😱😲யாரும் பார்த்திடாத பட்டிஸ்வரம் முன் மண்டபம் மேல இப்படி ஒரு அமைப்பா! சோழர்கள் கட்டிட கலை.

Sdílet
Vložit
  • čas přidán 26. 01. 2024
  • இடம். கும்பகோணம், பட்டிஸ்வரம் கோபிநாத பெருமாள் கோவில் சோழர்கள் கட்டிட கலை சான்று முன் மண்டபம் மேலே எவ்வளவு அழகான ஒரு அமைப்பு #history #rajarajacholan #shortsfeed #history #oldtemple #dangerous #solas #kumbakonam #perumaltemple
  • Zábava

Komentáře • 100

  • @priyankas2357
    @priyankas2357 Před 5 měsíci +8

    சகோதரரே இந்த கோயிலை மீண்டும் போல ஆரம்பிக்கப் போகிறார்கள் என்று தாங்கள் சொன்னீர்கள் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த கோயிலை மறப்பதில்லை செய்த பிறகு நீங்கள் மீண்டும் காணொளி எடுத்து போட வேண்டும் சிவாய நம நம் முன்னோர்கள் விட்டு சென்றது வீரன் கோவில் சிற்பங்கள் அல்ல நம் அடையாளமும் நம்மளோட கலாச்சாரத்தில் என் பண்பாட்டையும் விட்டு சென்றிருக்கிறார். அப்படி இருக்கும் பொழுது ஏன் இப்படி பாலடியே பெற்று இன்று பார்க்கும் பொழுது கண்களை ரத்த கண்ணீர் தான் வருகிறது மனதிற்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது சகோதரரே 😭😭😭

  • @venkatesanelumalai9125
    @venkatesanelumalai9125 Před 5 měsíci +14

    தயவு செய்து சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் ஆகியவற்றை அருகில் காட்டவும் (zoom)

  • @rajadurai8067
    @rajadurai8067 Před 5 měsíci +13

    இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்களை புணரமைத்து அடுத்த தலைமுறைக்கு கடத்துவது நம் கடமை.

  • @shivaletchumi5309
    @shivaletchumi5309 Před 5 měsíci +7

    சிறப்பு தம்பி உங்களின் பதிவு பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறது.. வாழ்க வளமுடன் நலமுடன்.
    சிவலக்சுமி. மலேசியா.

  • @vswarnakrishna3285
    @vswarnakrishna3285 Před 3 měsíci +3

    இந்து தேவாலய பாதுகாப்பு இயக்கத்தின் கிளைகளை ஒவ்வொரு தாலுகாக்களிலும் ஆரம்பிக்க வேண்டும். இம்மாதிரியான கோவில்களின் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களையும் மீட்டெடுக்க வேண்டும்.

  • @loganayagi7929
    @loganayagi7929 Před 5 měsíci +5

    தம்பி காஞ்சிபுரத்தில் நிறைய சிதிலமடைந்த கோவிலாகள் உள்ளது தயவு செய்து மீட்டெடுக்க வேண்டும் வாழ்க வளமுடன்

  • @alamelue2988
    @alamelue2988 Před 5 měsíci +2

    நன்றி நன்பா. இந்த கோவிலை அங்கே வந்த போது பார்க்க இயலவில்லை. கோபுரங்களின் உட்புறத்தை காண்பித்ததற்கு நன்றி .
    பஞ்சவன் மாதேவி கோவிலைதான் புதுப்பிப்பதாக கூறினார்கள். இந்த கோவிலையும் புதுப்பிக்க உள்ளார்கள் என்று அறிய மகிழ்ச்சியாக உள்ளது.
    தொடரட்டும் உங்கள்பணி.

  • @saravanan916-hy1ik
    @saravanan916-hy1ik Před 4 měsíci +1

    மிக மிக அருமை
    கோயில் சூப்பர் அந்த படி மிகவும் அழகு

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 Před 4 měsíci +1

    பழமையை பாதுகாக்கும் உங்கள் முயற்சியை வரவேற்கிறேன். புராதானம்,பழமை என்றால் நான் மிகுந்த ஆர்வம் கொண்டவன்.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @RameshKumar-ji4qd
    @RameshKumar-ji4qd Před 5 měsíci +4

    உங்கள் சேவைக்கு என் வாழ்த்துககள்

  • @rajadurai8067
    @rajadurai8067 Před 5 měsíci +6

    அந்த கோபுரம் அமைப்பு சோழர்கள் காலத்திய கட்டிட அமைப்பு போன்று உள்ளது

  • @CoimbatoreRental
    @CoimbatoreRental Před 5 měsíci +4

    செமையா இருக்கீங்க தம்பி. கண்டிப்பா நான் விசிட் பண்ணனும். ராமர் கோவில் புனரமைப்பு செய்த மாதிரி, இதையும் சரி செய்ய வேண்டும்.

