Sardar Udham Singh real story in Tamil | Jallianwala Bagh

Sdílet
Vložit
  • čas přidán 8. 01. 2023
  • #udhamsingh #bhagatsingh #jalianwalabagh
    Any Copyright issue,
    Whatsapp only : +91 9080355158
    Copyright Disclaimer : under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use."

Komentáře • 223

  • @AnandKumar-my1nf
    @AnandKumar-my1nf Před rokem +14

    உத்தம் சிங் போன்ற மாவீரன்கள் பலர் செய்த தியாகம் சுதந்திரம் கிடைத்தது... ஆனால் இன்றைய அவல நிலை ??? உத்தம் சிங் மீண்டும் பிறக்க வேண்டும்... ஒரு புதிய சுதந்திரத்தை பெற்று தர வேண்டும்...

  • @jayasubash9975
    @jayasubash9975 Před rokem +11

    சிறப்பு...
    தியாகி உத்தம் சிங்(கம்)
    அவர்களுக்கு எங்கள் வீர வணக்கம் 🙏🙏🙏

  • @johnsunderrajan8161
    @johnsunderrajan8161 Před rokem +51

    இப்போது இவர் உயிரோடு இருந்தால் நம் நாட்டிலும் சுத்தம் செய்து இருப்பார்

    • @kasimelur5073
      @kasimelur5073 Před rokem +1

      Unmai..

    • @Funky1z
      @Funky1z Před rokem +1

      Yes , compared to current corrupted government(both central and state), British government in India is much better...

    • @ashplayz8984
      @ashplayz8984 Před rokem

      @@Funky1z British government better??? R u now living like slave???

    • @vishwabanu5223
      @vishwabanu5223 Před rokem

      போன வருஷம் ஓட்டுக்கு எவ்வளவு வாங்குன ப்ராட்டு பையா யார் முதலமைச்சர் ஆகணும்னு தேவாலயங்கள் முடிவு பண்ணுது இதுல உங்களுக்கு யோக்கியன் ஆட்சி பண்ணனுமோ வந்துட்டானுங்க கமெண்ட் பண்ண பெரிய மயிறு மாதிரி

    • @user-oz5ct5pf2j
      @user-oz5ct5pf2j Před rokem

      அப்போ நிமிடத்துக்கு 1000 ரவுண்ட் சுடும் மெஷின் கன் தான் தேவை. - அவ்வளவு பேர் .

  • @venkatathirisrinivasan6816

    சர்தார் உத்தம் சிங் அவர்களுக்கு வீர வணக்கம். ஜெய்ஹிந்த்.

  • @navnirmaansamrakshana4938

    இதெல்லாம் நமது பாடப்புத்தகங்களில் இடம்பெறாமல் பார்த்துக் கொண்டதுதான் சுதந்திர இந்தியாவின் கல்வித்துறையின் மிகப்பெரிய சாதனை🤷

  • @vickykadappa6203
    @vickykadappa6203 Před rokem +28

    ப்ரோ ஆனா இது எந்த பாடக புத்தகத்திலும் வரல நான் படித்தவரை 🤷🏼‍♂️ இந்தியர்களின் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்படுகிறது 🤷🏼‍♂️

    • @vadivelkaruppannan9821
      @vadivelkaruppannan9821 Před rokem +1

      இது பாட புத்தகத்தில் வராது ஆண்டான் அடிமை தேடு தம்பி தமிழர் வரலாறு கிடைக்கும் கேட்டு பாரு தேடிபாரு அப்புறம் reply பன்னு

    • @rajendirank4187
      @rajendirank4187 Před rokem +5

      திராவிடநாய்களின் ஆட்சியை முடித்தால் தான் உண்மையான தியாகிகளின் வரலாறு பாடப்புத்தகத்தில் பதிவாகும்.BJP க்குஆதரவுஅளிப்போம்.திராவிட திருட்டு நாய்களை செருப்படிகொடுத்து விரட்டிஅடிக்க வேண்டும்.நாடு உருப்படும்.

