ரத்தத்தை சுண்டவச்சி இந்த வேலைய பாக்கறோம்-கோலாமீன் கருவாடு செய்யும் பாட்டியின் ஒரு நாள்

Sdílet
Vložit
  • čas přidán 11. 07. 2021
  • #கருவாடுசெய்முறை #கோலாமீன்கருவாடு

Komentáře • 318

  • @thoothukudimeenavan
    @thoothukudimeenavan Před 3 lety +93

    சூப்பர் அண்ணா அருமையான வீடியோ அண்ணா 🥰💞🥰

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 Před 3 lety +8

    மிகவும் கடினமான வேலை தான் அவர்கள் ஒவ்வொருவரையும் பாராட்ட வேண்டும்🤝💐🙏😎

  • @Rajtattoo9547
    @Rajtattoo9547 Před 3 lety +24

    சூப்பர் அண்ணா... எனக்கு எங்க அம்மா நியாபகம் தான் வருது, அவர்களுக்காக இந்த கருவாடு வாங்க அலைந்த நியாபகம் தான் வருது..... I miss u my mom... 😭😭😭

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman Před 3 lety +19

    *Super brother good information*

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 Před 2 lety +5

    WOW 👍 SUPER VIDEO👍😎😍அவர்களின் கடுமையான உழைப்புக்கு🎉🎉🎉தலைவணங்குகிறோம்🔥🔥🙏🙏👏👏👏👏👏👏👏🌷🌷🌷🌷

  • @fisherman_voice
    @fisherman_voice Před 3 lety +11

    கருவாடு கண் முன்னே கொண்டு வந்ததற்கு நன்றி. என் தந்தையும் தாயும் நினைவுக்கு வருகிறார்கள் 🙏

  • @santhanaselviselvi6659
    @santhanaselviselvi6659 Před 3 lety +6

    மீனவனை ஆதரிக்கிறேன் சூப்பர் அண்ணா 🌹🌹🌹

  • @nithyaruba6157
    @nithyaruba6157 Před 2 lety +1

    எனது கணவருக்கு மிகவும் பிடித்த கருவாடு... எவ்வளவு வேலைகள் செய்த பிறகு இவை கிடைக்கிறது. இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

  • @user-mw7zj5qp1i
    @user-mw7zj5qp1i Před 2 lety +4

    இந்த மீன்தான் எங்கள் ஊரில் "கொல்லி கருவாடு" ப்ரோ.
    பூவை. ரா. ரா. பூவாளூர், லால்குடி.

  • @beautifullife6221
    @beautifullife6221 Před 2 lety +2

    Meenawarhal walkaye romba elizanazu....
    Nermaiyana tholil....super anna

  • @saranmaha007
    @saranmaha007 Před 3 lety +3

    Super Anna கருவாடு சும்மா காய வைத்து வரும் என்று நினைப்பவர் கழுக்கு நல்ல ஒரு விளக்கம் கொடுத்து விட்டது மிக அருமை

  • @mathiyalagansinnathurai3406

    அருமையான பதிவு சகோ சூப்பர் 👍👍👍👍👍👍👍🐟🐟🐟

  • @valarmathid6803
    @valarmathid6803 Před 3 lety +1

    குணா தம்பி இந்த கருவாட்ட திருப்பூரில பார்த்ததில்லை எதோ நா உங்கவீடியோல பார்கிரேன் சூப்பர்

  • @kanagaraj1184
    @kanagaraj1184 Před 3 lety +1

    சூப்பர் ப்ரோ அருமையா இருக்கு

  • @Beachview_
    @Beachview_ Před 3 lety +1

    அழகான நேர்மையான பதிவு❤️❤️❤️

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej Před 3 lety +3

    நல்ல பதிவு சகோ எவ்வளவு கஷ்டமான உழைப்பிற்கு பிறகு இந்த கருவாடு கிடைக்கிரது

  • @muniandyshan3165
    @muniandyshan3165 Před 3 lety +1

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @prabumaha2122
    @prabumaha2122 Před 3 lety

    சிறந்த பதிவு வாழ்த்துக்கள் நாகைமீனவன் 👍👍👍

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y Před 3 lety +1

    உங்கள் பதிவுக்கு நன்றிகள்.

