The Darkside of Dubai - What You Don't Know in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 8. 12. 2022
  • #dubailife #dubaijobs #dubailifestyle #dubaimarina
    Any Copyright issue,
    Whatsapp only : +91 9080355158
    Copyright Disclaimer : under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use."
  • Zábava

Komentáře • 1,2K

  • @mortalgaming4775
    @mortalgaming4775 Před rokem +266

    உலகில் எங்கே சென்றாலும் நம் இந்தியா போல் நிம்மதி கிடையாது என்று ஒரு தமிழ் சகோதரர் ...10...ஆண்டுகளுக்கு முன்பே பேட்டி கொடுத்து இருந்தனர்.......இப்பொழுதும் அதே கதிதான் இந்த தகவல்களுக்கு மக்களுக்கு விழிப்புணர்வு சகோ வாழ்த்துக்கள் நம்ம நாட்டில் விவசாயம் ......ஆடு மாடுகள் வளர்த்தல் மற்ற பணிகளும் அடிமை வாழ்க்கை இல்லாமல் நல்ல வாழலாம்...உள்ள நாட்டு தெம்பு வெளி நாட்டில் கிடைக்குமா நம் நாட்டில் சுதந்திரமாக வாழலாம்...ஜெய் பாரதம் ஜெய் தமிழகம்...

    • @peterjohn3673
      @peterjohn3673 Před rokem +9

      ஹிட்லரின் ஆணிவேர்களிலிருந்து முளைத்து எழும்பிய நாக்பூர் ஆர்எஸ்எஸ் மூளைச்சலவை பயிற்சி பாடசாலையில் படித்த பட்டதாரி மோடி அமித்ஷா வின் ஆதரவில் இயங்கும் அதானி அம்பானி இரு சகோதரர்களை வளர்க்கும் சுதந்திரமே நமக்கு இந்தியாவிலும் கிடைத்துள்ளது. அக்கரைக்கு இக்கரை பச்சை... இக்கரைக்கு அக்கரை பச்சை...
      தென்னிந்தியாவில் கேரளாவும் தமிழ்நாடும் வட இந்தியர்களுக்கு துபாய். 30% வளர்ச்சிகளை காண்பித்து 70% வட இந்தியர்களின் நிலை படு மோசமாக உள்ளது 🤳
      அங்கு எப்படி அரபிய அரசுகள் கண்டு கொள்ளவில்லை அதேபோல் இங்கும் மாநில அரசுகள் கண்மூடித்தனமாக இருக்க ஆளுனர் மாளிகை வர்பூர்த்துகிறது.

    • @manippstribol2709
      @manippstribol2709 Před rokem +1

      @@peterjohn3673 பாவாடை பாவிகளின் பங்காளியே அமெரிக்க அடிமை வம்சமே எலும்புக்கு எகிறிகுதிக்கும் ஓநாயே நீயே ஆவிகளின் பெயரால் மூளையை அடகுவைத்துவிட்டு சுயநினைவில்லாயல் RSS பற்றி பேசுகிறாயே

    • @sivakumarponnusamy4650
      @sivakumarponnusamy4650 Před rokem

      வடக்கபோனா முட்டாள் வடக்கன்ஸ் அடிச்சே கொண்ணுடுவானுங்க......

    • @sankarlingakandasamisriniv9064
      @sankarlingakandasamisriniv9064 Před 9 měsíci +6

      அங்கு போகாதீர்கள்.

    • @umamaheswari604
      @umamaheswari604 Před 8 měsíci +1

      True

  • @jebaatechgroups1451
    @jebaatechgroups1451 Před rokem +57

    உண்மையை சொன்னதற்கு மிக்க நன்றி..! இப்படிக்கு முன்னாள் துபாய் வாசி....

  • @thinakaranthinakaran3701
    @thinakaranthinakaran3701 Před rokem +229

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நானும் துபாய் சென்று வந்துள்ளேன் அங்கு நமது இந்தியர்களுக்கு மிகவும் கடினமான வேலை தான் கொடுப்பார்கள்.....

    • @King-fq4me
      @King-fq4me Před rokem +7

      நீங்கள் இன்ஜினியராக சென்றீர்களா?.

    • @suryaprakash9461
      @suryaprakash9461 Před rokem +4

      @@King-fq4me அவன் கதை வீடுறான்

    • @kuttikarthi7267
      @kuttikarthi7267 Před rokem +3

      @@suryaprakash9461 ஏன் நீ பாத்தியா

    • @mohammedfarook5313
      @mohammedfarook5313 Před rokem

      Enna work pannunenga anna neenga???

