காயல்பட்டினம் ஸ்பெஷல் தம்மடை / 100% Perfect Dhammadai recipe in tamil

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • #kayal_dhammadai #kayal_kitchen #traditional_recipe #semolina_desserts

Komentáře • 708

  • @kayalkitchen7928
    @kayalkitchen7928  Před rokem +21

    காயல்பட்டினம் தம்மடை தேவைபடுவோர் தொடர்புக்கு:
    +917708639816

  • @kayalkitchen7928
    @kayalkitchen7928  Před 3 lety +10

    ஒரிஜினல் கருப்பட்டி வட்டிலப்பம் 👇👇👇👇
    czcams.com/video/rWDBfzDCJ1w/video.html

    • @shanthiskitchen2317
      @shanthiskitchen2317 Před 3 lety +2

      Muttai bhathil enna sekalam

    • @lakshmisrirangam9149
      @lakshmisrirangam9149 Před 3 lety +1

      Supparo super

    • @deebarafique761
      @deebarafique761 Před 3 lety

      Cgl cmfxncnx🐤🐰🐦🐔🐥🐥🐓🐦🐓🐰🐓🐓🐓🐰🐏🐓🐇🐔🐓🐰🐦🐏🐥🐓🐏🐥🐏🐓🐥🐔🐰🐤🐔🐰🐰🐔🐰🐦🏰🗻🏯⛪🏭🏯🗻🏯⛪🏪⛪🏰🏧🏧🏧🏦🏧🏧🏨🏦🏧🏨🏫🏧🏫⛲🏧⛪🏧🏦🏨🏦🏣🏧🏦🏰🗻🏭🗻🏭🗻🏭🗻🏰⛲🏭🏰🗻🏭🏨🏫⛲🏫🏨🏭⛲⛲⛪🗻🏭🏰🗻🏭🗾🏭🗻🏰🗻⛲🗻🏰🗻🏭⛪🏫⛪🏭🗻🏰🗻🏭♐️♒️♐️♑️♐️♑️

    • @deebarafique761
      @deebarafique761 Před 3 lety

      @@lakshmisrirangam9149 fitu🔱♏️♌️♒️♏️♐️♑️♐️♐️🔯🚻♑️♒️♒️

    • @babumani9977
      @babumani9977 Před 3 lety +1

      Beautiful .Ur recipe n ur speech .Thx

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 Před 3 lety +21

    எனது சிறு வயதில் பக்கத்து வீட்டு முஸ்லிம் அம்மா செய்து கொடுத்தது! தங்கள் விளக்கம் முடிந்து, முடிவான தம்மடையை பார்த்தபோது சுவையும், மணமும் மீண்டும் மனதில் ஓடி கடந்த காலத்தை நினைவில் கொணர்ந்தது! செய்தளித்தவருக்கும், செயல்முறை விளக்கம் சொன்னவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 3 lety +1

      உங்களின் கனிவான கருத்துகளுக்கு நன்றி.. உங்களின் சிறு வயது நினைவுகளை அசை போட்டதில் சந்தோஷம்.. ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா..

  • @rathas2654
    @rathas2654 Před 2 lety +5

    அனைவருக்கும். விளங்குகிற மாதிரி தமிழ். அத்துடன். ஆறுதல். அடக்க அன்பான. விளக்கம். சகோதரி. உமக்கு எனது நன்றிகள்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 2 lety

      உங்கள் கமெண்ட் சந்தோஷமளிக்குறது ♥♥

  • @mashaallah7121
    @mashaallah7121 Před 3 lety +9

    Ss ஆமா நா இப்போதான் கொஞ்ச நாளா சாப்பிட ஆரப்பிச்சேன் டேஸ்ட் வேற லெவல் 👌👌👌👌👌👌

  • @akashyamchannel3458
    @akashyamchannel3458 Před 2 lety +2

    Wow very beautifull wonderful video sharing like maa

  • @ravisangartharany5067
    @ravisangartharany5067 Před 29 dny +1

    வாயில் வைத்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று நினைக்கிறேன் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @faafftrading3568
    @faafftrading3568 Před 3 lety +5

