இலவச மாட்டுசாண உரம் - CNG GAS நிலையத்திலுருந்து | Free organic fertilizer to farmers

Sdílet
Vložit
  • čas přidán 3. 06. 2022
  • Mr Vignesh - 86675 22946
    SLR Bio CNG plant is located in Kulandhaikuppam, Cuddalore Dt
    Bio slurry - Free ( Direct pickup)
    Soild manure - 30 Kg bag - 280 Rs

Komentáře • 258

  • @kamalaselvaraj1
    @kamalaselvaraj1 Před 2 lety +50

    வாழ்த்துக்கள் தம்பி. நமது தமிழ் நாடும் இந்தியாவும் தங்களை போன்ற இளைஞர் களால் தலைநிமிர வேண்டும். வாழ்க வளமுடன் நலமுடன்

  • @PerumalPerumal-dx6pg
    @PerumalPerumal-dx6pg Před 2 lety +33

    அருமை அண்ணா உற்பத்தி செபவருக்கும்.இந்த கானொலியை பதிவேற்றம் செய்த சகோதரருக்கும் நன்றி வாழ்த்துக்கள்.மென்மேலும் வளர்ச்சி அடைய.

  • @pasumaisaral8547
    @pasumaisaral8547 Před 2 lety +48

    புதிய செய்தி, விவசாயிகளுக்கு தேவையான பதிவு, வாழ்த்துக்கள்! நன்றி !!

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Před 2 lety +6

    இவர் போன்ற துடிப்புமிக்க அறிவுசார்ந்த இளைஞர்கள் மாவட்டம்தோறும் இதுபோன்ற தொழிற்கூடங்களை அமைக்க அரசு ஆவன செய்ய வேண்டும்...

  • @gnanasekaransivapureesan1522

    Really we need such biogas plants everywhere in India. Apart from getting products like bio CNG, Solid & Liquid organic fertilizers, the following are the other benefits which I have listed out hereunder:
    1) The bio-degradable waste is being processed & disposed of hygienically.
    2) The Greenhouse gases (Carbon dioxide, methane, water vapor, and nitrous oxide) emissions are eliminated which are sources of Global warming.
    3) The existing practice of using chemical fertilizers ( which are Harmful to the microbes of the arable land) can be substituted by these solid & liquid organic fertilizers.
    Only policymakers need to implement this facility for the entire Nation.
    Posted By
    Er. S. Gnanasekaran

  • @youchap
    @youchap Před 2 lety +41

    We need such plants in every village. His knowledge level is super high and passionate about what he is doing. God bless him 🙌

  • @gnanakumartheerthamalai8755

    நன்றி அண்ண எனக்கு தேவை அந்த அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றி

  • @karthikeyangurusamy8564
    @karthikeyangurusamy8564 Před 2 lety +8

    CNG gas now getting famous in Tamilnadu 👍👌👌👌 Most vehicles converting into CNG engines

  • @whyme5024
    @whyme5024 Před 2 lety +9

    Naveena Uzhavan - always very interesting & useful topics, excellent questions to get all the details, no unnecessary talk, crisp presentation.

  • @whyme5024
    @whyme5024 Před 2 lety +18

    Amazing. This is a huge win-win approach generate energy and organic fertilizer at the same time using biowaste. He is not emphasizing the importance of reducing dependence on petroleum based fuel and fertilizers and how this helps global warming fight. If every village had one of this, they will not need any synthetic fertilizer, diesel, even electricity which can be generated from gas. Big solute to the young man and thanks to Naveena Uzhavan.

  • @g.svenkatesan9760
    @g.svenkatesan9760 Před 2 lety +3

    இது போன்ற நிருவனங்கள் ஒவ்வொரு மாவட்டதிற்கும் வேண்டும்.

  • @ramnarayankrishna6595
    @ramnarayankrishna6595 Před rokem +2

    இந்த ப்ராஜக்ட் தொடங்க தமிழக அரசு அதிகாரிகளை அனுகிறேன். ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டார்கள். வாழ்க திராவிட மாடல்

  • @S_r_i_r_a_m_S
    @S_r_i_r_a_m_S Před 2 lety +5

    Proud of Vignesh for his proper technical understanding, thanks to Naveen to exposing talents

  • @ravichandransivaraman6106

    எல்லா விவசாயிகளுக்கும் உபயோகமான அருமையான தகவல் மற்றும் சேவை 🙏

  • @muralisamikkannu2597
    @muralisamikkannu2597 Před 2 lety +7

    வாழ்த்துக்கள் நண்பா 🎉🎉🎉
    புதிய முயற்சி
    வாழ்க வளமுடன்🎉

  • @gnanasekar3214
    @gnanasekar3214 Před 2 lety +3

    விவசாயிகளுக்குபயனுள்ள நல்ல தகவல். வாழ்த்துக்கள்..நன்றி

  • @tamilant8723
    @tamilant8723 Před 2 lety +9

    Very good initiative..more plants should comes like this..

