Aththan Ennaththan...| கேட்க கேட்க இனிக்கும் இன்னிசை தென்ட்றல்..|Tamil Classic Song | Paava Mannippu

Sdílet
Vložit
  • čas přidán 1. 05. 2018
  • Paava Mannippu is a Tamil drama film directed and edited by A. Bhimsingh, who co-produced it under his banner Buddha Pictures, with AVM Productions. The film features an ensemble cast of Sivaji Ganesan, Gemini Ganesan, Savitri, Devika and M. R. Radha. M. V. Rajamma, V. Nagaiah, S. V. Subbaiah and T. S. Balaiah play supporting roles.The soundtrack and score were composed by the duo Viswanathan-Ramamoorthy (M. S. Viswanathan and T. K. Ramamoorthy) while the lyrics for the songs were written by Kannadasan.The songs were recorded on 45 RPM records made by The Gramophone Company of India Ltd, under whose label the soundtrack was also released. The violin parts for the song "Vantha Naal Muthal", which is based on the Mohanam raga,were played by Ramamoorthy himself. Mukul Bose, brother of film director Nitin Bose, was the film's sound designer. For the recording of "Vantha Naal Muthal", Bose had to make use of an area that was allocated for filming as the recording theatre could not accommodate all the musicians. The song was recorded using electrical cable wires that ran to the film studio from the recording theatre. Kannadasan acknowledged Jeyaraj, an artist in Chennai, as the inspiration behind the lyrics "Kalaigalile aval ovyiam" in the song "Kaalangalil Aval Vasantham"
    Song : Aththan Ennaththan...
    Movie : Paava Mannippu [ 1961 ]
    Director : A. Bhimsingh
    Lyrics : Kannadasan
    Music : Viswanathan-Ramamoorthy
    Orginal Singer : P. Susheela
    Cover Version : Lakshmi [ Super Singer Fame ]
  • Hudba

Komentáře • 662

  • @narayanaswamyp7461
    @narayanaswamyp7461 Před 3 lety +38

    இனிமையான குரல், தாயி! பிரசித்தி பெற்ற பழைய பாடல்கள் பாடுங்கள். முன்னேற வாழ்த்துக்கள். ---இப்படிக்கு P.நாராயணசாமி வயது 74 RTD

  • @subramaiansssnsp2082
    @subramaiansssnsp2082 Před 3 lety +14

    ஆண்டவன் மதிப்புமிகுந்த ப.சுசீலா அவர்களின் குரலை அசலாக பெற்றிருக்கிறார். நீண்ட ஆயுளுடன் திகழ வேண்டுகிறேன்

    • @user-xd7ji5jq4p
      @user-xd7ji5jq4p Před 8 měsíci

      The🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @samiyesaranam3434
    @samiyesaranam3434 Před 3 lety +36

    திரும்பத் திரும்பத் திரும்ப........கேட்டுக்கொண்டே இருக்கத்தோணுது ..குயிலே......🌹🌹🌹🌹👌😊😃

  • @chandragandhanramamoorthy5917

    மெய்மறக்க வைத்து விட்டாள் இந்தப் பெண் .இளமை..இனிமை..இனிமை..பாராட்டிக்கொண்டே இருக்கலாம்.💐💐💐💐🤗💐👏

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Před 3 lety +13

    "எப்படி சொல்வேனடி" எல்லாம் புகழ் பெற்று வளர வாழ இறைவனை வேண்டுகிறேன்.இது போன்ற பின்னணி இசை பாடல்வரிகள் இனிய குரல் வளம் மிக்க பாடல்களை இனி வரும் காலங்களில் கேட்போமா? ரசனைகளும் மாறிவிட்டன !

  • @chandragandhanramamoorthy5917

    இந்த அழகு மகளின்
    பாட்டை எத்தனை முறை கேட்டாலும்
    சலிப்பு கட்டவில்லை
    அழகே உன் பெயர்தான் லட்சுமியா.👏👏👏💐💐💐💐🌹🌹🌹🌹😊

  • @narasimhanl637
    @narasimhanl637 Před 4 lety +26

    இந்தக் குரலுக்கு ஆயுள் முழுவதும் அடிமையாக இருக்கலாம்.