    • @barathiathi4487
      @barathiathi4487 Před rokem +1

      @@rajendirank4187 முட்டாள் சங்கி இளங்கலை மற்றும் முதுகலை வரலாறு பட்டம் பெற்றவா்கள் மற்றும் பொது நூலகம் சென்று இந்திய வரலாறு புத்தகம் எடுத்து படி. சாகா மட்டும் சென்றால் அறிவு வளராது, நூலகம் சென்று படித்தால் அறிவு வளரும், அறிவு வளாந்தால் சங்கியாக இருக்கமாட்டாய்.

    • @sathyavelusakthi9614
      @sathyavelusakthi9614 Před rokem +1

      கர்நாடக bookle eruk bro

    • @vadivelkaruppannan9821
      @vadivelkaruppannan9821 Před rokem

      @@sathyavelusakthi9614 ஆண்டான் அடிமை பாருங்க bro

  • @tharicktharick6912
    @tharicktharick6912 Před rokem +7

    உங்க குரலில் வரும் வீடியோ நல்லா இருக்கு....தகவல் ஒவொன்றும் சுவரசியமா நல்லா இருக்கு

  • @sumathiprakash7526
    @sumathiprakash7526 Před rokem +3

    சிறந்த மாவீரர்.தற்போது தான் இவர் வரலாற்றை அறிந்துள்ளேன்.
    இளம்சிறார்களுக்கு எடுத்துக்கூற
    வேண்டியது அவசியமாகும்.வீீரரின் தியாகத்தை போற்றி வணங்குகிறேன்.வாழ்க பாரதம் .

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Před rokem +8

    வீரவணக்கம் செலுத்துவோம் உத்தம் சிங் அவர் புகழ் வாழ்க

  • @saravanank414
    @saravanank414 Před rokem +5

    உத்தம் சிங் பற்றி பாடப்புத்தகங்களில் இடம் பெற வேண்டும்...

  • @kamarajm4106
    @kamarajm4106 Před rokem +5

    A real indian hero which every indian should've salute him,bravest

  • @naveennaveen1593
    @naveennaveen1593 Před rokem +3

    ரொம்ப நன்றி நண்பரே
    எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும்
    அதான் இவரை பற்றி நீங்க வீடியோ பேசணும்னு கேட்டுட்டே இருந்தேன்
    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @subramaniansuresh1163
    @subramaniansuresh1163 Před rokem +4

    Big salute to Sardar Udham Singh. Jai hind.

  • @saravanr9662
    @saravanr9662 Před rokem +2

    இவர்கள் இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் அனைவரும் காலத்தால் போற்றபட வேண்டியவர்கள்.!! வாழ்க அவர்களின் புகழ்..!! உத்ததம் சிங் புகழ்.!!

  • @ramadoss3150
    @ramadoss3150 Před rokem +15

    சுடப்பட்ட வர்கள் இந்தியர். சுட்டது யார்? ஆங்கில படையில் இருந்த இந்திய கூலிப்படைகள் தானே

    • @user-oz5ct5pf2j
      @user-oz5ct5pf2j Před rokem

      உண்மை தான் .
      அப்படியே இருந்தாலும் அவர்கள் வாங்கிய சம்பளத்துக்கு உண்மையாக இருந்தார்கள் .
      இந்திய 1/7 கன்வர்ட் கிறிஸ்தவ கரிச்சட்டிக் கோமண தொரேக்கள் ஒருவனாவது 450 ஆண்டுகளாக இந்தியாவை அடிமைப்படுத்திக் கொள்ளை அடித்த வெள்ளை கிறிஸ்தவன் பற்றிப் பேசுகிறானா .
      இந்தியாவை 800 ஆண்டுகள் அடிமைப்படுத்திக் கொள்ள அடித்த இஸ்லாமியர்கள் பற்றி ஓசி பிரியாணிக்கு மதம் மாறிய ஒரு இந்தியத் துலுக்கக் கம்மனாட்டி பேசுவானா

