அத்தான் என்னத்தான் அவர் என்னை தான் ft.

Sdílet
Vložit
  • čas přidán 22. 11. 2021
  • Song: அத்தான் என்னத்தான் அவர் என்னை தான்
    from movie - பாவ மன்னிப்பு ft. Anuradha Sriram and Lakshman Sruthi 100% Manual Orchestra during tribute show for #MellisaMannar M.S. Viswanathan
    Originally sung by: பி.சுசீலா
    Lyricist : கண்ணதாசன், Music : M. S. விஸ்வநாதன்
    Subscribe for more videos! Follow us in Facebook & instagram @Lakshman Sruthi @Lakshman Sruthi Chennaiyil Thiruvaiyaru
    For more Latest Updates Connect with us on Social Media:
    - Facebook - / lakshmansruthi
    - Instagram - / lakshmansruthimusicals
    - Twitter - / lakshmansruthi1
    For further details
    Visit our website - www.lakshmansruthi.com/
    For Promotions & Collaborations, Contact:
    Srinivaas J
    -Social Media Consultant,, Lakshman Sruthi.
    Email: programme@lakshmansruthi.com
  • Hudba

Komentáře • 95

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Před 2 lety +18

    அருமை அருமை அனூராதா மேடம் அனூபவித்து பாடினார்

  • @karthikkarthik7593
    @karthikkarthik7593 Před 2 lety +14

    அருமை அருமை 👌👌👌

  • @vimalkarthik583
    @vimalkarthik583 Před 2 lety +51

    இதிலிருந்து என்ன தெரிகிறது..... எப்படிப்பட்ட பாடகியாலும் சுசிலா அம்மா மெலோடியஸ் குரல் கொண்டு வரமுடியாத அளவுக்கு கஷ்டப்படுகிறார்கள்.... இருந்தாலும் அனுராதா மேடம் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @kk_land4403
    @kk_land4403 Před 2 lety +18

    அன்றைய பாடல்களை இன்றும் அதே சுவையுடன் கேட்கிறோம்..
    இன்றைய பாடல்களை..அடித்த வருடமே மறந்து போய்விடுகிறோமே....😔

  • @boopathyraj3076
    @boopathyraj3076 Před 2 lety +7

    சூப்பர் குரல் குறை இல்லா படப்பாடல் அற்புதம் அருமை
    ஆட்டோ பூபதிராஜ் கோவை 37

  • @arivumanisubramaniam3349
    @arivumanisubramaniam3349 Před 9 měsíci +2

    புகழ்வதற்குரியவர்கள் அல்ல வணங்குவதற்குரியவர்கள்.

  • @user-be5zx5do2m
    @user-be5zx5do2m Před 2 lety +23

    கண்ணதாசனை புகழ்வதா? MSV யை புகழ்வதா? சுசீலா அம்மாவை புகழ்வதா?
    காலத்தால் அழியாத பாடல் 😍😍😍😍😍

    • @pdamarnath3942
      @pdamarnath3942 Před rokem

      இது மூன்று அமுதுகள் கலந்தது. தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு அமுதங்கள்

    • @bossgovardhan-xw1tp
      @bossgovardhan-xw1tp Před 7 měsíci

      Old is gold

  • @GSS1230
    @GSS1230 Před měsícem

    That kuyil/legendary daughter in law is sitting in front of you. No one could beat her for ever.

