கம்பனும் வால்மிகியும் l பாரதி கிருஷ்ணகுமார் உரை l Barathi Krishnakumar Speech

Sdílet
Vložit
  • čas přidán 22. 07. 2022
  • கம்பனும் வால்மிகியும் என்ற தலைப்பில் பாரதி கிருஷ்ணகுமார் உரை l KAMBAR AND VAALMIKI l Barathi Krishnakumar Speech
    #kambaramayanam #கம்பராமாயணம்

Komentáře • 25

  • @jagadeesankut383
    @jagadeesankut383 Před 2 lety +7

    அருமையான பேச்சு. இப்படி பட்ட பேச்சாளர்கள் தமிழுக்கு பெருமை. வாழ்க பல்லாண்டு.

  • @mahalakshmichelian610
    @mahalakshmichelian610 Před rokem +5

    பேச்சில் வல்லமை தெரிகிறது சொல்லில் சுவையுள்ளது

  • @adaikkalam.mvarriar3893
    @adaikkalam.mvarriar3893 Před rokem +1

    இவ்வளவுவயதானதுஎவ்வளவோபேர் இருகாப்பியங்களையும்கதையாடியிருக்காங்க ஆனால்உங்களால்தான் உண்மை உலகறியப்படுகிறது.வாழ்க நீவீர் பல்லாண்டு.

  • @arulmuthu1084
    @arulmuthu1084 Před 2 lety +1

    சிறப்பான பேச்சு
    வாழ்த்துகள் ஐயா

  • @arulmuthu1084
    @arulmuthu1084 Před 2 lety

    வாழ்த்துகள்

  • @muthuswamysanthanam2681

    Thambi Krishnakumar Vasantha Maligai example excellent

    • @jothimanijeyavel9893
      @jothimanijeyavel9893 Před měsícem

      நீங்க எதை வேணா சொல்லுங்க. ஆனா தமிழ்ல எழுதுங்க.

  • @sivaguruguru5756
    @sivaguruguru5756 Před 2 lety

    Aiya unggal peccu arumai aiya arumai....

  • @maheshwarij7200
    @maheshwarij7200 Před 2 lety

    Super sir

  • @balajib785
    @balajib785 Před měsícem

    பிரம்மம் முழுமுதற்பொருள் ❤

  • @muthuswamysanthanam2681

    Beautiful word by Thambi Krishnakumar for respecting all languages

  • @muthuswamysanthanam2681

    Great speech by Thambi Krishnakumar tells ella ammavum azhagu anal enga amma romba azhagu

  • @jeff1910
    @jeff1910 Před 2 lety

    சார் பேச்சல்ல ஆய்வுக் கட்டுரை

  • @adaikkalam.mvarriar3893

    சகோதரா வணக்கம்.கம்பன்சொன்னபடி இராவணன் தன்மாமனார் மாயன் தயாரித் தளித்தபுட்பகவிமானத்தில்தான் சீதையகொண்டு வந்திருக்கலாம் அல்லவா?.

  • @krishnamoorthyvaradarajanv8994

    .... நல்ல சொல்லாட்சி....சில இடங்களில் இடறுகிறார்... அல்லது மனதறிய பொய்யுரைகிறார்..

  • @jeff1910
    @jeff1910 Před 2 lety

    அணைத்தும் சரியாக பொருந்திய தாக உள்ளது

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 Před 5 měsíci

    துளசி தாசர் எழுதியது ' அவு தி ' மொழியில்.

  • @jeff1910
    @jeff1910 Před 2 lety

    நிறுத்தி விளக்கமாக சொன்னீர்கள்

  • @balasubramaniansethuraman8686

    தமிழர்கள் பிறமொழி பகைமை கிடையாது என்று பேசும் இவர் பிற மொழி திணிப்பை (?) தமிழர்கள் எதிர்ப்பார்களாம். யார் காதில் பூ சுற்றுகிறார் என்று புரியவில்லை. திராவிட பகுத்தறிவோ.