    • @suryaprakash9461
      @suryaprakash9461 Před rokem

      @@kuttikarthi7267 நீ பாத்தியா அவன் வேலை செஞ்சதை

  • @thiyagarajanj2617
    @thiyagarajanj2617 Před rokem +93

    பணம் இருந்தால்
    கார் பங்களா என்று பந்தா
    காட்டலாம்
    ஆனால் பாசத்தை விலை கொடுத்து வாங்க முடியாது
    கஞ்சியை குடித்தாலும்
    நம் குடும்பத்தோடு
    குழந்தைகளோடு மணைவியோடு
    பெற்ற தாய் தந்தையரோடு
    நம் சொந்தங்களோடு
    வாழ்வதுதான் வாழ்க்கை
    வெளி ஊர்களுக்கு சென்று
    வேதனை படுவதை விட
    அனாதையாக செத்து மடிவதைவிட நம் ஊரிலேயே
    சொந்தங்களோடு வாழ்வதுதான்
    சுகமான வாழ்க்கை

    • @manojsurya6279
      @manojsurya6279 Před rokem +4

      Ama anna

    • @travel5250
      @travel5250 Před rokem

      அப்படி இல்லை நீங்கள் வெளிநாடு போய் சம்பாதித்து வந்தால் ஒரு சிறிய மரியாதை நீங்கள் உள்ளூரில் குடும்பத்துடன் இருந்தால் அறவே உங்களை மதிக்க அதுக்கப்புறம் நீங்களே வீட்டை விட்டு ஓட வேண்டிய சூழல்

    • @Gobisankar.
      @Gobisankar. Před rokem

      👌

    • @sabneersabneer3933
      @sabneersabneer3933 Před 5 měsíci +1

      Correct

    • @user-mf5un1jt8s
      @user-mf5un1jt8s Před 3 měsíci +1

      Correct 🎉

  • @jeyalakshmi3745
    @jeyalakshmi3745 Před rokem +720

    நம் நாட்டில் உள்ள விவசாய வேலையை ஒழுங்காக பார்த்தால் இந்த நிலைமை நம் மக்களுக்கு வராது 🙏

    • @thangamariyappanp7013
      @thangamariyappanp7013 Před rokem +14

      ஆமாம் ஜி

    • @thangamariyappanp7013
      @thangamariyappanp7013 Před rokem +9

      ஆசைபட்டால்அனுக்கவேணடூம்

    • @ragulp8568
      @ragulp8568 Před rokem +11

      Ni poi paru

    • @jothimuthuramaligam6482
      @jothimuthuramaligam6482 Před rokem +5

      உன்மை தானே சகே

    • @remo1303
      @remo1303 Před rokem +12

      நம் நாட்டில் விவசாயிகள் என்ன ஆனார்கள் ? வீட்டின் வறுமை ஏழையாக இருந்தா எங்கு சென்றாலும் பிழைக்க முடியாது

  • @sathishvenkatesan8036
    @sathishvenkatesan8036 Před rokem +177

    Bro இந்த கஷ்டங்களை உண்மையில் அனுபவித்தவன் நான் சொல்லபடாத சொல்ல தயங்க கூடிய பக்கங்களை இந்த காணொளி விளக்கியுள்ளது அதே போல் ஏன் நம் இந்திய தூதரங்கள் உதவ மறுக்கிறது இந்த பிரச்சனை யிலிருந்து தற்காத்து கொள்ள சட்ட வழிமுறை இருக்கா அதை பற்றூய விளக்க காணொளி இட்டால் நலம் உங்கள் விருப்பம் நன்றி

    • @jeyabalan2
      @jeyabalan2 Před rokem

      Dubai democracy illa, ithula bathikka padama irukkanumna, Dubai ku velaikku poga koodathu

    • @sathishvenkatesan8036
      @sathishvenkatesan8036 Před rokem +2

      @@jeyabalan2 ramanathapuram,sivagangai,puthu kottai makkal perumpaalum velinattu vazhkkai than antha paguthiyil velaivayppu valarchi erpatuthinal kuraiya vaayppu ullathu

    • @sivaprakash4277
      @sivaprakash4277 Před rokem +1

      @@sathishvenkatesan8036 jvnmn

    • @maharajan2001
      @maharajan2001 Před rokem +2

      Pl avoid,agency. At Chennai tn govt overseas man power agency there for this recruitment. But they r not working. P avoid private agency

    • @treatseaweed
      @treatseaweed Před 9 měsíci +2

      Govt will not take action because muslim vote is very important. This dubai kodumai also is islam terrorism

  • @ambanimahesh7421
    @ambanimahesh7421 Před rokem +84

    மக்கள் தான் திருந்த வேண்டும் பேராசை பெரு நஷ்டம் நம் முன்னோர்கள் சொன்னது எதுவுமே பொய்யில்லை💯🙏

