தமிழ்நாட்டிலேயே இருந்து விடு தம்பி !! 😥 🐟 | காசிமேடு மீன் சந்தை | Biggest fish market in Chennai 😊🐟

Sdílet
Vložit
  • čas přidán 11. 07. 2022
  • #chennai #tamilnadu #tamil #market #fish #india
    ---------------------------------------------------------------------
    Facebook - / thavakaranview
    Instagram - t.thavakaran?ig...
    ------------------------------------------------------------------------
    ஈழத்தில் இருந்து தவகரன்
    உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
    🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
    உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
    Thanks so much for your feedback. 🙏😍
    🟥 Subscribe and continue to support🙏💐

Komentáře • 203

  • @ThavakaranView
    @ThavakaranView  Před rokem +7

    வணக்கம் உறவுகளே 🙏 புதிதாக எமது சேனலிற்கு வருவோர் பிடித்திருந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏

  • @peacefull3903
    @peacefull3903 Před 2 lety +119

    இலங்கையில் இருந்து வரும் ஒவ்வொரும் தவகரனும் எங்களுக்கு பிரபாகரன் தான் ❤️❤️❤️

    • @kiritharanmuruganandan4957
      @kiritharanmuruganandan4957 Před 2 lety +12

      ❤️❤️❤️ nanum Sri Lanka tha bro

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx Před 2 lety

      அடேய் முடியலடா. நிறுந்துங்க டா உங்கள் ரீல. உள்ளூரில் பக்கத்தில் இருக்கும் தமிழனுக்கு ஒரு வேலை சோறு போட மாட்டானுங்க. இலங்கை என்றால் சமூக வலைதளங்களில் உறுகி ஊத்துவானுங்க.

    • @alapparaikal3291
      @alapparaikal3291 Před 2 lety

      czcams.com/video/l8pEVZnPh_w/video.html

    • @sibikarthikeyan2426
      @sibikarthikeyan2426 Před 2 lety +2

      @@kiritharanmuruganandan4957 👌

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx Před 2 lety

      @@peacefull3903 அடேய் நான் ஒன்றும் சமுக வலைதளங்களில் ஒழுக வில்லை... நிறுத்துங்கடா உங்கள் நாடகத்தை.. பக்கத்தில் இருக்கும் தமிழக்கு உதவி செய்ய மாட்டிங்க.. சாதி பெயரை சொல்லி தனி தனியா கூடுவீங்க இதல இலங்கை தமிழரை பார்த்து ஒழுவது

  • @selvamsubramani8454
    @selvamsubramani8454 Před 2 lety +32

    அருமை அருமை த வக்கரன் அவர்களே காசிமேடு மீன் சந்தையை நான் பார்த்ததில்லை தங்களின் காணொளி வழியாக கண்டேன் நன்றி

  • @karthikeyankaruppusamy6469
    @karthikeyankaruppusamy6469 Před 2 lety +29

    அந்த தாய்க்கு நன்றி 🙏

  • @nagarajrajagopal9788
    @nagarajrajagopal9788 Před 2 lety +76

    தவகரன் காசிமேட்டில் உங்களுக்கு ஒரு அம்மா கிடைச்சிடாங்க அந்த அம்மா வின் உரையாடல்கள் மிகவும் அருமை அவர்களின் பாச மிக்க உபசரிப்பு சூப்பர் இதுதான் தமிழ்நாட்டு மக்கள் தம்பி நீங்கள் எந்த வீட்டுக்கும் உரிமையோடு போகலாம் சாப்பிடலாம் வாங்க

