Avan kathalithaan aval aatharithaal | VALIBA VIRUNTHU (1967) | அவன் காதலித்தான் | @vMvchannel

Sdílet
Vložit
  • čas přidán 14. 10. 2022
  • பாடல் : அவன் காதலித்தான் அவள் ஆதரித்தாள்
    திரைப்படம் : வாலிப விருந்து (1967)
    பாடலாசிரியர் : மாயவனாதன்
    இசை : ஆர். சுதர்சனம்
    பாடியவர் : எல்.ஆர். ஈஸ்வரி
    & many more sweet songs -
    ----------------------------------------------------------------------------------
    Subscribe to our New channel. Link below 👇
    ► / @vmvchannelppp
    ~Research of very rare old tamil songs
    --பழமை காப்போம் #vembarmanivannan
    e mail : vembarmanivannan37@gmail.com
  • Hudba

Komentáře • 19

  • @thangaveluarumugam4976
    @thangaveluarumugam4976 Před 9 měsíci +2

    ஐம்பது வருசத்துக்கு முன்பு உள்ள பாடல்களை க்கொடுக்கும் உங்கள் நல்ல மனசுக்கு கோடி நன்றி🙏

  • @malaiaruvi350
    @malaiaruvi350 Před rokem +6

    நான் மனம் விரும்பி கேட்கும் ஏராளமான பாடல்களில் இதுவும் ஒன்று. கோரிக்கை வைத்தால்தான் கிடைக்கும் வரம். கோரிக்கை வைக்காமலேயே அனைவரின் விருப்பம் அறிந்து கொடுப்பார் வேம்பார் தினம்.

  • @radhakrishnan3478
    @radhakrishnan3478 Před 8 měsíci +1

    Nice song

  • @natchander4488
    @natchander4488 Před rokem +6

    L R ESWARI rocks in her sweet Majestic singing !
    Normally Music directors give liberty for L R .. to sing on her own...
    And our L R Eswari..never fails to please us
    FRIENDS !

  • @natchander4488
    @natchander4488 Před rokem +6

    Magical !..
    Mesmerising !
    Lyrics by Mayavanathan !!
    Excellent music by R Sudharsanam !
    Sweet !
    Majestic singing by !
    L R Eswari !
    A nice upload !. Friends !! !

  • @nagarajansubramanaim2261

    ஆஹா ஈஸ்வரியம்மாவின் சொக்கும் குரலில் பாடல் இனிமை.

  • @kasparraj8607
    @kasparraj8607 Před rokem +5

    இசையால் மயக்கும் இசை அமைப்பாளர் சுதர்சனம் அவர்கள் அதற்கு ஈடுகொடுத்து கணீர் குரலில் L Rஈஸ்வரி அவர்களின் பாடல் பிரமாதம் நன்றி !

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem

    Maya anathan,lyrics excellent
    Rswari rendition,super
    Dudarsanam,musicfantastic

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před rokem +4

    அன்று இதன் இசைக்காக கேட்ட பாடல் இது..

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před rokem +5

    நல்ல இனிமையான பாடல்.. கவிஞர் மாயவனாதனின் இனிய வரிகள், ஆர். சுதர்சனத்தின் இன்னிசை, எல். ஆர். ஈஸ்வரியின் துள்ளும் இளமைக்குரல் இனிமை கேட்பதற்கு என்றும் இனிமை. அருமையான பதிவு, நன்றி VMV சார். 🙏.

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Před rokem +1

    Naan siru vayadhil(9vayadhu irukkum) vibaram theriyaamal indha paadalaii paadi enn pettroridam adi vangiya gnabagam.byR.Murali.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před rokem +4

    எல் ஆர் ஈஸ்வரி அவருடைய தனித்துவமான குரலில் வெகு நன்றாக பாடியுள்ளார் மாயவநாதன் பாடல் வரிகள் சுதர்சனம் இசை அருமை‌ நன்றி மணிவண்ணன்

  • @velvetteram9291
    @velvetteram9291 Před rokem +3

    L.R. Eswari 's unique voice is matchless.
    Super singer

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Před rokem +3

    புதிதாய் இனைந்தேன் புதிராய் வியந்தேன் பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும். பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மனம் மலரும் நற்பதிவு நண்பரே.

  • @premnathpremnath6465
    @premnathpremnath6465 Před 2 měsíci

    Superp composition this song. Lre styles some thing different.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před 11 měsíci

    Excellent awesome amazing song lyrics acting fantastic mobie,released,in,shanthi,
    Theatre,probably,this,,may,be,
    The,only,ravichandran,movie
    Teleased,in,shanthi,theatre

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +5

    அருமையான உற்சாகமானப்பாடல் கிடார் நல்லாருக்கு ஈசுவரிமா ஆஹாஹா! கிடார் அருமையா இசைக்கப்பட்டுருக்கூ! சுதர்சணம் நல்ல மியூசீசீயன்! நல்லப்பாட்டைத்தந்த உங்களுக்கென் நன்றீ 👸 🙏

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Před rokem

      பாடல் உங்களுக்கு பிடித்தமான
      கவிஞர் மாயவநாதன்

  • @rajamanis8293
    @rajamanis8293 Před rokem +3

    👌👌👌👌👌👌👌🧡🧡🧡🧡🧡🌹🌹🌹🌹🌹🌹