திருமதி.அம்பேத்கரின் கதை | Ramabai Ambedkar Story | கதைகளின் கதை 2.0 | 08.02.2022

Sdílet
Vložit
  • čas přidán 7. 02. 2022
  • திருமதி.அம்பேத்கரின் கதை | Ramabai Ambedkar Story | கதைகளின் கதை 2.0 | 08.02.2022
    #Ambedkarwife #Ramabaiambedkar #Kadhaikalinkadhai2 #Ambedkar
    👉News7 Tamil Specials | • 2K Kids'க்கு தெரியாத M...
    👉News7 Tamil Originals | • கார் விற்பனையில் கலக்க...
    👉கதைகளின் கதை 2.0 | • இந்திய ஆயுத பறவைகளின் ...
    👉சினிமேக்ஸ் | • "வடிவேல் சார் மூஞ்சிய ...
    👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
    Subscribe us on CZcams : bit.ly/SubscribeNews7TamilPrime
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤news7tamil.live
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Komentáře • 107

  • @leninvicky8338
    @leninvicky8338 Před 2 lety +136

    இன்று நாம் அனுபவிக்கும் அத்தனை பலன்களும் அன்னை ராமாபாய் அவர்களின் தியாகத்தால் கிடைத்தது நன்றியாேடு அன்னையை நினைவு கூறுவாேம்...ஜெய்பீம்

  • @charlescharles4195
    @charlescharles4195 Před rokem +65

    என் கண்களில் கண்ணீரோடு இந்த கானோளியை கான்கிறேன்

    • @tamilselvan-jo1zh
      @tamilselvan-jo1zh Před 11 měsíci

      Ya venkayam veturiya😂

    • @sachinjayam6069
      @sachinjayam6069 Před 4 měsíci

      ​@@tamilselvan-jo1zhநீ இந்த உலகத்தில் வாழ தகுதியற்றவன் அம்பேத்கரின் கதையை கேட்டு பார் அறிவுள்ளவர்கள் கண்களில் மட்டும் கண்ணீர் வரும் உன்னை மாதிரி வெளிநாட்டு காரனுக்கு பிறந்தவனுக்கு எப்படி வரும்😂

  • @nedunchezhianm9304
    @nedunchezhianm9304 Před rokem +48

    தியாக தாய் ரமா பாய் அம்பேத்கர் புகழ் ஓங்குக.

  • @user-zm8qn7bq4w
    @user-zm8qn7bq4w Před 2 lety +49

    " நன்றிகள் உங்களின் ஆவணப் படத்திற்க்கு "

  • @user-sk8kz2jp4h
    @user-sk8kz2jp4h Před 6 měsíci +40

    இரண்டு மனிதக் கடவுள்களுக்கம் என் சிரம் தாழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்

  • @jaibhimarun323
    @jaibhimarun323 Před rokem +63

    இந்த தொகுப்பை வழங்கியதற்கு மிக்க நன்றிகள்..

  • @user-fu8zr5bg4i
    @user-fu8zr5bg4i Před 3 měsíci +25

    இவர் களே உண்மையான தம்பதிகள் இருவரின் தொண்டும் இந்திய மக்களின் நலனுக்காகவே இருந்தது. இன்று நாம் விடும் சுதந்திரமான மூச்சு காற்று இவர்களின் தியாகமே!

  • @karthik7849
    @karthik7849 Před 8 měsíci +24

    புதிய இந்தியாவை உருவாக்கினார் டாக்டர் அம்பேத்கர் டாக்டர் அம்பேத்கரை உருவாக்கினார் திருமதி ரமாபாய் அம்பேத்கர் 🙏

  • @s.subramaniana.subramanian4638
    @s.subramaniana.subramanian4638 Před 2 měsíci +9

    தனது தியாகத்தின் மூலம் கோடான கோடி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தெய்வமாக திகழ்கிறார். அவரின் தியாக வாழ்க்கை தான் அம்பேத்கரின் வாழ்க்கையில், போராட்டங்களில் வெற்றிப்படிகளாக இருந்தன.
    வணங்குகிறேன் தாயே.

