நாகூர் ஸ்பெஷல் வாடா | 💯 Perfect வாடா மாவு பதம்| Nagore Famous Vaada

Sdílet
Vložit
  • čas přidán 3. 06. 2022
  • #nagore
    #vaada
    #cookwithcomali
    #easycookwithmila
    #nagore_dharga_sharif
    #nagorehanifasongs

Komentáře • 121

  • @jesiarifin8678
    @jesiarifin8678 Před rokem

    Super recipe came out perfectly 🥰 thanks for sharing

  • @ayeshaoli7269
    @ayeshaoli7269 Před 2 lety +2

    mashallah very very nice.👍👍👍

  • @uvaisfarook8892
    @uvaisfarook8892 Před 8 měsíci +1

    அஸ்ஸலாமு அலைக்கும் லாத்தா நான் முதலில் வாடா செய்தேன் சூப்பர் வந்துச்சு மா மாஷா அல்லாஹ் ❤

  • @nagoresamayal4352
    @nagoresamayal4352 Před 2 lety +2

    Walaikum salam delicious snacks recipe super masha allah

  • @sheikhdawood8519
    @sheikhdawood8519 Před rokem +10

    அருமை ஊரில் வாடாவின் ருசி அருமையா இருக்கும் வாழ்த்துக்கள்

  • @09kum435
    @09kum435 Před 6 měsíci +2

    ரொம்ப சூப்பரா சொல்லி தந்தீங்க 💯💯💯💯💯💯❤️❤️❤️❤️❤️❤️

  • @itsolutionsm8448
    @itsolutionsm8448 Před 2 lety +4

    Super very traditional recipe

  • @balasubra558
    @balasubra558 Před rokem +4

    I LIKE IT! IN MY NATIVE PLACE FOOD!

  • @cstation5879
    @cstation5879 Před 2 lety +5

    Thanks for sharing such traditional recipes. Super

  • @abdulkader8638
    @abdulkader8638 Před 2 lety +2

    Masha Allah 😋😋😋😋👌👌👌

  • @bernylou9160
    @bernylou9160 Před rokem

    Thank you for this unique recipe, I have been searching for it for long. God bless you and your family 💕

  • @ibrahim145sit
    @ibrahim145sit Před rokem

    Intha vadai romba pidikkum

  • @mstmt4256
    @mstmt4256 Před 2 lety +2

    Awesome 💯❤️❤️❤️

  • @syedsulthanbeevi2070
    @syedsulthanbeevi2070 Před rokem +2

    Assalamualaikum va Raha mathullahi barakkathahu superb sis

  • @hameedoli6491
    @hameedoli6491 Před 2 lety +5

    Nagore traditional vaada recipe! Nagore prawn Vada recipe!! We like this recipe very much in the morning tea time and in the evening!!! Thanks for sharing ❤️💙💛👌

  • @cyberstation5151
    @cyberstation5151 Před 2 lety

    Wow it's amazing. Very tempting

  • @innovotechsolutions
    @innovotechsolutions Před 2 lety +2

    Super 👌😋

  • @hameedoli1522
    @hameedoli1522 Před rokem

    Hai 👌Referred for recollection. Thanks madam.

  • @nmccchennai6216
    @nmccchennai6216 Před 2 lety

    சூப்பர் சூப்பர் 👌👌👌

  • @mohamedjalaludeen1673

    Super...👍Noted. thank you.

  • @beevisulthan5164
    @beevisulthan5164 Před rokem

    Akka indha recipe supera iruku ❤🦐🦐🦐

  • @jainabnachiar1410
    @jainabnachiar1410 Před 2 lety +2

    Nagore vada excellenth

  • @sachinsanjiv92
    @sachinsanjiv92 Před rokem +1

    Tq akka for your wonderful Cook

  • @user-gx9oz2uz6t
    @user-gx9oz2uz6t Před 4 měsíci +1

    ❤👍🏻 வாடா ரொம்ப மிஸ் பண்றேன் துபாய்ல😀

    • @easycookwithMILA
      @easycookwithMILA  Před 4 měsíci +1

      கூடிய விரைவில் வாட just 30 mins முன் பிரிபேரேஷன் எதுவும் இல்லாமல் அதே டேஸ்ட்டா எப்படி செய்றது என்று போடறேன் ... Inshaa Allah

  • @merlinabu
    @merlinabu Před rokem

    சிறப்பு

  • @lakshmipriyamadhuprasad1929
    @lakshmipriyamadhuprasad1929 Před 7 měsíci +1

    Didnt add salt for the flour mam?