    • @user-oz5ct5pf2j
      @user-oz5ct5pf2j Před rokem

      ராணுவம் போலீஸ் அரசுக்கு கட்டுப்பாடு தான் நடக்க முடியும் .
      எந்த அரசு ஊழியரும் அரசுக்கு எதிராகப் பேசவும் முடியாது கருத்து தெரிவிக்கவும் முடியாது .
      சுதந்திர இந்தியாவில் இந்த நிலை என்றால் வெள்ளை கிறிஸ்தவனிடம் அடிமைப்பட்டு இருந்த காலத்தில் எப்படி இருந்திருக்கும்

  • @balasubramaniansubramanian3671

    The actor patriot,who is hailed as "mahathma" by the khangress regime never dared to utter a single word condemning this brutal mass assassination, fearing the then British govt.,but instead when Uddham singh retaliated by killing that beast general,this Gandhi condemned this killing.That was why Sub hash Chandra Bose decided to quit the congress.This person is hailed as a freedom fighter!

    • @subhodutta6163
      @subhodutta6163 Před rokem +1

      finally the golden words about truth being spoken

  • @fungundamage
    @fungundamage Před rokem +7

    இவர் போல நாம் இப்போது போராட்டம் செய்ய வேண்டிய நிலமை வரும் நமது நாட்டில்

  • @mullaivendan8299
    @mullaivendan8299 Před rokem +8

    அவர் அன்று அனைத்து இந்திய மக்களுக்காக செய்தார், இன்று இந்தியர் என்பதை மறந்து, சாதி,மதம்,மொழி என்று பிரிந்து பல படுகொலைகள் நடந்து கொண்டிருக்கிறது வேதனைக்குரியது படிப்பறிவு இல்லாத முட்டாள்களின் சமூகம் போல் உள்ளது...... மனிதனை மனிதனாக மதியுங்கள் மனிதநேயமிக்க மனிதனாக வாழ்ந்தால் மட்டுமே அறிவார்ந்த சமூகமாக வாழ முடியும்! !!!!!!

  • @srisubamangalavasthuandast4282

    சுதந்திரம் வாங்கி இன்னமும் வெள்ளைக்காரனின் வாய்தா சட்டம்தான் ஓடுது இந்தியன் சொந்தமா சிந்தித்து தற்காலதிற்கு தகுந்தமாதிரி எப்போ மாறும்

  • @veerasamy6328
    @veerasamy6328 Před rokem +3

    உங்கள் குரல் மிகவும் அருமை மற்றும் தனித்துவமாக உள்ளது
    நண்பரே

  • @saravanantmani3226
    @saravanantmani3226 Před rokem +7

    அருமையான பதிவு

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 Před rokem +6

    ஜெய்ஹிந்த் !நல்லமனிதர்.

  • @rajasekarans7192
    @rajasekarans7192 Před rokem +4

    மிகவும் உணர்வு பூர்வமான பதிவு. பலரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு. நன்றி bro வாழ்த்துகள்

  • @surendrababu1340
    @surendrababu1340 Před rokem +2

    Great son of India . Tears on my face . No words.

  • @chandranchandran7276
    @chandranchandran7276 Před rokem +5

    வரலாற்று உண்மை. ஜாலியன் வாலாபாக். வெள்ளைக்காரணால் இந்தியாவுக்கு ஏற் பட்ட துயரம்
    இந்தியனால் இந்தியாவில் ஏற்பட்ட பெரும் துயரம் கோத்ரா பிரிட்டிஷ்காரனால் ஜாலியன் வாலாபாக் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எல்லா மதத்தைச் சேர்ந்தவர்கள் உயிர் பலி.
    ஆனால் கோத்ரா? உத்தம்சிங் இன்றைய இளைஞர்கள் அறிய வேண்டுமென்றால் அவருடைய நடிகர் தான் சொல்ல வேண்டும்

  • @shankarpanchabi5042
    @shankarpanchabi5042 Před rokem +4

    பல தியாகிகள்/வீரர்கள் முயற்சியால் இந்தியா சுதந்திரம் அடைந்தது. ஆனால் ஏதோ ஒருவர்தான் நமக்கு சுதந்திரம் வாங்கி தந்தது போல சரித்திரம் எழுதப்பட்டது.

