Integration of Princely States in Tamil | Niruban Talks

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2022
  • Any Copyright issue,
    contact us: onlychakra@gmail.com
    Whatsapp only : +91 9080355158
    Copyright Disclaimer : under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use."

Komentáře • 214

  • @perfumegarden2904
    @perfumegarden2904 Před 2 lety +9

    SARDAR VALLABHAI PATEL IRON MAN WAS SOLVED THE PROBLEM

  • @venkatakrishnan6477
    @venkatakrishnan6477 Před 4 měsíci +5

    அதுக்கு முக்கியமே வல்லபாய் பட்டேல் தான் வேற எந்த நாயும் கிடையாது

  • @yacoobshazakir7172
    @yacoobshazakir7172 Před 2 lety +3

    Use full information about unity of india🇮🇳, அற்புதமான தகவல்கள் பதிவுகள் நன்றி நண்பரே . ஒற்றுமை உணர்வுடன்தான் நாம் வாழ்வோம் இந்தியர்கள் india🇮🇳

  • @welcomepearl5659
    @welcomepearl5659 Před rokem +2

    நன்றி ஐயா இதுவரைக்கும் இந்தியா எப்படி உருவான கதையை நான் இன்னைக்கு தான் தெரிஞ்சுகிட்டேன்

  • @ramakrishnanj5190
    @ramakrishnanj5190 Před 2 lety +54

    Hindu என்ற ஒரு கயிறு தான் இந்த இந்த தேசத்தை ஒன்று இணைத்துள்ளது. இல்லை என்றால் எப்பொழுதோ சிதைந்திருக்கும்

    • @pragakaushik676
      @pragakaushik676 Před 2 lety +6

      But india was created by christian ,britis

    • @mohanrajkalisamy7376
      @mohanrajkalisamy7376 Před 2 lety +7

      Yes your correct

    • @thangaselvan2542
      @thangaselvan2542 Před 2 lety +3

      இந்தி பேசுபவர்கள் மட்டுமே இந்தியர்கள்

    • @renganathanparasuram8619
      @renganathanparasuram8619 Před 2 lety +7

      @@thangaselvan2542 நீ சவுதிக்கு செல்லும்

    • @thangaselvan2542
      @thangaselvan2542 Před 2 lety +2

      @@renganathanparasuram8619 நான் தமிழன் டா

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Před 2 lety +7

    நேரு காலத்திலேயே கிழக்கு வங்காளத்தை இந்தியாவில் இணைத்து இருக்க வேண்டும்
    அல்லது இந்திராகாந்தி அம்மையாராவது கி. வங்கத்தை இந்தியாவோடு
    இணைத்திருக்கலாம் ‌🤔

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před 2 lety +1

      Yes - Its India Mistake-1947-India Split Pak And Ban - Declare Muslim S Country? Why Not Hindu Declare Hindu Country Pls

  • @s.p.rajasekaran6247
    @s.p.rajasekaran6247 Před 2 lety +3

    ஒரு நாளில் இரண்டு வீடியோ போடுங்க அண்ணா 💐💐💐

  • @srijasri4426
    @srijasri4426 Před 2 lety +3

    Very useful...
    Thank you sir

  • @jayakumarramalingam250

    very very useful information.
    this should be included in school curriculum.

  • @bharathibaskaran771
    @bharathibaskaran771 Před 7 měsíci +1

    Thanks you sir nice explanation 💥😍❤️... Pls Upload more videos for Indian constitution 🙏🙏

  • @DrShanmugaraj
    @DrShanmugaraj Před 2 lety +42

    நேரு தேசஇணைப்பில் நன்மை எதுவும் செய்ததாக உண்மைத் தகவல்கள் ஏதுமில்லை

    • @meninblack9054
      @meninblack9054 Před 2 lety +2

      பண்ணது எல்லாம் பிக்காலி தனம், எதுல சிலை வேறு ஒரு கேடு

    • @februaryclown5073
      @februaryclown5073 Před 2 lety +1

      So true.
      Now they're looting and Corrupting more easily!