    Thelivaana vilakkam.
    Lenghthyaana process thaan...
    Super...
    It looks yummy.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 3 lety +1

      உங்களின் அருமையான கருத்திற்கு மிக்க நன்றி

  • @fathimajasmine9142
    @fathimajasmine9142 Před 3 lety +3

    சூப்பரா இருக்கு, தெளிவானஅருமையான உங்கபேச்சும் சூப்பர்

  • @rabbigift1574
    @rabbigift1574 Před 3 lety +2

    Assalamu alaikum na innaikku nenga sonna measurement la thammadai senjen ummadi sema taste supera vandhichi ma shaa allah pakka measurement romba romba supera thammadai vandhichi manasukku romba happy zajakkallah ghaira sis ipo thammadai nale kayal kitchen than niyabaham varudhu laatha

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 3 lety +1

      Wa alaikum mussslam.. Jazakumullah khaira ma.. romba sandhosham..😍😍

  • @WhosCookin
    @WhosCookin Před 3 lety +4

    L124, Awesome preparation and presentation.... Perfect dhammadai🤤🤤👍👍👍👍👍💯💯

  • @ajaraliazhar1934
    @ajaraliazhar1934 Před 3 lety +3

    அஸ்ஸலாமு அழைக்கும் . ஆப்பா. நீங்க ரொம்ப சூப்பரா சொன்னீங்க . இன்ஷா அல்லாஹ் நானும் செஞ்சுப்பாக்குறேன்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 3 lety

      வ அலைக்கும் முஸ்ஸலாம்... ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா.. ரொம்ப சந்தோஷம்..

  • @josephraj902
    @josephraj902 Před 3 lety +2

    பொறுமைக்கு பாராட்டுகள்..சிறப்பான தயாரிப்பு. வாழ்த்துகள் சகோதரி

  • @ummur123
    @ummur123 Před 3 lety +9

    Tried yesterday it came exactly like kayalpatinam dammadai.
    Was searching receipe for long time.
    We all enjoyed. So yummy.
    Thanks sister for this perfect receipe.

  • @rahmaniaa6424
    @rahmaniaa6424 Před 3 lety +2

    நிஜமாவே பார்க்குறதுக்கு ரொம்ப சூப்பரா இருக்கு. எங்க ஊர்ல முட்டை பணியாரம் அரிசி மாவில் செய்வாங்க அதே மாதிரி இருக்கு பார்க்க, ரொம்ப டென்ப்டிங்கா இருக்கு, சாப்பிடனும்னு ஆசையா இருக்கு.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 3 lety +1

      ரொம்ப நன்றி மா.. இன்ஷா அல்லாஹ் ஊருக்கு வாங்க...

    • @rahmaniaa6424
      @rahmaniaa6424 Před 3 lety +1

      @@kayalkitchen7928 எனக்கும் ரொம்ப நாளாவே காயல் போகனும்னு ஆசை தான்

  • @abdurrahmanr8342
    @abdurrahmanr8342 Před 2 lety +2

    *நான் chennai எனக்கும்* *ரொம்ப பிடித்து dish*
    *இந்த தம்மடை*
    😋😋😋😋😋😋

  • @fanasfoodpark1564
    @fanasfoodpark1564 Před 3 lety +4

    Super and tempting sweet 😋😋 👍👏will try and share u soon Insha Allah 👏

  • @sassxccgh9450
    @sassxccgh9450 Před 2 lety +2

    Dhamadai very nutritional.Tks for sharing.

  • @SumisHOMECHEF
    @SumisHOMECHEF Před 3 lety +1

    Masha Allah my favourite kayalpatinam sweet 😍 romba super ah explain panni perfect ah senju irukeenga ma ❤️😍...

