New Eicher CNG Gas Vehicle Review || No More Diesel Issues || First Time in Tamil 🔥

Sdílet
Vložit
  • čas přidán 28. 01. 2022
  • Dear subscribers in this video I reviewed brand new feature CNG gas vehicle for the first time in Tamilnadu in this video I have mentioned the specification and the user review of the Eicher hope you all like this hit like share and subscribe to our channel travelling beastt
    concept and vlogging - Miruthiun Jaiyan
    Editing and mixing - Dark phoenix AD Flim makers
    Contact us for Advertisement and Promotion 8248125724

Komentáře • 124

  • @lalith3008
    @lalith3008 Před 2 lety +19

    CBG is Biogas.
    CNG is Natural Gas.
    Salem and Namakkal already 4 Buses and 15+ Trucks running 👍

  • @Chandru_official_tpr
    @Chandru_official_tpr Před 2 lety +9

    தயவுசெய்து டீசல் வாகனத்தின் வாடகைக்கு மட்டும் வாகனத்தை இயக்கவும் நண்பர்களே 🙏🙏🙏🙏 லாபகரமான தொழில் எண்ணற்றவை உள்ளன ஆனால் மோட்டார் தொழில் மட்டும் தான் விதிவிலக்கு
    மோட்டார் தொழிலை அழிப்பது வேறு யாரும் இல்லை
    நாம் தான்
    வாடகையை உயர்த்தி கேட்டு பெற்றுக் கொண்டு வாகனத்தை இயங்குவதில்லை
    இதில் ஏற்றுகூலி இறக்குகூலி கொடுப்பதற்கு மோட்டார்காரன் தான் இளிச்சவாயன் சரக்கு விற்பவர் ஏற்றுகூலி தரமாட்டிக்கிற சரக்கை வாங்குபவர் இறக்குகூலி தர மாட்டிக்கிற இது போக வழி நெடுகிலும் ஊர் ஊருக்கு பிச்சைக்காரர்கள் மிரட்டி பணம் பறிக்கிறார்கள் இதில் சூங்ககட்டணம் வேற
    சாவை நோக்கி பாயும் மோட்டார் தொழில்
    முதல் சாவு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ்
    😭😭😭😭😭😭😭😭
    கண்ணீர் அஞ்சலி
    அகில இந்திய மோட்டார் காங்கிரஸ்💐💐💐😭😭😭😭😭😭

  • @ragus4880
    @ragus4880 Před 2 lety +30

    CNG விலை இப்ப குறைவாக இருக்குன்னு ரொம்ப சந்தோஷப்படவேணாம் விரைவில் இதன் விலையும் ஏறும்

    • @karthickilaventhan5128
      @karthickilaventhan5128 Před rokem +1

      இது முற்றிலும் உண்மை நண்பா....

  • @murugasamyr8455
    @murugasamyr8455 Před 2 lety +31

    நண்பா பொதுவாக ட்ரான்ஸ்போர்ட் தொழில் முடங்கி வருகிறது இரவு தூக்கம் கெடுவதால் டிரைவர்கள் இல்லை எரிபொருள் எதுவுமில்லாமல் இலவசமாக வண்டி ஓட்டலாம் என்றால் கூட இந்த தொழில் நடத்துவது சிரமம். வண்டி வைத்திருப்பவர்கள் லோடு இல்லாமல் சிரமப்படுகிறார்கள்

  • @Chandru_official_tpr
    @Chandru_official_tpr Před 2 lety +11

    வாழ்த்துக்கள் 💐💐💐
    Cng கேஸ் வாகனத்தை வாங்கியதற்கு வாழ்த்துக்கள் 💐💐💐 கேஸ் வாகனத்தை வாங்கிய உடன் அண்ணன் வாடகையை குறைந்து ஒட்டவேன் என்றார்
    தண்ணீரில் ஓட கூடிய வாகனம் வந்தால் இலவசமாக ஓட்டுவீயா
    மோட்டார் தொழில் நாசம போக அடுத்தவன் தேவையில்லை மோட்டார்காரனே போதும் ஃ😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @msreesenthil
    @msreesenthil Před 2 lety +10

    ஒருத்தனை ஏமாத்தனும்னா அவன் ஆசைய தூண்டனும் வசனம் சரியாக இருக்கும்.விரைவில் CNG விலையும் ஏறிவிடும் அப்போ இந்த கதைய சொல்லுங்க ஓனரே....

