எவளோ காசு கொடுத்தாலும் கடைல வாங்க முடியாது / அம்மா செய்த எங்க ஊரு ஸ்பெசல் / Traditional Recipe

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • எவளோ காசு கொடுத்தாலும் கடைல வாங்க முடியாது / அம்மா செய்த எங்க ஊரு ஸ்பெசல் / Traditional Recipe

Komentáře • 334

  • @zarinahbegum8777
    @zarinahbegum8777 Před 10 měsíci +1

    This called bauhulu, since small children till now my grandma use to do this, and she use thenga mattai to cover the pan.... Child hood memory Masyallah....

  • @jonaidhabeevimohamedsultan5222

    அச்சுப் பணியாரம் என்று சொல்வோம் 👌👌👌👍

  • @snowqueensnowqueen4453
    @snowqueensnowqueen4453 Před 11 měsíci +5

    நான் திருமணமான புதிதில் என் மாமியார் எனக்கு செய்து தந்தார்கள். மறக்க முடியாத சுவை 😊❤️

  • @MadPaulfraudbook
    @MadPaulfraudbook Před rokem +10

    Masha Allah , First time i am watching this sweet. Sister, Amma Very Traditional. love you Amma ❤❤❤

  • @mohamedgpm
    @mohamedgpm Před 11 měsíci +1

    Muttai paniyaram nd achu paniaram nu solluvom. It's very tasty recipe

  • @sumaiyajunaid9635
    @sumaiyajunaid9635 Před 9 měsíci +1

    Always my umma's special ❤
    From Sri Lanka
    Idhuku thengai paal um add panni ikiradhala enga oorla idhuku Adai nu solluvanga
    Umma seira acchu cake recipe bit different arisi maa oda dates um pottu seivangaa semme taste aa ikum
    Mundhi adupu la seivanga Ana ipa oven la thn seiradhu still same taste

  • @nizafarook1329
    @nizafarook1329 Před 9 měsíci +1

    எனக்கு மிகவும் பிடித்த உணவு நான் அடிக்கடி செய்வேன். இப்ப கிட்டத்தில் செய்யக் கிடைக்கவில்லை ஒவனிலும் செய்யலாம், நன்றாக வரும். இதனை நாங்கள் முட்டைக் கேக் என்போம்👍👍👍

  • @niranjana488
    @niranjana488 Před 11 měsíci +5

    Enga Amma super ah seivanga intha cake... Very tasty

  • @Ashi98
    @Ashi98 Před 11 měsíci +4

    Enga ammavum supera seivanga intha cake tea kuda sapdum pothu semma taste ah irkum 😍😍

  • @pappy3345
    @pappy3345 Před rokem +10

    இந்த பணியார அச்சு எங்கே கிடைக்கும்? எனக்கு வேண் டும் .

  • @mohamedharshath521
    @mohamedharshath521 Před rokem +6

    Ma sha alllah Amma...✨super super enakkum romba pudikkum .... Sister neenga sonna mathri avlo seekiram intha resipe ya seyayvum mudiyyathu ,,, apdiyyea try pannalum some time sothapppidumm 😊 ma sha alllah amma romba Azhagga senju kamichurkkanga barakkallahu feek ..... Jazakkallahu khairan Amma 💓💓

  • @noofafathima7405
    @noofafathima7405 Před 11 měsíci

    Enga umma wangina ithe madhiriyana design Ada sattiya nan use pannitu ikrenn... nanum indhe recipe a seiwen adikkadi...pullahal wirumbi sapduwanga...
    Nenga en ummawa yafahamootinenga sis.. innaiku 9 years awuthu mouthawi..
    Love from SL 🇱🇰

  • @rejiyashealthyhome2547
    @rejiyashealthyhome2547 Před měsícem

    neraya vedios parthen ithan namba veetla seira sariyana murai thank you

  • @za0117
    @za0117 Před rokem +3

    I'm Sri Lanka
    இது நாங்களும் செய்வதுதான் தேங்காய் பால் சேர்த்தது இல்லை நான்கு முட்டை சேர்த்து அரிசி மாவு
    sugar ஏலக்காய் பொடி சேர்த்து பல்வேறு வடிவங்களில் கின்னியில் ஊற்றி அவனில் தான் பேக் செய்து எடுப்பது. ரவையும் சேர்த்தது இல்லை. சூப்பர் டேஸ்டா இருக்கும்.

