Kanna karumai nira kanna| old tamil song |

Sdílet
Vložit
  • čas přidán 3. 06. 2022
  • Film - Naanum oru pen
    Lyrics- Kannadasan
    Music- R.Sudarsanan
    Year- 1963
    Singer..Fareedha
    Hope u all enjoy❤️
    #old #oldisgold #oldtamilsong #tamil #tamilsongs
  • Zábava

Komentáře • 111

  • @chelliahr2194
    @chelliahr2194 Před 18 dny +1

    தேனினும் திகட்டாத இனிக்கும் குரலின் இசை எமை அசையாது
    இனிப்பில் மூழ்கடிக்கிறது மகளே !!!
    இந்த மனதாளும் குரலுக்கு எடுத்தாளும்
    இசைக்கலைஞர்கள்
    பிறக்கவில்லையோ இறைவா..!!!
    வேறு பாடல்களிலும் பரிதா மகளின் குரலோசை கேட்க எம் மனச் செவிகள் ஏஙங்குகின்றன தாயி1!!
    அந்த பாக்கியம் கிட்டும்வரை இப்பாடலைக்கேட்டுக்கொண்டேயிருப்பேனம்மா.
    திரையில் இசைகாக இறைவன் ஷீரிடி சாயாபாபா ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்பா.
    ஓம் சலாம் மாலிக்.
    வாழ்க நலமுடன் வளமுடன் மகிழ்வுடன் நீடூழி இல்லத்தாருடன்.
    ஓம் ஶ்ரீ சாய்ராம்.

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy Před 2 měsíci +5

    முறையாக சங்கீதம் கற்ற அனுபவம் ஏதும் இல்லாத சகோதரி பரிதா அவர்கள் மிக நேர்த்தியாக அருமையாக பாடி வருகிறார் அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

    • @RajaKumar-qm5uo
      @RajaKumar-qm5uo Před 2 dny

      நீண்ட ஆயுள் மற்றம் சகல செல்வமும் கிக்கடும்

  • @ezra2993
    @ezra2993 Před 2 měsíci +4

    குரல் வளம் அற்புதமாக இருக்கு.பாடும் போது சிரிக்கிறார். அதனால் உருக்கம் இல்லாமல் போகிறது.

  • @dhamodharankrishnasamy3939
    @dhamodharankrishnasamy3939 Před 5 měsíci +3

    அம்மா பாரிதா உன் குயிலோசையில் ஆனந்த கண்ணீர் வடிக்கிறேன். ஆண்டவன் அருப்பாலிக்கட்டும்.

  • @JRKkanna05
    @JRKkanna05 Před 4 měsíci +3

    🌷🙏🏻🌷👣🐚 ,இந்தப்பாடலை மனதில் நிறுத்தி நன்றாக
    அனுபவித்து பாடியுள்ளீர்கள்..
    * பாடும் உங்களுக்கும்...
    இதனைக்கேட்டுரசிக்கும்
    அனைவருக்கும் ம ன ம்
    குளிரும் *** என்பதில் சந்தேகமே இல்லை...
    பொதுவாகவே இப்படி
    திறம்படைத்தவர்கள்
    கடவுள் உள்ளமே
    கருணை இல்லமே.. 🙏🏻👍

  • @dhamodharankrishnasamy3939
    @dhamodharankrishnasamy3939 Před 6 měsíci +3

    பாரிதா எல்லாம் வல்ல அந்த இறைவன் அளவில்லா அருளை அருள்புரிவராக.

  • @jayachandran9097
    @jayachandran9097 Před 8 měsíci +5

    பரிதா சலாம் அலைக்கும்நன்றி நன்றி

  • @dhamodharankrishnasamy3939
    @dhamodharankrishnasamy3939 Před 6 měsíci +3

    பாரிதா உன் குரல் இப்படியே தொடரட்டும் வளர்க உன் இசைப்பயணம்.