  • @Eoie6858
    @Eoie6858 Před rokem +151

    தமிழ் நாடு 💚
    இந்த உலகத்தில் சொர்க்கம் எங்கு இருக்கிறதென்றால் தமிழர்களைத் தவிர மற்ற எல்லா நாட்டு மக்களும் தங்கள் சொந்த நாட்டை மட்டுமே செல்வார்கள் , ஆனால் தமிழர்கள் மட்டும் வேறு ஏதாவது நாட்டை கூறுவார்கள், இதில் உண்மை என்ன என்றால் இந்த உலகத்தில் சொர்க்கம் தமிழ்நாடு 💚 ஏனென்றால் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு தமிழர்கள் மட்டும் தன்னிடத்தில் இருப்பதை விட பிற இடத்தில் இருப்பது உயர்ந்தது என்று நினைக்க தெடங்கினார்கள் இதனால் நாம் நம்மை அறியாமல் இன்று வரை மற்ற நாடுகளுக்கு அடிமைகளாக இருக்கிறேம்🤔😭 உலகத்தில் எல்லா வளங்களும் உள்ள ஒரே நாடு தமிழ்நாடு , கடல்,மலை, உப்பு, அதிக இயற்கை மூலிகைகள் அதிக கடற்கரை, அதிகமாக சம தளமான விளைநிலம் , அதிகமான ஆறு பழவகைகள் ,மா,பலா,வாழை,கரும்பு, தென்னை,பனை, காய்கறி வகைகள் , அனைத்து விதமான பழவகைகள் , ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி வகைகள், தேன் , பூக்கள், பஞ்சு, நெசவு, அனைத்து விதமான மீன் மற்றும் கடல் உயிரினங்கள், அழகான காலநிலை( குளிர்,வெப்பம்,சமநிலை) உள்ள ஒரே மாநிலம்,,, இன்னும் நிறைய இருக்கிறது......👍🏼 தமிழ்நாட்டில் ஆனால் மற்ற நாடுகளில் இவை ஏதேனும் ஒன்றுதான் இருக்கும் 🤔 மற்றும் இந்த உலகத்தில் நம் தமிழ் மூத்த மொழி🙏 (மிக சுதந்திரமாக உள்ள ஒரே நாடு தமிழ்நாடு ஆனால் இப்போது இதில் சிறு பிரச்னை இருக்கிறது ஆனால் அதை எளிதில் சரி செய்து விடலாம்) இதை விட்டுவிட்டு நாம்(தமிழர்கள்) மனிதன் வாழதகுதியற்ற நாடுகளுக்கு செல்வதை உயர்வாக நினைக்கிறோம் மற்றும் அங்கு வாழ்பவர்களை நான் அறிவாளி என்று நினைக்கிறோம் ,,,ஆங்கிலம் என்பது அறிவல்ல மொழி (english is a language not a knowledge ) அந்த நாட்டில் பிச்சை எடுப்பவன் கூட ஆங்கிலம் நன்றாக பேசுவான் அவன் அறிவாளிய ??? நாம் உலகத்தில் பிறந்தது நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஆனால் ஏன் நாம் மற்ற நாட்டு மக்களை உயர்வாக நினைத்து அவர்களுக்கு நாம் அடிமைகளாக இருக்கிறோம்😭😭😭😭 நாம் இயந்திரம் இல்லை மற்றவர்களுக்கு உதவியாக இருப்பதற்கு நாமும் மனிதன் தான்,நீங்கள் உங்கள் சொந்த நாட்டை முன்னேற்றாமல் மற்ற நாடுகளில் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஏனென்றால் என்றாவது ஒரு நாள் அவர் தேவை முடிந்தவுடன் உங்களை வெளியேற்றுவார்கள் அப்போது நீங்கள் எந்த நாட்டில் செல்வீர்கள் ? நாம் முதலில் நம் நாட்டை முன்னேற வேண்டும் பிறகு மற்ற நாட்டில் உள்ள நல்ல கேட்ட செய்தியை பொது வெளியில் கூறுங்கள் ,💚❤💚❤ நம் மற்றவர்களுக்கு ஏன் அடிமைகளாக இருக்கவேண்டும் ????🤔

    • @yogannatarajan4610
      @yogannatarajan4610 Před rokem +4

      🙏🙏🙏

    • @Gobisankar.
      @Gobisankar. Před rokem +3

      Super 👍

    • @ssfashion625
      @ssfashion625 Před rokem +3

      Super very true

    • @phandu7288
      @phandu7288 Před 7 měsíci

      மண்ணில் புதைந்து இருக்கும் வரைதான் மண் வளம் சிறப்பாக இந்த தது. இது வெளியே வந்து நாள் இயற்கை வளங்கள் மற்றும் விண்வெளியும் கெட்டது .

    • @Bakyaraj-vm4gl
      @Bakyaraj-vm4gl Před 5 měsíci +2

      Super

  • @flowersstore
    @flowersstore Před rokem +46

    ஆமா நீங்க சொல்லுறது உண்மை தான் அனல் dubai மட்டும் அப்படி இல்லை அரபிக் நாடுகளில் இப்படி பெரும் பாலும் நடக்கிறது ..