    • @thansilabanu-ez9sy
      @thansilabanu-ez9sy Před 14 dny

      நாணும் ரவை தேங்காய் பால் சேர்த்தது இல்ல சூப்பரா இருக்கும் பட்

    • @thansilabanu-ez9sy
      @thansilabanu-ez9sy Před 14 dny

      இந்த கேக் சட்டி அம்மா kite iruku

  • @hajiranijam1733
    @hajiranijam1733 Před 8 měsíci

    Waw en mumyum small agela sanji kudutha paniyaram niyabagam paduthiteenga thanks sister ithoda testu engum kidaikathu entha kadailayum intha paniyaram kidaikathu my mumy spisel paniyaramthan

  • @balabusvlogs8814
    @balabusvlogs8814 Před rokem +2

    எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் இதை சாப்பிட்டிக்கிறேன்

  • @Yummycreations91
    @Yummycreations91 Před 9 měsíci +2

    காசு கொடுத்து வாங்க முடியாது ஒன்னா ஒன்று அன்பு மட்டும்தான் தெரியுமா தெரியாதா உனக்கு 😢😢😢😢😢

  • @alisterfernandes359
    @alisterfernandes359 Před 9 měsíci +1

    Can u please tell me where u get tht mould. It is very nice.

  • @nargis4118
    @nargis4118 Před rokem +2

    Masha allah .... na unga videos startings la irundhe paakuren .... unga voice ultimate ....

  • @3A2020
    @3A2020 Před rokem +28

    எங்க ஊர் நாகூர், எங்க ஊருல இதன் பெயர் முட்டை பணியாரம்❤

  • @rasiabanu5314
    @rasiabanu5314 Před 6 měsíci

    எங்க ஊர்ல அச்சு பணியாரம் என்றே சொல்வோம், நானும் அச்சு பனியார சட்டி வச்சுருக்கேன், இரண்டு சட்டி வச்சு இருக்கேன், இது போல் ஒன்றும், மீன் அச்சும் வச்சு இருக்கேன், எனக்கும் பிடிக்கும்❤

  • @HelloCooking
    @HelloCooking Před rokem +5

    இலங்கைல மணல் கேக் சொல்வோம்... ரொம்ப சுவையாக இருக்கும்...

  • @rafaideenrafaideen349
    @rafaideenrafaideen349 Před rokem +2

    Nan sri lanka
    Nan school pora childhood la en umma trip ellam pohumpothu senji koduppaga😊.unforgettable

  • @rinojamalrino1512
    @rinojamalrino1512 Před rokem +3

    Wow. Super ah eruku sis. Intha dish seirathu evlo sirama pattalum namakaga ve seivaga amma...😊.

  • @jumanarasmi900
    @jumanarasmi900 Před 11 měsíci +3

    as salamu alaikum va rahmathulahi va barakathuhu unnaku romba romba pudicha achi paniyaram super

  • @arockiyamarypaulchamy4498
    @arockiyamarypaulchamy4498 Před 11 měsíci +1

    Wow,semma,paakum poothey saapdanum pola irukku,sister,I like very much traditional sweets🤤🤤🤤😋😋😋

  • @MullaiCanada
    @MullaiCanada Před 10 měsíci

    This is called ADAI in Mullaitivu, Srilanka... Muslims make this... my gosh.... sooooooooo tasty...
    I miss them a lot...thanks 4 sharing 😊

  • @thamilmagal
    @thamilmagal Před 11 měsíci

    மலரும் நினைவுகள்
    நான் சிறுவயதில் சாப்பிட்டு இருக்கிறேன் இஸ்லாமிய அன்பர்கள் ரம்ஜான் பண்டிகையின் போது செய்து தருவார்கள் கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன்பு மிகவும் ருசியாகவும் மிருதுவாகவும் இருக்கும் அன்போடு உணவுகளை பரிமாறிக் கொண்டோம் அது ஒரு கனாக்காலம் மறக்க முடியாத நினைவுகள்
    பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக இருந்தோம்.

