3 மணி நேரத்தில் சென்னை - மதுரை போகலாம்..! 1st Bullet train in India

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #bullettrain
    #chennaitomadurai
    #bullettrainchennai
    3 மணி நேரத்தில் சென்னை - மதுரை போகலாம்..!
    1st Bullet train in India For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Komentáře • 402

  • @aathieditz14
    @aathieditz14 Před 2 lety +44

    முதல்ல எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிங்க.அப்புறம் புல்லட் ரயில் ஸ்கூட்டி ரயில்லாம் பார்க்கலாம்.

  • @farookmohamed1855
    @farookmohamed1855 Před 2 lety +3

    விவசாயம் நிலம் பாதுகாக்கபடனும்

    • @pankajar4803
      @pankajar4803 Před 2 lety

      Yes, that is more important than bullet trains.

  • @gesra3414
    @gesra3414 Před 2 lety +40

    2500 குடுத்து புல்லட் ரயில்ல 3 மணி நேரம் சென்னையில் இருந்து மதுரை வரதுக்கு 1500 குடுத்து விமானத்தில் 1.30 மணி நேரத்தில் சென்னையில் இருந்து மதுரை வந்து விடலாம்

    • @renganathanr1392
      @renganathanr1392 Před 2 lety +8

      இல்லை வேண்டாம் அது வரும்போது விமானடிக்கெட்6000ஆயிடும்

    • @lakshmikanthj6010
      @lakshmikanthj6010 Před rokem +1

      Chennai to madurai flight 1500/- thana?? Sure

    • @gershomnaphtali3635
      @gershomnaphtali3635 Před rokem

      இந்தியாவில் விமான சர்வீஸ் நிறுத்தப்படும். only mody train Service only.

    • @KarthikGopalan-qv4kk
      @KarthikGopalan-qv4kk Před rokem +1

      Otherwise can use parachutes, balloons, if Government provides such facilities

  • @arulkathiravan9131
    @arulkathiravan9131 Před 2 lety +19

    Small correction in video, currently chennai to madurai running time 6 hrs - Tejas exp, 6.5hrs - Vaigai superfast express.

  • @abcabc2179
    @abcabc2179 Před 2 lety +48

    அதிநவீன போக்குவரத்து வசதிகளின் வளர்ச்சிகள் மேம்பட்டால் மட்டுமே நாட்டின்
    பொருளாதாரம் உயர்வடையும் மக்களது
    பயன்பாடுகள் உயர்வடையும்...

  • @lic_chandran_muthu817
    @lic_chandran_muthu817 Před 2 lety +7

    நண்பர்களே, மதுரையில் புல்லட் ரயில், மெட்ரோ ரயில், விமான நிலைய விரிவாக்கம் போன்ற சில கட்டமைப்புகள் அரசு ஏற்பாடு செய்வதற்க்கு சில காரணங்களாக சொல்ப்படுகிறது...
    அதில் முக்கியமானவைகள்
    1) எய்ம்ஸ்
    2) உயர்நீதிமன்றம்
    3) நத்தத்தில் அமையவிருக்கும் இன்டர் நேஷனல் கிரிக்கெட் மைதானம்
    4) மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தளங்கள்
    என இவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது...
    5) இந்த காரணங்களால் தொழிற்சாலைகள், ஐடி கம்பேனிகள் வரவுள்ளன...
    ஏற்கனவே நத்தம் முதல் சிட்டம்பட்டி வரை நான்கு வழி சாலையும், சிட்டம்பட்டி முதல் தல்லாகுளம் வரை 7.8 கி.மீ உயர்மட்ட பாலம், தல்லாகுளம் முதல் நெல்ப்பேட்டை மற்றும் அவனியாபுரம் வரை 6 கி.மீ தொடர் பாலங்களும், இவை விமான நிலையத்தை எளிதில் இனைக்கும், சிம்மக்கல் முதல் பெரியார் வரை 2 கி.மீ. மற்றோர் பாலமும்.. மற்றும் தேனி ரோட்டில் ppசாவடி முதல் நாகமலை ரிங் ரோடு வரையிலும் 2.5 கி.மீ, அப்பலோ மருத்துவ மனை அருகில் , மன்டேலா நகர் சந்திப்பில் ஒரு பாலமும்..விமான ஓடுதளம் கீழ் பாலமும் என மதுரை நகரில் பல உள் கட்டமைப்பு வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன...
    எனவே 5 வருடங்களுக்கு பிறகு ஏற்பட போகும் மதுரையின் பிரமாண்ட வளர்ச்சியை கருத்தில் கொண்டுதான் அரசு மெட்ரோ மற்றும் புல்லட் ரயில் போன்ற வசதிகள் மதுரையில் அமைக்க பரிந்துரை செய்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை....5 வருடங்களில் மதுரை மெட்ரோ சிட்டியாக கோவையை பின்னுக்குத் தள்ளி முன்னேறும் என்பது தொழிலதிபர்கள் மற்றும் வள்ளுனர்களின் கருத்து....