  • @aksharayadav6916
    @aksharayadav6916 Před 2 lety +1

    வணக்கம், நீங்கள் இவ்வளவு கடினமாக உழைக்க வேண்டியதில்லை, ஆரோகியமே முக்கியம். உடலை வருத்திக்கொண்டு உழைப்பதை தவிர்த்து, நம்மால் இயன்ற வரை மட்டும் உழைக்க வேண்டும். அரசாங்கம் இம்மக்களுக்கு அனைத்து வகையிலான உதவிகளை செய்ய வேண்டும்.

  • @richer6690
    @richer6690 Před 3 lety +1

    Anna yenaku rmba pidikum..... Onga chanel... Na inga tharangabadi konja pakka tha sankaranpanthal

  • @nagercoil_vandi_maker
    @nagercoil_vandi_maker Před 2 lety +1

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐
    வாழ்க வளர்க

  • @sureshkumarautos2713
    @sureshkumarautos2713 Před 3 lety

    நண்பா மிகவும் அருமை ஒளிப் பதிவு

  • @santiagonisha7272
    @santiagonisha7272 Před 3 lety +2

    அருமையான பதிவு உறவே வாழ்த்துக்கள் ,,,உறவுகள் கருவாடு செய்வதற்கு எவ்வளவு கடினம் என்று அனைவருக்கும் தெரிய படுத்தியதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

  • @rekhaselvam1251
    @rekhaselvam1251 Před 3 lety +2

    Super video Guna bro 👌👌🤝🤝🤝🤝🤝

  • @narayanannarayanan293
    @narayanannarayanan293 Před 2 lety +1

    Avanga padura kashtatha kannu munnadi kamichittinga 👌👌inimel ellarum peram pesama vanguvom

  • @sivasamysusinithiran5836

    Super 👍👍👍

  • @valarmathid6803
    @valarmathid6803 Před 3 lety +3

    சாப்பிட கூட நேரம் இல்லாமல் உழைக்கும் தாய்மார்களை பார்க்க கஷ்டமா இருக்கு😢

  • @12vanchi
    @12vanchi Před 2 lety +1

    Good information

  • @vtm3062
    @vtm3062 Před 3 lety +2

    ஏதோ கருவாடு சாப்பிடறோம்னு நெனச்சேன் அண்ணா. ஆனால் அந்த கருவாடுக்கு இவ்வளவு கஷ்டப் படுறாங்க. அதுவும் சாப்பிடாம கூட இவ்வளவு கஷ்டப் படுறாங்க.🙏🤝👍

  • @e.balajiammu8119
    @e.balajiammu8119 Před 2 lety

    Unga Ella video um super anna.
    Balaji
    Bangalore

  • @johnanthicaloysius8753
    @johnanthicaloysius8753 Před 3 lety +2

    Good Morning Gunaseelan very good video, good Information about the dry fish

  • @sharandhev3091
    @sharandhev3091 Před 3 lety

    சூப்பர் பதிவு அண்ணா....💐💐💐💐

  • @reoreoratchagan7240
    @reoreoratchagan7240 Před 3 lety +1

    அருமை நண்பா

  • @mahesmahes1766
    @mahesmahes1766 Před 3 lety +1

    Super Anna ethuvarai pakatha Vedio ethu seamaya eruku,👌👌👌👌

  • @mohantravels8689
    @mohantravels8689 Před 3 lety +1

    Bro video super

  • @divyamani....9140
    @divyamani....9140 Před 3 lety +2

    Super....😊😊💐💞

  • @sharmilaalexander5781
    @sharmilaalexander5781 Před 3 lety +1

    Good information brother

  • @sampathgopal2642
    @sampathgopal2642 Před 3 lety +1

    Super video bro,, 👌👌👌

  • @kk.7330
    @kk.7330 Před 3 lety +1

    🙏Valga 👍valamudan 🙏

  • @shekhalim8219
    @shekhalim8219 Před 2 lety +1

    Super bro 😍😍😍😍👍👍👍👍

  • @punithas9139
    @punithas9139 Před 3 lety +1

    Super anna, nan meen podi parthadhum illai, sapitadhum illai, adhupathi solunga, semma anna, 🤗🤗🤗👍👍👍👍