  • @adhiraikupuraj1120
    @adhiraikupuraj1120 Před rokem +1

    வாடா நானும் mis பன்றேன்

  • @nisha9575
    @nisha9575 Před 3 měsíci

    Wa alaikum salam ma masha Allah super ma 👍👌😋😋😋😋

  • @jonaidhabeevimohamedsultan5222

    👌👌👌

  • @mumtajbagam9048
    @mumtajbagam9048 Před rokem +1

    வாடாசூபர்
    இருக்கும்

  • @riathbux2958
    @riathbux2958 Před 3 měsíci

    Yanaku romba pidukum sister. Na try panuraen.

  • @RelaxSamayal
    @RelaxSamayal Před rokem +1

    Super ma

  • @ifthigarshirin7926
    @ifthigarshirin7926 Před 4 měsíci +1

    Valaikkum Assalam varahmathullahi thaala vabarakaathuhu.

  • @mariyamma8327
    @mariyamma8327 Před rokem +1

    Mashallah ❤️

  • @parasuraman1308
    @parasuraman1308 Před rokem

    Super

  • @noormohammed9736
    @noormohammed9736 Před 2 lety +2

    சூப்பர்மாசகோ

  • @toptaste4467
    @toptaste4467 Před 2 lety +39

    இறால் வாடா, காண்டா, கந்தூரி, யானை சவாரி, குதிரை வண்டி,குலாப்ஜாமுன், ஆண்டவர் தியேட்டர்,கொடி மரம்,ரைஸ் மில் பிறந்த மண் நீங்காத நினைவுகளாய் 🎉

  • @ibrahimrajab364
    @ibrahimrajab364 Před 4 měsíci +1

    Super ma ❤

  • @MHasimMHasim-uk7xu
    @MHasimMHasim-uk7xu Před 11 měsíci

    Nega romba alaga paesuringa ma

  • @ThahiRamalan
    @ThahiRamalan Před 4 měsíci

    Romba romba thanks yanaku vada semaiya vanthuruku alhamdhuliah thanks

    • @easycookwithMILA
      @easycookwithMILA  Před 4 měsíci

      Al Hamdilliah இப்படி ஒரு comment படிக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு Sis.

    • @easycookwithMILA
      @easycookwithMILA  Před 4 měsíci

      Al Hamdilliah. Ippadi oru comment padikum podhu manasuku romba sandosama irruku

  • @veg615
    @veg615 Před rokem

    super

  • @faraabu
    @faraabu Před rokem +1

    Super ma😢😢😮

  • @arshaqsulaimmohamedaslam6135

    Nagore traditional sappadu neraiya poduga. Akka....

    • @easycookwithMILA
      @easycookwithMILA  Před 2 lety

      Sure ma. Already neriya potirukken play listle group group' a piruchiruken. Paarunga usefulla irukkum. Jazakallah khair ma

  • @anwarj3307
    @anwarj3307 Před rokem

    👌👌👌Latha 👌👌👌

  • @noormohamed9434
    @noormohamed9434 Před rokem

    🥰

  • @nishaariff5353
    @nishaariff5353 Před 3 měsíci +1

    விற்பனைக்கு கிடைக்குமா?

  • @ummasalmahajaalavudeen8130

    Masahallha masahallha masahallha

  • @shifanazmin7173
    @shifanazmin7173 Před 7 měsíci

    Rava theva illaya?

  • @trendyyeenas6454
    @trendyyeenas6454 Před 2 lety +1

    Assalamu alaikum..sister ...one doubt...im living in Europe..how many hours take for fermented batter??

    • @easycookwithMILA
      @easycookwithMILA  Před 2 lety +1

      Wa Alaikum Salam sis. 8-10 hrs Or overnight will do for fermentation.

