Summa iru சும்மா இரு
Summa iru சும்மா இரு
  • 74
  • 288 105
நீங்கள் ஒரு ஆன்மீக அனாதை
#2024 #happynewyear2024 #guru #குரு #வரம் #சாபம்
#god #died #ஆதாம் #ஏவாள் #மனம் #இறைவன் #meditation #health #healthcare #healthy #healing #viral #trending
#tamil #stress #stressrelief #stressbuster #36reasons #stressrelieftherapy
#health #diet #meditation #meditationmusic #relaxing #relaxingmusic
#ulujimeditation #howtomeditate #mindfullness #நான்யார்
#Spiritual #thiruvannamalai #suyam #Atma
#விருபாக்ஷகுகை #சும்மாஇரு #vivakanadhar #thiruvannamala
#Arunachalam #selfenquire #selfmotivataiontamil #ramanar
#thoughts #meditation #enlightenment #yoga #thought #stress #subconsciousmindintamil #superconsciousmind #consciousmind #spiritualityintamil #மனம் #எண்ணம் #சிந்தனை #கோபம் #mindcontrol #mindrelaxation #karma #presenceofmind #pieceofmind #மனநலம் #யோக #badhabits #முக்தி #liberation #mind #understandingmind #freedom #spiritual #guru #master #anxiety #depression #wisdom #spiritualityintamil #தோல்வி #failure
#மாபெரும்ரகசியம் #nogod #அருட்பெருஞ்ஜோதி #திருஅருட்பிரகாச #வள்ளலார் #dog #நினைக்கநடக்க #சிவராத்திரி #பிரம்மமுகூர்த்தம் #பேய்கதை #தலைவிதி #ஜாதகம்
zhlédnutí: 1 187