  • @rajasenthilkumars8731
    @rajasenthilkumars8731 Před rokem +33

    சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள் கூரை ஏறி கோழி புடிக்காதவன் வாணம் ஏறி வைகுந்தம் போனாராம், ஆண்கள் வெளிநாட்டு செல்லாததால் குடும்பம் சிதறிய நிறை காரணங்கள் ஆகிவிடுகிறது என்பதே கசப்பான உண்மை தோழர்களே நன்றி 🙏

  • @fvvghhh
    @fvvghhh Před rokem +26

    துபாய் மட்டுமல்ல மற்ற நாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் நிலையும் இதுதான்.நானும் இப்படித்தான் கஷ்டப்படுகிறேன்.ஆனாலும் நம்மூரில் வேலை கிடைக்காததாலும் வேறு வழியின்றி இந்த மாதிரி நரகத்துக்குத்தான் செல்ல வேண்டியிருக்கிறது.இதில் ஆச்சரியம் என் தங்கை மகனும் வருகிறேன் என்றான்.நான் சொல்லிவிட்டேன்.நான் பட்ட கஷ்டம் நீ பட வேண்டாம் உன்னால் முடியாது ஊரிலேயே இருந்து கொள்ள சொல்லிவிட்டேன்

  • @prabhakaran249
    @prabhakaran249 Před rokem +22

    அனைத்தும் உண்மை நானும் இதை அனுபவித்தேன் தற்போது வரை இவையே நடைமுறையில் உள்ளது

  • @mohamedabdulkhader4491
    @mohamedabdulkhader4491 Před rokem +20

    துபாயைய் பத்திய உண்மையைய் உலகிற்கு சொன்னதற்கு நன்றி நன்றி நன்றி தாங்கள் கூறுவது அனைத்தும் 100/200 சதவீதம் உண்மை உண்மை உண்மை......😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @MotilalJ
      @MotilalJ Před 3 měsíci

      தங்கள் கணக்கு 50% மட்டும் உண்மை என அறிவிக்கிறது 😂

  • @sudhan8586
    @sudhan8586 Před rokem +69

    இந்த அனுபவம் எனக்கும் நடந்தது நண்பா நானும் 2017 ஆண்டு துபாய் ல இருந்த 2வருடம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கமுடியாம ஆல விட்டாபோதும்னு வந்த நா பட்ட கஷ்டத்த யாரும் அனுபவிக்ககூடாதுனு தூபாய் போரவங்க கிட்ட சொன்ன ஆனா அவங்க ஏ போச்ச கேக்காம போனவங்க எல்லாம் இப்ப அங்க இருந்து கிட்டு புளம்புராங்க யாரும் தூபாய் வாழ்க்க நம்பள மாத்தும்னு நினைக்காதிங்க

    • @jebaatechgroups1451
      @jebaatechgroups1451 Před rokem +5

      கண்ணாடியில் பாருங்கள் நானும் தெரிவேன்....

    • @user-yo6vk8sp1j
      @user-yo6vk8sp1j Před rokem +3

      Me also 2017 to 2019

    • @cavalierigrovevillage565
      @cavalierigrovevillage565 Před rokem +1

      Everything is not correct

    • @velankannitoday7641
      @velankannitoday7641 Před 2 měsíci

      பேக்கேஜிங் மிஷின் வேல, தாங்க தனி ரூம்,30000 லெர் 50000 சம்பளம், டெபாசிட் 50000 3ம் வருஷம் திரும்ப கொடுத்துட்டாங்க. மச்சானுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன், புள்ள உண்டான உடனே வேலையையும் உட்டுட்டான் 😢😢😢😢😢😢
      ந்து

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Před 2 měsíci

      sonnaalum puriyaathu poi pulampuvathu namakku arive avvalavu aduthavan veedu vaankiddaana eppadi caru vaankiddaana eppadi muthalla avn nimmathiyaa irukkaana paarppathu illai aduthavanukku perumai kaadduvathu perumai kaadda ninaippathu namakkul ottumai illai

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Před 7 měsíci +31

    நான் சுமார் 15 ஆண்டுகள் UAE ல் பணிபுரிந்தேன். 1997 க்கு பிறகு வெளிநாட்டு வேலைக்கு போகவில்லை. நான் போயிருந்த நிறுவனம் பிரான்ஸ் நாட்டு நிறுவனம். மிக மிக நல்ல வசதியாக வைத்து நல்ல மிகச்சிறந்த உணவு வழங்கி வேலை வாங்கினார்கள். நீங்கள் கூறுகிற கடுமையான கொடுமையான விஷயங்களை நான் சந்திக்கவேயில்லை. ஆனால் அரசல்புரசலாக கேள்விப்பட்ட துண்டு. போகிற போது எந்த நிறுவனத்திற்கு போகிறோம் என்பதைப் பொறுத்து நமது நிலைமை அமைகிறது.