  • @thirumaranthirumaran8403

    இசை மஹாராணி பி. சுசிலா அவர்கள் பாடிய "அத்தான் என்னத்தான" அனுராதா ஸ்ரீராம் அவர்கள் பாடும் போது சுசிலா அம்மையார் அவர்கள் மெய்மறந்து ரசித்து தன்னை அறியாமலயே தனது கரங்களை தட்டும் போது உள்ளம் பூரித்து உடும்பெல்லாம் சிலிர்க்கிறது மெய் மறந்து கண்களை மூடி உணர்ச்சி பொங்கி இசை மஹாராணி சுசிலா அவர்களின் பாடலை பாடியமைக்கு இதயம்கனிந்த வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் இசைப்பயணம் எக்ஸ்பிரஸ் ரேன்ஜில் பயணிக்கும் உங்கள் குரல் மெல்லிய காற்றோட கலந்து காதுகளை குளிர செய்து விட்டது

  • @sureshk1213
    @sureshk1213 Před 7 měsíci +1

    Anu ji🎉 Anu Anu aaga rasithu rusithu uyer thidithu appaa ayooo ...........solla varthai illai mam ji🎉🎉🎉🎉

  • @rajendrammeiyappan4834
    @rajendrammeiyappan4834 Před rokem +2

    Anuradha feeling tamil voice gives great taste to our sweet tamil

  • @sureshk1213
    @sureshk1213 Před 2 lety +4

    Anu Madam....Ungal Kangalum பாடுமே.... நீங்கள் படும் அழகு... இயற்கை.... Mylapore BABA JI அருள் உங்களுக்கு என்றும் ஜி.... வாழ்த்துக்கள்....என்ன அழகாக பாடினீர்கள்...சம காலா தோழிக்கு அன்பு வாழ்த்துக்கள்.......,

  • @mavimathi7345
    @mavimathi7345 Před 2 měsíci

    அனு சொல்ல வார்த்தைகள் இல்லை ❤

  • @kmlvarahan5418
    @kmlvarahan5418 Před 2 lety +4

    Very good

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS Před rokem +3

    Susheela ji a medicine to a tortured mind ...we bow to her voice ..thank you mam ...

  • @dhamotharanm6025
    @dhamotharanm6025 Před rokem +2

    Anuradha madam is great singer

  • @prakshthrissur88
    @prakshthrissur88 Před 2 lety +6

    Nobody can sing like the only legend DR. P. SUSHEELA MADAM

  • @basheerahmedabdulhameed1236

    Super ❤️😍🙏🇮🇳

  • @RS8367
    @RS8367 Před 2 lety +2

    Supero super

  • @kwaheed
    @kwaheed Před rokem +1

    Weldone Anu.....

  • @jailiyanajailiyana8388
    @jailiyanajailiyana8388 Před 2 lety +1

    Super Anu mam

  • @mohananv3311
    @mohananv3311 Před 2 měsíci

    പണ്ടത്തെ പാട്ടുകൾ അതിൻ്റെ കോമ്പിനേഷൻ ഒരിക്കലും മറക്കാൻ സാദ്ധിക്കില്ല.

  • @Akbarali-uk9ef
    @Akbarali-uk9ef Před 2 lety +1

    Arumai

  • @radhavadivel5606
    @radhavadivel5606 Před rokem

    Superppppa

  • @abiburrahmana7898
    @abiburrahmana7898 Před 10 měsíci

    Nice

  • @rajnarayanannarayanan1005

    சுசீலா அம்மாபாடலை அதேசாயலில் கொண்டுவருவது கடினம்தான்

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před rokem

      கடினமா!
      யாராலும் முடியவே முடியாது.

  • @chandrasekaranmanickam4836

    தான்,தான், ....என்ன கற்பனை

  • @chandrasekaranmanickam4836

    வர்ணிக்க வார்த்தை இல்லை

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah Před 8 měsíci

    Melodious voice and wonderful song.

  • @vellagovender841
    @vellagovender841 Před 7 měsíci

    Whaaaaa u sang so aweeeet with such a beutiful voice looov this song ochestra excellent old is gold new Songs com an Go song like this wil remain here fo ever South aftica

  • @mohamedismail8784
    @mohamedismail8784 Před 4 měsíci

    Super geeth

  • @flutegowtham1287
    @flutegowtham1287 Před rokem +1

    Amazing 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @asokandakshinamoorthy8271
    @asokandakshinamoorthy8271 Před 9 měsíci

    Welldone. You did your best.