    • @mayamaya33
      @mayamaya33 Před 2 lety +1

      மதுரை நகரத்திற்கு மாற்றம் இல்லை நண்பரே, கண்ணவு காண வேண்டாம். மதுரை கம்யூனிஸ்ட் மற்றும் திராவிட கட்சிகள் பிடியில் உள்ளது. மக்கள் மனநிலை மாறவேண்டும். கம்யூனிஸ்ட் mentality போகவேண்டும். இரண்டு திராவிட கட்சிகளும் ஒழிந்தால் தன் மாற்றம் வரும்.

    • @shanthiduraiswamy6085
      @shanthiduraiswamy6085 Před 2 lety +1

      வாழ்த்துக்கள்.
      மதுரை மாநகரம் தமிழகத்தின் அழகு நகரம்

  • @muthukumarramachandran6432
    @muthukumarramachandran6432 Před 2 lety +19

    நி எந்த காலத்துல, இருக்க மதுரைக்கு இப்ப பயண நேரம் 5 மணி நேரம் மட்டுமே.

  • @savithiriravikumar4697
    @savithiriravikumar4697 Před 2 lety +72

    மோதீ நமக்கு அருமையான பிரதமராக கிடைச்சிருக்காரு. அதன் காரணமாக எல்லாமே சாத்யம் தான். அவரு இந்தியர்களுக்காக என்னதான் செய்யல. உலக அரங்கில் நாம் உயர்ந்த நிலைக்கு வந்திருக்கோம். நாம பாதுகாப்பாக இருக்கோம். இப்படி ஒரு பிரதமர் கிடைத்தது நாம் செய்த பாக்கியம். ஜெய் மோதீ!!

    • @balagovindan8002
      @balagovindan8002 Před 2 lety +3

      7Years aachu

    • @jayaramanvelappa5519
      @jayaramanvelappa5519 Před 2 lety

      Ellam poi verum vadai thooo naye kedi modi

    • @jesurajaraja607
      @jesurajaraja607 Před 2 lety

      அகமதாபாத் To மும்பை புல்லட் ரயில் திட்டம் 7 வருடமாக ஒன்றும் நடக்கவில்லை வாயில் வடை சுடலாம் 20 வருசத்துக்கு

    • @savithiriravikumar4697
      @savithiriravikumar4697 Před 2 lety +15

      @@jesurajaraja607 60 வருஷமா காங்கிரஸ் பண்ணின குளறுபடிகள் 7 வருஷத்தில் சரி செய்வது ரொம்பவே கடினம்.

    • @prakashk3476
      @prakashk3476 Před 2 lety

      இந்தியாவை தனியாருக்கு தாரை வார்த்து தான் மிச்சம் பொய் பேசலாம் இப்படி ஏக்கர் கணக்கில் போசதிங்க

  • @radhakrishnan5085
    @radhakrishnan5085 Před 2 lety +104

    ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

    • @nathansenthilnathan2566
      @nathansenthilnathan2566 Před 2 lety +3

      15 லட்சம்தான்.

    • @krishnamoorthyg.v9704
      @krishnamoorthyg.v9704 Před 2 lety

      @@nathansenthilnathan2566 your.