  • @SECREATTECH
    @SECREATTECH Před 5 měsíci +3

    Love from Bihar bro 🚩🕉️ we r with u

  • @siddharthaojhee
    @siddharthaojhee Před 5 měsíci +2

    Great job. I've subscribed to the channel

  • @muthuswamyramanagoundar9376
    @muthuswamyramanagoundar9376 Před 5 měsíci +2

    Tampiungalukku ஆன்மிகம் என்பது வாழ்க்கை வளமுடன். வால் க

  • @saikrishna_99
    @saikrishna_99 Před 5 měsíci +3

    Still I like Tamil Nadu a bit because of temples and peoples like you brother❤🙏🙏

  • @kiranmane6628
    @kiranmane6628 Před 5 měsíci +2

    Ur doing very good job sir ...#shri ram protect you ❣️🙌

  • @sidjadhav9221
    @sidjadhav9221 Před 5 měsíci +2

    Love from Maharashtra ❤️

  • @vswarnakrishna3285
    @vswarnakrishna3285 Před 3 měsíci

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. புனரமைக்க மக்கள் மக்கள் முடிவு செய்துள்ளது மிக‌ மகிழ்ச்சியாக இருக்கிறது.வாழ்துக்கள்

  • @user-jm4yc7ye8u
    @user-jm4yc7ye8u Před 4 měsíci +1

    கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் ஊரில் கோபிநாத் பெருமாள் கோவில் (சிதிலமடைந்த நிலையில்) சோழர் கால அரசரால் கட்டப்பட்டது

  • @supelikeexplained3910
    @supelikeexplained3910 Před 5 měsíci +1

    Plz brother keep doing this❤❤

  • @user-og2mc4kr6h
    @user-og2mc4kr6h Před 5 měsíci +2

    Very good job sir..Can you please add Hindi and English subtitles tooo?please

  • @KumarHarshRaj
    @KumarHarshRaj Před 5 měsíci +2

    Thank you sir a lot respect for such divine work 🙏

  • @muthukrishnanramasamy1915
    @muthukrishnanramasamy1915 Před 5 měsíci +2

    Vazgha valamudan Sir 🙏

  • @SarDakzseen
    @SarDakzseen Před 5 měsíci +1

    Great Job 👍👏

  • @ganesananantharaman8131
    @ganesananantharaman8131 Před 5 měsíci +1

    Om Namo Narayana!

  • @malinikana7574
    @malinikana7574 Před 3 měsíci

    இதை பார்க்க மிகவும் வேதனையாக உள்ளது.

  • @user-sp3uq3uo5j
    @user-sp3uq3uo5j Před 5 měsíci +1

    Great Job !

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 Před 5 měsíci +2

    Good and God Bless you

  • @govindpratap8957
    @govindpratap8957 Před 5 měsíci +2

    Great work brother even i don't understand Tamil will try to learn.. but i get the sense ... lots of love and support

  • @Vijay__18
    @Vijay__18 Před 5 měsíci

    மிக சிறப்பான வீடியோ அண்ணா வாழ்த்துக்கள் 👍

  • @rudrakanya
    @rudrakanya Před 5 měsíci

    Love and respect for renewing this ancient commitments with deities ❤

  • @tamilmanimuniandy2866
    @tamilmanimuniandy2866 Před 2 měsíci

    God bless you 🙏

  • @sidharthsayam6061
    @sidharthsayam6061 Před 5 měsíci +1

    Do make videos in English or at least provide subtitles so that people of North can also give you the blessings.
    Great work brother ❤..

  • @namansingh02
    @namansingh02 Před 5 měsíci +1

    You wins my heart bro ❤

  • @villavan
    @villavan Před 7 dny

    Govt should be held accountable....

