கம்பனில் பெண்கள் சுகி சிவம் பட்டிமன்றம் l Suki Sivam Pattimandram

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • கம்பனில் பெண்கள் சுகி சிவம் பட்டிமன்றம் கம்பன் இன்றைய பெண்களுக்கு நியாயம் வழங்கினானா இல்லையா சுகி சிவம் பட்டிமன்றம்.பங்கேற்பு - கவிதா ஜவஹர், புதுக்கோட்டை பாரதி.
    Suki Sivam Pattimandram on Kambaramayanam. Kavitha jawahar, Pudukkottai barathai are the speakers.
    #சுகிசிவம் #SukiSivam #Kambaramayanam #கம்பராமாயணம்

Komentáře • 59

  • @priyaarumugam8379
    @priyaarumugam8379 Před rokem +2

    Unga speech kekarapa athu stress bustera mindla work panuthu super sir

  • @user-vh8rm6dg7o
    @user-vh8rm6dg7o Před 2 měsíci

    🎉 congratulations world famous excellent Tamil speaker suki sivam sir
    Welcome my friend 🎉
    I am proud of you 🎉
    Thank you so much
    Dhanaradha jegadeesan
    Devotional songs writer
    Kurangani.

  • @selvams2183
    @selvams2183 Před 2 lety +6

    கவிதா ஜவஹர் அற்புதமான பேச்சு

  • @kumaravadisrinivasan
    @kumaravadisrinivasan Před 7 měsíci +1

    அருமை
    ஜனக்புரி சீனிவாசன்

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Před měsícem

    Many Thanks for your inspirations Sirs

  • @krishnanm2100
    @krishnanm2100 Před rokem +1

    கம்பன் கழக வழக்காடு மன்றம் எல்லோரும் சேர்ந்து நல்ல உரை ஆற்றினார்கள் பாராட்டு கள்

  • @rajihari6658
    @rajihari6658 Před 2 lety +4

    Beautiful speech by both the sisters 👏🏼👏🏼👏🏼👏🏼 love the way both came back on each other with a new view new question and a new answer 👏🏼👏🏼👏🏼👏🏼

  • @ganapathydharmalingam

    Bharathi sister speech is excellent 👍

  • @JB-lx9si
    @JB-lx9si Před 2 lety

    மிக அருமையான பேச்சு. சூப்பர்.

  • @gallapettisingaram5792
    @gallapettisingaram5792 Před 2 lety +3

    Loved all of it ❤️

  • @doraisamit5378
    @doraisamit5378 Před 2 lety +1

    அருமையான செய்திகள்
    சிறந்த செய்திகள் ஐயா

  • @muthuswamysanthanam2681

    good speech by Thangai Kaitha keep it up

  • @sivasubramanian5880
    @sivasubramanian5880 Před 2 lety

    yes amazing views by legends

  • @maheshwarij7200
    @maheshwarij7200 Před 2 lety

    Good super

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Před 2 lety +1

    thangai bharati always excellent in her speech keep it up

  • @theunitednilgiriteaestates5448

    I want to add a point that Lakshmanan went with Rama as instructed by Sumithrai (Lady) not decided by man/men.

  • @rajeshcp1409
    @rajeshcp1409 Před 6 měsíci

    With due respect, registering this to Mrs.kavitha Jawahar, gradually u r walking in Barathi Bhaskar's dominating culture. Please accept & respect opponents too, comprehensively. Indisputably u r rocking in presentations,,

  • @arunp2604
    @arunp2604 Před rokem +14

    ஐயா சுகிசிவம் கூறிய கருத்து ஒன்றில் நான் முரண்படுகிறேன் ஒரு பெண் என்ன நினைத்தாலும் போப் ஆண்டவராக முடியாது இஸ்லாமில் தலைமை பொறுப்பு ஏற்க முடியாது சங்கராச்சாரியார் மடத்தில் சங்கராச்சாரியாரின் இடத்தை ஒரு பெண் வகிக்க முடியாது இது சுகிசிவம் அவர்களின் கருத்து இஸ்லாத்திலிருந்து சரி கிறிஸ்துவத்திலும் சரி ஒட்டுமொத்த உலகத்திற்கான பொறுப்பு அது ஆனால் சங்கராச்சாரியார் என்பவர் ஒட்டுமொத்த உலகத்தில் உள்ள இந்துக்களின் தலைமைப் பொறுப்பு வகிப்பவர் அல்ல மேலும் நீங்கள் குறிப்பிடும் இஸ்லாத்தும் கிறிஸ்துவமும் பெண்களை கடவுளாக ஏற்றுக் கொண்டவர்கள் கிடையாது எனில் நீங்கள் இந்துக்களோடு அவர்களை ஒப்பிடாதீர்கள் ....

