🟢LIVE: AIADMK - NTK Alliance? | நாம் தமிழர் கட்சி சீமானுடன் அதிமுக கூட்டணியா? Top Secret என்ன?| N18L

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • 🟢LIVE: AIADMK - NTK Alliance? | நாம் தமிழர் கட்சி சீமானுடன் அதிமுக கூட்டணியா? Top Secret என்ன?| N18L
    #AIADMK #SEEMAN #NaamTamilarKatchi
    #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 33

  • @muralikanniyan9357
    @muralikanniyan9357 Před měsícem +10

    Ntk🎉

  • @softwaresplease
    @softwaresplease Před měsícem +4

    திராவிடமும், திருட்டும் வேண்டாம் என்று தான் நாம் தமிழரை பலர் ஆதரிக்கிறார்கள். அதிமுகவுடம் கூட்டணி வைத்தால் பல தம்பிகளே வாக்கு போட மாட்டார்கள்

    • @aravinth.r1913
      @aravinth.r1913 Před měsícem +1

      Apdilam onnum ila... Sindu mudiyura vela inga venam... Ntk admk kooda kootani vetchi mla win panna ntk kolgaila ninnu adhukana velaiya paathalea podhum...

    • @தமிழர்களின்நம்பிக்கை
      @தமிழர்களின்நம்பிக்கை Před měsícem

      நமது கொள்கைகளை ஏற்று வந்தால் நல்லது
      ஊழல்களை ஒப்புகொன்டு சரணடைய வேண்டும் திராவிட கட்சியினர் அப்போது தான் கூட்டணி சரியாக இருக்கும்

    • @softwaresplease
      @softwaresplease Před měsícem

      @@தமிழர்களின்நம்பிக்கை வாய்ப்பு இல்லை. இத்தனை நாள் சேர்த்து வைத்து நன் மதிப்பு வீணாகிவிடும். வைகோ, விஜயகாந்த் போல மாற்ற படுவார். இதை சீமானே நன்கு அறிவார்

  • @marymeldaosman172
    @marymeldaosman172 Před měsícem +3

    உங்கள் ஆசை நடக்காது

  • @settusettu5648
    @settusettu5648 Před měsícem +7

    நாம் தமிழர் கட்சி அ தி மு க வுடன் கூட்டணி வேண்டும் நாம் தமிழர் 🔥🔥🔥🔥

  • @ravikumaresscpl
    @ravikumaresscpl Před měsícem +2

    தொண்டர்கள் நாதக வில் இணைந்து வருகிறார்கள்🌹🙏🌹

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 Před měsícem +2

    நாம் நாடார் கட்சி க்கு போனால் அதிமுக மொத்தமாக காலி ஆகும் அந்த கட்சி ஒரு திடீர் விற்பனை கட்சி நாளைக்கே நக்கிட்டு போகும் 😅😅😅😅😅😅😅😅

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 Před měsícem +1

    😂😂😅😅😅😅😅😅😅😅😅அதிமுக கதை மொத்தமாக சோலி முடிய போகுது😅😅😅😅

    • @onemaster8133
      @onemaster8133 Před měsícem +1

      அதெல்லாம் புருடா...வெல்ல போவது அதிமுக எடப்பாடி தான்

    • @famousnaveenkatpadi7177
      @famousnaveenkatpadi7177 Před měsícem

      @@onemaster8133 no

  • @natheesh
    @natheesh Před měsícem

    NTK vin kural sata mandrathil olika vendum... ADMK - NTK kutani vendum... Rendu perukum lambam....

  • @Jus8086
    @Jus8086 Před měsícem

    இரண்டுபேரும் தருஓடு எடுக்கப் போகிறார்கள்.

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 Před měsícem

    Seeman. Votevanguvar
    Enbadhellamkarpanai
    Tamilnatelmakalselvakulla
    Orethalaiver. Thalapathy.
    Endhachillaraigalaltamilnatukuendhapayanumella
    Seemanpondrakerukargal
    Tamilnatensabakedu😊

  • @peermohamed5428
    @peermohamed5428 Před měsícem

    Erappali Palani Samy and seeman rendu perum oray maind sed ullavargalthan PJB support renduparaiyum nambathirgal

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 Před měsícem

    நாம் நாடார் கட்சி சைமன் 😅😅😅😅😅

  • @vibinvalaiyoli
    @vibinvalaiyoli Před měsícem

    😂😂
    கரிஸ்மேட்டிக் இல்லாத எடப்பாடியால் சீமானுக்கு இலாபம் இல்லை😂

    • @onemaster8133
      @onemaster8133 Před měsícem

      எடப்படியை விட ஆளுமை வசீகரம் மிக்க தலைவர் தமிழ்நாட்டில் இன்று இல்லை

  • @anbarasanm6319
    @anbarasanm6319 Před měsícem

    திராவிடத் திருவாளர்கள் வேண்டாம்

  • @KumarKumar-nv1bq
    @KumarKumar-nv1bq Před měsícem

    Hare bai. ÇM Kone he
    😅😅😅😅😅

  • @yogi3833
    @yogi3833 Před měsícem

    what news is this nonsense

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 Před měsícem

    விஜயலஷ்மி தானே முடிவு செய்யும் 😅😅😅😅😅

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 Před měsícem

    சைமனுக்கு திமுக கிட்ட இருந்து தானே பணம் வருது😅😅😅😅