  • @tamilmagesh3767
    @tamilmagesh3767 Před 3 měsíci

    Pazhayarai temple pathium podunga..movie vanthathuku apram than konjam renovate panirukanga..but condition sari ilama than iruku

  • @nilarajamani999
    @nilarajamani999 Před 5 měsíci

    Super video anna ... please do more videos ❤

  • @jaydevkadem6051
    @jaydevkadem6051 Před 5 měsíci +1

    Great work brother

  • @selvasuresh2049
    @selvasuresh2049 Před 5 měsíci +1

    Good job 👏

  • @kuchhbhikarega
    @kuchhbhikarega Před 5 měsíci

    Great work... Brother 👏🙏

  • @mjgaming6474
    @mjgaming6474 Před 5 měsíci +1

    Great job brother

  • @RUDRsingh46
    @RUDRsingh46 Před 5 měsíci

    Respect for you brother 🙏 keep going

  • @rishabhsinha4757
    @rishabhsinha4757 Před 5 měsíci

    We are there with you sir please go ahead 🙏🙏

  • @user-rh5uj9sl2c
    @user-rh5uj9sl2c Před 5 měsíci +1

    Bro thodarnthu video pathivu seiugal 🎉🎉

  • @mangaimangai1856
    @mangaimangai1856 Před 5 měsíci +1

    Vsuper Thampi Vaalka

  • @JanakiJanu-kn5cw
    @JanakiJanu-kn5cw Před 5 měsíci

    👌

  • @djdevashishsr
    @djdevashishsr Před 5 měsíci

    Great work brother ,love and support from uttar Pradesh

  • @edissaneandonissamy5079
    @edissaneandonissamy5079 Před 5 měsíci

    Vanakam 🙏👍

  • @user-xz1zk2hc2s
    @user-xz1zk2hc2s Před 5 měsíci +1

    Love uh bro❤🙏

  • @somaskandarasashanmuganath2037
    @somaskandarasashanmuganath2037 Před 5 měsíci +3

    சிதைவடைந்த கோயில். கோயில் பணத்தில் இந்த ஆட்சி நடக்கிறது

  • @tamilmagesh3767
    @tamilmagesh3767 Před 3 měsíci

    This is my native temple...5yrs back inga perumal ulla vachirunthanga but ippo ennanu therila.. Saturday mattum than poga mudium..periya kovil.. Kumbakonam suthi innum neriya old kovil iruku bro plz angaellam visit pani nallathu seinga..

  • @wait_whattt
    @wait_whattt Před 5 měsíci +1

    You're a gem Sir. May lord shiva give you blessings and protection. I hope some day to meet you and explore what we Bhartiya can do to restore our society.

  • @BuggsBunny0007
    @BuggsBunny0007 Před 5 měsíci

    Good job boi🙏

  • @VarshaDIVB
    @VarshaDIVB Před 5 měsíci +1

    👌👍🙏

  • @user-fj7gh2ez2d
    @user-fj7gh2ez2d Před 4 měsíci

    Kalvettu seiti...lo g short kovili. Varalaru... Sonna innum nallarum

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 Před 5 měsíci

    Brother what you are doing is great. All the people in this place as well as peoplebleft this place should take efforts to maintain andd uplift this temple An amazing work and an amazing tradition here. Government should also take steps to up life this place please🙏

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 Před měsícem

    பட்டீஸ்வரத்திலிருந்து சுவாமிமலை
    செல்லும் வழியில்தான் கிழக்கு
    பார்த்து கோவில் அமைந்துள்ளது.
    முந்தய காலங்களில் பெரு நகரமாக
    இருந்திருக்க வேண்டும்.
    கோவிலின் தெற்கே வாழ்விடத்
    தெருக்கள் உள்ளன. மேற்கேயும்
    வீடுகள் உள்ளன.
    அங்கிருந்து சுந்தரபெருமாள் கோவிலுக்கு வழி உள்ளது.
    இந்த கோபிநாதர் கோவிலுக்கு
    கிழக்கே பட்டீஸ்வரம் ஒரு கி.மீ.தான்.
    வழியில் இடதுபுறம் எரு அம்மன்
    கோவிலும் உள்ளது(பழங்கால).
    சோழர்களின் சோழன்மாளிகையை
    சேர்ந்த இடங்கள்தான்.

  • @indianjaihind5202
    @indianjaihind5202 Před 5 měsíci

    ❤❤❤❤

  • @tarun5068
    @tarun5068 Před 5 měsíci +1

    Doing great job brother ♥️🚩🚩🚩

  • @truthteller2991
    @truthteller2991 Před 5 měsíci +2

    Sir, request to have subtitles in English also. TamilNadu is THE state which has preserved Hindu temples so well as no other state. But the problem( I dont know reason) why rest of India does not know about TN Hindu culture and temples. This is the tragedy

    • @kartikeygangwar9870
      @kartikeygangwar9870 Před 5 měsíci +1

      We never knew about these temples bro.Education system is fckd up.We learn that mughals were great whereas they killed,raped and converted crores of hindus and demolished thousand of temples whereas tamil nadu was never conquered by jihadis for a long time so temples and culture are safe over there.Thanks to social media atleast we can now get information related to culture and dharma from every state