  • @fazrinfazrin4495
    @fazrinfazrin4495 Před 3 lety +1

    Clear explain mam onga kitta ketka irunda athuna questions kum ketkamale sollittega thanks a lot. Am from Srilanka

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 3 lety

      உங்கள் கருத்திற்கு ரொம்ப நன்றி... தொடர்ந்து ஆதரவளியுங்கள்...
      முடிந்த வரை எல்லா சந்தேகங்களையும் தீர்த்து வைக்கனும்னு நினைச்சிருந்தேன்.. அல்ஹம்துலில்லாஹ்...

  • @zee1094
    @zee1094 Před 3 lety +2

    Dum adai panninen.. Masha Allah supper.. Came out very well.
    Thx for your recipe.

  • @e.p.jobinaheimi375
    @e.p.jobinaheimi375 Před 2 lety +3

    Super. Thank you Sister.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před 9 měsíci +1

    Vunga recipes ellam arumai.

  • @RosKitchen
    @RosKitchen Před 3 lety +1

    Ungaloda recipes try panniruken.. Really super

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of Před 3 lety +1

    மாஷா அல்லாஹ் மிகவும் அருமையான செய்முறை விளக்கம் நண்றி வாழ்த்துக்கள் சகோதரி..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 3 lety

      ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா...

  • @NazeemasTasteofhome
    @NazeemasTasteofhome Před 3 lety +5

    Love Adais👍 this looks delicious 😋

  • @liyakathali1120
    @liyakathali1120 Před 3 lety +1

    Ithu nichchayam nallaave irukkum.Super ...enakku papaiya ninaivukal vanthuvittathu.thanks

  • @nihmathsadiq7058
    @nihmathsadiq7058 Před 3 lety +1

    Masha allah. Nenga panra recipe matum illa Nenga cook panra alahe tanidhan. Vaalha valamudan.

  • @RajaSingh.c
    @RajaSingh.c Před 3 lety +4

    Perfect clear explanation, my fav

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 3 lety +1

      Thank you so much for your valuable comments.. 😍😍

  • @meeyakutty95
    @meeyakutty95 Před 8 měsíci +1

    Arumai sis💜👌 enakku rompa pitikkum

  • @kasbena2510
    @kasbena2510 Před 3 lety +2

    Yum... yum... dham... dham adai... super😍

  • @mohamedaahil9220
    @mohamedaahil9220 Před 3 lety +5

    Wow thank you so much for this recipes 😍😍

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 3 lety

      Thank you so much for your comment.. keep supporting our channel..

  • @jannathfirthaves9485
    @jannathfirthaves9485 Před 23 hodinami +1

    Sis antha ura vaikira timing different mattum slunga sis ravaiyu paalu mix panni yethana mani neram crcta ura vaikanum cheeni pottathu yethana mani neram ura vaikanum antha time different mattum slunga sis ninga videola slirukinga nyt fullanu nanga vera timinguku kuda pannalamla sis atha crcta ivlo time ura vaikanumnu therunja usefulla iruku sis reply me sis

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 13 hodinami

      நான் வீடியோவில் தெளிவா நேரத்தை சொல்லிருப்பேன் மா...அதே மாதிரி பண்ணுங்க.. கொஞ்சம் முன்ன பின்ன ஆனாலும் பிரச்சனை இல்ல...

  • @homemakerrecipes3192
    @homemakerrecipes3192 Před 3 lety +2

    Really vry nice.... Well explained👍

  • @prakashlankeswaran
    @prakashlankeswaran Před 3 lety +2

    Super sister....long time nan cherge pannude etunthan.thank you so much...I love it...from France

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 3 lety

      மிக்க நன்றி.. நம்ம சேனலோடு தொடர்ந்து இணைந்திருங்கள்...

  • @famjamvibes
    @famjamvibes Před 3 lety +3

    Very perfect sis..! Semaya vandhirku..😍😋

  • @maduraikitchen399
    @maduraikitchen399 Před rokem

    Romba Super clear explanation nice recipe 😋

  • @subbulakshmim5971
    @subbulakshmim5971 Před rokem +1

    My favorite தம்படை super tasty 😋

  • @fathimahameed9884
    @fathimahameed9884 Před 3 lety +3

    Ma shaa Allah... Perfect dammadai

  • @poongavanamrave7055
    @poongavanamrave7055 Před 3 lety +1

    சூப்பர் சிஸ் ,மலேசியாவில் இந்த பலகாரம் ரொம்ப பிரபலம், வாழ்த்துகள்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 3 lety +1

      மிக்க நன்றி.. நம்ம சேனலோடு தொடர்ந்து இணைந்திருங்கள்..