  • @sachinjayam6069
    @sachinjayam6069 Před 4 měsíci +27

    அறிவு உள்ளவர்கள் கண்களில் மட்டுமே கண்ணீர் வரும்❤

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 Před 10 měsíci +18

    பாபா சாகிப் அவர்களின் அறிவாலும் கடினமான போராட்டங்களாலும் இடையரதா முயற்சிகளாலும் இச்சமூகத்தில் உள்ள தீண்டாமை அவலங்களை மாற்றினார். அந்த தெய்வத்தின் தியாகத்தால் தாழ்ந்த நிலை சமூகம் இன்று ஓரளவு தலை நிமிர்ந்து வாழ்கிறோம். இன்னும் என் சமூகத்துக்கு மற்ற மக்களைப் போல் முழு சுதந்திரம் என்று கிடைக்குமோ . ஏங்குகிறேன்.

  • @tamilarasan5901
    @tamilarasan5901 Před 3 měsíci +9

    மிகவும் அருமை அருமை ஆச்சர்யம்"அதிர்ச்சியாகவும் உள்ளது இந்த உலகம் இருக்கும்வரை அவர்களின் புகழ் நிலைக்கும்

  • @SelvaRaj-hf5ix
    @SelvaRaj-hf5ix Před 2 lety +14

    நன்றி பயனுள்ள செய்தி

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před 3 měsíci +9

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 Před 2 lety +16

    வாழ்த்துக்கள்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před 3 měsíci +9

    அருமையான தகவல்ப திவு

  • @rajagopal924
    @rajagopal924 Před 2 měsíci +6

    வணங்குகிறேன்

  • @selvakalai281
    @selvakalai281 Před 3 měsíci +7

    Thank you News7 Tamil PRIME;

  • @anbalagakanniappan5638
    @anbalagakanniappan5638 Před 2 měsíci +5

    கணகள் குளம் ஆகிறது. அருமையான பதிவு. நன்றி.

  • @arunaam
    @arunaam Před 8 měsíci +7

    Thanķs

  • @rajendransubburaj7223
    @rajendransubburaj7223 Před 3 měsíci +10

    ரமாபாய் வணக்கத்திற்குரிய தாய்

  • @MaheshMahesh-ww8yx
    @MaheshMahesh-ww8yx Před 3 měsíci +10

    தியாக தாய் இந்தியாவின் சமூகநீதி

  • @DhuraiRaj-vz7og
    @DhuraiRaj-vz7og Před měsícem +1

    மிக அற்புதமான😊 இது மிக அற்புதமான பதிவு கையை அம்பேத்கர் உடைய தியாகம் அம்பேத்கருடைய வழியில் நடப்பவர்கள் யாரும் இல்லை இதை எண்ணி இப்பொழுது இருக்கும் அருந்ததிய மக்கள் அனைவரும் சேர்ந்து முதலில் கல்வியே மனிதனுக்கு முதல் சொத்து என்பதை மதிப்பு என்பதை அறிவனே அறிவாளி

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 Před rokem +6

    Thank you sir

  • @karthickkrish1556
    @karthickkrish1556 Před 2 lety +9

    Thank you very much for for this great information

  • @rkvarshanapriya
    @rkvarshanapriya Před měsícem

    Thank you.. i am proud to know about the greart Ramabhai Amma..

  • @nagarajnagarajan5787
    @nagarajnagarajan5787 Před 3 měsíci +4

    Dr. Ambedkar pugazh ulagenkilum ula varukiradhu

  • @veeragitharun5518
    @veeragitharun5518 Před 3 měsíci +4

    Very beautifull my god ambadkar,

  • @selvashanthi8851
    @selvashanthi8851 Před 2 měsíci +2

    மகா உத்தமியின் தியாகத்தால் நாம் நிம்மதியாக வாழ்கிறோம் .
    ஒருவேளை அந்த உலகத்தில் மிக உயர்ந்த இடத்தில்
    இருப்பார்கள் என்று நினைக்கின்றேன். இவரைப்
    போன்ற உயர்ந்த மனிதரை
    நாம் மதிக்காததன் பலனை
    இன்று அனுபவிக்கிறோம் .