  • @balaganapathi1294
    @balaganapathi1294 Před rokem +41

    நாம இந்திய நாட்டுல ஆடு மாடு பன்னி மேய்த்து கூட வாழ்ந்திடலாம் வெளிநாட்டுக்கு வேலைக்கு போகுது மிகவும் கடினமானது தவறான செயல் 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @mathiyalagan9694
    @mathiyalagan9694 Před 9 měsíci +8

    அண்ணா நீங்கள் ஒருவர் மற்றும் தான் உண்மை பேசியிருக்கிங்க வாழ்த்துக்கள் நானும் பத்து வருஷம் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தவன் வாழ்த்துக்கள்

  • @greenfather9827
    @greenfather9827 Před rokem +10

    உண்மை சம்பவத்தை உள்ளது உள்ளபடியேசொன்னதுக்கு நன்றிஉங்கள் சமுதாய நலனுக்குபாராட்டு

  • @mathanlakshmi
    @mathanlakshmi Před rokem +108

    நீங்கள் கூறிய அனைத்தும் 💯 % உண்மை....

    • @smarthindilearn
      @smarthindilearn Před rokem

      Well done bro...

    • @SanthoshKumar-kk8uw
      @SanthoshKumar-kk8uw Před 7 měsíci

      ஆம் மேடம் சாப்பிட்டிங்கல எப்படி இருக்கிங்க

  • @MilkyWay-lq3iq
    @MilkyWay-lq3iq Před rokem +85

    சில பேர் காசுக்காக...
    சில பேர் குடும்ப சூழ்நிலைக்க்காக...
    சில பேர் ஆடம்பர வாழ்க்கைக்காக.....

  • @karthikdurai5249
    @karthikdurai5249 Před rokem +38

    சொர்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா

  • @arokiabrainjag6415
    @arokiabrainjag6415 Před rokem +54

    Working in our country and keeping our family safe is better thanks for the video brother 🥺🔥👍

  • @DC-qn9ob
    @DC-qn9ob Před 9 měsíci +15

    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கே அளைகின்றாய் ஞான தங்கமே.....😮😮😮

  • @vimalap8392
    @vimalap8392 Před rokem +16

    உண்மையான நிலையை அறிந்து பதிவு போட்டதற்கு நன்றி.

  • @Venkatesan676
    @Venkatesan676 Před rokem +7

    துபாய் பற்றி உண்மையை கூறியது நன்றி நண்பரே மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Před rokem +24

    என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என் கையை எந்த வேண்டும் வெளிநாட்டில்.....ஆசை...பேராசை....பெரு நஸ்டம்.... வாழ்க பாரதம்

  • @zeevanlala2965
    @zeevanlala2965 Před rokem +48

    100% true, I worked 4 years 2002 to 2006, treatment like slavery, fully cheating, torching , salary cheated, while interview says small post , but after joining, given job equal to Deputy G M responsibility, seriously asked GM , finally, informed him to release me, worked in Defence services 20 yrs, one fine day these cheating will come out to the world, so I request youngsters to get job profile before going to work, God bless them thanks

  • @kamalmku
    @kamalmku Před rokem +15

    Eye-openar for many. Still many agency loot money from poor to make arrangement in foreign country. one of my friend lost 30k by thinking this luxury life. please put more videos about the DARK side of other countries too then only people will realize and work in india itself (Even the salary which we got in tea shop or bakery is far better than the dubai hot climate labour work.

  • @user-vz6os6qo2f
    @user-vz6os6qo2f Před rokem +17

    நீங்க போடும் வீடியோ எல்லாம் உண்மை தான் சகோ

  • @saravananmoorthy1158
    @saravananmoorthy1158 Před rokem +11

    துபாய் மறுபக்கம் தோலுரித்து காட்டியதற்கு நன்றி

  • @ravisambanarjibanarji187

    மிக சரியான நேரத்தில் கிடைத்த மிக சரியான தகவல்.
    நன்றிகள் பலப்பல.

  • @rajadurai8067
    @rajadurai8067 Před rokem +284

    இந்திய பணியாளர்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு நமது அரசின் கையாலாகாத தனமும் ஒரு காரணம்.

    • @rahimababu1447
      @rahimababu1447 Před rokem +5

      Enna pandaiku dubaiku varenga indiala vala mudiyamal varam

    • @zeevanlala2965
      @zeevanlala2965 Před rokem +2

      S it is true, they are paying tips for labor Officer who are helpless, this must change, such criminals are to PUNISHED in India, the time will come, God opens his eyes one fine day

    • @sathiskumarraja6862
      @sathiskumarraja6862 Před rokem +3

      @@rahimababu1447 good judgement great India na mattum thappu super la

    • @rahimababu1447
      @rahimababu1447 Před rokem +7

      Brother I live in Dubai 15years I know about Dubai indian 22lakhs indian live in Dubai top 10richest men indian also Arab country is give lots of dream for indians we have lots of opportunities.if u don't want to work in Arab countries then work in India why they are coming to Dubai accident happen every where if any accident happen safety engier get case and company have to pay big penalty

    • @zeevanlala2965
      @zeevanlala2965 Před rokem

      @@rahimababu1447 you are lucky joined good company, but all companies are not good, pl note most of the companies are cheating only as per my experience, worked 2002 to 2006, so hated and left that company, the cheaters are criminals Indian only

  • @chakarar4535
    @chakarar4535 Před rokem +31

    உண்மையிலேயே அருமையான பதிவு நண்பரே...

