இந்த கீதாஞ்சலி நீச்சல் உடையிலும் கலக்குவார், புடவையிலும் புல்லரிக்க வைப்பார்.

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #இந்த கீதாஞ்சலி நீச்சல் உடையிலும் கலக்குவார், புடவையிலும் புல்லரிக்க வைப்பார்.
    #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan.
    He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja.
    Initially he was leading cine music orchestra with his friend M.A Dass.
    In and arround chennai.
    Then he composed lot of tunes for many private albums, and devotional cassettes.
    In 1994, he entered into visual media, and scored for many TV episodes, for the saagithya academy winner writer poomani some examples are manam, agalpinjugal, penaakkal,and done some serials at citaadel videos like chinna saambu, karpagam,and mayakam and some malayaala serials like sorgathil katterumbu, director Ilanchezhian gave him 1st film Rathna, the same gave mullil Roja, then he did kanna nee enakkuthaandaa, then kumaripennin ullathile with senthil naathan, sattam en payyil he has recently done kutty devadhai with dr alexander.
    Starting with P. Suseela, TMS, S. Janaki, SPB,vaani jayaram, malaysia vaasu devan,gangai amaran
    Sivachidambaram,krishnaraj,mano,chithra, gnanapriyaa,swarnalatha
    Chinmayee Unnimenon, unnikrishnan, srinivas, tippu, anuraadhasriram, madhu baalakrishnan,
    puspavanam kuppusaami,saagul hameedhu,haricharan,
    Vijay esudaas, karumaari karna, bavan,ananthanarayan mukesh,surmuki,amrutha charumathi,and some other singers sung in his music. In addition he is lyricist also, had written songs in 10films.
    #Camera :Duraisami
    Editing :Madhumathi
    Creative head :Amudha bharathi.

Komentáře • 12

  • @subramaniampanchanathan6384

    அருமை, நன்றி.

  • @ramamurthys525
    @ramamurthys525 Před měsícem +2

    Excellent dance movements by Geethanjali. Very fast with awesome. facial expressions. Beautiful song.

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před měsícem +2

    ஜானகி அம்மா அதிவேகமாக பாடிய பாடல்களில் இந்த பாடலும் புன்னகை படத்தின் ஆனையிட்டேன் நெருங்காதே பாடலும் சிறப்பானவை.இரு பாடல்களுக்கும் இசை நல்கியவர் மெல்லிசை மாமன்னர்.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před měsícem +1

    நண்பரே வணக்கம்.
    இன்றும் ஸ்ரீதர் பட பாடல். மிகவும் அருமையான பாடல். வாழ்த்துக்கள். நேரம் இருப்பின் பிறகு சந்திப்போம் நன்றி 🙏

  • @revathishankar946
    @revathishankar946 Před měsícem +3

    Good evening sir
    Super dancer is actress Geetanjali Those days artists have given their lives for our entertainment Great people ! Excellent song by SJ madam and music by our music king MSV sir
    Hamsanandi ragam is very superb and I think SJ madam is for this raga ! " Kalayum neeye nalayum neeye song also in same raga sung by SJ in " Then nilavu "
    film
    Everyday we are thrilled which song is for today's episode 😊😊 Thank you sir Wonderful explanation

  • @duraiswayduraisway-tz3jl
    @duraiswayduraisway-tz3jl Před měsícem +1

    அருமையான பதிவு சார்
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chandrasekarann4652
    @chandrasekarann4652 Před měsícem +1

    இது மாதிரி பாடல் ceylon ரேடியோவில் மட்டும் வரும்.
    ஜானகி அருமையான பாட்டு
    Fast பேட்ட. ட tabla vayaalinன் arumai

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před měsícem +1

    Only mm.msv ayya❤🎉❤

  • @P.mohankumarMohan
    @P.mohankumarMohan Před měsícem

    நெஞ்சிருக்கும் வரை படத்தை பார்க்கும் போது சிவாஜி அவர்கள் கே ஆர் விஜயா அவர்கள் முத்துராமன் அவர்கள் கே எஸ் கோபாலகிருஷ்ணன் அவர்கள் வரும் காட்சிகளை மட்டும் பார்த்து ரசித்து கேட்டு மகிழ்ந்த காலம் ஒன்று இவையெல்லாம் ரசிக்கும் போது ஸ்ரீதர் அவர்களை மனதில் நிறுத்தி ஆஹா ஓஹோ என்று ரசித்த காலங்கள் ஒன்று உண்டு ஆனால் தாங்கள் கூறும் விமர்சனங்களை கேட்டு அடடா கீதாஞ்சலி என்ற ஒரு சிறந்த குணச்சித்திர நடிகை அவர்களின் நடிப்பை நாம் கவனிக்காமல் விட்டு விட்டோமே என்ற ஒரு ஆதங்கம் ஏற்படுகிறது ஆனால் தாங்கள் கூறும் விஷயங்களில் இருந்து கீதாஞ்சலி அவர்களின் திறமையான நடிப்பை இப்பொழுது நாம் காலம் கடந்து தெரிந்து கொள்கிறோம் என்னைப் போன்ற ரசிகர்கள் இருப்பார்கள் என்றுn நினைக்கிறேன் நன்றி வணக்கம்

  • @wehh
    @wehh Před měsícem

    Sridhar movie - Customary Janaki song but it has to be noted that during 60's Janaki was confined only to signing for second heroines and it is always Susheela for main heroines similar to Hindi, where Latha was the only choice. But after Annakilli came, MSV gave Janaki more mainstream songs. In 60s' most of the Janaki songs were in Sridhar's movie only with few exceptions.

    • @DalesGuy71
      @DalesGuy71 Před měsícem

      I think the producers may have insisted on PS singing all the main songs in those days. Sarojadevi used not to let anyone but Sushila amma to sing for her. It must have been a tough time for SJ

    • @wehh
      @wehh Před 7 dny

      @@DalesGuy71 Could be, but don't think tamil heroines were in a position to dictate the choice of singers unlike in Hindi. It is mainly the MSV/TKR choice, and they preferred PS voice. KVM also did the same.