Video není dostupné.
Omlouváme se.

5 9 வீட்டின் முக்கியத்துவம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Sdílet
Vložit
  • čas přidán 18. 04. 2020
  • 5 9 வீட்டின் முக்கியத்துவம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
    5 9 வீட்டின் முக்கியத்துவம், the importance of 5th and 9th house explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    Kodeeswar Yogam
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 239

  • @duraisamy7614
    @duraisamy7614 Před 4 lety +38

    கூட்டு பிரார்த்தனை செய்து அவர் நலம் பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லா வல்ல இறைவனை வேண்டுவோம்

    • @sitsteady
      @sitsteady Před 4 lety +1

      Gowtham Piano thanks for ur kind heart anna

  • @mohant.n9133
    @mohant.n9133 Před 4 lety +10

    அவர் குணமாகி நீண்ட ஆயுள் வரை வாழ நானும் முருகனிடம் வேண்டுகிறேன் ஐயா அருமை சின்னராஜ் ஐயா நன்றி

  • @umamaheswari5870
    @umamaheswari5870 Před 4 lety +2

    சின்னராஜ் அண்ணா நீங்கள் ஒரு வீடியோ பதிவில் கூறிய படி தலை எழுத்தையும் மாற்றி அமைக்கும் சக்தி படைத்த முருகன் அருளால் இந்த நேயர் அம்மா அவர்களின் நல்ல எண்ணம் நிறைவேற நான் தினமும் காலை 4.30 am மணிக்கு சுவாமி கும்பிடுவேன்( இது சத்தியம் ) பிரம்ம முகூர்த்தத்தில் நல்லது எது கேட்டாலும் இறைவன் நமக்கு அளிப்பார் இன்று முதல் இவர்களின் வேண்டுதலை தான் கடவுளிடம் முன் வைப்பேன் , வெற்றி நிச்சயம் அம்மா நானும் ஒரு தாய் தான் ஒரு மனைவி தான் உங்கள் வேதனை என்னால் உணர முடிகிறது விரைவில் உங்கள் கஷ்டங்கள் படி படியாக குறையும் அம்மா கவலை வேண்டாம், சின்னராஜ் அண்ணன் தான் உங்களுக்கு தேவ தூதனாக வந்து வாக்கு கொடுத்து விட்டாரே அப்புறம் என்ன கவலை நல்லவர்கள் வாக்கு பொய் ஆகாது, இதே சூழ்நிலையில் தான் நான் இருந்தேன் அப்ப கூட இந்த அண்ணன் தான் எனக்கு ஜோசியம் மூலம் தெம்பு கூறி என்னை encourage செய்தார் இன்று நான் அந்த பிரச்சனையில் இருந்து வெளி வந்து விட்டேன் தைரியமாக இருங்கள் எல்லாம் சரி ஆகி விடும் நன்றி அண்ணா எல்லோர் மனதையும் புரிந்து கொண்டு பதில் அளிப்பதற்கு மிக்க மகிழிச்சி சென்னை உமாமகேஸ்வரி 🙏🙏👍🌹🌹🌹👌👏

  • @manokumar7004
    @manokumar7004 Před 4 lety +4

    ஜாதகரின் மனைவியின் மனம் போல் மாங்கல்யம் நிலைக்க இறைவன் அருள் புரிவார்.. வாழ்க வளமுடன் நலமுடன் என்றும்...

  • @santhoshi3417
    @santhoshi3417 Před 4 lety +11

    வணக்கம் சார். மிகவும் அருமையான விளக்கம்.
    அந்த குழந்தை அப்பா அம்மா நீண்ட நாள் வாழ வேண்டும் என்று கோரி இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

  • @pravanya2006
    @pravanya2006 Před 4 lety +6

    இறைவன் நீண்ட ஆயுள் தர வேண்டுகிறேன்👍🌹🙏🙏🙏

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před 4 lety +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தாங்கள் மகத்தான சேவை மிக்க நன்றி. 5ம்& 9ம் வீடு பற்றி தெளிவான விளக்கம். இறுதியில் எல்லாரும் குடும்பம் நீண்ட அயுள் உண்டு. தாங்கள் சேவைக்கு மிக்க நன்றி.