  • @RaviShankar-nd7oy
    @RaviShankar-nd7oy Před rokem +21

    நல்ல விளக்கம். இனி gulf செல்ல விருப்பு வோர்கள் யோசிக்க வேண்டும் . குரல் வளம் சூப்பர் விஜய் சாயல்...!

  • @ghjrdft1088
    @ghjrdft1088 Před rokem +5

    நானும் துபாய்ல இருந்தேன் ஆனால் நல்ல தான் சம்பாதித்தேன். நல்ல போஸ்டுக்கு போகணும். நல்ல ஏஜென்சி முக்கியும்.

  • @dharmaraj3003
    @dharmaraj3003 Před rokem +2

    Super bro...very useful 👌...keep rocking...May God deliver innocent people from the Hell of Dubai and other dark places of the world ...

  • @doremon9999
    @doremon9999 Před rokem +8

    I have seen this kind of video only in English and Hindi.... good content 😊 l like it❤️

  • @premrossipremrossi7730
    @premrossipremrossi7730 Před rokem +9

    It's TRUE brother I have 4yrs experience in uae.

  • @fathersureshedward4940
    @fathersureshedward4940 Před rokem +7

    Salute to you that you brought out the picture of Dubai. Hats off to you

  • @jothivelperumal5466
    @jothivelperumal5466 Před rokem +7

    Very very useful videos and information. Thank you.

  • @Venkatesan676
    @Venkatesan676 Před 8 měsíci +6

    உண்மையில் இது போன்ற நாடுகளில் வேலைக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் நம் நாட்டில் பல வாய்ப்புகள் அதிகம் உள்ளது

  • @bbaskaran4844
    @bbaskaran4844 Před rokem +34

    Thank you for this video. Very informative 😀

  • @niyasnaughyanus
    @niyasnaughyanus Před rokem

    Sema bro.. unamiya diffrent ana thinking..itha eallarum kandippa paakanum..

  • @NaganathanSandramohan
    @NaganathanSandramohan Před rokem +5

    Very informative and interesting Video.Thank you

  • @manoharanpv1851
    @manoharanpv1851 Před rokem +3

    சூப்பர் தம்பி உமது விளக்கம்.உண்மையான நிலவர பதிவு .நானும் துபாயில் இருந்தவன்.

  • @JK-si1yx
    @JK-si1yx Před rokem +4

    Bro 100 percentage true bro.... Qatar also same like this. I also affect in Qatar same like this... Super news bro👌🏼

  • @pradeepmanohar634
    @pradeepmanohar634 Před rokem

    Arumaiyana thoguppu thambi Mattatra Magizhchi Manamarndha Vazhthugal God bless!!!

  • @neeluneelima9359
    @neeluneelima9359 Před 3 měsíci +2

    இதெல்லாம் தெரியப்படுத்துவதற்கு ரொம்ப நன்றி சார் 🙏😢

  • @phandu7288
    @phandu7288 Před 7 měsíci +5

    என் நண்பன் அங்கு உள்ள முதலாளி களுக்கு (ஆண்களுடன்) சுகங்களை தந்தே பணக்காரனாக வந்தான். அவனுக்காக இங்கு வந்தும் கூட வேண்டியது எல்லாம் செய்தார்கள்.

  • @ramnathsuryanarayan5248
    @ramnathsuryanarayan5248 Před rokem +3

    Tks Brother you have opened eyes of many innocent people
    God Bless You

  • @johnlinson123
    @johnlinson123 Před rokem +2

    இதையெல்லாம் பார்க்கும் போதுதான் கடவுள் இருக்கிறாரா என்று கேட்க தோன்றுகிறது அநீதி செய்ப்பவர்கள் வளர்க்கிறார்கள் அப்பாவிகள் அநீதிக்கு இரையாகி உயிரிழக்கிறார்கள்
    அதனால் தான் கமல் அவர்கள் சொன்னார் இறைவன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று
    !!

  • @mstudio752
    @mstudio752 Před 2 měsíci

    யதார்த்தமான உண்மை நிலை... இந்த விழிப்புணர்வு பதிவு பலருக்கு பயனுள்ளதாக இருக்கும்... வாழ்த்துகள் சகோ 🎉

  • @joshualeyander9751
    @joshualeyander9751 Před rokem +7

    I'm in Dubai what you said is 100% correct as me too stay in labour area name called Al Quoz industrial area 2

  • @MOHANKUMAR-rt8rs
    @MOHANKUMAR-rt8rs Před rokem +3

    Thanks brother very good awareness to all people

  • @salvationmoorthymoorthy2531

    அருமையான பதிவு
    இதை பார்த்து நம்மவர்கள் திருந்தி நம் மண்ணில் உழைத்து இன்பம் கானட்டும்/////