  • @nnTamilan
    @nnTamilan Před 2 lety +43

    2000ம் ஆண்டு காலப்பகுதியில் ஈழத்தில் இருந்து வந்து திருவான்மியூரில் தங்கி இருந்தேன். கொட்டிவாக்கம் முத்தாலம்மன் வீதி
    பகுதியைச் சேர்ந்த ஒரு மீனவக்குடும்ப அறிமுகம் கிடைத்தது. நான் அங்கு இருந்த மிக சிறு காலப் பகுதியில் கூட அந்த குடும்பத்து அப்பா அம்மா என்னை தனது சொந்த பிள்ளை போலவும் அவர்களின் பிள்ளைகள் என்னை தமது சொந்த சகோதரன் போலவும் பார்த்துக் கொண்டார்கள். அவ்வளவு பாசமும் பரிவும் உள்ள மக்களை நீங்கள் உலகில் எங்கும் பார்க்க முடியாது. எனது உறவினரிடம் கூட அந்த பாசத்தை அனுபவித்ததில்லை.
    அவர்களின் தொடர்பை இழந்து விட்டேன்
    ஏனோ இந்த காணொளி பார்த்த போது அவர்களின் நினைவு கண்ணீரை வரவழைத்து விட்டது.
    நன்றி தவகரன். அவர்களின் பாசத்தை அனுபவித்து பாருங்கள்.

    • @CharalTamizhi
      @CharalTamizhi Před rokem

      நிச்சயமாக நான் வருவேன்

  • @salemboys0076
    @salemboys0076 Před 2 lety +16

    சேலம் பக்கம் வந்து சேலத்தின் சிறப்பான மேட்டூர் அணை 146 அடி முருகன் சிலை ஏற்காடு மலை கொல்லிமலை என்று பல விஷயங்கள் குறித்து ஒரு பதிவு செய்து காட்டவும்

  • @karthick-TN69
    @karthick-TN69 Před 2 lety +25

    தூத்துக்குடி,திருச்செந்தூர் பக்கம்லாம் வாங்க நண்பா...

  • @subramanians2170
    @subramanians2170 Před 2 lety +54

    வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்
    நமது உறவுகளை அரவணைக்கும் தமிழகம்

    • @s.manistar1779
      @s.manistar1779 Před rokem

      அமாம் ப்ரோ ஆனால் ஒரு தமிழன் அங்கு மீன் விற்க முடிய வில்லை இது எனக்கு நடந்தது

  • @southernwind2737
    @southernwind2737 Před 2 lety +12

    தவாகரன் இழுவைப் படகா என மீண்டும் மீண்டும் கேட்பது புரிகிறது ஈழ மீனவர்கள் மட்டுமல்ல இங்குள்ள எளிய மீனவர்களுக்கும் விசைப்படகு மீனவர்களுக்கும் இடையேயும் வழைமையாக போராட்டம் நிலவுகிறது கனடாவிலும் ஐரோப்பாவிலும் உள்ள இலங்கை தமிழர்கள் அங்கு தொழில் தொடங்க அனுமதித்தாலும் இதுவும் அதற்கு மேலும் இழுவை படகுகளை அறிமுகப் படுத்தி எளிய மீனவர்களை துன்புறுத்துவர்

  • @Vivasayaulagam
    @Vivasayaulagam Před 2 lety +13

    அருமை .. 👍👍👍

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Před 2 lety +20

    தவகரன் சிறப்பாக உள்ளது.. நன்றி தம்பி

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i Před 2 lety +40

    அருமையான காணொளி பதிவு செய்து உள்ளீர்கள்.. நன்றி

  • @manikandanguna2313
    @manikandanguna2313 Před 2 lety +12

    திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டம் பக்கம் வாங்க சகோ நாங்களும் கொஞ்சம் கொஞ்சம் யாழ்ப்பான தமிழ் போல பேசுவோம்

  • @kirishnakirishna87
    @kirishnakirishna87 Před 2 lety +12

    தம்பி தவகரன் காசிமேடு மீன் சந்தை நன்றாக உள்ளது தமிழக உடன்பிறப்புகள் நல்லா பழகுகிறார்கள்

  • @kumaresanc6827
    @kumaresanc6827 Před 2 lety +4

    தம்பி தவக்கிரன் நீங்கள் தமிழ் நாட்டில் எல்லா மாவட்டத்தைவும் சுத்தி பார்க்க நிறைய இடங்கள் உள்ளது