Video

நீங்கள் சீடர்களா இல்லை அடிமைகளா?
zhlédnutí 2,6KPřed 14 dny
#2024 #happynewyear2024 #guru #குரு #வரம் #சாபம் #god #died #ஆதாம் #ஏவாள் #மனம் #இறைவன் #meditation #health #healthcare #healthy #healing #viral #trending #tamil #stress #stressrelief #stressbuster #36reasons #stressrelieftherapy #health #diet #meditation #meditationmusic #relaxing #relaxingmusic #ulujimeditation #howtomeditate #mindfullness #நான்யார் #Spiritual #thiruvannamalai #suyam #Atma #வ...
உங்கள் பீனியல் (Pineal Gland) சுரப்பி வேலை செய்கிறதா இல்லையா?
zhlédnutí 2,5KPřed 28 dny
#2024 #happynewyear2024 #guru #குரு #வரம் #சாபம் #god #died #ஆதாம் #ஏவாள் #மனம் #இறைவன் #meditation #health #healthcare #healthy #healing #viral #trending #tamil #stress #stressrelief #stressbuster #36reasons #stressrelieftherapy #health #diet #meditation #meditationmusic #relaxing #relaxingmusic #ulujimeditation #howtomeditate #mindfullness #நான்யார் #Spiritual #thiruvannamalai #suyam #Atma #வ...
நல்லவர்கள் ஏன் அதிகம் துன்பப்படுகிறார்கள்
zhlédnutí 2,2KPřed měsícem
#2024 #happynewyear2024 #guru #குரு #வரம் #சாபம் #god #died #ஆதாம் #ஏவாள் #மனம் #இறைவன் #meditation #health #healthcare #healthy #healing #viral #trending #tamil #stress #stressrelief #stressbuster #36reasons #stressrelieftherapy #health #diet #meditation #meditationmusic #relaxing #relaxingmusic #ulujimeditation #howtomeditate #mindfullness #நான்யார் #Spiritual #thiruvannamalai #suyam #Atma #வ...
பரிசுத்த ஆவி எது?
zhlédnutí 1,4KPřed měsícem
#2024 #happynewyear2024 #guru #குரு #வரம் #சாபம் #god #died #ஆதாம் #ஏவாள் #மனம் #இறைவன் #meditation #health #healthcare #healthy #healing #viral #trending #tamil #stress #stressrelief #stressbuster #36reasons #stressrelieftherapy #health #diet #meditation #meditationmusic #relaxing #relaxingmusic #ulujimeditation #howtomeditate #mindfullness #நான்யார் #Spiritual #thiruvannamalai #suyam #Atma #வ...
உங்களுடைய மூன்றாவது கண் மனம்
zhlédnutí 4KPřed měsícem
#2024 #happynewyear2024 #guru #குரு #வரம் #சாபம் #god #died #ஆதாம் #ஏவாள் #மனம் #இறைவன் #meditation #health #healthcare #healthy #healing #viral #trending #tamil #stress #stressrelief #stressbuster #36reasons #stressrelieftherapy #health #diet #meditation #meditationmusic #relaxing #relaxingmusic #ulujimeditation #howtomeditate #mindfullness #நான்யார் #Spiritual #thiruvannamalai #suyam #Atma #வ...
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே இல்லை
zhlédnutí 2,1KPřed 2 měsíci
#2024 #happynewyear2024 #guru #குரு #வரம் #சாபம் #god #died #ஆதாம் #ஏவாள் #மனம் #இறைவன் #meditation #health #healthcare #healthy #healing #viral #trending #tamil #stress #stressrelief #stressbuster #36reasons #stressrelieftherapy #health #diet #meditation #meditationmusic #relaxing #relaxingmusic #ulujimeditation #howtomeditate #mindfullness #நான்யார் #Spiritual #thiruvannamalai #suyam #Atma #வ...
உங்கள் மூன்றாவது கண்ணை பயன்படுத்துங்கள்
zhlédnutí 62KPřed 2 měsíci
#2024 #happynewyear2024 #guru #குரு #வரம் #சாபம் #god #died #ஆதாம் #ஏவாள் #மனம் #இறைவன் #meditation #health #healthcare #healthy #healing #viral #trending #tamil #stress #stressrelief #stressbuster #36reasons #stressrelieftherapy #health #diet #meditation #meditationmusic #relaxing #relaxingmusic #ulujimeditation #howtomeditate #mindfullness #நான்யார் #Spiritual #thiruvannamalai #suyam #Atma #வ...
தீவிரவாதிகளை விட ஆன்மீகவாதிகள் ஆபத்தானவர்கள்
zhlédnutí 3KPřed 2 měsíci
#2024 #happynewyear2024 #guru #குரு #வரம் #சாபம் #god #died #ஆதாம் #ஏவாள் #மனம் #இறைவன் #meditation #health #healthcare #healthy #healing #viral #trending #tamil #stress #stressrelief #stressbuster #36reasons #stressrelieftherapy #health #diet #meditation #meditationmusic #relaxing #relaxingmusic #ulujimeditation #howtomeditate #mindfullness #நான்யார் #Spiritual #thiruvannamalai #suyam #Atma #வ...
தியானம் செய்வது வீண்
zhlédnutí 3,8KPřed 2 měsíci
#2024 #happynewyear2024 #guru #குரு #வரம் #சாபம் #god #died #ஆதாம் #ஏவாள் #மனம் #இறைவன் #meditation #health #healthcare #healthy #healing #viral #trending #tamil #stress #stressrelief #stressbuster #36reasons #stressrelieftherapy #health #diet #meditation #meditationmusic #relaxing #relaxingmusic #ulujimeditation #howtomeditate #mindfullness #நான்யார் #Spiritual #thiruvannamalai #suyam #Atma #வ...
எண்ணங்கள் போல் வாழ்க்கை கிடையாது
zhlédnutí 4,9KPřed 2 měsíci