  • @manomano403
    @manomano403 Před 2 lety

    கள்ளக் குறிச்சியில்
    என்
    உள்ளம் புதைத்தேன்
    அன்பு மகளே
    சிறீமதி,
    நீ,
    பிறந்து வளர்ந்து
    தவள்கையில்
    உள்ளம் பூரித்த
    உன் தாய்
    உன் தந்தை
    இவர்களின் ஸ்தானத்தில் இருந்து
    உன்னைக் காண்கிறேன்..
    அறிவு மதியாக
    நீ வர எண்ணி,
    உனக்காக
    பல தியாகங்கள் செய்த
    உன் பெற்றோர்
    இன்று
    அன்பில் மகேஸ் அவர்களிடம்
    கண்ணீர் பெருகிவர
    மகஜர் ஒன்றை கையழித்துவிட்டு ஏதிலிகளாக நிற்பதையும் காண்கிறேன்..
    எல்லாமே
    வெறும் காட்சிகள்தானா?
    மகளே,
    உன் பேச்சு
    ஓய்ந்து போனதேன்?
    உன் பிஞ்சுடல்
    ஒடித்த பூவாய் உதிர்ந்து போனதேன்?
    விதைகளை
    நல்ல நாற்று மேடையில்
    பயிரிட்டால்
    விளைச்சல் அதிகமாகும்
    என்றெல்லவோ
    அறிந்திருக்கிறோம்,
    நாற்று மேடையே
    விதையைச் சாப்பிட்டதா?
    ஆயின்,
    விளைச்சல் எவ்விதம் சாத்தியமாகும்?
    வல்லரசின்
    குறுநில மன்னர்களாய்
    இருப்பதால் ஒன்றும்
    பயனில்லை,
    அன்பில் மகேஸ் அவர்களே;
    சட்டத்தை இயற்றுங்கள்!
    சட்ட விரோதங்களை ஒளியுங்கள்!!
    சத்தியம் பேசுங்கள்!!!
    சாமர்த்தியமாகப் பேசுவதை நிறுத்துங்கள்!!!!
    பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகமாகி,
    காரண காரியமின்றி அவர்களின் வாழ்க்கை
    சிதைக்கப்படுவதை நீங்களும் விரும்புகிறீர்களா?
    பொய்யாமொழி என்றும் அடைமொழி வேறு உள்ளதேன்
    உங்களுக்கு? ஏன்?
    ..
    22.29
    23.07.2022

    • @manomano403
      @manomano403 Před 2 lety

      இயற்கை - இயற்கை வெளிப்படையானது பாரபட்சம் அற்றது.. இயலுமானவரை, முன்கூட்டியே அறிவித்த ஒழுங்கில் இயங்கும் இயல்புடையது..
      மனிதன்- மனிதன் இயற்கையின் ஒரு கூறுதான் ஆனபோதும் மொத்த உலகையும் கட்டுப்படுத்தவே அவன் முயன்றான்,
      இயற்கையின் எல்லைகளை மனிதன் நெருங்கி ஆதிக்கம் செய்ய முற்பட்டதன் விளைவு, ஏகாதிபத்தியங்களின் பரிணாமங்கள் ஆக மருவியது..
      அதனால்,
      "அழிவுகளே நிதர்சனம் என்று, ஏகாதிபத்தியங்களின் அழகான படிக்கட்டுக்கள் ஒவ்வொன்றும் பேசலானது"
      உலகின் எந்த அறங்களையும் அது ஏற்கவில்லை,
      மாறாக,
      "நாங்கள் எது சொல்கிறோமோ அது அறம், அதுவே தர்மமும்" என்று சாதித்தன..
      அறம் - அறம் அநியாயக்காரர்கள் அக்கிரமக்காரர்களின் கைப்பாவையாக ஒருபோதும் இருக்க முடியாது, இருக்காது என்று அன்புசார் மானுடம் நெற்றிக்கு நேர் சாடியது உண்மைதான்..
      ஆமாம், ஆமாம் நீங்கள் இன்னமும் உயிரோடு இருக்கிறீர்கள் என்பதே அறம் எங்களிடம் இருப்பதற்கான சான்றுதானே, நாங்கள் அன்பியலாளர்களை ஒன்றும் செய்வதில்லை என்று ஆதிக்கம் பதிலளித்தது..
      மனிதன் - மனிதன் அதர்மவாதி அவனை அவன் போக்கில் அனுமதித்தால் அன்பியலாளர்களே நீங்கள் எப்படித்தான் வாழ்வது?
      அதனால்தான் - அதனால்தான் இயற்கையை மனிதனிடமிருந்து பாதுகாக்க நாங்கள் இன்றளவும் பாடுபடுகின்றோம், அறியுங்கள்
      என்றது..
      எது சரி, எது பிழை, எதற்காக, எதனால், எதனை.. எல்லாம் நாங்கள் பார்க்கிறோம்..
      நீங்கள் - நீங்கள் வீண் பிரயத்தனங்கள் செய்யாமல் ஏகாந்தத்தில் நடந்து செல்லுங்கள்..
      ..
      11.57
      29.03.2022
      🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️💓🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️