  • @TodaysRecipeTamil
    @TodaysRecipeTamil Před 3 lety +1

    Yummy my fav dhammadai 🤤🤤 romba clear ah explain pannirukinga sis 👏🏻👍🏻 supooor 👌🏻😋

  • @jenispassion4633
    @jenispassion4633 Před 3 lety +3

    Wonderful explanation sista....
    My most fav recipe

  • @sarithaanirudhan3143
    @sarithaanirudhan3143 Před 3 lety +3

    Really fantastic. Very different and not heard about this before. Keep it up.Thank you for sharing.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 3 lety

      Thank you so much for your valuable comment.. Keep supporting us.. 😍😍😍

    • @fazeenathassim8831
      @fazeenathassim8831 Před 3 lety +1

      @@kayalkitchen7928 hi,
      I’m a Sri Lankan viewer. First time hearing about this and extremely impressed by your clear and precise instructions.
      Thanks 🙏🏻 !

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 3 lety

      @@fazeenathassim8831 Thank you so much.. Keep supporting our channel..

  • @kathijavinulagam
    @kathijavinulagam Před 3 lety +1

    ரொம்ப ரொம்ப ரிச்சான தம் அடை செம சூப்பரா இருக்கு.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 3 lety +1

      ஆமா ரொம்ப ருசியாருக்கும்

  • @safriyaparveen4268
    @safriyaparveen4268 Před 2 lety +2

    Assalamu alaikum sis.. I'm new subscriber on yr channel 😇my
    favourite recipes thammadai 😁ur video superb ❤️

  • @nandhinichandru9127
    @nandhinichandru9127 Před 2 lety +2

    First time watching your videos.. very different and unique recipies and your tamil also different..

  • @sabiyasiddiq5027
    @sabiyasiddiq5027 Před měsícem +1

    Superrr sis evolo naal room temperature la vaigalam

  • @mothernaturesrecipes
    @mothernaturesrecipes Před 3 lety +5

    Looks so delicious . great preparation :) thank you so much for sharing .

  • @mubarakkaz617
    @mubarakkaz617 Před 3 lety +1

    I still eat the Batter since childhood days ...

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog Před rokem +1

    Wooow super

  • @meerafathima5683
    @meerafathima5683 Před 2 lety +2

    Marsha Allah
    எவ்வளவு நாள் கெடாமல் இருக்கும் தோழி

  • @Krishva640
    @Krishva640 Před 3 lety +1

    Tirunelveli la romba special. Unique taste ah irukum thank u for this receipe. Yella tips um solliteega clear ah. Yevlo naal store pannalam.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 3 lety

      மிக்க நன்றி.. ஒரு வாரம் வரை கெட்டு போகாமல் இருக்கும்..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 3 lety

      Keep supporting our channel.. 😍😍

  • @TheMustafaShow
    @TheMustafaShow Před 3 lety +1

    காயல் தம்மடை யாருக்குத்தான் பிடிக்காது..
    பல அளவுகளில் தம்மடை செய்து பார்த்து இருக்கிறேன்.. நீங்கள் சொல்லிக் கொடுத்த இந்த அளவிலும் இன்ஷா அல்லாஹ் செய்து பார்க்கணும்.
    என்னிடம் நம்ம ஊரில் யூஸ் பண்ணும் குட்டான் இல்லை.
    கப் அளவை பின்பற்றி செய்து பார்க்கிறேன்.
    தெளிவான விளக்கத்திற்கு நன்றி.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 3 lety

      உங்கள் கருத்திற்கு ரொம்ப நன்றி.. இன்ஷா அல்லாஹ் இதே அளவில் செய்து பாருங்க.. நல்லாருக்கும்..