கர்மா ஒரு சிறந்த பொய்

ஞானம் ஒரு சிறந்த பொய்
zhlédnutí 2,7KPřed 2 měsíci
#2024 #happynewyear2024 #guru #குரு #வரம் #சாபம் #god #died #ஆதாம் #ஏவாள் #மனம் #இறைவன் #meditation #health #healthcare #healthy #healing #viral #trending #tamil #stress #stressrelief #stressbuster #36reasons #stressrelieftherapy #health #diet #meditation #meditationmusic #relaxing #relaxingmusic #ulujimeditation #howtomeditate #mindfullness #நான்யார் #Spiritual #thiruvannamalai #suyam #Atma #வ...
நீங்கள் ஒரு சிறந்த அடிமை
zhlédnutí 3,7KPřed 2 měsíci
#2024 #happynewyear2024 #guru #குரு #வரம் #சாபம் #god #died #ஆதாம் #ஏவாள் #மனம் #இறைவன் #meditation #health #healthcare #healthy #healing #viral #trending #tamil #stress #stressrelief #stressbuster #36reasons #stressrelieftherapy #health #diet #meditation #meditationmusic #relaxing #relaxingmusic #ulujimeditation #howtomeditate #mindfullness #நான்யார் #Spiritual #thiruvannamalai #suyam #Atma #வ...
தியானம் வேண்டாம் நரகத்திற்கு செல்லுங்கள்
zhlédnutí 3,2KPřed 2 měsíci
#2024 #happynewyear2024 #guru #குரு #வரம் #சாபம் #god #died #ஆதாம் #ஏவாள் #மனம் #இறைவன் #meditation #health #healthcare #healthy #healing #viral #trending #tamil #stress #stressrelief #stressbuster #36reasons #stressrelieftherapy #health #diet #meditation #meditationmusic #relaxing #relaxingmusic #ulujimeditation #howtomeditate #mindfullness #நான்யார் #Spiritual #thiruvannamalai #suyam #Atma #வ...
கெட்டதை செய்
zhlédnutí 6KPřed 3 měsíci
கெட்டதை செய்
குருகள் உங்கள் தியானத்தை கற்பு அழித்து விட்டனர்
zhlédnutí 1,9KPřed 3 měsíci
குருகள் உங்கள் தியானத்தை கற்பு அழித்து விட்டனர்
இயேசு, வள்ளலார், புத்தர், சிவன், முருகன், முகமது இவர்கள் திரும்பி வந்தால் என்ன ஆகும் தெரியுமா?
zhlédnutí 1,4KPřed 3 měsíci
இயேசு, வள்ளலார், புத்தர், சிவன், முருகன், முகமது இவர்கள் திரும்பி வந்தால் என்ன ஆகும் தெரியுமா?
இந்த ரகசியம் தெரியாமல் வாசி யோகம் செய்ய வேண்டாம்
zhlédnutí 1,6KPřed 3 měsíci
இந்த ரகசியம் தெரியாமல் வாசி யோகம் செய்ய வேண்டாம்
வாழ்க முடமுடன்
zhlédnutí 2,8KPřed 3 měsíci
வாழ்க முடமுடன்
மஹா சிவராத்திரி அன்று சிவன் தொலைந்துவிட்டார்
zhlédnutí 1,4KPřed 3 měsíci
மஹா சிவராத்திரி அன்று சிவன் தொலைந்துவிட்டார்
பிணம் தியானம் செய்துகொண்டு இருக்கிறது
zhlédnutí 3KPřed 3 měsíci
பிணம் தியானம் செய்துகொண்டு இருக்கிறது
இது தெரியாமல் தியானம் செய்ய வேண்டாம்
zhlédnutí 4,5KPřed 4 měsíci
இது தெரியாமல் தியானம் செய்ய வேண்டாம்
உங்கள் குரு ஆறுதல் கூறுபவரா இல்லை குருவா ?
zhlédnutí 1,3KPřed 4 měsíci
உங்கள் குரு ஆறுதல் கூறுபவரா இல்லை குருவா ?
அரசியல் வியாதியும் - ஆன்மிக வியாதியும்
zhlédnutí 2,4KPřed 4 měsíci
அரசியல் வியாதியும் - ஆன்மிக வியாதியும்
பேய் கதையும் - தியானமும்
zhlédnutí 3,4KPřed 4 měsíci
பேய் கதையும் - தியானமும்
எண்ணமும் எலுமிச்சைப்பழமும்
zhlédnutí 2,6KPřed 4 měsíci
எண்ணமும் எலுமிச்சைப்பழமும்
தியானம் வேண்டாம் நீங்கள் போதும்
zhlédnutí 6KPřed 4 měsíci
தியானம் வேண்டாம் நீங்கள் போதும்
#சிவராத்திரி யாருக்கு - சிவனுக்கா உங்களுக்கா?
zhlédnutí 2,6KPřed 4 měsíci
#சிவராத்திரி யாருக்கு - சிவனுக்கா உங்களுக்கா?
நினைக்க நடக்க சாத்தியமா?
zhlédnutí 1,4KPřed 4 měsíci
நினைக்க நடக்க சாத்தியமா?