    • @tamilan002
      @tamilan002 Před 2 lety

      சங்கி மங்கி மூளை 😂

  • @ariga8732
    @ariga8732 Před 2 lety

    Great waiting for your next video

  • @dharmalingamm892
    @dharmalingamm892 Před 2 lety +2

    அருமை அருமை

  • @indiasoso590
    @indiasoso590 Před 9 měsíci +1

    Nice message super video sir🎉🎉

  • @KarthikM-cy8xp
    @KarthikM-cy8xp Před 4 měsíci +1

    ஒரு மிகச்சிறந்த வரலாற்றுப் பதிவு 🎉

  • @aishuds7317
    @aishuds7317 Před měsícem

    truelyyyyyyyyyyy soooooooooo much helpful 😇😇

  • @naren2622
    @naren2622 Před 2 lety +1

    Bro very good information 👌

  • @umapathybsc9859
    @umapathybsc9859 Před 2 lety

    Very useful message 🙏

  • @madras2quare
    @madras2quare Před 2 lety

    வணக்கம் தம்பி வாழ்த்துக்கள். மிக அருமையாக உள்ளது உங்கள் இந்தப் பதிவு. தொடர்ந்து போடுங்கள்.நம் தேசத்தின் முக்கியத்துவம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியதின் அவசியம் குறித்தும் போடுங்கள் . உங்களைப் போன்ற பலருக்கும் உதவியாக இருக்கும். ஜெய் ஸ்ரீ ராம். ஜெய் ஹிந்த். பாரத் மாதா கி ஜே! பரந்த பாரத தேசத்தின் பிரதமர் திரு மோடி ஜி அவர்கள் வாழ்க!

    • @arunv1028
      @arunv1028 Před 2 lety

      அட!!! போங்க நீங்க வேற புரியாம பேசாதீங்க....!!!. வெள்ளைக்காரன் தான் இந்தியா என்ற ஒரு நாட்டையே உருவாக்கினான். அதாவது நான் சொல்வது பிரிட்டிஷ் இந்தியா. பிரிட்டிஷ்காரன் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க காரணம் நாம் எல்லோரும் நினைப்பது போல காந்தியோ அல்லது நேதாஜியோ அல்லது மற்ற சுதந்திர போராட்ட வீரர்களோ அல்ல. May be 10% காரணமாக வேண்டுமானால் இருக்கலாம். மாறாக அவர்கள் செய்த போராட்டமெல்லாம் இந்த உலகையே அடக்கி ஆண்ட பிரிட்டிஷ் காரனுக்கு கொசு கடிப்பது போன்றது. அடித்து ஊதிவிட்டு போய்டே இருந்திருப்பான். மாறாக அவன் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க காரணம் முதல் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போர் அதுவும் குறிப்பாக இரண்டாம் உலகப்போர் அதிலும் குறிப்பாக ஹிட்லர் என்ற மிகப்பெரும் சர்வாதிகாரி. இதெல்லாம் உண்மையான வரலாறு படித்த அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த வரலாறு எந்த பள்ளி பாடப்புத்தகத்திலும் வராது காரணம் இந்த வரலாறு தெரிந்தால் நாட்டு மக்களுக்கு இந்த தாய்நாட்டின் மீது எந்த பற்றும் இருக்காது என்பதற்காக தான். என்னை கேட்டால் இருந்து மட்டும் என்ன பிரோய்ஜனம். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் எந்த முன்னேற்றமும் வளர்ச்சியும் ஏற்படவில்லை. எல்லா வளங்களும் இருந்தும் இன்றும் world Bank-ல கடன் வாங்கித் தான் சாப்பிடும் நிலை உள்ளது. ஆனால் என்னை கேட்டால் வெள்ளைக்காரன் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க முடிவு செய்தவுடன் அந்தந்த மொழியை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்கள் பிரித்தது போல ஒவ்வொரு மொழி பேசும் மாநிலங்களையும் ஒவ்வொரு நாடாக பிரித்துவிட்டு சென்றிருந்தான் என்றால் இன்று தமிழ்நாடு ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக வளர்ச்சியடைந்திருக்கும். இந்த பாலாபோன BJB மோடி கவர்மெண்டு தமிழ்நாட்டிலிருந்து எல்லா வளங்களும் சுரண்டி அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு கொடுத்து கொண்டிருக்கிறது. மேலும் GST என்ற பெயரில் தமிழ்நாட்டின் வருமானத்தையும் பிடுங்கி தின்று கொண்டிருக்கிறது. அப்போது மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு எந்த நலத்திட்ட மும் செய்வதில்லையா!!!? என்று நீங்கள் முட்டு கொடுக்கலாம் ஆனால் உண்மை என்னவென்றால் exp. தமிழ்நாட்டிலிருந்து 100 ரூபாயை பெற்றுக்கொண்டு அதில் வெறும் 30 ரூபாயை மட்டுமே திருப்பி கொடுக்கிறது. என்ன செய்வது!!! குரங்கு கையில் பூமாலை(ஆட்சியை) கொடுத்துவிட்டோம்... 💐🐒😭😭😭