    • @manirudev7505
      @manirudev7505 Před 2 lety

      Ticket rate 3 madangu adhikama irukum paravalaya

    • @AmuthaAmutha-gf3lm
      @AmuthaAmutha-gf3lm Před 2 lety

      @@nathansenthilnathan2566 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

    • @MVMSKNN
      @MVMSKNN Před 2 lety +2

      நீங்க united kingdom ல இருந்து பேசுறீங்க UK னு நினைச்சுகிட்டு ஆவலுடன் எதிர்பார்க்காதீங்க

  • @RajaKumar-hk4yh
    @RajaKumar-hk4yh Před 2 lety +17

    இப்போது கணக்குப்படி
    2500 ரூபாய்.சிலவருட காலம் பணிமுடிந்து
    புல்லட்ரயிலுக்கான
    டிக்கெட் விலை
    அப்போது இன்னும்
    அதிகமாகவே இருக்கும். ஆனாலும்
    ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

    • @anwardeenm1771
      @anwardeenm1771 Před 2 lety

      you can expect around 6000 + .that means even flight is cheaper.

    • @darshanselvam554
      @darshanselvam554 Před 2 lety

      சில வருடம் இல்லை ஐயா , 2051 ஆம் ஆண்டு தான் முடியும் என திட்ட அறிக்கை தாக்கல் செய்ய பட்டுள்ளது. விவரங்களுக்கு en.m.wikipedia.org/wiki/Chennai%E2%80%93Mysuru_high-speed_rail_corridor

  • @mayilanramasamy5017
    @mayilanramasamy5017 Před 2 lety +12

    ஜெய் ஹிந்த்
    வாழ்க நமது பிரதமர் மோடி ஜீ

  • @takesrt5769
    @takesrt5769 Před 2 lety +12

    I am eagerly waiting 🌟🌟🌟👏👏👏

  • @vanabalamurugan8591
    @vanabalamurugan8591 Před 2 lety +13

    இந்தியாவில் புல்லட் ரயில் நடைமுறைக்கு வர இன்னும் 100 ஆண்டுகள் ஆகும்

  • @lic_chandran_muthu817
    @lic_chandran_muthu817 Před 2 lety +2

    Madurai metro project suggestion *Metro phase1:*
    1) Tvs srichackra in melur road; *Agri college,* *Ilandaikulam ITpark,* **High court,* *mattuthavani* , *district court** , aavin signal, anna bus stand, *G.H* - goripalayam, sellur, meenakshi bazaar, *Railway junction* , *madura college,* palanganatham, pasumalai, *tiruparnkundram* , Harvey Patti, thirunagar, thanakkankulam, *thoppur-aiims* , kappalur, *thirumangalam*
    *Totally 50kms covered*
    *Phase 2:*
    *Thiruppuvanam* , manalur, silaiman, viraganur ring road, *Velammal hospital,* avaniyapuram, *perundi-airport* , nilaiyur, kappalur, *aiims,* nagamalai, *kamarajar university, Vadapalanji IT park* *Totally 58kms covered*

  • @SenthilKumar-no4tt
    @SenthilKumar-no4tt Před 2 lety +36

    Already 25 years late.. I take the parent Shinkansen in Japan and have taken KoRail in Korea and Taiwan Shinkansen in Taiwan. Absolutely wonderful to travel. Ticket prices are not cheaper but comfort wise it is awesome.

  • @gokulv6172
    @gokulv6172 Před 2 lety +4

    90s kids: waiting
    90s kids children: waiting
    90s kids grandchildren: finally.

    • @chennai6372
      @chennai6372 Před 2 lety +1

      Don't worry your grate grand childrens grand children might see the trial run be happy 😀👍

  • @maduraimahi
    @maduraimahi Před 2 lety +40

    புல்லட் ரயில் வரும்! ஆனா வராது.முதலில் ரயில் உள்ள டாய்லெட்ட சுத்தமா வைங்கடா!!

    • @jeyaseeman8434
      @jeyaseeman8434 Před 2 lety +5

      Kurai kuruvai niruthivittu,rain suthama erika namm uthavanum.

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 Před 2 lety +1

      டாய்லெட்டு உள்ளே
      மனிதர்கள் போனால்,
      எப்போதும் சுத்தமாத்
      தான் இருக்கும்.
      உன்னைப்போல் மிருகங்கள்
      போனால், எப்படி சுத்தமா
      இருக்கும்??