Komentáře

  • @salmanhameed8473
    @salmanhameed8473 Před 15 hodinami

    அருமை சிறிய வயதில் தங்களுக்கு பெரிய ஞானம் வாழ்த்துக்கள்.மாறுபட்ட சிறந்த சிந்தனை

  • @PrakashReddy-ii8vw
    @PrakashReddy-ii8vw Před 19 hodinami

    மூன்றாம் கண்ணை திறப்பது எப்படி என்பதை செல்லத் தெளிவாக கூருங்ஙள்

  • @samykala1
    @samykala1 Před dnem

    அறிவு இருக்கா ? புத்தி இருக்கா ? அறிவு இருக்கா ? புத்தி இருக்கா ? அறிவு புத்தி என்ற வார்த்தைகள் மக்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்படுகின்றது . நம்முடைய உடம்பு நான்கு வகையாக நான்கு பிரிவுகளாக உள்ளன . இந்திரியம்,கரணம்,ஜீவன்,ஆன்மா என்ற நான்கு பிரிவுகளாக ,உள்ளன, அகம்,என்பது ஆன்மா இருக்கும் இடம்,அகப்புறம் என்பது ஜீவன் என்னும் உயிர் இருக்கும் இடம்,புறம் என்பது கரணங்கள் என்னும் மனம் ,புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் கருவிகள் இயங்கும் இடமாகும் .புறப்புறம் என்பது இந்திரியங்கள் என்னும் கண் ,காது,மூக்கு,வாய்,உடம்பு என்னும் கருவிகள் இருக்கும் இடங்ககலாகும் . இந்திரியங்களில் இருந்து தோன்றும் அறிவு இந்திரிய அறிவு,கரணங்களில் இருந்து தோன்றும் அறிவு கரண அறிவு,ஜீவன் என்னும் உயிரில் இருந்து தோன்றும் அறிவு ஜீவஅறிவு,ஆன்மாவில் இருந்து தோன்றும் அறிவு ஆன்ம அறிவு . மனிதர்கள் பேசுகின்ற அறிவு கரணங்களில் இருந்து தோன்றும் புத்திதான் அறிவு என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றோம். புத்தியில் இருந்து தோன்றும் செயலுக்கு நினைப்பு,மறைப்பு இருந்து கொண்டே இருக்கும் . உண்மை அறிவு என்பது ஆன்மாவில் இருந்து தோன்றும் அறிவாகும்.அந்த அறிவுக்கு உண்மையைத் தவிர வேறு எதுவும் தெரியாது .உண்மை மட்டும்தான் தெரியும் .உண்மையைப் தெரிந்து கொண்டவர்கள் பேசுபவர்கள் உலகில் யாரும் இல்லை . உண்மை அறிவுக்கு நினைப்பு மறைப்பு என்பது இருக்காது . நினைப்பு மறைப்பு இல்லாமல் ஆன்ம அறிவை அறிந்து கொண்டவன் மட்டுமே உயர்ந்த அறிவு உள்ள மனிதன் .அவனால் எதையும் சாதிக்க முடியும்,உலகையே மாற்ற முடியும்.அவனுக்கு அருளை அறிந்து கொண்டு அதை பெரும் வல்லமை உடையவன் .அந்த அருளால் மரணத்தை வெல்ல முடியும்,உண்மையான கடவுளைக் காண முடியும். அதனால் புத்தியை அறிவு என்று நினைக்காமல் ,ஆன்மாவில் உள்ள ஆன்ம அறிவை பெற்று அதனால் கிடைக்கும் அருளை அனுபவித்து ,கடவுள் நிலை அறிந்து அதன் மயமாய் தன்னை மாற்றிக் கொள்பவனே அருளாளன் என்பவன் ஆகும் அவர்களே முற்றும் தெரிந்த ஞானிகள் என்று போற்றப் படுபவர்களாகும். அந்த அறிவை பெறுவதற்கு சாதி,சமய ,மதம் என்ற விஷத் தனமையான கூண்டுக்குள் இருந்து வெளியே வந்து ,எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் நினைத்து .அன்பு,தயவு,கருணைக் கொண்டு,அனைத்து உயிர்களிலும் உடம்பு களிலும் உள் ஒளியாக ஆன்மா என்னும் அருள் ஒளி ஒரே தன்மையாக உள்ளன என்பதை அறிந்து , ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமையுடன் வாழ வேண்டும். அந்த ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் வாழ்பவனுக்கு மட்டுமே ஆன்ம அறிவு என்னும் உண்மை அறிவு தோன்றி விளங்கும்..அதுவே அறிவு என்பதாகும் . அறிவுக்கும் புத்திக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து புத்தியை அறிவு என்று நினைக்காமல் அறிவை தெரிந்து கொண்டு அதன்படி உண்மை ஒழுக்கமுடன் வாழ்வோம்.ஆன்ம அறிவைப் அறிவோம் .அதில் உள்ள அருளைப் பெறுவோம். அருளைப் பெற்று பேரின்ப வாழ்வை அடைந்து ...,பசி இல்லாமல் ,,,பிணி இல்லாமல் ,,,தாகம் இல்லாமல் ,,,இச்சை இல்லாமல் ,,,எளிமை இல்லாமல் ,,,பயம் இல்லாமல் ,,,துன்பம் இல்லாமல் ,,,,கொலை இல்லாமல் ,மகிழ்ச்சியுடன் வாழ்வோம் . இவைகள் யாவும் உயர்ந்த அறிவு படைத்த மனிதனால் மட்டுமே முடியும் . மேலே கண்ட உண்மை அறிவைத தெரிந்து அதன்படி வாழ்ந்து ,பூரண அருளைப் பெற்று மரணத்தை வென்று ,கடவுள் நிலை அறிந்து அதன் மயமானவர்தான் நமது தமிழ் நாட்டில் தோன்றிய வள்ளல்பெருமான் ஆவார் . இராமலிங்கம் என்பவர் ,வள்ளலார் ஆனார்,அதன்பின் திரு அருட்பிரகாசர் என்னும் ஒளி உடம்பை பெற்று கடவுள் நிலையை அடைந்தவராகும். அவர் காட்டிய சுத்த சன்மார்க்க மெய் நெறியைக் கடைபிடித்து மெய்ப் பொருளை நன்கு உணர்ந்து அருளைப் பெற்று என்றும் அழியாத பேரின்ப பெரு வாழ்வில் வாழ்வோம். உங்கள் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

