இசையமைப்பாளர் சௌந்தர்யன் இசையில் பாடல்கள்

Sdílet
Vložit
  • čas přidán 29. 05. 2023
  • I do not own the audio and picture. The credits go to the respective owners. This video is purely fan-made, and will not be used for profit or illegal sharing.
    Fair Use:
    "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
    We do not own all the material we're posting on this channel. If you are a copyright owner and want your work to be removed from our channel PLEASE contact us via email (sabarish0413@gmail.com) or leave us a personal message here and we will remove your material right away. PLEASE do not opt for a youtube copyright strike.
    NOTE that we do not benefit from posting this materials here,
    #Tamil Mp3Bgm
    #TamilMp3Collection
    #TamilMp3FeelingSongs
    #TamilMp3FullSong
    #TamilMp3FilmSongs
    #TamilMp3HdSongs
    #TamilMp
    #TamilAudioMelodySongs
    #TamilAudioSona
    #Evergreen TamilAudioSongs
    #TamilAudioFeelingSongs
    #TamilAudioFullSong
    #TamilAudioHits
    #TamilAudioHits Download
    #TamilAudio
    #TamilAudioDownload
    #TamilMp3SongsDownload
    #TamilMiddleSongs
    #TamilMelodiesSongs
    #Tamil Melodies Hits
    #TamilMelodySongs
    #TamilMelodyHits
    #TamilMelodyLoveSongs
    #TamilMelodySongsOld
    #TamilMelodyHitSongs
    #TamilMelodyAudio
    #TamilMelodyAlbum
    #TamilMelodyBestSongs
    #TamilMelodyBgmSongs
    #Thanks for your support
    SUBSCRIBE
    LIKE
    SHARE
    COMMENT
  • Hudba

Komentáře • 877

  • @rajanilayanithi4737
    @rajanilayanithi4737 Před 10 měsíci +252

    சௌந்தர்யன்,சிற்பி, பரணி, எஸ்.ஏ.இராஜ்குமார் .வித்யாசாகர்.தேவா இது போன்ற இசை அமைப்பாளர்கள் தமிழ் திரை‌ இசையின் வரப்பிரசாதம்

    • @user-ph9tw8rc6e
      @user-ph9tw8rc6e Před 3 měsíci +8

      Bharatwaj too

    • @Nimmy-mx8hi
      @Nimmy-mx8hi Před 3 měsíci +1

      True

    • @m.gbaskaran7077
      @m.gbaskaran7077 Před 3 měsíci +1

      நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொல்ல முடியாநு

  • @alagarsamy5246
    @alagarsamy5246 Před 10 měsíci +274

    இவரின் இசையில் வந்த பாடல்௧ள் இளையராஜா பாடல் ௭ன நினைத்ததற்௧ு வருந்துகிறேன் 😮😮😮

    • @Nimmy-mx8hi
      @Nimmy-mx8hi Před 3 měsíci +5

      Me too

    • @rajmohan1749
      @rajmohan1749 Před 2 měsíci +5

      Ada loose varunthathada ilayaraja avlo valarnthrukarnu nenachu paaru mundame..

    • @johnsonjo8454
      @johnsonjo8454 Před 2 měsíci +3

      மற்ற இசை அமைப்பாளர் இசை இளையராஜா இசை தனியாக தெரியும்

    • @ChennaiToArani
      @ChennaiToArani Před 2 měsíci

      நானும் தான் மிகவும் வருந்துகிறேன்.

    • @Msganesh5989
      @Msganesh5989 Před měsícem +1

      வருந்த வேண்டாம் தோழா....
      இளையராஜாவின் ஆளுமை செய்த காலம் அது❤❤❤❤

  • @kumaresankumaresan8326
    @kumaresankumaresan8326 Před 10 měsíci +445

    இப்படி ஒரு அருமையான இசை அமைப்பாளர் இருந்தது எனக்கு சத்தியமாக தெரியவே இல்லை இப்பொழுது தான் முதன் முதலில் இவர் பாடல் கேட்கிறேன் அருமையாக உள்ளது 👍👍👍

  • @indhranijayaraman2381
    @indhranijayaraman2381 Před 9 měsíci +115

    நான் முதலில் வந்த பாடலை கேட்டவுடன் like போட்டுவிட்டேன். அருமை அருமை பாடல்கள் 👌👌

  • @selvaraj2665
    @selvaraj2665 Před 2 měsíci +26

    பாடல்களின் தொகுப்பு ரொம்ப பிரமாதம்.
    அதுவும் இசை....
    சொல்லே வார்த்தைகள் இல்லை...வணங்குறேன்.
    தொகுத்து வழங்கியே தோழருக்கு பாராட்டுக்கள் ஆயிரம். ❤❤❤

  • @SmrajanSmrajan
    @SmrajanSmrajan Před 5 měsíci +179

    இசையென்றாலே இளையராஜா தான் என்று நினைத்து கொண்டு இருக்கிறோம்.சௌந்தர்யன் அவர்கள் போன்றவர்கள் நினைவில் இல்லாமல் போனது துரதிர்ஷ்டமானது. முத்தான பாடல்கள். ❤❤❤❤

  • @user-jq1sl9ow3r
    @user-jq1sl9ow3r Před 5 měsíci +22

    90களில் கலக்கிய இவரை போன்ற இசையமைப்பாளர்கள் பெரிய அளவில் வெளி உலகிற்கு தெரியாமல் போனது நம் துரதிர்ஷ்டமே..