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Před 2 lety +4

    தற்சார்புமுறை .வாழ்த்துக்கள்.

  • @gowthushobi9209
    @gowthushobi9209 Před 2 lety +1

    நன்றி அண்ணா நல்ல பதிவு அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏

  • @knowledgeintamilkit768
    @knowledgeintamilkit768 Před 2 lety +7

    Very good bro.. YEnga ooru pakkam vanthu yeduthurikinga.. ithalm ipo thaan therithu bro super bro.. also vignesh is good initiative and clearly explained their process.. oru nall visit panren place aha.. super..

  • @pounrajguru8916
    @pounrajguru8916 Před 2 lety +8

    இது நமக்கு தேவை ணா 30 கிலோ பை‌ சம்பா பயிர் பன்னும் போது வாங்கனும் 1 ஏக்கர் கு 350 கிலோ சொல்லுறாங்க விலையும் 3000 வரும் நினைக்குறேன் வாங்கனும் நவீன உழவன் சப்ஸ்கிரைப்பர் கு தடையில்லாம கிடைக்கனும் ணா நன்றி ணா இது மாதரி தான் நாங்கள் எதிர்பார்த்தோம்

  • @cirilciril2797
    @cirilciril2797 Před 2 lety +1

    Great nanba naula irunga.. Formers ku oru naula visayam seiringa thank you nanba..

  • @venkateshbr7599
    @venkateshbr7599 Před 2 lety +8

    Very good initiative. Am involved in retrofitting of CNG kits for autos. Biggest problem faced is availability of CNG. This setup in each district can solve availability issue and we move to greener fuel.

  • @geethagowthaman5118
    @geethagowthaman5118 Před 2 lety +2

    அருமையான பதிவு தம்பி.மிகவும் நன்றி.

  • @jothilingam6236
    @jothilingam6236 Před 2 lety +1

    மென்மேலும் வளர என் வாழ்த்துகள்

  • @balamuthukumaran4743
    @balamuthukumaran4743 Před 2 lety +7

    great. it is indeed a service than a business. congrats

  • @sivaraj4279
    @sivaraj4279 Před rokem

    I am the user of this organic solid and liquid fertilizer since two months. Expected results are forthcoming. Valid appreciation to Sri Vignesh. Let him grow with his talent which is his inborn boon. All the best. Bio Fuel in place of petrol, diesel and Organic Fertilizer in place of chemical NPK are really in need of the hour to reach polution free 🇮🇳 India and provide chemical free food as chemical fertilizer is nothing but leading to poisonous 🍲food.

  • @lazyboytechnology
    @lazyboytechnology Před 2 lety +2

    Very good solution to waste management i think all the govts should take it up as a project to do this benefits the people and reduces loses and not to mention the gas storage .very nice

  • @arockiaraj3566
    @arockiaraj3566 Před 2 lety +3

    மனதார வாழ்த்துகிறேன்👍👌💐

  • @baskaranbaskaran7988
    @baskaranbaskaran7988 Před 2 lety +7

    ஓம் வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள்

  • @VelMurugan-vu8rd
    @VelMurugan-vu8rd Před 2 lety +1

    அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்

  • @pipersglan
    @pipersglan Před rokem +1

    Knowledge is power. Skill is the artifact. You hold both. Congratulations entrepreneur.

  • @bbgnc
    @bbgnc Před 2 lety +3

    Always excellent information in your channel bro.. nearing 1m subscribers..all the best and result for your efforts. Thanks 👍

  • @veeraakkumart.n4708
    @veeraakkumart.n4708 Před 2 lety +2

    அருமையான பதிவு!

  • @vigneshganapathiyappan7512

    Clear presentation!! Can't believe we have such a big gas plant..

  • @Ellappan1988
    @Ellappan1988 Před rokem

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @Ramakrishnan-iz6uq
    @Ramakrishnan-iz6uq Před 10 měsíci

    Excellent work we need more people like you so that India is not dependent on OPEC countries for Petrol and diesel and economy will improve. Moreover CNG is a safe gas for automobiles. Also the dairy industry and agriculture will flourish indirectly because of these type of cng plants. In Delhi most vehicles run on cng and less pollution by use of cng.

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 Před 9 měsíci

    Nalla Pathivu Sir,Vanakkam
    Explain Officer giving Good Guidances to make Biogas.
    Your interview is Very Useful sir.
    M.Duraipandi Senior Citizen

  • @abianutwins3908
    @abianutwins3908 Před 2 lety +6

    பூமிக்கு நல்லது..மனிதனுக்கும் நல்லது...