  • @indhujavijayan1112
    @indhujavijayan1112 Před rokem

    Super Bro,, unga video la solrathu ellam unmai ,, neengalum anuba vichiruppinga pola

  • @mannu333
    @mannu333 Před rokem +30

    இதே போன்று தான் மலேசியாவிலும் நடக்கிறது அண்ணா 😭😭😭

  • @sundarraj2659
    @sundarraj2659 Před rokem +14

    Super , super, v v v Good realistic delivery speech to reveal facts .👍👍👍

  • @vetriselvanp3588
    @vetriselvanp3588 Před 2 měsíci

    Thanks lot for your valuable informations about Dubai jobs & need awarness ...!
    🙏🙏🙏

  • @athitharma2795
    @athitharma2795 Před rokem +1

    Very well said Niruban samething happining in europe,america and canada please make some more videos about europian life

  • @salmanhameed8473
    @salmanhameed8473 Před rokem +7

    ரொம்ப சரி.... அண்ணா இன்னொரு செய்தி லேபர் சப்ளை கம்பெனிகள் சில இந்திய பாக்கிஸ்தான் பங்களாதேஷ் ஓனர்களாக இருப்பார்கள் இவர்கள் அந்தந்த நாடுகளை சேர்ந்த தொழிலாள்களை அழைத்து வைத்துக்கொண்டு அவர்களை வேறொரு கம்பெனிகளுக்கு வேலைக்கு விட்டு மாதம் ஒரு தொழிலாளி 3000 சம்பாதிவிட்டு அதை 1000 முதல் 1200 வரை கொடுத்துவிட்டு மற்ற தொகையை ரூம் போக்குவரத்து என சாப்பிட்டு ஏப்பம் விடுகிறார்கள் பாவம்

    • @mubaiyakhan9899
      @mubaiyakhan9899 Před 9 měsíci +1

      idai puriyanal pesugiraargal araabiyargal ivar sovadai pol illai nammai azaitta onargal tan kodumai paduttu giraargal

  • @sivasiva2k
    @sivasiva2k Před rokem +8

    I believe someone will change his mind to not to go to Dubai for cheap labour after watching this video - which will be a success of your content

  • @johnson-kv1fl
    @johnson-kv1fl Před 7 měsíci

    awesome brother good info and awareness video you are a real reporter brother i subscribed your channel bro i will support your channel bro

  • @east225
    @east225 Před rokem

    Very true learnt the same from one of my friends who returned from Dubai and never wanted to go back.

  • @user-iw5jh3lk9z
    @user-iw5jh3lk9z Před 8 měsíci +3

    நானும் துபாய் ல தான் இருக்கன் ப்ரோ நீங்க சொல்வது 99% உண்மை, தற்கொலை நடந்த தடயமே தெரியாம போய்விடும்
    பல வித accident, cylinder explosion, high temperature, and stress

  • @vasudevan209
    @vasudevan209 Před rokem +4

    100% true.. hats off for saying this....

  • @AmudhaiRani
    @AmudhaiRani Před rokem +2

    Thanks brother, very good information 🙏

  • @parserjones
    @parserjones Před 9 měsíci +1

    Hi Bro Request you to check 6.17 -18 and 7.28 it shows the persons with L and T logo
    does the video was really taken in dubai . kindly clarify

  • @isaiyinvizhigaltamilan8508

    மிகவும் உண்மை அண்ணா

  • @user-cr7tr2wq7w
    @user-cr7tr2wq7w Před 8 měsíci +4

    எல்லாவற்றுக்குமே இறைவனிடத்தில் பதில் சொல்ல வேண்டும். மறுமை வாழ்வை நினைத்துப் பார்க்க வேண்டும். மரணம் எல்லோருக்குமே நிச்சயம். பணக்காரர்களாக வாழ்வது தவறில்லை அந்த பணத்தை எவ்வாறு செலவு செய்கிறார்கள் என்பதில்தான் பிரச்சனை .ஆடம்பரமும் வீண்விரயமும் நிச்சயமாக பாவச்செயலாகும்.

    • @palanigovindasamy928
      @palanigovindasamy928 Před 3 měsíci

      மறுமை வாழ்வா அல்லது எருமை வாழ்வா இந்த முட்டாள் தனத்தை எல்லாம் மூட்டை கட்டி வையுங்கள்

  • @rajpress1958
    @rajpress1958 Před rokem

    Arumaiyana பதிவு நன்றி.

  • @saiprasad7345
    @saiprasad7345 Před rokem +2

    நல்லா இருந்தது சார் வீடீயோ, நன்றி‌ செய்திகளுக்கு

  • @user-hn4yp3ct7l
    @user-hn4yp3ct7l Před 9 měsíci +5

    I was in Dubai, Sharjah and Qatar. You are absolutely correct. In fact Slavery life.