  • @mohamednaleem5659
    @mohamednaleem5659 Před rokem +1

    Supper naanum seinjirukke enga ooru Ramanathapuram district side tha ,itha chinna chinna kinni la seivom ,so kinni paniyaram nu solluvanga

  • @habeebrahman7042
    @habeebrahman7042 Před 11 měsíci

    Masha allah ma
    amma super ah pannirukaanga enga oorleyum seivom achu paniyaram nu solvanga naan kumbakonam

  • @mohamedhanifa788
    @mohamedhanifa788 Před 11 měsíci

    அஸ்ஸலாமு அலைக்கும் எங்கள் ஊர் அன்னவாசல் எங்கள் ஊரில் முட்டை பணியாரம் என்று இதை சொல்வார்கள் இதை நாங்கள் அடிக்கடி செய்வோம் இந்த ரெசிபி எங்க எல்லாத்துக்கும் பிடிக்கும் உங்க ரெசிபியும் சூப்பரா நல்ல இருக்கும் அக்கா

  • @thansilabanu-ez9sy
    @thansilabanu-ez9sy Před 14 dny

    முட்டை கேக் சொல்வோம் இத
    நான் கேஸ் லா செய்வேன்
    சின்ன பர்னர் லா முடி சூடு பண்ணி பெரிய பர்ணர்ல சட்டி வச்சு simple work. No அடுப்பு

  • @gameoftamila
    @gameoftamila Před 11 měsíci

    Enga ooru thondi pakkam sp pattinam
    Ithu muttaipaniyaram nu solluvom
    Super ah irukum

  • @kumudhadeligannu3093
    @kumudhadeligannu3093 Před 11 měsíci +2

    Kuih bahulu in Malaysia. Very tasty food

  • @muhammadm3002
    @muhammadm3002 Před 11 měsíci

    Yenga puduvayala etha seivom
    Panrathu kastam
    But kounja nerathula kaliya poerum.
    Supera erukum
    Panjada ethoda name

  • @Sasha-bi6kr
    @Sasha-bi6kr Před rokem +2

    ரொம்ப வித்தியாசமான ரெசிபி சூப்பர்மா 👌

  • @arsatharsath878
    @arsatharsath878 Před 10 měsíci

    Naan gas adupula thaan intha recepie seiven. Perfecta varum

  • @annikareva9973
    @annikareva9973 Před rokem

    Hi I'm from sri-lanka Romba varusama naan thedidu irunthen naan siru pillayaga iruntha pothu en ammavin nanbi oru Islam aunty seithu tharuvanga innum en navil antha suvai irukku 35 varudam irukkum sri-lanka vai sernrha eththanaiyo CZcams sagotharikalidam keedum kidaikka villai. Mikka nanri ithupol parampariya unavu vagaigalai podungal sagothari.

  • @sumaiyaanwar3552
    @sumaiyaanwar3552 Před 11 měsíci +1

    Ungaluukku enna oor ma?

  • @malikfathima2400
    @malikfathima2400 Před 11 měsíci

    Correct sis unmaya ithu seiya thani thiramai venum. Sis ithu oven la senji pathu solunga epd seirathunu

  • @user-ti1op6tr6i
    @user-ti1op6tr6i Před 11 měsíci

    Enga periyaamma super seivanga intha recipe avvalavu testa irukum sis old memories

  • @mukilabanum7596
    @mukilabanum7596 Před 9 měsíci

    Arisi mavu ural idichatha soft ah irukkum for 10 days. Illa na 2 days la hard aagidum

  • @Chachus_world
    @Chachus_world Před 11 měsíci +1

    Love from aranthangi I love this cake very much from muslim friends home

  • @zulfahaifa3677
    @zulfahaifa3677 Před 10 měsíci

    Yenaku nagore.. Inga muttai paniyan nu solluvom.. 😊.. Yenoda most favorite.. 😊

  • @appleblossom7473
    @appleblossom7473 Před 11 měsíci +2

    In Malaysia, this is called kueh bahulu.

  • @user-ve5sx4sr7i
    @user-ve5sx4sr7i Před 11 měsíci +1

    எங்க ஊர் அதிராம்பட்டினம் நாங்களும் செய்வோம் இது பெயர் பூ அடை

  • @ahamedjalal4742
    @ahamedjalal4742 Před 11 měsíci +2

    இந்த சட்டி எங்கு கிடைக்கும் என்று கூறுங்கள்

  • @jahirabanu4370
    @jahirabanu4370 Před rokem

    Enga uur Nagapattinam indha paniyaram achi paniyamnu solluom

  • @KovilpattiBudgetHouse
    @KovilpattiBudgetHouse Před 11 měsíci

    சாயர்புரம் லிங்கம் பேக்கரி முட்டை கேக் நிறைய தடவை சாப்பிட்டு இருக்கேன்

  • @thamilmagal
    @thamilmagal Před 11 měsíci

    எங்க ஊர் பட்டுக்கோட்டை பேராவூரணிக்கும் இடையில் ஒரு சிறிய கிராமம்....