    • @user-oz5ct5pf2j
      @user-oz5ct5pf2j Před rokem +2

      இல்லை .
      அவர்கள் உணர்வை ஒருமுகப்படுத்தி தலைமை ஏற்றார் மகாத்மா காந்தி .
      ஏதோ நேரு குடும்பம் மட்டுமே சுதந்திரத்துக்குப் பாடு பட்டது போல ரீல் விட்டது நேரு குடும்பம் .
      நேரு குடும்பத்திற்கும் காந்திக்கும் என்ன சம்பந்தம் .
      காந்தியின் மகன் ஹரி ராம் அனாதையாக இறந்து போனார் .
      காந்தி சிபாரிசு செய்யவில்லை .
      நேரு குடும்பத்தில் 3 பிரதமர்கள் .
      அழியப் பல குடுபம்பங்கள் .
      அனுபவிக்க ஒரு குடும்பம் .
      காந்தி சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரஸைக் கலைக்கச் சொன்னார் .
      திருட்டு நேரு குடும்பம் கலைக்க விட்டதா

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 Před rokem +2

    மிக அருமை. Every one in india must visit that place @ameristar. Along with partition museum also. True indian blood boiles when you saw the photos and displays.

  • @muruganman1285
    @muruganman1285 Před rokem +2

    My veryveryheartiest SALUTE to UTHAMSINGH JAIHIND

  • @palanishiva4139
    @palanishiva4139 Před rokem +1

    ரொம்பா நன்றி பிரதர். நான் அந்த காலத்துகே சென்றுவிட்டோன். ஓரு வேலை இன்று இந்தியா சுதந்திரம் அடையவில்லை என்றால் நானும் அவர் போல் தான் சுதந்திரதிர்க்காக என்யிரம் கொடுத்து இருப்பேன். இது போன்ற தகவல் இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று நாம் சுதந்திரமாக இருக்க அவர்கள் தான். அவர்களை போற்றுவோம் வணங்கி இந்தியாவை வழிநடத்திட செய்வோம். ஜெய் ஹிந்த், ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் வளர்க இந்திய தேசம். 🙏🙏🙏🙏

    • @peterjohn3673
      @peterjohn3673 Před rokem

      இன்று சுதந்திரமாக நாம் வாழ்கிறோம் என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுமுண்டு. காரணம் அன்று மூவர்ண கொடியின் பெயரால் துப்பாக்கி ஏந்தினோர் தியாகிகள். இன்று முஸ்லீம் பெயரை பச்சை குத்தி காந்தியை கொலை செய்தவன் தன் தேவனுக்கு தொண்டு செய்தவன் என்று புகழப்படுகிறவனுக்கு ஆதரவாளர்களின் சர்வதிகாரம் ஹிட்லரின் ஆணிவேர்களிலிருந்து முளைத்து எழும்பிய நாக்பூர் மூளைச்சலவை பயிற்சி பாடசாலையில் படித்த பட்டதாரி மோடி அமித்ஷா வின் ஆதரவில் இயங்கும் அதானி அம்பானி இரு சகோதரர்களை வளர்க்கும் சுதந்திரமே நமக்கு கிடைத்துள்ளது என்பதை அறிந்தால் நலமாயிருக்கும். அன்று சுதந்திரத்தை கேட்காதே எடுத்துக்கொள் என்றவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவரை இருபது வருடங்களுக்கு பிரிட்டிஷ் பேரரசுக்கு பணயம் வைத்து நமக்கு சுதந்திரத்தை வாங்கி தந்தவரின் பெயர் அல்லவா! மகாத்மா காந்தி. இவருடைய அகிம்சையை காப்பாற்றியதன் விளைவு நேரு பிரதமரானார். செங்கற்களின் பதில் பாறங்கற்களால் கொடுப்போம் என்றவர்கள் அன்று மறைமுகமாக லட்சக்கணக்கில் அநியாயமாக கொள்ளப்பட்டார்கள்... இன்றும் தொடருகிறது.........
      இந்துக்களுக்கு இந்தியா
      முஸ்லீம்களுக்கு பாக்கிஸ்தான்
      கிறிஸ்தவர்களுக்கு கபரஸ்தான்.