  • @balajibaskar9321
    @balajibaskar9321 Před 9 měsíci +84

    தங்களின் முகத்தைய இன்று தான் பார்க்கிறேன். உங்களின் கிராமத்து இசை மெலடி மிகவும் அருமை. ஹெட் செட் போட்டு கேட்டால் மிகவும் இனிமை. நன்றி திரு. Sovthariyan sir 🙏

  • @OhnmaniyanV
    @OhnmaniyanV Před 11 měsíci +419

    மனுசன் இசையை செதுக்கி இருக்கிறார். இவரை நான் இப்போது தான் கேள்விப் படுகிறேன். மிக அருமையான பாடல்கள்

    • @venkatachalamvenkatachalam42
      @venkatachalamvenkatachalam42 Před 11 měsíci +6

      நானும் இன்றைக்த்தான் இவரின் இசையை கேட்டேன் மிகவும் நன்றாக இருக்கிறது

    • @kumarsivga2491
      @kumarsivga2491 Před 9 měsíci +4

      me to sir super songs

  • @sureshk4906
    @sureshk4906 Před 11 měsíci +59

    இத்தனை நாள் இந்த பாடல்கள் அனைத்தும் இளையராஜா போட்டது என்று நினைத்தேன் அருமையான இசையமைத்து உள்ளார்

  • @sekarvadivel8338
    @sekarvadivel8338 Před 9 měsíci +83

    இந்த பாடல்கள் அனைத்தும் அதிகமுறை கேட்ட பாடலகள்,ஆனால் இவர்தான் இசையமைப்பாளர் என்று தெரியாது.ஊடகங்கள் ஏன் இவரை மறந்தன? ❤

  • @gokulv7171
    @gokulv7171 Před 9 měsíci +60

    சும்மா டச் பண்ணி பார்த்தேன் அனைத்து பாடல்களும் அருமை இந்த பாடல்கள் அனைத்தும் இவருடையது என்பது ரொம்ப பெருமையா இருக்கு. இவ்வளவு நாள் மறந்து போனேன்..மிக்க நன்றி அய்யா வணக்கம்.

  • @Muthukumar-hd5gn
    @Muthukumar-hd5gn Před 10 měsíci +39

    சத்தியமா எனக்கு தெரியாது இந்த பாடலுக்கெல்லாம் இவர்தான் இசை அமைத்தார் என்று சூப்பர் சூப்பர் ❤

  • @thenmozhiilikethissongthen3506
    @thenmozhiilikethissongthen3506 Před 10 měsíci +82

    இப்படி ஒரு இசை கலைஞர் இருப்பதே தெரியாது.தெரியப்படுத்திய உங்களுக்கு நன்றி.சும்மா தொட்டுப் பார்த்தேன் பாடல்கள் அனைத்தும் அருமை 👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹💜💜💜💜💜❤❤❤❤❤

  • @chandranmariappan6795
    @chandranmariappan6795 Před 4 měsíci +30

    இந்த ஜாம்பவானை எப்படி மறைத்
    தார்கள்.பொல்லாத உலகம்.
    இது மனிதர்கள் வாழும் பூமி இல்லை.
    சுய நல கயவர்கள் வாழும் பூமி இது.
    இவர் மறுபடியும் இந்த இசை உலகில் உலா வரவேண்டும்.
    அவரை உங்கள் சேனலில் தெரியப்படுத்தியதற்கு நன்றி.
    வாழ்த்துக்கள் ❤

  • @Abbas-cx1mc
    @Abbas-cx1mc Před 25 dny +5

    எனக்கு பிடித்த இசையமைப்பாளர் இவர்தான் ...
    இவரின் இசையை மட்டுமே இன்று வரை கேட்கிறேன்...

  • @MOHAMEDHASSAN-fk9jv
    @MOHAMEDHASSAN-fk9jv Před 3 měsíci +17

    இந்தப் படங்களை கேட்டிருக்கிறேன். இசையமைப்பாளர் இவர் என்பது தெரியாது. அருமை.

  • @RajaRaja-qn5yl
    @RajaRaja-qn5yl Před 10 měsíci +41

    கமெண்ட் எல்லாம் தமிழில் ஆஹா அருமை சபரி மியூசிக் சேனல்

  • @THALIR2018
    @THALIR2018 Před 2 měsíci +9

    இப்படி ஒரு இசையமைப்பாளர் இறைவனின் வரம் பாடல்கள் கேட்கும் போது அழுகை மட்டும் தான் வருகிறது எப்படி பட்ட பாடல்கள் அனைத்தும் தொகுத்து வழங்கிய தெற்கு நன்றி 🎉🎉🎉

  • @ellavarasanm5340
    @ellavarasanm5340 Před 9 měsíci +33

    இத்தனை அழகான பாடல்களை இசையமைத்து நம் மனதை கொள்ளை அடித்த இசையமைப்பாளர் அவர்களே தாங்கள் புகழ் வாழ்க

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 Před 11 měsíci +102

    தற்பெருமையாளர்களை மட்டுமே உலகம் கொன்டாடும்
    நல்ல இசைஅமைப்பாளர் மறைக்கபட்டுள்ளார்....