  • @varshasooriya
    @varshasooriya Před 3 měsíci +2

    நன்றி 🙏

  • @diovijayofficial9339
    @diovijayofficial9339 Před 2 lety +14

    Jai bheem ✊

  • @bhavaniilavenil9314
    @bhavaniilavenil9314 Před 2 lety +11

    நன்று...JaiBhim...

  • @Christyraja-ll7up
    @Christyraja-ll7up Před 26 dny +1

    ரமா பாய் தியாக வாழ்வு உன்னதமானது

  • @thanikodimohanthanikodimoh247
    @thanikodimohanthanikodimoh247 Před 2 měsíci +2

    நன்றி

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 Před měsícem +1

    அருமை அருமை அருமையான தொகுப்பு 👌👌👌👌👌👌😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @natarajansajan9528
    @natarajansajan9528 Před 3 měsíci +4

    அம்பேத்கர் மூலம் அரசு வேலையில் பயன் அடைந்தவர்கள் குறிப்பிட்ட சதவீதம் நிதி உதவி கொடுங்கள் கொடுத்து

  • @Ghostgamerkevin
    @Ghostgamerkevin Před 3 měsíci +4

    Thank you lord jesus

  • @NirmalKumar-nq6pq
    @NirmalKumar-nq6pq Před 9 měsíci +7

    Jai bheem 🎉🎉❤❤

  • @minallay_studio
    @minallay_studio Před rokem +6

    ❤jai bhim

  • @docmk4049
    @docmk4049 Před 2 měsíci +1

    What a beautiful letter ❤🙏🏻

  • @advPichamuthu-xg4yv
    @advPichamuthu-xg4yv Před 3 měsíci +6

    அனைவருக்கும் ஜெய் பீம்....
    தியாக தாய் பாகிரதி என்கிற
    ரமாபாய் திருமணத்திற்க்கு .
    பாகிரதி.
    கதைகளின் கதை 2.0.
    திருமதி அம்பேத்கரின் கதை.
    இந்த பதிவை அவசியம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள, அறிந்து கொள்ள,
    புரிந்து கொள்ள.முன்உதாரணம்.எல்லாவற்றிற்க்கும் . நாமும் இவர்களைப்போல் வாழ, வழிகாட்ட, உறுதி மொழி எடுத்துக் கொள்ளுவோம்.
    எங்களுடைய குலத் தெய்வம்.
    புதிய இந்தியாவை உருவாக்கினார் பாபாசாஷிப்
    டாக்டர் பீ ஆர் அம்பேத்கர்.....
    திருமதி ரமாபாய் பாபாசாஷிப் டாக்டர் பீ ஆர் அம்பேத்கரை உருவாக்கினார்.நாம் இன்று அனுபவிக்கும் அத்தனை பலன்களும் அன்னை ரமாபாய் அவர்களின் தியாகத்தால் கிடைத்தது.
    நாம் அனைவரும் நன்றியோடு அன்னையைநினவு கூறுவோம் ஜெய் பீம்.
    லயன் சு பிச்சமுத்து வழக்கறிஞர்.
    துணை தலைவர்.
    அகில இந்திய டாக்டர் பீ ஆர் அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சங்கம்.
    சென்னை.600104 .
    செயலாளர்.. வழக்கறிஞர்கள் பிரிவு..
    வஞ்த் பகூசன் அகாடி.
    தமிழ் நாடு மாநிலம்.
    செயலாளர்.
    நியாயம் அறக்கட்டளை.
    இணை ஆசிரியர்.
    சமூக நீதி மாத இதழ்.
    பொருளாளர்.
    பீம் ஆதி தமிழ்யர் பேரவை.
    சென்னை.
    600073 .
    ............................