  • @__S__1
    @__S__1 Před 2 lety +2

    White shirt Nalla manithar vaalthukal Anna.
    thannai pol pirarum nalla irukatum nu ninaikira antha ennathuku neenga eppovum nalla irupinga👍👍

  • @sarathy6538
    @sarathy6538 Před 2 lety +7

    எல்லாம் ஓகே நாங்க ஏ த்துற லோடு 8டன்
    ஹில்ஸ் ல டீசல் வண்டியே முக்குது இந்த
    வண்டி போகுமா 😍
    பிக்கப் தான் ரொம்ப முக்கியம்

    • @sethu8800
      @sethu8800 Před 2 lety +1

      Hills la diesel vandi yeppo bro thenarama poi iruku

    • @s.p.9258
      @s.p.9258 Před 2 lety

      மலையில ஏறும்போது எல்லா வண்டியும் பிய்ய கழியும் நண்பா

    • @praveenkpm18
      @praveenkpm18 Před 2 lety

      @@sethu8800 diesel ke vandi romba mukkum...ithula CNG ku??????
      romba kastam hills la

    • @dhanushp1736
      @dhanushp1736 Před 2 lety

      Cng vandi ah plain roads la mattum than ottalam empty vandi venuna hills la pogum...only passing weight than plain roads la kuda...overload otta mudiyathu

    • @sethu8800
      @sethu8800 Před 2 lety

      @@praveenkpm18 aaama bro

  • @pranov838
    @pranov838 Před 2 lety +3

    This video vas very very helpful to me
    Thankyou you for this video
    I was afraid to buy cng vehicle
    But now booked this same vehicle after seeing this video

  • @selvakumark1868
    @selvakumark1868 Před 2 lety +7

    அருமையான பதிவு

  • @Sathish_munuswamy
    @Sathish_munuswamy Před 2 lety

    Vandiyab toe panni poi than Gas fill panananuma? Athuku bathil ah cylinder mathiri oru setup kudutha namma retail ah vum filla pannikalam

  • @a.murali..nurse.1135
    @a.murali..nurse.1135 Před 2 lety +1

    Cng gas perambalur la newva start pani irukangal. Place siruvachur... Near

  • @murugasamyr8455
    @murugasamyr8455 Před 2 lety +16

    இப்பொழுது வீட்டு சிலிண்டர் ஆயிரம் ரூபாய் தந்து வாங்குகிறோம். வாகனம் அதிகரித்தாள் இந்த கதி தான் எரிவாயுவின் விலையை திடீரென தினந்தோறும் ஏற்றுவார்கள்

    • @ambalavanant
      @ambalavanant Před 2 lety +1

      No there is no relationship between cng and lpg

    • @harinatsu8424
      @harinatsu8424 Před 2 lety

      @@ambalavanant yes that's right.

  • @ranjeethkumars4523
    @ranjeethkumars4523 Před 2 lety

    Nice information machi about vehicle

  • @prasanthd9564
    @prasanthd9564 Před 2 lety

    Sir pick bs6 model dipression podunga

  • @alavudeenbasha5920
    @alavudeenbasha5920 Před 2 lety +1

    Super 👌 all tha best

  • @infinityTamilan
    @infinityTamilan Před 2 lety +1

    Good idea but safty importent (tank )

  • @dhanushp1736
    @dhanushp1736 Před 2 lety +6

    Oil service time interval kammi and spark plugs every oil service ku replace pannanum ithalam konjam sollunga antha field la irukkavanukku than kastam therium pathi unmaiya mattum soltu ellam kelambi vanthuranga field ah gaali pandrathukku....

