சிவாஜி என்னும் புலியை பார்த்து சூடு போட்டுக்கொள்ளும் இக்கால பூனை குட்டிகள்.

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #சிவாஜி என்னும் புலியை பார்த்து
    சூடு போட்டுக்கொள்ளும் இக்கால பூனை குட்டிகள்.
    #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan.
    He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja.
    Initially he was leading cine music orchestra with his friend M.A Dass.
    In and arround chennai.
    Then he composed lot of tunes for many private albums, and devotional cassettes.
    In 1994, he entered into visual media, and scored for many TV episodes, for the saagithya academy winner writer poomani some examples are manam, agalpinjugal, penaakkal,and done some serials at citaadel videos like chinna saambu, karpagam,and mayakam and some malayaala serials like sorgathil katterumbu, director Ilanchezhian gave him 1st film Rathna, the same gave mullil Roja, then he did kanna nee enakkuthaandaa, then kumaripennin ullathile with senthil naathan, sattam en payyil he has recently done kutty devadhai with dr alexander.
    Starting with P. Suseela, TMS, S. Janaki, SPB,vaani jayaram, malaysia vaasu devan,gangai amaran
    Sivachidambaram,krishnaraj,mano,chithra, gnanapriyaa,swarnalatha
    Chinmayee Unnimenon, unnikrishnan, srinivas, tippu, anuraadhasriram, madhu baalakrishnan,
    puspavanam kuppusaami,saagul hameedhu,haricharan,
    Vijay esudaas, karumaari karna, bavan,ananthanarayan mukesh,surmuki,amrutha charumathi,and some other singers sung in his music. In addition he is lyricist also, had written songs in 10films.
    #Camera :Duraisami
    Editing :Madhumathi
    Creative head :Amudha bharathi.

Komentáře • 15

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před měsícem

    அந்த, "பாலிருக்கும் பழமிருக்கும்" வரிகளுக்கு முன்னாடி வரும் பலவிதமான இசைகளை எவ்வளவு நுணுக்கமாக, தெளிவாக எந்த கருவியும் இல்லாமல் வாயால் இசைத்து காட்டுவது....! மிக மிக அருமை. வாழ்த்துக்கள்.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před měsícem

    ஆண்டு 1970. இந்த பாடலுக்கு, நடிகர் திலகத்தின் வித்தியாசமான நடை....! வித்தியாசமான கை அசைவு, இருவரின் (சிவாஜி & பத்மினி) ஒப்பனை அதுவும் இல்லாமல் நீங்கள் சொன்னது போல்.. ஒரே ஒரு அறையில் மட்டும் பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம் அருமை அரு மை.🎉

  • @r.manoharan.1088
    @r.manoharan.1088 Před měsícem +1

    என்னுடையப் பள்ளிப் பருவ நிகழ்ச்சிகளை அள்ளி வருகின்ற இந்தப் பாடலைக் கேட்டாலே போதும் அவ்வளவுதான் என்னுடைய விவரிக்க முடியாத உணர்வு நிலையை என்ன சொல்ல..... நன்றி...நன்றி..நன்றி...நன்றி....

  • @ganesanchokkalingam3285
    @ganesanchokkalingam3285 Před měsícem +2

    மிகவும் சரியாக சொன்னீர்கள் ரீ மிக்ஸ் என்ற பெயரில் பழைய பாடல்களை கொச்சை படுத்துகிறார்கள் மனது வேதனைப்படுகிரது

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před měsícem +1

    சிவாஜி-பத்மினி ஜோடியின் காதல் பாடல்களில் மிகச் சிறப்பான பாடல் பாலக்காட்டுப் பக்கத்திலே.