    • @kaleeswaran2650
      @kaleeswaran2650 Před 3 lety +2

      🙏🙏🙏👏👏👏🙌🙌🙌👍👍👍💪👈🙏👈

  • @kandasamyswamy4677
    @kandasamyswamy4677 Před 3 lety +8

    வலையொலியில் உன் குரல் ஒலி கேட்டேன் கரவொலி செய்தேன் அமிழ்தினும் இனிய தமிழ் பாடல் தந்த தமிழிசையே நீ வாழ்க

  • @johnhudson4928
    @johnhudson4928 Před 3 lety +14

    Kannadasan , the greatest dream maker. The singer is remarkable

  • @padmaragangalpadmaraj8328

    P. ശുശീലാമ്മയുടെ ഒരു മനോഹര ഗാനം! അവരെ വെല്ലുന്ന രീതിയിൽ അതി മനോഹരമായി പാടി! പാടിയാൽ ഇങ്ങനെ പാടണം! Laxmi എന്ന യുവഗായിക ജനഹൃദയങ്ങളെ കീഴടക്കിക്കഴിഞ്ഞു. God bless You !

  • @anandarajkuppu8328
    @anandarajkuppu8328 Před 2 lety +6

    ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான குரல்...!!!

  • @rajtheo
    @rajtheo Před 4 lety +23

    கேட்கத்தான் நல்ல பாடித்தான்
    மனதைத்தான் உருக்கிவிட்டாய்
    தாயி

  • @sundarrajang3428
    @sundarrajang3428 Před 2 lety +2

    மகளே உன் குரல் பி.சுசீலாஅம்மா உன்போன்றவயதில்அவர்கள் பாடியது போல உணரவைக்கிறது

  • @ariyannibirupon4758
    @ariyannibirupon4758 Před 4 lety +67

    இக்காலத்தில் பழைய பாடல்களை புதுப்பித்து அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்ககும் உங்கள் செயலுக்கு எனது நன்றிகளும் , அதை மென்மேலும் தொடர எம் வாழ்த்துகளும் ...

    • @chandragandhanramamoorthy5917
      @chandragandhanramamoorthy5917 Před 4 lety +2

      இனிமை..இனிமை...இனிமை.பாராட்ட
      வார்த்தகளே.💐🌹👏👏🙌 இல்லை.

  • @kirubaanandhamkirubhaa717

    இனிமையான குரல் தெளிவான உச்சரிப்பு மற்றும் அற்புதமான முகபாவம் இத்துடன் அழகான தோற்றம்.

  • @sekarng7021
    @sekarng7021 Před 4 lety +53

    ரசித்து பாடிய உங்கள் பாடல் உள்ளம் உருகவைத்தது. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி.

  • @josephs.i.8735
    @josephs.i.8735 Před rokem +3

    Lakshmi sings the song with good involment. The facial expressions and mild movements during the singing is very much admirable. Excellent. Expecting more old songs.

  • @jeevakarajjain9516
    @jeevakarajjain9516 Před 4 lety +23

    கேரளத்து பைங்கிளி லட்சுமி
    உன் குரலுக்கு நான் என்றும் நான் அடிமை

  • @ishakm784
    @ishakm784 Před 4 lety +75

    என் பேத்தி லட்சுமி மேன்மேலும் எல்லாம் புகழ் பெற்று வளர வாழ இறைவனை வேண்டுகிறேன்

    • @jeyakodim1979
      @jeyakodim1979 Před 4 lety +6

      வாழ்க வளர்க.உங்களைப் போல நானும் வாழ்த்துகிறேன்.எனக்கும் பேத்திதான்.

    • @vigneshb3044
      @vigneshb3044 Před 3 lety +2

      Superb

    • @christusn
      @christusn Před 3 lety +2

      I never missed to listen her songs once in a day since last 10 months

    • @javedscircle2009
      @javedscircle2009 Před 3 lety

      aameen I too wish so Nisar Ahmed

    • @sairajendran5318
      @sairajendran5318 Před 3 lety +1

      வளமான குரல். வாழ்த்துக்கள்.