    • @arunKumar-pu9iw
      @arunKumar-pu9iw Před 2 lety +1

      Spark plug cost is 300 rs only. Similar to two wheeler spark plug. Service cost is 5000 rs including oil and filter

  • @manikandan6010
    @manikandan6010 Před 2 lety +3

    நண்பரே இதேபோல் tata motorsலும் அனைத்து payloadலும் CNG வந்துவிட்டது அதைப்பற்றியும் ஒரு வீடியோ பதிவிடுங்கள்

  • @kaushalram5241
    @kaushalram5241 Před 2 lety +18

    1 ltr of Diesel is equal to 1.5 kg of CNG, hence mileage is more on Diesel but based on cost CNG is low.

  • @sureshanpu8219
    @sureshanpu8219 Před 2 lety

    மிகவும் அருமையான பதிவு

  • @ithangasekar3230
    @ithangasekar3230 Před 2 lety +2

    But Trichy madurai thirunelveli and Thoothukudi la CNG varalaye bro apram yeppudi vangurathu

  • @rajwilliams3768
    @rajwilliams3768 Před 2 lety

    Mahindra supro minivan review podunga bro please 🙏

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer Před 2 lety +1

    Nagai dist Velankanni surroundings la mattum - 6 cng station irukku
    District full la above 15ku mela irukkum

    • @tractor_lover_518
      @tractor_lover_518 Před 2 lety

      Unmaiyava annan enagu vetharaniyam

    • @The_civil_Engineer
      @The_civil_Engineer Před 2 lety +1

      Aama nanba
      Velankanni -barath petroleum
      Kelaiyur - essar
      Manjakollai - Indian oil
      Nagai - hp and barath petroleum
      Mela Vaanjor - Indian oil , barath , hp
      Nearby 20km surrounding la mattum ithana gas station irukku

    • @tractor_lover_518
      @tractor_lover_518 Před 2 lety

      @@The_civil_Engineer நன்றி அண்ணன் தகவலுக்கு🙏🤝🥰

  • @zakirhussain8682
    @zakirhussain8682 Před 7 měsíci

    Is this a spark ignition engine or a Compression ignition Engine. ❓❓❓

  • @ranjeethkumars4523
    @ranjeethkumars4523 Před 2 lety +1

    Nice macha

  • @Beasy_boy36
    @Beasy_boy36 Před 2 lety +1

    Thala I'm from sathyamangalam unga CZcams first month salery details and ipo vara salery details pathi soli oru video post panunga

  • @jayakumarp1263
    @jayakumarp1263 Před 2 lety +2

    Puliyampatti Right

  • @towncookies7096
    @towncookies7096 Před 2 lety

    Excellent

  • @heavydriver9834
    @heavydriver9834 Před 2 lety +1

    🔥🔥❤❤

  • @hotwheels3896
    @hotwheels3896 Před 2 lety +1

    CNG stations but limit tha irukku

  • @balamurugana.s9700
    @balamurugana.s9700 Před 2 lety

    600/1000 kgs mini truck makepannalma

  • @shashangkipgen6065
    @shashangkipgen6065 Před 2 lety

    sir which is better for earning money public trucks or passenger inter city public transport?
    thank-you

  • @4stamil12
    @4stamil12 Před rokem

    Bilack just pannanuma

  • @muthukumaran1204
    @muthukumaran1204 Před 2 lety

    கண்டிப்பா கண்டிப்பா...

  • @arsathameer5798
    @arsathameer5798 Před 2 lety

    In Salem they are not fill this properly

  • @avidinesh138
    @avidinesh138 Před rokem +1

    CNG Means - Compressed Natural Gas
    LPG Means - Liquefied Petroleum Gas

  • @loganathanrangan1103
    @loganathanrangan1103 Před 2 lety

    Very useful

  • @neelamanisubramanian1917
    @neelamanisubramanian1917 Před 2 lety +3

    Boi gas illa boos....CNG means Compressed Natural Gas....

  • @KishorKumar-qy3st
    @KishorKumar-qy3st Před rokem

    How is hills performance?