  • @JRKkanna545
    @JRKkanna545 Před 4 měsíci +1

    🌷🖕🏼 இனம் பார்த்து எனை சேர்க்க மறைத்தாய் கண்ணா
    * நல்ல இடம் பார்த்து
    சிலையாக அமர்ந்தாய்
    க ண் ணா... 🌷🙏🌷

  • @VimalaSathya-cg4zi
    @VimalaSathya-cg4zi Před měsícem +2

    Valga valamutan Amma onga voice Noce

  • @sureshbabu5466
    @sureshbabu5466 Před měsícem +2

    Madam amazing voice superb god bless you ❤

  • @Nagarajan-lk8ez
    @Nagarajan-lk8ez Před 7 měsíci +2

    உங்கள் குரலுக்கு நான்அடிமைசிஸ்டர்🎉🎉🎉🎉🎉🎉

  • @prakashPrakash-vs4jv
    @prakashPrakash-vs4jv Před 19 dny +1

    அருமையானகுறள்

  • @sahayaraj2154
    @sahayaraj2154 Před 9 měsíci +10

    உங்களை எப்படி கண்டுபிடிக்காமல் போனார்கள் இசையமைப்பாளர்கள்.

  • @abdwa7796
    @abdwa7796 Před 8 měsíci +3

    இந்த சகோதரிக்கு இசை அமைப்பாளர்கள் ஒரு பாட்டு பாட சான்ஸ் கொடுதுபாருங்கள்

  • @jeyarani3222
    @jeyarani3222 Před 8 měsíci +7

    தேனைக் குழைத்து காதில் ஊற்றியது போல உள்ளது. 👌🤝🙏🎉

  • @venugopalanp2641
    @venugopalanp2641 Před 6 měsíci +1

    வணக்கம். இந்த பாடலை மிகவும் நேசிக்கிறேன். IS SWEET.

  • @paramdarshana2267
    @paramdarshana2267 Před rokem +8

    kannan blessings will be there for u. ....

  • @venkatr2446
    @venkatr2446 Před rokem +5

    Her voice sounds like great PS' voice. Congrats.

  • @anwarbasha6735
    @anwarbasha6735 Před rokem +3

    இனிமையானாகுரல்.பரிதா.வாழ்கே.அன்வர்.ஆம்பூர்

  • @PaulasT-gz8gc
    @PaulasT-gz8gc Před 3 měsíci +1

    Awesome. Great singing

  • @aayemaghamayisamayapurtham3463
    @aayemaghamayisamayapurtham3463 Před 8 měsíci +2

    அம்மா
    அருமையம்மா
    நண்றி

  • @surendirankumarasamy3379
    @surendirankumarasamy3379 Před 9 měsíci +3

    Chance illa..excellent voice and singing.. ❤

  • @mysongscollection5382
    @mysongscollection5382 Před 2 lety +5

    Excellent performance. The voice, pace, Rhythm are all perfect...

  • @user-li1tt6ic1z
    @user-li1tt6ic1z Před 4 měsíci +1

    Super voice ❤❤❤❤❤

  • @selvakumar9448
    @selvakumar9448 Před 4 hodinami

    கண்மூடி கேளுங்களேன்..சுசீலம்மாதான்

  • @anishmass2191
    @anishmass2191 Před 4 měsíci

    Nice🎉🎉🎉🎉🎉

  • @Kovaimirror
    @Kovaimirror Před 10 dny

    Superb

  • @dhamodharankrishnasamy3939
    @dhamodharankrishnasamy3939 Před 6 měsíci +4

    பரிதா நீ அடுத்த சுசிலா அம்மா, தொடரட்டும் உன் இசைப்பயணம்

  • @sankaranarayan5266
    @sankaranarayan5266 Před 2 lety +4

    சூப்பர்

  • @sindujansindujan5212
    @sindujansindujan5212 Před 7 měsíci

    Good 👍

  • @telmafurtalmusicianbandsin550

    What a Marvelous Singing ✨️ 😍 Good Voice 👍 Easily Singing 👌 Absolutely Wonderful Job 😊 ഇനിയും പാടൂ congratulations 🎊 💐💐💐

  • @davidsiebelanalytics
    @davidsiebelanalytics Před rokem +1

    This singer is very talented and also she has a great voice.I wish her the very best.

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec Před 3 měsíci +1

    R.Raja.....🎉🎉🎉🎉🎉.....A1...

  • @lockness3723
    @lockness3723 Před 8 měsíci +1

    Your voice almost sent me to Nirvana. Beautiful rendition.

  • @pulseindia1648
    @pulseindia1648 Před rokem +2

    No:1 Female Singer in Smule

  • @user-dq6yl3pz4g
    @user-dq6yl3pz4g Před 9 měsíci +2

    Excellent

  • @visvanathang5031
    @visvanathang5031 Před rokem +2

    Digital is great,music, and lovely voice my sister ,realy wonderful purform.

  • @manis3819
    @manis3819 Před rokem +2

    அருமை...