    • @trendyyeenas6454
      @trendyyeenas6454 Před 2 lety

      @@easycookwithMILA thank you so much for replying...

    • @hishamsalim4908
      @hishamsalim4908 Před 4 měsíci +1

      ​@@trendyyeenas6454 But in cold climate in Europe does not ferment as Indian climate

  • @ghouthu3272
    @ghouthu3272 Před 2 lety

    ,👌

  • @sabikitchen3533
    @sabikitchen3533 Před rokem

    👌super sis

  • @archana4760
    @archana4760 Před rokem

    Akka nanga 200 shrimp vada pananum athuku evlo cup rice vaenum ka measurement vaenum

    • @easycookwithMILA
      @easycookwithMILA  Před rokem

      Ratio follow panuga ma, innum deatail recipe description le podren ma...

  • @arshaqsulaimmohamedaslam6135

    Ammam.foreign life valuurawaga neraiya miss pannroom.... Pooriyan, perunal paras appam....

    • @easycookwithMILA
      @easycookwithMILA  Před 2 lety

      Assalamu Alaikum. Poorian, perunaal prasappam, Muuttai paniyan and Ella traditional recipe video potirukken.

  • @arnark1166
    @arnark1166 Před 9 měsíci

    கமரு ஏறனும்னு சொன்னதே எங்கம்மாட நினைவு வச்துடுச்ப்பா குவைத்லருந்து அபி ஒருநாளைக்கு சுட்டுப் பார்ப்போம்

  • @balubharathibalubharathi79

    இதே முறையில் veg எப்படி பன்றது அக்கா

  • @sweetbaby480
    @sweetbaby480 Před rokem

    Namma nagore la than idhu famous ganda parota urundai matha oorla apdina enna nu kuda theriyala

    • @easycookwithMILA
      @easycookwithMILA  Před rokem

      Namma traditionna young generation solli kudukatathu than indha channal nokaame. Ippo matthavangalukkum ethivaikalam thaane... Jazakallah khair

  • @ahamedaadhil6299
    @ahamedaadhil6299 Před 3 měsíci

    Fridge la vacha sadam la ipdi seiyalama

    • @easycookwithMILA
      @easycookwithMILA  Před 3 měsíci

      Fiidgela thanni oothi vacha better, appuram yella steps yellam follow pannakunga

    • @ahamedaadhil6299
      @ahamedaadhil6299 Před 3 měsíci

      @@easycookwithMILA thanks for your reply

  • @zaibunishabeguma3237
    @zaibunishabeguma3237 Před rokem +24

    அக்கா இதுல சாப்பாடுவிட கப்பி காய்ச்சிவூற்றி மாவு பிசைந்து புளிக்கவிட்டு பிறகு ரவா,ஓரு டீஸ்புன் சர்க்கரை, அப்பசோடா சேர்த்து சுடவும். நான் நாகூர் வாடா வியாபாரி. சாப்பாடு வீட்டுக்கு வாடா சுடுபவர்கள் போடுவார்கள் கடைக்கு அல்ல இந்த மெத்தெடும் நல்லாத்தான் இருக்கும் நன்றி 👍🙏

  • @hajmohamed7938
    @hajmohamed7938 Před 4 měsíci

    Title: Naagoor vaada
    Me: Naan yean da naagoor varanum😂

    • @easycookwithMILA
      @easycookwithMILA  Před 4 měsíci

      Indha snack thaan bro. Idhu enga oourla 'vaada'nu Peru bro

  • @09kum435
    @09kum435 Před 6 měsíci +1

    அரிசி எந்த அரிசி பயன்படுத்தனும்

  • @jahanaraansar1726
    @jahanaraansar1726 Před 2 lety

    Looks so tasty.

  • @ShahulHameed-rv2bt
    @ShahulHameed-rv2bt Před rokem

    Sis rava serkavay illayea

    • @easycookwithMILA
      @easycookwithMILA  Před rokem

      Rice' ye korakorappa arachi yedhukittadhaala rava serkanumnu avasiyam illa

  • @trendingmass99
    @trendingmass99 Před rokem

    நாகூர்க்கு நான் ஏன்டா வரனும். நாகூர் வாடான்ற

  • @vanybartheeban1124
    @vanybartheeban1124 Před rokem +2

    வடாவா!? வடையா!?