  • @SIVAKUMAR-jg4gp
    @SIVAKUMAR-jg4gp Před rokem +3

    Our salutes for all our respectful patriots and freedom fighterrs...

  • @kamalkannan3263
    @kamalkannan3263 Před rokem +7

    டையரை பஞ்சர் ஆக்குனவர் வாழ்க.

  • @user-ol8tl7xm6k
    @user-ol8tl7xm6k Před 5 měsíci +1

    உண்மைபதிவிற்க்குநன்றிவாழ்கவளமுடன்

  • @RamKumar-so1bj
    @RamKumar-so1bj Před rokem +4

    Good one... thanks 🙏

  • @kadijaniyma746
    @kadijaniyma746 Před rokem +3

    இதுபோன்ற எத்தனையோ சுதந்திர இந்தியாவிற்காக தங்களுடைய உடமைகளையும் பணங்களையும் தியாகம் செய்தவர்களை பற்றியும் பதிவு போடுங்கள் தமிழ்நாட்டிலும் இதுபோன்ற வீரர்கள் இருந்தார்கள்

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před rokem +1

    Super Video. Veera Vanakkam for Udham Singh🌹🌹🙏🙏🇮🇳 Jai Hindh.

  • @mohamedhaleem2956
    @mohamedhaleem2956 Před rokem +2

    Really wonderful video "GOOSEBUMB"....JAIHIND...

  • @karthikeyanra8150
    @karthikeyanra8150 Před rokem +2

    சிலிற்க்குது ! நன்றி ஐயா !

  • @vadivelp6268
    @vadivelp6268 Před rokem +3

    அருமையான தகவல் தோழரே நன்றி

  • @sundarrajan9886
    @sundarrajan9886 Před rokem +2

    We must erect a tall statue for UDHAM SINGH and honor this patriot.

  • @deepamanavalan1756
    @deepamanavalan1756 Před rokem +3

    அருமை உங்கள் குரலில் நிறைய வரலாறு கதைகளை போடுங்க

  • @girinathan1483
    @girinathan1483 Před rokem +4

    Real hero.

  • @pkpramod60
    @pkpramod60 Před rokem +3

    மிகவும் பிரயோஜனம் அண்ணா

  • @pkalpna4951
    @pkalpna4951 Před rokem +3

    The real king 👑👑👑👑👑

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy Před rokem +2

    The unforgettable great warrior utham Singh. Please rebirth in tamilnadu .

  • @balujaya669
    @balujaya669 Před rokem +1

    Mikavum Arumaiyana varalatru Thakaval sir.Nalvalthukkal sir.congratulations sir.

  • @chairmannfed7564
    @chairmannfed7564 Před rokem +2

    Excellent 👍👍👍

  • @chandrakalas5133
    @chandrakalas5133 Před rokem +3

    Very very useful information.

  • @dharmamuthurajaroberts8574

    Really great

  • @AbdurRahman-mv6su
    @AbdurRahman-mv6su Před rokem +4

    Super bro

  • @johnvedhamuthu6866
    @johnvedhamuthu6866 Před rokem +1

    Our heartfully Red salutes to uthham Singh sarthaar*

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm Před rokem +2

    Royal salute freedom fighters

  • @srtemplejewelleryworks3857

    Uttam Singh veeran jaihind

  • @venkateswaran6823
    @venkateswaran6823 Před rokem +2

    Utthamsinku India🇮🇳🇮🇳 God,, 22,,,1,,23,pm, 6,50 😭

  • @manovisu1382
    @manovisu1382 Před rokem +1

    Congratulations sir, you have told a very good history very clearly

  • @chakarar4535
    @chakarar4535 Před rokem +4

    அற்புதம் மிக அருமை...
    உங்கள் குரல் வளத்தை எப்போதும் இதே போல் பேணி காக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