  • @hariprasanth2761
    @hariprasanth2761 Před rokem +7

    Same thing is applicable for us and uk

  • @rahu1472
    @rahu1472 Před rokem

    அருமையான தகவல்கள் ,மிக்க நன்றி

  • @abdulkhafoornazeersulthan6027
    @abdulkhafoornazeersulthan6027 Před 5 měsíci +2

    Sir your tel to dubai story 100% true 👍 Sir i know very well because i am working USE in 5 years thanks for improvisation video message

  • @ndbinny70
    @ndbinny70 Před rokem +4

    Absolutely true bro. !😊
    What u said..!!!!😎

  • @vaaluniyas3743
    @vaaluniyas3743 Před rokem +4

    Exactly true brother...this is the another side of Dubai...

  • @madhananthu3908
    @madhananthu3908 Před rokem

    Good informative 👍keep it up bro

  • @sellamahsjohn5862
    @sellamahsjohn5862 Před 8 měsíci +2

    Wd have to pray for the brother n sisters 🙏 who suffered there's real shocking new tq bro for ur revelation. GBU bro..

  • @madhanvasudev7969
    @madhanvasudev7969 Před rokem +4

    Anna video 😍 semma ✌️

  • @007lovetube
    @007lovetube Před rokem +4

    எப்போதும் உண்மை சொன்னதுக்கு நன்றி.

  • @kkishonkishon4329
    @kkishonkishon4329 Před rokem +1

    இது உண்மைதான் இந்த ஒரு பதிவு மிக சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்

  • @muthukumaranperumalsamy4868

    சிறப்பு... உங்கள் சிரத்தைக்கு பாராட்டுக்கள்... 💐💐💐

  • @gnanamuthunesamoni1254
    @gnanamuthunesamoni1254 Před rokem +11

    தமிழ்நாட்டில் கூட இந்த அவலம் இருக்குது bro.
    மற்ற மாநிலத்துல கேட்க வேண்டாம்!

  • @mistout8967
    @mistout8967 Před 9 měsíci +2

    நீங்க சொல்றத பாக்கும் போது துபாய் ஒரு அலங்காரமான நரகத்தின் குழி. சரியான புதை குழி.

  • @mohangovindaraj8607
    @mohangovindaraj8607 Před 7 měsíci

    Nice informative video, it will help a lot of people who are looking job for middle class family

  • @kalpanakunari1182
    @kalpanakunari1182 Před rokem +16

    Very Good Information Thank you Sir🙏🙏

    • @SanthoshKumar-kk8uw
      @SanthoshKumar-kk8uw Před 7 měsíci

      ஆம் மேடம் சாப்பிட்டிங்கல எப்படி இருக்கிங்க.

  • @mubarakmubarak2551
    @mubarakmubarak2551 Před rokem +12

    100% உண்மை 20 வருசம் நான் இருந்தேன்.

    • @2000stalin
      @2000stalin Před rokem

      என்னா வேலை பார்த்தீங்க

    • @mubarakmubarak2551
      @mubarakmubarak2551 Před rokem

      @@2000stalin துறைமுகம்

  • @u.srivachukrish4869
    @u.srivachukrish4869 Před rokem +1

    It was very informative and nice keep going

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech Před 6 měsíci +1

    நானும் வாய்ப்பு கிடைத்தும் வெளிநாடு சொல்ல மனமில்லாமல் கால் காசு கிடைத்தாலும் சொந்த மண் இந்திய தாய்நாட்டில் வாழ்வதே நிம்மதி பாதுகாப்பு உறவுகளோடு மகிழ்ச்சி 😊😊❤

  • @yongacmechanical...7107
    @yongacmechanical...7107 Před rokem +3

    அபி பி கம் டூ துபாய்....😂😂😂 உண்மை நிலவரம்....ப்ரோ...❤️

  • @notreact00
    @notreact00 Před rokem +29

    எவனாவது HABIBI Come To Dubai அப்படினு சொன்ன கல்லெடுத்து மண்டைய பொளந்தறனும் 👍🏻

  • @zawahar
    @zawahar Před rokem

    Thanks பா. இவோலோவ் விஷயம் சொன்னதுக்கு

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 Před rokem

    Good info bro...thanks awareness 👍 video 📹 👍

  • @narayankylm
    @narayankylm Před rokem +8

    It’s absolutely true. Once upon a time the income was good in the gulf. But since last decade it’s other way around. And domestic workers status are pathetic more than 90% and only 10% are comfortably treated by their employers. There are many bad hidden truth about the expatriates. It’s just hype in Dubai. It’s only good for billionaires

  • @kakamurali1645
    @kakamurali1645 Před rokem +6

    Nice brother ❤️

  • @sree5211
    @sree5211 Před 9 měsíci +1

    Detailed explanation brother 😊

  • @thurais2748
    @thurais2748 Před 2 měsíci

    True we need more information 💯 thank you 🙏

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 Před rokem +3

    Saw a YT where a Israeli girl in New York central Park was asked whether her American dream fulfilled. She said that No and advised people to stay where you are and live peacefully. When USA situation itself is worst for a Israeli what will happen to a Indian in a Muslim country.