  • @randomlife5485
    @randomlife5485 Před 4 lety +1

    Chinnaraj anna.. You rock. வருந்தும் உள்ளத்தை புரிந்து கொள்ளும் ஆழமான உங்கள் சிந்தனை அறிவுக்கு என் வணக்கம்

  • @vivekraman4013
    @vivekraman4013 Před 4 lety +1

    Good explanation, each video teaches a lot. Thanks for your dedication.

  • @RDPKUMAR46
    @RDPKUMAR46 Před 4 lety +1

    🙏 very clear explanation.very good example.may God bless peaceful life rest of the life,🙏 RDP

  • @sitsteady
    @sitsteady Před 4 lety +3

    கோடி வணக்கம் அண்னா🙏🙏🙏 என் கணவர் & மகன் ஜாதகம் விரிவாக explain செய்ததற்க்கு முகவும் நன்றி அண்னா🙏 😥😓மிகவும் ஆருதலாக இருக்கிரது.அண்னா நீங்கள் கூரியது போல என் கணவருக்கு 1991-92 which was in Sevvai dasa kethu bukthi ..his one kidney totally damaged & removed due to high fever & infection .. they saved his other kidney with only 30% functioning ....u were 100% correct on that also Anna.. God bless u for being so charitable to who were in need of ur help.. we really wish to come ..c u & pay our respect in person when we come to India .. many thanks ANNA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sitsteady
      @sitsteady Před 4 lety

      ANNA If at any time .. u have any chance ..I really wish to ask if my sons birth chart has anything special or yogas because there should be some reason for him to come after 17yrs when we both r sick .. doctors said ..it’s a total miracle because he formed naturally & I gave birth natural delivery @ 41yrs .. & with my health ..it’s just impossible .. now he’s 2yrs old .. when he’s 18months ..before even talking he says all the primary colors & numbers 1-10 also he learns by himself watching learning videos in English 😂which is very unique .. anna when u mentioned ..he might me around average in education.i was very surprised because .. he does quite the opposite Anna .. so if I get a chance .. I really like to know about it .. If I’m fortunate & blessed 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sadasivam.k6175
      @sadasivam.k6175 Před 4 lety +3

      உங்கள் கணவர் பூரன குணமடந்து நீண்ட ஆயுள் பெற்று உங்கள் குடும்பம் சந்தோசமாக வாழ இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வாழ்க சகோதரி

    • @sitsteady
      @sitsteady Před 4 lety

      Sivam Sadha thank u so much anna

  • @tineswarypathmanathan6220

    Dear sis, I wish u good health and strong spirit to battle through this situation. I would include ur husband in my prayer .my grandfathers been through dialysis, I can feel ur agony.
    Sending love and hugs to u. Be strong.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 Před 4 lety

    Very very useful explanation sir.thank sir

  • @manivannanmanivannan9432

    Very very useful Explanation sir. Thank Sir

  • @gomathys3923
    @gomathys3923 Před 4 lety

    Sir, nice explanation. Lord Murugan will definitely bless this mother and will give her strength to move forward. Best wishes to her. 👍

  • @ramstech6167
    @ramstech6167 Před 4 lety +1

    Excellent explanation. Super.

  • @27bykarthi
    @27bykarthi Před rokem +1

    Great Explanation Sir ❤❤❤

  • @thevaranyvaratharajan7940

    Hi Brother thank you so much thank for your great job

  • @rmuralikrish
    @rmuralikrish Před 4 lety +2

    இவர்கள் உடல் குணமடைந்து நல்ல வாழ்க்கை கிடைக்க இறையருள் வேண்டுகிறேன்

  • @barathsreelal3390
    @barathsreelal3390 Před 4 lety +4

    I have many doubts and i have been collecting doubts after watching your videos. Please give an opportunity to interview you and clear all my astrological doubts. An online interview is more than enough. Thank you.