  • @shaikmahaboob8002
    @shaikmahaboob8002 Před 3 lety +15

    Excellent !!!!!! Indeed, Melodious reminiscent the grand old days of P Susheela & TMS Combo. Hats off to Ms./ Laxmi

  • @saravananr2035
    @saravananr2035 Před 4 měsíci +1

    மிகவும் அருமையாக உள்ளது வாழ்க பல்லாண்டு 🙏🪷🙏

  • @user-vu6rw4tj1p
    @user-vu6rw4tj1p Před 9 měsíci +1

    நன்றி-Super song -----நான் இலங்கை ( சிலோன் )வானொலி அறிவிப்பாளர்----+இனிமையான +அருமை உன் குரல் . தெளிவான உச்சரிப்பு. வாழ்த்துக்கள்

  • @mahendranambalabaner1635
    @mahendranambalabaner1635 Před 4 lety +32

    சகோதரி உங்களை எப்படி பாராட்ட என்னிடம் வார்த்தைகளே இல்லை,மிகச்சிறப்பு வாழ்த்துக்கள்

  • @js-ju2fh
    @js-ju2fh Před 3 lety +8

    proud to be a Tamil although settled elsewhere.excelleny voice and wonderful rendering

  • @francisxavier5084
    @francisxavier5084 Před 3 lety +15

    Your voice has that "vengala sound" which only a few are blessed with

  • @jawaharlalmurugaian1048
    @jawaharlalmurugaian1048 Před 3 lety +2

    மகளே ஒரு அப்பாவாக ஆனந்த உச்சிக்கு உனது குரலால் கொண்டு சென்று விட்டாய்.வாழ்க வளமுடன்.

  • @senthilmarimuthu2303
    @senthilmarimuthu2303 Před 4 lety +13

    என்ன ஒரு இதமான பாடல் கண்ணதாசன் தன்னை பெண்ணாக்கிக்கொண்டு எழுதிய பாடல் வாழ்த்துக்கள்

  • @MATHA_ANTON_NORDPOL
    @MATHA_ANTON_NORDPOL Před 3 lety +1

    சுசிலாவின் குரலில் உன் குரல்
    THE BEST VOICE I EVER HEARD AND SINGING WITH MIMICS. WONDERFUL WONDERFUL WONDERFUL

  • @user-vc3cz8ts5i
    @user-vc3cz8ts5i Před 22 dny

    லெஷ்மி சூப்பர் மாடல்
    வாழ்த்துக்கள்
    பரணி கண்ணதாசன்

  • @o2narsarathy762
    @o2narsarathy762 Před 4 lety +15

    Wonderful voice Lakshmi.. Keep it up.. All the best👍💯

  • @rajadinakaran9883
    @rajadinakaran9883 Před rokem +1

    எவ்வளவு இனிமை, உணர்ந்து உயிரோட்டம் இருக்கும் வகையில் பாடியுள்ளது மேலும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் லஷ்மி... தொடரட்டும் உனது மிகவும் இனிமையான... மென்மையான... அழகான பாடல்கள்.

  • @venkatesan.d9270
    @venkatesan.d9270 Před 4 lety +2

    இவரது பாடல்களை சமீப காலமாக கேட்டு வருகிறேன். நன்றாக பாடுகிறார் குறிப்பாக சுசீலா அம்மாவின் பாடல்களை உச்சரிப்பு தவறாது நன்றாக பாடுகிறார். அருமை.

  • @venkatasubramanianb9993
    @venkatasubramanianb9993 Před 2 lety +13

    Magical voice. Expressions add more value to the song

  • @jeyaraman0405
    @jeyaraman0405 Před 2 lety +1

    அருமையான,
    குழைவான,
    இனிமையான,
    மென்மையான அருங்குரல்...
    💐💐👍👍💐💐

  • @padmasri6481
    @padmasri6481 Před 3 lety +1

    அருமை அருமை

  • @rokithraja832
    @rokithraja832 Před 4 lety +32

    100முறைக்கும் மேல பார்த்து கேட்டு ரசிச்சு உச்சி பிரமித்துவிட்டேன்
    அழகு தேவதையே உன்னைப்போல் உன் குரல் வளமும் எல்லையற்ற அழகு

  • @kasparraj8607
    @kasparraj8607 Před 4 lety +1

    புதிய இசையோடு *அத்தான்*பாடல் அருமை.பாடிய லட்சுமிக்கு பாராட்டுக்கள் 💓🌟👌 ஆஹா... நன்றி!