  • @muralikrishnaswamy1363
    @muralikrishnaswamy1363 Před měsícem

    I agree with you sir. Old songs should not be remixed. Can anyone touch Ilayaraja songs? Why they spoil only MSV and KVM songs?
    As a fan we have to protest this kind of nonsense.
    As we see your program daily, you have become a part of our family. Thank you for your great service to the classical songs. God Bless you sir. Good Day

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 Před měsícem +2

    ❤ வாத்தியக் கருவிகளின் பெயர்களையும் அதன் ஒலிநயத்தையும் சொல்லிச் சொல்லியும் பாடலைப் பாடியுங் காட்டி , வழங்கும் விம்ரசனமே ஒரு அழகுதான் அத்துடன் அவ் விசைக் கருவிகளை வாசிக்கும் நபர்களின் பெயர்களையும் நினைவு கூறி இருப்பீர்கள் பல காணொளிகளில் நான் கேட்டிருக்கிறேன் நண்பரே தங்களிடம் உள்ள
    அந்த உயர்ந்த பண்புகளைப் பாராட்டி மகிழ்கிறேன் நண்பரே

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před měsícem +1

      நண்பரே வணக்கம்.
      நடிகர் திலகம் ஒரு வித்தியாசமான கெட்டப் பில் வந்து கலக்கிய படம். ஒவ்வொரு காட்சியும் நினைவில் நிற்கக்கூடியவை. படிப்பினையும் ஊட்டக் கூடியவை. படத்திற்கு இந்தப் பாடல், மெருகூட்டியது என்று சொன்னால் அது மிகை அல்ல... இதைவிட அந்த பாடல் இருக்கிறதே....(உன் கண்ணில் நீர் வழிந்தால்) அப்பப்பா..... என்ன சொல்ல...!?🙏

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před měsícem +1

      சூப்பர். நல்லதொரு விளக்கம்.

  • @prabhakaranganesan4475
    @prabhakaranganesan4475 Před měsícem +1

    சாட்டையடி.❤

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před měsícem

    சபாஷ், சரியான செருப்படி. இதை பார்த்து ஒவ்வொருவரும் திருந்த வேண்டும். இனிமேல் ரீமிக்ஸ் என்ற செயல்பாடு கண்டிப்பாக இருக்கக் கூடாது.
    இது போன்ற படங்கள் (தனுஷ் படம்) பெரும்பாலும் பார்ப்பதில்லை.
    முதலிரவு காட்சிகளில் எத்தனையோ படங்கள் வந்திருக்கலாம். ஆனால் இந்த வியட்நாம் வீடு பாடலுக்கு, எவையுமே ஈடாகாது என்று அடித்துச் சொல்லலாம். (அப்படிப்பட்ட பாட்டை ஒருவர் கொலை செய்யும் போது... நெஞ்சு குமாரத்தன் செய்கிறது.) உங்களது விளக்கம் மிக மிக சரியே 🙏.

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 Před měsícem +1

    அருமை.
    தமிழ்த் திரையிசையைப் பொறுத்தவரை, பஞ்ச மூர்த்திகள் கையிலேதான் இருக்கின்றது என்று சொல்லலாம். G. ராமநாதன், K. V. மஹாதேவன், M. S. விஸ்வநாதன், இளையராஜா மற்றும் A. R. 13:30 ரஹ்மான் தான் அந்த பஞ்ச மூர்த்திகள். அதிலும், நடு நாயகமாக இருக்கும் மன்னரின் பங்குதான் முக்கியமானது. முதல் இருவரின் இசையை உள்வாங்கிக்கொண்டு, இறைவன் அருளால் தமக்குக் கிடைத்த படைப்பாற்றலினால், மெல்லிசை என்கிற ஒரு இன்னிசை உலகத்தையே படைத்துள்ளார். அதற்குப் பின்னர் வந்த ராஜாவும், ரஹ்மானும், மன்னரின் இசை உலகத்தில் இசையமைப்பாளர்களாக உருவானவர்கள்தான்.
    மன்னரின் இசைதான் அவர்களின் அடித்தளம்.

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx Před měsícem

      தமிழ்த் திரையிசை உலகில் கோலோச்சியவர்கள் இசை ஜாம்பவான்கள் மும்மூர்த்திகளுக்கு தான் முதலிடம்.யார் யார் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před měsícem +1

    😀