    • @manasarovarmanasarovar8433
      @manasarovarmanasarovar8433 Před 2 lety

      @@jeyaseeman8434 0

    • @chandramohanchandru7175
      @chandramohanchandru7175 Před 2 lety +5

      அதுக்கு முதல்ல டாய்லட்ட ஒழுங்கா யூஸ் பண்ண கத்துக்க சுத்தம் தன்னாலேயே வரும்

    • @maduraimahi
      @maduraimahi Před 2 lety

      @@chandramohanchandru7175 முதலில் தண்ணீரை நிரப்புங்க!
      18மணி நேரம் பயணம் செய்யும் ரயிலில் ஒரு தடவை நிரப்பினால் டிஸ்யூ பேப்பரில் துடைக்க இது என்ன ஐரோப்பா வா!! பான்பராக் வடக்கன்ஸ்கிட்ட சொல்லு ரிசர்வேசன் பெட்டியில் காசு கொடுக்காமல் கெத்தா பயணம் செய்தும் கண்டுகொள்ளாத ரயில்வே துறை.

  • @valibarking1130
    @valibarking1130 Před 2 lety +6

    MAS TO MDU TEJAS TRAIN
    6:30 Hours only

  • @venupillai3210
    @venupillai3210 Před 2 lety +13

    Well done Modiji

  • @sankaraveilappan1262
    @sankaraveilappan1262 Před 2 lety +1

    Welcome..........Welcome.................Welcome....................

  • @sannamalai1257
    @sannamalai1257 Před 2 lety +11

    ஜெய் மோடி ஜி 🙏🙏🙏🚩🚩🚩

  • @asg2255
    @asg2255 Před 2 lety +9

    இருக்குர வண்டிகளில் உட்கார இடமில்லை, கூடுதலாக 3-4 பொதுபெட்டி போட வழியில்லை, அடிப்படை போக்குவரத்து க்கு ரயிலில் நிக்க இடமில்லை,இதுல புல்லட் ரயில் 🚆 தேவையா ?

  • @sam2mathi
    @sam2mathi Před 2 lety +2

    எப்போ செல்லம் ❤️❤️❤️❤️? காத்திருக்கிறேன் ❤️❤️

  • @balakarthi8564
    @balakarthi8564 Před 2 lety +11

    அப்போ ஏரோபிளேன்ல போறவங்க மட்டும்தான் புல்லட்ல போக முடியும்னு சொல்லுங்க.வானத்தை அண்ணாந்து பார்த்த மாதிரி புல்லட்ட தரேல பாக்க போறோம்.😂

  • @Rajkumarigst
    @Rajkumarigst Před 2 lety +2

    எந்த train வந்தாலும் எவ்ளோ fasta வந்தாலும் கூடல்நகர் to கொடைரோடு இடையில தடம் புரளும்ந்றது சகஜம் தானே

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Před 2 lety +4

    திருவிழா காலங்களில் நிறைய ரெயில்களை விட வேண்டும்

  • @Ruthins-Page1995
    @Ruthins-Page1995 Před 2 lety +12

    😂.... வைகை top speed 110 km ph/hr... vera வேலைய பாருங்க... அதையும்... தனியாருக்கு.... தாரை வார்க்கவும் 💐💐💐💐நிச்சயமா என்னோட பேர பசங்க..... travel பண்ணுவாங்க 2060ல 😂😂😂😂😂

  • @karthickselvams8497
    @karthickselvams8497 Před 2 lety +1

    சும்மா நேரத்தை வேஸ்ட் பண்ணாம சட்டு புட்டுன்னு போய் வேலைய பாருங்க உருட்டு கள் பலவிதம் அதில் லைக் வாங்குவதற்காக உருட்டுவது தனிரகம்🔥🔥🔥😂😂😂😂

  • @priya_vaishnavie
    @priya_vaishnavie Před 2 lety +1

    Semmaiya irukke...appo Sivagangai ku 3 mani nerathula polam..😃

  • @Indian-hr1gu
    @Indian-hr1gu Před 2 lety +1

    Next generation dhaan anubavika mudiyum!!! Naamalam poi serndhuduvom adhukulla!!!