  • @santhi3426
    @santhi3426 Před 2 lety +7

    நல்ல காணொளி! நேரில்
    காணமுடியாதவர்களுக்கு
    பொறுமையாகவும், விளக்கமாகவும் நீண்ட தூரம்
    அலைந்து திரிந்து நீண்ட
    காணொளி தந்த தவகரனுக்கு
    வாழ்த்துக்கள்! மீனவர்களின்
    சிரமங்கள், விற்பவர்களின்
    உழைப்பு, மீன்வகைகள்
    தெளிவாக புரிந்து கொண்டோம்.
    இதுவரை இதுபோல் சிரத்தையுடன்
    யாரும் காணொளி வழங்கவில்லை!
    நன்றி தவகரன்! மகிழ்ச்சி!
    🦈🐬🐬🐋🐳🐟🐠🦀🦀🦀🦈🦈🦈🙏
    பிரபலமான சேனல் பெயர்
    சொல்லி பிரச்சினையில்
    மாட்டிக்கொள்ளக்கூடாது!
    எச்சரிக்கையாக இருந்தால்
    நல்ல காணொளிகள் வழங்கிக்
    கொண்டிருக்கலாம்!
    கவனம் தேவை!

  • @KumarKumar-md5sr
    @KumarKumar-md5sr Před 2 lety +7

    தவ கரன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றி வரவும். எனது மாவட்டம் நாகப்பட்டினம் எங்கள் மாவட்டம் வாருங்கள் வேளாங்கண்ணி நாகூர் தர்கா கண்டு மகிழுங்கள்

    • @KumarKumar-md5sr
      @KumarKumar-md5sr Před 2 lety +1

      கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் வாருங்கள்

  • @ELANGO.
    @ELANGO. Před 2 lety +11

    மிகவும் அருமையாக பதிவு செய்திருக்கிங்க சகோ....ஈரோடு வாங்க...ஜவுளி தயாரிப்பு பற்றி அறியலாம்...

  • @saravanans6322
    @saravanans6322 Před 2 lety +12

    மதுரை வாங்க நண்பா

  • @suryasekar97
    @suryasekar97 Před 2 lety +40

    தமிழ்நாட்டு CZcamsr செய்ய தவறியதை இவர் செய்கிறார்.

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg Před 2 lety +12

      போட்ரிப்பாங்க நீங்க பாக்காம விட்ரிப்பீங்க

    • @RajaRaja-fk6jo
      @RajaRaja-fk6jo Před rokem

      @@Muhammad-oj9xg
      Hc

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg Před rokem +1

      @@RajaRaja-fk6jo அப்டின்னா?

    • @aritharan1196
      @aritharan1196 Před rokem

      Nee pathiya podalanu

  • @Blackboard360
    @Blackboard360 Před 2 lety +3

    நண்பா இது போன்ற எளிய மக்களின் அன்றாட வாழ்க்கை முறையை பதிவு செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @kidzeworld5578
    @kidzeworld5578 Před 2 lety +4

    தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் அது தான் அந்த அம்மா

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před 2 lety +14

    அருமை அண்ணா 😍👍

  • @nishagandhi6177
    @nishagandhi6177 Před rokem +2

    i dont know why am crying from 16.11 to 19.23 ..literally crying...this kind of kind hearted person we are seeing the god...that lady..is asking sappitiyada da...wow..awesone hats off amma..thanks and be great....

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 Před rokem +2

    அழகு தமிழில் பேசும் தம்பிக்கு என் வாழ்த்துக்கள் 👍👍👍

  • @padmanabanjayashree7268
    @padmanabanjayashree7268 Před 2 lety +13

    தவகரன் சகோதரருக்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @matheshmari3179
    @matheshmari3179 Před rokem +1

    I Love my tamilnad
    I love my india
    I love all Tamil bro, sister.

