TAMIL OLD--Vettaveliyil kotti kidakkum--RAJATHI--@vMvchannel

Sdílet
Vložit
  • čas přidán 25. 12. 2023
  • பாடல் : வெட்டவெளியில் கொட்டிக்கிடக்கும்
    திரைப்படம் : ராஜாத்தி (1967)
    பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு
    இசை : கே.வி. மஹாதேவன்
    பாடியவர் : பி. சுசீலா
    "பழமை காப்போம்"
    #vembarmanivannan @vMvchannel
  • Hudba

Komentáře • 6

  • @vMvchannel
    @vMvchannel  Před 6 měsíci +1

    ADUTHA VEETTU PENN Review - czcams.com/video/Uy5xTvbSTvE/video.html
    THAMARAI KULAM Review - czcams.com/video/r3mlG4DngLo/video.html
    ► புதிய சேனல் vMvcinema வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும், இங்கே கிளிக் செய்யுங்கள் 👇
    czcams.com/channels/xjZM946BrNr4kUdL-tsKUA.html

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 6 měsíci +1

    இனிமையான பாடல். கவிஞர் ஆலங்குடி சோமுவின் அருமையான இயற்கை வர்ணனை வரிகள், திரை இசை திலகம் KVM ஐயாவின் இன்னிசை மெட்டு, P. சுசீலாம்மாவின் தேன் குரலினிமை அனைத்தும் அருமை. முதன்முறையாக இப்பாடலை கேட்டு ரசித்தேன். நன்றி VMV சார்.

  • @lalithajaya1766
    @lalithajaya1766 Před 6 měsíci +1

    Never heard before rare song

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 6 měsíci +1

    சுசீலா இனிய குரலில் பாடல் கேட்க அருமை. மகாதேவன் இசை இனிமை. இப்பாடலை கேட்டதாக நினைவில்லை. அரிய பாடல் பதிவு.நன்றி.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 6 měsíci +2

    ஆஹா!அற்புதமா இருக்கே!கேவீஎம் மின் இசையும் ராகமும் பிரமிக்கவைக்கிதே!அப்பப்பபா!எத்தனை ராகங்கள் எத்தனை ப்பாட்டுக்கள்!சுசீமாவின் தீங கனீக்குரல் என்னா இனீமை அந்த ஹம்மிங் லவ்லீ! இதை எழுதியதுயாரோ?அருமையாயிருக்கு!உநயசந்திரிகா அழகி அழகா நடனம் ஆடுறாங்க !வயல்வெளீயீன்அழகு நம்மை இழுக்கிறது ! தேன்பண்டம் !நன்றீங்க ❤😂❤😂❤😂❤😊

  • @jasminejasmine655
    @jasminejasmine655 Před 6 měsíci +1

    இந்த பாடலை இன்றுதான் முதலாவதாக கேட்கீகிறேன் ஜயா ! என்ன படம் இது ?