DOUBLE BAR || தமிழ் || WORKOUTS || VFS-4
Vložit
- čas přidán 8. 09. 2024
- நாங்கள் எவ்வாறு உடற்பயிற்சியை எளிமையாகவும் ,மிக குறைந்த செலவுடன் செய்வது என்பதை பற்றிய பதிவுகளை பதிவு செய்கின்றோம் .
இந்த பதிவுகள் பிடித்திருந்தால் லைக் செயுங்கள்.
மேலும் வரும் பதிவினை பெற Subscribe செய்யுங்கள்.
உடற்பயிற்சி சார்ந்த சந்தேகம் , விளக்கம் பெற comment செய்யுங்கள்.
தனிப்பட்ட ஆலோசனைகளை பெற எங்களை instagram ல் தொடர்பு கொள்ளலாம்.
Insta id : village_fitness_911
Email : villagefitness911@gmail.com
❤️நன்றி❤️
LIKE
SHARE
SUBSCRIBE
SUPPORT❤️
மிகவும் அருமை. மாஸ்டர் நீங்க வேற லெவல். உங்க movement ovondrum ரசிக்கும் படியாகவும் ஊக்கம் அளிக்கும் வகையிலும் உள்ளது. நீங்கள் இது போன்று இன்னும் பல ஆக்கபூர்வமான வீடியோஸ் வெளியிட கேட்டுகொள்கிறேன்.
நன்றி
வாழ்க வளமுடன்
டபுள் பார் மற்றும் சிங்கிள் அமைக்க தேவையான அளவுகள்
Excellent super bro
mass bro
Anna neenga romba easiya panreenga but athuku neenga romba kasta pattu thaan panneerupeenga super anna.And last dialogue mass "கற்றது கையளவு கல்லாதது உலகளவு"
Super boss👌👍
Extra ordinary performance bro....
Thank you so much 👏👏👏
Master maranam🔥🔥🔥
Super
Superb nanba congratulations
Very nice I like
மாஸ்டர் கடைசில சக்திமான் மாதிரி இருக்குறாரு
நன்றி நண்பா
😁
Ama thala
Super bro
super bro. Good explanation .
Vera leval perfamance
Andha bottle idea spr ah irukku bro...naan paper vachi poduven...thanks bro 🥰
😎😎😎😎
Kola massu sir'a
Good job bro.
Super thambi vaalthukkal vaalga valamudan...
Master suuuper.
Excellent teaching Double bar exercise.
அருமை முயற்சி சகோ 👌🙏💪
Super thala
Thank you Sir , Super
Super sir
Sir super sir
All the best bro.... Do more.... awesome workout....
Yowww...ungaluku oru hats off..... Ya.. Pramatam...
Suppr broooo
Super ji
Nice,vaalthukal...
சூப்பர் அருமை வாழ்த்துக்கள் 💯👏👏👏👏
அண்ணே நீ வேற லெவல்ணே உண்மையிலே மாஸ் 😍
மிக அருமை 👌👌👏👏
Thank you sir
Nice,Very nice😍
Thank you ♥️
சூப்பர் அண்ணா
Super anna
Mass anna
Best bar Exasice welldon 💪
செம்ம 👏👏👏👏👏
🎉🎉🎉
Good motivation
Super na. Really useful content
செம்ம சூப்பர் தம்பி
Thank u bro....
👌👌👌
Mass
Thanka nanba
Vera level
Super maplaigala
Marana mass bro
Super bro...Naa bar madum than velaiyaduthen
Wow good explain brother. Congratulations
Super bro, i learnt from u good thank u
Super workout and thanks bro.
👌
You real army bro
Super bar bilayattu 🙏
Super thaliva
Good
Thagks nanpaa
Bruh ungaluku karulakattai sutha theriyuma atha pathiyum video podunga bruh
Perfect
nice
Anna ela work out nala irunthuchii anna ana intha water can veeti vachi March porathu konjam risk thana anna na bar etho vilayaduven enaku kai oru thadava odanjiruk water can than karanam water can la March porathunala solder pain konja nal kalichi kandipa vanthurum Anna enoda small request anna unmela nala video podurenga elarukum theriyapaduthurenga unmela enga side la irundhu vaalthukal anna super nice
Please continue
Bro chest and shoulder and triceps
super bro god bless u
Back arms 💪 saa.. back tricep muscle sollunga nanba..