  • @arputhrajap2806
    @arputhrajap2806 Před 8 měsíci +3

    இந்த சகோதரியை வெளியே கொண்டுவர எந்த இசை அமைப்பாலரும் இல்லயா

  • @meerasundar8061
    @meerasundar8061 Před 8 měsíci +1

    Superb singing madam... touched the heart.lovely

  • @dafinijustin6306
    @dafinijustin6306 Před rokem +3

    Very nice

  • @paramdarshana2267
    @paramdarshana2267 Před rokem +2

    amazing mam .....taking me to kannan mam

  • @sureshbabu5466
    @sureshbabu5466 Před 8 měsíci +1

    Wow madam amazing voice superb 👍🙏

  • @parvathipar194
    @parvathipar194 Před 8 měsíci

    Nice

  • @drthangavelu4199
    @drthangavelu4199 Před rokem +2

    Very nice old song

  • @marylathusteven8696
    @marylathusteven8696 Před rokem +2

    Beautiful song and your voice is amazing it's God's gift to you mam

  • @dhamodharankrishnasamy3939
    @dhamodharankrishnasamy3939 Před 5 měsíci

    பரிதா சுசிலா அம்மா தன் இடத்தை நிரப்ப ஒரு சிஷ்யய் வந்துவிட்டாள் என ஒதுங்கி விட்டார்கள். என்ன! குரல் வளம் வாழ்த்துக்கள் பாரிதா.

  • @user-cu6bb8hv5j
    @user-cu6bb8hv5j Před 3 měsíci

    Really super singer thaan. Super, Super.

  • @rajasambatht4961
    @rajasambatht4961 Před 7 měsíci

    fine voice madam

  • @lathaparthasarathy9906
    @lathaparthasarathy9906 Před 9 měsíci +1

    Super singar queen enga poitiga

  • @vishwanathc7968
    @vishwanathc7968 Před 7 měsíci

    🙏🙏 voicenector reaches to any height with melody fragrance 👍👍

  • @prakashPrakash-vs4jv
    @prakashPrakash-vs4jv Před měsícem

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்🙌🙌

  • @krishanasetty9948
    @krishanasetty9948 Před 11 měsíci +2

    Very Good singing!
    Congratulations!!

  • @sangkarimaheswaran4331
    @sangkarimaheswaran4331 Před rokem +1

    Paaahh wat voice ka....was melting

  • @vijayarajakumariad3876
    @vijayarajakumariad3876 Před 10 měsíci +1

    Suuuuuuuuuuuuuuuuuuuper.

  • @vency.six-b7877
    @vency.six-b7877 Před rokem +1

    Absolutely awesome singing🍬💐🍬💐🍬💐🎤💐🎤

  • @srinivasalur6196
    @srinivasalur6196 Před 8 měsíci

    Arumai Arumai Arumai. Thangal Isai thuraiyil Miga Periya alavil sathikka en manamarntha Vazhthukkal

  • @thangaveldurai2924
    @thangaveldurai2924 Před rokem +2

    Voice super

  • @kanjanag6832
    @kanjanag6832 Před 8 měsíci

    My favourite singer in super singer ...

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 Před 26 dny

    👌🏼👌🏼👌🏼👏👏👏🤝❤

  • @keepyourshoesathedoor
    @keepyourshoesathedoor Před 2 lety +2

    I almost missed this video. You’re amazing. 💕

  • @srikantanrajan2061
    @srikantanrajan2061 Před rokem +2

    Super

  • @mohanbabu5883
    @mohanbabu5883 Před rokem +2

    nice music ...