  • @venkatesanbest.songs.3573
    @venkatesanbest.songs.3573 Před 9 měsíci

    super mamsong

  • @nadarajannadarajan3984

    அருமையான பாடல்

  • @aischuukitchens4741
    @aischuukitchens4741 Před 2 lety +1

    My favorite song

  • @user-bl3eb3pv1i
    @user-bl3eb3pv1i Před 8 měsíci

    My for ever sweet song

  • @palanidhandapani8473
    @palanidhandapani8473 Před 2 lety

    Good.

  • @swarnalatha7767
    @swarnalatha7767 Před 2 lety +2

    👌🙏

  • @paquirarif2132
    @paquirarif2132 Před rokem

  • @erusappanerusappan1564

    Good

  • @mohammedrafi694
    @mohammedrafi694 Před rokem +2

    இவ்வளவுக்கும் அனுராதா பாடகி ஆனால் மிகவும் கஷ்டப்பட்டு இழுத்து பாடியும் வரவில்லை

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před rokem +1

      அது எப்படிங்க வரும்.
      சுசீலா அம்மா பாடலை யாராலும் ரிப்பீட் செய்ய இயலாது.

  • @ashokuashoku4294
    @ashokuashoku4294 Před 2 lety +2

    அம்மாவின் பாடல் பாடியதுக் நன்றி

  • @venkateswaravenkat9544
    @venkateswaravenkat9544 Před 2 lety +2

    What a voice anuradha ma'am super

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 2 lety

    Msv💕🎸🎻🎻🎻

  • @gladson4235
    @gladson4235 Před 2 lety +2

    Sweet 🧁 super

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Před rokem

    மெல்லிசையின் இனிமை/என்றும் குன்றாத இளமை/

    • @banubanu7866
      @banubanu7866 Před rokem

      என்ரும்இனிமைஎன்ரும்தேகட்டது

    • @banubanu7866
      @banubanu7866 Před rokem

      இரவில் இனிமையான பாடல்கள்

  • @movitronixindia
    @movitronixindia Před 2 lety +4

    Susheela is watching like how she is killing my songs.!! Yen ma ipdi

  • @sampathsampath9401
    @sampathsampath9401 Před rokem +1

    சுசீலா அம்மாபோல வருமா

  • @isaiuravu1887
    @isaiuravu1887 Před 11 měsíci

    Psusheela ammavai veeta ungal voice indha song super

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice Před rokem

    வாவ் வாவ் மை பேவரிட்

  • @yarraveerabhadrarao
    @yarraveerabhadrarao Před rokem +1

    ఈ పాట తెలుగు భావం ఎవరైనా తెలుగులో చెప్పండి.అర్దం కాకపోయినా చాలా మధురంగా వుంది.

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Před 2 lety +4

    பாவமன்னிப்பு படத்தில்
    சுசிலா அம்மா பாடிய பாடல்

    • @KrishnaMoorthy-cz7fd
      @KrishnaMoorthy-cz7fd Před 2 lety +1

      தம்பி அவரைவிட யாரும் பாடமுடியாது

    • @vgayathri08
      @vgayathri08 Před 2 lety

      @@behappy3496Ada thu. Originala poi kelu

    • @vgayathri08
      @vgayathri08 Před 2 lety

      @@behappy3496 listen original song. Her feel cannot be matched

    • @vgayathri08
      @vgayathri08 Před 2 lety

      @@behappy3496 listen to suseela amma's antha sivagami maganidam song. Her sangathi , speed and Sruthi. Probably you do not know these terms

  • @salmoncan1831
    @salmoncan1831 Před rokem

    Aththa..a/aa..n. Pls try again or Ask KJ yesudas. His favourite P.Suseela song.

  • @sivasaras12
    @sivasaras12 Před 2 lety +4

    Anuradha has sung well but she could not do justice to the original version as her singing in my view has not fully brought out the soul of the song.