  • @sendhilsendhil2878
    @sendhilsendhil2878 Před 10 měsíci +33

    Social media develop ஆனா பிறகு‌ தான் இது போன்று பலரின் திறமை நமக்கு தெரிகிறது

  • @lakshmis6119
    @lakshmis6119 Před 10 měsíci +129

    மறைக்கப்பட்டு மறக்கப்பட்ட சௌந்தர்யன் இதுவே உண்மை. இவர் இசை மிகவும் அருமை. 👌👌👌🙏

  • @rajamoorthy2460
    @rajamoorthy2460 Před 11 měsíci +68

    அருமையான இளையாராஜாவுக்கு இணையான இசைமேதை
    புதிய தகவல் அருமை

    • @jeyakumara9810
      @jeyakumara9810 Před 6 měsíci +8

      இளையராசா இவரின் கால் தூசிக்கு சமம். இவரை மட்டம் தட்டியதே அந்த பன்னாடை ராசாதான்

  • @DhasDhaspalanivel-tq6xq
    @DhasDhaspalanivel-tq6xq Před 10 měsíci +25

    இவரை வளரவிடாமல் இருந்த தமிழ் சினிமா இன்னும் நிறைய இது போன்ற பலபாடல்களை இழந்து விட்டது ..

  • @ariffunnisaasmath8421
    @ariffunnisaasmath8421 Před 11 měsíci +39

    உள்ளமே உனக்குதான்....எட்டுமடிப்பு சேலை..சிந்துநதிபூ.Semma collections.All r my favourite

  • @sivaprakash6800
    @sivaprakash6800 Před 11 měsíci +92

    இவரை பற்றி முதல் முறையாக நான் கேள்வி படுகிறேன்.. Super

  • @user-je3bn8eh1r
    @user-je3bn8eh1r Před 2 měsíci +1

    கேசட் பதிவுகளில் கேட்டது அது ஒரு வசந்தகாலம் பழைய நினைவுகள்

  • @daffodills6944
    @daffodills6944 Před 10 měsíci +30

    அருமையான இசை அமைப்பாளர். எப்படி வெளியே தெரியாமல் இருந்தது.. அதைச்செப்த உங்களுக்கு நன்றி.❤

  • @vasanthykarunakaran9708
    @vasanthykarunakaran9708 Před 9 měsíci +12

    கேள்வி படாத பெயர் இசை மிகவும் அருமை ❤❤❤

  • @flash_3323
    @flash_3323 Před 10 měsíci +56

    இசையமைப்பாளர் சௌந்தர்யன் இப்படி ஒருத்தரா யார் இவர் என்று பாடல்கள் அனைத்தும் கேட்டேன் ஐயா உங்கள் பாடல் அனைத்தும் அருமை 👌👌👌🙏🙏🙏🙏

  • @Madhukrishnan-pv6tc
    @Madhukrishnan-pv6tc Před 3 měsíci +12

    தொண்ணூறுகளில் இசைப்புயலின் தாக்கத்தில் சிதறடிக்கப்பட்ட இசைத்தென்றல் தான் இந்த சௌந்தர்யன்.

  • @sendhilsendhil2878
    @sendhilsendhil2878 Před 10 měsíci +13

    என்ன மனுஷன்யா இவரு காதல் தோல்வி பாடல்கள் அனைத்தும் அருமை 😢

  • @JayaLakshmi-tq8yu
    @JayaLakshmi-tq8yu Před 2 měsíci +2

    நன்றி ஐயா இந்தப் பாடல்கள் அத்தனையும் சூப்பர் 90 களில் நல்ல வசூல் பார்த்த படங்கள் சேரன் பாண்டியன் சிந்து நதி பூ மற்றும் முதல் சீதனம்

  • @Manikandan-es6ou
    @Manikandan-es6ou Před 11 měsíci +219

    தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட வேண்டிய இசையாமைப்பாளர்கள் சௌந்தர்யன் ஐயா மற்றும் வித்யாசகர் அவர்கள் 🥰

  • @user-jb2dc9xy2w
    @user-jb2dc9xy2w Před 11 měsíci +218

    அய்யாவை வெளியுலகிற்கு தெரிய படுத்தியதிற்கு நன்றி brother ❤

    • @sathishseelan
      @sathishseelan Před 11 měsíci

      ❤❤❤

    • @Ben-ro2wy
      @Ben-ro2wy Před 10 měsíci

      Spr💯💯👌👌

    • @shahulhameed4492
      @shahulhameed4492 Před 10 měsíci +1

      🎉

    • @rubiam6815
      @rubiam6815 Před 9 měsíci

      🎉🎉🎉

    • @user-sn2oj5ix1f
      @user-sn2oj5ix1f Před 9 měsíci +2

      இசையோடு இசைந்த எங்களைப் போன்றவர்களை தன் இசையால் லயிக்க வைத்த சௌந்தர்யன் ஐயா அவர்களுக்கு நன்றிகள்

  • @dharmarajkn2629
    @dharmarajkn2629 Před 11 měsíci +23

    அற்புதம் மீ‌ண்டு‌ம் இவரின் இசை பயணம் தொடர வேண்டும்

  • @p.s.nehru.4084
    @p.s.nehru.4084 Před 10 měsíci +115

    1991 ல் வெளிவந்த சேரன் பாண்டியன்.இவரின் முதல் படம்.அத்தனை பாடல் இனிமையான இசையை கொடுத்த செளந்தர்யன் ஐயா அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்.