  • @NaveenKumar-yq4jy
    @NaveenKumar-yq4jy Před 4 lety +1

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @deepakdiipu6572
    @deepakdiipu6572 Před rokem +1

    Take care mam, I wish speedy recovery for you and your husband. Hope everything will be fine soon with you. Sending lots of prayers from my end. ❤

  • @user-ey2wf1wr6d
    @user-ey2wf1wr6d Před 4 lety +4

    God bless you sister... All success in your life...

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 Před 3 lety

    கேட்கவே மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது.
    தங்களைபோன்ற ஜாதகராக இருப்பதற்கும் தனி தைரியம் வேண்டும் ஐயா ,இது போன்ற கஷ்டமான ஜாதகத்தை பார்த்து பலன் கூறுவதற்கு. தங்களின் சேவைக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @thendralthendral2623
    @thendralthendral2623 Před 4 lety +1

    அருமை!!

  • @yaskir2114
    @yaskir2114 Před 4 lety +1

    I pray for them
    May God bless them
    Thank you sir

  • @parvathys1981
    @parvathys1981 Před 4 lety +5

    Hello sir.. Wonderful explanation 💐💐💐My warm regards to that sister who asked this question.. She has gone through a lot in her life.. Let God give her, her husband and her son good strength and happiness in life 🙏

  • @dhevendran
    @dhevendran Před 4 lety +1

    Sir, kindly explain briefly the effect of movement of major planets such as Jupiter & Saturn retrograde in coming months. What will be the effect to the global finance, since the economic recession is almost certain now.
    Thanks Sir🙏🙏🙏

  • @malarselvi619
    @malarselvi619 Před 4 lety +2

    God bless. Him. For. Soon. Recovery

  • @Mani-pb7er
    @Mani-pb7er Před 4 lety

    வணக்கம் அண்ணா, மிகவும் அருமையான விளக்கம் இவன் கோ பாரதி திருவானைக்கோவில் நன்றி.

  • @kumaresandevalingam6937

    Good explanation
    having enough money comfortable life abroad living but not peacefull life.life is too complicated

  • @motherskitchen7546
    @motherskitchen7546 Před 4 lety

    Very very nice sir.

  • @kalaraman5115
    @kalaraman5115 Před 4 lety +2

    Hello sir , As always very well explained. We all will pray for her great mental strength and her husband’s speedy recovery and good health .🙏🏻🙏🏻💐💐
    I started to watch the vedio as my son has 4+2 planets related to 5th and 9th place, wishing and hoping to see positive results in his career.
    03:04:1997 , 10:26 pm, Kolkatta. If time permits pls check sir and what about Govt job.
    Thanks a lot sir. Hats off to your wonderful service.

  • @thirumalvn7577
    @thirumalvn7577 Před 4 lety

    அருமையான கணிப்பு

  • @ramasubramanian9658
    @ramasubramanian9658 Před 4 lety +1

    nice explanation sir. may god will give good health for him. For me 1st house lord suryan in 10th house suyacharam, 5th house lord in 7th house suyacharam and 9th house lord in 5th house sukrancharam & 10th house lord sukran in 10th house itself in marscharam, it means chara parivarthinai between mars and sukran...how to take this item....15.05.1986, afternoon 2.09pm, tuticorin...simha lagnam...

  • @MuruganMurugan-fu6tb
    @MuruganMurugan-fu6tb Před 4 lety

    வாழ்த்துகள் ஐயா.