  • @sethupathi7364
    @sethupathi7364 Před 2 lety

    Lou Reed

  • @prakshthrissur88
    @prakshthrissur88 Před 2 lety

    Anuradha - always a SHOW TYPE 😏😏😏

  • @nelsonv4075
    @nelsonv4075 Před rokem

    6

  • @sankarselviselvi4642
    @sankarselviselvi4642 Před 2 lety

    I got by lp ppp pop over lp but Tym

  • @victorrenuka8199
    @victorrenuka8199 Před rokem

    Jîjuuuj

  • @chandragopalan3966
    @chandragopalan3966 Před 2 lety +2

    Need more homework

    • @jgunarajah4712
      @jgunarajah4712 Před 2 lety +1

      @@behappy3496 நீயார் advice பண்ண? பொத்திகொண்டு இரு.

    • @vgayathri08
      @vgayathri08 Před 2 lety

      @@behappy3496 janaki amma enga inga vanthaanga.

  • @thaamaraitamil580
    @thaamaraitamil580 Před 2 lety

    No good

  • @jgunarajah4712
    @jgunarajah4712 Před 2 lety +6

    படு கேவலமாக இருக்கிறது

    • @jgunarajah4712
      @jgunarajah4712 Před 2 lety +1

      @@behappy3496நான் அவளை பற்றி சொன்னால் உனக்கு ஏன் எரியுது? ஏதும் பிரச்சனையோ?

    • @dajjerom3166
      @dajjerom3166 Před 2 lety +3

      அவங்க எவ்ளோ பெரிய பாடகி கேவலமா இருக்குனு சொல்லுர ஒனக்கு பாட தெரியுமா இல்ல நீ பாடுனாதா கேக்க முடியுமா

    • @jgunarajah4712
      @jgunarajah4712 Před 2 lety

      @@dajjerom3166உனக்கு என்ன பைத்தியமோ? உன்னை பற்றி என்ன சொன்னனான்? வலிய வம்பிழுக்காதை. பொத்தி கொண்டு போ.

    • @jgunarajah4712
      @jgunarajah4712 Před 2 lety +2

      @@behappy3496 நீ யரை கேட்டு கிரிஷ்ணா எண்டு பெயர் வைச்சனி? மடையா கடவுள் பெயரை நாசமாக்காதை.

    • @vgayathri08
      @vgayathri08 Před 2 lety

      @@behappy3496 Then your hurting Susheela amma

  • @templekings8852
    @templekings8852 Před 2 lety +6

    படு கேவலமாக இருக்கிறது சுசிலா குரல் கொஞ்சம் கூட வரவில்லை சுசீலாம்மா சுசீலாம்மா தான்

    • @jgunarajah4712
      @jgunarajah4712 Před 2 lety +2

      படு கேவலமாக இருக்கிறது

    • @manoharanramasamy6359
      @manoharanramasamy6359 Před 2 lety +10

      கேவலமாக இருந்தால் பார்க்காதே இவரது குரல் வேறு சுசீலா குரல் வேறு.அப்படி இருக்கும் பொழுது சுசீலா குரல் எப்படி.அவரும் பாடகிதானே ?ஏன்இப்படி கேவலபடுத்துகிறீர்கள்.

    • @jgunarajah4712
      @jgunarajah4712 Před 2 lety

      @@behappy3496 நீ அனுராத வோட??? வேண்டாம். பொத்தி கொண்டு இரு.

    • @jpyugesh7378
      @jpyugesh7378 Před 2 lety

      @@jgunarajah4712 dei kena punda unnoda Voice unnikrishnan voice mari irukukuma kiruku punda

    • @jpyugesh7378
      @jpyugesh7378 Před 2 lety +1

      @@jgunarajah4712 anumam.... Evlo award's... Ethana language la... Patirukanga theriiuma.... Avanha patuna song's la comments poi patuchu parra..... @J G kiruku pu....

  • @kirshnangopi2960
    @kirshnangopi2960 Před 8 měsíci