  • @atthasamayalsuryaramu3917

    Wow very good

  • @raziarawoofraheel1172
    @raziarawoofraheel1172 Před 3 lety +2

    Super wow yemmy👍👍👍😋😋😋

  • @spicecookingkitchen
    @spicecookingkitchen Před 3 lety +1

    Wow nice recipe, 1st time seeing this type of cake

  • @fathimanachi2422
    @fathimanachi2422 Před 3 lety +2

    Maa Shaa Allah..super explanation..🙂

  • @FasilasKitchen
    @FasilasKitchen Před 3 lety +3

    Super தம்மடை 👌👌

  • @kksureshh1884
    @kksureshh1884 Před 10 měsíci +1

    Super sama taste 🎉🎉🎉🎉🎉🎉

  • @thebrownaesthetic
    @thebrownaesthetic Před 2 lety +2

    Kidaikumaa sis ?? Courier facility

  • @fkmt2026
    @fkmt2026 Před 3 lety +1

    Wow...superb thank u so much for sharing this recipe.....

  • @suriyachenbagampillai4431

    Excellent.. my favorite 😋😋

  • @user-bs8ge7jc1j
    @user-bs8ge7jc1j Před 2 lety +2

    Super

  • @gvidhyasree7701
    @gvidhyasree7701 Před 3 lety +2

    Superb Mam nice. Explanation

  • @shanthipushparaj8187
    @shanthipushparaj8187 Před 3 lety +1

    மிகத் தெளிவான விளக்கம், சிறப்பு

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 3 lety

      மிக்க நன்றி.. நம்ம சேனலுக்கு தொடர்ந்து ஆதரவளியுங்கள்...

  • @nagoresamayal4352
    @nagoresamayal4352 Před 3 lety +1

    சூப்பர் சகோதரி அருமையாக செய்தீர்கள்

  • @jothiduraichandar8888
    @jothiduraichandar8888 Před 3 lety +3

    Super sisss 👍from jothis channel

  • @nazleenseyed798
    @nazleenseyed798 Před 3 lety +3

    My favourite woe😍😍

  • @Ummu29
    @Ummu29 Před 3 lety +1

    Maasha Allah very well explained ma 👌
    JazakAllah khairan for sharing👍

  • @user-hu6nd8uw1h
    @user-hu6nd8uw1h Před 6 měsíci +1

    Super😋

  • @evergreenrecipes7022
    @evergreenrecipes7022 Před 19 dny

    Cooker la senja evlo neram cook pananum sis.

  • @MrRasxx
    @MrRasxx Před 3 lety +4

    Masha allah super

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 3 lety

      ரொம்ப நன்றி மா.. தொடர்ந்து சப்போர்ட் பண்ணுங்க.

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 Před 3 lety +2

    Very fine and clear description! Thanks!

  • @Aayanmalikadham104
    @Aayanmalikadham104 Před 3 lety +1

    Assalamu Alaikkum warahmathullahi wabarakathahu.
    I'm Riyaza Sulaiman from Sri Lanka.
    I made Dhamada yesterday. Its very yummy although it's long process.
    About 30 to 50 ada broke when removing from the tin.
    Couldn't take the bottom portion out. I followed ur instructions as well .only thing I applied butter, u had asked to apply oil.
    After that I put oil paper to the base of the tin.
    Any way thank u for the recipe and for the clear instructions.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 3 lety

      Wa alaikum mussalam wa rahmathullahi wa barakathuhu.. Happy for your feedback.. And sorry for your loss..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 3 lety

      Dhammadai should be cool before removing from the mould.. And also dust some flour with ghee or butter...

    • @Aayanmalikadham104
      @Aayanmalikadham104 Před 3 lety +1

      @@kayalkitchen7928 yes .
      Sister.
      I waited its cool and also I dusted flour to the tins.
      Any it was yummy.
      Thank u for your reply but it sounds a bit rude.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 3 lety

      @@Aayanmalikadham104 Rude?? What do you mean?? Cannot understand..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 3 lety

      @@Aayanmalikadham104 Insha Allah.. Soon I ll upload easy version of dhammadai.. Stay connected dear..