  • @sureshtextilecorporation8968

    Dear sister, may God bless your husband, son and you for a healthy long life with peace and prosperity. I pray for it.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před rokem

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை

  • @anandfranc2594
    @anandfranc2594 Před 4 lety

    As you always says, let’s pray for them

  • @meenagajendran5125
    @meenagajendran5125 Před 4 lety

    My sincere prayers to the family

  • @arundayalane6757
    @arundayalane6757 Před 4 lety

    அருமை அண்ணா! 5 மற்றும் 9க்கு உடையவர் பாபர் ஆயினும் மிச்சும் பலன் செய்வர் என்ற விதிக்கும் விதி விலக்கு உண்டு என்று தெரிக்கிறது. நன்றி!

  • @venkatesanma4769
    @venkatesanma4769 Před 4 lety

    Super 👍

  • @prabhum2827
    @prabhum2827 Před 3 lety

    Excellent Sir . Salute to your outstanding Astrology services.

    • @astrochinnaraj
      @astrochinnaraj  Před 3 lety

      Many thanks

    • @MM-ql5ji
      @MM-ql5ji Před 2 lety

      @@astrochinnaraj sir i dont have birth timing only date and place of birth is known... (18.09.1989@ chennai) can u write horoscope for me ayya? Please help 🙏🏻.. all astrologer says without time not possible.. Please help ayya🙏🏻

  • @astrobarathinellaigpb4658

    God will save . We will pray for his restoration .Nellai Barathi

  • @Sharmila1968
    @Sharmila1968 Před 4 lety +1

    இறைவன் அருள் புரியட்டும் 🙏🙏

  • @thiyagarajanv9588
    @thiyagarajanv9588 Před 3 lety +1

    நல்லதே நடக்கும்

  • @senthurpandian7845
    @senthurpandian7845 Před 3 lety

    நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம் 💐💐💐💐💐

  • @kathirm2741
    @kathirm2741 Před 4 lety

    super sir

  • @GRASTRO369
    @GRASTRO369 Před 4 lety

    வணக்கம் குருவே குரு வாழ்க குருவே துணை மயிலாடுதுறை ஜெய் ஸ்ரீராம்

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 4 lety

    காத்திருக்கிறேன் அண்ணா. 🙏🙏💐💐

  • @ananthkumar1203
    @ananthkumar1203 Před 3 lety

    That lady is God to that man. God bless that family.

  • @premasudha7409
    @premasudha7409 Před 4 lety

    தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்து சோர்விலாள் பெண் Super அண்ணா இதை என் அம்மா அடிக்கடி சொல்லிகொண்டே இருப்பார் தன் 64வயது வரை ஆனால் என் அப்பா(என சொல்ல தயங்குகிறேன்)என் அம்மாவை அவச்தை படுத்தினார்

  • @barathsreelal3390
    @barathsreelal3390 Před 4 lety

    Hi Sir, This horoscope has gajakesari yoga. You have told that gajakesari yoga will remove all the dosham in the horoscope. Then why did he get life threatening problems? You have told that planets sitting in utcha nakshatra pada will give good results, then why is ketu giving problems in kidney?

  • @rsaravanan2503
    @rsaravanan2503 Před 4 lety

    Sir , I m waiting for my astro palan ...

  • @kanagatharaganesan5887
    @kanagatharaganesan5887 Před 4 lety +2

    I will pray to yoy your husband get will soon sister

  • @palanis5829
    @palanis5829 Před 4 lety +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 4 lety

    V. Good explanation, superb 👌
    வாழ்க வளமுடன் 🙏
    வாழ்க வையகம் 🙏🙏

  • @balagurunathan3875
    @balagurunathan3875 Před 4 lety

    வணக்கம் நண்பரே தாங்கள் தொடங்கி ய சூப்பர் சேட் பதில்தொடர வாழ்த்துக்கள் பிறந்தநாள் 13-10-57நண்பகல்1-45தூத்துக்குடி எனது கட்டத்திலும் மகர லக்னம் 5ம்பாவத்தில் சந் உச்சம் 9ம்பாவத்தில் புதன் ஆட்சி உச்சம் ஆனாலும் இது போன்ற ஒரு கஷ்டங்கள் என்எதிரிக்கும் வரக்கூடாது ஏன் எதனால் என்று தீர்வு தயவு செய்து பதில் கூறவும் நன்றி நண்பரே

  • @pcgopi
    @pcgopi Před 4 lety

    Sir , so for this person, ketu took the 2 and 7 house markadhipathy effect despite 9th lord giving 5th house benefits of children during rahu sun dasa bhukti as rahu connected with 5th and 9th lord . Is this correct understanding sir ?