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec Před 3 měsíci +1

    R.Raja...🎉🎉🎉is...

  • @divipriyababu2319
    @divipriyababu2319 Před 4 lety +1

    பழமை இளமையுடன் அருமை, அனுபவித்து பாடுகிறார் நன்றி

  • @RajaRaja-lv4sn
    @RajaRaja-lv4sn Před 4 lety +2

    வா்ணிக்க வாா்த்தைகள் இருக்கா?
    தேனாக பாயும் பாடல்!
    சாகாவரம் பெற்ற சொக்க வைக்கும் பாடல்!
    நள்ளிரவில்,காதலியோடு,மனைவியோடு,துனைவியாடு கேட்டு இன்புற வேன்டிய பாடல்!
    கிறங்கடிக்கிறது!

    • @monimehalan5189
      @monimehalan5189 Před 4 lety

      Raja Raja பாஸ், நீங்க DMK யா?

    • @venugopals1920
      @venugopals1920 Před 4 lety

      Congrats mole Will you try Suseelamma's another melody 'Malarkal nanainthana paniyale '

  • @jeyaprakashm3431
    @jeyaprakashm3431 Před 9 měsíci

    வாழ்க வெல்க தமிழ் 🎉

  • @jaydoraiswami4762
    @jaydoraiswami4762 Před 3 lety +4

    Such a gifted child

  • @viswanathansivaraman6832

    சூப்பர் மா மகளே லக்ஷ்மி

  • @viswanathansivaraman6832

    இன்றும் காலையிலும் ஒரு முறை கேட்டுவிட்டேன்.

  • @astroworld-su8qi
    @astroworld-su8qi Před 5 měsíci

    நல்ல பாடகி இறைவன் தந்த இனிய குரல்

  • @rajagopalswaminathan6397
    @rajagopalswaminathan6397 Před 3 lety +3

    அருமையான குரலுடன் இனிமையான கானம் கடவுள் அருளால் வாழ்க.வளமான. குரலுடன் மகளுக்குநல்வாழ்த்துக்கள்

    • @rev.neethinathans4493
      @rev.neethinathans4493 Před 3 dny

      I praise God being given you. beautiful face aswel as beautiful voice . I wish you will be as if you touch the Evarest in singing please keep it in singing P . SUSILA AMMA songs . Rev NeethiNathan

  • @ramamoorthym9568
    @ramamoorthym9568 Před 2 lety

    அருமையான குரலைக் கேட்க கேட்க கேட்கத் தோனும்

  • @m.s.v..3420
    @m.s.v..3420 Před 4 lety +3

    மெல்லிசை மன்னரின் இனிமையான ட்யூன் மற்றும் இனிமையான இசை அதை இன்னும் அருமையாக பாடியுள்ளீர்கள் அருமையோ அருமை.

  • @anbarasua5820
    @anbarasua5820 Před 3 lety +1

    இனிமை சகோதரி

  • @viswanathansivaraman6832

    அருமையான குரல்மா லக்ஷ்மி மா

  • @astroworld-su8qi
    @astroworld-su8qi Před 5 měsíci

    இத்தனை சிறிய வயதில் இறைவன் இவர்களுக்கே தந்த இனிய குரல் வாழ்த்துக்கள்

  • @velusamyangamuthu3353
    @velusamyangamuthu3353 Před 3 lety +1

    Excellent clarity

  • @masilamanimurugasen8510

    இந்த சின்ன வயதில் பி . சுசிலாம்மாவிற்கே டப் கொடுக்கும் அளவிற்கு பாடியுள்ளீர்கள் எனது கோடான கோடி வாழ்த்துக்கள் லஷ்மிக்கு

  • @jayalakshmiramasubramanian7405

    BLESSED WITH A GOLDEN VOICE - K R SUBRAMANIAN

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +22

    லட்சுமி யே நீ வாழ்க வளர்க.

