நீங்கள் இறந்துவிட்டீர்களா? தயவுசெய்து சாிபார்க்கவும்

Sdílet
Vložit
  • čas přidán 10. 12. 2023
  • #god #died #ஆதாம்
    #god #died #ஆதாம் #ஏவாள் #மனம் #இறைவன் #meditation #health #healthcare #healthy #healing #viral #trending
    #tamil #stress #stressrelief #stressbuster #36reasons #stressrelieftherapy
    #health #diet #meditation #meditationmusic #relaxing #relaxingmusic
    #ulujimeditation #howtomeditate #mindfullness #நான்யார்
    #Spiritual #thiruvannamalai #suyam #Atma
    #விருபாக்ஷகுகை #சும்மாஇரு #vivakanadhar #thiruvannamala
    #Arunachalam #selfenquire #selfmotivataiontamil #ramanar
    #thoughts #meditation #enlightenment #yoga #thought #stress #subconsciousmindintamil #superconsciousmind #consciousmind #spiritualityintamil #மனம் #எண்ணம் #சிந்தனை #கோபம் #mindcontrol #mindrelaxation #karma #presenceofmind #pieceofmind #மனநலம் #யோக #badhabits #முக்தி #liberation #mind #understandingmind #freedom #spiritual #guru #master #anxiety #depression #wisdom #spiritualityintamil #தோல்வி #failure
    #மாபெரும்ரகசியம்

Komentáře • 52

  • @SureshKumar-ju1kh
    @SureshKumar-ju1kh Před měsícem

    அது தான் அறிவு என்கிற இறைவன்

  • @sasikumar-si8pu
    @sasikumar-si8pu Před 3 dny

    சகோதரர உண்மை தான், இந்த குப்பை இருக்கிற வரைக்கும் ஒற்றுமை இருக்காது

  • @annapoorani8244
    @annapoorani8244 Před 6 měsíci +5

    மிகவும் நன்றி சகோதா நான் உயிர்ப்புடன் இருக்கிறேன் உங்கள் ஆதங்கத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது

  • @sivasakthi4100
    @sivasakthi4100 Před měsícem

    Super bro

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Před 5 měsíci +3

    இறைவனையும் பக்தியையும் பற்று என்று உனர்ந்தவன் ஞானி இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாய வலையில் மூடப்பட்டுள்ளது என்று உனர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உனர்ந்தவன் ஞானி எல்லாவற்றிலும் சம நோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னை காண்பவன் ஞானி தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி ஆசை பற்று செயல்கள் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி செயல்களில் செயல் இன்மையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இருள் வெளி தான் தான் என உனர்ந்தவன் ஞானி இவன் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் தாமரை இலை தண்ணீர் போல தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் இவனே ஸ்திதபிரஞ்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதங்கள் இல்லை காலங்கள் இல்லை தேசங்கள் இல்லை நேரங்கள் இல்லை திககு திசைகள் இல்லை இவனுக்கு எல்லாம் ஒன்று தான் இங்கு இருப்பவர்கள் இருக்கும் பொருட்கள் எல்லாம் அவர் அவர் கர்மா வுக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும் மாற்றத்திற்கு உட்பட்டவை தான் இவன் இதில் சற்றும் சலணய்படாமல் எல்லாவற்றையும் கடந்து எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட நிலையில் மாராத மாற்றத்திற்கு உட்படாத சமாதி நிலையில் சமமான ஆதி நிலையில் ஒடுங்கி ஒதுங்கி தனித்து நிலைகொண்டு இருப்பான் இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் வீடுபேறு அடைந்தவன் இது நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை.

    • @umayaraja5684
      @umayaraja5684 Před 4 měsíci +3

      உண்மைதான் உணர்ந்தவர்க்கு தேவையோ தேடலோ ஏதுமில்லை

  • @rajamanickamk2468
    @rajamanickamk2468 Před měsícem +1

    I love you❤❤❤❤❤❤❤ sellam

  • @balasri3445
    @balasri3445 Před 6 měsíci +3

    Heartly hugs to your work brother really you are speaking the reality of spirituality to this modern society........❤
    keep continuing you good work .....
    By
    ஆத்ம நண்பன்
    Yogic insights foundation

  • @viduthalaivirumbi4991
    @viduthalaivirumbi4991 Před 6 měsíci +2

    🎉🎉🎉😊 மனம் தெளிவடைகிறது நன்றிகள் பல

  • @sharithick
    @sharithick Před 6 měsíci +2

    Supper speech sir 😊

  • @vishwarajesh2372
    @vishwarajesh2372 Před 5 měsíci +1

    Great and Great 👍👍👍👍👍👍👍

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 Před 6 měsíci +1

    அருமையான விளக்கம் நன்றி சார்! 🔥👌❤️😄

  • @kesavank5305
    @kesavank5305 Před 4 měsíci

    இறைவன் போதுமானவன்.

  • @ganeshmadhuraja8581
    @ganeshmadhuraja8581 Před 4 měsíci

    மிகவும் நன்றி என்னை உணர்வை உருவாக்கியதற்கு

  • @brajiethrinosh5955
    @brajiethrinosh5955 Před 6 měsíci +2

    Realy true brother supper Thanks.guruvae saranam..