  • @harimani652
    @harimani652 Před 4 lety +2

    லக்னாதிபதி செவ்வாய் ஆட்சி தைரியம் தன்னம்பிக்கை மனதிடம் இந்த ஜாதகருக்கு உண்டு இவையே நீண்ட ஆயுளைதரும் அண்ணா அனைவரும் வேண்டுவோம்

    • @sitsteady
      @sitsteady Před 4 lety

      Hari Mani thank u so much for ur kind heart anna

  • @user-ls2qo4nf5p
    @user-ls2qo4nf5p Před 4 lety

    Sir vanakkam

  • @umamaheswari7538
    @umamaheswari7538 Před 4 lety +1

    சின்னராஜ் அண்ணா எனக்கு இப்ப பாதகாதிபதி திசை நடக்ஙிறது , லக்னாதிபதி நீசம் பெற்று 9ஆம் இடத்தில் உள்ளார் இந்த திசையில் எனக்கு ஆயுள் கண்டம் இருக்கா என்று
    பார்த்து சொல்லுங்க என்னை நம்பி குழந்தைகள் உள்ளனர் என் ஜாதகம் ஏதாவது தேறுமா ? நான் அதிர்ஷ்டம் இல்லாதவள் என்னை திருமணம் செய்ததால் தான் என் கணவர் கஷ்டபடுகிறார் என்று என் மாமனார் ஒரு விஷேசத்தின் போது என்னை என் உறவினர்கள் முன் அழ வைத்து விட்டார் மனம் கவலையில் துடித்தது ,25.12.1977 பிறந்த நேரம் 4 am ,இடம் சென்னை , by சென்னை உமாமகேஷ்வரி

  • @sixersixer4575
    @sixersixer4575 Před 10 měsíci

    iyya namashgaram, nava amsathil 5 gragam neesam,

  • @rvsivabalan7303
    @rvsivabalan7303 Před 4 lety +2

    மீண்டும் ஒரு சிறந்த ஜோதிட பாடம்..

  • @shreekanths2090
    @shreekanths2090 Před 4 lety +1

    Sir 5th lord n 9th lord conjoint in 8th house means it's positive or negative . ? In what way pls explain sir

  • @shrie008
    @shrie008 Před 4 měsíci

    5th place LA sani, raghu & sevvai... 9th LA sooriyan. In my daughters jadagam.. . Pls let me know if you can predict.. Pls help sir

  • @sureshbrindha7945
    @sureshbrindha7945 Před 4 lety

    Your advice is good. I need to show my horoscope to you. I am from Srilanka. How do I contact you.

  • @chandrenchelan2956
    @chandrenchelan2956 Před rokem

    Sir please help me make one video for dhanush rasi moola nakshatram 4 pada. My name chandren from Malaysia please help

  • @tineswarypathmanathan6220

    Anna, how to know if Kethu in 5th house, gonna give effect on health condition? Usually it is said to separate the family or no kids (purva puniya Stanam) quite confused. Every Kethu buthi, will he facing the same kidney problems? Any favourable dasa on it's way?