  • @Ravi-es9ss
    @Ravi-es9ss Před 10 měsíci +14

    சூப்பர் ஐயா வெகு நாட்களுக்கு பிறகு இப்படி பாடல் கேட்க உதவிய நல் உள்ளங்கலை வாழ்த்துகிறேன் நன்றி❤❤❤❤

  • @usharajuusharaju1351
    @usharajuusharaju1351 Před 10 měsíci +13

    இப்பொமுது தான் முதலில் இவர் பாடல் கேட்கிறேன் மிகவும் அருமையாக இருக்கு❤❤

  • @muralikannan7187
    @muralikannan7187 Před 11 měsíci +69

    எல்லா பாட்டுகளும் அருமை♦ இதுவரை இதை இசையமைத்தது இளையராஜா என்று தவறுதலாக எண்ணிவிட்டேன்.

    • @sendhilsendhil2878
      @sendhilsendhil2878 Před 10 měsíci +2

      நானும்

    • @saravanansaro5626
      @saravanansaro5626 Před 9 měsíci +2

      நீங்கள் கூறியது உண்மைதான்

    • @murugane375
      @murugane375 Před 9 měsíci +3

      தற்போது இசையமைத்து வரும் அனிருத் மெகா இசையமைப்பாளராக மிகவும் கேவலமாக கேட்பதற்ககே அருவருப்பாக மெட்டு மற்றும் பாடல்களுக்கு வரி புரியாமல் இருக்கிறது. சௌந்தர்யன் பரணி வித்யாசாகர் இவர்கள் மூவரும் மிகச் சிறந்த இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • @kalumuthun939
    @kalumuthun939 Před 11 měsíci +11

    மிகத் திறமையான இசையமைப்பாளர் காலம் கடந்தும் வாய்ப்புகள் வரும் இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @Danielgraik999
    @Danielgraik999 Před 11 měsíci +52

    இது போன்ற சிறந்த இசையமைப்பாளர் எங்கே போனார் இவரை மறைத்தது யார்

    • @baskar.s9693
      @baskar.s9693 Před 11 měsíci +7

      நாம் தான்...

    • @vengatsam1568
      @vengatsam1568 Před 11 měsíci +6

      இளையராஜா தான் வேற யாரு...

    • @mahroofmohideen1235
      @mahroofmohideen1235 Před 11 měsíci +4

      இளையராஜா

    • @rupanrupa7414
      @rupanrupa7414 Před 11 měsíci +8

      ஒருவரை ஒலித்து இன்னொருவர் கோபுரத்துக்கு வருகிறார்

    • @enennam93
      @enennam93 Před 10 dny

      Avar ennada pannaaru loosu kammanatingala. Unga arippu eppo thanda adangum. Ivara ellam kavanikka kooda avarukku neram kidaythuda porami pudichavangala. Vantanunga Ilayaraja mayira pudunga.

  • @anandpalani6424
    @anandpalani6424 Před 11 měsíci +165

    சிந்து நதி பூ பாடல்கள் அனைத்தும் அருமை கருத்து பாடல் கள் கடவுளும் நீயும் பாடல் வரிகள் அருமை யான கருத்து எனக்கு பிடித்த பாடல் வாழ்த்துக்கள் 🎉❤ அய்யா இசை மறக்கமுடியாத இசை மேதை சௌந்தராயன் அய்யா

    • @nirmalaboopathy7591
      @nirmalaboopathy7591 Před 10 měsíci +3

      ஆமாங்க

    • @sendhilsendhil2878
      @sendhilsendhil2878 Před 10 měsíci +7

      நாம் அனைவரும் பாராட்டவும் கொண்டாடவும் மறந்து விட்டோம் இவரை

    • @user-re7xt4pf4c
      @user-re7xt4pf4c Před 9 měsíci

      ​@@sendhilsendhil2878ழய்ற்றழழய்ளழறவவளளளளளளறறறறறறறறற்😊

  • @umaji76
    @umaji76 Před 2 měsíci +4

    சேரன் பாண்டியன் திரைப்படத்தில் எனது அபிமானப் பின்னணி பாடகி ஸ்வர்ணலதா குரலில் ஒலிக்கும் பாடலைக் கேட்கும் போது எனது இதயத்தில் இதமான வருடல்.. திறன்மிகு இசையமைப்பு..

  • @selvarajp3204
    @selvarajp3204 Před 11 měsíci +52

    இவரை போன்ற திறமையானவரகள் இசை ரசிகர்களுக்கு வேண்டும்

  • @tamilarasan1304
    @tamilarasan1304 Před 5 měsíci +16

    கடவுளும் நீயும் ஒரு தாய் பிள்ளை - song கேட்டவுடன் கண்ணில் நீர் கசியுது. 👌👍.