  • @mohamedsulaiman2533
    @mohamedsulaiman2533 Před 11 měsíci

    Tnx maaa. Very tasty. I m frm sri lanka. I knoww this recipe. We called iit acchchu ada.

  • @Sujata175
    @Sujata175 Před rokem

    Naan Sri Lanka inga enkada Muslim friends senchu thanthu irukanga semma taste

  • @thendralviswanathan6747
    @thendralviswanathan6747 Před 3 měsíci

    Vessel name where you bought it?

  • @kaleeswarikaleeswari3716
    @kaleeswarikaleeswari3716 Před 8 měsíci

    Intha paniyara chatti enga kidaikum sollunga please

  • @s.bhuvaneshwarisenthil2895
    @s.bhuvaneshwarisenthil2895 Před 10 měsíci

    Superb. But where can you get this achu panniyara set?

  • @arularasib2538
    @arularasib2538 Před rokem

    Mannai varukkama directya kuzhi paniyarakallil paînmalathane sister?

  • @aathamstatusvid7555
    @aathamstatusvid7555 Před 11 měsíci +2

    Super sister ithu enakku putikkum 👍

  • @hajifaris2777
    @hajifaris2777 Před rokem

    Hi, assalamu alaikum,enge ooru adhirai.enge oorle ithode name poo vadai nu solvom.
    Super recipe thanks for upload .&how r u and ur family sis

  • @senthilarjun3535
    @senthilarjun3535 Před 11 měsíci +1

    அச்சு பலகாரம் சூப்பர்ரா இருக்கும்

  • @lucyaa5461
    @lucyaa5461 Před 11 měsíci

    Intha paniyarakal yengu kidaikum. Please reply

  • @madinabegum4431
    @madinabegum4431 Před 11 měsíci +1

    எங்கள் ஊர் ‌‌பேக்கரில கிடைக்கும் சிஸ்டர் அச்சு பணியாரம்

  • @mohamedsidthick5442
    @mohamedsidthick5442 Před 11 měsíci

    Mashallah pathey roamba naal aachu sis... Kalyanathuku seer kudupanga +tomato🍅 jam seanju sapuduvoam atahaasama erukum.. 😋😋😋

  • @AFRITHALI-MAYILADUTHURAI
    @AFRITHALI-MAYILADUTHURAI Před 11 měsíci

    அச்சு பணியாரம் இந்த பணியாரம் இல்லாத ஒரு கல்யாணமே இல்லை எங்கள் ஊரில்

  • @user-wv4hn1ql5g
    @user-wv4hn1ql5g Před rokem

    Enga oorule illa relationship v2la kayalpattinathil dham adai nu vankidu kondu varuvage

  • @cutebabyaahil858
    @cutebabyaahil858 Před rokem

    Itha mixing a konjam kettiya vachi oil la porichi edukalam.

  • @user-oh7do7fd8p
    @user-oh7do7fd8p Před 11 měsíci

    Yenga ooril kilakarai inda dish. Seeni adai

  • @sameemshafiullah5487
    @sameemshafiullah5487 Před 10 měsíci

    Yenga oorla muttai paniyaram solluvaagal

  • @thamizhkutty9570
    @thamizhkutty9570 Před rokem +1

    Wow first time paakre😋😋

  • @najimanajima7
    @najimanajima7 Před 11 měsíci

    எங்கள் ஊரில் மச்சி செய்வங்காமுட்டைபனியாரம்

  • @mohamedrafiq6529
    @mohamedrafiq6529 Před 11 měsíci

    Yenga oore nagore iedhu muttai paniyan

  • @user-ob6im8wg1y
    @user-ob6im8wg1y Před měsícem

    இந்தப் பணியாரம் சட்டி எங்கேயுமே கிடைக்கிறது இல்லை புதுக்கோட்டை சைடு காரைக்கால் சைடு மட்டும் தான் கிடைக்குது