  • @rajeshrajappan2446
    @rajeshrajappan2446 Před 10 měsíci

    Thanks.very good bro

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Před 2 lety +11

    நேதாஜி பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் பங்களாதேஷ் இந்தியாவில் இருந்து பிரிந்திருக்காது

    • @nnagarajraj676
      @nnagarajraj676 Před 2 lety +3

      Yes unmaitha bro super 👌👌

    • @arunv1028
      @arunv1028 Před 2 lety

      இந்தியர்களை நாய்களுக்கு இணையாக ஒப்புமை படுத்தி இந்தியர்களை மிகவும் கேவலமாக பேசிய ஷிட்லரிடம் சென்று உதவி கேட்டவர் தான் இந்த சுபாஷ் சந்திரபோஸ்.....

    • @unityisfaithhope581
      @unityisfaithhope581 Před rokem +1

      ​@@arunv1028 Hitler Russia vai ye ninaitharda

  • @darkarmourscreens247
    @darkarmourscreens247 Před 2 lety

    Bro video super 👌, edhavathu reference kudukka mudiyuma, where did you studied ? Give a link in description pls

  • @johnmathew2343
    @johnmathew2343 Před 2 lety +2

    Useful for polity sir !!!

  • @karthikeyang5079
    @karthikeyang5079 Před 2 lety +2

    Super nanba

  • @soundarapandiansampath6492

    Very informative.

  • @subashmsubashm7106
    @subashmsubashm7106 Před 2 lety

    Good useful info niruba

  • @velavancps8845
    @velavancps8845 Před 2 lety +17

    நேருவ தவிர மற்ற எலாலாரும் உழைத்தாங்க

  • @summa6087
    @summa6087 Před 2 lety +3

    Neega tha romba theliva sonniga Aproo thelivana Tamil LA sonniga

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 Před 10 měsíci

    Informative for the students

  • @preamdurai590
    @preamdurai590 Před 2 lety +3

    Super 👌

  • @sakthivel1667
    @sakthivel1667 Před 2 lety

    அருமை நண்பா 🥰

  • @user-sh2ho3my6g
    @user-sh2ho3my6g Před 2 lety

    Superb 👌

  • @samratsamrat6595
    @samratsamrat6595 Před 2 lety +1

    Intresting

  • @kakamurali1645
    @kakamurali1645 Před 2 lety +1

    Very nice brother gud nite frien

  • @edwinwilson1997
    @edwinwilson1997 Před 2 lety

    Super...

  • @packiarajpackiaraj2156
    @packiarajpackiaraj2156 Před 2 lety +5

    இதுவரை இந்தியாவின் வரலாறு இப்படி யாரும் விரிவாக சொன்னதில்லை நன்றி நன்றி நேரு பட்டேல் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @shanmugam1186
    @shanmugam1186 Před 2 lety +3

    இதை தக்க வைக்க தெரியவில்லை வடநாட்டுகாரணக்கு

  • @sofiyafdo7695
    @sofiyafdo7695 Před 2 lety

    Solra vitham super bro

  • @user-ol5lr5od2k
    @user-ol5lr5od2k Před 2 lety

    Super bro

  • @akworks9082
    @akworks9082 Před 2 měsíci

    Thankyou bro

  • @superfamily1763
    @superfamily1763 Před rokem +1

    Semma matter ..!!