  • @lpfgopallpfgopal5032
    @lpfgopallpfgopal5032 Před 11 měsíci +166

    90 காலகட்டத்தில் நான் தனியார் பேருந்து ஓட்டும் போது கேட்ட பாடல்கள் இனிமையான காலம் நன்றி சௌந்தர்யன் ஐயா

    • @manojphotos593
      @manojphotos593 Před 10 měsíci +2

      😊

    • @VellaiSamey
      @VellaiSamey Před 9 měsíci

      ​@@manojphotos593w www के एक w www ❤w❤w ww🎉❤❤❤w www❤w❤w❤

  • @Parthiedits
    @Parthiedits Před 9 měsíci +8

    80 ,90 லில் வந்த அனைத்து பாடல்களும் மனதில் நீங்கா நினைவுகள்❤

  • @yogaraja2155
    @yogaraja2155 Před 10 měsíci +18

    அனைத்து பாடல்🎶🎶🎶 களும் இசை அமைத்துள்ளார் மிகவும் அருமை👌👌👌👌👌

  • @sankarnainar1889
    @sankarnainar1889 Před 11 měsíci +70

    இளையராஜாவைப் போல்.. இவரும் ஒரு சிறந்த இசை அமைப்பாளர்..❤❤❤

  • @annadurai839
    @annadurai839 Před 10 měsíci +12

    வாழ்க வளமுடன் சௌந்தர்யன் ஐயா மிகவும் சிறப்பான இசை வாழ்த்துக்கள் 🙏

  • @user-yz4ev1es1j
    @user-yz4ev1es1j Před 3 měsíci +2

    இவரை போன்ற இசை அமைப்பாளர்களை அனைவரும் கொண்டாட வேண்டும். தமிழ் இசைக்கு இவர்களும் நல்ல இசையை கொடுத்து உள்ளனர்.

  • @kavitharajavel2214
    @kavitharajavel2214 Před 9 měsíci +7

    அருமை எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் பதிவிற்கு பாராட்டுகள்

  • @mariajesurajlucas5154
    @mariajesurajlucas5154 Před 9 měsíci +26

    தமிழ் திரையுலகம் இவரை பயன்படுத்தி கொளளாமல் தோற்றுவிட்டது.

  • @sivajit6063
    @sivajit6063 Před 11 měsíci +85

    1980 1990 இந்த வரிசையில் உள்ள உள்ள இசையமைப்பாளர்களே கண்டுகொள்ளவில்லை தமிழ் சினிமா உலகம் இவர்களும் எங்க இருக்கிறார்கள் அப்படின்னு தேடிப் பார்த்தால் youtube ல தான் இருக்கிறார்கள் இந்தப் பாடல்களுக்கு இசையமைத்தவர்கள் இவர்களா இந்த பாடலை உருவாக்கியவர்கள் இவர்களா என்று தோன்றுகிறது இப்போதைக்கு இருக்கிற மியூசிக் டைரக்டர்கள் எந்த ஒரு பாடலிலும் வரிகளும் புரியவில்லை தமிழ் சேனல்கள் தமிழ் சினிமா அவர்களை கண்டு கொள்ள வேண்டும்

  • @krishnamoorthi2898
    @krishnamoorthi2898 Před rokem +119

    இவர் இசை அமைத்த பாடல்கள் அருமையாக இருக்கும் வாழ்த்துக்கள் செய்வீர் 🎉💯🎉

  • @user-xk4fq7ib4f
    @user-xk4fq7ib4f Před 7 měsíci +4

    ஐயா.இதுவரை.என்னுடடைய உறவு உயிர் தான் இசை அமைத்தார் என்று நினைத்தேன் போராட்டத்தின் மத்தியிலும் வென்றுள்ளீர்கள் நன்றி வாழ்த்துக்கள்❤

  • @anandpalani6424
    @anandpalani6424 Před 11 měsíci +74

    மறக்கமுடியாத இசை மேதை சௌந்தராயன் அய்யா இசை மறக்கமுடியாத இசை பாடல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉❤

  • @egmailmailjo
    @egmailmailjo Před 10 měsíci +13

    இசையருவி சௌந்தர்யன்
    அவர்கட்கு,
    கோடானுகோடி
    பாராட்டுகளும் வாழ்த்துகளும்
    நன்றியும்.
    இளையராஜா என்கிற ஆறு பெருக்கெடுத்து
    ஓடுகிறவேளை,
    சிலுசிலுத்தோடும்
    சிற்றருவியாய்
    தங்களின் இசை.
    நன்றி

    • @user-zw2fl4bk5l
      @user-zw2fl4bk5l Před 2 měsíci +1

      இது உங்களுக்கு சிற்றருவியா? இது அந்த பேராற்றுக்கு இணையானது என்று ஏன் ஏற்றுக்கொள்ள இயலவில்லை உங்களால்? அருமையான இசை... ஒரு அருமையான கிராமத்துக் காதலன் இந்த இசையை ஏற்படுத்திய நாயகன் எனலாம். கிராமத்து இசைக்குயில் என்ற பட்டம் சிறப்பானதாக இருக்கும். இசையை செதுக்கி இருக்கின்றார்!

  • @lattupaiyalattupaiya5737
    @lattupaiyalattupaiya5737 Před 9 měsíci +20

    மிகவும் அருமை .....
    சதிகள் பல வந்தாலும்
    உங்கள் மெல்லிசை என்றும் அழியா வரம் பெற்றவை
    உங்கள் இசையில் கேட்கும் போது மனது அமைதிபெருகின்றது
    வாழ்துகள் சௌந்தர்யன் சார்.......