  • @RD_KR355
    @RD_KR355 Před měsícem

    Ramabhai Ammavai Patri Theriyapaduthiyadhatku mikka nandri🙏

  • @ponniperumal6966
    @ponniperumal6966 Před 2 měsíci +2

    வணக்கம் அம்மா🙏🙏🙏🙏

  • @pravikannaiya8910
    @pravikannaiya8910 Před 2 lety +7

    Jai bheem🙏

  • @vijayfan8118
    @vijayfan8118 Před měsícem +1

    🙏💪

  • @user-wh1sj6wy9g
    @user-wh1sj6wy9g Před 3 měsíci +2

    An excellent detailed description of Mrs Ramabai Bhimrao. vgskannan.

  • @ilakkiyamurugan450
    @ilakkiyamurugan450 Před 2 měsíci +1

    Jaibeem❤️😭கண் கலங்கி விட்டது

  • @sathishkumars7827
    @sathishkumars7827 Před 2 lety +6

    Lots of pain

  • @y.ravijeyaseelan1120
    @y.ravijeyaseelan1120 Před 3 měsíci +3

    👍🙏

  • @devarasan6263
    @devarasan6263 Před 2 měsíci +2

    மிக்க நன்றி🙏

  • @sudharsenramsundhar3343
    @sudharsenramsundhar3343 Před 3 měsíci +3

    ❤❤❤❤❤

  • @thecommonmangopinath
    @thecommonmangopinath Před 3 měsíci +5

    Second wife Savitri iyer patrium solli irukalam, avarum than vazkaiyai ambedkar kaga arpanithar...

  • @lavanyagopilaav5782
    @lavanyagopilaav5782 Před 2 měsíci +4

    Jaibeem

  • @IrfanKhan-oj8hg
    @IrfanKhan-oj8hg Před měsícem

    Father of constitution 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 our respected leader dr.ambedkar sir

  • @user-dn5qu7yo9p
    @user-dn5qu7yo9p Před 2 měsíci +2

    🙏🏼💐💐💐💐

  • @ganeshaperumal9727
    @ganeshaperumal9727 Před 3 měsíci +3

    Jai bheem

  • @kanimozhim9788
    @kanimozhim9788 Před 2 měsíci +2

    🙏🙏🙏

  • @user-yz3xb9ve7r
    @user-yz3xb9ve7r Před 2 měsíci

    Great salute to our Great leader couples

  • @sathyasathya9860
    @sathyasathya9860 Před 2 lety +9

    ❤️❤️❤️jai bheem❤️❤️❤️

  • @LakshmananEasu
    @LakshmananEasu Před 3 měsíci +3

    ❤❤❤❤❤❤❤❤

  • @karunaikadal8035
    @karunaikadal8035 Před 2 lety +3

    ❤️❤️❤️❤️❤️

  • @dhanamdhanalakshmi2920
    @dhanamdhanalakshmi2920 Před 10 měsíci +3

    ❤❤💙💙💙💙🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @user-mu4vz6sf6e
    @user-mu4vz6sf6e Před 2 měsíci

    🙏🙏🙏😍

  • @manisaravanan7387
    @manisaravanan7387 Před 3 měsíci +1

    ❤️

  • @vathsalatm1250
    @vathsalatm1250 Před 2 měsíci +2

    😢😢😢😢😢😢🎉

  • @user-wp9pr1mf5o
    @user-wp9pr1mf5o Před 10 měsíci +2

    Na srilanka 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ge1oe3ty4u
    @user-ge1oe3ty4u Před 3 měsíci +10

    பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் துயரத்தை போக்க இந்த பிரபஞ்சத்தால் அனுப்பி வைக்கப்பட்டவர். அதனால் என்னவோ அம்பேத்கர் மிகச் சிறந்த அறிவாளியாக பிறந்து அரசியல் சாசனம் எழுதி எளிய மக்களுக்கு விடுதலை வாங்கித் தந்தார்.

  • @kavikannangurusamy2327
    @kavikannangurusamy2327 Před 2 lety +3

    ஹோ சி மின் பற்றிய ஆவண படம் வெளியிடுங்கள்.