  • @factsofscience921
    @factsofscience921 Před 2 lety +1

    Super

  • @KATHIRVEL-wk1hq
    @KATHIRVEL-wk1hq Před 2 lety +1

    Super super super

  • @mathi-14
    @mathi-14 Před rokem +1

    👌🏻👌🏻

  • @thomasrajendran5206
    @thomasrajendran5206 Před 2 lety +4

    We have to get back our Pakistan Indian territory.

  • @samsonraja1147
    @samsonraja1147 Před 11 měsíci

    Bro reference enga irundhu edukiringa

  • @sdasarathan
    @sdasarathan Před 2 lety

    Very goog

  • @kamarajm4106
    @kamarajm4106 Před 2 lety

    The story of india,and selflessness congress leader,great

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 Před 4 měsíci

    ❤❤

  • @lithiyalithu5133
    @lithiyalithu5133 Před 2 lety

    👌👌👌👌👌

  • @peterjohn3673
    @peterjohn3673 Před 6 měsíci +2

    பட்டேலுக்கு இலங்கை கண்ணுக்கு தெரியலையா???

  • @leghaart5292
    @leghaart5292 Před rokem

    Junargarh is located now state of gujarat

  • @sowmiyaramkarthik9697
    @sowmiyaramkarthik9697 Před 2 lety

    தலைவர்

  • @balaaraja5408
    @balaaraja5408 Před 2 lety +7

    இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டு அமைப்பு என்றாலும் அனைத்து மாநிலங்களுக்கும் சுயாட்சி சுதந்திரம் தேவை...

    • @santhoshv3028
      @santhoshv3028 Před 2 lety

      Just remember India is not like United States or United Kingdom. Central made state not statemade central. Ethu onnu therinja pothum ethu mathri pesa matenga

    • @balaaraja5408
      @balaaraja5408 Před 2 lety +1

      @@santhoshv3028 நீ கூறுவது விளங்கவில்லை சற்று விளக்கமாக தமிழில் கூறு

    • @santhoshv3028
      @santhoshv3028 Před rokem

      @caracal that's what I said UK and USA all are formed for economic or mutual agreement ( means states are formed to make a country).
      India is not federal country ( where country divided into state for economy growth and easy rule). Both are not same. They have agreement to be together. we are not together in name of bond or agreement.

  • @thomasrajendran5206
    @thomasrajendran5206 Před 2 lety +3

    Appo pakistan also India

  • @manoharanr1190
    @manoharanr1190 Před 2 lety

    Some mistakes there in his history. But crystal clear broadcasting

  • @karthiks9306
    @karthiks9306 Před 2 lety +1

    Tnpsc padikeera pasagaluku use aagum etho chinatha revise panna mathiri iruthuchi 😂

  • @59h2ravisharma.r9
    @59h2ravisharma.r9 Před 2 lety +1

    கல்வராயன் மலையை பற்றி பேசவில்லை. அதுவும் அப்படித்தான்

  • @amirtharaj5870
    @amirtharaj5870 Před 2 lety

    PATEL SIR YOU ARE ABLE TO FORM ONE COUNTRY BUT IN ONE COUNTRY THERE ARE 100000 CASTES.

  • @bharathimohan461
    @bharathimohan461 Před 2 lety

    🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏

  • @jenovanallappadass6214
    @jenovanallappadass6214 Před 11 měsíci +1

    Only in india we have full of hindus so you are saying like that but the truth is the world is ed with full of Christians. Because the longest religion is chritianity... 😊

  • @ragavendran4589
    @ragavendran4589 Před 2 lety

    552list 13 map list

  • @thiruppathigk4594
    @thiruppathigk4594 Před 2 lety +2

    Iron man of india

  • @ramramkumar4844
    @ramramkumar4844 Před 2 lety +1

    Very nice news!!

  • @shakthikidstv-kidsvideoson1981

    junagarh voting sama comedy

  • @sowmiyaramkarthik9697
    @sowmiyaramkarthik9697 Před 2 lety

    சிறந்தத.லவர்

  • @senthamizthselvi5563
    @senthamizthselvi5563 Před 2 lety

    😜

  • @user-it7ln5xt9i
    @user-it7ln5xt9i Před 2 měsíci

    Indiana big Cinema 10

  • @Hbnhgs
    @Hbnhgs Před 9 měsíci

    Tharpothu antha Rajakalin nilai enna ?

