இவ்வளவு நாளா மீன் சாப்பிட்டுட்டு இருக்கோம் இது தெரியாம போச்சே? | Amazing sea fish Market | GFR

Sdílet
Vložit
  • čas přidán 26. 09. 2023
  • தமிழகத்தில் உள்ள அனைத்து கடல்களில் இருந்து மீன்கள் வரவழைத்து சென்னை குரோமபேட்டையில் உள்ள நாகல் கேணியில் தனது Alifs fish bay marketல் விற்பனை செய்கின்றார் Mohammed sadhik அவர்கள். ஒரு கிலோ 80ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை மதிப்பிலான மீன் வகைகள் இங்கு கிடைக்கின்றன. மீன் பிரியர்களுக்கு வித விதமான 30க்கும் மேற்பட்ட கடல் உணவு வகைகள் இங்கு கிடைக்கின்றன.
    Alif's Fish centre:
    Address: No. 25, 1, Tiruneermalai Main Rd,
    Nagalkeni, Chromepet, Chennai, Tamil Nadu 600044
    Ph 9884756964 / 9884344669
    இது போன்ற உங்கள் பகுதியிலும் உணவகங்கள் இருந்தால் அதனை தெரிவிக்கவும் grandfoodroad@gmail.com
    #seafish #fish #ocean #fishing #oceanfish #perege #asali #seafishing #lakevictoria #eggs #sato #sangara #kisamvu #honey #seafood #sea #fishlovers #fishinglife #kanniyakumari #chennaifoodie #kovalam #pondicherry #ramnathapuram #kadalur #boating #fishing #fishmarket
  • Zábava

Komentáře • 1

  • @mumtajm3068
    @mumtajm3068 Před 9 měsíci

    அயிலமீன்தான்பம்பேயில்
    பாங்டான்னுசொல்லுவாங்க