  • @armainayagamelanchiliyan7519

    வாழ்த்துக்கள் தவகரன் 🙏🙏🙏🙏

  • @FishCuts
    @FishCuts Před rokem +3

    அட்டகாசமா இருக்கு 👌🏽
    பேசும் தமிழும் பிரமாதம் 👍🏽

  • @vannipodiyan
    @vannipodiyan Před 2 lety +10

    மிக அருமை

  • @sugusugu1138
    @sugusugu1138 Před 2 lety +5

    VALTHUGAL Thavakaran...nice Review

  • @mosquesintamilnadu557
    @mosquesintamilnadu557 Před 2 lety +4

    காசிமேடு சந்தையில் எண்ணூரை ஏலம் போடுகிறார்கள்

  • @ganeshjarshan1209
    @ganeshjarshan1209 Před rokem +2

    நீங்கள் பேசும் தமிழ் அருமை ,இலங்கை தமிழர்கள் மீது அளவு கடந்த பிரியம் இருக்கிறது

  • @roomalmorais9517
    @roomalmorais9517 Před rokem +2

    I love Tamil Nadu. God bless my Tamil Nadu.

  • @jothitharani7151
    @jothitharani7151 Před 2 lety +7

    அருமையான பதிவு

  • @Yennampolvaazkai
    @Yennampolvaazkai Před rokem +3

    உடன் பிறப்பே வாழ்த்துக்கள்..

  • @sivabaskaransinnathambi4894

    சண் ரீவி போன்றவற்றின் பெயர்களைத் தவிர்க்கவும், உள்ளூர் ச்சிக்கல்களின் மாட்டாமல் இருக்கும் வரைதான் பாதுகாப்பும் வரவேற்பும்.

    • @alapparaikal3291
      @alapparaikal3291 Před 2 lety

      czcams.com/video/l8pEVZnPh_w/video.html

    • @darkworld7146
      @darkworld7146 Před 2 lety

      உண்மை
      உள்ளூர் அரசியல் பிரச்சினைகளை பேச வேண்டாம்.
      கவனம் தேவை. எச்சரிக்கை தேவை.
      பொதுவாக தொலைக்காட்சி சேனல் என்று சொல்லி விடுங்கள்.

  • @user-cb1wc4pc6j
    @user-cb1wc4pc6j Před 2 lety +6

    அருமை தம்பி

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před 2 lety +6

    வேற லெவல்

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 Před 2 lety +8

    தம்பி நம்ம தமிழ் நாட்டில் இருந்து விடுங்கள் அந்த அம்மா சொன்ன மாதிரி கத்தி கத்தி தொண்டை வலித்து விடும்

  • @CharalTamizhi
    @CharalTamizhi Před rokem +1

    காசிமேடு என்றவுடன்நினைவுக்கு வருவது எது தெரியுமா? சாமி படம் தான்(விக்ரமின்)

  • @luxari3381
    @luxari3381 Před rokem +2

    நன்றி ஈழ தமிழரே

  • @SelviFurnitureKrr
    @SelviFurnitureKrr Před 2 lety +3

    அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் அருமை அண்ணா

  • @jesua358
    @jesua358 Před 2 lety +6

    அருமை 👍

  • @alexrobin6586
    @alexrobin6586 Před 2 lety +11

    Vera level 😘

  • @narayanamoorthy275
    @narayanamoorthy275 Před 2 lety +3

    Miga miga arumai Malaysia

  • @saikrish4190
    @saikrish4190 Před rokem +1

    Fresh fish market in chennai, I joined ur channel

  • @1234567rek
    @1234567rek Před 2 lety +1

    Unga tamizh azhaga irukku

  • @tamilworld666
    @tamilworld666 Před 2 lety +5

    Thampi arumai ♥️

  • @joshuacpalaiparambil1485

    That Lady was absolutely correct about love and care that you'd find among the Indian Tamils which you'd probably not find among Sri Lankan Tamils or Sinhalese for that Matter Thambi

  • @JaffnaTharma
    @JaffnaTharma Před rokem +1

    மிக மிக அருமையான காணொளி

  • @RockyMaivia
    @RockyMaivia Před rokem

    super bro , basically we people always scared on talking with local people there, they are alwayz busy there and if anything goes crazy they treat/ pretty straight forward to us .. your case you lucky bro they co-operated very well.. keep rocking

  • @arjundaniel2071
    @arjundaniel2071 Před 2 lety +3

    TV channel name beep podungae thavakaran... ungal nalathuku solikiren

  • @Tamilellam
    @Tamilellam Před 2 lety +5

    காசிமேடு பிரபல்யம்

  • @user-jj6bh1ns9z
    @user-jj6bh1ns9z Před 2 lety +2

    இந்திய தமிழர தவறா நினைச்சுட்டான் .உன்மைலயே இலங்கை தமிழர் மேல இவ்ளவு அன்பு வைத்திருக்கிறீர்களா இந்திய உறவுகளே...