  • @mukilabanum7596
    @mukilabanum7596 Před 9 měsíci

    Enga amma itha pannuvanga. Enaku romba pudikkum. Ithu name muttai paniyaram

  • @salmasamayaltamil3247
    @salmasamayaltamil3247 Před 11 měsíci

    Assalamu alaikkum sister neenga Pudukkottai district kaa??🙂😳Nanga enga oorla adainu solluvom

  • @rukshanathasleem
    @rukshanathasleem Před rokem

    Inta recipea vera ynta pan la try pnalam sis plzz share

  • @mohamedrabeekuduman9334
    @mohamedrabeekuduman9334 Před 9 měsíci

    Enga oorula idhu per pooadai

  • @HALIMUNISHA124
    @HALIMUNISHA124 Před 11 měsíci

    Where we will we get this utensils

  • @thansilabanu-ez9sy
    @thansilabanu-ez9sy Před 14 dny

    Yenaku theriyum semmaya pannuven

  • @fathimasahana1382
    @fathimasahana1382 Před 11 měsíci

    Enga oorla poo adai nu solluvom taste semkaya irukum😋😋😋😋🤤🤤🤤

  • @FareenaNajeeb-hs4ww
    @FareenaNajeeb-hs4ww Před 11 měsíci +1

    ahhucake dilesiwom❤😱👌👌

  • @benzali2336
    @benzali2336 Před 11 měsíci

    Nanga thiruvarur district enga oorla poovadai solluvanga

  • @sifan6194
    @sifan6194 Před rokem +1

    Super sis yeggea voorule idhuku muttai cake apdinu solluvom.

  • @ishrathbegum9562
    @ishrathbegum9562 Před 10 měsíci

    My mom is expert in doing this recipe acchu paniyaram

  • @harishkalyan1505
    @harishkalyan1505 Před rokem

    In Indonesia we call it as suyaguil...thanks for uploading...

  • @praveenakaarunya1879
    @praveenakaarunya1879 Před 9 měsíci +1

    அச்சு பணியாரம் அக்கா

  • @Dawah_with_Raish
    @Dawah_with_Raish Před rokem

    Parambariyamna antha kalathula white sugar, athuku bathil enna sethanga

  • @vanithangaa1856
    @vanithangaa1856 Před rokem

    Akka super ra irukku intha kal enga kitakkum

  • @stylishbeautyacadmymodicare.
    @stylishbeautyacadmymodicare. Před 10 měsíci

    Nan weekly 2time pannuven.poo adai..nan super pannuven

  • @rehanasvlogtamil52
    @rehanasvlogtamil52 Před 11 měsíci

    Assalamu alaikum ....Aranthangi side Achu paniyaram than sis

  • @Black_Soul...895
    @Black_Soul...895 Před 11 měsíci

    In sri lanka l also make this little different method we call this Adda

  • @Praveena_143_
    @Praveena_143_ Před 11 měsíci

    Muttai Adai ithu Peru soluvanga

  • @srieeparamespoovantee6143
    @srieeparamespoovantee6143 Před 11 měsíci

    It’s called bahulu but they don’t add rava and rice flour they use maida and eggs and coconut thick milk

  • @mohamedramees9946
    @mohamedramees9946 Před rokem

    Itha achula uthi avanla seiyalaama sister

  • @sangeethaanbalagan6336
    @sangeethaanbalagan6336 Před 11 měsíci

    I am Sangeetha Anbalagan channel super recipe ❤❤❤❤

  • @mumtajbegam6789
    @mumtajbegam6789 Před 11 měsíci

    traditional recipe of our Karaikal...😊You are from ?

  • @santharani6235
    @santharani6235 Před 11 měsíci +1

    First time ippo than parkiren....

  • @narayanasamyannamalai7350
    @narayanasamyannamalai7350 Před 11 měsíci

    M'sia vil itai Bauhulu enbargar👍

  • @mohamedhisab9662
    @mohamedhisab9662 Před 11 měsíci

    I'm sri Lanka naagga solluvadhu Achchi cake

  • @rosithabanua1735
    @rosithabanua1735 Před 11 měsíci +1

    My favourite enga ooru aranthangi

  • @yasminkkl752
    @yasminkkl752 Před 11 měsíci

    Yenga uru karikal engaium eruku achu paniyan

  • @ayishajamir3981
    @ayishajamir3981 Před rokem

    Sis unka native place athu sis nanka ramnathapuram some people etha aahchu paniyaram nnu solluvanka silar muttai paniyaram nnu solluvanka sis