  • @Creatormedia693
    @Creatormedia693 Před 2 lety +3

    Bro can we fit cng on 12 wheel leyland truck

  • @gopalsamy3911
    @gopalsamy3911 Před 2 lety

    Neenga puliampatti ngala

  • @likith5712
    @likith5712 Před 2 lety

    Bro tell me the price of vehicle

  • @sahirkhansahirkhan4936

    Bro 12 well lorry New rewe you kodunga bro

  • @sthirunavukarasunavukarasu4963

    பெட்ரோல்.விலை.எப்படி.ஏத்தி
    மக்களை.சாவடிக்குறானுங்களோ.அதே.மாரி.தான்.கொஞ்ச.நாள்ல.சாவடிபானுங்க

  • @sibisibi972
    @sibisibi972 Před 2 lety

    Cost of this vehicle bro

  • @Mr.Hemachandran
    @Mr.Hemachandran Před rokem

    On road price yenna ????

  • @msialexpandiyan2253
    @msialexpandiyan2253 Před 2 lety

    Amount evlo bro

  • @onestorytellme1119
    @onestorytellme1119 Před rokem

    Intha vandiya na enga karur bypass road la patha

  • @ArunkumarKumar-wx5zx
    @ArunkumarKumar-wx5zx Před 2 lety

    Super

  • @sthirunavukarasunavukarasu4963

    ஏழைத்.தாயின்.மகன்.நினைத்தால்.இப்போதே.கேஸ்.விலை
    இறநூரு.தொடும்

  • @prasathprasath899
    @prasathprasath899 Před 2 lety

    super

  • @heavydriver9834
    @heavydriver9834 Před 2 lety

    ❤🔥❤❤

  • @saragan9760
    @saragan9760 Před 2 lety +1

    Engine sound. Irruka

  • @baskarane6333
    @baskarane6333 Před 2 lety

    Vagana urimaiyalar and otunarku vazhthukal

  • @Chakrang
    @Chakrang Před rokem

    Recent matters podungappa, one year two years msg podaadheenga
    .

  • @melvin100482
    @melvin100482 Před 2 lety

    Rate

  • @gopinath657
    @gopinath657 Před 2 lety +1

    cng compressed natural gas
    it's not a bio gas

  • @n.shahrukhn.shahrukh1809

    😍😍😍😍😍😍

  • @mrfailuresliker8227
    @mrfailuresliker8227 Před 2 lety

    Ini cng rate diesel petrol ah vida adigama aaga podhu

  • @ramraja911
    @ramraja911 Před 2 lety +1

    Vandi nalla eillai

  • @TamilArasan-ed6ip
    @TamilArasan-ed6ip Před 2 lety +2

    எல்லாரும் CNG வாங்குனதும் விலையை 100 ஆக்கிருவானுக

  • @maheshmagi307
    @maheshmagi307 Před 2 lety

    Initiative video in tamil & in Tamil nadu

  • @krishnalakshmi7830
    @krishnalakshmi7830 Před 2 lety

    Indore India murena rate

  • @mmalaibala2815
    @mmalaibala2815 Před 2 lety

    Eicher super vandi i know

  • @cookandeat3894
    @cookandeat3894 Před 2 lety +1

    🙏🙏

  • @ganapathymobiles4255
    @ganapathymobiles4255 Před 2 lety +2

    Diesel truck vs cng truck price difference

  • @Yamu89i
    @Yamu89i Před 2 lety

    Cng gas நீங்களும் தயாரிக்கலாம் நண்பர்களே..நம் நாட்டில் நிறைய தயாரித்தால் விலை குறையும்..from waste vegetable etc

  • @johnalexrodrigues230
    @johnalexrodrigues230 Před 4 měsíci

    Diesel version is best. CNG is failed for big commercial trucks

  • @srinivasancr8650
    @srinivasancr8650 Před 2 lety

    புதுவண்டிவாங்கி.E.M.I.கட்ரதவிட.மெய்ன்டனன்ஸ்செலவம்.டீசல்.விலையும்.புளுஆயில்.செலவும்.அதிகமாஇருக்கு.

  • @Saravanakumarsaravanakum-qv7jn

    வண்டி விலை எவ்வளவு

  • @ganapathymobiles4255
    @ganapathymobiles4255 Před 2 lety +1

    Rate sollala ennathan video podurengala

  • @mspchannel3317
    @mspchannel3317 Před 2 lety +1

    Bro you missed lot of information.