  • @tamizhr4410
    @tamizhr4410 Před dnem

    இவஒருத்தன்!

  • @tamilvanan7833
    @tamilvanan7833 Před dnem

    Eye opener🙏🙏 Vanakkam🎉💐Vanakam🙏🙏Nandigal🙏🙏

  • @prabhakaranb298
    @prabhakaranb298 Před dnem

    Valuable smile ❤❤,🙏

  • @user-zy1gk3uc2d
    @user-zy1gk3uc2d Před dnem

    அப்போ உழைத்து உண்டு வாழ்வாறே வாழ்வார் என்பது

  • @mariambeevi6242
    @mariambeevi6242 Před 2 dny

    இறைவன் நம்மோடு இருக்கிறான்

  • @salmanhameed8473
    @salmanhameed8473 Před 2 dny

    உங்க காணொளியை இன்று தான் தொடர்ந்து கேட்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது,..உங்க பார்வையை வேற லெவல்🎉

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 Před 2 dny

    God commanded Adam and Eve to work hard because they didn't follow the word of God ❤ Automatically we do hard work and face a lot of problems just because of our Ancestors ' mistakes ❤ We could not avoid hard work then we have to avoid the respiratory process ❤

  • @BalajisubashBalajisubash

    இறைவன் ஒருவரே உலகத்தில் உள்ள மனிதர்கள் அனைவரும் அந்த ஒரு இறைவனின் பிள்ளைகளே. உண்மையான இறை நம்பிக்கை உள்ள அனைவரும் இதனை ஏற்றுக்கொள்ளவார்கள். இறைவன் அன்பானவர் யாருக்கும் தீங்கு செய்யாதவர். நாம் செய்யும் செயல்களே நம் வாழ்வில் நடக்கும் நல்லது கெட்டதற்கு ஆதாரம் ஆகும். நம் வாழ்வில் நற்செயல்களை செய்ய வேண்டுமானால் நாம் நம் மனதை இறைவனை நோக்கி திருப்ப வேண்டும். அவ்வாறு நம் மனதை எளிதாக இறைவனை நோக்கி திரும்ப வைப்பதற்கு ராஜயோக தியானம் செய்ய வேண்டும். இந்த ராஜயோக தியானத்தை எளிதாக கற்றுக் கொள்ள உங்கள் அருகில் இருக்கும் பிரம்மா குமாரிகள் ஆன்மீக இயக்கத்தில் இணைந்து முற்றிலும் இலவசமாக கற்றுக் கொண்டு வாழ்க்கையில் இனிமையாகவும் சுகமாகவும் ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் பேரின்ப பெருவாழ்வு வாழ வேண்டுகின்றேன். இந்த இயக்கம் கடந்த 88 ஆண்டுகளாக 145 நாடுகளில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது .

  • @Mohammedilyas-ve8pp

    அந்த பேராற்றல் தான் கடவுள்.

  • @mymoneytv786
    @mymoneytv786 Před 2 dny

    சொல்வதை சுருக்கமாக சொல்லலாமே எதற்கு ஜவ்வு மாதிரி இழுத்துனு.

  • @t.k.sureshkumaarkumaar5883

    நமக்கு நாமே குரு

  • @BaluBalu-rr5cd
    @BaluBalu-rr5cd Před 3 dny

    தம்பி நீ என்ன சொன்னாலும் அது நம்ப முடியாது வேலியே போய் பார்த்தால் புரியும்

  • @kishorekumar3930
    @kishorekumar3930 Před 3 dny

    Superb

  • @jofernando7380
    @jofernando7380 Před 3 dny

    Thank u

  • @venkateshwaran6113
    @venkateshwaran6113 Před 3 dny

    Super, super 👍 ok 👍👍,purikerathu,bro❤l

  • @vetriligamvetrilingamnadar7171

    மனம் அல்ல அறிவு . அறிவை பயன்படுத்தி வருபவர்கள் உயர்ந்த நிலையில் உள்ளனர்.

  • @bernathmarya.2942
    @bernathmarya.2942 Před 4 dny

    சூப்பர் எனக்கும் இந்த கேள்வி என்னுள் கேட்டுக்கொண்டே இருக்கும்

  • @dhanushkodi.s4972
    @dhanushkodi.s4972 Před 4 dny

    சில விசயங்களில் நீங்க மம்மட்டியா மாதிரி பேசாதீங்க..நடைமுறைக்கு ஒத்து வரமாதிரி..உங்களை ஒரு நாளைக்கி ஒரு தீவிரவாதிகள் கிட்ட விட்டா தெரியும்..எதுக்கு அணுகுண்டு தயாரிக்கிறோம்னு..இவர் அப்படியே ..வாப்பா எம்மேல குண்டு போடுனு நிப்பாரு..சும்மா இருக்கவன் மேல் எதுக்குடா போய் குண்டு போடப்போறோம்..சில பேர திருப்திபடுத்தறமாதிரி பதிவுகள் வருது..என்னமோ ஆகிபோச்சு 😂

  • @halilrahman2646
    @halilrahman2646 Před 4 dny

    Tanku bro❤❤❤🎉

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw Před 5 dny

    நீங்க ஏன் கலீஜா பேசுறீங்க

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw Před 5 dny

    நீங்க சத்குருவின் முதல் எதிரி

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw Před 5 dny

    வள்ளலார் வாழும் காலத்தில் அவரிடம் யாரும் வரவில்லை

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw Před 5 dny

    நீங்க மகாவிஷ்ணு வை தாக்குறிங்க சரியா

  • @aruna8868
    @aruna8868 Před 5 dny

    Bayam enum paaraangallai saambal kal endru niroobitthuk kaattiya iraivaa.. nandri❤

  • @kesavank5305
    @kesavank5305 Před 5 dny

    உங்கள் நண்பர்கள் ஏதாவது செய்யட்டும். விடுங்கள். நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கலாம். மிக்க நன்றி. இறைவன் போதுமானவன்.

  • @SenthilKumar-hm2qe
    @SenthilKumar-hm2qe Před 5 dny

    உழைப்பு இல்லாமல் உலகம் இல்லை

  • @kasthurikasthuri3661

    TRUE messages Samy.

