God bless you for your bright future

  • @p.m6639
    @p.m6639 Před 2 lety

    மிகவும் அருமையான பாடல் பாடிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @trendingsaround2249
    @trendingsaround2249 Před 3 lety

    கடவுளின் பரிசு உங்கள் குரலும் பாடும் திறனும். நீங்கள் நீடுழி வாழணுமம்மா...

  • @kesavameenu0416
    @kesavameenu0416 Před 3 lety

    நீங்கள் இன்னும் பல பாடல்களை பாடுவதற்கு எனது மனமார வாழ்த்துக்கள் 😍

  • @loveisgod6960
    @loveisgod6960 Před 3 lety

    ௮ம்மா வாழ்த்துகள்👏🎁🎁🎁🎁🎁🎁🎁🎁

  • @narasimhanl637
    @narasimhanl637 Před 4 lety +11

    தெய்வீகக் குரல். வாழ்க வளமுடன்.

    • @jagadambalmrg3906
      @jagadambalmrg3906 Před 3 lety

      Such talented singers should get chance in the film industry.

  • @manivannans9154
    @manivannans9154 Před 3 lety

    மனதுக்கு மிகவும் இனியதாக இருந்தது. வாழ்த்துக்கள் சகோதரி

  • @brrfarms7815
    @brrfarms7815 Před 3 lety

    Super Maa

  • @letchmeenaicker6923
    @letchmeenaicker6923 Před rokem

    What Lovely voice keep it up myde ar allthe est❤❤❤❤

  • @subramanie5650
    @subramanie5650 Před 2 lety

    அம்மா நீங்கள் பாடிய பாடல் மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது வாழ்க வளமுடன்

  • @sankarp4988
    @sankarp4988 Před 2 lety +1

    Really.... appreciated...the old song been revived with melodious voice.... blessings

  • @narayanankrishnan6410
    @narayanankrishnan6410 Před 3 lety

    Vaazhka valarka valamudan kuraludan

  • @venkatajalapathysampath4579

    பி சுசிலா அம்மா குரல் வளம் வேர லெவல் 🙏🙏🙏

  • @skannanbala4011
    @skannanbala4011 Před 10 měsíci

    Amazing rendition of This master piece from P Susheela amma. Wonderful singing madam. Sweet voice and perfecr diction. Did full justice to the original. Pls sing more.

  • @bhoopathisubbian8533
    @bhoopathisubbian8533 Před 2 lety

    அருமையை சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை வாழ்த்துகின்

  • @tamaratennakoon6305
    @tamaratennakoon6305 Před 2 lety

    Arumai arumai arumailum arumai.

  • @shaikmahaboob8002
    @shaikmahaboob8002 Před 3 lety +2

    Melody Queen P. Susheela's wonderful Song now sung by Fareedha, certainly reminds the Golden days. Hats off!!!!!!!!!!!!!!!! to Fareedha, Indeed u have a bright future.

  • @premasubramaniam2489
    @premasubramaniam2489 Před 3 lety +2

    Supet voice and super song.God bless your family. ❤❤

  • @senthilkumar3023
    @senthilkumar3023 Před 2 lety +1

    Super Super Super

  • @ssrajan9654
    @ssrajan9654 Před 4 lety +6

    She is a real star. I wish her best of luck and happiness.

  • @rathnastore9803
    @rathnastore9803 Před 4 lety

    கானக்குயில் சகோதரி பாரிதா விற்கு நல்வாழ்த்துக்கள்.

  • @udhayadeeapamtnbcscstbc2662

    உங்க குரல் வளம் எவ்வளவு இனிமை அழகு அழகு கடவுள் கொடுத்த வரம் நீங்க இந்த மண்ணுக்கு "

  • @manjularaja6940
    @manjularaja6940 Před 2 lety

    அருமையான குரல்‌. கடவுள் உங்களை ஆசீர்வதிக்க ட்டும்.

  • @manivarman9222
    @manivarman9222 Před 3 lety

    சகோதரிக்கு நல்லகுரல்வளம் P Pசுசீலா சாயல் அப்படியே உள்ளது வாழ்க வாழ்க
    T ஞானசேகரன் சிவபுரம்

  • @realtamilan3573
    @realtamilan3573 Před 3 lety

    சூப்பர் குரல் பரீதா. கேட்டு கொண்டே இருக்கலாம்.

  • @palanisamyl4271
    @palanisamyl4271 Před 8 měsíci

    Super my sister

  • @onairtamiloli4151
    @onairtamiloli4151 Před rokem

    சகோதரிக்கு வாழ்த்துக்கள் 👌🎉🎊

  • @devakimenon7380
    @devakimenon7380 Před 3 lety +4

    Beautiful voice dear. 🥰💐

  • @revathiananth1803
    @revathiananth1803 Před 3 lety

    இனிமையான குரல் வாழ்த்துக்கள் சகோதரி

  • @essakimuthu8970
    @essakimuthu8970 Před 2 lety

    Super da

  • @sundarrajang3428
    @sundarrajang3428 Před 3 lety

    காவிய கவிஞர் வாலியின் கவிவரிகளில்
    எத்தனை ஈர்ப்பு....!?

  • @kamalakaranmohan207
    @kamalakaranmohan207 Před 4 lety +11

    we should agree she has got a nice voice

  • @subramaniank7183
    @subramaniank7183 Před 3 lety

    Sister Faridha is a best singer.This song gives acknowledgement.Keep it up .

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 4 lety +6

    AMM..MSV..VALI SIR ALWAYS BLESSING ALL THE TIMES🎹🎺🎶

  • @arunanarayan6177
    @arunanarayan6177 Před 3 lety +2

    WOW !! SUPERB. LOVELY.

  • @saajanjoseph1
    @saajanjoseph1 Před 9 měsíci

    Enna paaadal 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹💐💐💐🙏🏻

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 Před 4 lety +2

    Grratest M.S.V's great song, well done sister

  • @vsrn3434
    @vsrn3434 Před 3 lety

    கடவுள் தந்த வரபிசாதம்..பரிதா..க்கு கடவுள் ஆசி தரவேண்டும்

  • @kirubaanandhamkirubhaa717

    அற்புதமான நெஞ்சம் நிறைந்த பாடல் வரிகள் மிகவும் பொருத்தமாக குரல்வளமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • @PaulasT-gz8gc
    @PaulasT-gz8gc Před 2 měsíci

    I am a fan of your voice

  • @cup52
    @cup52 Před 2 lety

    எங்க அத்தை நினைவு

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec Před 2 měsíci +1

    R.Raja...☆☆☆...ok...s

  • @vijaym9772
    @vijaym9772 Před 2 lety

    Super amma ungal voice

  • @supremetapes4844
    @supremetapes4844 Před rokem

    Wow super voice and song

  • @indranipaka1266
    @indranipaka1266 Před 4 lety

    Super சகோதரி வாழ்த்துக்கள்

  • @nirmalsampath7955
    @nirmalsampath7955 Před 2 lety

    என்னுடைய பேரனுக்கு தாழாட்டு பாடல் இந்த பாடல் கேட்டு தூங்கிவிடுவான்

  • @jayananthan732
    @jayananthan732 Před 4 lety +1

    Fantastic song and melodious voice. Excellent to hear this song at night.Children will sleep if they hear this song.My favourite song madam.Hats off to you.