  • @meyyappanpalaniappan3518

    LPG CNG what is the difference

    • @arunKumar-pu9iw
      @arunKumar-pu9iw Před 2 lety

      LPG is by-product of petrolium. CNG is Natural gas from Earth. 95% of methane content

  • @tjson6711
    @tjson6711 Před 2 lety +3

    டீசல் வண்டியை விட கேஸ் வண்டி லோடு அதிகமாக இழுக்கும் திறன் உள்ளது...

    • @senthilmnsenthil6961
      @senthilmnsenthil6961 Před 2 lety +2

      Namma govt avlo easy a vitura matangale cng rate athigamakituvaga

    • @bharatham6910
      @bharatham6910 Před 2 lety

      @@senthilmnsenthil6961 No CNG is under GST, so it would not be a problem like diesel.

  • @kumarmkumar9021
    @kumarmkumar9021 Před rokem

    பங்க் இல்லனா கட்டியும் இழுத்து போக முடியாது பவர்ஸ்டியரிங் சாதாஸ்டியரிங் கா இருந்தால்தான் முடியும் CNG விலையும் கட்டுக்குள் இல்லை டிசல் வண்டி வைத்து இருப்பவர்களுக்கு பாதிப்பு வரும்

  • @The_Intrepid
    @The_Intrepid Před 2 lety +2

    ஆசை காடுவங்க. CNG கெடுதல் Maintanance செலவு அதிகம் என்ஜின் லைஃப் குறைவு. டிசெல் லா 5,00,000 km ஒடும் வண்டி ஆனா CNG la 3,00,000 தான் ஒடும் நம்பி யமரதிங்க மக்களே. இந்த வீடியோ பதிவு லா முழு விவரம் கூறவில்லை.

    • @KrishnaTalkies
      @KrishnaTalkies Před 2 lety

      Epdi pathalum cng micham, 500000ku agura maintainable selavu fuel selavu nu patha cng la kammi diesel l romba atigam..Cng engines life kammi dan

    • @TamilArasan-ed6ip
      @TamilArasan-ed6ip Před 2 lety

      Not true

  • @josephdaviddavid3860
    @josephdaviddavid3860 Před 2 lety +2

    Allready this truck in delhi

  • @praveenkpm18
    @praveenkpm18 Před 2 lety

    Car kum petrol ah vida LPG kit pota
    rate kammi nu appo sonnanga...neraya per appavum potanga...aana ipo antha LPG bunk la rate athigam aayduchu!
    2020 August la LPG bunk rate
    35/Ltr
    ipo 2022 la 65/ltr....

  • @karthickerode9559
    @karthickerode9559 Před 2 lety

    Elam vaganamum CNG kuduthu kadaisila meethen gas venumnu thirumba varathinga da , jio maari entre agathinga da daieee

  • @afsalmutu3280
    @afsalmutu3280 Před 2 lety

    சுபபர்

  • @karthick2393
    @karthick2393 Před 2 lety

    Dei Biogas vera CNG vera.. mathi mathi sollatha...

  • @hackingman9175
    @hackingman9175 Před 2 lety +1

    price sollama vedio waste

  • @vijayrajraj1275
    @vijayrajraj1275 Před 2 lety +1

    அல்லீ கிடாசுங்கடா

  • @kingdom4493
    @kingdom4493 Před 2 lety

    Cng ன்னா Bio gas இல்லடா...compressed natural gas டா வெண்ண..
    தப்பு தப்பா information சொல்லுங்கடா

  • @nagaraj5761
    @nagaraj5761 Před 2 lety

    Weast

  • @ramraja911
    @ramraja911 Před 2 lety

    West

  • @suryanarayanachennai9415

    Brother cng is not biogas. Don't give false information.

    • @36445172
      @36445172 Před 6 měsíci

      Make it correct if he doesn't know . don't share native comments

    • @MOHANKUMAR-pz1fk
      @MOHANKUMAR-pz1fk Před 5 měsíci

      CNG is compressed natural gas

  • @pragadeeshpraga4495
    @pragadeeshpraga4495 Před rokem

    Super