    • @vilayavan83
      @vilayavan83 Před rokem

      எங்களுடைய கருவறையே நீங்கள்தானே, உங்களை அரவணைக்காமல்... என்றும் உங்களை எதிர்நோக்கியே உறவுகளே...

  • @actressvijayashanthi
    @actressvijayashanthi Před 2 lety +2

    சிறப்பு....

  • @jayabalanp2028
    @jayabalanp2028 Před rokem +1

    Thavakaran punniathula Kassimedu Fish Santhai parkappadathu 👌

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Před 2 lety +3

    Epte enga area bro Royapuram 👌 Happy

  • @saiyonsatchithanandam5869

    SUPER THAMPI CONGRATULATIONS . I WATCH YOUR FULL VIDEO THAT'S MOM SAYING IT'S RIGHT BETTER YOU STAY IN TAMILNADU. MARRIED SOMEONE TAMILNADU TAMIL GIRL BETTER LIVE THAMPI . FORGOT EVERYTHING PAST IS PAST THINK ONLY YOUR FUTURE THAT'S IT .!!!!!!!! SAMMY SAYON CANADA..

  • @salemboys0076
    @salemboys0076 Před 2 lety +4

    தம்பி அருமையான பதிவு ஆனால் சன் டிவி என்று ஊடகங்கள் பெயர் சொல்ல வேண்டாம் அதுவே உங்களுக்கு ஆபத்தாக மாறலாம் எச்சரிக்கை

  • @jeradsudhan4848
    @jeradsudhan4848 Před 2 lety +1

    Congratulations

  • @sarathykp8161
    @sarathykp8161 Před 2 lety +3

    Ingaa epoo poneega - Sathya

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS Před rokem

    வாழ்த்துகள் சகோ...

  • @mohanl4969
    @mohanl4969 Před 2 lety

    Valthugal சகோ

  • @sathyaraj8576
    @sathyaraj8576 Před 2 lety +2

    எனக்கும் தமிழ் நாட்டுக்கு வரணும் போல இருக்கு❤️

  • @naseerabegam3039
    @naseerabegam3039 Před rokem

    தம்பி றோம்பஅருமை நல்ல இருக்கு சந்தை எனக்கு மிகவும் பிடித்த மீன் சந்தை

  • @nycilimmanuel7591
    @nycilimmanuel7591 Před rokem

    Engal anbu thalaivar Prabhakaran mannin maindhan... Nandri

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Před 2 lety +3

    Anna super

  • @user-nc6gx2ll7p
    @user-nc6gx2ll7p Před 8 měsíci

    Supar bro காசிமேடு அந்த ஊர் அங்கு

  • @gayaroshini4514
    @gayaroshini4514 Před 2 lety +1

    Thala Inga vanthurada....thirupi paan vilaya 20rs kootitanuga

  • @swissthamilfox
    @swissthamilfox Před 2 lety +8

    இந்தியாவை விட இலங்கையில் மீன் மிகவும் மலிவு...

    • @Erelamurugan
      @Erelamurugan Před 2 lety +3

      சென்னையில் உள்ள விலையை வைத்து தமிழகத்தின் மீன் விலையை எடைபோடமுடியாது,எங்கள் நாகை மாவட்டத்தின் விலையைவிட சென்னையில் பன்மடங்கு அதிகமாக இருக்கிறது.

    • @praveenkumar-hk2oy
      @praveenkumar-hk2oy Před 2 lety +5

      சென்னையிலும் பேரம் பேசினால் குறைத்து வாங்கலாம்

    • @alapparaikal3291
      @alapparaikal3291 Před 2 lety

      czcams.com/video/l8pEVZnPh_w/video.html

    • @darkworld7146
      @darkworld7146 Před 2 lety +5

      சென்னை நகரில் மட்டும் தான் இந்த விலை.
      மற்ற படி தமிழ் நாட்டில் பல கடலோர மாவட்டங்களில்
      உள் மாவட்டங்களில் விலைகள் வித்தியாசம் இருக்கும்.
      சென்னை விலையை விட மிக குறைவு.