  • @paransingam05
    @paransingam05 Před 3 lety +1

    Super bro 👍👍👍👍

  • @ratharavi5489
    @ratharavi5489 Před 3 lety

    Super Guna brother 🙏🙏🙏🙏🙏

  • @pavithrahealthcookingandra869

    Hi brother I love this video
    I want neththili karuvadu

  • @BalaMurugan-hq6wx
    @BalaMurugan-hq6wx Před 2 lety

    Sema kasu karuvattula

  • @thalaajithfansclub7634
    @thalaajithfansclub7634 Před 3 lety +1

    vera level bro

  • @smoorthysk5731
    @smoorthysk5731 Před 2 lety

    Super anna

  • @meharajbanu5686
    @meharajbanu5686 Před 3 lety +1

    Super

  • @dharshinirangoliandarts1138

    amazing anna super

  • @MOHANKUMAR-dh8ud
    @MOHANKUMAR-dh8ud Před 3 lety

    சிறப்பு

  • @manivanank3632
    @manivanank3632 Před 3 lety +5

    கோலா மீன் கருவாடு எங்கு கிடைக்கும்? விலை கிலோ எவ்வளவு?? அவர்கள் அலை பேசி எண் கொடுக்கவும்.

  • @dayalanignatius4515
    @dayalanignatius4515 Před 2 lety +1

    I used to buy in the year 1962 it's a good taste

  • @taranesht
    @taranesht Před 3 lety +1

    Superb bro nala information

  • @dhayapriya9536
    @dhayapriya9536 Před 3 lety +1

    Indha meen taste enakku pudikkadhu yanga oorla pakkamla indha meen parakkumnradhala parakolanu solluvanga

  • @indiraniloganathan459
    @indiraniloganathan459 Před 3 lety

    அருமைதம்பி!!!👍😊

  • @thangamdurai7084
    @thangamdurai7084 Před 3 lety +1

    நண்பா அந்த பாட்டி பெட்ரோலிய பத்தி பேசினது நல்ல கருத்து 🙏

  • @ranjanslk6751
    @ranjanslk6751 Před 3 lety +1

    விடியோ சூப்பர் அண்ணா

  • @RajaRam-cq6du
    @RajaRam-cq6du Před 3 lety +1

    Smelling nice, yummy 😋😋😋

  • @krishnakumar-lr8xd
    @krishnakumar-lr8xd Před 2 lety

    Cola meen kasimedula eppumey kidaikum chennai hero kasimedu ennoda favourite hero's fisherman and farmers I'm from kundrathur

  • @priyathiya18
    @priyathiya18 Před 3 lety +1

    Yes bro nagai special kola ithu poiyyur poora vazhi thaana bro

  • @desthar7567
    @desthar7567 Před 2 lety +1

    Arumayana padivu

  • @ahamedhussain463
    @ahamedhussain463 Před 3 lety +1

    அண்ணா நீங்களும் கடல் மீன் கடை வைக்கலாமா அண்ணா 😊 உங்கள் வீடியோ மிகவும் அருமையாக உள்ளது அண்ணா 👍👍👍 நீங்கள் மேலும் இது போன்ற வீடியோ காட்சிகள் அதிகமாக போடுங்க அண்ணா ❤️❤️