  • @ramamoorthyvenkatachalam7183

    ஐயா வணக்கம். நான் தங்களின் 63 வயது அபிமானி. இது தங்கள் 5 9 வீட்டின் முக்கியத்துவம் தொடர்ச்சியாக சந்தேகம் கேட்கிறேன். பிறப்பை அறுக்க ஆவல் உள்ள விழிப்புணர்வு கொண்ட ஒருவன் , தன் வாழ்க்கையில் நடந்த, நடக்கின்ற தசா புத்தியின் நன்மை தீமைகள் மற்றும் ஜாதக அமைப்பில் உள்ள கேந்திர கோண மோட்ச வீடுகள் 4 8 12 , ஏழரை சனி மூலம் உத்தேச கர்மா கழிவு மற்றும் பாக்கி எவ்வளவு என்று உணரமுடியுமா? முழுவதும் கழிக்க ஏற்று வேண்டிய மன, சொல், செயல்திறனை, தாங்க வேண்டிய எதிர்வினை ஆகியவை பற்றி விளக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    ராமமூர்த்தி சேலம்

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 Před 3 lety

    Sir, if 5th p;lace is empty from lagnam where should I look?

  • @Balaji.V1
    @Balaji.V1 Před 4 lety

    Sir pls ans this Mar 9 underwent retina detachment surgery, worried I may go blind. I was doing well in overseas job 2007- 12 will I ever get such job?15 Mar 79, 10.39pm night Bangalore thnks. Ucha Vakra guru in 9th house .

  • @rajir.d1844
    @rajir.d1844 Před 4 lety +3

    அன்புக்குரியவரே எனது மாமா 3/8/12 அன்று காலமானார். இது எனது மனைவின் தங்கை ஜாதகத்தை பார்க்கும்போது சரியானதாக எனக்கு தோன்றியது இப்பொழுது 15/4/20 எனது அத்தை ஒரு பக்கம் பக்கவாதம் வந்து கிடக்கிறார்கள். எனது மனைவின் தங்கை ஜாதகத்தை பார்த்து அத்தையின் நிலை மற்றும் ஆயுள் பற்றி உண்மை கூறுங்கள் நன்றி,ஹரிணி dob,25/6/98,1:50pm arcot,vellor

  • @anandavallik4474
    @anandavallik4474 Před 3 lety

    All your predictions must prove fruitful,we all pray. Regards

    • @bujjingans3460
      @bujjingans3460 Před 3 lety +1

      ஆண்டவன் அருளால் குணமடைந்து நன்றாக வாழட்டும்.வாழ்கவளமுடன்

    • @anandavallik4474
      @anandavallik4474 Před 3 lety

      Typical Indian woman. Devotion, faith and daring homemaker
      Blessings

  • @Mkds369
    @Mkds369 Před 4 lety +3

    God please help that sister family

  • @thegreat6994
    @thegreat6994 Před 4 lety

    My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர்
    எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது
    In my original chart
    Rishaba lagnam
    Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house.
    1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg.
    I'm married two kid not interested to earn lot of money.
    The life give me everything what I expect.
    I'm excited to learn lot of things now horoscope.
    Only one question is disturbing me from my childhood why I was born on this world.
    S.parthipan.

  • @guruvs8788
    @guruvs8788 Před 4 lety

    Muunma putukuch enna panna, 1m idam maraivu, 5m idam neecham, 9m idam thai perai chandran. Dbo 20-10-1979 12.45 PM Kovilpatti. Mudithal entha thampi ku ungal karunai paarvai unda.. Please reply.... அண்ணா.

  • @m.chakravarthysingapore9129

    ஐயா வணக்கம்.

  • @royalrajthurai4714
    @royalrajthurai4714 Před 4 lety +2

    Sir, her husband jathagam guru and sukran in parivarthanai yogam so guru in 12th house and sukran in 6th house right?

  • @vijayaranimillerprabhu2008

    வணக்கம் சார்

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij Před rokem +1

    NARPAVY.......

  • @akb-1159
    @akb-1159 Před 4 lety

    Dear sir, please take this for an example for general analysis. (31.05.1974) - (16:05 time) (Friday) chennai. The person has earned very much money during (November-2006/ march-2012) after that he lost 90%of earning because of wife sides relative's. Pls explain what is the reason for earning in the during periods and what is the reason for loss by wife sides relative's. 2006/2012. Thanks.