  • @chidambaramkumar1815
    @chidambaramkumar1815 Před rokem +4

    வீரவணக்கம்

  • @thirugnanasambandam7731

    நன்றி. மிக்க நன்றி

  • @srikanthanbhat1499
    @srikanthanbhat1499 Před rokem +1

    Great work congrats salute

  • @karuthannagu4383
    @karuthannagu4383 Před 2 měsíci

    Vicky kausal acting in sardar udham singh goosebumps🎉🎉🎉

  • @boopathim647
    @boopathim647 Před rokem +2

    Jai hind🇮🇳🇮🇳🇮🇳

  • @gurusamy5853
    @gurusamy5853 Před rokem +1

    சுதந்திரம்என்றவுடன்சொந்த
    தரம்பாா்த்தமக்கள்பிரிவினை
    வாதிகளாகமாறிபிரிந்தநாளிலிருந்துஇதுவரபைோராட்டமேபித்தலாட்டமேசரித்திரம்தரித்திரம்பிடித்துசுருங்கியது

  • @tiagaradjane
    @tiagaradjane Před rokem +2

    REAL HERO

  • @meyyappansubramanian7078

    Very interesting, valuable information bro.

  • @johnvedhamuthu6866
    @johnvedhamuthu6866 Před rokem +1

    Our heart full tribute to kalian wala bagh*

  • @ravikumark3101
    @ravikumark3101 Před rokem +2

    salute

  • @kakamurali1645
    @kakamurali1645 Před rokem +1

    Super 💞 brother 💓

  • @sathyankarunakaran6358

    Awesome

  • @v.narayanasamyvlr4098
    @v.narayanasamyvlr4098 Před rokem +4

    Great Indian we should bow our head and salute him

  • @detroitofasia2632
    @detroitofasia2632 Před rokem +1

    RIP to all lives lost for freedom movement.

  • @raghuramanm2399
    @raghuramanm2399 Před rokem

    Very good

  • @carolinrathinum2311
    @carolinrathinum2311 Před rokem +2

    Compare Julianwala Bah murdered and Godbra train fire accident . Colonial kingdom wanted to make us slaves for exploitation . But in Godhra who are they to attack the large number of people .

  • @udayashankar6418
    @udayashankar6418 Před rokem +2

    ...........Enakku terinjadhellam
    MRF and Appollo tyres thaan

  • @sanjeevir4944
    @sanjeevir4944 Před rokem +1

    🙏🙏

  • @harikrishnan4656
    @harikrishnan4656 Před rokem +7

    உத்தம்சிங் ஜிந்தாபாத்

  • @anvarshahira2506
    @anvarshahira2506 Před rokem +1

    Andha inamana Punjab singam Sardar utham Singh rosamana,thanmanam katha ,India sahodaranukku oru royal solute 👍👍

  • @youtubefollower1016
    @youtubefollower1016 Před rokem +2

    Very good freedom fighter

  • @lalchandkamboj2923
    @lalchandkamboj2923 Před měsícem

    Shaheed udham Singh kamboj Amar rahe

  • @babuk4981
    @babuk4981 Před rokem

    Im maaveerar varalaaru ean maraikka pattathu jai hind veera vanakkam

  • @rammani5205
    @rammani5205 Před rokem +1

    More informative

  • @muthuvel2062
    @muthuvel2062 Před rokem +1

    👌👌🏅🏅🏆🏆💐💐🙏

  • @kyram5660
    @kyram5660 Před rokem

    😥 let's use our freedom responsibly

  • @gunarajramesh6388
    @gunarajramesh6388 Před rokem +1

    Pls telecast world wise, remember to England hu

  • @vinodshobana6196
    @vinodshobana6196 Před rokem +2

    🫡தலைவணங்குகிறேன்

  • @pushpasaravana5760
    @pushpasaravana5760 Před rokem

    👍💪🏻

  • @gunasekaranlakshmanan5015

    Very good informatios. Thank you.