  • @user-jf9dp9bb2b
    @user-jf9dp9bb2b Před 3 lety +1

    எங்களது உடன்பிறப்பு நாகை மீனவன் குணா வாழ்க பல்லாண்டு வாழ்க

  • @santhoshkumar8517
    @santhoshkumar8517 Před 3 lety +1

    சூப்பர் ப்ரோ 👍👍

  • @umarusman696
    @umarusman696 Před 3 lety

    சூப்பர் நண்பா

  • @MubarakAli-ui4xv
    @MubarakAli-ui4xv Před 3 lety

    Nize... video

  • @kingmanoj8223
    @kingmanoj8223 Před 3 lety

    Super bro......👍👍👌👌👌

  • @geethas6118
    @geethas6118 Před 3 lety

    Super brother 👏🤝👌

  • @pakfoodandtraveling8469
    @pakfoodandtraveling8469 Před 2 lety +1

    Love from Pakistan

  • @vishvadev92
    @vishvadev92 Před 3 lety

    I am from poravacherry

  • @venkatk3707
    @venkatk3707 Před 3 lety

    Super thambi

  • @saravanapanali4753
    @saravanapanali4753 Před 3 lety +1

    na nagapattinam bro video super

  • @priyathiya18
    @priyathiya18 Před 3 lety +1

    Enga ooru paakkumpothu Sandhoshamah erukku

  • @jeevanil9256
    @jeevanil9256 Před 3 lety +1

    My favorite fish engalukum karuvadu kitaikuma 1kg evlo bro

  • @darvesh7867
    @darvesh7867 Před 2 lety

    Nagore vandha naanga kandippa vankuvom naanum oru rasigan bro.... very tasty meen..

  • @07956210489gaya
    @07956210489gaya Před 3 lety +1

    nice nice

  • @jacklewon8512
    @jacklewon8512 Před 2 lety +1

    👌👌👏👏👏

  • @SanthoshKumar-ft6sw
    @SanthoshKumar-ft6sw Před 3 lety +1

    My sister's favourite dish

  • @saravanans8636
    @saravanans8636 Před 3 lety

    Bro really good

  • @JaiKumar-yu2sj
    @JaiKumar-yu2sj Před 3 lety +1

    Super bro

  • @archana28
    @archana28 Před 2 lety +1

    Anthi kola meen suvai arumai enaku piditha kola meen

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Před 3 lety

    Super video nanba Guna 👌👌👌👌👌👌👌💟💟💟💟💟💟💟💟👍👍👍👍👍👍

  • @murugesang1312
    @murugesang1312 Před 3 lety

    Super anna 👍👍👍👍

  • @vijayanu1518
    @vijayanu1518 Před 3 lety +1

    👌

  • @pugazhenthipandian9040

    Super bro🙏🙏

  • @mathimadamna12daysakalaena18

    Super Anna video 👌👌👌👌👌

  • @srimurugan1568
    @srimurugan1568 Před 3 lety +6

    உங்கள் மீனவர் போல நீங்களும் ஒரு கடை போடலாமே

  • @ajithakutty7566
    @ajithakutty7566 Před 3 lety +1

    அண்ணா எனக்கு ரொம்ப பிடிக்கும்🥰🥰🥰

  • @arulnithimakkaliyakkam3235

    Keeripillai eduthukatha

  • @veluss6841
    @veluss6841 Před 3 lety

    Hi bro vanakkam super bro

  • @geethas6118
    @geethas6118 Před 3 lety +1

    Pavam evlo kasta pattu velai pakkuranga hands off 🙌

  • @appuappu1014
    @appuappu1014 Před 3 lety +1

    அண்ணா முரல் மீன் parakatha

  • @sanashafana7849
    @sanashafana7849 Před 3 lety +1

    Meen thoul nan saputu eiruka

  • @ismailroseismailrose4193

    Unamai than anna nangalum nagai than nanga senna vayalula saptokorom anna super erkkum athvum sayagalum vanthu vutane amma samithu kudupangq

  • @tamilarun5437
    @tamilarun5437 Před 3 lety

    Onga rathama allathu meen rathama?

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Před 2 lety +1

    மீன் தூள் எப்படிச் செய்வது

  • @mkodical4590
    @mkodical4590 Před 2 lety +1

    Is it flying fish
    Exocetus spoke.

  • @Yamurex
    @Yamurex Před 3 lety +4

    Anna waiting for next video ❤️

  • @pavithrahealthcookingandra869

    Ungalta neththili karuvadu kadaikkuma