  • @nagadhanu-uq2ju
    @nagadhanu-uq2ju Před rokem +1

    En son jadagathil sun mercury kedu conjuct in 11th house. En age 45years. En son 5 years old. Date of birth of my son ; 7/2/2018. Time;9.59 am. Born in coimbatore. Kedu sun mercury conjuction problem aguma. Na niraya astrolegers kitta ketten.cleara answer solla mattengaranga. En son life nalla irukumanga sir. Enalu apparam payan nalla iruppana pls sollunga sir thank you

  • @thulasithulasi6329
    @thulasithulasi6329 Před 2 lety

    Vakra saniyai guru paarthaal enna palan sir

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 Před 4 lety +2

    ஐயா வணக்கம் ஐந்து ஒன்பதுக்குடையவர்கள் வலுத்து லக்கினாதி பதி சதாரணமாக இருந்தால் யோகபலன் குறையுமா♥♥♥

  • @deepavenkat6673
    @deepavenkat6673 Před 4 lety

    Sir my dob 27.1.84 6.43pm kumbakonam no child 5th place in kethu and chandran tel about my future ayya six months I will try

  • @tseducation382
    @tseducation382 Před 4 lety

    உங்களுக்கு மனசாட்சியே இல்லையா ஒன்றரை வருஷமா அபாய்மெண்ட் . கமெண்ட்ஸ் . சூப்பர் சேட் இரண்டு முறை கேள்வி கேட்டுள்ளேன் பதில் தர விருப்பம் இல்லை என்றால் தயவுகூர்ந்து சொல்லிவிடுங்கள்
    வாழ்க்கை போராட்டமாகவே உள்ளது புதன் வரும் கேது தசை எப்படி இருக்கும் சொந்தத் தொழில் அல்லது வேலையா வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது எப்போது தேதி.09.அக்டோபர்.1983 நேரம்.8.29 Am இடம். சென்னை வாழ்க வளமுடன் நன்றி

  • @suriyaar122
    @suriyaar122 Před 4 lety

    Hi sir am meena lagna, jupiter in 5th house having sagada yogam. Experienced Jupiter mahadasa period too. My entire life is filled with struggles in every step (name: SURIYAKALA, dob 29th July 1991, 8:40pm born in Chennai). Pls give your guidance. Am going through saturn mahadasa now.

  • @pcgopi
    @pcgopi Před 4 lety

    Sir . Very nice explanation . Thank you . For chara rasi and lagnam 2 and 7 houses are marakadhipathis . Here it is sukran owning both houses with neecha sani charam.. Ketu getting marakadhipathi charam could be a major reason .So , the 9th house vakra guru still did good only sir giving child despite suriyan loosing sthana bala . Am i right sir ? Kindly reply sir .

    • @shanthysekar145
      @shanthysekar145 Před 4 lety +1

      வணக்கம். தங்கள் பதில் எனக்கும் ஏற்புடையது.
      குரு வக்ரம் பெற்றறாலும், 5க்குடைய சூரிய னை பார்ப்பதாலும், சூரிய ன் குரு சாரம் பெற்றத்தாலும், குழந்தை இருக்கு.

    • @pcgopi
      @pcgopi Před 4 lety

      @@shanthysekar145மிக்க நன்றி .

  • @suganyar3041
    @suganyar3041 Před 4 lety

    Ohm nama Sivaya!! May your husband get well soon!! 🙏🏽🙏🏽

  • @rishikumar4408
    @rishikumar4408 Před 4 lety

    Please I'm student I need to Know my future
    July 1st 1999
    4:30am
    Rahu budha sukra in cancer sign. Currently Rahu Maha Dasha running.. sir please tell how my life goes .. because all planents in 3/6/9/12th.. Jupiter & Saturn in 12th house .. my life will ended .. please solve this..
    Show less