  • @vishwanathc7968
    @vishwanathc7968 Před 2 lety

    What a great finished in every lines ,this lass should have borne in MSVEra ,,he would have taken this valuable talent to skys h 🙏🙏🙏.b happy little shaarada maa 🙏

  • @rajamvenkataraman2798
    @rajamvenkataraman2798 Před 2 lety

    Migavum. Inimayana. voice. Old. Songs. Niraya. Padavum. Super ooo Super.

  • @govindarajs2566
    @govindarajs2566 Před 2 lety

    Retd72 sweet voice.oldsongs paduma .&newsongsums paduma. Arumaiyanakural..padumstyle bitithuruku. Vazhuthukal.

  • @manumathid2412
    @manumathid2412 Před 10 měsíci

    இந்தபாடலே.ஒருஅன்பின்பிணைப்பு.இதைநீபாடகேட்க.

  • @gsolomon62
    @gsolomon62 Před 4 lety +5

    Can't explain the feeling of listening this beautiful song. Sung very well. Timing and the body language is so perfect . God bless you.

  • @selvaasri9489
    @selvaasri9489 Před 3 lety

    மகளே உன் குரலில் மயங்கிய நேரம் 4.28am 23/5/2021.வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 Před 4 lety +11

    Pranam ji.WOW ! Novelty of talent is unbelievable,fantastic little Angel 🤷‍♀️.Adpoliyanum keto 👍.God has given us an ear for listen your spell bound voice .So keep on doing this kind of talent .Stay strong good luck 🍀🙏💐

  • @iebinezar7681
    @iebinezar7681 Před 4 lety +1

    Dear magale,eppadi sweet vaiceil padugirayo, kadaulukku nandrigal magale, God bless you maa

  • @jeyaantonymuthuv3090
    @jeyaantonymuthuv3090 Před rokem

    அருமை ஆகா வாழ்த்துக்கள்

  • @chandrashekarn.m.2624
    @chandrashekarn.m.2624 Před 4 lety +14

    I love her style of singing and her beautiful cool voice....

  • @MrLESRAJ
    @MrLESRAJ Před 4 lety +6

    Excellent voice, good selection, well sung, cristal voice, thank you, don't give up.

  • @solomonpeter8033
    @solomonpeter8033 Před 7 měsíci

    Super singing daughter congratulations God bless you accordion peter potla

  • @sivakumar-wb5nu
    @sivakumar-wb5nu Před rokem

    மிகவும் அழகான குரல் வளம்

  • @user-xb6dq1ly8k
    @user-xb6dq1ly8k Před 3 lety

    சூப்பர்டா செல்லக்குட்டி

  • @palanichamym2987
    @palanichamym2987 Před 2 lety +2

    அருமையாக இருந்தது மேலும் இது மேலும் வளர்ந்து வரும் 🙏

  • @ashiqhyder-lz6wz
    @ashiqhyder-lz6wz Před 2 měsíci

    Fantastic voice And excellent mugic

  • @fabiancruz5973
    @fabiancruz5973 Před 3 lety

    Nee romba azhaga susila amma mariye padiruka ma.. Menmelum intha mathiri palaya padalgalai paadi, puthiya thalaimurainaruku arimugapaduthi unudaya kural valathai ulagengum olika sei.. God bless you...

  • @shanthimeera557
    @shanthimeera557 Před 4 lety +3

    The way laksmi sings and the expressions It is wonderful It is a beauty athan song

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 Před 7 měsíci

    Whew ! Athimadhrum 👏.Niggalode Saptham ( glassy voice ) Valara nanaitu undu ,Pinne niggaloda Tamil uchharam athimanoharam keto 👏🙏🇮🇳.

