Arumuga Vadivelavane | ஆறுமுக வடிவேலவனே | Lord Murugan Songs in Tamil | Prabhakar | Phoenix Melodies

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • Album: Arumuga Vadivelavane ( ஆறுமுக வடிவேலவனே)
    Music (இசை): Prabhakar (பிரபாகர்)
    00:00 Intro
    00:05 Title
    00:08 Song 1 - Allalpom Valvinai, Lyrics: Avvaiyar, Singer: Prabhakar
    01:15 Song 2 - Arumuga Vadivelavane, Lyrics: Manikrishna, Singer: Prabhakar
    11:15 Song 3 - Annamalai Thirukumara, Lyrics: Thadaga Ilamurugu, Singer: Prabhakar
    21:49 Song 4 - Arokara Arokara, Lyrics: R.M.Gnanapandithan, Singer: Prabhakar
    30:02 Song 5 - Saranam Murugane, Lyrics: R.M.Gnanapandithan, Singer: Prabhakar
    36:34 Song 6 - Vanna Vanna Kavadi
    Lyrics: Vaarasri, Singer: Swarnalatha
    #murugansong #prabhakar #singerswarnalathasongs #phoenixmelodies #prabhakardevotionalsongs
    #arupadaiveedu #shanmugar #marudhamalai #palanimurugan #vaigasivisagam #panguniuthiram #thaipoosam #kavadisongs
  • Hudba

Komentáře • 24

  • @valsalamenon9669
    @valsalamenon9669 Před měsícem +2

    பக்திச் சுவை சொட்டச் சொட்டப் |பாடியிருககிறார் திரு.பிரபாகர். நன்றி.

  • @muthirulappansithanathan7300
    @muthirulappansithanathan7300 Před měsícem +2

    அருமை..... அருமை.......
    ஆறுமுக வடிவேலனே...
    இசை தாலாட்டு பாடல் போன்று அருமை.

  • @avmkmedia2250
    @avmkmedia2250 Před měsícem +1

    பிரபாகர் சாரின் குரல் வசீகரமான குரல்,அருமை.

  • @kanchipuramthyagarajan9026
    @kanchipuramthyagarajan9026 Před měsícem +2

    தெளிவான குரல் அருமையான இசை

  • @kanchipuramthyagarajan9026
    @kanchipuramthyagarajan9026 Před měsícem +1

    அருமையான பாடல்கள்

  • @VadiveluVelan
    @VadiveluVelan Před měsícem

    பக்தி நயத்துடன் பாடி மெய்சிலிர்க்க வைத்த அருட்பாடகர் பிரபாகர் அவர்களுக்கும் பாடலரசி சகோதரி ஸ்வர்ணலதா அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். முருகா சரணம்.

  • @gamingwithme3514
    @gamingwithme3514 Před měsícem +1

    ஓம் முருகா

  • @user-hn3ze6rn1c
    @user-hn3ze6rn1c Před měsícem +1

    Om Muruga Thunai 🙏

  • @paamaranramanathan8694
    @paamaranramanathan8694 Před měsícem +1

    காவடிச்சிந்து அருமை

  • @ramanabakathan820
    @ramanabakathan820 Před měsícem +1

    ❤ அருணாசல சிவ

  • @vsv7229
    @vsv7229 Před měsícem +2

    🙏🙏🙏

  • @herbaloncology
    @herbaloncology Před měsícem

    Pramadham Pramadham Pramadham 👌👌👌👌👌👌👌

  • @vivamusicram
    @vivamusicram Před měsícem

    திறமை இசை ஞானம் நல்ல பண்பு அனைத்தும் கொண்டுள்ள நண்பர் பிரபாகர் . அருமையான இசை படைப்பு வாழ்த்துக்கள்👏🏽💐

  • @malathiashokkumar4680
    @malathiashokkumar4680 Před měsícem +1

    Om Murugaa...🙏

  • @babusankaralingam7161
    @babusankaralingam7161 Před měsícem

    மிக அற்புதமாக பாடி உள்ளீர்கள் சகோதரரே👌 தெய்வக் கடாட்சமான குரல்வளம் உங்களுக்கு. பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. வாழ்த்துக்கள்👍💐🌹

  • @sriprakashsudarsan6276
    @sriprakashsudarsan6276 Před měsícem +1

    Cool. Wow what variety. You are getting better & better.God bless you. Luv.

  • @balakumarramadas231
    @balakumarramadas231 Před měsícem +1

    நன்றி நன்றி பிரபா….வாழ்க வளமுடன்

  • @selvamk8218
    @selvamk8218 Před měsícem

    arupudham voice

  • @user-np5oy1hn4m
    @user-np5oy1hn4m Před měsícem

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤😢

  • @prachargroup
    @prachargroup Před měsícem

    நன்றி அருமை

  • @anithas6478
    @anithas6478 Před měsícem

    Thank you for uploading😊 Om saravana bhava

  • @jeyamani1652
    @jeyamani1652 Před měsícem

    Oh great sir. Lord Muruga's blessing is always with you.

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 Před měsícem

    தேனினும் இனிய சுவை ...செவிகளின் அமுத மழை பொழிந்தது ....அருமை... அற்புதம் வெகு அற்புதம்

  • @anandpanneerselvam2973
    @anandpanneerselvam2973 Před měsícem

    அருமை அருமை ஆனந்தம்