    • @Summairu985
      @Summairu985  Před 6 měsíci

      இறைவன் போதுமானவன்

  • @janjamsudharani6113
    @janjamsudharani6113 Před 5 měsíci

    Brother 100% true . In this Maya world we wear mask and act like dead bodies . Wen we removed fake mask we see and feel Almighty power within our selves . Love is Eternal

  • @selliahlawrencebanchanatha4482

    Unmai nanrigal

  • @halilrahman2646
    @halilrahman2646 Před 6 měsíci

    🙏🙏🙏🙏🤩🤩🤩

  • @RaviKumar-iv3lg
    @RaviKumar-iv3lg Před 5 měsíci

    நன்றி நண்பரே

  • @indiranir7093
    @indiranir7093 Před 6 měsíci +1

    🙏🙏🙏

  • @padmamanikk7194
    @padmamanikk7194 Před 5 měsíci

    Arumai❤ Arputham ❤

  • @kesavank5305
    @kesavank5305 Před 4 měsíci

    மிக்க நன்றி நண்பரே.

  • @darktech2563
    @darktech2563 Před 5 měsíci

    Unmai

  • @geethab1684
    @geethab1684 Před 6 měsíci

    Arpudam arpudam ayya nandri nandringa ayya idu kadaval kudutha message ayya nandri

  • @sugashini8212
    @sugashini8212 Před 6 měsíci

    💯💯💯💯💯💯💯💯

  • @RaviKumar-mr1vw
    @RaviKumar-mr1vw Před 4 měsíci

    Tq. Sir

  • @andalsadaranga5741
    @andalsadaranga5741 Před 5 měsíci

    Extremely thankful brother for your genuine concern

  • @v.sanjithv.reshmi
    @v.sanjithv.reshmi Před 4 měsíci

    Thank you so much sir

  • @ravichandran6704
    @ravichandran6704 Před 5 měsíci

    Great video brother I have expecting more videos

  • @user-jx9dp7tx7n
    @user-jx9dp7tx7n Před 5 měsíci

    ❤️💞🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @bhavanikumar3686
    @bhavanikumar3686 Před 6 měsíci

    Neenga solradhu yellam 💯 true 🙏 thank you brother

    • @Summairu985
      @Summairu985  Před 6 měsíci

      இறைவன் போதுமானவன்

  • @abdhullaharshad4779
    @abdhullaharshad4779 Před měsícem

    Unarvu pesudha illa manam pesudha nu eppadi kandu pidippadhu ?

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 Před 5 měsíci

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pooojaaa1234
    @pooojaaa1234 Před 5 měsíci

    Ama kanamudi thiyanam panalanu ukkadha motha kupaium vela varum

  • @brajiethrinosh5955
    @brajiethrinosh5955 Před 6 měsíci +1

    Nanum mananalam padhikkapattaval

  • @Naduvathery
    @Naduvathery Před 5 měsíci

    You doesn't exists. You exists in cosmos as cosmic body

  • @sugashini8212
    @sugashini8212 Před 6 měsíci

    Anna unga age therinjikalama

  • @kavividhya
    @kavividhya Před 2 měsíci

    Negative heading

  • @Snekithi
    @Snekithi Před 7 měsíci +1

    Who are you? How do you get this knowledge? Why do we believe you? Is it for earning money?

    • @Summairu985
      @Summairu985  Před 7 měsíci +3

      அன்புள்ள பார்வையாளரே!
      Who are you?
      1) நான் என்னையே தேடிக்கொண்டிருப்பவன்.
      How do you get this knowledge?
      2) இறைவனால் அருளப்பட்டது.
      Why do we believe you?
      3)நீங்கள் என்னை நம்ப தேவையில்லை இறைவனை நம்புங்கள்.
      Is it for earning money?
      4)நீங்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவிற்கு பெரும் செல்வம் என்னிடத்தில் உள்ளது.
      உங்கள் மனதில் பட்டத்தை எனக்கு தெரிவித்ததற்கு மிக்க நன்றி. வரும் காணொளிகளில் இதைப்பற்றி பேசுவோம்.
      இறைவன் போதுமானவன்

  • @srsbalacjn462
    @srsbalacjn462 Před 7 dny

    கவனமாக இருங்கள் என்று எங்களுக்கு சொல்லும் நீங்கள் சற்றேனும் கவனமாக இருங்கள்
    நீங்கள் இதற்கு முன் பேசிய வீடியோக்களை நீங்கள் மறுபடியும் கேளுங்கள்
    நீங்கள் முன் கூறிய கருத்துக்கு முற்றிலும் எதிரான கருத்துக்களை இந்த வீடியோவில் பேசுகிறீர்கள்
    உங்களின் எந்த கருத்தை உண்மை என எடுத்துக் கொள்வது
    உங்களின் அனைத்து வீடியோவையும் பார்த்தல் நிச்சயம் பைத்தியம் பிடித்துவிடும்
    உங்களின் கருத்துகளில் சில உண்மை உள்ளது
    அவ்வுண்மை எதுவென்று நீங்கள் முதலில் முடிவு செய்யவும்
    அந்த ஒரு முடிவில் நிலையாக நிற்கவும்
    பிறகு பேசவும்

  • @murugesan2759
    @murugesan2759 Před 5 měsíci

    🙏🙏🙏