  • @KarthiKeyan-sj3sk
    @KarthiKeyan-sj3sk Před 5 měsíci +1

    அறநிலையதுறை க்கு இதெல்லாம் கண்ணில் படாது

  • @sai_Prabhas
    @sai_Prabhas Před 5 měsíci

    ❤️🙌🙌🙏

  • @user-bk8jw7zc8z
    @user-bk8jw7zc8z Před 5 měsíci

    Omnamashivaya

  • @mohanrms3919
    @mohanrms3919 Před 5 měsíci +2

    தயவு செய்து பின்னிசை வேண்டாமே புல்லாங்குழல் இசை போடுங்கள்

    • @pradeepuctricks5972
      @pradeepuctricks5972 Před 5 měsíci

      இது இயற்கையாக உள்ளது நேரில் சென்று பார்த்த உணர்வு ஏற்படுகிறது.

  • @anony2255
    @anony2255 Před 5 měsíci

    Which place is this

  • @akilanarul33
    @akilanarul33 Před 5 měsíci

    Swamimalai to valangaiman main road correct?

  • @rishavarora9265
    @rishavarora9265 Před 5 měsíci

    Can't understand , is there any other channel in English or Hindi of yours

  • @IntelNetra
    @IntelNetra Před 5 měsíci

    How to support financially?

  • @TN_India_MS
    @TN_India_MS Před 5 měsíci

    Hi bro... Drone short podunga Nalla erukum

    • @anbuthaneellam5527
      @anbuthaneellam5527  Před 5 měsíci

      அந்த அளவுக்கு இன்னும். 🤔 விரைவில்

  • @mjgaming6474
    @mjgaming6474 Před 5 měsíci +1

    Kuch samajh nhi aarha language but emotions are same jai shri ram

  • @rameshn860
    @rameshn860 Před 5 měsíci +2

    Tamilargali kalaikku megappiria avamaanam

  • @SanthoshKumar-hd8wz
    @SanthoshKumar-hd8wz Před 5 měsíci

    If possible request you to add english words beside the tamil words that you show on screen next time , can understand but can't read tamil that's the issue 😅.

  • @GoodTimesAhead27
    @GoodTimesAhead27 Před 5 měsíci

    Great work Anna, I am from Rajasthan, how can I contribute? Please let us all know

    • @fly463
      @fly463 Před 5 měsíci

      You can join his channel , that will help him

  • @Natanasabapathypillai
    @Natanasabapathypillai Před 5 měsíci

    Yellaa youtuberum yenappaa saavu melam adikkireerkal

  • @narasimhahulgi9164
    @narasimhahulgi9164 Před 5 měsíci

    My friend, you are doing great job. Form a collage community and start worshipping in each temple. In any case don't hand it over HRCE or ASI

  • @rajadurai8067
    @rajadurai8067 Před 5 měsíci +3

    இந்த கோவிலின் பழமையும் குறித்து பேராசிரியர் தெய்வநாயகம் கூறினால் சிறப்பாக இருக்கும்.

  • @monkfilter
    @monkfilter Před 5 měsíci

    I didn't understand anything 😂
    But I support you..😊

  • @user-lx7fn7oh2v
    @user-lx7fn7oh2v Před 5 měsíci

    அய்யாநம்ப ஊரில்பெருமாள்கோவில்உள்ளதுதிருவண்ணாமலைமாவட்டமசெய்யாறுஅருகில்வெண்பாக்கம்வட்டம்கீழ்நெல்லிகிராமத்தில்உள்ளது6369164608

  • @pmanikandan2551
    @pmanikandan2551 Před 5 měsíci +2

    அண்ணா நீங்க எந்த ஊரு 🎉🎉🎉🎉🎉🎉

  • @vineethavinee6928
    @vineethavinee6928 Před 2 měsíci

    Gopinath Perumal Temple Nalla irukku 💙💚🙏

  • @yogiadityanathabhimani
    @yogiadityanathabhimani Před 5 měsíci

    R u facing any issue with Christian missionaries?

  • @muralijee1
    @muralijee1 Před 5 měsíci +1

    இந்து அறநிலையத்துறை பேடிப்பைய சேகர்பாபு என்ன பண்ணரான்

  • @RameshKumar-ji4qd
    @RameshKumar-ji4qd Před 5 měsíci +2

    உங்கள் சேவைக்கு என் வாழ்த்துககள்