  • @Kuppasy
    @Kuppasy Před rokem

    You completely skipped 1947 Jammu massacre which was the precursor to poonch upraising which in Indian political correctness called as Pakistan invasion! Weird! More than 120,000 Kashmiris were massacred in Jammu by the Kashmir maharaja’s army and RSS! Completely wiped off from the memory lane of Indian history books.

  • @senthamizthselvi5563
    @senthamizthselvi5563 Před 2 lety

    K😜😜

  • @callamkuddy8260
    @callamkuddy8260 Před 4 měsíci

    அப்பஏததடாஇந்தியா??

    • @arjung3427
      @arjung3427 Před 6 dny

      அப்போ ஏதடா பொருக்கி ஸ்தானம்.

  • @PVAR1983
    @PVAR1983 Před 2 lety +4

    India to split into several states...
    TAMILNADU should divide from india..

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 Před 2 lety +4

    S Yes - Its India Mistake-1947-India Split Pak And Ban - Declare Muslim S Country? Why Not Hindu Declare Hindu Country Pls

    • @KAN443
      @KAN443 Před 9 měsíci +1

      If This Happens India Will Break

    • @jaykay003
      @jaykay003 Před 9 měsíci

      Because that time India has not only Hindus... It has many religions so... Hindu, Muslims, Sikhs, Jains, Mostly Christians that's why. If india become a Hindu country British never gave freedom.

  • @prabhu921
    @prabhu921 Před rokem

    உருட்டு 😂😂

  • @rafikiqbal9187
    @rafikiqbal9187 Před 2 lety

    GANTHI THATHA 👍

  • @ramakrishnanj5190
    @ramakrishnanj5190 Před 2 lety +6

    நான் தமழ் நாட்டை விட வளர்ந்த குஜராத் மகாராஷ்டிரா தனி நாடு கோருவதில்லை

    • @user-ik3qj5pj8r
      @user-ik3qj5pj8r Před 2 lety

      தமிழ் நாடு

    • @tamilan002
      @tamilan002 Před 2 lety

      சூத்த மூடிட்டு இரு டா

  • @anandvijay4103
    @anandvijay4103 Před rokem

    சைவமதம் குடும்பம் தான் லிங்காயத்மதம் முஸ்லிம்மதம் இஸ்லாம் சைவ மதத்திற்கும் முஸ்லிம் மதத்திற்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது சைவ மதத்தில் வெள்ளாடை அணிந்து கொண்டு சிவலிங்கத்தை வழிபடுவார்கள் சைவ மதத்தில் அதேபோல முஸ்லிம் மதத்தில் ஹஜ் வெள்ளை ஆடை அணிந்து கொண்டு மக்காவை சுத்தி வணங்குவார்கள் அவர்களுக்கும் சிவன் தான் கடவுள் இதன்படி பார்த்தோம் என்றால் தமிழ்நாடு கேரளா கர்நாடகா புனே சூரத் குஜராத் இந்த எல்லையோடு நாங்கள் சேர்ந்து இருந்தால் பாகிஸ்தானோடு வந்திருப்போம் எங்களுக்கும் நிம்மதியாக இருந்திருக்கும் என்று இந்தியா என்கிற நாடு உடைய சேர்ந்தமோ அன்றே எங்கள் நிம்மதி பறிபோய் விட்டது இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்தார்கள் வேலை வாய்ப்பு இல்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பில் இருந்து புறக்கணிக்கப்படுகிறோம் இப்படி பல இன்னல்களுக்கு உள்ளாகி கொண்டு இருப்பார்கள் இறைவன் கொடுத்த இரண்டாவது வாய்ப்பு என்று திராவிட நாடு என்று பிரிகிறதோ அன்று இந்தியாவிடம் இருந்து விடுதலை பெறுவோம் ̓̓😡😡😡😡😡

    • @gurusamy5853
      @gurusamy5853 Před rokem

      ஆகாபேஸ்பாக்பணபொருளாதாரம்பிரசித்தி

  • @rajeshdenisha8553
    @rajeshdenisha8553 Před 2 lety

    Super