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice Před 2 lety +2

    பணக்காரர்களுக்கான சேவை

  • @wjpjwjpj634
    @wjpjwjpj634 Před 2 lety +2

    Accelerator brake clutch nu button vechidunga train train driver fan switch 1.2.3 speed nu aluthivitu kathuvaralenu platform la parking panava

  • @absarrr
    @absarrr Před 2 lety +1

    Appo maduriki flight porathuku ithula travel panlam.. airport travel also take same time like check in before one hour and city to airport travel .. train is bestv

  • @kanganar5190
    @kanganar5190 Před 2 lety

    ஏற்கனவே மதுரையில் எயிம்ஸ் மருத்துவமனை கட்டி முடித்து திறப்புவிழாவிற்கு காத்துக்கொண்டு இருக்கிறோம்
    இப்போது புல்லட் இரயிலு.. ம்..ம் நம்பிட்டோம் உங்கள் யோசனைக்கு ரொம்பவும் நன்றி

  • @Mahe15
    @Mahe15 Před 2 lety +1

    Chennai to madurai 6 hours Tejas and 6hours 30 minutes Vaigai express erukku 8 hours la kammiya

  • @sumi3421
    @sumi3421 Před 2 lety +2

    முதல்ல ஒரு வழி பாதைகளை இரண்டு அல்லது மூன்று வழி பாதையா மாத்தனும், பிரிட்டீஸ்காரன் போட்டதால ஏதோ ஓடுது!!

    • @2000stalin
      @2000stalin Před 2 lety +1

      அப்புறம் ஏன் பிரிட்டிஷ் காரன தேவையில்லாம விரட்டி விட்டீங்க.....

  • @achudhant.r3908
    @achudhant.r3908 Před 2 lety +3

    Madurai ku vandha super dhan

  • @ManiKandan-fx7ix
    @ManiKandan-fx7ix Před 2 lety +2

    wow super ! but chennai to madurai project will benover with in 2099

    • @kesavarman6771
      @kesavarman6771 Před 2 lety +1

      No, I guess before 2050 all the bullet train routes will be completed in india according to NHRCL

  • @govindarajg2282
    @govindarajg2282 Před 2 lety

    Very nice we are egarly waiting

  • @mohamedansariansari8173
    @mohamedansariansari8173 Před 2 lety +2

    Now first AC train ticket is almost equal to flight ticket,so we can concentrate on air ways

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro Před 2 lety +3

    It will take more years in Taminadu even double track between Chennai -Nagercoil Town station has not been completed.

  • @nirmalarani1856
    @nirmalarani1856 Před 2 lety

    நானும் ரொம்ப சீக்கிரம் எதிர் பார்க்கிறேன்

  • @g.r.berrnartsha7164
    @g.r.berrnartsha7164 Před 2 lety +2

    அநேகமாக விமானக்கட்டணம் என்று சொல்லுங்கள். நிறைய ஏழைகள் பயனடைவார்கள்.

  • @rameshrajaram4657
    @rameshrajaram4657 Před 2 lety +1

    வரட்டும் வாழ்த்துகள்
    நம்ம பயல்கல் எருமைமாட்டை விடுவார்கள்

  • @pfprince1524
    @pfprince1524 Před 2 lety

    😮😮😲👏👏👌👌5uperow Super Welcome.

  • @sundharsundar156
    @sundharsundar156 Před 2 lety +1

    Speed life speed journey thanks video

  • @vedanayagamduraisamypillai7844

    Very good plan,should be implemented at the earliest

  • @greatvelu
    @greatvelu Před 2 lety +5

    டிக்கெட் என்ன விலை?
    விமான கட்டணத்தை விட அதிகம் என்றால், விமானத்திலேயே பயணம் செய்து விடலாமே?

    • @2000stalin
      @2000stalin Před 2 lety +2

      ஆனா விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு போக 500 ரூபாய் டாக்சி.
      அதுவும் விமான நிலையத்துக்கு 1 மணி நேரம் முன்பே சென்று பாஸ் வாங்கி விட வேண்டும்.
      கஸ்டம்ஸ் செக்கிங் அத்து இது ன்னு டைம் வேஸ்ட்

    • @chandramohanchandru7175
      @chandramohanchandru7175 Před 2 lety

      நல்லா போ ராசா

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Před 2 lety

    Nice super

  • @ganeshanm2452
    @ganeshanm2452 Před 2 lety

    Veary.... Very..... Goood

  • @vidyasankar6956
    @vidyasankar6956 Před 2 lety +35

    வாய்ப்பே இல்லை ராசா. தவறான தகவல்களை தர வேண்டாம் 2050 வரை

    • @lookarun08
      @lookarun08 Před 2 lety

      Super correct a sonnenga

    • @user-jz8dm9gj5k
      @user-jz8dm9gj5k Před 2 lety

      Appadiya

    • @ssivasakthi4585
      @ssivasakthi4585 Před 2 lety

      முயன்றால் முடியாதது என்று எதுவும் கிடையாது ராஜா!. நம்பிக்கை வை!.