  • @sundar.a2207
    @sundar.a2207 Před 11 měsíci +34

    நான் இதை இளையராஜா பாட்டு என்றுதான் எண்ணிக் கொண்டு இப்பொழுது புரிகிறது

  • @prabhakaran-xc2qe
    @prabhakaran-xc2qe Před 11 měsíci +38

    பிரைவேட் பஸ் க்கு பாட்டு ரெடி பன்ன மாதிரியே இசை அமைச்சுருக்காரு மனுசன்😊

  • @pounvelvel7097
    @pounvelvel7097 Před rokem +223

    மிக அருமையாக இசையமைத்திருக்கிறார் ஏன் இவர் வீழ்ந்து போனார் என்று தெரியவில்லை இந்தப் பாடலைக் கேட்கும்போது இதற்கு இசை அமைத்தது இளையராஜா ஐயா தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்

    • @mariappancm7741
      @mariappancm7741 Před rokem +7

      வாழ்த்துக்கள்

    • @behappy3496
      @behappy3496 Před rokem

      @@mariappancm7741 ராஜாவின் ஆதிக்கம் பல 90 2k இசை மன்னர்களை வீழ செய்தது 2010 பிறகு தமிழ் இசையில் ஆதிக்கம் செய்பவர் இமான் இக்காலத்திலும் ராஜா இசைத்து கொண்டு இருக்கிறார்

    • @sumithabv6394
      @sumithabv6394 Před 11 měsíci +15

      திறமையுள்ள இசையமைப்பு உள்ள இவரை பயன்படுத்த மறந்தது (மறுத்தது) ஏனோ? இது போல் இன்னும் நிறைய இசையமைப்பாளர்களை வாய்ப்புக் கொடுக்காமல் (கெடுத்து) பல தயாரிப்பாளர் சங்கம்😡 வருத்தப்பட வேண்டும்😡

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 Před 11 měsíci +1

      ​@@sumithabv6394May be partiality

    • @dhanapal-e3688
      @dhanapal-e3688 Před 11 měsíci

      இவா் வீழவில்லை.இன்னும் மனதில் இசையை செதுக்கிகொண்டு தான் இருக்கிறாா். எப்படி அரசியலில் சிலா் வாய்ஜாலம் காட்டுகிறாா்களோ அது போல திரையுலக சங்கங்களும். .அதிலெல்லாம் தாக்கு பிடிக்கமுடியாமல் இன்று பொிய அரசியல்மேதை,ஆசான்,வழிகாட்டி, ஈழதமிழாின் மறுவாழ்வுன்னு உருட்டுசீமான் மாதிாி சங்களும்.

  • @manopari9247
    @manopari9247 Před 3 měsíci +2

    ப்பா என்ன டா இது பயங்கரமா இருக்கு. சூப்பர் சூப்பர்

  • @rkkulandaivel4722
    @rkkulandaivel4722 Před 5 měsíci +2

    இந்தஇசை அமைப்பாளரை எதற்காக மறைக்கப்பட்டதிரையுலகமே காரணமாகஅருமையானஒருவேளை தமிழ் தமிழனோ தமிழ்குடி

  • @ramuvino4966
    @ramuvino4966 Před 11 měsíci +37

    இசை துரோகிகளால் வீழ்த்தப்பட்ட இசைவெள்ளம் என்பதை அறிய முடிகின்றது இவரின் இசையை கேட்டவுடன்

  • @m.ganesanm.ganesan4959
    @m.ganesanm.ganesan4959 Před rokem +25

    Super பாடல்கள் அனைத்தும் இசை நல்லா இருக்கு

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 Před 9 dny +1

    மனுசன் புல்லாங்குழல பயன்படுத்துற விதமே வேற லெவல்ல இருக்கு. மனதை வருடுகிறது.!

  • @j.shajakhan1978
    @j.shajakhan1978 Před 16 dny

    அருமையான பாடல்கள் அருமையான இசையமைப்பாளர் இவரது இசை என்பது இதுவரை தெரியவில்லை அனைத்து பாடல்களும் நெஞ்சில் நிறைந்த பாடல்கள் வாழ்த்துக்கள்

  • @govindhansr4716
    @govindhansr4716 Před 11 měsíci +178

    முதலில் இத்தனை படங்களுக்கும் இவருக்கு வாய்ப்பளித்த இயக்குனர் ,தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் 🙏இந்த யூடீப் வாயிலாக சௌந்தரயன் இசைமேதைய என்ற பெயரையே இப்போதான் கேள்விப்படுகிறேன் ஒருவேலை என் அறியாமையோ ஒன்றும் புறியவில்லை இந்த இசைமேதை இப்போ இருக்கிறார இல்லையா.....இத்தனை டீவிசேனல்கள் பத்திரிக்கை உலகம் ஏன் இவரைபற்றிய விவாதங்கள் ஏன் வெளியுலகத்திற்க்கு நிலவை மறைத்த மேகம்மாய் ஆக்கியது யார் ஏன் எனக்கு 53 வருடம் ஆகிறது இந்த பாடல்கள் அனைத்தும் இளையராஜா பாடல்கள் என்று நினைத்தேன் இனியாவது. இவரை வெளிஉலகிற்க்கு காண்பிக்க வேண்டுகிறேன் இந்த யூடீப்சேனலுக்கு நன்றி🙏🙏🙏🙏👍

    • @r.kavithakavitha
      @r.kavithakavitha Před 10 měsíci +9

      உண்மை நானும் இளையராஜாவின் இசை என நினைத்தேன்

    • @ssasvg6070
      @ssasvg6070 Před 10 měsíci +3

      I am also think it was composed by ilayaraja

    • @velunatarajanvelunatarajan9734
      @velunatarajanvelunatarajan9734 Před 10 měsíci +9

      இவரின் பாடல்கள் மைக்செட் loud horn ல் அற்புதமாக இருக்கும்,அனைத்துவகையான பாடல்களையம் கொடுக்கும் வல்லமை உடையவர்,

    • @sendhilsendhil2878
      @sendhilsendhil2878 Před 10 měsíci +7

      இப்போது தான் பரணி வெளி உலகிற்கு தெரிகிறார்

    • @sidhuvasikrish
      @sidhuvasikrish Před 10 měsíci +3

      Superb sir...this question very good .....I think...