  • @singlepearlvlogs62
    @singlepearlvlogs62 Před 3 lety +3

    Wow! My favorite 🤤

  • @evergreenrecipes7022
    @evergreenrecipes7022 Před 19 dny +1

    Sugar add panni overnight veliye veikanuma illa fridge la veikanumaa

  • @santhidhanuskodi8668
    @santhidhanuskodi8668 Před 3 lety +2

    Very clear explanation... Hats off

  • @rasulrasul2552
    @rasulrasul2552 Před měsícem

    Sis soak pantarthu room temperature la ya
    Ethu evolo kg recipe
    Evolo naal room temperature la vachu sapdalamm

  • @saranachu6587
    @saranachu6587 Před rokem +1

    Nalla senjurkinga sis. Intha dhumadai mould enga kedaikum? Online la order pana mudiyuma?

  • @zainabmi3067
    @zainabmi3067 Před 3 lety +2

    Masha Allah romba super 👌

  • @abcsenthil
    @abcsenthil Před 3 lety +2

    Mashallah super

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 Před rokem +1

    Super super ❤👌👌👌👌👌

  • @ezhils2766
    @ezhils2766 Před 3 lety +1

    Wow super super super yummy 😋😋😋😋❤️❤️❤️👍🏻💐

  • @shirinbanus7755
    @shirinbanus7755 Před 3 lety +1

    Maasha Allah super alaha explain panninga sisyyy

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 3 lety

      ரொம்ப நன்றி மா.. நம்ம சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாங்க..

  • @muhammadanes618
    @muhammadanes618 Před 2 lety +1

    Super.nice

  • @hasminalifestyle5400
    @hasminalifestyle5400 Před 3 lety +2

    மாஷா அல்லாஅருமை👍👍👍

  • @Shajahan1vettivayal
    @Shajahan1vettivayal Před rokem +1

    மாஷா அல்லாஹ் சூப்பர்

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 Před 3 lety +4

    😋 👍you have a lot of patience 👌

  • @shakiraabd2593
    @shakiraabd2593 Před 3 lety +1

    Beautiful clean preparation

  • @aazimaafham320
    @aazimaafham320 Před 2 lety +2

    Tried ur dhammadai.it came out very well also delicious 😋 love from Sri Lanka

  • @vijayakumarvvijay9005
    @vijayakumarvvijay9005 Před 3 lety +2

    மிக அருமைங்க அண்ணி.. வீட்ல சொல்லி செய்ய போறேன்

  • @sheelamargeratechabrion8441

    Ethula readymade coconut milk serkalama sister?

  • @alziachannel2437
    @alziachannel2437 Před 2 lety +1

    Super Recipe Wow

  • @Cooksamayal
    @Cooksamayal Před měsícem

    Night fulla fridge la vaikanuma....velila ya

  • @mathurasengany6920
    @mathurasengany6920 Před 2 lety +1

    வட்டிலப்பம் செய்தன் வேற லெவல்

  • @meeranachi2948
    @meeranachi2948 Před 3 lety +3

    Ma sha allah..superr😋😋

  • @arifarifpm1613
    @arifarifpm1613 Před 3 lety +2

    Super 👍😀
    A one 👏👏👏
    பெரிய் வேலை பாத்திரம்
    கழுவி முடிப்பதற்குள போதும் போதுமென்றாகிருக்கும்
    Anyway thanks 🙏

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 3 lety +1

      ரொம்ப நன்றி.. ஆமா சிரமமான ரெசிபி தான்.. ஆனால் சுவை அதிகம்..

  • @anablossomworld7336
    @anablossomworld7336 Před 3 lety +2

    Mm super😋

  • @yasminnihar4455
    @yasminnihar4455 Před 3 lety +1

    Hello sister avan ila cukkarla try panalama sister

  • @sujaysam394
    @sujaysam394 Před 3 lety +1

    Hai watching your video for the first time really nice