  • @njanaki3288
    @njanaki3288 Před rokem

    Siprapath

  • @varathanramaiyar118
    @varathanramaiyar118 Před 2 lety +1

    கம்பன் பத்தி நல்ல விளக்கம்

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Před 2 lety +2

    கம்பன் இன்றைய பெண்களுக்கு நியாயம் வழங்கினான்.

  • @sudhar2023
    @sudhar2023 Před rokem +2

    Ki va ja

  • @safeenasatheek3498
    @safeenasatheek3498 Před rokem

    பெண்களுக்கு இரக்கம் அதிகம் ஆகையால் முடிவெடுக்கும் உயர் பதவியில் இருந்தால் உறுதியான முடிவை எடுக்கமுடியும

    • @sritharabala895
      @sritharabala895 Před 3 měsíci

      இரக்கம் என்பது ஒரு உணர்வு அது பொண்ணா இருந்தா மட்டுமே வரும் என்பது இல்லை அவங்க அர்ப்பணிப்பு குடும்பத்துக்காக தான் இருக்கும் அவர்களுக்கு யார் தன்னை அனுசரிக்கிறார்களோ அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பார்கள். அவர்கள் அன்னை தெரசா மாதிரி தியாக உணர்வு வேண்டுமானால் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் தியாக உணர்வு இருந்தால் கண்டிப்பாக அவர்கள் சிந்தனையும் தியாக உணர்வில் இருக்கும். யாருக்கு பதவி கொடுக்குறோமோ அவர்கள் வந்த பாதையை ஆதாரம்.

  • @JeyaMaran
    @JeyaMaran Před 2 lety +1

    மாதவி குற்றவாளி அல்ல! வழக்காடு மன்றம்: czcams.com/video/AHR3hVhvVms/video.html

  • @kuppusamipoongavanam9399
    @kuppusamipoongavanam9399 Před 2 lety +3

    ராமன் நியாயம் செய்தாரா?

  • @ChandraShekar-iy1up
    @ChandraShekar-iy1up Před 2 lety

    Kamban is not a judge.

  • @pathmankadi3993
    @pathmankadi3993 Před 2 lety +3

    Know enemy is better than un know friend. Dangerous guy. Working for anti Hindu organizations.🐅😡

  • @nithiyananthansinnathamby5742

    urr koodi kullkudthual

  • @சென்
    @சென் Před rokem

    இராமாயணம் மகாபாரதம் புனை கதைகள் அதை வைத்து ஏனடா தேவை இல்லாம இப்படி பிதற்றல்?

    • @selvams2183
      @selvams2183 Před rokem +1

      ஆம் ஈரோட்டு வெங்காயம் எடுத்த வாந்தி தான் தங்களது விருப்பமோ

  • @muthuswamysanthanam2681

    Dance ilakkanam to Padmaji by Sa Ganesan is mot acceptable it is his arrogant attitude he should restrict himself to Kamban

    • @umamageswarivengadachalapa2907
      @umamageswarivengadachalapa2907 Před 4 měsíci

      Its not arrogance..She danced for kamba ramayanam song, so he corrected..Correct panale arrogance nu solidringale...Always there is space for correction and improvement..Adhuvum correction by legends had a good point..

  • @chandrasekar7784
    @chandrasekar7784 Před 2 lety

    Kamban kazhaham should desist from calling this fellow to their function.
    He is sailing in the same boat where Nollai Kannan is sailing.
    Beware of these fellows.

    • @sukisivam5522
      @sukisivam5522 Před 2 lety

      வள்ளலார், பாரதியார், விவேகானந்தர் வழியில் பயணிக்க வேண்டும். அதற்கு சொந்த ஒளி வேண்டும். ஜாதி மத வெறி பிடித்த ஜன்மங்கள் வயிறு எரிகிறது. எரியட்டும்.

  • @rajeswariradhakrishnan4893

    Thiru neeru oru kedu ivanukku

  • @kamalakathirkamavasan4987

    ட்டஞஞ்ஞஞ்ஞ்ஞ் ப ஜ்ஹநல

  • @gopalakrishnan9332
    @gopalakrishnan9332 Před rokem

    Avoid Suki sivam

  • @nithiyananthansinnathamby5742

    kudi makhan

  • @gunasekaran8656
    @gunasekaran8656 Před 6 měsíci

    இராமயணமே கற்பனை என்கிற கூட்டத்தினருக்கு தான்