  • @user-rk1ik9fx5o
    @user-rk1ik9fx5o Před 11 měsíci +38

    தரமான இசை அமைத்துள்ளார் இவரது பாடல்கள் அனைத்தும் வெற்றி பாடல்கள் வாழ்த்துக்கள் சௌந்தர்யா. ❤❤❤

  • @jayasriseetharam
    @jayasriseetharam Před 10 měsíci +12

    மனதை தழுவி வருடி மயக்கும் குரலும் இசையும் கேக்க கேக்க இனிமை

  • @maniselvammani6011
    @maniselvammani6011 Před 11 měsíci +63

    ஏதோ டச்சு வந்த நாள இந்த இசையமைப்பாளர்களை தெரிகிறது. போன் இல்லேன்னா காதல் பட பரத் மாதிரி இருந்திருப்போம்.

  • @thalapathynesanmuthupandia9985
    @thalapathynesanmuthupandia9985 Před 11 měsíci +74

    இளையராஜா பல திறமையான இசையமைப்பாளர்களை வளர விடாமல் தடுத்து விட்டார்...
    அதற்கு பெரிய நடிகர்கள் உடந்தை

    • @laxmigoundar1518
      @laxmigoundar1518 Před 10 měsíci +4

      Unmai....

    • @paranthamanparanthaman3148
      @paranthamanparanthaman3148 Před 10 měsíci +5

      இளையராஜா எவ்வளவு சுயநலவாதி யாக இருந்திருக்கிறார்அவரதுஇசையைரசிக்கும்அதேவேளையில்அவரதுகுணநலதில்சற்றுசறுக்கள்ஏற்ப்படுகிறது

    • @velunatarajanvelunatarajan9734
      @velunatarajanvelunatarajan9734 Před 10 měsíci +6

      எந்த இசை அமைப்பாளரையும் குறை சொல்லவேண்டாம்,யாருடைய பாடல்களையும் இளையராஜா கெடுக்கவில்லை,கேட்கவும் நேரம் இருக்காது,

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 Před 9 měsíci +4

    சௌந்தயர்யன் அவர்களின் இந்த அனைத்து பாடல்களின் படங்களை 80S 90S களில் கீழச்சிவல்பட்டியில் ( சிவகங்கை மாவட்டம்) 60 காசுகள் 75 காசுகள் 1 ரூபாய்....டூரிங் டாக்ஸியில் பார்த்து மகிழ்ந்து...அந்த இனிய காலம்தான் இனிமேல் வருமா?..மலரும் நினைவுகள்....கருப்பையா மாணிக்கம் முத்தூர்...இருப்பிடம் சிங்கப்பூர்...

  • @rajeshraina508
    @rajeshraina508 Před 11 měsíci +25

    இவருடைய பாடல்கள் நன்றாக இருக்கும் ❣️❣️❣️

  • @rupanrupa7414
    @rupanrupa7414 Před 11 měsíci +8

    இவர் எழுதிய கதை தான் நாட்டாமை படம். பல படஙலில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர். நாட்டாமை யில் பிச்சைக்காரர் .சேரன் பாண்டியன் மன்சுலாவின் தம்பி. சிறந்த வசனகர்த்தா

  • @Rajinimano-lc4qb
    @Rajinimano-lc4qb Před rokem +51

    இனிய வேளையில் ஓர் இனிய கீதம்
    இசை அமைப்பாளர்
    செளந்தரி அவர்களின்
    சத்தமில்லாத சந்தத்தின்
    அவருடைய அந்த சாயல்
    ஓர் கோபுரம்
    நா . ரஜினிமனோகரன் ....

  • @murugesanm2666
    @murugesanm2666 Před 10 měsíci +13

    இளையராஜா என்பவர் இவரை மட்டும் இல்ல இவர் மாதிரி பலரை வளரவிடவில்லை

    • @ravindrakumar-ri7ut
      @ravindrakumar-ri7ut Před 3 měsíci +2

      இனிமேல் இளையராஜாவுக்கு வாழ்நாள் முழுவதும் கீழ் நோக்கும் நாட்கள் தான் great downfall

    • @enennam93
      @enennam93 Před 10 dny

      Avar ennada pannaaru loosu kammanatingala. Unga arippu eppo thanda adangum . Dai admin ethukku da evanukku like podra. Ivar ellam kavanikka kooda avarukku neram kidaythuda porami pudichavangala. Vantanunga Ilayaraja mayira pudunga.

  • @prabhakaransethuraman5720

    இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் மிக அருமை.இந்த பாடல்களை கேட்க்கும்பொழுது அந்த நாள் ஞாபகம் இன்றும் நினைவிற்க்கு வருகிறது.Super

  • @tamilfoodmaster8967
    @tamilfoodmaster8967 Před 11 měsíci +23

    சிறந்த இசை அமைப்பாளர்
    தமிழ் திரை உலகில்
    தனக்கு என்று தனி முத்திரை படைத்தவர்...