  • @mahadevi6292
    @mahadevi6292 Před rokem

    Ungaluku nagore ah enaku nagore

  • @MISSION_00
    @MISSION_00 Před 4 měsíci

    வடை தானே சரியான அர்த்தம் 😅

    • @easycookwithMILA
      @easycookwithMILA  Před 4 měsíci +1

      இந்த item கடலோர தமிழ் முஸ்லிம் ஊர்களில் மட்டும் கிடைக்கும். இதோட செய்முறை தனி. இதோட டேஸ்ட் வெற லெவல் தான். இது ஷேப் வடை மாதிரி but procedure diffrent.

  • @MTmedia-2023
    @MTmedia-2023 Před 6 měsíci

    Rava poda kudatha

  • @renugadevi9133
    @renugadevi9133 Před rokem

    Ennama vaada poda. Valai innu sollunga..

    • @easycookwithMILA
      @easycookwithMILA  Před rokem

      Sis this a different kind of vadai it's traditional made from leftover rice combination. Try you will like it. Thanks😀

  • @sridharnalli3031
    @sridharnalli3031 Před rokem

    Vaada vaada nu solrika but yaarum valla why madem.

    • @easycookwithMILA
      @easycookwithMILA  Před rokem

      Idhu enga ooru traditional item sis. Idhukku Peru Vaada sis, tea kuda try pannunga... Apporam Ella friend um unga veetela thaan ...

  • @ahamedaliadiraipawen6950
    @ahamedaliadiraipawen6950 Před 4 měsíci

    எம்மா...இது நவீன மெத்தடுல போட்ட வாடானு சொல்லுங்க ஓகே
    பாரம்பரியம்னா அதுக்கு பாரம்பரிய முறையில செஞ்சாதான் அந்த தரத்தோடும் ருசியோடும் மணத்தோடும் பதத்தோடும்
    கிடைக்கும் 60 வருடங்களுக்கு முன்பு அதிராம்பட்டிணம் மேலத்தெருவில் வசித்துவவேவ்த அம்மாபேட்டையா என்ற மூதாட்டி தயாரிக்கும் இரால் வாடாவே பாரம்பரிய வாடா அந்த அம்மையாரின் மகன் பின் மருமகள் அத்தோடு அந்த பாரம்பரிய முறை நழுவி விட்டது இன்று அவரின் பேத்திகள் செய்து விற்பனை செய்தாலும் நாங்கள் ருசித்த மணமும்
    பக்குவமும் பதமும் தரம் இல்லை என்பதே உண்மை
    உரலில் இடித்து சலித்தெடுத்து கப்பி கூல் காய்ச்சி கலந்து மாவு பிசைந்து ததனி தேங்காய்துருவல் மசாலாவில் உல்லடம் தயாரித்து இரால் கருக்கிவைத்து இரால் வாடா சுடுவார்கள் பிய்தெடுத்தால் அதிரை வண்டப்பம் போல் பொசு பொசுன்னு ஆகா சொல்லும் போதே இன்பம்
    நீங்கள் பிடுபோது ஒரு அழுத்தம் தெரிகிறதே அதுதான் இக்கால வாடாவுக்கு சாட்சி.
    மிட்டாய்கார வீட்டு
    அதிரை அபூ ஆபிது .

  • @priyasenathipathi1353
    @priyasenathipathi1353 Před rokem +2

    வாடை இல்லை வடை

  • @hameedoli1522
    @hameedoli1522 Před rokem

    Hai 👌Referred for recollection. Thanks madam.

  • @itsjamaal
    @itsjamaal Před rokem

    சிறப்பு

  • @user-xw9nc2kc9l
    @user-xw9nc2kc9l Před 4 měsíci

    Super

  • @saburaabdulmuthalipu4825

    Super ma

  • @mahabunisha7418
    @mahabunisha7418 Před 2 lety

    Super ma