  • @jselvamjselvam9057
    @jselvamjselvam9057 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் மேலும் மேலும் முன்னரே

  • @swasan6011
    @swasan6011 Před 2 lety

    super project I am very much appreciated on your presentation

  • @parthasarathyramadoss9362

    Weldone Mr Vignesh, excellent narration of full process. We have seen the plants growth as soon as applied to the soil...I mean within 5-7 days plants freshness, new growth and the healthiness.
    Looking forward to buy at regular intervals.

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Před 2 lety +1

    அருமையான காணோளிங்க

  • @prasannakumar5218
    @prasannakumar5218 Před 2 lety +1

    You did a great job bro .....nanga Cuddalore tha epadi oru plant erukarathea engaluku theriyathu...

  • @balusamy5050
    @balusamy5050 Před rokem

    உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்

  • @nithyasgarden208
    @nithyasgarden208 Před 2 lety +5

    Wow great job. Keep rocking bro. Congratulations.

  • @jrk746
    @jrk746 Před 2 lety

    மிகவும் அற்புதமான தகவல். இந்த உரம் பயன்படுத்துவதால் களைகள் இருக்காது மற்றபடி எப்படிபட்ட சத்துகள் இருக்கின்றன என்பதை டெஸ்ட் செய்து பதிவிட்டு இருந்தால் மேலும் பயனுள்ளதாக இருந்திருக்கும். காணொளியில் இறுதியில் வரும் ஐயா அவர்களிடம் போர்வெல் குழாங்கள் (pebbles) வாங்கினேன். மிகவும் நியாயமான விலைக்கு அரசாங்க அனுமதியுடன் அனுப்பிவைத்தார்கள். அவசரமாக தேவை என்று கூறியும், அரசு அனுமதியின்றி delivery செய்ய இயலாது என்று கூறினார். அப்பொழுது இருந்தே அவர்மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். எங்கள் பகுதி மக்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு தரமானதாக அமைந்திருந்தது. ஐயா அவர்களிடம் நேரடியாக தொடர்புகொண்டு மேலும் தகவல்களை கேட்டரியலாம் என்று நினைக்கிறேன். நன்றி

  • @MultiAnbumani
    @MultiAnbumani Před 2 lety +10

    Good work vignesh bro. Ungala madiri entrepreneurs dhan indha naataiyum naatu makalaiyum munethureenga

  • @human1209
    @human1209 Před 2 lety

    Super vaalthukal

  • @rooster1692
    @rooster1692 Před 2 lety +4

    செம்ம மாஸ்... வாழ்க பல்லாண்டு.

  • @psenthilkumar007
    @psenthilkumar007 Před 2 lety +1

    Any Nutrient should be converted from Organic into Inorganic state only plant roots absorb the nutrients. General myth about Organic is easily took by plant roots. His initiation is Good move .

  • @EcoliveSpirulina
    @EcoliveSpirulina Před rokem +1

    அருமை...!
    தோட்டம் வைத்திருப்பவர்கள் அனைவரும் சிறிய அளவிலான இயற்கை எரிவாயு கலன் வைத்து இது போன்று பயன்படுத்தினால் கச்சா எண்ணெயின் சார்பை குறைக்கலாம்.

  • @winstsolomon5268
    @winstsolomon5268 Před 2 lety

    Very useful news to our country and our economy.

  • @kongusangamm3118
    @kongusangamm3118 Před 2 lety

    வாழ்த்துகள்

  • @suriyaprakash8950
    @suriyaprakash8950 Před 2 lety +2

    Super sir we use using this 7 years your products

  • @sridharm4526
    @sridharm4526 Před rokem

    Congratulations Vignesh sir 🙏 Bangalore 🌹

  • @rameshpram1444
    @rameshpram1444 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் நண்பா

  • @senthilssksenthilssk596

    நன்றி அருமை

  • @nanthagopalkandasamy6123

    Good venture. Congratulations

  • @muralimanikam1210
    @muralimanikam1210 Před 2 lety

    Thank you thank you bro god bless you good job god bless you

  • @srinivasansivapooshnam1156

    சுப்பர் ரா தம்பிங்களா... 🙏👍

  • @poornajayanthi
    @poornajayanthi Před 2 lety

    Useful video. Everyone should use it properly.

  • @dhayalans1766
    @dhayalans1766 Před 2 lety

    சிறப்பு அய்யா

  • @srtrader017
    @srtrader017 Před 2 lety

    Congratulations , super

  • @ragulgandhi2605
    @ragulgandhi2605 Před 2 lety

    Good explanation Vicky bro

  • @umashok97
    @umashok97 Před 2 lety

    Always the best your channel

  • @suriyas733
    @suriyas733 Před 2 lety

    Super 👌 sir hatsoff

  • @samiyappanvcchenniappagoun5182

    வாழ்கவளமுடன்!!!வாழ்கவனமுடன்!!!