  • @AnandKumar-ex3is
    @AnandKumar-ex3is Před rokem +16

    பாடல்கள் அனைத்தும் சூப்பர்...........................

  • @RamRa7
    @RamRa7 Před 11 měsíci +30

    எவ்வளவு அருமையான பாடல்கள்.
    ❤❤

  • @user-hh9lr4kb3g
    @user-hh9lr4kb3g Před měsícem +2

    அப்பப்பா ❤ அருமை அருமை❤ இனிமை இனிமை

  • @porselvanselvan9496
    @porselvanselvan9496 Před 9 měsíci +77

    சௌந்தர்யன்; பரணி; சிற்பி; எஸ் ஏ ராஜ்குமார்; வித்தியாசாகர் ; போன்ற சிறந்த இசை மேதைகளுக்கு அதிக படத்திற்க்கு இசையமைக்க வாய்ப்புகளை வழங்காமல் அவர்களை தமிழ் திரையுலகம் கொண்டாட மறந்தது ஏனோ🤔🤔

    • @Ramesh-zw5wi
      @Ramesh-zw5wi Před 9 měsíci +6

      திரை உலகை சொல்வதற்கு இல்லை...தயாரிப்பாளர்கள் பிரஸ்டீஜ் பார்த்து செத்துட்டானுங்க.....

    • @muniyandiv4924
      @muniyandiv4924 Před 18 dny +1

  • @VinothKumar-sp1hh
    @VinothKumar-sp1hh Před 9 měsíci +13

    ஐயா கொள்ள பேரு இளையராஜா தான் இசையமைத்திருக்கிறார் நெனச்சுக்கிட்டு இருக்காங்க

  • @Sureshkumarsureshkumar-dh2hs
    @Sureshkumarsureshkumar-dh2hs Před 4 měsíci +4

    உண்மையை ஒருபோதும் அழிக்கமுடியாது

  • @user-es9fm4mm9p
    @user-es9fm4mm9p Před 9 měsíci +3

    Semma super

  • @g.suresh2557
    @g.suresh2557 Před 11 měsíci +21

    இந்த பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் பாடல் ஆனால் இப்பாடல்களுக்கு இசை அமைத்தது இசையமைப்பாளர் சௌந்தர்யன் என்பது தற்பொழுது தான் தெரிந்து கொண்டேன் ஏன் இந்த இசையமைப்பாளர்கு வாய்ப்புகள் தமிழ் திரை உலகில் கொடுக்கப்படவில்லை தமிழ் திரை உலகில் இப்படிப்பட்ட ஜாம்பவான் இசையமைப்பாளரை தவற விட்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்

  • @nandhinip.r8303
    @nandhinip.r8303 Před 9 měsíci +2

    மிகவும் ௮௫மையான இசை

  • @victoriamary5036
    @victoriamary5036 Před rokem +14

    இசை செவிக்கு இனிமை தருகிறது நன்றி ❤️❤️❤️❤️❤️🙏

  • @VenkteshSannalur-me9wq
    @VenkteshSannalur-me9wq Před 9 měsíci +5

    மண் வாசம் நிறைந்த பாடல்

  • @chithraVenu-vc6rv
    @chithraVenu-vc6rv Před 10 měsíci +1

    என்னமா பாடல்கள் ஜயா வ இப்பதான் பார்கிறேன் என்னலாம் மாாஜாலம் இசையில பண்ணிருக்கிறார் அனைத்தும் நெஞ்சை உருக்கும் பாடல்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @LukkashLukkash
    @LukkashLukkash Před 14 dny

    Intha isai amaippalai theriya padathunarkaga ungalukku nanriy❤❤❤

  • @johndoss1241
    @johndoss1241 Před 3 měsíci +2

    தலை கணம் தாண்டிய இதயம் தொடும் இசை. சௌந்தர்யன் , காலம் கடந்த இனிமை.

  • @keerankeeran8263
    @keerankeeran8263 Před 11 měsíci +8

    அருமை தனித்துவமான இசை

  • @n.v.kumarkumar8935
    @n.v.kumarkumar8935 Před 11 měsíci +16

    மிகவும் அருமையான இனிமையான பாடல்கள் இப்படி ஒரு இசையமைப்பாளர் இருக்கிறார் என்று இப்போது தான் எனக்கு தெரிகிறது இவை எல்லாமே இளையராஜா சாங் என்று தவறாக நினைத்து விட்டேன் இவரை அறிமுகப்படுத்திய சகோதரருக்கு நன்றி மிகவும் அருமையானபாடல் மனசுக்கு பிடித்த பாடல்

  • @ravintranthangavel8896
    @ravintranthangavel8896 Před měsícem

    சூப்பர் ஹிட் சாங்ஸ் வாழ்க சௌந்தர்ராஜன் வளர்க அவர் புகழ் ❤❤❤❤❤

  • @user-fm8sg4qd9m
    @user-fm8sg4qd9m Před 9 měsíci +1

    ஹலோ வணக்கம் இந்த இசை அமைப்பாளரை எல்லா சேனலும் காரங்களும் வெளியே கொண்டு வந்து மீண்டும் இனிய இசை கொடுக்க நீ உதவி பண்ணுமாறு கேட்டுக்கொள்கிறேன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்