Super brother
Respected sir please upload more videos
நன்பா எனக்கு உணவு முறை எப்படி எடுத்துக்கொள்வது சொல்லுங்கள் உங்க விடியோ ரொம்ப பிடிக்கும் என் பெயர் அன்பு
Back and biceps, leg yalla thanithaniya saiyanu bro
Super por
Ippo idea vanthichi bro
நண்பா, இரண்டு கம்பிகளுக்கும் இடையில் இடைவெளி எவ்வளவு இருக்க வேண்டும்? எனது வீட்டில் ஒரு மாதத்திற்க்கு முன் தான் parallel bars அமைத்தேன்.. இடைவெளி 26”.. மிகவும் கடினமாக உள்ளது.. இடைவெளியை சற்று குறைக்கலாமா?
தக்க ஆலோசனை வழங்கவும்.
நன்றி!
24 inch என்பது சரியான அளவு ... மிக கடினமாக இருந்தால் 22 வைத்து கொள்ளாலாம் ...26" அவசியம் இல்லை.
மிக்க நன்றி! நண்பா!
18in வைக்கலாம்
நன்றி நண்பரே!!
Samawarkout bro thagks
Super bro அகலம் எவ்வளவு இருக்கணும்
Daily entha work out pannalam ah ji.evlo set pannanum
Rasitha bhai project enna Chu😊☺️
Double bar la yepdi thandaal (push up) podanum
czcams.com/video/_-77iWRqeIc/video.html
Itha parunga bro
Anna enakku oru doute ,thumbulls thooki thooki en ullangai kachi poidichi, athukku oru vazhi sollunga
Sports shop la workout gloss nu irukkum ..150-200 rs varum .. atha vangi pottu pannunga ..kai damage aagaathu
நண்பா
காலை 6'மணிக்கு ஒர்க் அவுட் பண்ணும் போது வெறும் வயிற்றில் work out pannalama???
Super brother, height 4.5 feet, length 6.5 k, rendu barukum evlo gap,oru 24 inch irukalama? Pipe thickness 1.5 inches irukalama?
Ningalaee correct aah sollringa bro👍 .. correct sizes .. intha dimensions la thaa fix pannanum bro .. vera doubts irunthaalum kelunga yeppo vaenaalum
@@villagefitness3841 thanks brother, iam Arun natural bodybuilder and gym coach from Tindivanam nenga entha Town
Tenkasi bro
@@villagefitness3841 k brother, enaku time kidacha oru nal ungala vanthu pakren, Tindivanam nenga vantha enaku call pannuga ,9600893767
கண்டிப்பாக நண்பா ♥️
Bro march pona muchu pudikuthu ena panrathu
Anne.... Thambuls eduthutu bar ku pogalama illla bar ku poitu thambuls poganum Anne... Konjm sollunga bls
Bar la counts poda mudinja direct aah bar poidunga bro ...1 count kooda poda mudiyalanna Dumbells eduthuttu hand power ah increase pannittu bar ku ponga 👍🏻
@@villagefitness3841 kk Anne
Navas atatha sarpatta
सुपर
Bro double bar measurement sollunga
Length : 6.5 feet
Height : 4.5 feet
In-between distance :24 inches
Bro ennala suthama va eduka mudiyala bro romba kastama iruku bro
நண்பா ..முயற்சித்தால் அனைத்தும் சாத்யமே...முதலில் யாராலும் முடியமல்தா இருக்கும் .. ஆனால் விடா முயற்சி தான் எல்லாமே
அருமை நண்பா
Pls by a mic
Daily pannalama bro
Bro ipa morning evening ahh 2 times pannalama....
1 day ku once panna pothum .. muscles broke aagidum .. but growth aaga konjam rest kudukkanum .. appothaa body develop aagum bro
czcams.com/video/fOYvny572DI/video.html
Helo bro oru சேட் na enna ...... slu ga pls
1 செட் என்பது 3 ரெபிடேஷன்
2:52 athula vara mathri erangi yera mudiyala kai valikthu nalla solution sollunga pls
முதலில் ஏறி நின்று மட்டும் பழகுங்கள் நண்பா .. முயற்சித்தால் அனைத்து ம் சாத்தியமே
Ok 💪
entha ooru anna
Shencottah