  • @ganesan.mm.ganesan3631

    Good and we thanks to PM Modi ji and our CM Mr MKS.

  • @onemanshow2441
    @onemanshow2441 Před 2 lety +2

    Develop madurai like chennai,so no need for people migration

  • @sridharnashoknaaarayanan3059

    அப்ப திண்டுக்கல், 2 mani போதுமே. சூப்பர்

  • @prasannabb
    @prasannabb Před 2 lety +2

    Hyper loop will be cost effective and faster than bullet train and air travel

  • @jenittagnanaraj9499
    @jenittagnanaraj9499 Před 2 lety +1

    Why state government is not taking any plan to implement this train system to various parts of the Tamilnadu like Chennai to Coimbatore, Chennai to Kaniyakumari, Chennai to Nagapatinam

    • @jenittagnanaraj9499
      @jenittagnanaraj9499 Před 2 lety

      Why state government is not taking any steps implement this project in Tamilnadu , we people from Tamilnadu also pay GST to central government. Then why Central Government is showing this partiality to the State governments.

  • @robertrajkumar6789
    @robertrajkumar6789 Před 2 lety +1

    Na En Duke la'iea 3.30 hours la Trichy to Chennai Povane😈📌📌📌

  • @bavaji83
    @bavaji83 Před 2 lety +13

    Very good giving more preference to Northern states than Southern states.

  • @ramaniiyer5365
    @ramaniiyer5365 Před 2 lety +3

    China 800 km per hour test run going.
    Late analum latest one welcome 🙏

  • @danielparker5139
    @danielparker5139 Před 2 lety

    வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக கூறலாம் இது வெறும் மீடியா பந்தா பாவம் மக்கள்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před 2 lety +6

    தென் மாவட்டங்களின் மையமான திருநெல்வேலி அல்லது தூத்துக்குடியில் இருந்தது மதுரை வழியாக சென்னைக்கு இப்படி அதிவேக இரயில் வேண்டும்.எங்கள் கனவு நிறைவேறுமா?

    • @bts_seven_angel1668
      @bts_seven_angel1668 Před 2 lety

      Apo nagercoil then mavattam illaya nagercoil to chennai vaika sollu nallavana irutha

    • @vettrigeorge415
      @vettrigeorge415 Před 2 lety

      👍👍👍

    • @vettrigeorge415
      @vettrigeorge415 Před 2 lety

      தூத்துக்குடி வரை இயக்கலாம்.

  • @venkybabu8140
    @venkybabu8140 Před 10 měsíci

    National net fast transit major city link express and why because air fuel costs and delays clearance check and dangerous also easier to maintain safety 30% traffic reduced

  • @jesudianwilliams4649
    @jesudianwilliams4649 Před 2 lety +1

    தூத்துக்குடி to கோவை நின்று போன ட்ரெயின் என்னப்பா ஆனது. முதல அதை சரிசெய்யப்பா

  • @ravik9675
    @ravik9675 Před 2 lety +1

    Super 👍🏻

  • @KarthikGopalan-qv4kk
    @KarthikGopalan-qv4kk Před rokem

    Few Periyava says , it's good , still, modern transport might be costly; also, says they are all living in Girivala Paadhai, their relatives had dropped them there, so, no one to take care, living independently, depends on few ashrams for food