  • @karthikp4774
    @karthikp4774 Před rokem

    Nalla oru news thala

  • @ishasankarkvk8417
    @ishasankarkvk8417 Před rokem +2

    இவருடைய வீரம் தேச பக்தி தலைவணங்கிறேன்.

  • @stephens5328
    @stephens5328 Před rokem +1

    ஜெய் ஹிந்த் பாரத்மாகி ஜெய்

    • @rajendran.s4754
      @rajendran.s4754 Před rokem

      Ki TV

    • @shu819
      @shu819 Před rokem

      ஜெய் ஹிந்த் என்று சொல்லியே இந்தியாவை விற்றுக் கொண்டு இருப்பது இந்த அரசியல்வாதிகள் இவர்களுக்கு உங்களின் கருத்து என்ன

  • @Djastro123_.
    @Djastro123_. Před rokem

    Jai.hind.jai.barath.matha.ki.jay

  • @unityisfaithhope581
    @unityisfaithhope581 Před rokem +2

    அன்றைய தினம் அத்திடலில் சுட்டுக்கொன்ற போலீசார் எண்ணிக்கை எவ்வளவோ பாசு

  • @selvakumarsubu8050
    @selvakumarsubu8050 Před rokem

    I no same me.

  • @shaikthegangsta
    @shaikthegangsta Před rokem +2

    British military la Indians irunthanga ,,...is it right

  • @balajisinghh
    @balajisinghh Před rokem +2

    Inkalab zindabad 💪💪

  • @gurmeetmirok4966
    @gurmeetmirok4966 Před měsícem

    Shahid udham Singh kamboj amar rhe

  • @drahulaosho4815
    @drahulaosho4815 Před rokem +1

    Uthamar.

  • @chandranchandran7276
    @chandranchandran7276 Před rokem +2

    சிறந்த பதிவு. இந்திய இந்திய இந்திய மக்களுக்குத் தெரியாத

  • @ramgy6127
    @ramgy6127 Před rokem +1

    evarkalukkellaam kadarkarayil oru silai ellaye. Kollaikoottathukku kadarkarayil samaathi kattukiromey naam manithargalaa. Evargal peyarai palliyil aanduthorum vucharikka vendaama. Lanchathirku yethirana vuruthimozhi aanduthorum yedukka vendaama.

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 Před rokem +60

    இப்போது உயிரோடு இருந்திருந்தால் நாடு உள்ள சூழ்நிலையை பார்த்து அதற்கு அந்த ஆங்கிலேயர்களின் மேல் என்று நினைத்திருப்பார்

    • @selvakumarsubu8050
      @selvakumarsubu8050 Před rokem +1

      Bec u r ......

    • @mageshvks2443
      @mageshvks2443 Před rokem +7

      Just you make the comments for any reasons against the government nowadays, because you can not know about the freedom, before freedom people's are facing many problems,it's wordless,but you enjoying freedom and simply comparing the government's 😔

    • @subramanianduraisamy1462
      @subramanianduraisamy1462 Před rokem +1

      @@mageshvks2443 yes.your comment about freedom is 100/100 correct.

    • @subramanianduraisamy1462
      @subramanianduraisamy1462 Před rokem +4

      You enjoing the freedom in India and your comment is utter waste and useless

    • @vijayakumarsundaram4605
      @vijayakumarsundaram4605 Před rokem +6

      You might be pavadai or dravida group. Always support European Christians and against Hindu land

  • @chandrasekaranvenkatraman9480

    BHARAT MATHAA JAI JAI HIND JAI HIND 🇮🇳 🙏🏼

    • @daya2820
      @daya2820 Před rokem

      டேய் இந்து தேவிடியா மவனே யாரா அது பாரத் மாதா அந்த தேவிடியா எங்க இருக்கா இப்ப அவளை வீடியோ காலில் வர சொல்லுடா இந்து தேவிடியா மவனே

  • @aasiaasmi1363
    @aasiaasmi1363 Před rokem

    Singh um tamilanum thaan India la kobakaranga....

    • @manojveluppillai
      @manojveluppillai Před rokem

      சிங் சரிதான், ஆனால் தமிழன் ???