    • @star-gs2gj
      @star-gs2gj Před rokem

      @@darkworld7146 Madurai,Kovai lam athigam da loosu

  • @navatharshinibalachandran8131

    nice video 📷
    Editing super👍

  • @user-zs5ok3uy8l
    @user-zs5ok3uy8l Před 2 lety

    Anna serady sajpapa kojil toor podunks

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 Před 2 lety +1

    super.bro

  • @canyondonutscarleplace7767

    SUPERB.

  • @gmail2096
    @gmail2096 Před 2 lety +2

    Bro shorts podunga niraya subscribers kidaykum.

  • @varshanabi9055
    @varshanabi9055 Před 2 lety +1

    Srilankaleyum youtube channel irukuthu polaye 🧐

  • @prabhakaranku502
    @prabhakaranku502 Před 2 lety +1

    எந்த சேனல் பெயரையும்சொல்லவேண்டாம்அதுஉனக்குபிரச்சனையைஉருவாக்கும்

  • @vinayagamsingaram8830

    Thanks

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 2 lety +1

    அருமை.

  • @rimdeen5416
    @rimdeen5416 Před 2 lety +1

    THANKS BRO

  • @jayabalanp2028
    @jayabalanp2028 Před rokem +1

    Thavakaran punniathula Kassimedu Fish Santhai Neril poi parthathu Pol ulathu

  • @tamilvlogireland303
    @tamilvlogireland303 Před rokem

    Super ji

  • @mariappanmariappan7076

    Super.brother

  • @skumar.p3606
    @skumar.p3606 Před 2 lety +2

    Love you thivakaran anna

  • @bharathraj3633
    @bharathraj3633 Před 2 lety

    Mathurai po ga bro

  • @sthirunavukarasunavukarasu4963

    கேமிரா.quality.அருமை

  • @user-nc6gx2ll7p
    @user-nc6gx2ll7p Před 8 měsíci +1

    காசிமேடு என்ற ஊர் எனக்கு ropa ropa pitikum ethea video supar bro I like you bro❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thalapandy9996
    @thalapandy9996 Před 2 lety +1

    Super ❤️

  • @positivity5491
    @positivity5491 Před 2 lety +2

    அந்த கப்புட்டா😂

  • @srinivasans4705
    @srinivasans4705 Před rokem

    Kasimedu santhai nala katuninga g

  • @gopals1682
    @gopals1682 Před rokem

    Suppar

  • @badshabads6027
    @badshabads6027 Před rokem

    BESMILLHA ALLHA HU AKBAR ♡♡♡♡♡♡meen yanku romba pudechchi

  • @mcharles3319
    @mcharles3319 Před rokem

    Location

  • @antcoolg
    @antcoolg Před 2 lety +1

    Thambi neeeingal eppadi seirathu sariyillaa avingada veeyaapaaritha kaadukaaathiyungo

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 Před 2 lety +2

    இந்தியா வில் மக்கள் தொகை அதிகம் வந்த மா போனமா ன் இரு தம்பி

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 Před rokem +1

      Why u have any problem don't say like that 🙄🙄🙄🙄🙄🙄

    • @senthilvel5478
      @senthilvel5478 Před rokem

      ஈழத்து தமிழ்ச் சொந்தங்களுக்கு தாய்த்தமிழகத்தில் அணைத்து உரிமைகளும் உண்டு. நீ மூடிக்கொண்டு இரு. 😠😡👿

  • @user-he4xz8en8e
    @user-he4xz8en8e Před 2 lety +1

    உங்க குடும்பத்துக்கும் சேர்த்துதான் அங்க போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க நீங்க என்ன எங்க வீடியோ போட்டு இருக்கீங்க

  • @senthubala3284
    @senthubala3284 Před 2 lety

    SunTv la irunthu TRP kaka, anthe amma nambita 🤣

  • @nasrinbanu1451
    @nasrinbanu1451 Před 2 lety

    👌🙏