  • @gvbalajee
    @gvbalajee Před 2 lety +2

    Appreciate

  • @soundararajanr8402
    @soundararajanr8402 Před 2 lety

    Super modhi ji

  • @rajendranchockalingam1079

    டிக்கெட் விலை மிக அதிகமாக இருக்கும்
    பொது மக்கள் பயன் படுத்த முடியாது

  • @velmuruganvelmurugan5093

    எப்படியும் எங்க பேரன் காலத்திலாவது வருமானு சந்தேகமா இருக்கு

  • @koilpitchaianand9484
    @koilpitchaianand9484 Před 2 lety

    Fast is fast Life Superpu

  • @shankarshankar1787
    @shankarshankar1787 Před 2 lety +3

    Continuously this news coming from back three years

  • @karthickyoga9676
    @karthickyoga9676 Před 2 lety

    Bullet train waiting 👌👌👌

  • @prabakaranprabakaran506

    I am waiting

  • @saravananstudio4705
    @saravananstudio4705 Před 2 lety +4

    பேரு கேத்த மாதிரி அமௌன்ட் டும் புல்லட் வேகத்தில் ஏகிறிதுல

  • @s.ganesansanmugavel5679

    Good news

  • @kairali2758
    @kairali2758 Před rokem +1

    Modi ji 💕💕💕💕🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @VINOTHV-gb6wf
    @VINOTHV-gb6wf Před 2 lety

    Enga ooruku bullet train poduga திருவண்ணாமலை

  • @daravindhan8438
    @daravindhan8438 Před 2 lety

    🤷🤷🤷 Wow wonderful well done 👍👍👍🤔🤔🤔🤔

  • @mahmoodsuliman4652
    @mahmoodsuliman4652 Před 2 lety +1

    Wow

  • @bharathid5698
    @bharathid5698 Před 2 lety +1

    Super

  • @23101990suresh
    @23101990suresh Před 2 lety

    Chennai beach electric train local what happened. Last week 10 days before rammed the platform.???.. Where is the control? Small distance?

  • @mydear5197
    @mydear5197 Před 2 lety +6

    நாளைக்கு பிரியாணி தருகிறேன் என்று சொல்லி இன்று பட்டினி போடாதீர்கள் இன்னும் ஓட்டாத வண்டிகளை ஓட்டுங்கள

  • @SKVibez.
    @SKVibez. Před 2 lety +2

    Kadasila sonna paaru 500 km ku 2500 apdi poi onnum kilikura vela ila 5 mani neram train la thoonginae porom pandian express la

  • @mahmoodsuliman4652
    @mahmoodsuliman4652 Před 2 lety +1

    வாழ்த்துக்கள்

  • @narayanv1434
    @narayanv1434 Před 2 lety +1

    First made double track to kanyakumari. It's work going o past 20 years

    • @agsubmani
      @agsubmani Před 2 lety

      2023 July Finish Panniduvanga.

  • @DB-hz1gu
    @DB-hz1gu Před 2 lety

    super
    when will be for
    Chennai Tirunelveli
    Chennai Coimbatore

  • @sivaramann7631
    @sivaramann7631 Před 2 lety +9

    ❓❓❓year 2999😁😁😁👍

  • @suryakumari9083
    @suryakumari9083 Před 2 lety

    Amazing thanks

  • @georgebenjamin
    @georgebenjamin Před 2 lety +1

    Tejas 6 hours only.

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv Před 2 lety

    ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம்

  • @meenakshiragavanath631

    Nice

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 Před 2 lety +2

    ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹

  • @jim-justimpressedme389
    @jim-justimpressedme389 Před 2 lety +2

    It's not bullet train. 150km/hr na unngaluku bullet train a. Car laye போகலாம்😂😂

  • @garsamy-ms1gv
    @garsamy-ms1gv Před 2 lety +3

    வரவேற்பு அதிகமாக இருக்கும்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před 2 lety

    Super bro... 🙏

  • @narasimhavarmanpallavan473

    Omani bus karan nidam. I t karagal padu Avasthy theera trichy bangalore. Pakal sathaipthi vedugappa

  • @ezragideon6182
    @ezragideon6182 Před 2 lety

    waiting

  • @ayahagus8917
    @ayahagus8917 Před rokem

    Melihat india sperti Indonesia th80

  • @himalaya113
    @himalaya113 Před 2 lety +3

    India keep talking keep telling but nothing happening in real practical life in case if it happens also it won't work saying it's under maintenance service

  • @sivassiva7815
    @sivassiva7815 Před 2 lety

    வரட்டும்; வரட்டும்.