  • @RadhaPalani-l5k
    @RadhaPalani-l5k Před 5 dny

    S sssss நண்பா

  • @user-ns9pu5lq4z
    @user-ns9pu5lq4z Před 5 dny

    ❤❤❤❤❤

  • @samykala1
    @samykala1 Před 5 dny

    கறி சொல்லி போசனா அந்த ஆன்மீகம் மனநாசம் செய்யும்

  • @samykala1
    @samykala1 Před 5 dny

    இருந்த இடத்தில் இருந்தே அறியாமல் வருந்தி திரிவதென்ன குதம்பாய் வருந்தி திரிவதென்ன

  • @samykala1
    @samykala1 Před 5 dny

    மனசுனா புரவி, மனந்தானே புத்தி ஆங்கார சித்தம், மனம் நீரீன் தன்மை மனம் முத்தொழிலுக்குறியது மனம் இறைவனின் செயலோடு சேர்ந்தால் அது மகாசக்தி இல்லையேல் நாசினி மனதில் தோன்றுவது கருத்து இறைவன் இந்த பூமிய படைத்து காளியிடம் கொடுத்திருக்காரு நீங்க அதற்காக பேசர

  • @user-pb6kg2ss9w
    @user-pb6kg2ss9w Před 5 dny

    Neenga nallathu thaan solreenga vaayila geevarasigal nalla vishayangal panthaan kuraum Poona nadantha kooda boomi koodavara maathiri manu kooda yosikum poonaki nadakavea Edam kodukala ongadi ethukhu kodukanam

  • @jayaramviji8737
    @jayaramviji8737 Před 5 dny

    Nallathu iya

  • @vijayakumarshrinithi1754

    Nandri

  • @KavithaP-cv5lz
    @KavithaP-cv5lz Před 5 dny

    மிக நன்று

  • @sooriyajeyasooriyan7094

    வணக்கம் மிக சரியான, பயனுள்ள தகவல். 28-6-2024 ௐ சிவாயநம ௐ நமசிவாய ௐ நமோ நாராயணாய ௐ சரவணபவ ௐ ஸ்ரீ அன்னை வாராஹியே போற்றி

  • @positivity4084
    @positivity4084 Před 6 dny

    நன்றி ஐயா❤😊

  • @syedflash
    @syedflash Před 6 dny

    இறைவனுக்கு மரியாதை கொடுத்து பேசினால் மனிதரை போல் இருக்கும்...ஒருமையில் கூறினால் மட்டுமே இரைவனகிறான்

  • @vcarulmani
    @vcarulmani Před 7 dny

    அண்ணா மிக்க நன்றி இன்னும் மனம் சார்ந்து நிறைய வீடியோ அப்லோட் பண்ணுங்க❤

  • @user-wu8vk9ev5p
    @user-wu8vk9ev5p Před 7 dny

    உழைப்பார்க்கு உழைப்பாய உழைப்பாகி, உழைப்பார்க்கு உழைப்பாய உழைக்கும் மெய்மனம்!❤❤❤❤❤❤❤❤

  • @user-wu8vk9ev5p
    @user-wu8vk9ev5p Před 7 dny

    உழைப்பார்க்கு உழைப்பாய உழைப்பாகி, உழைப்பாக்கு உழைப்பாய உழைக்கும் மெய்மனம்!❤❤❤❤❤❤❤❤

  • @madhima
    @madhima Před 7 dny

    As a mother, I totally respect your understanding Sir. Thank you 🙏

  • @Nageshwaran-nu3ke
    @Nageshwaran-nu3ke Před 8 dny

    Fool

  • @SampathKumar-fm5db
    @SampathKumar-fm5db Před 8 dny

    Stady.for.life's.good

  • @TamilTamil-bj3ev
    @TamilTamil-bj3ev Před 8 dny

    உழைக்காம ஒத்து சாப்பிடணும்,

  • @salmanhameed8473
    @salmanhameed8473 Před 8 dny

    வித்தியாசமான பார்வை,..கொஞ்சம் சரளமாக பேசினால் இன்னும் மெருகு பெறும் கொஞ்சம் தடுமாற்ற பேச்சு தொடர்கிறது.மற்றபடி சிறப்பு🎉 மதங்கள் வளர்ப்பு வணிக்தை பெருக்க முயல்வதுமே உலகில் நடக்கும் பயங்கரவாத செயல்களுக்கு மூலம்