  • @Ammu-dhanasekaran
    @Ammu-dhanasekaran Před 4 lety

    வணக்கம் ஐயா , தினமும் பல முறை பதிவிட்லுள்ளேன் . சூப்பர் சாட்ல் கூட இரண்டு முறை பதிவிட்டேன். இம்முறையாவது என் கேள்வியும் தங்கள் கண்ணில் படும் என்று நம்புகின்றேன் . பதிலுக்காக காத்திருக்கின்றோம் மன உளச்சல் விலக.நன்றி ஐயா

  • @muthusamy1711
    @muthusamy1711 Před 4 lety

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன்

  • @sssmanogar1144
    @sssmanogar1144 Před 8 měsíci

    🙏🙏🙏

  • @dhanajayand9168
    @dhanajayand9168 Před 4 lety

    வணக்கம் குருஜி
    28/6/80, நேரம் 07:43pm சென்னை, technician ஆக வேளை செய்கிறேன்.சொந்த தொழில் செய்யலாமா. இருக்கும் வேலையில் தோடரலாம, சொந்த வீடு வாகனம் எப்பொழுது அமையும் இரண்டாவது குழந்தை பாக்கியம் இருக்கறத என்று கூறவும்

  • @kavithathanigaivel8027

    Sir pls.tell abt my husband's kethu dasa and his longevity because he s very precious to me .DOB 13.05.1987 chennai 10.30 PM . I lost my parents at very early age itself , he s everything to me

  • @chandruchandra02
    @chandruchandra02 Před 4 lety

    🙏

  • @sathyayega7040
    @sathyayega7040 Před 3 lety

    ம தி ப் ப்பிற்கு றி ய ஐ யா, என் பெ ய ர் :ச த் தி ய மு ர் த் தி பெ ங்க ளு ரி லி ரு ந்து,பிறந்த தேதி 5-7-1972: நேரம் -5:45pm:பிறந்த இடம்,: திருப்பத்தூர் :ராசி -மேஷம் : நட்சத்திரம் -அஸ்வினி :லக்கினம் -தனுஷ் :
    1இல் குரு,2இல் ராகு,5இல் சந்திரன்,6இல் சுக்கிரன், சனி,7இல் சூரியன்,8இல் கேது, செவ், புதன்
    ராகு தசை நடக்கிறது, m-com, co operative distance education இல் complit பண்ணி இருக்கேன், நான் கடந்த 3மாதம் உங்கள் யூ tube சேனல் subscribe செய்து பார்த்து வருகிறேன் ஆட்டோ டிரைவர் வேலை செய்து வருகிறேன், என் வாழ்க்கையில்சந்தோஷம் என்பதே இல்லை வாழ்க்கையில் எல்லாமே தாமதம்,48வயதில் சந்தோசம் என்பது என் குழந்தைகள் மட்டும் தான் ஐயா, ivf ட்ரீட்மெண்ட் இல் பிறந்தவை ட்வின்ஸ், தாய், சகோதரன் இழப்பு, கஷ்டங்கள் குடும்ப பிரச்சனை, எனக்கு ஏதாவதுமஹாலக்ஷ்மி யோகம்இருக்கா பிசினஸ் பண்ணலாமா ,இல்ல அடிமை வேலை தான் செய்யணுமா, என் எதிர் காலம் எப்படி இருக்கும், முன்னுக்கு வர வாய்ப்பு இருக்கா சார்,உங்க அக்கௌன்ட் no அனுப்புங்க சார் கன்சுலேட்டன்சி பீஸ் அனுப்ப, என் முன்னேற்றம், பரிகாரம் பற்றி சொல்லுங்க சார், என்றும் அன்புடன் சத்யமூர்த்தி,.

  • @gomathimathi1531
    @gomathimathi1531 Před 3 lety

    🙏🏻🙏🏻🙏🏻

  • @kanagatharaganesan5887

    Kanagathara DOB 27.02.1980 4.40pm Kumbakonam veedu eppothu vanguven? judge exam pass? Kundathan eruken weight loss ? 4 vagra gragam sir?