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg Před 2 lety +6

    இது போல்
    gas station government install செய்து power generate & CNG refill to car's நிச்சயம் செய்ய வேண்டும்

    • @kanchiraveisubramaniyan9187
      @kanchiraveisubramaniyan9187 Před 2 lety

      Dravidian model Govt can adopt this concept, & help, / spread to all farmers ?
      If they does it , then one can call it such model govt. as example to India.??

  • @fopra1
    @fopra1 Před 2 lety +1

    Indeed it will be the one of the solution to reduce global warming also it reduces landfills, It reduces the dependence of petroleum products if import get reduced then inflation will be reduced, The policymakers need to implement such useful ideas?

  • @ajitraghuraman539
    @ajitraghuraman539 Před 2 lety

    God bless you ji....

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Před 2 lety

    Super bro good job keep it up rocking 💪🎉🎉😍😍

  • @MA-ql4qo
    @MA-ql4qo Před 2 lety

    Wow thank you so much

  • @ashokkumarmore
    @ashokkumarmore Před 2 lety

    good nanba great
    i salute u

  • @yallexports2184
    @yallexports2184 Před 2 lety

    very good Idea.

  • @RamKumar-nb2ke
    @RamKumar-nb2ke Před 2 lety +2

    அண்ணா.. கழுதை வளர்ப்பு பற்றி ஒரு வீடியோ போடுங்க. கழுதை சாத்தியமா கடினமா? லாபமா நட்டமா என்று சற்று விளக்குங்கள்

  • @vasanthkumar3397
    @vasanthkumar3397 Před 9 měsíci

    Super 👍 explanation bro

  • @thameemansari9867
    @thameemansari9867 Před 2 lety

    Good information 👍👌

  • @JeeAspirantshimonsirfan
    @JeeAspirantshimonsirfan Před 2 lety +2

    Bro oru terrace gardening video podunga

  • @baskaranvaradhan2369
    @baskaranvaradhan2369 Před 2 lety

    super. well done

  • @Modernpannai
    @Modernpannai Před 2 lety +1

    Super bro...👍

  • @amuthal3766
    @amuthal3766 Před rokem

    Vow. He speaks clearly.

  • @Pavithra-oh6yj
    @Pavithra-oh6yj Před 2 lety

    அருமை

  • @MuthuKumar-jb4oc
    @MuthuKumar-jb4oc Před 2 lety

    Super super sir.

  • @jaik9321
    @jaik9321 Před 2 lety

    Outstanding ; great to see ; way to go for a country like India...note : we have 7 out of top 10 most polluted cities in the world...

  • @rajendrann6726
    @rajendrann6726 Před 2 lety

    Super job

  • @pravinraj3162
    @pravinraj3162 Před rokem

    Question’s r very useful

  • @n.m.raghunath3834
    @n.m.raghunath3834 Před 12 dny

    தற்சார்பு வாழ்க்கை வாழ்வதருக்கு நமது நாட்டில் நிறைய வழிகள் உள்ளன. ஆனால் நமது நாட்டில் உள்ள படிக்காத தற்குறி அரசியல்வாதிகள் பணத்திற்காக எந்த ஒரு நல்ல விஷயங்களையும் ஆதரிப்பதில்லை..,

  • @vinayagamoorthi462
    @vinayagamoorthi462 Před 2 lety

    Super brother

  • @Thanesh1102
    @Thanesh1102 Před 2 lety

    நன்றி

  • @babukarthick7616
    @babukarthick7616 Před 2 lety

    U always smart bro

  • @kamalelangovan397
    @kamalelangovan397 Před 2 lety

    Super 👍👍

  • @padmanabhanraghavendiran9394

    Thanks good

  • @ganeshbabu77
    @ganeshbabu77 Před 2 lety

    One small suggestion. Please reduce Camera Shake. It causes Head Ache. Otherwise its a very good information. Thanks.

  • @nallusamy3351
    @nallusamy3351 Před 2 lety

    Worth 👍👍

  • @BOss-mz9vr
    @BOss-mz9vr Před 2 lety

    Super 👌

  • @ponmanikandan8743
    @ponmanikandan8743 Před rokem

    good ..sir

  • @KarthiKarthi-pc3hp
    @KarthiKarthi-pc3hp Před 2 lety

    Super👌👌👌👌👌👌

  • @Passion_Garden
    @Passion_Garden Před 2 lety

    Very nice sharing

  • @duraimurugan5388
    @duraimurugan5388 Před 2 lety +5

    கேஸ் உற்பத்தி செய்து அதை எவ்வாறு உபயோகப்படுத்துகின்றனர் என்று ஒரு வீடியோ போடவும்