  • @bennycharles3214
    @bennycharles3214 Před 9 měsíci +1

    Excellent Performance 🎉🎉🎉🎉

  • @sridharankr2310
    @sridharankr2310 Před měsícem

    Kannadasan writes this song

  • @achuabhilash
    @achuabhilash Před 8 měsíci +1

    Nice voice

  • @manikandann3929
    @manikandann3929 Před rokem +2

    excellent quality voice medam

  • @iamdineshrock
    @iamdineshrock Před 2 lety +2

    Nice mam

  • @user-lm7vl4xb4k
    @user-lm7vl4xb4k Před 4 měsíci

    Very very nice,super talented

  • @philoraj4359
    @philoraj4359 Před 10 měsíci +1

    Super voice mom🙏🙏🙏

  • @narasimhangopalachari9933
    @narasimhangopalachari9933 Před 6 měsíci

    Welldone smooth music

  • @muruganchilayah1427
    @muruganchilayah1427 Před 10 měsíci +1

    Beautiful

  • @lokeshprabhu6014
    @lokeshprabhu6014 Před rokem +1

    Super❤❤good voice

  • @Happyday0974
    @Happyday0974 Před 6 měsíci

    Arumai paa..awesome❤

  • @paulsridhar2549
    @paulsridhar2549 Před rokem +1

    Wow nice voice mam

  • @anjaliaron5749
    @anjaliaron5749 Před 8 měsíci +1

    ❤❤❤❤❤❤❤

  • @samyvadivel8206
    @samyvadivel8206 Před 9 měsíci +1

    Good voice sis

  • @sajithar2643
    @sajithar2643 Před rokem +1

    Ho....... Enthu manoharam... Wow... Nannayi aswadichu.. Pinne oru karyam.. Thankalude name koodi chuvade cherkamayirinnu. Any way super singing

  • @gopalakrishnanm6471
    @gopalakrishnanm6471 Před rokem +1

    Very nice voice

  • @r.rajathibooshanam7450
    @r.rajathibooshanam7450 Před rokem +1

    Super voice ma

  • @selvinantony4400
    @selvinantony4400 Před 2 lety +3

    👍👍

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 Před 2 měsíci

    Anbalagan anbu iravinmadiyil

  • @poogo2062
    @poogo2062 Před rokem +1

    Super faridha. I m ur fanma.

  • @krishnadoss8751
    @krishnadoss8751 Před 7 měsíci

    எல்லா வளமும் பெற்று ஓங்குக.

  • @narashimaluramaneshwaran4321
    @narashimaluramaneshwaran4321 Před 11 měsíci

    Super Aga Paadi Irukirar Valga valamudan

  • @nvairakannu632
    @nvairakannu632 Před 6 měsíci

    இந்த பாட்டில் வரும் ஒரு விசும்பல் missing????

  • @JRKkanna545
    @JRKkanna545 Před 4 měsíci

    🌷🖕🏼இனிமைக்குரலில்
    எத்தனைமுறை...
    வேண்டுமானாலும்
    கேட்கலாம்...
    🌷👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👣🐚

  • @primedhoops8824
    @primedhoops8824 Před 10 měsíci +1

    👌👍💯🙏🎉

  • @NirmalKumarGoundar
    @NirmalKumarGoundar Před 11 měsíci

    Sister 🎉❤

  • @vimalkarthik583
    @vimalkarthik583 Před rokem +2

    Ending notes innum perfect varanum.... starting was good.... poga poga... appadiye perfection reduced....

  • @GurusamyGurusamy-rw2kj
    @GurusamyGurusamy-rw2kj Před měsícem

    Mikaarumai

  • @selvammunusamy4217
    @selvammunusamy4217 Před 8 měsíci

    I don't know how to send this video to A.R.R sir. Can any reach this to A.R.R Sir.

  • @chanakyagan
    @chanakyagan Před 7 měsíci

    Best muslim more hindu than hindu🎉🎉🎉🎉❤

  • @abdulshukkur2630
    @abdulshukkur2630 Před 2 lety +1

    HI
    👍👍❤️👌

  • @Nagarajan-lk8ez
    @Nagarajan-lk8ez Před 9 měsíci

    ஒரு முஸ்லிம் பெண் இந்த ுஅளவுக்குஇனிமையாகபாடியதுஎனக்குமிகவும்மகிழ்ச்சிஒரிஜினல்குரல்🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

    • @ragavank3532
      @ragavank3532 Před 8 měsíci

      இசைக்கு ஏதைய்யா மதம் நீங்கள் இப்போதுதான் இவரது பாடலை பார்க்கிறீர்கள் என்று நினைக்கின்றேன் இவரது குரலுக்கு நான் ரசிகன் நான் மிக ரசித்து கேட்கும் பாடல்.

    • @vijayadevi916
      @vijayadevi916 Před 8 měsíci +1

      Inthiya Mannin Sirarapu

    • @ragavank3532
      @ragavank3532 Před 8 měsíci

      @@vijayadevi916 enadhu friends niraiya per miuslimgaldhan.

  • @user-in4or8gs8j
    @user-in4or8gs8j Před 10 měsíci

    ravi😅

  • @nagarajanwastecottonbusine1892

    100வது கமென்ட் செய்ய எனக்கு வாய்பு நன்றி....
    குரல் மிக அருமை உங்கள் இனிய பயணம் தொடரட்டும் தங்கையே

  • @sajeevagosh3246
    @sajeevagosh3246 Před 10 měsíci

    Very nice