  • @jothibaskaran177
    @jothibaskaran177 Před 4 lety +2

    சூப்பர் super அருமை இனிமை

  • @user-ft4yo7wv7r
    @user-ft4yo7wv7r Před rokem

    Superb fantastic wonderful

  • @sendrayanperumal9941
    @sendrayanperumal9941 Před 2 lety +1

    ஹாய் அக்கா உங்கள் பாடல் அருமை வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள் குரல் இனிமை யாக உள்ளது வாழ்த்துக்கள் மீண்டும் மீண்டும் கேக்கதூண்டும் இந்த பாடல் அருமை வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள்

  • @ramuk3736
    @ramuk3736 Před 2 lety +1

    Super super

  • @astroworld-su8qi
    @astroworld-su8qi Před 5 měsíci +1

    தெய்வ மகள் தெளிவான குரல் மெல்லிய ராகம்

  • @asifputhukode2671
    @asifputhukode2671 Před 4 lety +1

    Out standing... Great lyrics and music. Kannadasan MSV duo always no. 1.

  • @1973nathy
    @1973nathy Před 3 lety +4

    Lakshmi, Impeccable and mesmerising performance! God bless you!

  • @gopalakrishnans7933
    @gopalakrishnans7933 Před 9 měsíci

    Super voice daily one time i will hear this song

  • @venkatesannr9806
    @venkatesannr9806 Před rokem +1

    What a wonderful voice and the expressions. Lovely song chosen and sang very well

  • @anandhapandian7204
    @anandhapandian7204 Před 3 lety +1

    தமிழ் மொழி உலகின் முதல் மொழியாகும்.

  • @al-ameensir8729
    @al-ameensir8729 Před 3 lety +1

    Melodious

  • @KUMARKUMAR-or6hc
    @KUMARKUMAR-or6hc Před 2 lety

    பாட்டும் அருமை பாடும் விதமோ அழகோ அழகு

  • @ananthavenkatanarasimhacha9046

    Lakshmi,
    Your melodious voice and renditions like this song even the songs you did in Super Singers programme are immortal.
    But at the same time i am eager and wish to listen more Golden songs of the GOLDEN ERA ( Tamil, Malayalam or Bollywood songs) 💐💐💐🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💥💥💥💥💥💥💥💥💥

  • @r.janarthanan6436
    @r.janarthanan6436 Před rokem

    சூப்பர் சூப்பர் சூப்பருங்கோ...

  • @gurusamyramasamy6014
    @gurusamyramasamy6014 Před 4 lety +2

    Fantastic!
    Have the bliss of Lord Sri Krishna!

  • @padmaragangalpadmaraj8328

    Wonderful singing, l wish to hear again and again. God bless you. Surely this is a Hevenly Voice !!!

  • @SANSHIF
    @SANSHIF Před 3 lety

    Wow என்ன ஒரு அழகிய குரல் இது ஆஹா அற்புதம் அற்புதகுரல் அழகிய குரல்

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 3 lety

    Appadiye Susheela amma voice.
    Gnana Geethame Vazhga Valarga

  • @masilamanimurugasen8510

    காந்த குரல் மனதை கரைய வைக்கும் குரல் வளம் வாழ்க லஷ்மி உன்னுடை பாடல்களுக்கு என்றமேபரம ரசிகன் நான் .

  • @kirubaanandhamkirubhaa717

    அற்புதமான நெஞ்சம் நிறைந்த பாடல் வரிகள் மிகவும் இனிமையான குரல் வளம்

  • @viswanathan.p8655
    @viswanathan.p8655 Před 2 lety

    என் பேத்திக்கு வாழ்த்துகள். வளர்க. இனிமையான குரள்

  • @kuttypaiyan3352
    @kuttypaiyan3352 Před 4 lety +2

    அருமை அரூமை.

  • @js-ju2fh
    @js-ju2fh Před 3 lety +2

    hair raising voice with an intoxicating smile rekindle the whole system . excellent.

  • @tambioma7709
    @tambioma7709 Před 3 lety

    Super laxmi very nice voice..

  • @valarmathivalar3701
    @valarmathivalar3701 Před 2 lety

    My fevered song what bhutiful voice Laxmi your really great thanks I am your biggest fan s Sounder Raj

  • @sankarankuttyn1312
    @sankarankuttyn1312 Před 4 lety +4

    Ellarukkum...pidikkum...endrum...iniyavai