வெயில் காலத்தில் இறப்பில்லாமல் காடை நோய் பராமரிப்பு.

Sdílet
Vložit
  • čas přidán 7. 04. 2021
  • காடை வளர்ப்பில் கவனிக்க பட வேண்டிய விஷயத்தில் இந்த நோய் மேலாண்மை என்பது முக்கிய பங்கு வகிக்கிறது.. காடைகளை தட்பவெப்ப கால சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் பராமரிப்பு என்பது ஒரு பண்ணையை வெற்றிகரமாக நடத்துவதற்காக வழிவகுக்கிறது..அந்தவகையில் காடைகளின் நோய் மேலாண்மை மற்றும் காடைகளை வெயில் காலங்களில் எப்படி பராமரிப்பது என்பதை உங்களுக்காக எங்கள் #Smart _Farmer_Tamil சேனலில் காணொளியாக கொடுக்கப்பட்டுள்ளது.
    Smart Farmer Tamil
    smartfarmer671@gmail.com
    madurai 7708513500

Komentáře • 43

  • @pshivanantham5386
    @pshivanantham5386 Před 3 lety +2

    Super👌👌

  • @karthikeyanelangovan5147
    @karthikeyanelangovan5147 Před 3 lety +2

    Super

  • @Ravi-dn1tz
    @Ravi-dn1tz Před 2 lety +1

    Kulurku thanguma

  • @rishwanadithyajayaseelan3545

    Arumai .....iyarkai saarnthe irukirathu ungal anaithu videokalum

  • @venkatraj1813
    @venkatraj1813 Před 3 lety +2

    Super nanba 👌👌, vendhan quail forms salem

  • @kaliyamoorthykasthuri9515

    மோட்டைமாடியில்காடைவளர்த்தால்காடையின்சத்தம்பக்கத்துவீட்டாருக்குஇடையுராகஇருக்காதா

  • @nagaramrajesh9581
    @nagaramrajesh9581 Před 2 lety +1

    Very nice brother, I'm also small quail farmer, me also planning to do sam as you ...👍

  • @manisankar9807
    @manisankar9807 Před 2 lety

    Spr uuu👍❤️❤️❤️

  • @karthikeyanelangovan5147
    @karthikeyanelangovan5147 Před 3 lety +3

    Medical 💊 liquid
    Panthi kadiki eppadi kudujjanum nu thani vedio pannuga
    Only medicine paththi mattum

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 2 lety +1

    👍👌👍👌👍

  • @vickysm2608
    @vickysm2608 Před 3 lety +1

    kadai thevanam patri podunga..bro ..

  • @sweetysubassamayal8258
    @sweetysubassamayal8258 Před 2 lety +1

    காடை எச்சம் தண்ணி யார்ட்ட இருக்கு அது அப்படி தான் இருக்குமா சொல்லுங்க ப்ரோ

  • @deepikarithikeswaren3366
    @deepikarithikeswaren3366 Před 2 lety +1

    Kulir thunkuma ,kodaikai Kalam thaankuma aatha pathi sollunga Anna and light morning and nit ooditu irrukanuma

  • @sulthannajimali3057
    @sulthannajimali3057 Před 3 lety +1

    Bro kaadai ethanai natkalil muttai idum

  • @sugavath6246
    @sugavath6246 Před 3 lety +1

    50kaadai ku gage size enna bro

  • @selvagunabala5503
    @selvagunabala5503 Před 3 lety +1

    முட்டை கடைகளுக்கு கூண்டு3×3
    உயரம் எவ்வளவு சார்

  • @parithit490
    @parithit490 Před 2 lety +1

    Sir na peelamedu, coimbatore
    Where I can purchase quails near me ???
    Pls reply
    Anybody reply me plsss

  • @ArunKumar-ox5bq
    @ArunKumar-ox5bq Před 3 lety +1

    Bro parents stock kedaikuma??for home use (egg)

  • @SivaSanmugam-dg3eu
    @SivaSanmugam-dg3eu Před rokem +1

    வணக்கம் அண்ணா உங்களேடா போன் நம்பர் வேனும் அண்ணா

  • @stephenraj2138
    @stephenraj2138 Před 2 lety +1

    முட்டை காடை 60நாள் மேலாகியும் காடை முட்டை இடவில்லை என்ன பிரச்சனை காடையின் எடை170To220 கிராம் இருக்கு

    • @smartfarmertamil4363
      @smartfarmertamil4363  Před 2 lety

      Kaadai video anupunga bro 7708513500
      Pathu soltren....deevanam enna kodukuringa bro

  • @meganathang9062
    @meganathang9062 Před 3 lety +1

    Bro நிங்க எந்த ஊர் bro

  • @hajimuthumohamedhajimuthum174

    மழை காலத்திற்க்கும் மருந்து இருக்கா சார்

  • @prathap5875
    @prathap5875 Před 2 lety +1

    ஆண் காடை மற்ற ஒரு காடையை மட்டும் கொத்தி கொத்தி தலையில் இரத்தம் வருகிறது தீர்வு கூறுங்கள்

    • @smartfarmertamil4363
      @smartfarmertamil4363  Před rokem

      தீவன பற்றாக்குறை அல்லது ஆண் காடை அதிகமாக இருக்கும்

    • @prathap5875
      @prathap5875 Před rokem

      @@smartfarmertamil4363நன்றி ஆனால் கால தாமதமான பதில். அனைத்தும் அழிந்துபோயின.