  • @dharanipriyajothi2927
    @dharanipriyajothi2927 Před 2 měsíci +3

    இவரின் தியாகத்திற்கு தலை வணங்குவோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mpushpalatha3098
    @mpushpalatha3098 Před rokem +3

    🙏😭🙏😭🤝🙏🤝🙏

  • @prakashhi5115
    @prakashhi5115 Před 2 měsíci

    En thesam vaazhga

  • @vathsalatm1250
    @vathsalatm1250 Před 2 měsíci +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MAX_LIFE_VELLORE
    @MAX_LIFE_VELLORE Před 2 lety +3

    9 years child avangaluku என்ன thriyum

  • @rbabu8133
    @rbabu8133 Před 5 měsíci +3

    ஜெய் பீம்

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 Před 3 měsíci +2

    💐👍🏻👌🏻👏🏻❤️🌹🤝🤝🤝🤝

  • @SelviM-pe1ik
    @SelviM-pe1ik Před 2 měsíci

    Ungal eruvarukkum
    Magalaga. Piranthirukka. Koodatha. Nan

  • @meenasrinivasan1914
    @meenasrinivasan1914 Před 2 měsíci +1

    Bragmina pen thirumathi ambedhkar

  • @DuraisamyLakshmi
    @DuraisamyLakshmi Před 3 měsíci +1

    Thankyou news7

  • @tvgkannan1620
    @tvgkannan1620 Před 3 měsíci +1

    Now only know about ambetkar a opressed comunity hero

  • @user-rr4dr1rd7u
    @user-rr4dr1rd7u Před 2 měsíci

    இங்கிலீஷ் பாரதிரில் உள்ளவரை இங்கு வராத ஒரே ஆளு.50 கொடி rd பங்களாவில் லண்டன் இல் வாழ்க்கை நடத்தினார்.

  • @mathubala4240
    @mathubala4240 Před 2 měsíci +3

    டாக்டர் பீமாராவ் வெரியன் ஜெய் பீம்

  • @Raghupalanisamy4069
    @Raghupalanisamy4069 Před měsícem +1

    அம்பேத்கர் சக்லிய சமூகத்தை சார்ந்தவரா?

  • @dinakaranv9331
    @dinakaranv9331 Před 2 měsíci +1

    தமிழ் உணர்வோடு இருக்கிற என்று நினைத்தேன், ஆனால் நான் சாதிக்காரன் என்று நிறுபித்துவிட்டார்.
    நீ வேட்பாளராக இருக்கியே அந்த கட்சியின் வரலாறு தெரியுமா, உன் கட்சி சார்பாக விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியின் பொறுப்பாளரோடு(வன்னியர்) விவாதிக்க முடியுமா என்று சிந்திங்க திரு.தங்கர்பச்சான்

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 Před 3 měsíci +2

    நீ என்னடா புது கரடிவிடுகிறாய்? இத்தனை ஆண்டுகள் என்னடா ப்புடுங்கிக்கொண்டு இருந்தாய்? நீ பக்கத்துவீட்டில் குடிஇருந்தாயா? நல்லா கதை சொல்லுறாய், அவர்களின் வாரிசுகள் எப்படி, எங்கு இருக்கிறார்கள்? 50 வருடம் கழித்து சொல்லு, by naattaraayan

  • @gopis8124
    @gopis8124 Před rokem +1

    🙏🙏🙏🙏

  • @judgementravi480
    @judgementravi480 Před 2 měsíci +1

    In our country unfortunately did the law now started biggest headache by illy educated 🦵

  • @g.vanithasathis7419
    @g.vanithasathis7419 Před 2 měsíci +2

    Jai bheem

  • @sairohini3272
    @sairohini3272 Před 2 měsíci +1

  • @JeyaseelanJ-mg9gy
    @JeyaseelanJ-mg9gy Před 3 měsíci +1

    🙏🙏🙏

  • @aravinthrajaravinth6839
    @aravinthrajaravinth6839 Před rokem +4

    Jai bheem